Kalpeshwar - Fifth Temple of Panch Kedar | Uttrakhand | Yathra Time

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 2 ปีที่แล้ว +203

    நாங்கள் செல்லமுடியாத கோவில்கள் உங்கள் மூலம் பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ள முடிகிறது 🙏🙏🙏

  • @tamilpoojadecoration8599
    @tamilpoojadecoration8599 2 ปีที่แล้ว +47

    நாங்களும் ஏதோ சிறிய புண்ணியம் பண்ணி இருக்கோம் உங்கள் புதிவுயை பார்க்க உங்கள் ஆன்மீக பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள் 👍

  • @laxmimalar2801
    @laxmimalar2801 2 ปีที่แล้ว +92

    பஞ்ச பாண்டவர்களின் கதைகள் மூலம் கோயிலின் வரலாற்றினை கேட்கும் போது மனதில் ஏதோவொரு ஆனந்தமும் சிலிர்ப்பும் ஏற்படுகிறது.நன்றி வணக்கம் 🙏🌺

  • @ushaa1199
    @ushaa1199 2 ปีที่แล้ว +60

    இந்த இடத்திற்கு எங்களால் செல்ல முடியுமா என்று தெரியவில்லை ஆனால் உங்கள் மூலமாக என் சிவபெருமானை தரிசித்தது பெரிய பாக்கியம் செய்துள்ளேன் மிக்க நன்றி வாழ்க வளமுடன் ❤️❤️❤️❤️❤️🙏

  • @Subbram.ARUNACHALAM
    @Subbram.ARUNACHALAM 2 ปีที่แล้ว +65

    நன்றியம்மா. நேரில் சென்றுவந்தது போல இருந்தது. படக்குழுவிற்கும் நன்றி.
    பயணங்கள் தொடரட்டும்.
    இறையருள் என்றும் துணையிருக்கும்❤️🎉👍🙏🙏🙏🙏🙏

  • @kalaiyarasivisagan605
    @kalaiyarasivisagan605 2 ปีที่แล้ว +54

    வணக்கம் சரளா அம்மா இப்போது தான் நாங்கள் இந்த வீடியோவை பார்க்கிறேன் இறைவனை காணும் போது கண்ணீர் வருகிறது நன்றி நன்றி உங்கள் இரண்டு பேருக்கும் இதற்கெல்லாம் கடவுளின் அனுக்கிரகம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது 🙏🏼 ஓம் நமசிவாய

  • @asaa7645
    @asaa7645 2 ปีที่แล้ว +9

    மஹாபாரதம்.🙏 ராமாயணம் 🙏 இதிகாசம் சிலர் கட்டுக்கத்தை என்று சொல்லி புரளி எழுப்புவர்களுக்கு நடந்த இடத்தை நேரடியாக காட்டியமைக்கு நன்றி அக்கா 🙏ஓம்நமசிவாய 🙏

  • @ramalakshmimurugesan1288
    @ramalakshmimurugesan1288 2 ปีที่แล้ว +21

    சகோதரிகள் இருவருக்கும் கோடான கோடி நன்றிகள் உங்கள் மூலமாக எனக்கும் தரிசனம் கிடைத்தது மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @silambuarasan2665
    @silambuarasan2665 2 ปีที่แล้ว +5

    நாங்கள் இங்கு செல்லவில்லை என்றாலும் உங்கள் மூலமாக சிவனை தரிசிக்க கோடான கோடி நன்றி ஓம் நமசிவாய

  • @sangeethasangeeth4285
    @sangeethasangeeth4285 ปีที่แล้ว +2

    பஞ்ச கேதாரையும் தரிசிக்கும் வாய்ப்பு உங்கள் மூலம் எனக்கு கிடைத்தது. கோடான கோடி நன்றிகள் பல. ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 ปีที่แล้ว +18

    மிக மிக அருமையான பதிவு மற்றும் வர்ணனை. அற்புதமான வர்ணனை தகவல்கள். மிக்க நன்றி 🙏❤️💜❣️🙏💞💟🙏

