SE*X - எதிர்பார்க்கும் கணவர்🤬 Neeya Naana Troll 🔥
ฝัง
- เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024
- SE*X - எதிர்பார்க்கும் கணவர் 🤬Neeya Naana Troll 🔥
நீயா நானா - ஞாயிறு
#NeeyaNaana #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #Gopi #NeeyaNaana #Gopinath #NeeyaNaanaGopi #Gobinath
neeya naana emotional moments
neeya naana marriage troll
neeya naana husband wife troll
neeya naana marriages boys va girls
neeya naana full episodes troll
Neeya naana sunday episode troll
neeya naana latest episode troll video
tamil trending funny videos
neeya naana troll husband and wife
trending troll video
trending comedy
neeya naana troll
tamil politics troll
neeya naana scammer
trending husband wife comedy
Neeya Naana comedy show
husband wife comedy
troll short video
troll tamilan
Neeya naana husband wife troll video
Husband va wife troll
தனி அறை கொடுக்கும் போது
குழந்தைகள் தடம் மாறி செல்ல வாய்ப்புகள் அதிகம்.
Adhukku phone kudukkada
@@gnanaduraia3676 ஓ அப்போ உங்கட மணைவியோட பண்ண நெனச்சா காட்டுகுல்லயா போவீங்க
மேலைநாட்டு கலாச்சாரம் இதுதான், அங்கே நடப்பது இப்போது இங்கு நடப்பதற்குக் காரணம் நாகரிகம் என்ற பெயரில் மேலைநாட்டு கலாச்சாரத்தைப் பின்பற்றுவதால்தான் நமது நாட்டின் கலாச்சாரம், பண்பாடு சீரழிவை நோக்கி போகிறது.
apo kalyanam pannathuku apramu koodaya vachikonga
கணவன் மனைவிக்கு இடையில் கட்டாயம் privacy இருக்க வேண்டும். உணவு தேவை போல் உடல் தேவையும் உள்ளதை புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளையும் நன்றாக கண்காணித்து வளர்க்க வேண்டும்.
இதை Balance பண்ணி வாழ்வதற்கே கடவுள் மூளையை படைத்துள்ளார். இல்லையென்றால் குடும்பம் சீரழிந்து விடும்
😂
ஆமா நான் தெரியாமல் தான் கேட்கிறேன் இந்த வீடியோவை உங்க பிள்ளைகள் பார்த்தா என்னடா ஆகும்
என்னமோ போங்கடா என்ன நிகழ்ச்சியோ
என்ன கருமமோ
😂😂
😂😂😂😂
😅😅😅😅😅
Yes theriyatha pillaikum ithu enna appadina enna nu vilakam ketpargal ammavidam
ஒரு கணவன் மனைவியிடம் தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள நினைப்பது தவறா??? குழந்தைகள் இருந்தாலும் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு... இப்படி பகிரங்கமாக அதைப் பேசுவதால் அந்த கணவன் ஏதோ அதே நினைப்பாகவே இருப்பதாக மற்றவர்கள் நினைக்க மாட்டார்களா??? அவரின் மீது ஒரு தவறான எண்ணத்தை ஏற்படுத்தாதா??? தயவுசெய்து இதுமாதிரி பேசுவதை தவிர்த்து விடுங்கள்...
கோபி
இதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்ட❌
பேசமா அக்கட தேசமே போயிடு🚶🏻➡️கோபி
ஏற்கனவே
மக்களால் முற்றிலும் வெறுத்து ஒதுக்கப்பட்டு
வச்சு செஞ்சு
லெட்டர் பேடு கட்சி தலைவரா தூக்கி போடப்பட்ட🗑️
வீணா போன
வெத்து வேட்டு
விளம்பர வள்ளல்
விஸ்கிகாந்த்
விஜயராஜ் நாயுடுவுக்கு
ஆதரவா ஒரு நிகழ்ச்சி நடத்தி...
உன்🤡முகமூடி கிழிந்து
உன்🤯சுயரூபம்
தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிந்து விட்டது 🤣
தமிழனுகள் இப்படிப்பட்ட போடுறதாலதான் அனைவரும் கெடுகின்றனர் வேசைகள் த்தூ
கணவனுக்கு மனைவியாக இருக்காமல் கணவனை புறக்கணிப்பு செய்யும்போதுதான் கணவன் வேறு இடம் போக நினைக்கிறான், எனது நண்பரின் மனைவி அந்த விரதம் இந்த விரதம் என மாதம் முழுவதுமாக கணவனிடமிருந்து ஒதுங்கியே இருக்க கணவனோ சூசகமாகவும், நேரடியாகவும் அவரது தேவையை சொன்ன போதும் அந்த மனைவி கண்டுகொள்ளவில்லை மதிக்கவில்லை ஒரு கட்டத்தில் வேறு பெண்னுடன் தொடர்பு ஏற்பட்ட போது அந்த மனைவி கணவனை மதித்து அவரது தேவையை நிறைவு செய்யாமல் அந்த பெண் வீடு சென்று சண்டையில் இறங்கிவிட்டார் அந்தப்பெண்னோ உன் கணவனை தேடி நான் வரவில்லை என்னைத்தேடி உன் புருஷன் வந்ததற்கு நீதானே காரணம் போடி போய் உன் கணவனது தேவையை நினைவு செய்ய என்ன செய்ய வேண்டுமோ அதை செய் மீண்டும் இங்கே வந்து ஏதாவது பேசினால் நடப்பதே வேறு என எச்சரித்து அனுப்பினார். அப்போதுதான் அந்த மனைவிக்கு புத்தி வந்து இப்போது விரதம் இருப்பதையே நிறுத்திவிட்டு கணவனே கண்கண்ட தெய்வமென இருக்கிறார், உள்ளபடியே வேறு ஒரு பெண்னுடன் தொடர்பு என்பதே ஒரு நாடகமே அந்த பெண்னின் பள்ளிக்கூட நண்பருக்காக தனது பெயருக்கு கலங்கம் ஏற்படும் நிலை வந்தபோதும் கள்ள உறவு உள்ளது போல நாடகமாடினார் நண்பரின் மனைவி தனது நிலை மாறி கணவனின் தேவக்களை புரிந்து நன்கு கவணித்துக்கொண்டு குடும்பம் சந்தோசமாக இருக்கும்போது அந்தப்பெண் உண்மையை சொல்ல சண்டை போட்டவர்கள் குடும்ப நண்பர்களாக ஒற்றுமையாக இரு குடும்பமும் சந்தோசமாக உள்ளனர்.
என் அவங்களுக்குள்ள பேசி முடிவு செய்ய முடியாமல் இப்படி வந்து பேசி திரும்ப எப்படி வாழமுடியும்? குழந்தைகள் வெளியில் ஃபேஸ் பண்ணனும்.
இதை பொது வெளியில் பேசவேண்டியது இல்லை. ஆனால் கணவன் மனைவி உறவு அவசியம்தானே!
