இங்க வாய்கிழிய பேசுற ஒவ்வோருத்தனும் ஒரு நாள் போய் அடுப்படில சமைச்சு பாருங்கடா அப்போ தான் பெண்கள் சமைக்குறதோட கஷ்டம் என்னனு புரியும்.உங்களுக்கு உங்க அம்மா அப்பா வயசுல கல்யாணம் பண்ணி வச்சது தான் தப்பு.உங்களுக்கு வயசு போய் கல்யாணம் பண்ணாம உங்க அம்மாவும் இல்லாம நீங்களே சமைச்சு சாப்பிடும் போது தான் அதோட அருமை என்னனு புரியும்.Dont discourage உங்கள் மனைவி படித்து முன்னேறினால் உங்களுக்கு தான் பெருமை.
என்னை மாதிரி நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை நினைத்து ஆறுதல் அடைகிறேன் கல்யாணம் செய்வதே இவர்களை பார்ப்பதற்கும் இவர்கள் பெற்றவர்களை பார்ப்பதற்கும் இவர்களுக்கு பிறந்ததை பார்ப்பதற்கும் தான் கல்யாணம் செய்து கொண்டு மனைவியை வேலைக்காரி யை விட கேவலமாக நடத்தும் ஆண்கள் இன்னும் இருக்கிறார்கள்
Na M. Sc, B. Ed padichi erukan competitive exam ku padichitu erukan en husband ph.d padichi erukaru avaru monthly 80,000 salary vanguraru avaru kashta pattu than padichi erukaru nu en vitla ellam sonnaga athunala nee padikirathu ku ethuvum solla mataru nu sonnaga but after marriage na night la padicha light off pannituvaru na eppo delhi la erukan one and half month agudhu vandha puthusula veliya engayum na pogala na 10mins walkable distance la eruka kovil ku poitu varan nu sonna epdi pova nu kaetaru na google map pottu poitu vandhuturan nu sonna enga unnakku google map poda theriyuma pottu kattu nu sonnaru ennaga na chennai la padicha ponnu anga na google map use panni poi erukan nu sonnalum kovil ku poitu vandhadhum epdi pona google map pottu poniya illa yaar kittayachum kaetu poniya nu kaetaru etha ellam pakkum pothu namma evlo padichalum avangala thandi namma chinnatha kuda ethuvum panna kudathu nu oru ninaikiranga namakku kashtam na yaarkitta soldrathu nu theriyala vitla sonna un husband enna sonnalum adjust panni poo nu soldranga sari kovil ku polam nu patha enga athukku kuda nammakku freedom illa . Namma ethachum kelvi kaeta padicha thimiru, ego nu soldranga. Ponna porandha self respect kuda eruka kudathu nu ninaikuranga.
@@Suvisi Romba nandri sister. Mugam kuda theriyatha ennakaga neenga sonna aruthal ana varthaigal ennakku santhosathaiyum oru nambigai um kuduthu eruku sister. Entha aruthal varthai kuda kidaikkama enga pengal erukanga. Neengalum neenga and nammala mathiri achieve pannanum ninaikiravangal oda goal um kandipa nadakkum na god kitta pray pannikiren. Once again thank you so much sister 🙏
@@manishamohana5904 namakkula enna thanks neenga sekkirama govt jobkku ponga nalla prepare pannunga Ennaikkume oru problem parthu payappuda kudathu thairiyama face pannanum and mukkiyama yar yenna sonnalum kathula vangikirama namma way parththu poitten irukkanum any way all the best for your bright future, keep smile . stay positive. Spread positive . Love from tamilnadu. Tenkasi
@@DrkSAI Thank you sister. Unga dp super. Ennaikku tuesday life la eruka problems ku oru solution kidaikum nu murugan ku vilakku podalam nu erunthan but ennakku periods agituchu ennala vilakku poda mudiyaliyae nu ninachu feel pannitu erukum pothu unga reply pathan ellam marum neenga solli erunthinga atha muruganae ennakku sonna mathiri erunthuchu . Na romba happy agitan. Thank you so much sister 🙏. Romba nandri muruga 😃🙏
Many teachers don't have passion because of the pressure by the government, parents and children. Only those who are in this profession will understand.
