உங்கள் வீட்டில் பொருளாதாரத்தடை வரக்காரணம் இதுதான் I Aanmiga Ula

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 157

  • @Vishnusastrotalk
    @Vishnusastrotalk 5 หลายเดือนก่อน +25

    சொந்தக்காரங்க வராங்க அவிங்கள எவ்வளவு கவனித்தாலும் இறுதியில் ஏதோ ஒரு குறை சொல்வது . ஊர் நியாயம் பேசுவது. நல்ல விஷயம் பேசினால் கூட பரவாயில்லை. யாரோ ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாதது பற்றி அல்லது துக்க விஷயங்கள் பற்றி பேசுகிறார்கள். ஒரு சிலர் அவர்கள் குறைகளை சொல்லி நம் வீட்டில் அமர்ந்து கொண்டு அழுகிறார்கள் . வீட்டில் உள்ள பொருட்களை பார்த்து குறை சொல்கிறார்கள்

  • @Bathi-n3w
    @Bathi-n3w 5 หลายเดือนก่อน +8

    உண்மை மேடம் ...மிக மிக தெளிவான, அருமையான விளக்கம் கொடுத்த ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி🙏

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 5 หลายเดือนก่อน +7

    மிகவும் உண்மையான கருத்து தந்து எங்களுக்கு தெளிவு தந்தர்க்கும் நன்றி சார் தொகுப்பாலருக்கும் நன்றி

  • @banupriya6534
    @banupriya6534 5 หลายเดือนก่อน +43

    முகம் பொலிவு பெற என்ன செய்ய வேண்டும் ,sathyaseelan sir , request you to advise please,Thank you, Banupriya.

  • @dineshdines4273
    @dineshdines4273 5 หลายเดือนก่อน +3

    🙏 குருஜி சத்தியசீலன் ஐயாஒரு கேள்வி என் பெயர் விஸ்வநாதன் ஈரோடு என் வீடு கிரகப்பிரவேச செய்த அன்றே சாமி படம் செல்ஃபில் வைத்திருந்தோம் பூமாலை அழுத்தம் தாங்காமல் கீழே விழுந்து உடைந்தது 2007 பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை என் வாழ்வில் நீங்க எனக்கு நல்ல வழி காட்டுங்க ஐயா நன்றி வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா

  • @seethaseethasenthil8396
    @seethaseethasenthil8396 4 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு ஐயாவிற்கும் அம்மாவிற்கும் நன்றி ❤

  • @leelasri9245
    @leelasri9245 2 หลายเดือนก่อน +1

    Proper vara Lakshmi poojai, can you give a vedio sir

  • @domhidayath6184
    @domhidayath6184 18 วันที่ผ่านมา

    முன்புக்கு இப்பொழுது சத்தியசீலன் ஐயா சற்று காரமாக பேச ஆரம்பித்துவிட்டார்.

  • @goog127
    @goog127 19 วันที่ผ่านมา

    Very good message

  • @cleanguy
    @cleanguy 5 หลายเดือนก่อน +1

    I have follow Satyaseelan Gurukal Sir, he is giving clear explanation

  • @krishnaveni8722
    @krishnaveni8722 4 หลายเดือนก่อน +2

    Nallairu sir unka speech sonthaveedukatta oru vazhi sollunka

  • @jeenaharikannan2420
    @jeenaharikannan2420 5 หลายเดือนก่อน +4

    ஐயா இப்போது வைத்திருக்கும் விக்கிரங்கள் என்ன செய்ய வேண்டும் பதில் கூறுங்கள்

  • @kumar.appukutty
    @kumar.appukutty 4 หลายเดือนก่อน +2

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐🔥👏😊 நன்றி ஐயா 🙏

  • @nithishsharan2317
    @nithishsharan2317 5 หลายเดือนก่อน +5

    தெய்வீக சிரிப்பு ஐயா உங்களுக்கு 😊😊😊

  • @PJ.369
    @PJ.369 4 หลายเดือนก่อน +1

    என் மனதில் எப்போதும் கேப்டன் விஜயகாத் அன்னை தெரசா. அப்துல் காலம் இவர்கள் தான் எனக்கு கடவுளாக தோன்றுகின்றர்கள்.