குழந்தைகள் சிறு வயதில் இரவில் தனியறையை அவர்களாகவே விரும்பாத வரை தயவுசெய்து ஏற்பாடு செய்ய வேண்டாம். அவர்கள் மனநிலை மாற வாய்ப்புள்ளது. நாம் அவனை கண்காணிப்பது குறையும். நம் வாழ்வின் நோக்கமே குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பது தான்
நல்ல கருத்து நன்றி
True..
@@human9066 yes ur absolutely correct.
If only sex is your priority don't beget children
Correct
அஞ்சு ஆறு பிள்ளைங்க பெத்துக்கிட்டா அதுங்கபாட்டுக்கு சேர்ந்து விளையாண்டுக்கும் இவங்க சேர்ந்து விளையாடலாம் இது தெரியலையா ஒன்னே ஒன்னு பெத்துகிட்டு இவ்வளவு கஷ்டப்படுதுங்க.
😂😂😂😂😂😂😂
5, 6 ..... ஆ ஆ ஆ..... எப்பா நாடு தாங்குமா....??!! ஒரு ரண்டு, மூணுன்னா ஓ.கே...😁😁😁😁🤭🤭
😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁👌😂😂😂😂😂😂😂😂😂
True
😂😂😂😂
இதுல என்னப்பா தவறு அவன் மனைவியிடம் எதிர்பார்ப்பதில் எந்த தவறும் இல்லையே வெளியில் சென்றால் தான் தவறு 13 வயது வரை குழந்தையை குழந்தையாகவே வளர்த்தீர்கள் என்றால் அது எப்பொழுதும் முதிர்ச்சி அடையும் நீங்கள் பெற்று விட்டீர்கள் என்பதால் அவர்களின் வளர்ச்சியை பாதித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியவில்லை அதையும் சேர்த்து தான் வந்தாலும் பேசிக் கொண்டிருக்கிறான் ஆனால் அவனுக்கு பெயர் உடல் தேவை படுபவன் என பட்டம் அளிக்கிறீர்கள்
ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வது எதற்காக என்பதை மறந்து பேசுகிறார்கள், குழந்தைகள் அவர்களுடைய குழந்தை பருவம் முடியும் வரை தாய்தந்தையுடன் இருப்பது தான் சரி அவர்களுடைய இளமை பருவம் வரும்போது அந்த வயதில் அநேக விசயங்களை பிள்ளைகள் கற்றுகொள்கிறார்கள் அவர்களை தனி அறையில் உறங்க பழக்கப்படுத்துவது மிகவும் நல்லதுதான் ஏனென்றல் அவர்கள் நாளை வெளியிடங்களுக்கு செல்லும் நீங்களும் அவர்கள் கூடவே போக முடியாது சரியா,... என்ன காரணம் சொல்லி பேசவேண்டும் என்று இரு தரப்பினருக்கும் தெரியாமல் பேசுகிறார்கள் வெறும் விவாதத்திற்காக மட்டுமே பேசுகிறார்கள்.........
Romba mukiyam.kid a Vida antha peiku ithu than tevaya saniyan
@@mayooranthan1808 தம்பி குழந்தையை விட அதுதான் தேவை என்று அவர் சொன்னாலும் தவறில்லையே அவர் ஒன்றும் பக்கத்து வீட்டு மனைவியிடம் போய் அதற்கு கேட்கவில்லை அவர் மனைவியிடம் கேட்கிறார் அதை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாமல் போவதும் அவர் மனைவியோடு தனிப்பட்ட விஷயமே தவிர குழந்தையை காரணம் காட்டுவது தவறு இல்லறம் என்பதை புரியாமல் வந்து வாதாட வராதீர்கள்
@mayooranthan1808 kid mukkiyam dhan. But husband wife rekation vachukurathula enna thappu.
Kslla kathal, live in living together nu ulagam illa india வே போய்ட்டு இருக்கு. கள்ள காதல், live in, living together, affairs னால husband & wife ஒருவரை ஒருவர் ஏமாற்றி கொண்டாலும் தப்பு இல்லைனு சட்டமே வந்துடுச்சு. அது உங்களுக்கு பிரச்சனை இல்லை.
மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து உள்ள husband wife relation தான் பிரச்சனையா??
@@mayooranthan1808
kid mukkiyam dhan. But husband wife rekation vachukurathula enna thappu.
Kslla kathal, live in living together nu ulagam illa india வே போய்ட்டு இருக்கு. கள்ள காதல், live in, living together, affairs னால husband & wife ஒருவரை ஒருவர் ஏமாற்றி கொண்டாலும் தப்பு இல்லைனு சட்டமே வந்துடுச்சு. அது உங்களுக்கு பிரச்சனை இல்லை.
மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து உள்ள husband wife relation தான் பிரச்சனையா??
இருவருக்கும் Understand இருந்தால் எங்களுக்கெல்லாம் சைக்கிள் Gap போதும் பிள்ளைகளெல்லாம் பிரச்சினையா மணமிருந்தால் மார்கமுண்டு
அட்ரா சக்க 😂😂😂
பெற்றோர்களுக்கு பிள்ளைகள் மீது கடமைகள் இருப்பது போல்,
கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் இல்லறம் என்ற ஒரு கட்டாய தேவையும் இருக்கிறது,
இந்த இல்லறம் சரியாக அமையவில்லை என்றாலும்?
கணவன் அல்லது,
மனைவி இவர்கள் இருவரில் ஒருவருக்கு,
அவர்களின் இல்லற வாழ்வில் திருப்தி இல்லாத நிலையில்,
கணவன் மனைவி இருவருக்கும் மத்தியில் குடும்பத்தில் இயல்பாக பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது,
எனவே,
இரவின் ஒரு பகுதியை இல்லறத்திற்கு ஒதுக்கி கொள்வது தான் நல்லது....
💯 correct 👍
மிக சரியாக சொன்னீர்கள். நிறைய மனைவிகள், "செக்ஸ் என்பது குழந்தைகள் பெற்றுகொள்வதற்கு மட்டுமே" என்ற நினைப்பில் இருக்கிறார்கள். இது முற்றிலும் தவறு. குடும்பத்தில் நிறைய பிரச்சனைகள் வருவதற்கு முக்கிய காரணம் இதுவே.
குழந்தை பெற்று கொள்ள மட்டும் தான் உடலுரவு கொள்ள வேண்டும் மற்ற நேரங்களில் நம் விரியத்தை வீணாக்க கூடாது சுவாமி சிவானந்தர் அதை தான் சொல்லிருக்கார்
@@jakirjr4639 அது புல்லாச்சின்னா
தானாகவே வெளியேரும்.
அப்ப என்னபண்றது.