My friend a doctor was told the degree was for marriage only. The mother in law forbid her daughterin law to go for work. This happened after marriage. She applied for postgraduation. He applied for divorce. Now divorced, independent and single mother of a beautiful daughter.
நிச்சயமாக மனைவிகளை மட்டம் தட்டி வேலைக்குப் போகவேண்டாம் என்று தடுத்து கணவன் இறந்தபிறகு எனக்கு எந்த சேர்மானமும் இல்லாமல் விட்டுச்சென்ற கணவர்களை என்னசொல்வது
பாடத்திட்டத்தில் சமையல் வாரத்துக்கு ஒரு வகுப்பு வைக்கணும் அப்பதான் ஆண்-பெண் சமையல் பேதம் குறையும் ஆணோ பெண்ணோ சமையல் இந்தக்காலத்தில கற்றுக்கொள்வதுதான் சரி சாம்பார் சாதம் கஞ்சி மட்டும் வைக்கத் தெரிந்த என் கணவர் சமையல் நன்கு கற்றுக்கொள்ளச் செய்தது எனக்கு கொரோணா தொற்று ஏற்பட்டதால்தான் தீமையிலும் நன்மை❤ மனைவிதான் சமைக்கும் ரசம் வைக்கணுங்கறது சரியல்ல என் தாய் வீட்டில் பெற்றோர் இருவரும் சமையலில் கை தேர்ந்தவர்கள் ஆசிரியர் பணியாற்றியவர்கள்🎉
In Singapore schools homescience is compulsory in secondary schools age and this involves basic cooking and baking My son is now 24 and cooks very well and my daughter is 14 and can manage basics...
நான் கவர்மென்ட் school teacher tet pass panni pona என்னை பால்வாடி டீச்சர் நு சொல்லி அப்போ அப்போ கிண்டலாக பேசுவார் ஆனால் நான் 3 degree Holder avar எனக்கு equal education illa ஆனாலும் என்னை கிண்டல் பண்ணும் போது கஷ்டமாக இருக்கும் ஒரு நாள் வட்சி thittunen இப்போ அப்படி எதுவும் சொல்வதில்லை
Marriage ku munadi respect oda irukom after marriage yellathukum kurai ivangala kevalama asingama irupanga ana nammala body shaming panuvanga veetu velai parkura nerathula velila poi sambathithu irunthal kaasu parthu irukalam pilaigala pethitom nu avangalukagavey vazhunthu yellam pochu😢Ipadi irukunala than ipo ponnuga marriage ye venam nu solluranga
I know a wife who did her MBA when she was 52 years old and also was working and has 3 children.. She was a government officer. Her husband encouraged her and felt proud about it, while telling his relatives. He used to take her to the exam hall in his scooter and she used to read while he was driving the vehicle That husband was retired and now no more . The wife also is retired.
Happy marriages need mutual love, respect and d understanding of each other. It’s a shame to see such misogyny reflected in Indian society, though not all Indian men but surely such condescending attitude towards women deserves to be called out.
If you keep being a coward he will keep degrading you. Tell him you will divorce him. If that doesn't work call a divorce lawyer and get copies of the papers. Serve it to him. He will keep his mouth shut from then on.
கல்யாணம் செய்வதே இவர்களையும் இவர்கள் பெற்றோர்களையும் பார்த்துக் கொள்வதே வேலை ? வேலைக்காரியா? நல்ல குணவதி திருமணம் முடிந்ததும் தாய் தகப்பனை வீதியில் இல்லை முதியோர் இல்லத்தில் விட்டுவிட வேண்டும் உங்கள் குடும்பத்திற்க்கு கணவன் பணமும் உழைப்பும் உதவவேண்டும் இதற்குத்தான் வீட்டுக்கு வந்த மகாலட்சுமி என அழைக்கிறார்களா? தன் தாய் தகப்பனாக மதித்து குடும்பத்தை வழி நடத்துபவளே நல்ல மருமகள் கணவனும் அவள் உறவுகளையும் அன்பு காட்டுவது சமமாக நடத்தும் செயலே இல்வாழ்க்கை.