  • @seethalakshmisrinivasan1583
    @seethalakshmisrinivasan1583 2 ปีที่แล้ว +4

    நாங்கள் செல்ல நினைத்த கோவில்கள்.ஆனால் எங்களால் முடியாத நிலை.கண்டுகளித்தோம் மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் 🙇🙇💓💕💓💕

  • @sountharanayaki2296
    @sountharanayaki2296 2 ปีที่แล้ว +1

    கோவை சரளா அக்கா உங்களுக்கு ரெம்ப நன்றி. நீங்களும் உங்கள் குழு நண்பர்களும் பாக்கியவான்கள் நெல் க்கு பாயும் தண்ணீர் சிறிது புல்க்கும் என்ற பழமொழிக்கு ஏற்றார்போல் உங்களால் எங்களுக்கும் பஞ்ச பாண்டவர்கள் தரிசித்த முக்தி அடைந்த ஸ்தலங்களில் காட்சி யை கண்ணாரக் கண்டு மனதார துதித்து ஆனந்தம் கொண்டோம் அதற்காக உங்களுக்கு மனதார கோடான கோடி நன்றிகள். 😀😤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @akilakumar7316
    @akilakumar7316 2 ปีที่แล้ว +3

    அற்புதம் அம்மா.இதுவரை நாங்கள் பார்த்திராத கோவில்களைப் பார்ப்பதில் உண்டாகும் புண்ணியங்கள் உங்கள் இருவருக்குமே அம்மா.மிக்க நன்றி!ஓம் நமசிவாய!🙆🙏

  • @premasankarnarayan8232
    @premasankarnarayan8232 2 ปีที่แล้ว

    வெகு அருமையான வீடியோ காட்சிகள் இதை பார்க்கும் அனைவரும் மிக பாக்ய சாலிகள். நீங்கள் இருவரும் நீடூழி வாழ்க. Sairam

  • @jvklakshanika6100
    @jvklakshanika6100 2 ปีที่แล้ว

    நீங்கள் போடும் பதிவுகளை பார்க்கும் போது .... எனக்கு இந்த கோவில்கள் பார்க்க ஆவலகாக உள்ளது.....your very blessed person and lucky.....Vaazhgavalamudan ...
    .

  • @swathirenu5248
    @swathirenu5248 2 ปีที่แล้ว

    நான் என் வாழ்நாளில் இங்க போக வாய்ப்பு இல்லை...உங்கள் மூலம் பஞ்ச லிங்க இட ஈஸ்வரரை பார்க்கும் போது மெய் சிலிர்க்கிறது...உங்கள் இருவருக்கும் நன்றி அம்மா...

  • @prakashrajangam2866
    @prakashrajangam2866 2 ปีที่แล้ว +5

    அம்மா உங்கள் காணொளி மிகவும் அருமை வித்தியாசமான படைப்பு. உங்கள் சேவை மென்மேலும் செழிதோங்குக, ஓம் நமச்சிவாயம் 🙏🙏🙏 ஓம் நமகிவாயம் 🙏🙏🙏

  • @laxmimalar2801
    @laxmimalar2801 2 ปีที่แล้ว +2

    நன்றி வணக்கம் அம்மா.உங்கள் பதிவுகளுடன் நானும் உங்கள் மூலம் யாத்திரை செய்தபுண்ணியத்தை பெற்றேன்.

  • @Ramani143
    @Ramani143 7 หลายเดือนก่อน

    இந்த இருவருக்குமே இந்த டிரஸ் அருமையாக உள்ளது எங்களையெல்லாம் இந்த மாதிரி இடத்துக்கு உங்களோடு கூட்டிச் செல்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சி நேராக பார்க்கும்போது மாதிரி உள்ளது உங்கள் கேமரா கேமராமேன் அருமையாக போட்டோகிராபி உள்ளது ஒரு நன்றி உங்களுக்கு சிவன் அருள் உள்ளது எங்களுக்கும் சிவன் அது உள்ளது இதை பார்க்க வைத்ததற்கு நன்றி ஒவ்வொருவரும் இந்த மாதிரி அனைத்து கோயில்களுக்கும் சென்று வர சிவன் அனுமதி அளிக்க வேண்டும்

