![PST Farms](/img/default-banner.jpg)
- 277
- 322 917
PST Farms
เข้าร่วมเมื่อ 2 ก.พ. 2022
Nurturing the Agri based income
To promote heritage and culture
To spread Possitivity
Ensure the real turn over from Agriculture nd farming
Value based farming
Our realtime practices
To promote heritage and culture
To spread Possitivity
Ensure the real turn over from Agriculture nd farming
Value based farming
Our realtime practices
அசுவினி மற்றும் சப்பாத்தி பூச்சிக்கு ஒரே மருந்து பக்கா ரிசல்ட்
#pstfarms #agriculture #cottonfarming #farmingmachines #filmora #filmoramobile #profitablefarming #cottonmarket #powertiller #rasiseeds
มุมมอง: 3 997
วีดีโอ
பருத்தி செடி இப்படி இருந்தா அமோக விளைச்சல் வேணும்னா காய் எண்ணி பாருங்க.
มุมมอง 1.3K2 หลายเดือนก่อน
pstfarms #viralvideo #agriculture #profitablefarming #sustainablefashion #sustainableliving #gomata #dairyfarm #kalnadaitholan #savecow #healthylifestyle #vivayasamkappom # vivasayiyaikappom #payirseithuunpom #desicow #indigenousheritage #indigeniusfarming #savefarmer #viralshorts சா.திருநாவுக்கரசு 9585881330 6374427477
பருத்தியில் 50 நாளுக்கு பிறகு செய்ய வேண்டிய பராமரிப்புக்கள்.இத செஞ்சா போதும் விளைச்சல் அமோகம்
มุมมอง 3.4K2 หลายเดือนก่อน
#pstfarms #agriculture # cottonfarming #paruthivilai #farmingmachines #paruthi #cottonmarket #cottonproduction #filmora #filmoramobile பருத்தியில் 50 நாளுக்கு பிறகு செய்ய வேண்டிய பராமரிப்புக்கள்.இத செஞ்சா போதும் விளைச்சல் அமோகம். திருநாவுக்கரசு 9585881330 நன்னிலம் வட்டம் திருவாரூர் மாவட்டம்.
பருத்தியில் அதிக கிளை, அலாதியான காய் மற்றும் அதீத விளைச்சல் பெற இத செஞ்சா போதும்
มุมมอง 3.9K2 หลายเดือนก่อน
பருத்தியில் அதிக கிளை, அலாதியான காய் மற்றும் அதீத விளைச்சல் பெற இத செஞ்சா போதும் #pstfarms #cottonfarming #agriculture #profitablefarming #cottonmarket #farmerswealth #farming #rasiseeds #gallant #dupont #dow #insectisides #herbicides #farmingmachines #powertiller #tractor
பருத்திக்கு இந்த மருந்து மற்றும் டானிக் பயன்படுத்தினா செம விளைச்சல் கிடைக்கும் Try panunga
มุมมอง 3K3 หลายเดือนก่อน
பருத்திக்கு இந்த மருந்து மற்றும் டானிக் பயன்படுத்தினா செம விளைச்சல் கிடைக்கும் Try panunga
வீட்டில் எளிதாக டிம்பர் மரங்கள் வளர்க்கலாம். குருங்காடு மற்றும் கழிவு மேலாண்மை.
มุมมอง 1383 หลายเดือนก่อน
வீட்டில் எளிதாக டிம்பர் மரங்கள் வளர்க்கலாம். குருங்காடு மற்றும் கழிவு மேலாண்மை. #wastewatermanagement #agriculture #wastewaterirrigation #irrigation #savetrees #pstfarms
பருத்தி சாகுபடிக்கு முதலில் மண்ணின் வகைகள் அறிந்து அதற்கேற்ப வேளாண்மை செய்யனும்
มุมมอง 4073 หลายเดือนก่อน
பருத்தி சாகுபடிக்கு முதலில் மண்ணின் வகைகள் அறிந்து அதற்கேற்ப வேளாண்மை செய்யனும்
பருத்தி சாகுபடியில் இந்த 3 தவறுகள் பண்ணலனா விளைச்சல் அள்ளிடலாம்.நான் செஞ்ச தவற நீங்க செய்யாதீங்க
มุมมอง 8513 หลายเดือนก่อน
பருத்தி சாகுபடியில் இந்த 3 தவறுகள் பண்ணலனா விளைச்சல் அள்ளிடலாம்.நான் செஞ்ச தவற நீங்க செய்யாதீங்க
பருத்தியில் இந்த களைக்கொல்லி இதை பயன்படுத்தினால் போதும் 100% ரிசல்ட்.செடிக்கு எந்த பாதிப்பும் இல்லை
มุมมอง 8744 หลายเดือนก่อน
பருத்தியில் இந்த களைக்கொல்லி இதை பயன்படுத்தினால் போதும் 100% ரிசல்ட்.செடிக்கு எந்த பாதிப்பும் இல்லை
பருத்தி சாகுபடியில் முதலில் இதுபோன்ற ஒரு சில விசயங்கள் மட்டும் பார்த்தால் போதும்.விளைச்சல்அல்லிடலாம்
มุมมอง 1.3K4 หลายเดือนก่อน
பருத்தி சாகுபடியில் முதலில் இதுபோன்ற ஒரு சில விசயங்கள் மட்டும் பார்த்தால் போதும்.விளைச்சல்அல்லிடலாம்
விவசாயத்திற்கு முக்கியமாக செய்யும் வேலைகள் மற்றும் விளைவு அறியாமல் செய்யும் தவறுகள் முழுமையா பாருங்க
มุมมอง 5044 หลายเดือนก่อน
விவசாயத்திற்கு முக்கியமாக செய்யும் வேலைகள் மற்றும் விளைவு அறியாமல் செய்யும் தவறுகள் முழுமையா பாருங்க
1 ஏக்கருக்கு ₹20000.💪சம்பா விளைச்சல் அட்டகாசமான லாபம். வரவு செலவு கணக்குடன் முழுமையாக பாருங்கள்.