  • @SubhaG-zv6cp
    @SubhaG-zv6cp 5 หลายเดือนก่อน +1

    Small silaigal veetil irukkiradhe ok va sir

  • @RajeshMangaivlog
    @RajeshMangaivlog 5 หลายเดือนก่อน +5

    Vaikka kudathunu solringa deivathin mela ulla patrin karanama Vangi valipadu pannitten muraiyaga Vangi valipadu panna photo silaigalai enna seivathunga sir kovilla vaikkalama illai aaru kadalla serkkalama adhan mulam edhum dhosam varuma idhuvarai yaarum idharkku oru thelivana vilakkam tharavillai ninga tharanumnu indha comment la kettukolkiren

    • @visalinikumaraswamy6431
      @visalinikumaraswamy6431 4 หลายเดือนก่อน +1

      If you find someone who can do the pooja properly, please give it to them happily. You will get a portion of the benefit of the regular pooja done by them.
      Sometimes, these idols kept by us in temples are not properly looked after.
      If possible you can give to Veda Padashalas. You can ensure a safe place then.
      Just as, if you can't look after a cow, you can donate it to gaushalas.

  • @rajakarthiga3613
    @rajakarthiga3613 5 หลายเดือนก่อน +2

    நன்றி குருஜி.

  • @sujatharamesh8250
    @sujatharamesh8250 5 หลายเดือนก่อน +2

    Ayya Narasimhar yangal kulathaivam avarai nagal veetil vaithu vanagukiram

  • @Kowsiksarvesh
    @Kowsiksarvesh 5 หลายเดือนก่อน +54

    ஐயா நீங்கள் கூறுவது உண்மை, என் வீட்டில் கன்னி முலையில் சாமி படங்களை வைக்க சிலேப கல் வைத்து பூஜை செய்து வந்தேன். என் கணவரும் நானும் பிரிந்து இருந்தோம்.உங்களின் வீடியோ பார்த்து கன்னி முலையில் இருந்த சிலாப் கல் படங்களைநானே அகற்றி விட்டேன். சரியாக ஞாபகம் இல்லை ஒரு இரு மாதங்களுக்கு உள்ளாகவே சில பிரச்சனை காரணமாக என் கணவர் இரண்டு வருடங்களாக வேறு ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்த என் கணவர் என் வீட்டிற்கே வந்து விட்டார். ஆனாலும் அவரது துணி என் வீட்டில் வைத்து விட்டு, அவரின் அம்மா வீட்டில் இருக்கிறார். இரண்டு வருடமாக பிரிந்திருந்த நாங்கள் அந்த ஸ்லாப் கல்லை அகற்றிய பிறகு ஒரே இடத்தில் இருக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை கூறுங்கள் நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும்