இங்க வாய்கிழிய பேசுற ஒவ்வோருத்தனும் ஒரு நாள் போய் அடுப்படில சமைச்சு பாருங்கடா அப்போ தான் பெண்கள் சமைக்குறதோட கஷ்டம் என்னனு புரியும்.உங்களுக்கு உங்க அம்மா அப்பா வயசுல கல்யாணம் பண்ணி வச்சது தான் தப்பு.உங்களுக்கு வயசு போய் கல்யாணம் பண்ணாம உங்க அம்மாவும் இல்லாம நீங்களே சமைச்சு சாப்பிடும் போது தான் அதோட அருமை என்னனு புரியும்.Dont discourage உங்கள் மனைவி படித்து முன்னேறினால் உங்களுக்கு தான் பெருமை.
❤❤❤❤❤ correct sister 💖
@@Sujatha2212 I am not sister,I am brother.
👏👏👏👏
ஆமா,ஒரு sister சொல்லி இருந்தா ஆச்சரர்யம் இல்ல. ஒரு brother தன் வர்க்கத்திற்கு புத்தி சொல்வது தான் ஆச்சர்யம்!
ஒரு ஆணாய் இருந்து இதை சொல்வதற்கு👏👏👏👏👏
காலையில் இருந்து free வேலைகாரி பெண்கள், really
இன்னும் மனைவிகளை மட்டும் தட்டும் கணவன் இருக்கத்தான் செய்கிறார்கள் இவர்களையெல்லாம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை
Parents solanum ladies ku respect kudakanum soli valakanum
@@sofiaram9060 yes correct
@@M.s.maari-t8c Thank you sister ana parungalae comments oruthar nambala asingama pesuvanga
கணவரை மட்டம் தட்டும் மனைவிகளும் இருக்கிறார்கள்.
இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் வாழ்க்கை சொர்க்கம்.
மனைவி இருக்கும்போது தெரியாது, அவளின் அருமை.
இப்ப இல்லை எப்பவுமே ஆணாதிக்கம் அழியாது. இது தமிழனின் தேடிய சாபம்.
Penkal than maranam kuruppa tamilnattilu.kalyanam aanale health skin onnum pakkathe.
Ithu antha kalathu tamilna potta kalacharam ..periya komban maari
1000 varusham aanala aanathikaam pogathu, pogavum vida maatanga niraya per 😅
@@AB-ce3nn mothala 30 varusham vazha mudiyuma nu pakalam 😂...saavu veppa venum nalum varalam...epdi thirinjalum...yaman kita aan aathikaratha kaata mudiyathu 😂
Not just Tamil Nadu. All over India.
என்னை மாதிரி நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை நினைத்து ஆறுதல் அடைகிறேன் கல்யாணம் செய்வதே இவர்களை பார்ப்பதற்கும் இவர்கள் பெற்றவர்களை பார்ப்பதற்கும் இவர்களுக்கு பிறந்ததை பார்ப்பதற்கும் தான் கல்யாணம் செய்து கொண்டு மனைவியை வேலைக்காரி யை விட கேவலமாக நடத்தும் ஆண்கள் இன்னும் இருக்கிறார்கள்
Super super super 😅
's correct
100%
Mee too
இந்த comment என் வாழ்க்கை😢😢😢😢😢😢😢
Na M. Sc, B. Ed padichi erukan competitive exam ku padichitu erukan en husband ph.d padichi erukaru avaru monthly 80,000 salary vanguraru avaru kashta pattu than padichi erukaru nu en vitla ellam sonnaga athunala nee padikirathu ku ethuvum solla mataru nu sonnaga but after marriage na night la padicha light off pannituvaru na eppo delhi la erukan one and half month agudhu vandha puthusula veliya engayum na pogala na 10mins walkable distance la eruka kovil ku poitu varan nu sonna epdi pova nu kaetaru na google map pottu poitu vandhuturan nu sonna enga unnakku google map poda theriyuma pottu kattu nu sonnaru ennaga na chennai la padicha ponnu anga na google map use panni poi erukan nu sonnalum kovil ku poitu vandhadhum epdi pona google map pottu poniya illa yaar kittayachum kaetu poniya nu kaetaru etha ellam pakkum pothu namma evlo padichalum avangala thandi namma chinnatha kuda ethuvum panna kudathu nu oru ninaikiranga namakku kashtam na yaarkitta soldrathu nu theriyala vitla sonna un husband enna sonnalum adjust panni poo nu soldranga sari kovil ku polam nu patha enga athukku kuda nammakku freedom illa . Namma ethachum kelvi kaeta padicha thimiru, ego nu soldranga. Ponna porandha self respect kuda eruka kudathu nu ninaikuranga.
