What ur saying i am copying what u know about me the same do u seen any where u first see the date who uploaded first nu .pls stop to talk like this it's my fully hard w if u able to face me msge me instala cook with Sangeetha Page.
Do u knw my husband malayali 20 yrs i crossed. I knw Kerala cooking do u knw at which age I startd cooking if u hurt what u going to get tell me my regular views knws about me....I don't want prov
Hi, it's my kind of recipe. Instead of many unhealthy and deep fried recipes available in youtube, you're inspiring people to try delicious healthy recipes. I admire your work. Thank you for some positive inspiration😄😄....
Hi today yen stylela try panna seeraga Samba ricela same masala but one pot rice ah cookerla panna super ah vandhuchi and healthy also yallarum sapdalam nalla erukundhuchi
அட கீரை சாதம் கலர்ஃபுல்லா பச்சை நிறம் மாறாமல் சூப்பரா சங்கீமா ஷ்டைல்ல அற்புதமா இருக்கு 👌👌 என் கணவருக்கு வெரைட்டி ரைஸ் பிடிக்காது அதனால பாப்பாவுக்கு காலேஜ் திறந்ததும் சங்கீமா செய்த எல்லா லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி எல்லாமே ட்ரை பண்ணுவேன் கீரைகள் சாப்பிடாத என்னுடைய பொண்ணுக்கு கண்டிப்பாக இந்த சாதத்தை செய்து கொடுத்து சாப்பிட வைப்பேன் சூப்பர்மா நன்றிமா .. 👏👏💖💖💖💖💖💖💚💚💚💚
எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க மீனா குழந்தைகளுக்கு பிடித்தமான உணவு ருசியா செஞ்சு கொடுக்கணும் அதுவும் ரொம்ப ஹெல்த்தியான முறையில் உங்களுக்கு எந்த மாதிரி ரெசிபி வேணும்னு சொல்லுங்க நான் குழந்தைகளுக்கு தகுந்த மாதிரி செஞ்சு காட்றேன் உப்பு காரம் என்ன புலி இதெல்லாம் கம்மியா குழந்தைகளுக்கு செஞ்சு கொடுங்க இட்லி பருப்பு சாம்பார் பருப்பு சாதம் சூப் வகைகள், அவங்களுக்கு எந்த மாதிரி செஞ்சு கொடுத்தா பிடிக்குமோ அந்த முறையில் செஞ்சு கொடுங்க.
மீனா சாப்பாடு கொடுக்கறதுக்கு ரெண்டு மணி நேரம் முன்னாடி வேற ஸ்னாக்ஸ் எல்லாம் எதுவுமே கொடுக்காதீங்க பால் கொடுக்காதீங்க நல்லா வயிறு காயப்போட்டு விளையாடவிட்டு நல்லா பசிக்க வைத்து கொடுங்க நல்லா சாப்பிடுவாங்க நம்ம சாப்பாடு கொடுக்கிறதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஜூஸோ இல்ல வேற ஏதாவது ஸ்னாக்ஸ் கொடுத்துட்டா அவங்க மெயினா சாப்பிடக்கூடிய உணவு சாப்பிட மாட்டாங்க சோ நல்ல விளையாட விடுங்க அப்பா நல்லா பசிக்கும் அதே மாதிரி சத்துமாவு கஞ்சி கொடுங்க
Clik th-cam.com/video/e9rkxvo7RDM/w-d-xo.html. நீங்க புளி சாதம் கேட்டதுக்கு யூஸ் பண்ற புளியோதரை குழம்பு கேட்டீங்களா இல்ல புலி எடுத்து வைக்கிற குழம்பு கேட்டீங்களா எனக்கு தெரியல நான் இப்ப கொடுத்து இருக்கேன் லிங்க் புளிசாரத்தோட இது தவிர நம்ம சேனல்ல புளிக்குழம்புனு பாருங்க குக் வித் சங்கீதா புளிக்குழம்புன்னு நிறைய வரும் நிறைய அப்லோட் பண்ணி இருக்கேன் வத்த குழம்பு இந்த மாதிரி பூண்டு குழம்பு புளி ஊத்தி வைக்கிறது இவன் அடுத்தடுத்து நிறைய குழம்பு வரும் பாருங்க பட் ஆல்ரெடி நிறைய போட்டு இருக்கேன் ப்ளீஸ் செக் பண்ணுங்க
Hai akka vara level recipe akka samaaaaaaa try my home akka love you so much akka just than video patahan akka office la work so leta pakka mutiyala good night 😴😴🍫🍫🍫💗💗💗 bye ka Monday try panuven😋 ka okay
Sangeetha unnoda video Pannum pothu Masala name english la Mention pannu appa than World fulla famous aaga mudiyum At least india fullavathu Nee famous aaga mudiyum masala Name english la Mention pannu appa than Athu ellorukkum use aagum Unnoda video ethu nalla idea All the best sangeetha
Instead of copying kerala samayal, உங்களுக்கு தனி style uruvakikonga saho, it will be nice
What ur saying i am copying what u know about me the same do u seen any where u first see the date who uploaded first nu .pls stop to talk like this it's my fully hard w if u able to face me msge me instala cook with Sangeetha Page.