    • @meenakshiviswanathan786
      @meenakshiviswanathan786 5 หลายเดือนก่อน

      Video link please

    • @shobisaravan7848
      @shobisaravan7848 4 หลายเดือนก่อน

      Vanakam ayya iranthavarlgaluku sami kumpituvathu patri kurungal ayya

    • @Then2009
      @Then2009 4 หลายเดือนก่อน

      நமஸ்காரம் குரு ஜி
      நாமக்கலில் இருந்து வனிதா
      அய்யா நான் உங்கள் பதிவுகள் ஆனைத்தையும் பார்பேன் உங்கள் ரூபத்தில் கடவுள் வந்துள்ளார் நீதான் எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது ஐயா சிறுவயதிலேயே நான் தாயே எழுந்து விட்டேன் திருமணமாகி அங்கும் எனக்கு நிம்மதி இல்லை ஜோதிடர்களின் ஜாதகத்தை கொண்டு சென்றால் நான் கண்ணில் லக்னம் கன்னி ராசியில பிறந்துள்ளேன் லக்னத்தில் சுக்கிரன் நீச்சம் ஆகிவிட்டார் 11-ஆம் இடம் கடகத்தில் செவ்வாய் நீச்சமாகி விட்டார் பன்னிரண்டாம் அதிபதி விரையாதிபதி லக்கினத்தில் உள்ளார் ஆகையால் நீங்கள் குடும்பத்தின் மீது நகை மீது குழந்தைகள் மீது ஆசை வைக்கக்கூடாது என்று கூறுகிறார்கள் ஒரு பெண்ணுக்கு இது தான் ஐயா முக்கியம் நீங்கள் அடிக்கடி கூறியுள்ளீர்கள் ஆசையிருந்தால் தான் வாழ்க்கை இனிமையாக இருக்கும் என்று ஜோதிடர்கள் இப்படி கூறுவது சரியா எனக்கு சரியான விளக்கம் கூறுங்கள் ஐயா நான் மிகவும் மன உளைச்சலுடன் வந்தேன் வாழ்க்கையே வேண்டாம் என்று நினைக்கிறேன் எனக்கு நீங்கள் நீங்கள் தான் கூறுவேன் ஒரு தீர்வு சொல்ல வேண்டும் எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன அவர்களை நான் காப்பாற்றுகிறேன் எனக்கு ஒரு நல்ல வழி கூறுங்கள் ஐயா எனக்கு மன அழுத்தம் வரும்போது எல்லாம் தங்களின் பதிவை பார்த்து பார்த்துதான் நிம்மதி அடைகிறேன் ஒரு நல்ல வழியை கூறுங்கள்

    • @MrAswin88
      @MrAswin88 2 หลายเดือนก่อน

      Amma, unaglin veetil kizhaku alladhu vadaku mudiruka endru parkavum. Kizhaku mudiya veetil ipadi nadakum. Kizhaku Jannalgalai thirandhu vaikavum

    • @sumathin1005
      @sumathin1005 2 หลายเดือนก่อน

      Arumaiyanan pathvu Sir😊

  • @janakirameswarir558
    @janakirameswarir558 5 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா அருமையான பதிவு 🙏🙏

  • @NalinivinodhNalini
    @NalinivinodhNalini 5 หลายเดือนก่อน

    Very neat and clean explanation .....thank you sir🙏

  • @jpsatishkumar
    @jpsatishkumar 5 หลายเดือนก่อน +27

    பொறாமை, அகங்காரம் மற்றும் சுயநலம் நிறைந்த பெற்றோர்களிடம் ஆசிர்வாதம் பெறுவது எப்படி?

    • @arunameenakshivairamuthu2700
      @arunameenakshivairamuthu2700 5 หลายเดือนก่อน +3

      Intha enname ungalukku aaseervatham petru tharum valga valamudan

    • @jeyganeshg3199
      @jeyganeshg3199 5 หลายเดือนก่อน

      same question

    • @varshinisv1324
      @varshinisv1324 5 หลายเดือนก่อน

      Enakum eppadi vasnguvadhu

    • @vinothkumarvino7
      @vinothkumarvino7 5 หลายเดือนก่อน

      Nandri swamy​@@arunameenakshivairamuthu2700

    • @rithikvaibhavrm6190
      @rithikvaibhavrm6190 4 หลายเดือนก่อน

      Exactly correct​@@arunameenakshivairamuthu2700

  • @srisvmjs
    @srisvmjs 5 หลายเดือนก่อน +4

    Ayya oru house wife epadi irukanum.from morning to night.
    What are the steps to follow?
    Ivlo na sonadha oray video va solunga ayya.
    Thank you.

