வைரம் எல்லோரும் அணியலாமா I Aanmiga Ula

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • #Rasipalan #vaasthu #numerology #astrology #parigarangal #kayilaigovinth #jayanthiravi #DNAAstrologerVishal #rasipalan #astrologers_predictions
    ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
    மேஷம் :
    1. வைராக்கியம் (Assertiveness)
    2. தேசநலன் (Citizenship)
    3. நிறைவேற்றுதல் (Chivalry)
    4. துணிச்சல் (Courage)
    5. கீழ்படிதல் (Obedience)
    6. வெளிப்படையாக (Openness)
    7. ஒழுங்குமுறை (Order)
    8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
    9. ஆன்மிகம் (Spirituality)
    மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்F
    ரிஷபம்:
    1. கருணை (Mercy)
    2. இரக்கம் (Compassion)
    3. காரணம் அறிதல் (Consideration)
    4. அக்கறையுடன் (Mindfulness)
    5. பெருந்தன்மை (Endurance)
    6. பண்புடைமை (Piety)
    7. அஹிம்சை (Non violence)
    8. துணையாக (Subsidiarity)
    9. சகிப்புத்தன்மை (Tolerance)
    ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்l
    மிதுனம் :
    1. ஆர்வம் (Curiosity)
    2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
    3. நகைச்சுவை (Humor)
    4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
    5. வழிமுறை (Logic)
    6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
    7. காரணம் (Reason)
    8. தந்திரமாக (Tactfulness)
    9. புரிந்து கொள்ளுதல் (Understanding)
    மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கடகம் :
    1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
    2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
    3. அறம் (Charity)
    4. உதவுகின்ற (Helpfulness)
    5. தயாராக இருப்பது (Readiness)
    6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
    7. தொண்டு செய்தல் (Service)
    8. ஞாபகசக்தி (Tenacity)
    9. மன்னித்தல் (Forgiveness)
    கடக ராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    சிம்மம் :
    1. வாக்குறுதி (Commitment)
    2. ஒத்துழைப்பு (Cooperativeness)
    3. சுதந்திரம் (Freedom)
    4. ஒருங்கிணைத்தல் (Integrity)
    5. பொறுப்பு (Responsibility)
    6. ஒற்றுமை (Unity)
    7. தயாள குணம் (Generosity)
    8. இனிமை (Kindness)
    9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
    சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கன்னி :
    1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
    2. அருள் (Charisma)
    3. தனித்திருத்தல் (Detachment)
    4. சுதந்திரமான நிலை (Independent)
    5. தனிநபர் உரிமை (Individualism)
    6. தூய்மை (Purity)
    7. உண்மையாக (Sincerity)
    8. ஸ்திரத்தன்மை (Stability)
    9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
    கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    துலாம் :
    1. சமநிலை காத்தல் (Balance)
    2. பாரபட்சமின்மை (Candor)
    3. மனஉணர்வு (Conscientiousness)
    4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
    5. நியாயம் (Fairness)
    6. நடுநிலையாக (Impartiality)
    7. நீதி (Justice)
    8. நன்னெறி (Morality)
    9. நேர்மை (Honesty)
    துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.
    விருச்சிகம் :
    1. கவனமாக இருத்தல்(Attention)
    2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
    3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
    4. சீரிய யோசனை (Consideration)
    5. பகுத்தரிதல் (Discernment)
    6. உள் உணர்வு (Intuition)
    7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
    8. கண்காணிப்பு (Vigilence)
    9. அறிவுநுட்பம் (Wisdom)
    விருச்சிகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.
    தனுசு :
    1. லட்சியம் (Ambition)
    2. திடமான நோக்கம் (Determination)
    3. உழைப்பை நேசிப்பது (Diligence)
    4. நம்பிக்கையுடன் (Faithfulness)
    5. விடாமுயற்சி (Persistence)
    6. சாத்தியமாகின்ற (Potential)
    7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
    8. உறுதி (Confidence)
    9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
    தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
    மகரம்:
    1. கண்ணியம் (Diginity)
    2. சாந்த குணம் (Gentleness)
    3. அடக்கம் (Moderation)
    4. அமைதி (Peacefulness)
    5. சாதுவான (Meekness)
    6. மீளும் தன்மை (Resilience)
    7. மௌனம் (Silence)
    8. பொறுமை (Patience)
    9. செழுமை (Wealth)
    மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
    கும்பம் :
    1. சுய அதிகாரம் (Autonomy)
    2. திருப்தி (Contentment)
    3. மரியாதை (Honor)
    4. மதிப்புமிக்க (Respectfulness)
    5. கட்டுப்படுத்துதல் (Restraint)
    6. பொது கட்டுப்பாடு (Solidarity)
    7. புலனடக்கம் (Chasity)
    8. தற்சார்பு (Self Reliance)
    9. சுயமரியாதை (Self-Respect)
    கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
    மீனம் :
    1. உருவாக்கும் கலை (Creativity)
    2. சார்ந்திருத்தல் (Dependability)
    3. முன்னறிவு (Foresight)
    4. நற்குணம் (Goodness)
    5. சந்தோஷம் (Happiness)
    6. ஞானம் (Knowledge)
    7. நேர்மறை சிந்தனை (Optimism)
    8. முன்யோசனை (Prudence)
    9. விருந்தோம்பல் (Hospitality)
    மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.
    Follow us on FACEBOOK for More Videos : / aanmigaula