Do u knw my husband malayali 20 yrs i crossed. I knw Kerala cooking do u knw at which age I startd cooking if u hurt what u going to get tell me my regular views knws about me....I don't want prov
Do u think I have more then1 M subscriber they r with out knw me they r following
Madam don't reply to such comment just ignore . You are doing a good job please continue your work .@@CookwithSangeetha
கீரை சாதம் சூப்பரா இருந்தது சிஸ்டர் நானும் அதே மாதிரி செய்து பார்க்கிறேன் 🌹👌
Hi sweet heart belated happy birthday da
Thank you so much sister
sister ungalala mattum than ippadi yosikamudium. very tasty today i prepared. tku very much sister.
Thku pa
நான் செய்தேன் ... சுவையாக இருந்தது ... நன்றி அக்கா👌👌👍🙏
Thku
Thank you Sister .entha mathiri vallarai keerayil seiyalama.
Yes
Comment pakka vanthavangalam Kandippa try panunga.... Bcoz Ysterday only i tried came out ultimate taste 😍
Thku dear
@@CookwithSangeetha p0
reeeeeeee
@@selvammary1801 I understood 😂
Palak keerai mattum seiyalama?
Hi, it's my kind of recipe. Instead of many unhealthy and deep fried recipes available in youtube, you're inspiring people to try delicious healthy recipes. I admire your work. Thank you for some positive inspiration😄😄....
Thku so much
Hi today yen stylela try panna seeraga Samba ricela same masala but one pot rice ah cookerla panna super ah vandhuchi and healthy also yallarum sapdalam nalla erukundhuchi
Thku
thank you sister very useful naalikae try pana poren lunchku
pakkave saptnum pola eruku. sister very healthy recipe thank you
Thku pa
👌 வித்தியாசமான சமையல் சூப்பர் அருமை நாளைக்கு இந்த கீரை சாதம் செய்யப் போகிறேன் 🙏
Thku inga
அழகான பேச்சு வித்யாசமான சமையல் அருமை
Thku
Super sister neenga podara dipes ellam super
Thku
Today i tried this receipe. It came out very well. Thank you so much for your receipe. 😍
Welcome
Akka kerai receipes neraya podunga akka simple and healthy ah please
Ok u tell recipe name . Becuse alredy many recipe uploaded
அருமையான கீரை சாதம். நன்றி.
Thku
சங்கீதா சமையல் என்றாலே ஹெல்த்தியான சமையல் தான் கீரை சாதம் பார்க்கும்போதே சூப்பரா இருக்கு சங்கீதா
Thku inga
சூப்பர் ரெசிபிமேம் எல்லா வெரைட்டிரைஸ்ஸூம் மசாலா சேர்த்துசெய்யறதுனால சுவையாஇருக்கு மசாலா இல்லைனா சாதம் ட்ரையாஇருக்கும் நன்றி
Thku inga
Keeraila inji,poondu serthu senji different type recipe pottu eruka Sangeema Chellam 👌👌👌😋😋👍👍👏👏🥰🥰
Thku dear ma
Variety rice ellame podunga akka.
Today tha unga samayal pathuruken....