    • @muthusolai208
      @muthusolai208 4 หลายเดือนก่อน +1

      Nanum idha ketkanum nu nenachen

  • @sathyapriya6646
    @sathyapriya6646 5 หลายเดือนก่อน +1

    நல்ல பதிவு

  • @praba5211
    @praba5211 5 หลายเดือนก่อน +1

    அருமை குருஜி 👌

  • @sena3573
    @sena3573 5 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

  • @shanthiganesh6898
    @shanthiganesh6898 4 หลายเดือนก่อน

    Supperb explanation sir thank u sir thanks to prabanjam

  • @user-AR1cp9wy9a
    @user-AR1cp9wy9a 5 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம்
    குழந்தையின்மை பிரச்சினை தீர்வும் மற்றும் அரசு வேலை வாய்ப்புக்கான வழியும்
    பூமி வாங்க வழியும் கூற வேண்டும்

  • @jayanthiayyadurai8399
    @jayanthiayyadurai8399 4 หลายเดือนก่อน

    ஐயா உங்களை தமிழ்நாட்டில் பிறக்க வைத்த கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். நல்ல கருத்துக்களையும் அறிவுரைகளையும் கூறும் உங்களுக்கு மிக்க நன்றி. என் பெயர் காந்திமதி. என்னுடைய மகனுக்கு தன்னுடைய கீழ் உதட்டினை கடிக்கும் பழக்கம் கொரோனா காலகட்டம் ஆன்லைன் வகுப்பில் இருந்து ஆரம்பித்தது. இப்போது அவனுக்கு 10 வயது ஆகிறது. நானும் அவனும் ரோகினி நட்சத்திரம். அவனை சரி செய்ய வழி சொல்லுங்கள் ஐயா.

  • @grkmassclips3557
    @grkmassclips3557 5 หลายเดือนก่อน +1

    அய்யா நாங்க வாடகை வீடு ல இருக்கும் வடகிழக்கு மூலை ல மரம் 5 இன்ச் வருது வீட்டு ஓனர் அவரு முக்கியமான தரால Eppadi எடுக்குறது pallam vizhlum கூட்டு சேதம் ஆகம் புரில என்ன செய்யணும்

  • @gunasundari1678
    @gunasundari1678 3 หลายเดือนก่อน

    Namaskaram sir, i want detail video about annaprasanam ..plz sir

  • @p.sathyaselvaraj6307
    @p.sathyaselvaraj6307 5 หลายเดือนก่อน

    Hormone problems ku parikaram sollunga, weight gain akitte eruku please

  • @Manaskrithik1507
    @Manaskrithik1507 3 หลายเดือนก่อน

    வணக்கம். 100 % வாஸ்து முறைப்படி வீட்டை அமைக்க என்ன செய்ய வேண்டும்

  • @uthandiraja2396
    @uthandiraja2396 4 หลายเดือนก่อน

    Great explanation guruji 💐🙏🏻

  • @nivedhas3735
    @nivedhas3735 2 หลายเดือนก่อน

    Sir, poorviha sothu kidaika pariharam sollungah

  • @santhanakumari6625
    @santhanakumari6625 5 หลายเดือนก่อน +1

    அருமை

  • @Skr7222
    @Skr7222 5 หลายเดือนก่อน +1

    நன்றிகள் கோடி ஐயா ❤❤❤

  • @AnuRadha-bo9ok
    @AnuRadha-bo9ok 5 หลายเดือนก่อน

    Very good explanation sir

  • @grkmassclips3557
    @grkmassclips3557 5 หลายเดือนก่อน +7

    அய்யா வணக்கம மூன்று வருடமாக காரடையன் நோம்பு எடுப்பேன் குடும்பத்துல 30 பேர் வருவாங்க வெள்ளி காசு, poojai பொருட்கால் சாப்பாடு 3 முதல் 5 நாட்கள் எல்லாம் வருவாங்க. 2021 before இப்போ 2,3 எதுவுமே இல்ல எங்க குடும்பம் ல. ஆனால் எனக்கு 1.8 வயதில் என் பெண் குழந்தை உள்ளது இது எங்களுக்கு இன்பம் தான் ஆனல் அவளும் கஷ்டப்படுற அது தான் வேதனை நிதி மொத்த சேதம் இப்போ சொந்த வீடு இல்லை பிள்ளை படிப்பு பிரச்சனை கர்மா 3 வருஷத்துக்கு முன்னாடி illa இப்போ தான் இருக்கா

