"இளையராஜாதான் 'அழகி'க்கு உயிர் கொடுத்தார்!" - தங்கர்பச்சான் ஃப்ளாஷ்பேக் | ThangarBachan About Azhagi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • "நந்திதாதாஸ் இல்லேன்னா 'அழகி'யே எடுத்திருக்கமாட்டேன்!" - தங்கர்பச்சான் நினைவுகள் | Thangar Bachan Interview | Rewind with Ramji |
    Director Thangar Bachan Exclusive Interview | Part 5 | Rewind with Ramji | Hindu Tamil Thisai |
    #HTT #ThangarBachan #Azhagi #Ilayaraaja #NanditaDas #RewindwithRamji #HinduTamilThisai
    Subscribe - bit.ly/HinduTam...
    Channel - / tamilthehindu
    facebook - / tamilthehindu
    Twitter - / tamilthehindu
    Website - www.hindutamil...
    To Subscribe: store.hindutam...
    Contact us on Whatsapp: 9940699401
    Hindu Tamil Thisai - An Authorised TH-cam Channel For Tamil The Hindu Daily.
    Welcome to the official channel of Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
    About Us:
    Hindu Tamil Thisai is a Tamil daily from KSL MEDIA LIMITED (The Hindu Group of Publications) launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of Hindu Tamil Thisai is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
    Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.
    Vetri Kodi is a New Tamil Daily Newspaper for Students from KSL Media Limited launched on October 2019.
    Hindu Tamil brings out special sections and features as follows:
    Uyir Moochu, Maaya Bazaar, Anandha Jyothi, Hindu Talkies, Vaazhvu Inidhu, Sondha Veedu, Pen Indru

ความคิดเห็น • 49

  • @soupramanienmouttayan9464
    @soupramanienmouttayan9464 ปีที่แล้ว +17

    உங்கள் காவிய படைப்பு அழகி, அழகிக்கு உயிர் இளையராஜா காலத்தை வென்ற பாடல்கள்

  • @senthilsenthil1757
    @senthilsenthil1757 ปีที่แล้ว +18

    தங்கர்பச்சான் என்ற ஒற்றை மனிதன் தமிழ் சினிமாவின் தவிர்க்க சகாப்தம் அழகி படம் பேரழகு

  • @ravinadasen1156
    @ravinadasen1156 9 หลายเดือนก่อน +8

    மிகச்சிறந்த திரைப்படம்.பார்த்திபன் நந்திதாதாஸ் இருவருடைய நடிப்பை பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.வாழ்த்துக்கள்

  • @nilofarneesa6469
    @nilofarneesa6469 2 ปีที่แล้ว +25

    செல்லுலாய்ட் காவியம்....இசை ஓவியம்....அழகி

  • @rajaindia6150
    @rajaindia6150 2 ปีที่แล้ว +23

    Ilayaraja sir evergreen bgm n songs ♥️

  • @nallammahkulanthaivelu997
    @nallammahkulanthaivelu997 7 หลายเดือนก่อน +4

    Really a very touching movie. Thanam's acting was extraordinary.

  • @swarasyam
    @swarasyam 5 หลายเดือนก่อน +3

    எல்லா புகழும் இறைவனுக்கே 🙏🏼

  • @narayanaswamy6766
    @narayanaswamy6766 2 ปีที่แล้ว +24

    தங்கர் ஒரு தங்கம்….தங்கத்தமிழன். வட தமிழகத்தை தமிழ் சினிமா இத்தனை காலம் புரங்கணித்தது 💯 / 100 உண்மை !