ความคิดเห็น • 71

  • @velgeetha5613
    @velgeetha5613 3 วันที่ผ่านมา +5

    அண்ணா வீட்டில் நிரந்தர கலசம் வைப்பது எப்படி. நிரந்தர கலசம் வீட்டில் வைக்கலாமா கூறுங்கள்

  • @sathvikasdoodlepoint1835
    @sathvikasdoodlepoint1835 4 วันที่ผ่านมา +8

    Sir வீட்டில் விளக்கு ஏற்றும் முறை, நேரம், விளக்கின் எண்ணிக்கை, விளக்கின் பராமரிப்பு ஆகியவற்றை தெளிவாக சொல்லுகள் குருஜி pls 🙏🙏🙏🙏🙏

  • @umamaheswari936
    @umamaheswari936 4 วันที่ผ่านมา +11

    எல்லாருமே சொல்றீங்கள் பெண்கள் வளையில் நல்ல உடை பொட்டு அணிந்து கொண்டு சந்தோஷமாக இருந்தால் மகாலட்சுமி அருள் கிடைக்கும் என்று ஆனால் எங்கள் வீட்டில் இவற்றை செய்தாலே சண்டை இடுகிறார் ஏன் யாரை பார்க்கிறதற்கு என்று கேட்கிறார்கள் நாங்கள் என்ன செய்யணும் சொல்லுங்கள்😂

    • @Nandychweets
      @Nandychweets 2 วันที่ผ่านมา

      You do wat makes you happy and wearing bangles and keeping yourself pleasantable is not wrong and it doesn't affect other's

    • @dharshinishanmugam-xt5xy
      @dharshinishanmugam-xt5xy 2 วันที่ผ่านมา

      Same

  • @yogigeethu3586
    @yogigeethu3586 4 วันที่ผ่านมา +8

    தனுசு ராசிக்கு பகை சுக்ரன் solldranga அபோ வைரம் போடலாமா குருவே

  • @AnithaBalan-d7s
    @AnithaBalan-d7s 3 วันที่ผ่านมา +2

    Love you kurushi anna
    Ungal videos parthu
    மாற்றி கொண்டேன்
    மாற்றம் கண்டேன்
    குரு வடி சரணம் திரு வடி சரணம்

  • @omsairam9116
    @omsairam9116 4 วันที่ผ่านมา +3

    ❤❤❤ Thank you universe 🙏🏻 Thank you Guruji ❤❤

  • @yogigeethu3586
    @yogigeethu3586 4 วันที่ผ่านมา +4

    குருவே சுமங்கலி பெண்கள் கருப்பு மணி போடலாமா மற்றும் தாலி கயிற்றில் கருப்பு மணி சேர்துபொடலமா ஓரு சிலர் போட்டு இருக்காங்க எதற்காக போடறாங்க சொல்லுங்க குருவே.

  • @nandhans5804
    @nandhans5804 วันที่ผ่านมา +1

    இல்லற மார்க்கத்தில் இருந்து கொண்டே ஞான மார்க்கத்தை (இறைநிலையை) அடைய முடியுமா சொல்லுங்க குருஜி.