Don't worry sister sikkiram ellam sari agidum neenga thairiyama irunga ❤
@@Suvisi
Romba nandri sister. Mugam kuda theriyatha ennakaga neenga sonna aruthal ana varthaigal ennakku santhosathaiyum oru nambigai um kuduthu eruku sister. Entha aruthal varthai kuda kidaikkama enga pengal erukanga. Neengalum neenga and nammala mathiri achieve pannanum ninaikiravangal oda goal um kandipa nadakkum na god kitta pray pannikiren. Once again thank you so much sister 🙏
@@manishamohana5904 namakkula enna thanks neenga sekkirama govt jobkku ponga nalla prepare pannunga
Ennaikkume oru problem parthu payappuda kudathu thairiyama face pannanum and mukkiyama yar yenna sonnalum kathula vangikirama namma way parththu poitten irukkanum any way all the best for your bright future, keep smile . stay positive. Spread positive . Love from tamilnadu. Tenkasi
Ellam marum
@@DrkSAI
Thank you sister. Unga dp super. Ennaikku tuesday life la eruka problems ku oru solution kidaikum nu murugan ku vilakku podalam nu erunthan but ennakku periods agituchu ennala vilakku poda mudiyaliyae nu ninachu feel pannitu erukum pothu unga reply pathan ellam marum neenga solli erunthinga atha muruganae ennakku sonna mathiri erunthuchu . Na romba happy agitan. Thank you so much sister 🙏. Romba nandri muruga 😃🙏
Teaching is not passion
Teaching is my breathing
Grate salute ma🎉🎉🎉🎉 me too also
en inam ma neenga
Teaching is breathing. Wow. Now a days many teachers don't even have passion. Hats off to you.
Same thought
Thanks mam it's me
Many teachers don't have passion because of the pressure by the government, parents and children. Only those who are in this profession will understand.
Me too was a teacher.
@@stellamary340 ok
Nanum athan ninaikiren, husband, pasanga elarayum divorce pannitu poganum pola irukku. Kasu illama velaikari avlavuthan.
S correct sis
Aamam
Teaching is my breathing... ❤❤
❤❤❤❤❤❤❤
❤❤❤❤
For. Me too
My friend a doctor was told the degree was for marriage only. The mother in law forbid her daughterin law to go for work. This happened after marriage. She applied for postgraduation. He applied for divorce. Now divorced, independent and single mother of a beautiful daughter.
It's a good decision. May God bless them both with a happy and healthy life forever.
Good for her ❤
Kalyaanam aagala nu complaint panra 1990s Pasanga please don’t marry. Stay single and let women live.
பேரன் பேத்திகள், எடுத்த பிறகும், pension வாங்கும் மனைவியை , அனைவர் முன்பும் அவமானப்படுத்தும் கணவர் என்ற கணவான்கள் எங்கள் வீட்டிலும் உள்ளனர்
Sss
Super Gopi sir.. Degree pottukarathukaga kooda padikalam thappillai... Velaiku porathum pogathathum avanga avanga ishtam..