  • @LG-yc9rb
    @LG-yc9rb 10 หลายเดือนก่อน +4

    அழகி❤

  • @ashokkumarm577
    @ashokkumarm577 2 ปีที่แล้ว +13

    20:25 ilayaraja sir topic

    • @sri6941
      @sri6941 2 ปีที่แล้ว +1

      thank you

  • @mubarakabbas
    @mubarakabbas 2 ปีที่แล้ว +10

    So for best actress i can tell, she is "Nandhidass", still i remembered the day I cried litrelly and even couldn't come out of the movie for the next 15 days

  • @rizamt
    @rizamt ปีที่แล้ว +15

    அழகி படைப்பை எடுத்துவிட்டு அதை வெளியிடும் வரை அவர் பல கஷ்டங்களையும் நெருக்கடிகளையும் சந்தித்துதான் நமக்கு தந்திருக்கிறார் திரு தங்கர்ச்சான் அவர்கள்

  • @TamilRaJa-dk1ze
    @TamilRaJa-dk1ze 2 ปีที่แล้ว +7

    We are waiting for Maestro+Thangar "historical combo"💓

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 4 หลายเดือนก่อน +2

    அழிக்க முடியாத, அழகியின் - அழகனய்யா !
    பேரு பெற்ற தமிழ் திரையுலகம்.

  • @anandaraj3366
    @anandaraj3366 ปีที่แล้ว +34

    நீ சாதிச்சிட்டே பா தமிழ் திரை உலகின் அழிக்க முடியாத முத்திரை அழகி 👍

  • @muthiahpremkumar4510
    @muthiahpremkumar4510 2 ปีที่แล้ว +7

    Excellent director in tamil cinema

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว +8

    Super 💐🌹👍

  • @johnsonjo8454
    @johnsonjo8454 2 ปีที่แล้ว +6

    அருமையான இயக்குனர் தங்கர்பச்சன் 💐👌

    • @worldgeniousind
      @worldgeniousind 2 ปีที่แล้ว

      ஒரு படத்தை வைச்சு கிட்டு இன்னும் எத்தனை வருடம் இவர் பேசுவார்னு பார்ப்போம்...

    • @johnsonjo8454
      @johnsonjo8454 2 ปีที่แล้ว +1

      @@worldgeniousind இவரை நம்பி ஒரு தயாரிப்பாளர் வந்தால் ஒரு ஹிட் படம் கொடுப்பார்

    • @worldgeniousind
      @worldgeniousind 2 ปีที่แล้ว

      @@johnsonjo8454 🤭🤭🤭

    • @johnsonjo8454
      @johnsonjo8454 2 ปีที่แล้ว

      @@worldgeniousind 👍

  • @karthikeyang2626
    @karthikeyang2626 2 ปีที่แล้ว +3

    True

  • @praveenkumar-vx3kw
    @praveenkumar-vx3kw 2 ปีที่แล้ว +2

    i waited for this.. when next ?. really it is helpful experience to others who want to work in cini industries.

  • @surekhamarketing7923
    @surekhamarketing7923 2 ปีที่แล้ว +10

    இப்போது இப்படி பேசுபவர் தான் ,இசைஞானி மேல் குறைகளை சொல்லி அம்மாவின் கைபேசி படத்திற்கு வேறு ஒரு இசையமைப்பாளரை நியமித்தார்

    • @rahmandasan_arr
      @rahmandasan_arr 2 ปีที่แล้ว

      enna kurai sonnaru

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 ปีที่แล้ว

      Timely burst aippothumaip paduthavillai,perithupaduththavillai, Thangarpachchan!

  • @koilmani3641
    @koilmani3641 ปีที่แล้ว +5

    ஒன்பது ரூபாய் நோடு படம்.
    ஒரு காவியம்

  • @baladevanjayaraman7527
    @baladevanjayaraman7527 2 ปีที่แล้ว +1

    உண்மை

  • @SHREEBPL
    @SHREEBPL หลายเดือนก่อน +1

    9:47 அழகி - 2 எடுக்காதீங்க தங்கர் சார்..
    யாருக்கும் அந்த தலைப்பைக் குடுக்காதீங்க.. ப்ளீஸ்..
    அந்த படத்தைப் பார்க்கும்போது.. அதற்குள்ளேயே போய் ஒன்றி.. தானாகவே கண்களில் தாரை தாரையாய்.. (நீங்க, விவேக் அழுதுட்டார் னு சொன்னீங்க இல்லயா.. அந்த உணர்வுகளை புரிஞ்சக்க முடிஞ்சுது) 👌🏽 👌🏽 👍🏽
    அதனால்..
    சில.. உணர்வுப்பூர்வமான (படமல்ல) கதையை/தலைப்பை தொடவே கூடாது.. அது உங்க பேரை கெடுத்துவிடும்.. 🙏🏽