அதுக்கு பதிலாக சுகமாகயிருந்திடலாமே...❤️👍
@@Rangas-wy6vs சாப்பிட்ட உணவை வாயில் கைவிட்டு வாந்தி எடுப்பதற்க்கும் இயற்கை உபாதை செல்வதற்க்கும் வித்யாசம் இருக்கிறது bro சுவாமி சிவானந்தர் ஐயாவோட புத்தகம் படித்து விட்டு வாருங்கள்
ஒரு குறிப்பிட்ட வயது வரை குழந்தைகளை parents கூட தான் படுக்க வச்சுக்கணும், இது தவறு கிடையாது
@@user-jayam படுக்க வைங்க ஆனா உங்கலுக்கு மணைவியோட பண்ணனும்னா என்ன பன்னுவீங்க
நாலு சுவற்றிற்குள் பேச வேண்டியதை பப்ளிக்காக பேசுவது நல்ல நிகழ்ச்சி இல்லை
💯💯👍👍👍உன்மை
@@ramakrishnan9622 unmaiyaana vaarthaigazh
எப்போ யார் பேசுவாங்க... இதுல என்ன இருக்கு
There's nothing wrong in discussing this. Like food shelter education sex is also an integral part of life.
@@lakshmikruthiga7699 nizam thaan adarku veedu vaasal edarku wastaa
இது எல்லாம் ஒரு தலைப்புனு சொல்லிகிட்டு பொது நிகழ்ச்சிகளில் வந்து பேசுறீங்க,என்ன கன்றாவிடா இது.
கல்யாணம் ஆன ஆண்களுக்கு தான் இது புரியும்😅 😂
What wrongs with sex is part of life oru pleasure kandravi nu sona ne poranthurpaya
Chi idiot
This is also a matter of sex education.....don't talk like a 70s guy mr.....even in schools sex education is getting commenced.....just grow up......this is also for the channel admin
உலகம் போற போக்கைப் பார்த்தால் செத்துருலாம் போல இருக்கு. 😢😢😢
27 வருஷமா எங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து தான் துவங்குவோம். இன்று எங்கள் பிள்ளைகள் இரண்டு பேரும் மருத்துவர்களாக இருக்கீறார்கள்🎉🎉
Pillaigal ethirkaalam ninaikum petrorgal thangal suya thevaigalai thiyagam seivathil thavarillai.
@@pugazhkani3568ஆமா நாளைக்கு உங்க பிள்ளை கல்யாணம் ஆகி புருஷன் பொண்டாட்டி பேச்சை கேட்டு போய்டுவாங்க.நீங்க தியாகம் பண்றதால உங்களுக்கு நாங்க யாரும் சிலை வைக்க போறது இல்ல மரியாதை செய்ய போறது இல்ல..நீங்க தியாகம் பண்றது ஐஞ்சு பைசாக்கு யூஸ் இல்ல
Enna sex doctorawa??
I used to sleep alone. Now I'm an engineer 😅. What's the connection. ?
இது அவங்க அவங்க தனி பட்ட விஷயம். இத கூட சொசைட்டி தான் பேசி தீர்மானம் பண்ணுமா.
Best point
தனி ரூம் இல்லாமல் சின்ன வீட்டில் இருக்கும் குழந்தைக்கு 😂ப்றைவசி ?
குழந்தைகளுக்கு தனி அறை கொடுப்பது அவர்களுக்கு தேவையில்லாத பல சிந்தனைகளை சிந்திக்கும் வழிக்கு வழிவகுக்கும். அவர்கள் எதிர் காலம் பாதிக்கும். குழந்தைகள் பெற்ற பின்பு அவர்கள் எதிர்காலம்தான் முக்கியம் என்று நினைக்கும் பெற்றோர் களால் தான் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்.
Athukuthan kuttokari kudombam venum thantha patti venum periyavanka veetil iruntha kudombam oru kovil aakum
Matter eapdi da pannuvangha ,ithula tha Kalla thodarpu nadakuthu
அடேய் பூமர் 😅😅😅
தப்ப தப்பா சிந்தித்து தூய்மையான உறவை அகம்பாவத்தினால் மென்டல்தனத்தினால் உதறி பலர் திருமணம்தாண்டிய உறவு என்றும் கள்ளக்காதல் என்றும் கொடுமைக்காரர்களின் தலைமையகத்தில் போய் பஞ்சாயத்துக்கு நிற்கிற காரணம் இது போன்ற செய்கைகள் தான் ஒன்று வாழு இல்ல வாழ வழிவிட்டுவிடு ஏன் சமுதாயக்குற்றவாளிகளை உருவாக்குகிறீர்கள் பிள்ளைகள்தான்முக்கியம் என்றால் கணவன் என்கிற உறவு தேவையா?என்றாகிறது சட்டம் அங்கீகரிக்கிறது உலகம் முழுக்க உறவுகளில் உடல் மனது தேவைகளை நீ யார் எதிர்த்துநிற்க.
* அப்ப தனி Room குடுத்தா அவன் தனியா பேசிகனுமா ?* 😂
இப்போ தெரியிதா ஏன் இந்தியாவில் அதுவும் தமிழ் நாட்டில், டாஸ்மாக், குடி, போதை, அதிகரித்துள்ளது என்று???
purila
குழந்தைகள் என்று வந்து விட்டாலே , அவர்களின் பாதுகாப்பும் , சந்தோஷமும் முக்கியம் , பெற்றோர்களின் சந்தோஷம் முக்கியமல்ல 🤔🤔🤔🤔🤔
Yov andha white t shirt anna thoonga idam thaan yaa kekuraaru😂
😂😂
Teenage vayasila children normally start to understand other stuff as well, so better to safeguard them rather than treating them as babies! Give them their own space, read them books put them to sleep in their own room. No gadgets in their room!!
Arranged marriage is a business deal. There is no attraction or intimacy involved. Don't expect the women to drool over you all the time even if she's unattractive.
Oh really? How does picking a woman or man from matrimony any different from swiping right on tinder? So according to you, there are no divorces in love marriage and no happy couples in arranged marriages? Marriage itself is a deal. Arranged marriage does not mean forced marriage, there are many options and we can choose the one we are attracted to.
I have read that married life has 3 legs like that of a tripod. First is responsibilities like household chores, earning & managing money, paying bills, raising kids (though I believe it is a choice). 2nd leg is friendship: emotional support, share common interest, companionship, spending quality time. 3rd leg is romance & sex.
This is applicable for both love & arranged marriages. Akash's comment is applicable only if we give more importance to compatibility in these things instead of looking for someone who is 100% perfect in all preferences which what many women doing, that's the issue
Also we should think like flirt so we can find anyone atleast looking good enough attractive for 3rd leg
விஜய் டிவியின் தரம் மிகவும் கேவலமாகி விட்டது கோபிநாத் இதெல்லாம் உனக்கு தேவையா இந்த இதெல்லாம் ஒரு தலைப்பா
வர வர பப்ளிக்கா பேசி குடும்பபிரச்சனைய தூண்டிவிடுகிறதே இந்த கோபி நாத்துக்கு வேலையாப் போச்சு
Correct
கோபி
இதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்ட❌
பேசமா அக்கட தேசமே போயிடு🚶🏻➡️கோபி
ஏற்கனவே
மக்களால் முற்றிலும் வெறுத்து ஒதுக்கப்பட்டு
வச்சு செஞ்சு
லெட்டர் பேடு கட்சி தலைவரா தூக்கி போடப்பட்ட🗑️
வீணா போன
வெத்து வேட்டு
விளம்பர வள்ளல்
விஸ்கிகாந்த்
விஜயராஜ் நாயுடுவுக்கு
ஆதரவா ஒரு நிகழ்ச்சி நடத்தி...