มุมมอง 1.1K5 หลายเดือนก่อน
1 ஏக்கருக்கு ₹20000.💪சம்பா விளைச்சல் அட்டகாசமான லாபம். வரவு செலவு கணக்குடன் முழுமையாக பாருங்கள்.
சம்பா அறுவடைக்கு தயாராக உள்ளது, அலாதியான விளைச்சல்.அடுத்த போகம் பருத்தி
มุมมอง 6785 หลายเดือนก่อน
சம்பா அறுவடைக்கு தயாராக உள்ளது, அலாதியான விளைச்சல்.அடுத்த போகம் பருத்தி
நம்ம Tractor ,Tipperக்கு இன்னிக்கு வேலை கிடைச்சாச்சு.
มุมมอง 2485 หลายเดือนก่อน
நம்ம Tractor ,Tipperக்கு இன்னிக்கு வேலை கிடைச்சாச்சு.
விவசாயம் நஷ்டம் உன் சொன்னா நம்பாதீங்க. நேரடியான விளக்கம், நாம செய்ய வேண்டிய பணிகள் இதுமட்டும்தான்
มุมมอง 7946 หลายเดือนก่อน
விவசாயம் நஷ்டம் உன் சொன்னா நம்பாதீங்க. நேரடியான விளக்கம், நாம செய்ய வேண்டிய பணிகள் இதுமட்டும்தான்
நெல் சாகுபடியில் அதிகமாக தூர் வெடிக்க இது முக்கியமா பாத்துக்கோங்க
มุมมอง 6K6 หลายเดือนก่อน
நெல் சாகுபடியில் அதிகமாக தூர் வெடிக்க இது முக்கியமா பாத்துக்கோங்க
நெல் சாகுபடியில் இதுவரை இவ்வளவு செலவு ஆனால் விளைச்சல பாருங்க செமயா இருக்கு
มุมมอง 5746 หลายเดือนก่อน
நெல் சாகுபடியில் இதுவரை இவ்வளவு செலவு ஆனால் விளைச்சல பாருங்க செமயா இருக்கு
நெல் சாகுபடியில் மார்கழியில் வரும் பூச்சி தாக்கம் மற்றும் செய்யவேண்டிய பூச்சி கட்டுப்பாடு.
มุมมอง 8166 หลายเดือนก่อน
நெல் சாகுபடியில் மார்கழியில் வரும் பூச்சி தாக்கம் மற்றும் செய்யவேண்டிய பூச்சி கட்டுப்பாடு.
விவசாயம் உண்மையாகவே லாபமா? நஷ்டமா? சொந்தமாக நிலம் இல்லனாலும் விவசாயத்தில் அலாதியான வருமானம் .
มุมมอง 4426 หลายเดือนก่อน
விவசாயம் உண்மையாகவே லாபமா? நஷ்டமா? சொந்தமாக நிலம் இல்லனாலும் விவசாயத்தில் அலாதியான வருமானம் .