  • @mrarivazhaganiasmentor
    @mrarivazhaganiasmentor 5 หลายเดือนก่อน

    இன்று 01/04/2024 சென்னை VR MALLல் 12 : 45 PM Showவில் நான் ஒருவன் மட்டுமே இந்த அழகி படத்தை பார்த்து மகிழ்ந்தேன்.... One of my favourite movie from my childhood.... மறக்க முடியாத அனுபவம் இன்று...
    அழகி= காவியம்

  • @frpunlock1183
    @frpunlock1183 ปีที่แล้ว

    Raja❤

  • @user-fx6qr2rl1o
    @user-fx6qr2rl1o 2 ปีที่แล้ว

    💗

  • @dharaneedharandme020
    @dharaneedharandme020 ปีที่แล้ว +1

    Sir please talk about 9 rubai note

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 2 ปีที่แล้ว +1

    Volippathivalar iyakkam yeppothum inikkum!
    Azhaguppadam AZHAGI.
    NANDHIDADOSS prammadham.
    Maestrovai nanriyodu thirumbippaarkkum iyakkunarkku
    Manamaarntha PAARATTUKKAL.
    SouthArcottin muththu Ivar.
    Volippathavalargal cameraval Kavithai Vadippargal.
    1st example:P.MAADHAVAN.

  • @arulsamy9767
    @arulsamy9767 ปีที่แล้ว +1

    hindu tamil only recognise this person.

  • @bharathidl6848
    @bharathidl6848 2 ปีที่แล้ว

    Yummy

  • @acyoonus4411
    @acyoonus4411 ปีที่แล้ว

    Nan netrutan parthan nt enaku tookama warala😢

  • @koilmani3641
    @koilmani3641 ปีที่แล้ว

    கடலூர் மாவட்ட சொற்கள்.
    என்பது வை.எம்பள து.மணிலா கொட்டை.. மல்லாடை. தோட்டம். கொல்லை. இதுபோல் இருக்கும்

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 2 ปีที่แล้ว +5

    பொழுது போகலைனா..போர் அடீச்சா இந்த பேட்டீயை தாராளமாக கேட்கலாம். 🤔🤔🤔

  • @panneerselvam4959
    @panneerselvam4959 2 ปีที่แล้ว +1

    இதே வாய்தான்....சில வருடங்களுக்கு முன்....அழகி படம் எடுத்தது தான்...வாழ்க்கையில் நான் செய்த பெரிய தவறு என்று நீ சொன்னது...அந்த பேட்டியை படித்துவிட்டு( தங்கர் பச்சனை) உன்னை காரித்துப்பினேன்...
    அழகிபடத்தை கேவலமாக பேசிய தங்கர்பச்சனை வெறுத்தேன்....சாபம்கொடுத்தேன் ‌‌.....நீ வீழ்க என்று.....
    அதே வாய் இன்று அழகி படத்தை உயர்வாக பேசுகிறது....
    நீயெல்லாம் மனுஷனா?????

    • @rahmandasan_arr
      @rahmandasan_arr 2 ปีที่แล้ว

      adhuvum avar neanacha pola yedukkaliyam

  • @jawaharp1325
    @jawaharp1325 ปีที่แล้ว

    Nee.vaila.keatupaven

  • @stalinp3546
    @stalinp3546 2 ปีที่แล้ว +2

    Nanba unnoda thiramaya yen ilayarajavuku tharinga Intha padam dayracttar thiramyalathan vetri padamanathu ok va. ilayaraja potta mokka pattala ellay.

    • @selvarajur3168
      @selvarajur3168 2 ปีที่แล้ว +5

      U can come to Bangalore... My friend is ENT specialist...

  • @BabuBabu-cv7oe
    @BabuBabu-cv7oe 2 ปีที่แล้ว +1

    Ivan Oru Sanghi