Kerei sadham arumei.... 🌹
Thku
Mam unga speech romba nalla irukknga
Thku inga
Enaku 6yr baby iruka.avaluku onion tomato edhum vara kudathu . Inji poondu taste pidikum ... Lunch box recipe solunga madam . Arachi vaikra dish.
சங்கீமா லஞ்ச் பாக்ஸ் ரெசிபில புளிச்ச கீரை ஊறுகாய் சாதம் செய்தேன் டேஸ்ட் சூப்பர். நாளை சாம்பார் சாதம் செய்கிறேன் சங்கீமா லவ்யூ.
Oh super ka thkubso much ka lov u too ka
சங்கீதா ஸ்பெஷல் கீரை சாதம்,கொள்ளு சாதம், தக்காளி சாதம், தேங்காய் சாதம் எல்லாமே வித்தியாசமான முறையில் ருசியான சாத வகைகள் ❤❤❤
Thku sis
அருமை...
அதிகமான கீரை வீட்டில் வளர்ந்துள்ளது..
கீரை வற்றல் வீடியோ போடமுடியுமா??
அட கீரை சாதம் கலர்ஃபுல்லா பச்சை நிறம் மாறாமல் சூப்பரா சங்கீமா ஷ்டைல்ல அற்புதமா இருக்கு 👌👌 என் கணவருக்கு வெரைட்டி ரைஸ் பிடிக்காது அதனால பாப்பாவுக்கு காலேஜ் திறந்ததும் சங்கீமா செய்த எல்லா லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி எல்லாமே ட்ரை பண்ணுவேன் கீரைகள் சாப்பிடாத என்னுடைய பொண்ணுக்கு கண்டிப்பாக இந்த சாதத்தை செய்து கொடுத்து சாப்பிட வைப்பேன் சூப்பர்மா நன்றிமா .. 👏👏💖💖💖💖💖💖💚💚💚💚
Thku so much ma
Ha ha ha sooper banu yeppadee erukkeenga
@@rukhyakhanam4635 நான் ரொம்ப நல்லா இருக்கேன் 👍 ருக்கியாமா நீங்க எப்படி இருக்கீங்க ❤❤
Sangee oru pinch puli fry panni keeryoda arychu sanja apdy erukkum
En ponnu keera sapda maata. Vaaila thatu padum nu. Adhala keera seyala thank you pa try pandren this method.
Welcomedr
உங்க வாய்ஸ் சூப்பர்
Thku
Hi dear அட சங்கீதாபுள்ள வெற லெவல் 😋😋😋😋😋 கீரை சாதம் பார்ப்பதற்கே அருமை 😍உங்கள் சுடிதார் டாப்ஸ் அனைத்தும் ரொம்ப 👌👌👌👌👌ஜ லவ் யூ கண்ணம்மா 💚💜💙
Thku so much ma
@@CookwithSangeetha so sweet
கொஞ்சி கொஞ்சி பேசி மதி மயக்கும்...😅super recipe ❤
Thku
Tried it today came out very well..Thank you for your healthy recipe mam..
Thku
Supper mam puthusa erukkuma 👌👌👌👌
Thku inga
Thank you for the recipe.. Keerai saadam neenga sonna madiri colour maraama pacha pasaer nu irundhadhu..
Thku
I tried pulisaatham came out very well
Thku so much
Sangeema i make pavakai masala fry today sema different taste 👍👌thank you dear 💕
V happy ma thku so much
Yummy....good idea for kids keerai intake...Side dish for keerai satham!!??
Potato fry.
Super sister Sangeetha samayal different samayal entha recipe seythalum unga channel parthutha seykiren tomato bath
neenga sonna mathiri seythu parthen
Seema supera erunthathu sister 🥰🥰
Thku dear
Akka recently i addicted your way of cooking ka
Thku pa
Hi sister, keerai satham super. Arakeerai matum eduthu seiyalama.