  • @shebasudha6329
    @shebasudha6329 3 หลายเดือนก่อน +1

    ஐயா, ஐயப்ப சாமி படம் வருடத்தோடு வருடம் எடுத்து மாலை போடும் போது விளக்கேற்றி வழிபாடு செய்வோம் சபரிமலை கோவில் சென்று வந்த உடனே சாமி கும்பிட்டு எடுத்து வைத்து விடுவோம் இது சரியா

  • @suganthant8149
    @suganthant8149 5 หลายเดือนก่อน +1

    Brama muhurtha Pooja veetla pana kudatha sir

  • @vasanthisrinivasan5532
    @vasanthisrinivasan5532 5 หลายเดือนก่อน +3

    Arumai arumai. Excellent explanation. I am a follower of vaishnavam. Can u explain about vaishnavam details. I am nearing60 sir. But listening all ur videos following certain things. Thank you sir

  • @kavisumakavisuma8139
    @kavisumakavisuma8139 5 หลายเดือนก่อน +1

    Nandri Guruji

  • @muthuramanmuthuraman832
    @muthuramanmuthuraman832 4 หลายเดือนก่อน +1

    ஐயா அவர்களுக்கு வணக்கம் பெயர் முத்துராமன் ரோகினி நட்சத்திரம் 1956 எனக்கு பனம் சிக்கல் கொடுத்து வரவில்லை பலபேர் பனம் கடைசி மரனம்தான் முடிவு மானம் முக்கியம் முன்ழ நேரத்தில் கடவுளிடம் பேசிய வன் இன்று என் நிலை கேள்வி குறி என்ன செய்ய பதில்

  • @SrihariSrihari-m8j
    @SrihariSrihari-m8j 4 หลายเดือนก่อน +1

    கணவன் குடிப்பழக்கம் விட்டு விட‌ மனைவி என்ன செய்ய வேண்டும் ஐயா

  • @sivathanaasivathanaa8416
    @sivathanaasivathanaa8416 2 หลายเดือนก่อน

    வடக்கு வாசல் வீட்டில் வட தெற்கு காம்பவுண்ட் வி சேப்பில் இருந்தால் நல்லது

  • @sanjaydev4818
    @sanjaydev4818 5 หลายเดือนก่อน

    Sir as u said i am not able to to regular pooja for sri chakram and vel what can i do. Can i give it to any amman temple pl reply.thank u sir

  • @NandhuNandhini.s-n8k
    @NandhuNandhini.s-n8k 5 หลายเดือนก่อน

    Sai Baba silai irandu irukuthu kuruji ena pantrathu sollunga irandu silaium gift vanthathu pls sollunga guruji

  • @azithn8146
    @azithn8146 4 หลายเดือนก่อน

    Vanakam sir vitil berava entha thisail vaikaventum

  • @muthu445
    @muthu445 5 หลายเดือนก่อน +1

    Nandri sir🙏🙏🙏

  • @sangeethagv7248
    @sangeethagv7248 5 หลายเดือนก่อน +1

    சிவ ஆலயங்களில் தென்கிழக்கு பகுதியில் பள்ளி யறை உள்ளது. ஏன் வீட்டிலும் தென்கிழக்கு பகுதியில் படுக்கை அறை வைக்கலாமா

  • @datchayaniprabhakaran1726
    @datchayaniprabhakaran1726 5 หลายเดือนก่อน

    Soundarya lahari ethanai murai padikka vanddum endru kurugal ayya
    Ennakku chevai kethu sarkkai ullathu kurugal ayya

  • @HariprasathPrasath-e5m
    @HariprasathPrasath-e5m 3 หลายเดือนก่อน

    Mangalyam tholainthal enna palan

  • @deivamani187
    @deivamani187 5 หลายเดือนก่อน

    Nangal sontha veetilirunthu vadakai veetirku vanthuvittom anal nangal varusathukku irandumuraithan sontha veetirkku selkirom ithanal eppadi paramarikkavum

  • @gayathri.dgayathri.d4465
    @gayathri.dgayathri.d4465 5 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா

  • @sharmiselva5421
    @sharmiselva5421 5 หลายเดือนก่อน

    Thittu veedula y mam sapdakudathunu solluranga
    Entha entha thittukku ena nu konjam sollunga ssir
    Evening time la milk ,curd ,amount ,water kudukka kudathunu solluranga athu y mam
    By sharmila.