உன்🤡முகமூடி கிழிந்து
உன்🤯சுயரூபம்
தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிந்து விட்டது 🤣
Correct
இஸ்லாம் இதற்கு தான் 10 வயதானால் குழந்தைகளை தனியாக படுக்க வைக்க வேண்டும் என்று சொல்கின்றது
உங்களுக்கு அந்த பிரச்சனை இல்லை விடுங்கள் நண்பா ஒருவர் வீட்டில் 10 பிள்ளைகள் இருக்கிறார்கள் எனக்குத் தெரிந்த நண்பர் வீடு சிறியது ஆனால் பிள்ளைகளை 10
😂😂😂
வாரிசுகளும் முக்கியம் தாம்பத்யமும் முக்கியம்
வேற மாறி எடிட்டிங் டா சாமி 😂😂😂😂🔥🔥
Episode???
இது அனைத்து வீடுகளிலும் நடக்கும் சாதாரணமான விஷயம் இதை பொது வழியில் பேசி அனைவரையும் தேவையற்ற சங்கடத்திற்கும் குழப்பத்திற்கு ஆளாகின்றார்கள்
மனைவிகளில் பல பேர் என்ன நினைக்கிறார்கள் என்றால்,
ஒரு குழந்தை அலலது இரு குழந்தை
ஆனபிறகு
குழந்தைகளை
காரணம் காட்டி தப்பித்து விடலாம்
என்று(அதாவது அவர்களை பலவந்தப்படுத்துவதாகவும் அல்லது இந்த விஷயத்தில் விருப்பமில்லாத அவர்களை கட்டாயப்படுத்துவதாகவும் நினைக்கிறார்கள்) நினைக்கிறார்கள்
இல்லற சுகத்தில் ஆர்வம் குறைந்துவிட்டது
என்கிறார்கள்.
கணவன் தொல்லை செய்வதாக முடிவு செய்கிறார்கள்.
இதுபோன்றிருப்ப தால்தான்
பலபுருஷன்கள் வேறு பெண்ணை தேட ஆரம்பித்து விடுகிறார்கள்.( காதலித்து கல்யாணம் பண்ணவர்களும் இதில் அடங்குவர்)
அப்படி நடந்து விட்டால் , அங்கு பிரசசனை ஆரம்பிக்கிறது... இதை எப்பொழுது
உணர்கிறார்களோ...(கல்யாணத்திற்க்கு முன்போ அல்லது
திருமணத்திற்க்கு பின்பும் ஆத்மார்த்தமாக காதல் செய்யுங்கள் இருவரூமே... ❤️) அப்பொழுதுதான். இந்த விஷத்திற்க்கு முக்கியத்துவம்கொடுப்பார்கள்.
சுகமே சூழ்க
ஜெகமே வாழ்க...❤🎉
What I don't understand is, after marriage these children are supposed to stay in the same room with their mothers. What'll happened to their spouse?
தானாகவே தனி அறையினை தேர்வு செய்யும் மனப்பக்குவம் வருகிரதென்றால் தவறின் பக்கம் அடி வைக்கும் மனநிலை அது,
குழந்தைக்கு 2 வயசாகும் போது அவர்கள் முன் ஆடை மாற்றாமலிருப்பதும், 5 வயதானால் குழந்தைகளை தனியாக தூங்க வைப்பதும் எல்லாவற்றிற்கும் சிறந்தது,
எங்க இருந்தாலும் நம்மளோட கண்கணிப்பும் , நம்மளோட பிரித்தரியும் தன்மையும், மனிசணுக்குன்னு இருக்குற ஆறாவது அறிவையும் நல்லபடியா பயன்படுத்தினாலே போதும்..
தந்தை மேல மரியாதையையும், தாய் மேல பணிவாகவும் இருக்க தான் பழக்கணுமே தவிர,
பாசத்தையும், பயத்தையும் இல்ல,
மரியாதை உம் பணிவும் இருந்தாலே போதும் பாசம், பரிவு, பக்குவம் எல்லாமே வரும்,
கணவன் மனைவி , தாய் தந்தை ஆகி குழந்தைகளுக்காக தங்களையே தியாகம் செய்யலாம்,
குழந்தைகளுக்காக அவங்களோட காதல் , காமம், அந்நியோன்னியம், அவங்க 2 பேருக்குமுள்ளான ஆசைகள் இதை எல்லாம் நமக்காக தியாகம் செய்யணும் என்டு இல்ல ,
அவங்களோட ஆசைகளுக்கும் காதலுக்கும் நாம இடம் கொடுத்தா தான் , நம்மளோட வாழ்க்கை அழகான முறையில பிரகாசிக்கும்,
வீட்டுக்குள்ள அவங்களோட உணர்வுகள கூட பகிர்ந்துக்க முடியாத அளவுக்கு குழந்தை வளர்ப்பு இருக்குனா , வீட்டுக்கு வெளியால உணர்வுகள பரிமாற முயற்ச்சிப்பாங்க, அதுக்கப்புறம் விளங்கும் சந்தோஷமான குடும்பம்னா எதுனு 😞
@@zaniaza
என்னம்மா நீங்க
இவ்வளவு கஷ்டம் எதுக்கு...!?
எதையுமே ஈசியாக
நினைக்கத்
துவுங்குங்கள். அனைத்துமே சுலபமாக சுபமாவே
நம் கையில் தவழும்
ஒரு குழந்தையைப்போல.
உங்க கேள்வியை மதிக்கிறேங்க.
நமக்கு தாகம் எடுக்கிறது ஈசியாக
தண்ணீர் எடுத்து குடித்துவிடுகிறோம்.
ஆனால் இந்த விஷயம் அப்படியில்லை
ஆமாம் ஒரு ஐம்பது சதவிகிதம்.
ஆனால் அவசியத்தேவை
கணவன் மனைவியிருவருக்குமே. ஒரு காதல் பார்வை ஒரு உரசல்
சின்னசின்னச் சீண்டல்கள்...
இப்படி ஆரம்பித்து
சேரும் நேரம்
குழந்தையை
பாதுகாப்பாக...
(பாதுகாப்பு மிகமிக முக்கியம்...)
ரொமான்ஸ் செய்யும் போது குழந்தையையும் கொஞ்சுவது முத்தமிடுவது
தூக்கிகொஞ்சுவது
இப்படி செய்யும் பொழுது வேறுவிதமாக நினைக்கமாட்டார்கள்.
ஆனால் எல்லைமீறக்கூடாது.
என்ன மிஞ்சிபோனா
எட்டு வயதுககு மேல
அப்பாஅம்மாவோடு
படுக்க மாட்டார்கள்
பெரும்பாலும...