  • @chitrakumarasamy2026
    @chitrakumarasamy2026 ปีที่แล้ว

    ❤அருமை சிறப்பான தரிஷனம் நன்றி இரு அன்பானசிவபக்தர்களுக்கு

  • @RameshRamesh-mf9mh
    @RameshRamesh-mf9mh 2 ปีที่แล้ว +1

    மிக அருமை
    இது போல் ஓர் நேர்த்தியான
    ஆன்மீக காணொளியை
    கண்டதில்லை
    மிக்க நன்றி
    🙏🙏🙏

  • @g.d.ravichandriga1362
    @g.d.ravichandriga1362 2 ปีที่แล้ว

    உங்கள் இருவருக்கும்
    கேடான கோடி நன்றிகள்
    பல்லாண்டு காலம் நலமுடன் வளமுடன் விழாவினை வேண்டுகின்றேன் ஒவ்வொரு கோவிலகள் வர்ணனையோடு சொல்லும்போது மெய் சிலிர்கின்றது இதைபார்த்தே என் ஆசை நிறைவேறியது
    அன்பின் ஓய்வுபெற்ற ஆசிரியை

  • @hououinkyouma1137
    @hououinkyouma1137 2 ปีที่แล้ว

    நன்றிகள் பல பல உங்களின் புன்னியத்தால்
    பார்த்தோம் அருமையாக இருந்தது இந்த புன்னியம் உங்களுக்கே
    ஜெய் ஸ்ரீகிருஷ்ணா ஜெய் ஸ்ரீராம்🙏🙏🙏🙏🙏

  • @jegajothisammikannu634
    @jegajothisammikannu634 ปีที่แล้ว

    மிக்க நன்றி.நேரடியாக வழிபாடு செய்த மகிழ்வுணர்.நன்றிமிகுந்த வாழ்த்துகள்.கோவைசரளாஅவர்களே.சென்னை.

  • @nandhiniezhil4356
    @nandhiniezhil4356 2 ปีที่แล้ว +1

    கானகிடகத அற்புதமானது உங்கலுக்கு நன்றி உங்கலால் நாங்கலும் தரிசனம் செய்தொம் ஓம் நமசிவாய வாழ்க 🥰🙏

  • @anandhavalliananthy5178
    @anandhavalliananthy5178 ปีที่แล้ว

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை நேரில் தரிசிக்கும் உணர்வு வருகிறது உங்களுக்கு பல கோடி புண்ணியம் சேரட்டும்

  • @malarvizhikamaraj5576
    @malarvizhikamaraj5576 ปีที่แล้ว

    அற்புதமாக உங்க பாணியிலேயே பஞ்ச் கேதார் பற்றி பக்தி உணர்வுடன் கூறுகிறீர்கள்.இமாலய மலையை பார்க்கும் போதே மனச்சாந்தி ஏற்படுகிறது.தங்கள் தகவல்களுக்கு இருவருக்கும் மிக்க நன்றிகள்.சிவாயநம.🙏🙏🙏🙏

  • @KamakshiKamakshi-m8x
    @KamakshiKamakshi-m8x 7 หลายเดือนก่อน

    அன்புள்ள சகோதரிகள்
    வணக்கம்
    பிராப்தம் இருந்தால் தான் எல்லாமே கிடைக்கும் அது உங்க மூலமா நாங்க தெரிஞ்சுக்கிட்ட.
    உங்கள் சேவை நிறைய தொடர வேண்டும்
    எங்கள் அன்பான வாழ்த்துக்கள்

  • @MohanKumar-qm7rf
    @MohanKumar-qm7rf 5 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய வாழ்க 🔱🔱🌸🌹🌸🌹🌸🌹🌸🔱🙏📿🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏📿📿📿

  • @balusuja1782
    @balusuja1782 2 ปีที่แล้ว +9

    Amazing both of you are truly blessed thanks for bringing this Yatra times

  • @premhariveetusamayal8727
    @premhariveetusamayal8727 2 ปีที่แล้ว +7

    🙏💛😚🙌☺️ ஓம் பிள்ளையார் அப்பா நீங்களே எங்களுக்கு துணை ஓம் சிவாயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவாயம் ஓம் சக்தி பராசக்தி ஆதிபராசக்தி தாயே நீங்களே எங்களுக்கு துணை ஓம் சிவாயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவாயம் ஓம் 🙏💛😚🙌☺️

  • @padmadevi3359
    @padmadevi3359 2 ปีที่แล้ว

    எத்தனை இறையருள் உங்களுக்கு கடவுள் ஒரு துன்பம் தந்தால் பின்னாளில் மிக பெரிய பாக்கியம் தருவார் அம்மா.ஒரே சிந்தனை உள்ள நட்பு புரிதல் அருமை.அப்பன் சிவன் எல்லா அருளும் தருவார்.