  • @anithahari943
    @anithahari943 3 วันที่ผ่านมา

    வரம் போன்ற தகவல்கள்... நன்றி குருஜி 🙏🙏🙏

  • @haripriya7630
    @haripriya7630 4 วันที่ผ่านมา +1

    Hello @Aanmiga ula is PanIndianews is also your channel because I can see your videos in that channel too.

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 2 วันที่ผ่านมา

    நான் வைர மூக்குத்தி போட்டு இருக்கேன் குருஜீ.👍மிக்க நன்றி குருஜீ.🙏

  • @pavithrap9623
    @pavithrap9623 4 วันที่ผ่านมา +5

    லட்சுமி நரசிம்மர் வழிபாடு சொல்லுங்கள் எத்தனை தீபம் ஏற்றி வழிபட்டால் சகல விதமான சௌபாக்கியம் கிடைக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @barthbarthg8344
    @barthbarthg8344 3 วันที่ผ่านมา +1

    ஐயா தென்கிழக்கு பிரச்சனை இருக்கும் வீட்டில் மயிலும் விநாயகரும் சுவற்றில் வரைந்தால் ராகு கேதுவின் தாக்கம் இருக்காதா

  • @lakshmis3673
    @lakshmis3673 4 วันที่ผ่านมา +1

    Thank u guruji

  • @ranjanipanneerselvam8806
    @ranjanipanneerselvam8806 3 วันที่ผ่านมา

    Vanakkam guruji.... Sola varthaigal ilai.enaikuna ungala pathu aasirvatham vanganum.

  • @saisaranya3576
    @saisaranya3576 3 วันที่ผ่านมา

    இருவருக்கும் மிகவும் நன்றி 🙏🏻🙏🏻

  • @sridevi-pk6dp
    @sridevi-pk6dp 2 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம் நீங்கள் சொன்னபடி திருமாங்கல்ய முகப்பு செயின் தாமரையில் அமர்ந்திருக்கும் மகாலட்சுமி வாங்கி உள்ளேன், அந்த செயினை எந்த நாளில் எந்த நட்சத்திரத்தில் அணிய வேண்டும் என்பதனை கூறுங்கள் குருஜி

  • @semalife9707
    @semalife9707 18 ชั่วโมงที่ผ่านมา

    Pavalam ethanai thali kodiyil serkanum sir. Pls

  • @bhuvanamurali1386
    @bhuvanamurali1386 วันที่ผ่านมา

    கருவேல் மரத்தில் செய்த dining table வீட்ல use பண்ணலாமா?? Please give solution for me

  • @NayanaNaaidu
    @NayanaNaaidu 4 วันที่ผ่านมา +4

    Money plant veetula valakalaama idhu pathi oru video podungha please. Because sila per nallathu, nu , solrangha, sila peru vekkakudathu nu , sollarangha rompa confused irukku.

    • @JeyaJeya-b3y
      @JeyaJeya-b3y 3 วันที่ผ่านมา

      Erkenava Guruji viedieo photu erukkanga nantri

    • @NayanaNaaidu
      @NayanaNaaidu 3 วันที่ผ่านมา +1

      @@JeyaJeya-b3y okay nga I will check, thank you 🙏

    • @Krp-x-d1
      @Krp-x-d1 2 วันที่ผ่านมา

      @@NayanaNaaidu valarkalam depends on ur jatagam

  • @Rangolienore
    @Rangolienore 2 วันที่ผ่านมา +1

    வணக்கம் குருஜி எனக்கு கல்யாணம் ஆகி முப்பது ஆண்டுகள் நடந்த கொண்டு இருக்கிறது என் குழந்தைக்கு நடக்கக்கூடாது எல்லாம் நடந்து விட்டது எனவே என்னை தாலி போடாமல் இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டார் நான் அதை கழட்டி வைத்து உள்ளேன் சாமி என்ன செய்வது

  • @durgar1906
    @durgar1906 18 ชั่วโมงที่ผ่านมา

    குருஜி நவரத்திர மேதிரம் அணியலாமா சரியா தவரா சொல்லுக.

  • @akvarun
    @akvarun 4 วันที่ผ่านมา +1

    Guruji vanakkam. Nagai kadaigali kedikum pavazam thalieil korpadu 2nd quality than kedikiradu. 1st quality pavazam engu kedikum Guruji, please sollongal Guruji.