நெல் சாகுபடியில் அடுத்த போகத்திற்கும் கலை கட்டுப்பாடு செய்யலாம்.அதீத தூர்கள், எளிய உர மேலாண்மை
มุมมอง 4746 หลายเดือนก่อน
நெல் சாகுபடியில் அடுத்த போகத்திற்கும் கலை கட்டுப்பாடு செய்யலாம்.அதீத தூர்கள், எளிய உர மேலாண்மை
நெல் சாகுபடியில் அதிக தூர்க்கட்ட இதை செய்தால் போதும் அட்டகாசமான மாற்றம்
มุมมอง 9067 หลายเดือนก่อน
நெல் சாகுபடியில் அதிக தூர்க்கட்ட இதை செய்தால் போதும் அட்டகாசமான மாற்றம்
நெல் சாகுபடியில் இலை சுருட்டு புழு,குருத்துப் பூச்சி, இலை பேன் அனைத்திற்கும் எளிய தீர்வு
มุมมอง 9947 หลายเดือนก่อน
நெல் சாகுபடியில் இலை சுருட்டு புழு,குருத்துப் பூச்சி, இலை பேன் அனைத்திற்கும் எளிய தீர்வு
மழை நேரத்தில் இந்த பூச்சி கட்டுப்பாடு மிக அவசியம்.
มุมมอง 6288 หลายเดือนก่อน
மழை நேரத்தில் இந்த பூச்சி கட்டுப்பாடு மிக அவசியம்.
நெல் சாகுபடியில் DAP போடாதிங்க.வயல பாருங்க உடனே இது செஞ்சா சரிபன்னிடலாம்
มุมมอง 4.1K8 หลายเดือนก่อน
நெல் சாகுபடியில் DAP போடாதிங்க.வயல பாருங்க உடனே இது செஞ்சா சரிபன்னிடலாம்
களைக்கொல்லி இந்த Method la அடிச்சா 200% ரிசல்ட்.ஏக்கருக்கு ₹500 மிச்சம்.Try பன்னுங்க
มุมมอง 3.3K8 หลายเดือนก่อน
களைக்கொல்லி இந்த Method la அடிச்சா 200% ரிசல்ட்.ஏக்கருக்கு ₹500 மிச்சம்.Try பன்னுங்க
நெல் விதைப்பில் புதிய தொழில்நுட்ப களைக்கொல்லி,எவ்வாறு பயன்படுத்த வேண்டும் களை மற்றும் நீர் மேலாண்மை
มุมมอง 7269 หลายเดือนก่อน
நெல் விதைப்பில் புதிய தொழில்நுட்ப களைக்கொல்லி,எவ்வாறு பயன்படுத்த வேண்டும் களை மற்றும் நீர் மேலாண்மை
நெல் பயிருக்கு அடி உரமாக இந்த மூன்று உரம் கண்டிப்பாக கொடுத்தாலே போதும் . அதீத விளைச்சலை அல்லலாம்
มุมมอง 2.1K9 หลายเดือนก่อน
நெல் பயிருக்கு அடி உரமாக இந்த மூன்று உரம் கண்டிப்பாக கொடுத்தாலே போதும் . அதீத விளைச்சலை அல்லலாம்
நடவு,நேரடி விதைப்பு 1உரம்2,3 ஆம் உரம் சரியா கொடுத்தா போதும் அலாதியான விளைச்சல் ஸ்பிரேயர்க்கு பை பை
มุมมอง 9379 หลายเดือนก่อน
நடவு,நேரடி விதைப்பு 1உரம்2,3 ஆம் உரம் சரியா கொடுத்தா போதும் அலாதியான விளைச்சல் ஸ்பிரேயர்க்கு பை பை
1ஏக்கர் நடவு செய்ய சரியான அளவு விதை எவ்வளவு தெரியுமா? ஏக்கருக்கு 5kg 8kgனு தப்புலாம் செய்யாதீங்க
มุมมอง 25010 หลายเดือนก่อน
1ஏக்கர் நடவு செய்ய சரியான அளவு விதை எவ்வளவு தெரியுமா? ஏக்கருக்கு 5kg 8kgனு தப்புலாம் செய்யாதீங்க
Achre ku evlo
உங்க நம்பர் சொல்லுங்க சார்
@@HariHari-mf8pw 6374427477
Hi gg
சேற்று வயலில் ஓட்ட முடியுமா?
எரு என்பது தொழு உரம் நீங்கள் சொல்வது ரசாயன உரம்
Sir number anapunga
9585881330
பூச்சி மற்றும் புழுவுக்கும் மருந்து சொல்லுங்க
Puluvuku delegate dhn
மல்லிகை பூ க்கு 15 கொடுத்தும் ரிசல்ட் இல்லை
15 ml போட்டு ரிசல்ட் இல்லை
deligate expiry date mudichirichu atha use pannalama
😆
நேரடி நெல் விதைப்பு க்கு ஏற்ற கலை கொல்லி
Novelect
பருத்தி 65 நாட்கள் ஆகிவிட்டது தண்டு முறிந்து செடி கட் ஆகிறது செடி நன்றாக வளர்ந்து இருக்கிறது...