  • @nirmalasambandam3071
    @nirmalasambandam3071 2 ปีที่แล้ว +7

    மிக மிக அருமை.
    அற்புதம்,
    எங்களால் இந்த தலங்கள் எல்லாம் நிச்சயம் நேரில் சென்று தரிசனம் செய்ய முடியுமா என்று தெரியாது.
    உங்களால் இந்த பாக்கியம்
    கிடைத்தது.
    ஓம் நமசிவாய.
    திருச்சிற்றம்பலம்.
    நன்றி 🙏🙏🙏🙏

  • @lalithashun7719
    @lalithashun7719 2 ปีที่แล้ว

    சரளா அக்கா எங்களால் அவ்வளவு தூரம் போக முடியாது. நேரில் பார்க்கிறேன் ரொம்ப மகிழ்ச்சி சகோதரி களே. நன்றி.

  • @Chithra-sr2mz
    @Chithra-sr2mz 2 ปีที่แล้ว +1

    நமச்சிவாய அருமையான பதிவு திருச்சிற்றம்பலம்

  • @bhuvanarajasekar3280
    @bhuvanarajasekar3280 2 ปีที่แล้ว

    உங்களோட தயவில இது போன்ற இடங்கள் தரிசனம் செய்து மகிழ்கிறோம்
    நன்றிகள் பல
    Om namah Shivaya

  • @ELLAMSIVAMAYAM-dy3fs
    @ELLAMSIVAMAYAM-dy3fs ปีที่แล้ว

    கண் ணீர் பெருக மனம் உருகி உங்களால் தரிசனம் பெற்று வருகிறேன் நன்றி ஓம் நமச்சிவாய. எனக்காக வே கிடைத்தது போல் உள்ளது என்பதை உங்கள் மூலமாக இந்த நிமிடம் ஆண்டவன் கருணை.

  • @Nithyalakshmi3944
    @Nithyalakshmi3944 2 ปีที่แล้ว +4

    My mum cried happily after seeing this video....goosebumps.... thanks both of u n ur team ... V r blessed for seeing this video's...Romba santhosam...

  • @maheswarig9013
    @maheswarig9013 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய . கண்டிப்பாக அந்த கடவுளின் அருளினால் உங்கள் மூலம் நாங்களும் தரிசனம் செய்தோம்.நன்றி மீண்டும் மீண்டும் உங்களை சந்திக்க ஆசை.

  • @geetav6195
    @geetav6195 2 ปีที่แล้ว +1

    You are very lucky We too as atleast we can see through you

  • @tharabai1288
    @tharabai1288 2 ปีที่แล้ว

    நேரில் சென்று பார்த்துபோல்உள்ளதுஓம்நமசிவாய🙏🙏🙏

  • @ruthutv6074
    @ruthutv6074 2 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றாக உள்ளது உங்கள் பதிவுகள் அனைத்தும் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @priyadharshini-bo8ix
    @priyadharshini-bo8ix 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய நன்றி அம்மா சிவனின் அருளால் இந்த பதிவை காணவும் முடிந்தது விரைவில் எங்களுக்கு ம் அருகில் காண மனம் துடிக்கின்றது அம்மா

  • @vmbros1022
    @vmbros1022 ปีที่แล้ว

    Mikka nandri god blessed both of you

  • @jayaammu5096
    @jayaammu5096 2 ปีที่แล้ว

    Amma thanks... En maganGal name Kalpesh And kalesh vachi irukom... Ipo thaan ennaku Kalpesh artham purigirathu... Thank u ❤️❤️❤️ I am very happy....

