பருத்தியில் இந்த களைக்கொல்லி இதை பயன்படுத்தினால் போதும் 100% ரிசல்ட்.செடிக்கு எந்த பாதிப்பும் இல்லை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 มี.ค. 2024
  • பருத்தியில் இந்த களைக்கொல்லி இதை பயன்படுத்தினால் போதும் 100% ரிசல்ட்.செடிக்கு எந்த பாதிப்பும் இல்லை
    Gallent
    #farmingmachines

ความคิดเห็น • 18

  • @ThirunavukkarasuSwaminathan
    @ThirunavukkarasuSwaminathan 4 หลายเดือนก่อน +1

    Gallent weedicide for cotton

  • @bharanigasekar93
    @bharanigasekar93 4 หลายเดือนก่อน +1

    🎉

  • @iswaryas1857
    @iswaryas1857 4 หลายเดือนก่อน +1

    😊

  • @rajmohanm9206
    @rajmohanm9206 3 หลายเดือนก่อน

    நான் பருத்தி போட்டு இருக்கிறேன் பார் அணைத்து மூன்று தினங்கள் ஆகிறது. செடியில் சப்பாத்தி பூச்சி விழுகிறது என்ன செய்ய வேண்டும் என்ன மருந்து அடிக்க வேண்டும்

  • @_King_E_
    @_King_E_ 4 หลายเดือนก่อน

    Bro kuruvai pattam Nel sakubadi .natru vidu murai soilluga .best seeds for kuruvai nel

  • @ambigapathising7536
    @ambigapathising7536 4 หลายเดือนก่อน

    பிரதர். நான், அறுவடை முடிந்து நாட்டு எரு அடித்து விட்டு டிராக்டர் மூலம் இருசால் உழுது
    பத்து நாட்களாக நன்கு காயவிட்டு அதன்பின்னர் தண்ணீர் விட்டு நல்ல பதத்தில் பருத்தி விதை போட்டேன். தற்போது 17 நாட்கள் ஆகிறது.18-ம் நாள் தண்ணீர் விட்டு யூரியா வைக்க போகிறேன். அதன்பின் களைக்கொல்லி எத்தனை நாள் கழித்து அடிக்க வேண்டும். பட்டத்தில் உழவு செய்த பின் செடிகளுக்கு இடையில் ஒதுங்கிய இடங்களில் களைக்கொல்லி அடிக்கலாமா. அப்படி அடித்தால் எப்போது அடிக்க வேண்டும். விபரம் தர வேண்டுகிறேன்.

    • @pstfarms2255
      @pstfarms2255  4 หลายเดือนก่อน

      Call me 9585881330

  • @user-ov9we8ho3i
    @user-ov9we8ho3i 4 หลายเดือนก่อน

    பவன்ட செடிகள் gallent ku சாகுமா?

  • @user-ov9we8ho3i
    @user-ov9we8ho3i 4 หลายเดือนก่อน

    முதல் டானிக் என்ன அடிக்கணும் எத்தனை நாட்களில் அடிக்கணும்

    • @pstfarms2255
      @pstfarms2255  4 หลายเดือนก่อน

      Humic for second irrigation

    • @user-ov9we8ho3i
      @user-ov9we8ho3i 4 หลายเดือนก่อน

      Sir பவண்ட செடிக்கு gallent சரியா இருக்குமா?

    • @pstfarms2255
      @pstfarms2255  4 หลายเดือนก่อน

      @@user-ov9we8ho3i no

  • @pragashramadoss1364
    @pragashramadoss1364 4 หลายเดือนก่อน

    கோரை அதிகமாக இருக்கிறது என்ன மருந்து அடிக்கனும்