இப்போ இல்லை eppavum இருக்கிறார்கள் நீங்களாவது மேடையேறி பேசுகிறீர்கள் அது கூட பேசாமல் எத்தனையோ பேர் உள்ளார்கள் nanum utpada
True
S.
நிச்சயமாக மனைவிகளை மட்டம் தட்டி வேலைக்குப் போகவேண்டாம் என்று தடுத்து கணவன் இறந்தபிறகு எனக்கு எந்த சேர்மானமும் இல்லாமல் விட்டுச்சென்ற கணவர்களை என்னசொல்வது
😢
பாடத்திட்டத்தில் சமையல் வாரத்துக்கு ஒரு வகுப்பு வைக்கணும் அப்பதான் ஆண்-பெண் சமையல் பேதம் குறையும் ஆணோ பெண்ணோ சமையல் இந்தக்காலத்தில கற்றுக்கொள்வதுதான் சரி சாம்பார் சாதம் கஞ்சி மட்டும் வைக்கத் தெரிந்த என் கணவர் சமையல் நன்கு கற்றுக்கொள்ளச் செய்தது எனக்கு கொரோணா தொற்று ஏற்பட்டதால்தான் தீமையிலும் நன்மை❤
மனைவிதான் சமைக்கும் ரசம் வைக்கணுங்கறது சரியல்ல என் தாய் வீட்டில் பெற்றோர் இருவரும் சமையலில் கை தேர்ந்தவர்கள் ஆசிரியர் பணியாற்றியவர்கள்🎉
Unmai
@@sirumalar5928 correct...
❤
100%
In Singapore schools homescience is compulsory in secondary schools age and this involves basic cooking and baking
My son is now 24 and cooks very well and my daughter is 14 and can manage basics...
don't degrade women.respect the women.nice msg
Gopinath sir nega oru modern bharathiyar I salute sir
நான் கல்யாணத்துக்கு முன்பு அழகா போகணும் நினைப்பேன் ஆனால் இப்போது சாப்பாடுக்கா போறேன்
Exactly , just to add the title Dr before my name I completed my doctorate at 53 years. I started after sending my son to States for his masters.
Nan yenda poranthennu nenaikkurem kalyanam pannathu valkaile panna periya thappu sapda kutham nadantha kutham velaikku pona kutham thummuna kutham thayavu senju ponnukala solluren love vendam kalyanam vendam sister akiralam nimmathiya songle la erukkalam
நீங்கள் சொல்வது சரிதான் மனைவியை மதிக்க மாட்டார்கள்.
Gopinath sir super 🎉❤😂😂😂😂
என் கணவர் என்னை திட்டாத கேவலமான வார்த்தை எதுவும் இல்லை என்றாலும் நான் அவருடனே வாழ்கிறேன் 30ஆண்டுகள்
Husbands majority cycoes
Innum adimai thanamey vechika ninaikum ..aangalai pengal orey adiya veruka ninaithal...un nilamai enga aagum
Ethukuthan Divorce Nadakuthu, Kalyanama Panika vana ninakaranga
These kinds of men should be shown slippers.
Sorry, slippers too deserve better people.
These types of men never change.
5:40- நீங்க லாம் எந்த காலத்துல இருக்கீங்க இன்னும்? ரொம்ப பிற்பட்ட சமூகமா இருக்கீங்களே. .இப்போ லாம் husbandம் சமைத்தால் தான் வண்டி ஓடும் தம்பி..
மட்டம் தட்டி தட்டி life போச்சு...
Yenna aachi
@@sajanalexander1106 வாழ்க்கை போச்சு 😢😢😮
Gopi BRO ... Excellent handling❤ 🎉
நான் கவர்மென்ட் school teacher tet pass panni pona என்னை பால்வாடி டீச்சர் நு சொல்லி அப்போ அப்போ கிண்டலாக பேசுவார் ஆனால் நான் 3 degree Holder avar எனக்கு equal education illa ஆனாலும் என்னை கிண்டல் பண்ணும் போது கஷ்டமாக இருக்கும் ஒரு நாள் வட்சி thittunen இப்போ அப்படி எதுவும் சொல்வதில்லை
😅😅😅😅😂😂😂😂
Neenga oru naal thittirukka koodadu sis mudal naale mantela kottirundinganna ellam sariya vandrukkum
😂😂❤ superrr teacher
@@mithradevi5467 unmai thaan sis, kottiruntha nalla irunthurukkum miss pannitten ini pesattum......