  • @aswintamizan5204
    @aswintamizan5204 5 หลายเดือนก่อน

    Sir kitchen room that means thenkizaku sukra baagavan moolai pooja room vantha non veg samaikumpothu ena seivathu explain

  • @suganyas1458
    @suganyas1458 4 หลายเดือนก่อน

    Vanakkam sir neenga l kadavul kuduththa varam sir
    Husbandkku Kidney problem sir
    Epdi arokyama irukkirathu sir

  • @devipalani1244
    @devipalani1244 4 หลายเดือนก่อน

    Appa amma Nan veedu katna udane iranduttanga ineme en lifela enna iruku sir

  • @umaranganathan2497
    @umaranganathan2497 3 หลายเดือนก่อน

    Thank you sir

  • @gopis649
    @gopis649 2 หลายเดือนก่อน

    Thank you ayya

  • @SubashKumar-sm4nm
    @SubashKumar-sm4nm 4 หลายเดือนก่อน

    Sir na family women 2 pasanga irukknga husband irukkanga avargal nalanukkaga nan brahma muhoorthathil sami kumbudalama sir

  • @Hellobuddyyoutubeshorts
    @Hellobuddyyoutubeshorts 4 หลายเดือนก่อน

    Vadakillaku moter podallama

  • @Sdsreel
    @Sdsreel 5 หลายเดือนก่อน +2

    ஐயா வணக்கம் வடகிழக்கு பத்தி சொல்லுங்க எங்கள் வீடு வடகிழக்கில் படிக்கட்டு இருக்கு அப்படி இருக்கக் கூடாதுன்னு சொல்றாங்க நாங்கள் என்ன செய்வது நாங்கள் வீடு கட்டுவதற்கு முன் கடன் இல்லாமல் இருந்தும் வீடு கட்டிய பிறகு கடன் அதிகமா இருக்கு வருமானம் வருது ஆனா கடனை அடைக்கவே முடியல சொல்லுங்க ஐயா

    • @namish5918
      @namish5918 5 หลายเดือนก่อน +1

      படி கட்டை மாற்றி அமையுங்கள் நாங்கள் அதை தான் செய்தோம்... இத்தனைக்கும் நாங்கள் வாடகை வீட்டில் தான் உள்ளோம்... Owner கிட்ட கேட்டு மாத்திட்டோம்..... 😊

  • @akhileshvr563
    @akhileshvr563 4 หลายเดือนก่อน

    ஐயா என் வீடு வடக்கு வாசல் என் கணவர் வேலை போவதில்லை பிரச்சினை வருகிறது.மாடி வீட்டில் இருந்து தண்ணீர் சுவர்கள் சேர்ந்து ஓதமடைகிறது என்ன பரிகாரம் செய்யலாம்

  • @healerm.balamurugan538
    @healerm.balamurugan538 2 หลายเดือนก่อน

    தொழில் பொருளாதார முன்னேற்றம் வழி கூறவும் ம.Bala

  • @vinothkumarvino7
    @vinothkumarvino7 5 หลายเดือนก่อน

    Neega entha place swamy ungalta jathagam parkanum pls reply pannunga

  • @indumathiannadurai5736
    @indumathiannadurai5736 5 หลายเดือนก่อน

    Sir vanakkam
    I saw many videos to remove black magic through spiritual........but it is temporary remedy Bcz I hope many of them are suffering with this black magic. Sir kindly help us to remove black magic completely, already am late to understand about this evil but am undergoing extreme sufferings from all kinds......kindly help us with ur guidance..... A.Indumathi

  • @JayajayJayajay-g6d
    @JayajayJayajay-g6d 4 หลายเดือนก่อน +2

    நாங்க வீடு முழுமையாக முடித்து அதன் பின்னர் தான் கிரகப்பிரவேசம் செய்தோம் ஆனால் நிறைய கஷ்டங்களை (கடனில்) அனுபவிக்கிறோம் ஐயா....