Yes pa
i recently saw u r channel.பூண்டு rice came well
Oh that's really great thku so much
Super keerai sadam amazing sanki
Thku so much sir
Your cooking place is neat and tidy சங் மா
Thku so much inga
Akka side dish uhsollunga
Puthina satham plzzz poduga akka
Ok pa.alrdy uploaded pls check. again I will make different method and soon I will upload
Pakkave supera erukku
Thku
Hi sangee very useful and healthy recipe Tq so much 👌👌👌👌
Thku dear
Pakaveh super ah iruku
Akka manathakali keeraila seilama
No
Ponnaganni keeraila seilama sister
Am not tryrd.but u can try dear it's v good for health
Hi sangee ma. Superb sangee ma. Will.try
Thku dear ma
Preparation is going on.....
Hi Sangeeta very nice recipe what type of rice using daily because your rice are looking like basmati rice that's why I'm asking thankyou ❤
Sona masoori streamed rice
@@CookwithSangeetha 🙏
Mam oru easy sweet receipe podunga mam
Ok inga.mean whil pls chy my playlist sweet recipes.i already uploaded.but sure i will do
சூப்பர் .👍👍👍👍👍👍
Thku
Hi sister murunga keerai la try panlama... Endha keerai naalim try panlama sis same method la
Try same.murugai keerai different soon I will upload
@@CookwithSangeetha thank you sister
super dear...seeing ur recipes...I jus love cooking...thank you
Thku you
Manathakali keerai intha method la seiyumbothu tomato illama senja nalla irukumaa mam
Yes but better do manathakkali kira
Shall we do this with manathakkali Keerai?
No
Tried today! Flavourful keerai sadam s a hit....!
நீங்க பாக்க என்னொட பொன்னு மாதிரி இருக்கிங்க அவபேரு சந்தியா உங்கசமயல் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
அப்படிங்களா ரொம்ப சந்தோசம் நன்றி
It's very different nice hair style super
Thank you so much.
சூப்பர் ரொம்ப அருமை அற்ப்புதம் சிஸ்டர் 🌹🌹
Nice recipe. You look so cheerful and charming, keep it up, you look like old actress Rati Agnihorti
Thku dear
I tried very tasty 😋......,👌
Nice thanks Sangeeta
Thku
Superda thangam today unna suthipoduma en kannae pattudum pola irukku valha valarha pallandu
My darling ma.unga anbhu ma2m irutha ulagatheya wayla mudiuma .thku so much ma
Very very super Akka different recipe
Thku pa
.Lastah 2005 la ketathu pepsi uma voice...athuku apram ipo than ketkuran pepsi uma voice
Haha😄
Sangeetha akka puthina satham
Soon I will mak pa alredy also i upload
❤சூப்பர்டா தங்கம்
Thku inga
Super sister thank you very much -alimelu tirupati ap
Thku inga
Healthy recipeyum kuda akka..
Thanks for your recipe video
Yes dear thku pa
Hi sis.. Lunch box ku nala irukuma, keattu pogatha sis. Bec kids mrng 7 ku poiduvanga, afternoon 12.30 ku lunch athu varaikum nala irukuma
Nala irukum
U first try Sunday u see then u decide
Kநான் இன்று இதே போலவே செய்தேன் சுவை மிக அருமை சகோதரி 🎉🎉🎉என் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட்டாங்க மிக்க நன்றி 🎉🎉
Thku
Different idea.super ya
Thks ya
Thank you for your recipe dear 👍
Welcome dear
Indha paste store panni vaikkalama, and evlo nal Kettupogama irukkum
Freezer long time we can use
Thank dear for delicious and healthy recipe ♥️♥️♥️♥️♥️👍👍👍👍👍
Welcome dear
Super 😘Vera enna keerai podalam
Palak sirukira mola Kira arakira lik pa
@@CookwithSangeetha ok thank you
I well try
Thku
Akka papakku lunch kudutha saptamatra lkg padikkura pls tips sollunga
எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க மீனா குழந்தைகளுக்கு பிடித்தமான உணவு ருசியா செஞ்சு கொடுக்கணும் அதுவும் ரொம்ப ஹெல்த்தியான முறையில் உங்களுக்கு எந்த மாதிரி ரெசிபி வேணும்னு சொல்லுங்க நான் குழந்தைகளுக்கு தகுந்த மாதிரி செஞ்சு காட்றேன் உப்பு காரம் என்ன புலி இதெல்லாம் கம்மியா குழந்தைகளுக்கு செஞ்சு கொடுங்க இட்லி பருப்பு சாம்பார் பருப்பு சாதம் சூப் வகைகள், அவங்களுக்கு எந்த மாதிரி செஞ்சு கொடுத்தா பிடிக்குமோ அந்த முறையில் செஞ்சு கொடுங்க.