@@rrenuga611 ajith sir style ah solren adu🙌
Ennode veetileyum ippadi than😢
Gopinath sir …. Lots of respect to you .. 👏👏👏.
Marriage ku munadi respect oda irukom after marriage yellathukum kurai ivangala kevalama asingama irupanga ana nammala body shaming panuvanga veetu velai parkura nerathula velila poi sambathithu irunthal kaasu parthu irukalam pilaigala pethitom nu avangalukagavey vazhunthu yellam pochu😢Ipadi irukunala than ipo ponnuga marriage ye venam nu solluranga
6:22 same situation
Antha modern ponnu kum avar husband kum samanthame illa
Correct 😂
இப்படி.விழக்குமாரு.புருசன்.இருக்கான்.😢😢
I know a wife who did her MBA when she was 52 years old and also was working and has 3 children.. She was a government officer. Her husband encouraged her and felt proud about it, while telling his relatives. He used to take her to the exam hall in his scooter and she used to read while he was driving the vehicle That husband was retired and now no more . The wife also is retired.
Ivanunga ellam klyanam pannalennu Evan aluthaan
Gopi sir u great sir
How can such educated can even live with such psychos ? That teacher’s agony is so genuine and her husband does not deserve her.
Here is where the girls need self respect and they walk out nowadays. Egoistic male. Do t want their wife to be equal or in higher grade
Coz in India divorcee is considered as a sinner . They won’t be respected
Ithennanka pramaatham.. en husband. Pesuvaaru paarunka..
eg: iam an ayurveda doctor . Neeyellaam vellakaaranukku massage pannuraval nu solluvaar.. 5 years kastra paddu, uyira kuduthu padihcaa intha naayellaam ipdi pesuthu.. ithanaikkum antha naai 10m cass fail
Vilaiyilla velaikari yagave adhavadhu adimaiyagave pengalai nadathum pugundha veedugal irukum varai indha adimaithanam ozhliyadhu
Disgusting husbands.This is a word wide problem 😢
காமெடி மெசேஜ் அனுப்புனா கூட எண்ணலாம் மட்டம் தட்டுவாங்க
எனக்கு ம்🙏💕
என் கணவர் மட்டமா பேசுவார்
Naa inge varama poyittene.😢😢😢
Husband & avunga makkal la samalikradhe bayamma irukku.... Diwali vera....ethna naalaiku,indha pattasu vedichukitte irukka pogudho😢
Unmaya enakku velila poga kuda asai illai. Samayala irunthu oru nal leave kidaikathanu irukku. Tour pona kuda samayal senji eduthuttu ponum, angayum poi parimaranum.
ஒரு பெண் படித்தால் அது அவள் தலைமுறையே படித்துவிடும் என்று அர்த்தம்.
Ithathu paravalla husband thanga pesuran
Enga vtla lam husband oda annan pesuran enakum kekrathuku appa amma illa vali varravangalukutha terium
Super sir 🌹
Happy marriages need mutual love, respect and d understanding of each other. It’s a shame to see such misogyny reflected in Indian society, though not all Indian men but surely such condescending attitude towards women deserves to be called out.
Gopinath sir gopinath sir than
Ennoda husband ippadi tha.
Super Anna
Entha ponum purusan uyarntha athukaga varutha pada matanga..avanoda vetria thanoda vetri mathri nenachu santhosam paduvanga peruma paduvanga..