  • @vasanthisrinivasan5532
    @vasanthisrinivasan5532 5 หลายเดือนก่อน

    Yesterday amavasaiyil pirandhavargal enna panna vendum nnnu one topic I saw. From yesterday I am searching but it is not available. Please guide where to see that video

  • @Kowsiksarvesh
    @Kowsiksarvesh 5 หลายเดือนก่อน +6

    ஐயா என் கணவர் பெயர் சிவக்குமார் அவர் வேறு பெண் தொடர்பில் இருக்காரு அவர் திருந்த வேண்டும் . பரிகாரம் சொல்லுங்கள்

    • @neelamegam9040
      @neelamegam9040 5 หลายเดือนก่อน +4

      கன்னி மூலை எனும் தென்மேற்கு மூலையில் படுக்கையறை இருக்கவேண்டும் ...அதில் கணவன் மனைவி உறங்கவேண்டும் . இதை உங்கள் கணவரிடம் சொல்லாமல் தென்மேற்கு அறையில் படுக்கையறை இருந்தால் நல்லதுனு மட்டும் சொல்லி கணவன் மனைவி படுக்கையறையாக மாற்றுங்கள் . ஏன் சொல்ல வேண்டாம்னு சொன்னேன்னா ...உங்கள் கணவர் அதை வேறு பெண்ணோட அந்த வீட்டில் அதை கடைபிடிக்கத் தொடங்கிவிட்டால் கஷ்டமாகிவிடும் உங்களுக்கு ... அதை தடுக்கத்தான் அவரிடம் சொல்லாமல் செய்ய சொன்னேன் அம்மா

  • @sureshgobi1589
    @sureshgobi1589 5 หลายเดือนก่อน

    Sami en payan appa amma petchai ketpathargu enna seiya vendum sami

  • @Selva1992-zg4jm
    @Selva1992-zg4jm 5 หลายเดือนก่อน +2

    SUPR

  • @sudhainfotech5399
    @sudhainfotech5399 5 หลายเดือนก่อน

    Marriage delay aagite iruku mam seekiram maapilai amainthu mrg amaiya valipaadu mam

  • @suriyakuttyma2578
    @suriyakuttyma2578 5 หลายเดือนก่อน

    Vadaka vdula irukuravangaluku solunga sir

  • @devis7169
    @devis7169 5 หลายเดือนก่อน

    Thanks guruji

  • @ParimaladeviRuckmathan
    @ParimaladeviRuckmathan 5 หลายเดือนก่อน

    Nanri ayya

  • @suriyakuttyma2578
    @suriyakuttyma2578 5 หลายเดือนก่อน +4

    Unga fan sir

  • @balakrishnanshanmugam1301
    @balakrishnanshanmugam1301 4 หลายเดือนก่อน +1

    வாடகைக்கு கட்டி விடும் வீட்டுகளில் இதெல்லாம் சாத்தியமா ஐயா

  • @hemasri3194
    @hemasri3194 5 หลายเดือนก่อน

    Mam
    Pls confirm whether we can keep laughing Buddha in home

  • @vijaysanghee2383
    @vijaysanghee2383 5 หลายเดือนก่อน

    Tuition ku students vara pariharam sollunga sir

  • @kavisumakavisuma8139
    @kavisumakavisuma8139 5 หลายเดือนก่อน

    Unkka fan guruji nalla thathivu

  • @pallaviv.m7060
    @pallaviv.m7060 4 หลายเดือนก่อน

    Arumei arumei ayya🙏🙏🙏

  • @gowthamitamilarasan8949
    @gowthamitamilarasan8949 5 หลายเดือนก่อน +1

    Sir my. Home aside sudukadu-edukadu..
    Every born cow died upto 4 cow..
    2 dogs also died..
    And also hen and chicken died..
    4 baby's are aborted..
    So i hate that house...
    😭😭😭😭😭😭
    Please give solution to buy new good house..
    My husband army man...
    I am complete. M.E
    Give solution to my job also
    .. please sir.....
    I follow your every video..

