Thanks sisters for showing the spiritual video.i was emotional when sis Kovai informed the experience she had during the Yathra .God willing i hope to go for pilgrimage to Kernath some day.Thanks again for the informative video.May god bless both of you sisters and team who went for "Yathra". Om Namah Shivaya.
இறைவனோட அருளை பற்றி பேசுவதற்கு இந்த உலகில் வார்த்தைகளே இல்லை இதை பார்க்கு பொலுது என்னை அறியாமல் கண்ணிர் வழிகிறது எப்போ எனக்கும் இந்த பாக்கியத்தை தாருவாயாக எல்லா புகழும் இறைவனுக்கே ஓம் நமச்சிவாய 🕉️🛐🕉️
Kandipa ...neenga rendu perum shiva peruman yengalukaga anupuna thudargal dan... thanks to lord shiva and each one of you for this lovely lifetime experience 🙏🙏
திருமதி. லலிதாகுமாரி பிரகாஷ்ராஜ் & மதிப்புக்குரிய கோவை சரளா ...இருவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.இறைவனின் அருள் பரிபூரணமாக உங்கள் இருவருக்கும் கிடைக்கட்டும். எங்களுக்கு இந்த மாதிரியான , அழகான தெய்வீக இடங்களை நேரில் காண்பித்து... எங்களையும் இறைவனை தேட அங்குமிங்கும் என்ற ஆசையை ஏற்படுத்துகிறது. பத்திரமாக போயிட்டு, நல்ல உடல் இலக்கியத்தின் இருக்க இறைவனை வேண்டுகிறேன். நன்றிகள் பல. தென்னாட்டுடைய சிவனே போற்றி....என்னாட்டவருக்கும் இறைவா போற்றி! போற்றி !!! 🌷👍🌷👌🌷👍🌷😍🌷⚘🙏🌷
நீங்கள் புண்ணியம் செய்தவர்கள் மெய் சிலிர்க்கிறது ஊர் சுற்றும் வாய்ப்பும் அதனால் ஆசையையும் இழந்த எனக்கு இதை பார்த்ததும் மனதில் ஏக்கமும் கண்களில் கண்ணீரும் வருகிறது. 🙏🙏🙏🙏
மிக மிக அழகான அற்புதம் நிறைந்த கேதார் . ஓம் நமசிவாய. ஞான சம்பந்தர் மூன்றாம் திருமுறையில் பாடிய கேதார பதிகம்.தொண்டர் அஞ்சு களிரும் என்ற பதிகம் கேதார் நாத் அழகை சொல்லும். அதை நேரில் கண்டு கொண்டோம் ஓம் சிவாய நம..
கடவுள் அருளும் நமக்கு கொடுப்பினையும் இருந்தால் மட்டுமே கிடைக்கும் நீங்கள் புண்ணிய ஆத்மாக்கள் நானும் ஆசைப்படுகிறேன் கடவுள்தான் அந்த பாக்கியத்தை கொடுக்கணும்
எல்லையற்ற நம்பிக்கை அன்புடன் உம்மை ஒவ்வொரு நொடியும் நினைத்து வாழும் எனக்கு பஞ்சகேதார் பார்க்க அருள்புரிவீராக இறைவா... என் அப்பன் ஈசனே... வாழ்க்கையின் இறுதியில் இருக்கும் என்னை காத்தருளும் அப்பா...🌹🙏❤️💐💖
I visited last month all this divine place's..we went for chardham yatra.Witnessed of this beautiful Mahadev aarthi and that moment i realy felt i was in paradise..i cant forget that moment in my life..my dream to be here came true.Goosebumps seeing the aarthi..no words to say..thanks to both sister's..you both refreshed my memories.i cant express how happy i felt being there wt my sister's .we are blessed and grateful to Har Har Mahadev..Jai Ganga Maiya🙏🙏
🙏💛😚🙌☺️ ஓம் பிள்ளையார் அப்பா நீங்களே எங்களுக்கு துணை ஓம் சக்தி பராசக்தி ஆதிபராசக்தி தாயே நீங்களே எங்களுக்கு துணை ஓம் சிவாயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவாயம் ஓம் சக்தி ஓம் 🙏💛😚🙌☺️
பஞ்ச கேதாரையும் நேரில் பார்த்த மகிழ்ச்சியை அளித்த லதா மற்றும் கோவை சரளாஅக்காவுக்கும் மனமார்ந்த நன்றிகளும் அன்பும் கோவையிலிருந்து
பஞ்ச.கேதாரையும்.நேரில்.பார்த்த.மகிழ்ச்சியை.அளித்த.கோவைசால.அக்கா.மற்றும்.லதா.அக்கா.வும்.மிகா.நற்றி.நற்றி
சிவ சிவ ❤
@@sudharsanr2834 a u irritating me
லலிதா கோவை சரளா இரண்டு பேரும் மிக அருமையாக கேதாரிநாத் பற்றி எல்லோருக்கும் தெளிவாக புரிவது போல் பேசுவது சிறப்பு. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
அவனின் றி ஒரு அணுவும் அசையாது 🙏
எல்லாம் சிவ மயம் 🙏🙏🙏
தங்கள் பதிவிற்கு நன்றி🙏💕
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!❤️
Look for Shivan in Thennadu. Not vadanadu.