  • @rajeshkannadasan601
    @rajeshkannadasan601 2 ปีที่แล้ว

    அற்புதம் அக்கா நாங்களே நேரில் சென்று தரிசனம் செய்த உணர்வு ஓம் நமசிவாய நல்ல இருக்கு யாத்ரா நேரம் இன்னும் பல தலங்களை உங்களோடு நாங்களும் தரிசனம் செய்யணும் நிச்சயம் ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுளும் சம்பத்தும் கொடுக்கணும்

  • @tamilselvij5582
    @tamilselvij5582 2 ปีที่แล้ว +4

    அற்புதம் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo 7 หลายเดือนก่อน

    சரளா மாம் உங்கள் மூலம் அந்த கோயிலுக்கு சென்று வந்ததுபோல மனத்திருப்தி வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @behappyguys343
    @behappyguys343 2 ปีที่แล้ว

    Thirai padangalil ungal mugathai paartthathai vida entha valipadu payanatthil paartthathey sirappaga erukindrathu ungaludan naagalum payanam seidhu pancha ketharai tharisittha bhakkiyam pettrom nandri🙏🙏🙏

  • @sivasangeetha7488
    @sivasangeetha7488 2 ปีที่แล้ว

    அருமை சகோதரி உங்களின் சிவ தேடல் தொடரட்டும் வாழ்த்துக்கள் வித்யாசமான சிவன் கோயில்களை தேடுவதில் எனக்கும் ஆர்வம் சமீபத்தில் ஆதி கைலாயம் மற்றும் ஓம் பர்வத் எல்லாம் சென்று வந்தேன் இன்னும் பஞ்ச கேதார் தரிசிக்க வில்லை

  • @jayashreeiyer7604
    @jayashreeiyer7604 2 ปีที่แล้ว

    I hv become addicted to Yr channel. 👍 👌 👍 👌

  • @criminalgameing8760
    @criminalgameing8760 2 ปีที่แล้ว

    என் அப்பான் ஈசன் சிவனே போற்றி நமசிவயா ரொம்ப சாந்தோஷ்மா இருக்கு நன்றி உங்களுக்கு

  • @rvinoth9682
    @rvinoth9682 ปีที่แล้ว +1

    🕉🙏ஓம் நமசிவாய 🕉🕉🕉🕉🕉🙏🙏🙏🙏🙏❤❤❤💚💚💚💚💛💛💛🙏🙏🙏றொம்ப நன்றி அக்கா

  • @vidhyav8094
    @vidhyav8094 5 หลายเดือนก่อน

    Respects
    I saw Pach kedar Yatrai .
    So blessed to see it.
    I got tears in my eyes , the moment i saw Madhmadheshwar temple.
    And the way you both explained and your journey towards the temple was amazing and so divine.
    First time i am viewing the temples.
    Thank you so much to Lalitha Madam ,Kovai Sarla Madam and the whole team.
    Regards,
    Vidhya

  • @muthumanignanam8713
    @muthumanignanam8713 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு சகோதரிகள்.

  • @toonith260
    @toonith260 2 ปีที่แล้ว

    அம்மா நீங்க பாத்த கோயில்கள் அனைத்தும் எங்களால் செல்ல முடியவில்லை என்றாலும் அனைத்து கோயில்கள் சிறப்பை சிறப்பாக கூறும் போது உங்களுடன் நாங்களும் பயணம் செய்து கொண்டிருந்த வகையில் இருந்தது அவ்வளவு சிறப்பாக கூறியுள்ளீர்கள் இந்த பயணம் தொடர சிவனின் அருள் நமக்கு உண்டு அம்மா 🙏

  • @uservlog3920
    @uservlog3920 2 ปีที่แล้ว +2

    When I watched this unamaye aluga varudhu 😭😭😭 Om namashivaya காண கண் காேடி வேண்டும் என் தங்கத்தை... I really love you load shiva❤️💯 and thank you very much latha akka and sarala amma amezing journey no words to say ❤️💯🙏

  • @vallinayagi.
    @vallinayagi. 2 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @namasivayasivakami0357
    @namasivayasivakami0357 2 ปีที่แล้ว

    Miga sirappu keep on going nalla nokkam nalla muyarchi so happy to watch

  • @alagujanualagujanu8263
    @alagujanualagujanu8263 2 ปีที่แล้ว

    Sarala amma kathai soldra vidham pesurathu remba pudichiruku amma.... Om Sai Ram 🙏