    • @ggytfhh
      @ggytfhh 3 หลายเดือนก่อน

      immediately vacate the house. go rent house sale this house and buy new home

  • @ThenmozhiPremanandh
    @ThenmozhiPremanandh 5 หลายเดือนก่อน

    Sister 26 date la marriage agalam sister sir kita pasukanga

  • @smritiengineering9331
    @smritiengineering9331 4 หลายเดือนก่อน

    Sir sonthakarangalukum engelukum pattru
    Ille sir,oru sonthakarangalum enge vittuku varathile sir,yar kudaium sandai ille sir

  • @gunasekarme8437
    @gunasekarme8437 3 หลายเดือนก่อน +1

    என்னோட ராசி மகரம் நட்சத்திரம் அவிட்டம் நான் வன்னிய மரம் வெக்கலாமா, நான் என்னோட வீடு பக்கமா ஒரு விநாயகர் கோவில்ல வெக்கலாமா, எந்த நாள்ல மரம் வெக்கணும் சொல்லுங்க அதுக்கு முறை இருந்தா சொல்லுங்க குருஜி.

  • @AnuRadha-xm4re
    @AnuRadha-xm4re 5 หลายเดือนก่อน

    Movenoorkaluku daily deepam athalama

  • @sureshgobi1589
    @sureshgobi1589 5 หลายเดือนก่อน

    Sami ungalidam jathagam parga mudiyuma

  • @anythinguwant7351
    @anythinguwant7351 5 หลายเดือนก่อน

    Appadiyellam onnum padathu ❤

  • @yamunaRanimurali7245
    @yamunaRanimurali7245 5 หลายเดือนก่อน +1

    Arbutham Arbutham

  • @SathishKumar-mn1co
    @SathishKumar-mn1co 7 วันที่ผ่านมา

    புது வீட்டுக்கு ஆடு பலி கொடுப்பது நல்லதா கெட்டதா

  • @bharatimb1206
    @bharatimb1206 4 หลายเดือนก่อน

    Guruvea charanam

  • @saraswathim-wz3pt
    @saraswathim-wz3pt 5 หลายเดือนก่อน

    Super sir

  • @rubaruba7399
    @rubaruba7399 5 หลายเดือนก่อน +1

    ஓம்சரவணபவ

    • @seethalakshmi4958
      @seethalakshmi4958 4 หลายเดือนก่อน

      ஓம் முருகா சரணம்

  • @lathakannan9646
    @lathakannan9646 5 หลายเดือนก่อน +1

    Somebody doesn’t paint because of lack of money.

  • @vigneshr8234
    @vigneshr8234 4 หลายเดือนก่อน

    ஐயா , மாத்தி தோஷம் என்றால் என்ன? அந்த தோஷம் எதனால் வருகிறது.எனது ஜாதகத்தில் செவ்வாய்,சனி,மாந்தி 12ம் இடத்தில் உள்ளது.எனக்கு திருமணம் தள்ளிப்போகிறது ,நான் தொழில் செய்து வருகிறேன்.ஆனால் எனது தொழிலை தொடர்ச்சியாக செய்யமுடியவில்லை.நீங்கள் தான் இதற்கு நல்ல வழியை காட்டுங்கள்.

  • @vijibhararthi3822
    @vijibhararthi3822 5 หลายเดือนก่อน +1

    Sir photo silaigalai eppadi discard pannuvathu

  • @KumaranVelayutham-mu9ib
    @KumaranVelayutham-mu9ib 5 หลายเดือนก่อน +1

    Om muruga