தெய்வீக தலைவர் கு . காமராசரின் அருமை பெருமைகள் அவர் இறந்த பின்புதான் மக்கள் உணர்கிறார்கள் ! தமிழ் அறிவுக்கடல் ஐயா உயர்திரு. நெல்லை கண்ணன் அவர்களின் அருமை பெருமைகளை அவர் உயிரோடு இருக்கும்போதே ! தமிழ் மக்கள் உணர்வது தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் ! பாரதி பித்தன் ! மலேசியா !
கண்டிப்பாக ஐயாவின் மறைவு தமிழுக்கு ஈடு இணையாக ஒரு தலைவரை இழந்துள்ளோம் எந்த இடத்தில் அமர்ந்தாலும் தனக்கென ஒரு கூட்டத்தை கூட்டி மக்களை மகிழ்வித்து சென்ற தலைவர்
குருஷேத்ரம் கூட ஒவ்வொரு மனதிலும் நாளாந்தம் நிகழ்கிறது.. செலபோதில் தேவர்கள் வென்று தேவாமிர்தம் தருகிறார்கள்.. பலபோதில் அசுரர்கள் வென்று போதை தருகிறார்கள்.. போதைகளிலுன் மனம் செல்லுமானாலம் தவறில்லை.. எல்லை எது என்பதை நீ இட்டுக்கொள்.. அளவோடு; .. 12.12
நாங்கள் ஞானிகள் ஞானிகள் என்று பேச்சுக்கு முபபது வாட்டிகள் சொல்கிறோமே.. இவர்களில் ஒரு சிலர் தவிர அனேகமானவர்கள் வாழ்க்கையைக் கடந்தவர்கள் அல்லது துறந்தவர்கள்.. என்னைக் கேட்டால் சத்திய சோதனைகளை நித்தம் எதிர்கொண்டு அதனிடை வீறுநடை போடுவதற்குத்தான் பலம் தேவை.. நம்பிக்கை தேவை.. மன உறுதி தேவை.. அது ஒரு மானசீக ஞானநிலை; முனிமா என்றொரு ஞானி தினம் தினம்.. தினம் தினம்.. பயிற்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு களத்தில் நிற்பதைக் காண்கிறோம்.. காளியள் என்று சொல்லப்படும் மகுடாசுரமர்த்தன அல்லாவைக் காண்கிறோம்.. இவர்கள் சொல்ல வருவது என்ன? நீ உனக்காக வாழப் பிறந்தாயென்று கருதும்வரை உனது உலகம்.. பூமியிலிருந்து கண்ணுக்குத் தெரியும் சிறிய நெலா போன்றதாகவே இருக்கும்.. உயரம் பறக்கத் தொடங்கினால்தான் தெரியும் அது கண்ணகலம் தாண்டிய காததூரமென்று.. நீ பிறந்தது.. சம்பிரதாய சடங்குகள் காத்துக் காட்சிப் பொருளாக உலகத்தை அலங்கரிக்கவா? சகலமும் தாண்டிய ஏகாந்தத்தில் உன்னை அறிந்து.. உனக்கான.. துணையொன்றைக் கரம்பற்றி.. மொத்த சூட்சுமமங்களையும்.. ஸ்தூலவடிவில் நீயாக உணர்ந்து உன்னில் நிலைபெறுதற்கா? கொஞ்சம் சிந்திக்கலாமா.. சுபகான்..அல்லா..
மகிழ்ச்சி மனநிறைவால் ஆவது; மனநிறைவு, அழகிய எண்ணங்களால் ஆனது.. அழகிய எண்ணங்கள், அழகான மனத்தின் விதைகளாக ஆங்காங்கே ஆண்டவனால் தூவப்பட்டுத்தான் உள்ளது.. அது, சிருஸ்ட்டியின் மாபெரும் ரகசியம்.. அதை, ஞானிகளே அறிவார்கள்.. ஞானம் என்பது, எங்கோ வெகுதொலைவில் உள்ள வேடிக்கையா என்றால், அல்ல.. அது ஒரு வேட்கை; வேட்கை உள்ளவன், ஞானத்தைத் தேடுவான்.. ஞானம் வேறல்ல, அகத்தின் அழகைக் கண்டறிவது.. அந்த அழகை நேசிக்கத் தெரிந்த, அல்லது நேசிக்கின்ற, இன்னொரு மனத்தையும் நீ கண்டறிந்தால் அது உனது வரப் ர சாதம்; அங்கே தேடினாலும், ஒன்முகம் தெரியும்.. அதில நீ, இன்னும் கொஞ்சம் அழகா நிக்கிற மாதிரி அப்படி ஒரு ஜாலியா இருக்கும்..ல.. அது..ரம்யம்; அதை, ஒரசிப்பார்ப்பது மகிழ்ச்சி.. .. - மாதாயி மாகாளி மன மோகினி வென்ற மகுடாக்கினி சொன்ன வேதத்தின் பொருள் காணுவாய் -
This video must be available to all!! Nice topics and points he spoke and mentioned... abt hindi speaking banning! Swami ashrams must be banned! The sin and curse Tamil naadu get by disappointing great leaders like Periyaar and Kamarajar ... and for following idixots like Annadurai, Karunaanithi and MGR!!!