அப்புறமென்னங்க
வாழ்க்கை கொண்டாடுவதற்க்கே
சுகமே சூழ்க
ஜெகமே வாழ்க❤️🌟✨
@@muhammathukareem1507
நீங்க சொல்வதை
தலை வணங்கி
ஏற்றுக்கொள்கிறேன்
கரீம் பாய்
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால்
தாம்பத்யம் என்பதை
இன்றுவரை
பாதுகாப்பாகவும் மிகமுக்கியத்துவமாகவும்தான்
காப்பாற்றி
நம்வாரிசுகளுக்கு
பரிசாகவும் பொக்கிசியமாகவும்
நம்முன்னோர்கள்
நமக்கும் நாம் நம் குழந்தைகளுக்கும்
அளித்து வருகிறோம்.
வாழ்க்கையை கொண்டாடுங்கள்...
தீபாவளியை போல்
ஒரு ரம்ஜானைப்போல்
ஒரு கிருஸ்த்மஸ்ஸை போல் ஒரு பிறந்த நாளைப்போல்
இருக்கமாக்கிக்கொள்ளாதீர்கள்...
சுகமே சூழ்க
ஜெகமே வாழ்க❤️🌟✨
Parents should have privacy time... Not only for intercourse... But to discuss family isdues and have privacy time among them... Kids learn to be independent...
எனக்கு திருமணமாகி மூன்று வருடங்கள் முடிந்தது ஆனாலும் என்னது அம்மா எங்க வீட்டுக்கு வந்தா எங்க அம்மா கூட தூங்க தான் நான் விரும்புவேன் ஆகவே பெற்றோர்கள் சிறுபிள்ளையாய் இருக்கும்போதே பெற்றோர்களை விட்டு பிரிப்பதால் தான் நிறைய தவறுகள் ஏற்பட காரணமாக அமைகிறது😢😢
Nanum ipadi tha sis enaku 7years
Na Amma veetuku ponalum sari Amma Inga vanthalum sari avaunga Koda tha thoonguven.
@JayapriyaJ-ic2zu 🥺☺❤
Nanum
குர்ஆனில் குழந்தை வளர்ப்பு பற்றி தெளிவாக கூறியுள்ளது குர்ஆன் இஸ்லாமியருக்கு மட்டுமல்ல உலக ஒட்டுமொத்த மக்களுக்கும்
Yenna sollirku... areeef
Dhubhukhu ealla mathathin noolghalilum irukhu dha naayae....
10வயதில்.குழந்தைகள்.படுக்கைகள்.தனியே.விடவேண்டும்
Quran says we will get beautiful girls in heaven. What a crap?
😂😂😂
😂😂😂
எடிட்டிங் நெருப்பாயிருக்பா😂😂😂
13 வயதாகியும் அம்மா முந்தானையில் திரிந்து கொண்டே இருந்தால், மன முதிர்ச்சி சுத்தமா இருக்காது. தனி அறை அவசியம். அதே போல் கனவன் மனைவிக்கும் கொஞசம் privacy வேண்டும் இல்லையா?
Apa 13 age la ponnum privacy thadi kitta super ra irukum........
@@lakshmisubha2036 முதிர்ச்சி, அறிவு கொண்டு வளர்ந்த பெண், எஙக விட்டாலும் தவரா போவாது.
@@TheSurya9397 apdi onnum 13age la oru ponnu muthirchi adiyathu...... 30 age la irukra arivu 13 age la irukathu....... Scientific ka solla pona Harmon.......... Next 13age la oru ponnu thanimai ya virumbu ga na...... Ava anga yara yo virumbu ga nu artham
Atleast ipo irukura fathers thaniya room kudukakam nu decent ah soldranga 80s la parents kulandhslinga thungurangalanu kuda gavanikama romba indecent ah nadandhurkanga eventhogh en parents kuda apdi nadandhurkanga same room. Andha sounds la kettu enaku aluga varum. Na mattum illa school ah en friends kudayum na discuss pannirken avangalukum ipdila nadandhurku
@@vidhyaa519வேற என்ன செய்ய முடியும். நம்ம அம்மா அப்பா கிட்ட வசதி இருந்தா பெரிய வீடு கட்டி நமக்கு தனி ரூம் கொடுத்திருப்பாங்க.இருப்பது ஒரு ஹால் மட்டும். காலைல வேலைக்கு போய்டுவாங்க.நைட் தான் வருவாங்க.அப்ப நம்ம வீட்ல இருப்போம்.வாரம் ஒரு நாள் தான் லீவு.அப்பவும் நாம வீட்ல கிடப்போம்.அப்போ எப்ப தான் அவங்க தனியா இருப்பாங்க.அவங்களும் பாவம் தான..அவ்வளவு கஷ்டத்துல கூட ஒருவனுக்கு ஒருத்தியா இருந்துனால தான இப்ப நமக்கு சமுதாயத்துல மரியாதை கிடைக்குது.
குழந்தைகளுக்கு தனி அறை அவங்க என்ன பன்றாங்க எப்படி தெரியும் குழந்தை கெட்டு தான் போகும் என்னோட relation இப்படி தான் விட்டாங்க கெட்டு தான் போச்சி
Nalla topic ...oru vayathukku mela pillaikku thani room thevai..petravargal thevaikku mattum alla avargal nallathukum....
சபாஷ் அருமையான போட்டி. நாடு அழிய போகுது
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
. Lllaappaaaaapaalqq.q
😂😂😂
I got a separate room at the age of 10.. my parents gave me privacy and they also had a trust on me.. which made me not to do anything wrong.. I was afraid that because of me my parents should not feel down.. hence if you give them private room that doesn’t mean that they will do wrong.. it’s all how you are raising your kid.. Live and let live..
When u were 10 we didnt have cell and internet.
@@monishasekar4716 of course and even when I got cell phone at the age of 15 also I was afraid to do something wrong which my parents don’t like it.. it is all because of the trust and love my parents had on me
கொஞ்ச நேரத்திற்கு மேல இந்த வீடியோ வை பாக்க முடியல அருவருப்பு...
கோபி
இதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்ட❌
பேசமா அக்கட தேசமே போயிடு🚶🏻➡️கோபி
ஏற்கனவே
மக்களால் முற்றிலும் வெறுத்து ஒதுக்கப்பட்டு
வச்சு செஞ்சு
லெட்டர் பேடு கட்சி தலைவரா தூக்கி போடப்பட்ட🗑️
வீணா போன
வெத்து வேட்டு
விளம்பர வள்ளல்
விஸ்கிகாந்த்
விஜயராஜ் நாயுடுவுக்கு
ஆதரவா ஒரு நிகழ்ச்சி நடத்தி...
உன்🤡முகமூடி கிழிந்து
உன்🤯சுயரூபம்
தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிந்து விட்டது 🤣
பாத்துக்கிட்டே ஜட்டி ல கழிஞ்சிட்டியா பையா??😂😂😂
மொபைல் ஒன்னு வந்த பின்னாடி பெற்றோரின் பொறுப்பு இருமடங்காக உள்ளது....