  • @sasirekhakumar8907
    @sasirekhakumar8907 4 วันที่ผ่านมา

    நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @KavithaManjunath-l4h
    @KavithaManjunath-l4h 4 วันที่ผ่านมา

    Om namah shivaya thank you guruji

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 4 วันที่ผ่านมา

    பவளம்...கனகபுஷ்பராகம்🙏

  • @sena3573
    @sena3573 3 วันที่ผ่านมา

    திருவோணம் வாழ்த்துக்கள் ஐயா

  • @saraswathim-wz3pt
    @saraswathim-wz3pt 2 วันที่ผ่านมา

    திதி.நட்சத்திரம் வீட்டில் இருக்கும் பெண்கள் பார்க்க எது சரியாக இருக்கும் பஞ்சாங்கமா காலாண்டரா.ஒவ்வொன்றும் வித்தியாசமாக உள்ளது.எதில் சரியாக இருக்கும் குருஜி.

  • @sudhab1645
    @sudhab1645 4 วันที่ผ่านมา +3

    கல்யாணம் ஆனவுடனே பவளம் தாலி கொடியில் போட்டுவிட்டாங்க என் கணவர் என் கைவசம் இல்லை அவர் அம்மா பிள்ளை அவர் அண்ணன் அண்ணி அவர் குழந்தைகளுக்கு முதலிடம் வைரமூக்குத்தியும் போட்டு இருக்கேன் எனக்கு எந்த மதிப்பும் இல்லை எல்லாம் பெரிய மருமகளுக்கே நீங்க சொல்றது எனக்கு பொருந்தவில்லை 11வருடமாக போட்டு இருக்கேன் குருஜி மன்னிக்கவும்.

    • @yummysmileyvlog5411
      @yummysmileyvlog5411 4 วันที่ผ่านมา +1

      Na epothu elam diamond podurano applam udambu sare ilama na hospitala erunthen ..athu thuki bero vil vaithu viten epothu entha perchanaiyum illai ...

    • @SitiAyesha-cw3ws
      @SitiAyesha-cw3ws 3 วันที่ผ่านมา

      ​@@lathachandran4708😢🙏🙏

    • @priyapriyanka869
      @priyapriyanka869 วันที่ผ่านมา

      முத்து சேர்ந்து அணிந்து கொள்ளுங்கள்

  • @kavithakathireshan8613
    @kavithakathireshan8613 4 วันที่ผ่านมา +3

    மகரம் ராசி அவிட்டம் நட்சத்திரம் துலாம் லக்னம் வைரம் போட்டால் மாங்கல்யம் தோசம் என்கிறார் என்ன செய்வது ஐயா

    • @Krp-x-d1
      @Krp-x-d1 2 วันที่ผ่านมา

      @kavithakathireshan8613 podalam

  • @SubashKumar-sm4nm
    @SubashKumar-sm4nm 4 วันที่ผ่านมา +2

    Vanakam sir🙏🙏🙏🙏🙏thalaivasal iru puramum madam illai vilakku stand vaithu vilakku eatralama

  • @GBGroup-i2s
    @GBGroup-i2s 4 วันที่ผ่านมา

    வணக்கம் சார் சிவலிங்கத்திற்கு பாலபிஷேகம் செய்து முல்லை மலரால் அலங்காரம் செய்வது போல் கனவு வந்தால் இதற்கு என்ன பலன் சார் என்று விளக்கம் தாருங்கள் சார் 😊

  • @subaramaniamsudha4358
    @subaramaniamsudha4358 4 วันที่ผ่านมา

    வணக்கம் குருஜி அஸ்வினி நட்சத்திரம் வைரம் அணியலாமா ஐயா🙏

  • @newrose7182
    @newrose7182 3 วันที่ผ่านมา +1

    Navarathina kargal modira yaru yaru aniyalam

  • @SharmilaBanu-xs4pm
    @SharmilaBanu-xs4pm 4 วันที่ผ่านมา

    Nei pavalam podalama

  • @jamunaramanan3309
    @jamunaramanan3309 2 วันที่ผ่านมา

    👍💐

  • @saraswathim-wz3pt
    @saraswathim-wz3pt 2 วันที่ผ่านมา

    காலபைரவரை அடிக்கடி வழிபட்டால் ஆயுள் பாதிப்பு ஏற்படும் என்கிறார்கள் .நிர்வான கோலத்தில் இருக்கும் தெய்வம் என்றும் பிறப்பு .இறப்பை குறிக்கிறது என்கிறார்கள்.குழந்தைகளை பைரவர் ஆலயத்திற்கு கூட்டி போகலாமா. தெளிவான விளக்கம் தாருங்கள் குருஜி.