ஐயா அவர்களுக்கு நன்றி மிக சிறந்த பேச்சு.
தெய்வீக தலைவர் கு . காமராசரின் அருமை பெருமைகள் அவர் இறந்த பின்புதான் மக்கள் உணர்கிறார்கள் !
தமிழ் அறிவுக்கடல் ஐயா உயர்திரு. நெல்லை கண்ணன் அவர்களின் அருமை பெருமைகளை அவர் உயிரோடு இருக்கும்போதே !
தமிழ் மக்கள் உணர்வது தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் !
பாரதி பித்தன் !
மலேசியா !
Hi
24:46
. மிகவும் அருமை 🙏
Noi
நல்லவன் தேவரா காமராசரா உன்மையய் சொல்
இருவருமே
@@harishraghu2436ll
Theivame.. வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்... தமிழ் வாழ்க
UC cz cz in on
7
❤❤@@rijasight3167
வணங்குகிறேன் ஐயா,சிறப்பு
T
Super KANNA super
May god bless you with
Longlife
நெல்லை வட்டாரப்பேச்சு அருமை
அரசியலை பகுத்தறிவோடு எடுத்துறைக்கும் திறமை உங்களுக்கு மடும்தான் இருக்கின்றது.உங்களது இழப்பு ஈடீல்லாதது.
கண்டிப்பாக ஐயாவின் மறைவு தமிழுக்கு ஈடு இணையாக ஒரு தலைவரை இழந்துள்ளோம் எந்த இடத்தில் அமர்ந்தாலும் தனக்கென ஒரு கூட்டத்தை கூட்டி மக்களை மகிழ்வித்து சென்ற தலைவர்
மிகவும் அருமை அருமை
ரசிக்கும் ரசிகர் நீங்கள்
அழகு பேச்சு
You are legend man sir
Super ayya
நன்றி
என் வாழ்வில் நான் கண்ட இரண்டாவது மனித தெய்வம்
உங்களுடைய மனதில் உயர்ந்த இடத்தில் ஐயா உள்ளார்
சாதி வெரியுள்ள பெரியார்
Super ... iyya
நன்றி
பிள்ளையாருக்கு பிறப்பு நாடு வாதாபி நாடு வாதாபி கணபதியே
It is correct
Super
Vv good annachi speech
அய்யாவின் பேச்சு மிக மிக அருமை
ஒளிவு மறைவு இல்லாத பேச்சு
ஆரம்ப காலத்தில் இருந்து ஐயா அப்படியே
ஐயா யாருங்க?
@@mahatmagandhiwelfaretrust
@@mahatmagandhiwelfaretrust உனக்கும்சீமானுக்கும் மரியாதையாக பேசதெரியாதா யாரையும் அவன் இவன் என்று யாரையும் பேசுகிறிர்
👍👍⛳👍👍👍👍
குருஷேத்ரம் கூட ஒவ்வொரு மனதிலும் நாளாந்தம் நிகழ்கிறது..
செலபோதில் தேவர்கள் வென்று தேவாமிர்தம் தருகிறார்கள்.. பலபோதில் அசுரர்கள் வென்று போதை தருகிறார்கள்.. போதைகளிலுன் மனம் செல்லுமானாலம் தவறில்லை.. எல்லை எது என்பதை நீ இட்டுக்கொள்.. அளவோடு;
..
12.12
நாங்கள் ஞானிகள் ஞானிகள் என்று பேச்சுக்கு முபபது வாட்டிகள் சொல்கிறோமே.. இவர்களில் ஒரு சிலர் தவிர அனேகமானவர்கள் வாழ்க்கையைக் கடந்தவர்கள் அல்லது துறந்தவர்கள்.. என்னைக் கேட்டால் சத்திய சோதனைகளை நித்தம் எதிர்கொண்டு அதனிடை வீறுநடை போடுவதற்குத்தான் பலம் தேவை.. நம்பிக்கை தேவை.. மன உறுதி தேவை.. அது ஒரு மானசீக ஞானநிலை;
முனிமா என்றொரு ஞானி தினம் தினம்.. தினம் தினம்.. பயிற்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு களத்தில் நிற்பதைக் காண்கிறோம்.. காளியள் என்று சொல்லப்படும் மகுடாசுரமர்த்தன அல்லாவைக் காண்கிறோம்.. இவர்கள் சொல்ல வருவது என்ன? நீ உனக்காக வாழப் பிறந்தாயென்று கருதும்வரை உனது உலகம்.. பூமியிலிருந்து கண்ணுக்குத் தெரியும் சிறிய நெலா போன்றதாகவே இருக்கும்..
உயரம் பறக்கத் தொடங்கினால்தான் தெரியும் அது கண்ணகலம் தாண்டிய காததூரமென்று.. நீ பிறந்தது.. சம்பிரதாய சடங்குகள் காத்துக் காட்சிப் பொருளாக உலகத்தை அலங்கரிக்கவா? சகலமும் தாண்டிய ஏகாந்தத்தில் உன்னை அறிந்து.. உனக்கான.. துணையொன்றைக் கரம்பற்றி.. மொத்த சூட்சுமமங்களையும்.. ஸ்தூலவடிவில் நீயாக உணர்ந்து உன்னில் நிலைபெறுதற்கா?