இதே ஷோல என் புருஷன் என்கிட்ட படுத்து எட்டு மாசம் ஆச்சு அப்படின்னு சொல்லி ஆம்பளைய திட்டினார்கள்.
இப்ப அப்படியே தலை கீழே. ஜென்ஸ் இந்த ஷோக்கு போகாதீர்கள்.
நீயா நானாவில் எப்பொழுதுமே ஆண்கள் கேவலப்படுத்தப்படுகிறார்கள்
Fully biased
அவங்க சொன்னா நியாயம்
ஆனா கணவன்கள்
சொன்னால் அநியாயம்
ஆணாதிக்கம்...
இபபடி பலப்பல... ஐயயயயயயயோ...😢😢😢
கோபி
இதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்ட❌
பேசமா அக்கட தேசமே போயிடு🚶🏻➡️கோபி
ஏற்கனவே
மக்களால் முற்றிலும் வெறுத்து ஒதுக்கப்பட்டு
வச்சு செஞ்சு
லெட்டர் பேடு கட்சி தலைவரா தூக்கி போடப்பட்ட🗑️
வீணா போன
வெத்து வேட்டு
விளம்பர வள்ளல்
விஸ்கிகாந்த்
விஜயராஜ் நாயுடுவுக்கு
ஆதரவா ஒரு நிகழ்ச்சி நடத்தி...
உன்🤡முகமூடி கிழிந்து
உன்🤯சுயரூபம்
தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிந்து விட்டது 🤣
Ama andha game vilandukittu wife complaint panna show
கொச்சையாக தவறான தலைப்பு வைத்த இந்த சேனலுக்கு ரிப்போர்ட் செய்யுங்கள்...
வீட்டு செலவு, புடவை, துணிமணிகள், நகை , வீடு , வகைவகை ஆன்லைன் டெலிவரி சாப்பாடு இதையெல்லாம் திருப்தியாக பெண்களுக்கு ஆண்கள் செய்து கொடுக்க வேண்டும் என்று பெண்கள் நினைத்தால்,. ... ஆண்களுக்காக பெண்கள் என்ன செய்வார்கள்.???
ஒரு பெண் இல்லை என்றால் அந்த வீடு குடும்பம் அப்படிப்பட்ட குடும்பங்களுக்கு தான் தெரியும்.. சும்மா பணம் இருந்துட்டா எல்லாமே இருக்கும் என்று அர்த்தம் இல்லை.. பணம் இருந்தால் அரிசி வரும் சோறு வருமா.. அந்த அரிசியை கூட கடையில போய் வாங்குனா தான் வரும்.. தினம் தினம் ஆர்டர் பண்ணி எல்லாம் சாப்பிட முடியாது..அப்படி சாப்பிட்டா கூடிய சீக்கிரம் போய் சேர வேண்டியது தான்.. இல்ல ஹாஸ்பிடல்க்கும் வீட்டுக்கும் நடக்க ஆரம்பிச்சிடுவீங்க..
உங்க வீட்ல நீங்க சின்ன பிள்ளையா இருக்கும்போது அ உங்க அம்மா என்ன பண்றாங்கன்னு யோசிங்க உங்க அப்பாவுக்காக அப்ப புரியும்..
@@momofagirlkidஒருவனுக்கு வீட்டுல சாப்பாடு கிடைக்காட்டி ஹோட்டலுக்கு சாப்பிட போய்டுவான்.தன் மனைவியிடம் இன்பம் கிடைக்காட்டி வேறு பெண்ண தான் தேடுவான்.
@@momofagirlkidcooking etho rocket vidra maari vegetable ah mathi pota kolambu cooker la illa vadicha soru avlothaan
@@SathyarajGanesan-p9r exactly.. Edhuvume rocket science illadha ellame kathukka mudium.. But its not just about cooking.. Managing home and managing family in a progressive way is far different than what u think.. And cooking is easy only but andha velaya ungalukaga yaru daily seyaradhu.. You can't do as u r working.. May be u can keep a cook instead.. But only for food.. Not for the role of a homemaker..
@@momofagirlkid neenga cooking pathi sonna naala sonnanga naan avlothaan other than that have big respect to women everyone. I agree on all your points ma . Thanks
Editing vera leval
நீங்கள் குழந்தைகளுக்கு தனிரூம் கொடுத்தா அவங்க உங்களுக்கு தனிரூம் கொடுத்து முதியோர் இல்லத்தில் சேர்த்துடுவாங்க சரியா?
Aama...adhu dhaan ippa nadakkudhey😂
Well said
சின்னப் பிள்ளை கள் இரவில் பயப்படும். தனி அறை எதுக்கு?
இது பொதுவெளியில் பேச வேண்டிய விசியமா? கோபிநாத் என்ன நீ படித்தாய்? காசுக்காக மீடியா என்ன வேனாலும் செய்யுமா? பசங்க, பிள்ளைகளுக்கு தனி ரூம் கொடுக்கலாம்
ஆனால் phone ரூமில் இருக்கக்கூடாது.
அப்படி தூங்கின குழந்தைகள் எந்த நேரத்தில் முழிக்கும் என்று சொல்லமுடியாது
Kids should be separated age of 5 parents’ve big responsibility to teach them when they enter into parents bedroom knock the door and ask permission to come inside if we teach small small good manners from childhood definitely children will be grow up with good manners and discipline.i’m not telling for children privacy its healthy for good family bond.i’m telling from my experience.
ஆமாம் இந்தபிரச்சனைக்கு கோபிநாத் என்ன செய்யனும்னு எதிர்பார்க்கறீங்க
கோபிநாத் தனி அறை தயார் செய்து தர வேண்டும் என்று...வந்துள்ளனர்
Oye la room pottu kuduppaaru 😂😅
😂😂😂😂
@@Jayrmm-gt2jz Apporom ore kujaal dhaan. 😂
@@Jayrmm-gt2jz Apporom ore kujaal dhaan. 😂
Unmaiyayai uraka solliyatharu nanri gobinath. 100 percent correct. Pala petrorgaluku ithu thrivathillai. Itharkuthan thatha patti venum enbathu.sila veedugalil innum thatha pattigaley innum thani roomil than iruku thunga. Hahahahah.😊😊😊😊😊😊😊
கூட்டு குடும்பமாக இருந்தால் தாத்தா பாட்டி உடன் தூங்குவார்கள்
I laughed million times
Why gopi you are spoiling your name by giving this kind of titles.
Kuzhanthainga vizhithukondal asingamthane avar correct a yosikiraru
கணவன கவனிக்காதவல் மணைவியா பிள்ளைகள் பருவ வயதை அடைந்தால் பிள்ளைகள் தனியரையில்தான் தூங்க வேண்டும்
உண்மை தானே ❤
வாழ்க்கையில் எல்லாம் வேணும் தானே. இதுல என்ன குற்றம்.