  • @sudha7010
    @sudha7010 2 ปีที่แล้ว

    வணக்கம் அக்கா உங்க ரெண்டு பேத்து மூலமா நாங்க இந்த கோயிலை பார்க்கிற பாக்கியம் கிடைத்ததற்கு கோடான கோடி நன்றி

  • @everythingmysai9772
    @everythingmysai9772 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா நான் என்ன புண்னியாம் எஞ்செனே தெரியல அம்மா நீங்க போட்ட எல்லம் வீடியோயூம் பாத்து எனக்கு ரொம்ப சந்நோஷம் அம்மா அந்த சிவனையே உங்க உருவில் பார்கிரேன் நன்றி நன்றி அன்மையே ஓம் நம சிவாயம் வணங்குகிரேன் அம்மா

  • @hemagomathi
    @hemagomathi 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய. உங்களுக்கு நன்றி. அற்புதமான தரிசனம்.

  • @muthuselvimuthuselvi4345
    @muthuselvimuthuselvi4345 2 ปีที่แล้ว +3

    மிக மிக அருமையான ஆன்மீக பயணம்

  • @madhavanraj7263
    @madhavanraj7263 2 ปีที่แล้ว

    Kovai Sarala Madam rompa thanks thanks namashivaya siva siva valka valamudan

  • @murugeshmurugesh2421
    @murugeshmurugesh2421 ปีที่แล้ว

    I'm very happy to see this video Amma u r my favourite 😘❤️✌️

  • @Thavachelvan05
    @Thavachelvan05 2 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்...

  • @padmaparasuram4560
    @padmaparasuram4560 7 หลายเดือนก่อน

    சகோதரிகள் மிக்க நன்றி அம்மை அப்பன் தரிசனம் கிடைத்த கங்கு மிக்க நன்றி

  • @sumathid4706
    @sumathid4706 2 ปีที่แล้ว +2

    har har Mahadev Om namah Shivay❤❤🎉🎉

  • @sirjohnpiraan1662
    @sirjohnpiraan1662 2 ปีที่แล้ว

    Very much sisters, puniyam pannalana and good heart illainaa intha idathuku pova mudiyathu ! God bless u .

  • @shanthishanthi4355
    @shanthishanthi4355 2 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா நீங்கள் நட்சத்திரம் மா தரிசனம் கண்டு மகிழ்ச்சி அளிக்கிறது துங்கு நாத் தரிசனம் பார்த்தோம் நன்றி மா

  • @kannatha548
    @kannatha548 2 ปีที่แล้ว +3

    திரௌபதியம்மா கோவில் போயிடு வாங்க விடியோ போடுங்க சரளா அம்மா

  • @esakkijeyaraman2859
    @esakkijeyaraman2859 ปีที่แล้ว

    you are very blessed to see Lord shiva, mam

  • @allsongsmusicmovie7272
    @allsongsmusicmovie7272 2 ปีที่แล้ว +1

    We deserved the divine places such this video get is great and om Nmachivaya

  • @tamilnadu916
    @tamilnadu916 2 ปีที่แล้ว

    உங்க நகைச்சுவை பார்த்து இருக்கேன் சீரியஸ் டைம் இப்போதான் பாக்குறேன்

  • @hamsat2903
    @hamsat2903 2 ปีที่แล้ว

    சராலா அம்மா ‌ அருமையான பதிவு நன்றி

  • @kalamani199
    @kalamani199 2 ปีที่แล้ว

    Really your blessed madam im so happy for ur video because i am geting to chance by god

  • @malathyrajnarain9723
    @malathyrajnarain9723 2 ปีที่แล้ว +6

    Thank you so much for sharing with us these precious videos of such powerful amazing Temples of Utharkand🙏🏻

  • @rohineesingarajah766
    @rohineesingarajah766 2 ปีที่แล้ว

    நாங்களும் சிவ பக்தர்கள் உங்களுக்கு கோடிபுண்ணியம் அடுத்தவருடம் இவ்விடம் தரிசிப்பதற்கு என் அப்பன் சிவனிடம் விண்ணப்பித்துள்ளேன்் வணக்கம் 🙏🌼