Thanks sisters for showing the spiritual video.i was emotional when sis Kovai informed the experience she had during the Yathra .God willing i hope to go for pilgrimage to Kernath some day.Thanks again for the informative video.May god bless both of you sisters and team who went for "Yathra". Om Namah Shivaya.
@@Ygspeaks10wts wrong...every place belongs to Shiva..Even u cn find Pasupathinath in Nepal..n remember most of the Jyotirlinggas are frm North...
இறைவனோட அருளை பற்றி பேசுவதற்கு இந்த உலகில் வார்த்தைகளே இல்லை இதை பார்க்கு பொலுது என்னை அறியாமல் கண்ணிர் வழிகிறது எப்போ எனக்கும் இந்த பாக்கியத்தை தாருவாயாக எல்லா புகழும் இறைவனுக்கே ஓம் நமச்சிவாய 🕉️🛐🕉️
Kandipa ...neenga rendu perum shiva peruman yengalukaga anupuna thudargal dan... thanks to lord shiva and each one of you for this lovely lifetime experience 🙏🙏
திருமதி. லலிதாகுமாரி பிரகாஷ்ராஜ் & மதிப்புக்குரிய கோவை சரளா ...இருவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.இறைவனின் அருள் பரிபூரணமாக உங்கள் இருவருக்கும் கிடைக்கட்டும். எங்களுக்கு இந்த மாதிரியான , அழகான தெய்வீக இடங்களை நேரில் காண்பித்து... எங்களையும் இறைவனை தேட அங்குமிங்கும் என்ற ஆசையை ஏற்படுத்துகிறது. பத்திரமாக போயிட்டு, நல்ல உடல் இலக்கியத்தின் இருக்க இறைவனை வேண்டுகிறேன். நன்றிகள் பல.
தென்னாட்டுடைய சிவனே போற்றி....என்னாட்டவருக்கும் இறைவா போற்றி! போற்றி !!! 🌷👍🌷👌🌷👍🌷😍🌷⚘🙏🌷
Om Namah Shivay🎉🎉🎉🎉 very nice thank Kovai Sarala Amma thank
அருமையான பதிவு உங்களுடன் சேர்ந்து நாங்களும் பயணிப்பது போல் உள்ளது நிறைய ஆன்மீக பயணத்தில் பதிவை போடுங்கள் காத்திருக்கிறோம் உங்களுடைய வர்ணனை மிக அருமை
பஞ்சகேதாரிநாத் நேரில் பார்த்தது போல் இருவரின் விளக்கங்களும் தெளிவான பேச்சும் அற்புதம். வாழ்க உங்கள் பணி. வளர்க உங்கள் இந்த தொடர்பணி
Kovai sarala mam and Latha mam Thanks for Appa Shiva temples to see our blessings om nama shivaya
மிகவும் நன்றி உங்கள் இருவருக்கும் . சொல்ல வார்த்தைகளே இல்லை .சிவனை வணங்குவோம். 🙏🙏🙏🌷🌷🌷
நீங்கள் புண்ணியம் செய்தவர்கள் மெய் சிலிர்க்கிறது ஊர் சுற்றும் வாய்ப்பும் அதனால் ஆசையையும் இழந்த எனக்கு இதை பார்த்ததும் மனதில் ஏக்கமும் கண்களில் கண்ணீரும் வருகிறது. 🙏🙏🙏🙏
ஹாய் சரளா லலிதா உங்கள் பயணபதிவுமிக அருமை யாக உள்ளது அதைவிட உங்கள் பேச்சு என்கண்களில்கண்ணீர்வந்தது
Wow AMAZING KEDERNATH
Wonderful vedeo mam thanku
Ok fine mam
Om nama shivaya nandre
கோடான கோடி புன்னியம் பார்த்த அனைவருக்கும் அப்ப அப்பா என்னா அற்புதம்
மிக மிக அழகான அற்புதம் நிறைந்த கேதார் .
ஓம் நமசிவாய.
ஞான சம்பந்தர் மூன்றாம் திருமுறையில் பாடிய கேதார பதிகம்.தொண்டர் அஞ்சு களிரும் என்ற பதிகம்
கேதார் நாத் அழகை சொல்லும்.