    • @Krp-x-d1
      @Krp-x-d1 2 วันที่ผ่านมา

      @saraswathim-wz3pt u can pray bairavar

  • @Pooja-hh6nx
    @Pooja-hh6nx 3 วันที่ผ่านมา

    ஜேஷ்டா தேவி அம்மன் photo விட்டில் வைத்து வழிபடலாமா கொஞ்சம் தெளிவா சொல்லுங்க அண்ணா ரொம்ப நாள் நான் இந்த கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கிறேன்

  • @gowthamimanju101
    @gowthamimanju101 4 วันที่ผ่านมา +2

    Ayya vakkam nan widow enakku age 33 nan vairam podalama ? Widow ladies enna panalam enna seyakudazhu plz video podunga.

    • @Krp-x-d1
      @Krp-x-d1 2 วันที่ผ่านมา

      @gowthamimanju101 podalam🙂

  • @murukesanc2311
    @murukesanc2311 3 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @padmachandru6644
    @padmachandru6644 4 วันที่ผ่านมา

    Guruji vanakkam.. naanga bangalore so karaikudi patri avalo arimugam kidaiyadhu.. neengal vairam vangum kadai name solljnga guruji..nanga anga vaagikurom.. pls reply ❤❤❤

  • @Cricketshorts-cm5vn
    @Cricketshorts-cm5vn 3 วันที่ผ่านมา

    ஐயா உத்திராடம் நட்சத்திரம் மகர ராசி மீன லக்னம் இப்போது குருதியை நடக்கிறது வைரம் போடலாமா

  • @mahalakshmivenugopal113
    @mahalakshmivenugopal113 4 วันที่ผ่านมา

    Coral ring to be set in gold or silver? Which finger to wear?pls reply..

    • @Krp-x-d1
      @Krp-x-d1 2 วันที่ผ่านมา

      @mahalakshmivenugopal113 both ,right hand ring finger

  • @n.sathishsathishn.sathishsathi
    @n.sathishsathishn.sathishsathi 4 วันที่ผ่านมา

    மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்

  • @pakkiyamrajasekaran9263
    @pakkiyamrajasekaran9263 4 วันที่ผ่านมา

    Enathu doubt clear pannitega sir.
    Enakum pavalam evaga podanum evaga podakudathunu ovvaruvarum onna solli makala kulapi vitu enaku doubt vanthu nan etha ungakita kekanumnu kalaila than ninachen video potega kodana kodi nandri sir kadavul yella nalagalaum valagalaum vari valgatum ungaluku..

  • @vinolivi-ij2rf
    @vinolivi-ij2rf 4 วันที่ผ่านมา

    Ladies anniyalama

  • @sumithraRamesh-w9z
    @sumithraRamesh-w9z 4 วันที่ผ่านมา +1

    ,🙏🏻🙏🏻🙏🏻

  • @nandhinirEr
    @nandhinirEr 2 วันที่ผ่านมา

    Sir 4am bhavam strong ah irundha dhan Ella selvangal anubhavikka mudiyum solreenga oru vela strong ah ilana adha strength pannika edhum tips iruka for girls

    • @Krp-x-d1
      @Krp-x-d1 2 วันที่ผ่านมา

      @nandhinier activate that planet, do remedies

  • @vidyabalaji1704
    @vidyabalaji1704 4 วันที่ผ่านมา

    Sea Coral and pearls are banned by Indian govt because of extinction.
    What we get in market is cultured fresh water pearls and synthetic or artificial corals.
    Will they be equally powerful like the originals that were available decade before ?

  • @RenukaDevi-l1t
    @RenukaDevi-l1t 4 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @kalpaka6033
    @kalpaka6033 วันที่ผ่านมา

    Thank you guruji 🙏🙏🙏

  • @palavsaamuthu8162
    @palavsaamuthu8162 4 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @kamatchikamatchi6086
    @kamatchikamatchi6086 4 วันที่ผ่านมา

    Thank you guruji