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 2 ปีที่แล้ว

    அருமை அற்புதமான கோவில்களை எங்களுக்கு காட்டினீர்கள் உங்களால் நேரடியாக போய் தரிசனம் பண்ற பாக்கியம் போல் இருந்தது மிக்க நன்றி

  • @schoolbreeze8021
    @schoolbreeze8021 2 ปีที่แล้ว +1

    மிக்க மிக்க நன்றி. தமிழில், தமிழ்த்தாயை மதித்து அழகாக அருமையாக கூறினீர்கள்.
    உங்களைப் பார்த்தாவது தமிழக மக்கள் தமிழை தமிழில் பேசுவார்களா?

  • @devan8461
    @devan8461 2 ปีที่แล้ว +2

    நான் இந்த காணோலியை பார்த்து கொண்டிருந்த நேரம் இரவு 11.52
    எளிதில் காணமுடியாத அப்பன் சிவனை கண் குளிர காண வைத்த தங்களுக்கு கோடான நன்றி
    ஓம் நமசிவாய 🙏

  • @maniudayakumar1100
    @maniudayakumar1100 2 ปีที่แล้ว +1

    I thankful for your team, I heard kadernath but I never heard panch kedarnath now only I revealed panch kedarnath from your tour thanks a lot

  • @thangarani7250
    @thangarani7250 2 ปีที่แล้ว

    உங்களோடு நாங்களும் நல்ல தரிசனம் செய்தோம் அக்கா இருவருக்கும் நன்றி

  • @varadaraj5445
    @varadaraj5445 ปีที่แล้ว

    I am also blessed for siva dharisanam

  • @veninadar2555
    @veninadar2555 2 ปีที่แล้ว +2

    "OM NAMA SHIVAYA",No other words to say.

  • @seanconnery1277
    @seanconnery1277 2 ปีที่แล้ว

    11.8.2022.Very good and best.I am awaiting more temple videos like this.Thanks and God bless you with good health and long live.

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 2 ปีที่แล้ว

    மிகக் கடினமான இந்த யாத்திரை பூர்த்தி செய்த உங்களுக்கு வாழ்து க்கள். 💐

  • @vtnt786
    @vtnt786 2 ปีที่แล้ว

    சிவ சிவ சிவனே போற்றி
    என் அண்ணனைக் காப்பாற்ற எல்லாம் வல்ல சிவனை வேண்டுகிறேன்

  • @Thilgavathi_Cooking8115
    @Thilgavathi_Cooking8115 2 ปีที่แล้ว

    மிகவும் நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mahalakshmibalajji
    @mahalakshmibalajji 2 ปีที่แล้ว +1

    Drone footage, pleasing music and nice editing adds colour to the stars sarala amma and lalitha. Yatra time great great job

  • @sivasakthi440
    @sivasakthi440 2 ปีที่แล้ว

    சிவாயநம மிகவும் அற்புதமான பதிவுகள் நன்றிகள் அம்மா

  • @ananthyjayamonie6967
    @ananthyjayamonie6967 ปีที่แล้ว

    Thank you for sharing. God bless all ❤

  • @kmeera1696
    @kmeera1696 2 ปีที่แล้ว

    Super ma'am நாங்கெல்லாம் இப்டியே கேதார்நாத் போன மாறி இருக்கு

  • @joshniyachandrasekar2675
    @joshniyachandrasekar2675 2 ปีที่แล้ว

    Really super mam continue your service

  • @r.bavithra4487
    @r.bavithra4487 2 ปีที่แล้ว

    Thanks for sharing you experience with us.oum

  • @umasm1696
    @umasm1696 2 ปีที่แล้ว

    வணக்கம் யாத்திரை நேரம், அருமையான பதிவு, வாழ்க வளத்துடன்.

  • @liferenew2745
    @liferenew2745 2 ปีที่แล้ว +1

    Arumai arumai sisters, Ohm namashivayaa. Perum anantham .

  • @priyaajith978
    @priyaajith978 2 ปีที่แล้ว

    Nangalam seidha bakiyam ungalal indha alagiya kovilgalai parkum bakiyam kidaithathu, nandrigal