I don't know why is this a public topic. It totally depends on the children, parent, family priorities, and economic situation of the family. There is no right or wrong answer. Judging the parents based on the answers is immaturity
Hello vannakkam, thamilan eppudi weliyeyel wantu tuppikoluranga. wedgam, manathi kuve wekkerangal. 😭😭👏👏👍
ஒரே குடும்பத்தில் பிரைவசி என்ற வார்த்தையே மிகவும் கேவலமான வார்த்தை. பிள்ளைகளுக்கு ஃப்ரைவசி என்று சொல்வது அவர்களைத் தவறான வழியில் செல்வதற்கு வழி வகுக்கும். இங்கே பேசும் நபர் வாழ்க்கை என்றால் அது தான் வாழ்கை என்று நினைப்பது மிகவும் கீழ்த்தரமான செயல்.
செக்ஸ் மட்டும் வாழ்க்கை இல்ல.ஆனா செக்ஸ் இல்லாம வாழ்க்கையே இல்ல.
ஐயா, உடலுறவு என்பது ஒரு தாம்பத்திய வாழ்க்கையின் முக்கியமான ஒரு அங்கம். அதை எதிர்பார்க்கும் தம்பதிகளை இழிவாக பார்ப்பது எல்லாம் மிகவும் கொடிய செயல்.
பிள்ளைகளை நன்றாக வளர்ப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு ஒரு கணவன் மனைவியின் சந்தோஷமான தாம்பத்திய வாழ்க்கை மிகவும் முக்கியம்
@@SUD7117 தாம்பத்ய உறவு வாழ்க்கையில் முக்கியமான ஒன்று என்பதில் மாறுபட்ட கருத்துகள் இல்லை. ஆனால் அது மட்டுமே வாழ்க்கை ஆகாது. இவர்கள் சுகத்துக்காக பிள்ளைகளைத் தனிமைப் படுத்துவது சரியாகப் படவில்லை. வசதி உள்ளவர்கள் ஆளாளுக்கு தனி அறை இருக்கும். ஆனால் கூட்டுக் குடும்பம், வசதி இல்லாத ஏழை மக்கள் தனி அறை பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாது. பிள்ளைகளுக்கு அவர்கள் பெற்றோர்கள் தான் தலை சிறந்த மாடலாக இருக்க வேண்டும். அவர்களை தனிமையில் விட்டு விட்டால் சில காலத்தில் அதற்கு பழகிப் போய் யாரும் பெற்றோர்களாக இருந்தாலும் அவர்களின் தலையீட்டை விரும்ப மாட்டார்கள். அவர்கள் நடவடிக்கையை கவனிக்க முடியாமல் போகும். அதை மனதில் வைத்துதான் அவர் மனைவி பிள்ளைகளை தனிமைப் படுத்துவதை விரும்பவில்லை. அவருக்கு ஏற்பட்ட மனப் பக்குவம் அவர் கணவனுக்கு இல்லை. ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவர் மனைவியானாலும் தொடுவது சட்டப் படி தவறு.
எல்லாம் ஓலாண்டிங்க
Episode no?
S22 E22
Ida pathi inum pesalanu ninachen good
No.he is correct. Give separate children. They wake up in the middle children feel very bad
Open a pesalam,but everything has limit.gobi sir pl avoid
Ne moodu d
Privacy is correct.
Join family la erukuravagaluku tha thareum that time la yappade kasta paduraga.
Individual room for kid's is better for all
Yes
தாம்பத்யம் என்பது புனிதமானது. கொச்சைப்படுத்துவது தப்பு நாம் தான் புரிந்து நடந்து க்கனும்
கண்டிப்பாக தனியாக படுக்க வைப்பதில் தவறில்லை .. குழந்தைகள் தைரியமாக வளருவார்கள் .. வெளிநாட்டு கலாச்சாரம் சில நேரம் நாமும் பின்பற்ற வேண்டும் நல்ல விஷயங்களில் மட்டும்
உங்கள் கருத்து தவறு, செக்ஸ்க்கு மற்ற நேரம் இருக்கு.
எல்லாருக்கும் குடும்ப கட்டுப்பாடு பண்ணிடுங்க
😂😂😂
Correct.. அந்த குஞ்ச வச்சிக்கிட்டு தானே இவ்ளோ அழிச்சாட்டியம் பண்றிங்க.. கட் பண்ணிருங்க..😂😂😂😂@@mayooranthan1808
குடும்ப கட்டுப்பாட்டுக்கும் செக்ஸ் வச்சிக்குறதுக்கும் சம்பந்தமே இல்ல.குடும்ப கட்டுப்பாடு பண்ணா குழந்தை மட்டும் தான் பிறக்காது.மத்தபடி உடலுறவு வச்சுக்கலாம்
😂😂😂 எல்லாம் ஓலாண்டிங்க
In Western countries, they teach primary school children to sleep in separate room. It gives them confidence and learn to live independently. Parents should have privacy.
Kuripita period thaan kids nama kuda erupaga athuku aprm avuga life and job family agidum parents secondary thaan so nama time kids and husband.we r family. ..elarukum time nama edukanum ....
செம்ம 😊😅😅😅 editing
கூட்டு குடும்பத்துக்குத் வாழும் போது எப்படி இருந்தாங்களாம்
அப்பா, அம்மா, தாத்தா பாட்டி, மாமியார் மாமனார் எல்லாம் தோல்லை என்று என்னும் எல்லா தர்குரிக்கும் தாம்பத்தியம் இப்படி தான் இருக்கும்
💯crt bro.....
Here the problem is not the room. Nowadays l think that most men are not showing true love, affection, manliness,concern,etc......to their wives which the ladies except more from men.So the ladies become vexed and disappointed and they start avoiding their husband slowly and in a stage fully If women are given love, proper respect and importantance there is a little chance for the ladies to avoid their husband.I know this as l experience the same wit my husband. Already with more responsibilities,age factor, etc. women will be in a depressed state,.In this situation if husband depend on hiy wife only for sex, they try to avoid him by lame excuses.
Mother side is point responsible take greetings wishes
5:14 sariyana kelvi...
Husband and wife privacy matter in all age category... Nothing shame about having sex in any age...
குழந்தைகள் தூ ங்கவெண்டிய நேரம் 9.00 to 5:00
நாலு சேவத்துக்குள்ள பேச வேண்டிய விஷயத்தை நான்கு பேர் முன்னாடி பேசுறிங்களே உங்களுக்கு வெக்கமா இல்ல
பூமர் அங்கிள் ஸ்பாட்டடு 😅😅😅
இதுல ஆண்கள் கருத்து மிகவும் சரி
தனிமை பாவத்தில தள்ளும்.பசங்க என்ன பண்றாங்கன்னு கவனித்தல் நல்லது.இந்த காலம் மிகவும் மோசமானது.முக்கியமாக பெண் பிள்ளைகளை கல்யாணம் பண்ணி கொடுக்கிற வரைக்கும் நாம் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
தானாகவே தனி அறையினை தேர்வு செய்யும் மனப்பக்குவம் வருகிரதென்றால் தவறின் பக்கம் அடி வைக்கும் மனநிலை அது,
குழந்தைக்கு 2 வயசாகும் போது அவர்கள் முன் ஆடை மாற்றாமலிருப்பதும், 5 வயதானால் குழந்தைகளை தனியாக தூங்க வைப்பதும் எல்லாவற்றிற்கும் சிறந்தது,
எங்க இருந்தாலும் நம்மளோட கண்கணிப்பும் , நம்மளோட பிரித்தரியும் தன்மையும், மனிசணுக்குன்னு இருக்குற ஆறாவது அறிவையும் நல்லபடியா பயன்படுத்தினாலே போதும்..