அதை நேரில் கண்டு கொண்டோம்
ஓம் சிவாய நம..
கடவுள் அருளும் நமக்கு கொடுப்பினையும் இருந்தால் மட்டுமே கிடைக்கும் நீங்கள் புண்ணிய ஆத்மாக்கள் நானும் ஆசைப்படுகிறேன் கடவுள்தான் அந்த பாக்கியத்தை கொடுக்கணும்
அருமையான தகவல். நன்றி அம்மணி 🙏🙏🙏
நிறைய ஆன்மீக தலங்கள் இதுபோல் காண்பிக்க தாழ்மையுடன் , பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏மனதுக்கு அமைதியாக இருக்கிறது 🙏🙏🙏
Om Namashivaya
No words to say
This yathra really lord shiva choosed both of u
Both of u gifted
Iam jealous
மிகவும் அழகான பதிவிறக்கி நன்றி வாழ்த்துக்கள்
என் அப்பன் ஈசன் துணையின்றி அணுவும் அசையாது 🙏அப்பனும் 🙏அம்மையம் 🙏ஒரு சிறு தீங்கு இல்லாமல்உங்கள் இருவரையும் காப்பாற்றுவார் 🙏ஓம் நம சிவாயவாழ்க 🙏
காட்சிப் பதிவுகள் மிகவும் அருமை 👌 ஓம் சிவாய நமசிவாய 🔱
Enaku romba kashtama iruku alugathan varudhu காண கண் காேடி வேண்டும் என் அப்பாவை காண...❤️💯😭
எப்பொழது நமசிவாயம் என்று சொல்றீங்க ஆஹா என்ன ஆச்சரியம் அப்பா உங்கள் மனதில் நிறைய உள்ளார்🙏🙏💐💐💐💐👍👍🙏
Sarala mam and latha mam neega adiyar adiyar.. Thann., nandri Thiruchittrambalam. Nandr kodi ma..
எல்லையற்ற நம்பிக்கை அன்புடன் உம்மை ஒவ்வொரு நொடியும் நினைத்து வாழும் எனக்கு பஞ்சகேதார் பார்க்க அருள்புரிவீராக இறைவா... என் அப்பன் ஈசனே... வாழ்க்கையின் இறுதியில் இருக்கும் என்னை காத்தருளும் அப்பா...🌹🙏❤️💐💖
எல்லாம் வல்ல இறைவன் எந்நாட்டவர்க்கும் தெய்வம் என் அய்யன் ஈசன் கருணை ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய நேரில் பார்க்க வில்லை என்றாலும் உங்கள் மூலமாக பார்த்த திருப்தி நன்றி
ஓம் நமசிவாய
தென்னாட்டுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏
I visited last month all this divine place's..we went for chardham yatra.Witnessed of this beautiful Mahadev aarthi and that moment i realy felt i was in paradise..i cant forget that moment in my life..my dream to be here came true.Goosebumps seeing the aarthi..no words to say..thanks to both sister's..you both refreshed my memories.i cant express how happy i felt being there wt my sister's .we are blessed and grateful to Har Har Mahadev..Jai Ganga Maiya🙏🙏
Mam, kindly let me know the travels name pl..
beautiful video ....super
nightview kedarnath drums music divine super
Very useful and fantastic this video's purchase and pancha Gadaher temples wishes for your Group and great God. Thank you mams
அவர் அருளால் அவர் தாள் வணங்கி என்பது உண்மை..மிகவும் நன்றி அம்மா
🙏💛😚🙌☺️ ஓம் பிள்ளையார் அப்பா நீங்களே எங்களுக்கு துணை ஓம் சக்தி பராசக்தி ஆதிபராசக்தி தாயே நீங்களே எங்களுக்கு துணை ஓம் சிவாயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவாயம் ஓம் சக்தி ஓம் 🙏💛😚🙌☺️
தங்கள் பதிவுகளிலும் அருமை🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🌹🌹🙏🙏🙏🙏
Sarala ang Latha akka 2 perukum nandri ...om namah shivaya..
2023 மே மாதம் கேதார்நாத்திற்கு சென்றிருந்தேன் அற்புதமான தரிசனம் சிவனை கண்டதில் எனக்கு பெரு மகிழ்ச்சி.சிவாய நமஹ
Thanks for sharing this video...
மிக மிக அருமையான பதிவு. மிக அற்புதமான வர்ணனை தகவல்கள். மிக்க நன்றிங்க 🙏🙏❤️💜❣️🙏💞❤️💟💖💗💜💜🙏
Enjoy divine energys madam.. God is great
It's very nice Mam.. Only if God desires such trips are possible.. Thank u for sharing the trip videos..