மீனா சாப்பாடு கொடுக்கறதுக்கு ரெண்டு மணி நேரம் முன்னாடி வேற ஸ்னாக்ஸ் எல்லாம் எதுவுமே கொடுக்காதீங்க பால் கொடுக்காதீங்க நல்லா வயிறு காயப்போட்டு விளையாடவிட்டு நல்லா பசிக்க வைத்து கொடுங்க நல்லா சாப்பிடுவாங்க நம்ம சாப்பாடு கொடுக்கிறதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஜூஸோ இல்ல வேற ஏதாவது ஸ்னாக்ஸ் கொடுத்துட்டா அவங்க மெயினா சாப்பிடக்கூடிய உணவு சாப்பிட மாட்டாங்க சோ நல்ல விளையாட விடுங்க அப்பா நல்லா பசிக்கும் அதே மாதிரி சத்துமாவு கஞ்சி கொடுங்க
Hi sister I like puli kulambu pls how can prepare it tell me sister Iam pregnant for five month I like it puli kulambu 😊😊😊
Clik th-cam.com/video/e9rkxvo7RDM/w-d-xo.html. நீங்க புளி சாதம் கேட்டதுக்கு யூஸ் பண்ற புளியோதரை குழம்பு கேட்டீங்களா இல்ல புலி எடுத்து வைக்கிற குழம்பு கேட்டீங்களா எனக்கு தெரியல நான் இப்ப கொடுத்து இருக்கேன் லிங்க் புளிசாரத்தோட இது தவிர நம்ம சேனல்ல புளிக்குழம்புனு பாருங்க குக் வித் சங்கீதா புளிக்குழம்புன்னு நிறைய வரும் நிறைய அப்லோட் பண்ணி இருக்கேன் வத்த குழம்பு இந்த மாதிரி பூண்டு குழம்பு புளி ஊத்தி வைக்கிறது இவன் அடுத்தடுத்து நிறைய குழம்பு வரும் பாருங்க பட் ஆல்ரெடி நிறைய போட்டு இருக்கேன் ப்ளீஸ் செக் பண்ணுங்க
Hai sangeetha .kudal curry r.gravy. solanga dr.
Ok Inga konjam Tim tha inga pa
OK dr. 👍
Hai akka vara level recipe akka samaaaaaaa try my home akka love you so much akka just than video patahan akka office la work so leta pakka mutiyala good night 😴😴🍫🍫🍫💗💗💗 bye ka Monday try panuven😋 ka okay
Ok dear take care good night
Different recipe super 👌
Thku pa
I tried in vestige rice bran oil
Good
Wow super
Hiii akka gd afternoon.super 👌👌👌👌👌 recipe akka.aka na wheat rava briyani &Sola poori recipe keturundha ka dnt forget akka
Ok pa give tim sure I wil mak
@@CookwithSangeetha mmm k k ka 🙏🙏🙏
Tommorow I will try the recipe😍😍😍😍
Thku
Sangee sema
Thku inga
புளிச்சகீரை தொக்கு போடுங்க
Already uploaded pls check
Different greens recipe, tempting to try immediately👌, will do and post my comments 👍 Sangeetha 🙏
Entha keerai venum naalum eduthu seialama sister
S
Thank you always sister
Welcome
🙏சூப்பர்
Thku
super sister 👍👍👍
Thku
Sangeetha unnoda video
Pannum pothu
Masala name english la
Mention pannu appa than
World fulla famous aaga mudiyum
At least india fullavathu
Nee famous aaga mudiyum masala
Name english la
Mention pannu appa than
Athu ellorukkum use aagum
Unnoda video ethu nalla idea
All the best sangeetha
Thkuso so much i ga.yes ma am given all ingredients name in engy video itself pls che ma
சத்தும் இழக்காமல், சுவையும் மாறாமல் ஆரோக்கியம் மிகுந்த கீரைசாப்பாடு.
ரொம்ப நன்றி