Aana aambalaingaluku wife jeicha mothala varathu payam enga namaloda arivali,theramaianava ipdilam intha ulagathuku therinchurumo, therincha namala mathika matangalo apdinu valara vidama vachuka ethaiathu sola vendiathu.. Inimel unga veetlanyarathu ungala matam thatuna thayangama kelunga yen ena pathu payama ungalavida athigama sathichruvenu apdinu..
Sathikrathuku guinness Book la peru varanumnu avasiyam ila..husband sambathichu pillaia valathu kudumbam nadanthrathu sathanaina, wife sambathichu athula support panrathum sathanaithan ithuku evanum certificate kuduka theva ila..
Yarum enavena Nenacha nenachutu potumea nee jeicha naan jeicha mathri naan jeicha nee jeicha mathrinu rendu perumea nenaikanum..
My husby cooks nowadays 🎉🎉🎉
Poraamaei...vera onnum illaei.
Which episode
S23e243 22 May2022
Super gópisir
Antha payya ukku complex
Ena date intha episode pls
S23e243 22 May2022
Episode ?
S23e243 22 May2022
My husband also degrade me always.
If you keep being a coward he will keep degrading you. Tell him you will divorce him. If that doesn't work call a divorce lawyer and get copies of the papers. Serve it to him. He will keep his mouth shut from then on.
This will happen till the end of the world
😢😢😢😢😢😢😮
100% right the husband telling if we give some important or place for ladies there get up on the head but gens not like that
En pengal thaan kudubatha paakanumaa avanga velaiku pogattum neenga paaka vendiyathu thaane kudumbatha, pengal thaan kudumbatha paakanumnu ethum Vidhi irukuthaa enna?
8:54 8:54
😮😮😮😮😮
Ivlo pesurala 1 week neenga samainga one week ladies samaikatum .. apram theriyum
2 perum physio ,nanthan unaku pt tharennu solvaru 😂😂😂😂😂😂,ego niraya thattum,Nan thirupi thattuven🤣🤣🤣🤣
படிப்பை எதற்காகவும் படிக்கலாம்.எந்த வயதிலும் படிக்கலாம். சமீபத்தில் கேரளாவில் 85 வந்து பாட்டி படித்து டிகிரி வாங்கியுள்ளார்.😮😮🙂🙂
Manaviya. Mattam. Thatti. Pesurathe. Velaya. Pochi
----------------
--😢😢ㅎ
Unnakka teach pannanum polla?! 😂
இது எல்லாம் குடும்பத்துல சகஜமப்பா.........❤❤❤❤❤❤
Appo video paakadhinga pa 😊
You are also like them. No respect to women. Men like you think women exist to serve you and your family. Can't have self identity.
😡
Mattum thatum pacha illa payam wife vara affair vanthumnu gents payam
கல்யாணம் செய்வதே இவர்களையும் இவர்கள் பெற்றோர்களையும் பார்த்துக் கொள்வதே வேலை ? வேலைக்காரியா? நல்ல குணவதி திருமணம் முடிந்ததும் தாய் தகப்பனை வீதியில் இல்லை முதியோர் இல்லத்தில் விட்டுவிட வேண்டும் உங்கள் குடும்பத்திற்க்கு கணவன் பணமும் உழைப்பும் உதவவேண்டும் இதற்குத்தான் வீட்டுக்கு வந்த மகாலட்சுமி என அழைக்கிறார்களா? தன் தாய் தகப்பனாக மதித்து குடும்பத்தை வழி நடத்துபவளே நல்ல மருமகள் கணவனும் அவள் உறவுகளையும் அன்பு காட்டுவது சமமாக நடத்தும் செயலே இல்வாழ்க்கை.
Episode number please
22 May 2022 - S23 E243
@@hemalathamunusamy9554 thanku
@@hemalathamunusamy9554 brthr en channel ipotha start pane but views pohame matinthu pls tips kudunga ninga 20 vedio tha potrukinga subscribers kammi epdi views pohuthu pls brthr guide me financial ah rombo struggle ah iruku pls
S23e243 22 May2022
@@SaidhaneeshS23e243 22 May2022
Episode number
S23e243 22 May2022