Ohm Namashivaya God bless 🙏 you Thanks 👍 for given me an opportunity to watch this video
அருமை
Amma Neengal solvathu 100% Unmai ungal unarvu Enakum ullathu OM NAMASHIVAYA🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி கோவை சரளா லதா அம்மா நன்றி
11.8.2022.Very good and best.Thank you.
Avan Arulal Avan thal Vanangi...Thiruvasagam lyrics.. Om Namashivaya
Thanks for showing kedernath video
Thanks superb sarala akka and latha akka kode kode punniam ungalukku engalala parkka mudiyadha edaththai ellam kattinadhukku ungal sandhathiyenar kkum enda punniyam pogum 🙏🙏🙏🙏🙏
Sarala akka latha akka thank you so much for your video
Thanks sarala and lalitha
Thanks anuty kovai sarala.
இசை மற்றும் பின்னணி இசை மிக மிக அருமை. அற்புதம் 🙏🙏🙏💞❣️❤️💜💞❤️🙏🙏
Praptham irundhal mattume idhu nadakum... OM NAMASIVAYE.....GOD IS WITH YOU..
மிக மிக அற்புதம், சொல்ல வார்த்தைகளே இல்லை, வணங்குகிறேன்🙏🙏🙏
மிகவும் சதோஷம் 😍😍😍😍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
என் இறைவன் எம்பெருமான் ஈசனின் சித்தம் பெற்று அனைத்து மக்களும் நலமுடன் வாழ வேண்டும் சிவா 🙏 ஓம் நமசிவாய வாழ்க 🕉️
அனைத்து பதிவுகளும் அருமையாக உள்ளது நன்றி வணக்கம் 🙏
I'm so happy in tears by hearing sivas miracles! Someday if appa allows me to come visit him
🙏🙏🙏 super 👍👍👍🙏🙏
En Appan allavaa, Bless all 🙏❤
Om sivaya namaka .Lord siva loves you guys.So he give this great opportunity to you.Thank you.
அம்மா உங்களால தான் நாங்கள் இந்த கடவுளைப் பார்த்து ரசித்தோம் அம்மா மிக்க நன்றி
Sivayanama sivaperuman sivayanamah sivayanamah 💚
Wow,so divine,
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏
Super super
மிக அருமை
Idhai parka kaetkra bhakiyathai kudutha ungaluku romba romba nadri om namachivaya
Super
ரொம்ப நன்றி 😍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் நமசிவாய 🥀 பஞ்ச கேதாரையும் பார்த்தால் ரொம்ப சந்தோஷம் இருக்கிறது கோவை சரளா அக்கா லதா அக்காவுக்கு ரொம்ப நன்றி
Very nice of you
Thankyou sarala Amma and Lalitha ❤️
Thank you so much for this video sisy I'm so crying😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிக தெளிவாக சொல்லியதற்கு நன்றி மிக்க நன்றி வாழ்க வழமுடன்.
thanks madam you both are great
Thank sarala amma and latha sister🙏
Om Namachivaya. Siva ungal oruvathil maha punya very good 👍👃👃👃👃👌
Super ma
Thanks sarala akka
👌 👌 சூப்பர் மேம் 🔥
Can’t wait for you Muktinath vlog 😍
This video is so good. Thanks a lot for showing this divine place.
My pleasure 😊
Very soon am going ,,,,5 years am waiting for shiv ji's calling
Sarla akka latha akka big thangfull akka amazing akka om namasivaya
Om nama sivayaa
Thanks for providing Kedar Yatra line.Waiting eagerly for part 2 and many
மிகவும் அருமையான மற்றும் ரம்யமான பதிவு 👌👌
வாழ்த்துக்கள்🤝🤝
ஓம் நமசிவாய 🙏🙏
Ohm Nama shiva ya v get more positive energy from this vlog
Because of you only we came to about panch Kedar. Really Shiva's blessings for us also to watch your videos
ரொம்ப🙏🙏🙏 நன்றி🙏💕🙏💕🙏💕நீங்கள் நேரில் சென்றுகொண்டிருந்த கூட இப்படி பார்க்க முடியாது அக்கா இரண்டு பேர் ருக்கு நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
Congratulations Sarala JI.SUPER SPRITUAL JOURNEY
🙏 Om shivaya Om.Best wishes 💐.
ஹர ஹர மகாதேவா
அற்புதம் ஆனந்தம். விவரிக்க முடியாத பரவசநிலை. ஓம் நமசிவாய.
Antha manasu eruke pa❤
நன்றி ஓம்நமசிவாய
Amazing ...Amazing ..no words....
Super mam👌🙏😍
மிகவும் நன்றி 🙏
Super. Lord Shiva bless you both with good health, wealth joy and happiness forever. With heartiest blessings.