ஏக்கருக்கு 30 குவிண்டால் பருத்தி எடுக்கனும்னா எத்தனை செடி இருக்கனும் செடிக்கி எத்தனை காய் இருக்ககனும்
Paruthi video podunga mazhaila ethum pathippu aacha engalukku sappai Elam kottuthu
டெலிகேட் . பிளனோபிக்ஸ். 19.19.19ஆகியவைஅடித்தேன்😅பின்3மணிநேரம்கழித்துமழைபெய்துவிட்டது. பலன் அளிக்குமா
60 percent irujum
டெலிகேட். எம் என்மிக்சர். 19.19.19.பிளானோபிக்ஸ்.டபுள்.போரான்ஆகியவைகலவையாக அடித்தேன் 3மபலன
Tychi use panna nalla result iruku
Co-R-48 paddy seed kidaikkuma?please help me
படமும் அருமை பாடலும் அருமை
Brother onga phone number send me bro....
Deligate kum fantacplus sethu adikelama par anachi
Yes bro
Yellow colour la irundha sethu pochu nu artham, white ah irundha dhan uyiroda irukum
No yellow m uyiroda dhn irukum
@@pstfarms2255 sethu ponadhuku apram enna colour bro
🎉🎉🎉🎉
Bro parithi elaikku pinnnadi pulli pulli ya irukku bro athukku sol solllunga bro
Take a photo and send to WhatsApp 9585881330
Intha marunthu bottle pic send pannuga@@pstfarms2255
Rasi prime seed pti sollunga
One time 1 acre matm potruken jii Enaku rch 659 dhn satisfied yield
Sir unga number send pannunga
9585881330 6374427477
சப்பாத்தி பூரிக்கு மீன் அமிலம் கொடுக்கலாமா அண்ணா
Kodukalam but varadhuku munadi koduthuta nalladhu
👍👍👍
Micronal nutrients name please bro
மைக்ரோனல் நியூட்ரியன்ட் பெயர் சொல்லுங்க bro
Cotton plus
இதை தான் எதிர் பார்த்தேன்
Kai vechuruchu evolo days oruka thanni kudukkanum
Super
Co.48 paddy seed vendum,please help me
Bro phone number
6374427477
maavu poochi vanthurukuu
நல்லஃஅனுபவசெய்திநன்றி
ஒரு செடிக்கு எவ்வளவு கிளைகள் இருக்கவேண்டும் என்னுடைய செடிக்கு 60 நாட்கள் ஆகுது . 12 கிளைகள் இருக்கு .எத்தனை கிளைகள் வந்ததும் கொழுந்து உடைக்கணும்
Above 18
பருத்தி செடிக்கு 35 நாட்கள் ஆகிறது சரியான வளர்ச்சி இல்லை ஒரு ஹியூமிக் ஸ்பிரேயிங் 20 20 பாக்டம்பாஸ் குடுத்துள்ளேன் இலைகள் சுருட்டிக்கொண்டு இருக்கிறது அதற்கு என்ன செய்வது சொல்லுங்க சார்
Asuvini poochi irukum
33 kuvintal laa😮😮
Entha ooru bro
Senganoor
பருத்தி விதைத்து எத்தனை நாள் ஆகுது?
நண்பா.எனக்கு கீழ்வேளூர் வட்டம்.நான் இந்த ஆண்டு புதிதாக பருத்தி சாகுபடி செய்துள்ளேன். 56 நாள் ஆகிறது.பார் அனைச்சாச்சு.தெளிவாக உள்ளது.பூச்சு எதுவும் இல்லை..30நாளில் பூச்சி கொல்லி ம டானிக் கொடுத்துள்ளேன்.தற்போது முன் பாதுகாப்பு கருதி பூச்சி மருந்து அடிக்கனுமா...
புழு மருந்து அடிக்கவும்
என்ன மருந்து குடுக்கலாம்.64 நாட்கள் ஆகிறது.
Delegate+13.0.45
நம்புற மாதிரி சொல்லு மா வுக்கு 11 குவிண்டால் சும்மா views ka அள்ளி விடாத
proof iruku brother enga area viyabari Yara vena ketu parunga Enala adhayum post pana. Mudiyum. But enaku idha questionsku answer pananum nu avasiyam ilaa
வழ வழ
இது மாதிரி செடியை பார்க்கும்போதுதான் சந்தோசமா இருக்கும்
Yes brother
1 acre 30 quintal saathyama
33 nane eduthruken brother
Per kg rate
உங்கள் தகவலுக்கு ரொம்ப நன்றி எல்லோரும் பயன் பெறுவார்கள் என்று நம்புகிறேன் நன்றி 🎉
Spr bro Useful information