தந்தை மேல மரியாதையையும், தாய் மேல பணிவாகவும் இருக்க தான் பழக்கணுமே தவிர,
பாசத்தையும், பயத்தையும் இல்ல,
மரியாதை உம் பணிவும் இருந்தாலே போதும் பாசம், பரிவு, பக்குவம் எல்லாமே வரும்,
கணவன் மனைவி , தாய் தந்தை ஆகி குழந்தைகளுக்காக தங்களையே தியாகம் செய்யலாம்,
குழந்தைகளுக்காக அவங்களோட காதல் , காமம், அந்நியோன்னியம், அவங்க 2 பேருக்குமுள்ளான ஆசைகள் இதை எல்லாம் நமக்காக தியாகம் செய்யணும் என்டு இல்ல ,
அவங்களோட ஆசைகளுக்கும் காதலுக்கும் நாம இடம் கொடுத்தா தான் , நம்மளோட வாழ்க்கை அழகான முறையில பிரகாசிக்கும்,
வீட்டுக்குள்ள அவங்களோட உணர்வுகள கூட பகிர்ந்துக்க முடியாத அளவுக்கு குழந்தை வளர்ப்பு இருக்குனா , வீட்டுக்கு வெளியால உணர்வுகள பரிமாற முயற்ச்சிப்பாங்க, அதுக்கப்புறம் விளங்கும் சந்தோஷமான குடும்பம்னா எதுனு 😞
அப்ப ஆண் பிள்ளைகள் எப்படி போனாலும் கவலை இல்லை 😅😅😅
என்னை கேட்டால் அமெரிக்க வாழ்க்கை தான் சரி, குறிப்பிட்ட வயது வந்ததும், குழந்தைக்கு தனி ரூம் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் வேறு தொடர்பு வைப்பார்கள்.
Kedukeda kudumbam
@mayooranthan1808 என் கருத்தை சொல்ல இந்த இந்திய நாட்டில் எனக்கு உரிமை இருக்கு, உனக்கு விருப்பம் இல்லை என்றால் நீ வாயை மூடிகிட்டு போ என்னை திட்ட உனக்கு எந்த உரிமையும் இல்லை. திரும்பவும் என்னை திட்டினால் கேடுகேட்ட குடும்பம் உன் குடும்பம் தான்.
அமெரிக்கா வாழ்க்கை தான் சரி கல்யாணத்துக்கு முன்பே கசகசா நன்றாக இருக்கும்
Aama pasanga lum vaipanga😂
Family bond will be lost..now days foreigners are preferring Indian style...while most of our people prefer foreign stlye
கார்த்தி நமக்கெல்லாம் முதலிடம் எதுக்கு வீடு வீடுன்னு எதா இருந்தா தானே ரூம பத்தி பேசினா 🎉🎉🎉🎉🎉
Episode no
S22 E22
Editing veramari veramari😂😂😂
இரு தரப்பும் .கவனமுடன் பேச வேண்டி விஷயங்கள்
ஜோக்குகள் தேவையில்லை
So many adults are struggling.... My area la frnds idha pathi open ah vay solli polambirukanga... Apo purila ipo puridhu.,.. 😢
வயது முதிர்ச்சி மனம்முதிர்ச்சியில்லை
இதற்காகத்தான் குழந்தைகள் தாத்தா பாட்டி உடன் இருக்கவேண்டும்
Urupadiyana badil
இது தான் சரியான வழி
Ss correct....
Thatha Patti also needs some privacy. Kids can sleep in separate room , they don’t need to be with adults to sleep.
தானாகவே தனி அறையினை தேர்வு செய்யும் மனப்பக்குவம் வருகிரதென்றால் தவறின் பக்கம் அடி வைக்கும் மனநிலை அது,
குழந்தைக்கு 2 வயசாகும் போது அவர்கள் முன் ஆடை மாற்றாமலிருப்பதும், 5 வயதானால் குழந்தைகளை தனியாக தூங்க வைப்பதும் எல்லாவற்றிற்கும் சிறந்தது,
எங்க இருந்தாலும் நம்மளோட கண்கணிப்பும் , நம்மளோட பிரித்தரியும் தன்மையும், மனிசணுக்குன்னு இருக்குற ஆறாவது அறிவையும் நல்லபடியா பயன்படுத்தினாலே போதும்..
தந்தை மேல மரியாதையையும், தாய் மேல பணிவாகவும் இருக்க தான் பழக்கணுமே தவிர,
பாசத்தையும், பயத்தையும் இல்ல,
மரியாதை உம் பணிவும் இருந்தாலே போதும் பாசம், பரிவு, பக்குவம் எல்லாமே வரும்,
கணவன் மனைவி , தாய் தந்தை ஆகி குழந்தைகளுக்காக தங்களையே தியாகம் செய்யலாம்,
குழந்தைகளுக்காக அவங்களோட காதல் , காமம், அந்நியோன்னியம், அவங்க 2 பேருக்குமுள்ளான ஆசைகள் இதை எல்லாம் நமக்காக தியாகம் செய்யணும் என்டு இல்ல ,
அவங்களோட ஆசைகளுக்கும் காதலுக்கும் நாம இடம் கொடுத்தா தான் , நம்மளோட வாழ்க்கை அழகான முறையில பிரகாசிக்கும்,
வீட்டுக்குள்ள அவங்களோட உணர்வுகள கூட பகிர்ந்துக்க முடியாத அளவுக்கு குழந்தை வளர்ப்பு இருக்குனா , வீட்டுக்கு வெளியால உணர்வுகள பரிமாற முயற்ச்சிப்பாங்க, அதுக்கப்புறம் விளங்கும் சந்தோஷமான குடும்பம்னா எதுனு 😞
ILLI..KUDATHE
SCHOOL.COMPUTER..ROOM..KUDATHE..GIRL..SUPER
In those days there were 10 to 8 children born 😂😂😂
Wives give importance to husband also. Otherwise it vl turn to illegal activities😢.
Yes
Avar edirparkurathu correct han
கணவன் மனைவி உறவை இருவரும் தனிமையில் தான் செய்ய வேண்டும் குழந்தைகளை தண்ணீரில் வைப்பது சிறந்தது உறவை தாண்டி பல விஷயங்கள் அன்னோனியமாக நடக்கும்
இந்தப் பெண்கள் என்ன பேசுறாங்க.
ஏண்டி அவன் எப்போ உறங்குவான் எப்படி இருப்பான்னு உனக்கு எப்படி தெரியும்.
Editing vera level 😅
Thanks ❤️
Nice very Nice Troll
வேற ஏதும் பார்க்க கூடாதுனு நினைக்கிறோம்