கொஞ்சம் சிந்திக்கலாமா.. சுபகான்..அல்லா..
மகிழ்ச்சி மனநிறைவால் ஆவது; மனநிறைவு, அழகிய எண்ணங்களால் ஆனது.. அழகிய எண்ணங்கள், அழகான மனத்தின் விதைகளாக ஆங்காங்கே ஆண்டவனால் தூவப்பட்டுத்தான் உள்ளது.. அது, சிருஸ்ட்டியின் மாபெரும் ரகசியம்.. அதை, ஞானிகளே அறிவார்கள்.. ஞானம் என்பது, எங்கோ வெகுதொலைவில் உள்ள வேடிக்கையா என்றால், அல்ல.. அது ஒரு வேட்கை; வேட்கை உள்ளவன், ஞானத்தைத் தேடுவான்.. ஞானம் வேறல்ல, அகத்தின் அழகைக் கண்டறிவது..
அந்த அழகை நேசிக்கத் தெரிந்த, அல்லது நேசிக்கின்ற,
இன்னொரு மனத்தையும் நீ கண்டறிந்தால் அது உனது வரப் ர சாதம்; அங்கே தேடினாலும், ஒன்முகம் தெரியும்.. அதில நீ, இன்னும் கொஞ்சம் அழகா நிக்கிற மாதிரி அப்படி ஒரு ஜாலியா இருக்கும்..ல.. அது..ரம்யம்; அதை, ஒரசிப்பார்ப்பது மகிழ்ச்சி..
..
- மாதாயி மாகாளி மன மோகினி வென்ற மகுடாக்கினி சொன்ன வேதத்தின் பொருள் காணுவாய் -
@@manomano403 தறக்ஷ
wonderful speech
Thanks super
Nice speech
நன்றி
sunder speech sweet only
நன்றி அண்ணா
Super iyya...
நன்றி
Super sir
நன்றி
Flow of an ordinary man.Amazing.
👌👌👌
ஐயா தவறான செய்தி பிள்ளையார் தமிழ் ஆசிவக கடவுள்.
Super sir👌
Amazing speech iya
தமிழ் கடல்
Nellai Kannan en Tamil teacher ha vandu eruckanum.
Good
Good ayya
பிள்ளையார்பட்டியில் இருக்கும் பிள்ளையார் யார் தூக்கி
ஐயா உங்களை எனக்கு பிடிக்காது இருந்தாலும் பெருந்தலைவர் காமராஜரைப்பற்றி பேசுவது பிடிக்கும்
This video must be available to all!! Nice topics and points he spoke and mentioned... abt hindi speaking banning! Swami ashrams must be banned! The sin and curse Tamil naadu get by disappointing great leaders like Periyaar and Kamarajar ... and for following idixots like Annadurai, Karunaanithi and MGR!!!
நினைவு.. நல்லன.. பேணி
நித்தம்.. பணி.. செய்தல்..தானே
சித்தம்..அழகாக..நல்ல
சீர்மை..அறம் கூறும்.. பண்பு
..
- பயிற்றுவிப்பாளர் ரேகா பத்மநாதன் -
Super speech really
Anannachi vankam
Unmmai
ஐயாஉங்கள்தமிழ்பேச்சுமிகவும்அருமைவழ்த்தவயதில்லைவனங்குகிரோம்
ஐயா என்ன சொல்லுவது உம் பேசு தமிழை...
Sirandha pechchalar. ..kooda natpu. Evaradhu perai. Keduththuvittadhu
எல்லோரையும் சாதி பெயர் வைத்து கூப்பிட்டும் குறை சொல்லியும் வந்த இவரை சரியான இடத்திற்கு கூட்டிச் சென்றுள்ளது அரசு.
ipisn my o
pp pop oo
என்னது ஜெயலலிதாவை MGR மகளா நினைச்சார?. உங்கள் நகைச்சுவைகளில் ஆகச்சிறந்த நகைச்சுவை இது தான் 😂...
O
iyya bhagat singh is not brahmin correct it rajguru his friend is brahmin
The
Y
🌍
O
ஐயா
Iyalbana pechu.
அருமையான பேச்சு, ஆனால், ஐயப்ப பக்தர்களை பற்றி சொன்னது கொஞ்சம் மனது வலிக்கிறது.
Appa
Neenga soldrathu ellame correct ayya..aana mgr ku jayalalitha vappati tha ithu world fulla theriyum..
Olukkam ungalukku irukka kannan sir
உனக்கு இருக்காப்பா?
You are kamaraj follower or mgr follower, kamaraj never accepted mgr.You are in confusion.don't confuse people.
Good
@@mohanakrishnans.r.2185Bad
இப்போ இதைதான் திராவிடமாடலுன்னு சொல்ரானய்யா?
என்ன பண்ண
ஏண்டா இப்படி
Good