ஐயா பாண்டியன் அவர்களுக்கு வணக்கம்😢 கூகுளை கிடைக்காத ஒரு பொக்கிஷமான அறிவுரைகளை அய்யா கூறும் போது மனதிற்கு மிகவும் இனிமையாக உள்ளது ஐயாவின் பொக்கிஷம் பெட்டகங்கள் இன்னும் பல தொடர வேண்டும் ஏழை எளிய மக்களுக்காக உண்மைகளையும் நேர்மையாக எடுத்துரைக்கும் நல்ல ஒரு அறிவாளி அய்யா வாழ்க
அதற்கு தான் நமது நாட்டில் பொது இடங்களில் கொஞ்சம் நியாயமாக பேசிவிட்டால் உடனே கம்யூனிசம் பேசாதே என்று தெளிவாக கூறுகிறார்கள். அப்போதே இந்தியாவில் கம்யூனிஸ்ட் தளர்த்தபட்டுவிட்டது.
கம்யூனிசம் வளரும் போது மக்கள் வாட்டத்தை போக்க முடியும் கம்யூனிஸ்ட் வளர்ப்பதற்கு வெறும் முதலாளிகள் இடையூறாகவே வருவார்கள் இது வெல்ல வேண்டும் என்றால் மக்கள் மனதில் காசு தேவை இல்லை என்ற எண்ணம் என்றைக்கு வருகிறதோ அன்றைக்குத்தான் நமது நாடு தேசம் கம்யூனிசம் ஆக மாறும்
I had the privilege of having borrowed and read a book named "Railway Guerrillas" in which "all Guerilla warfare techniques and the whole history of Chinese Revolution and how China won its freedom from Japanese Imperialists" published by Communist Party of China during my student life!That book contains more than 600pages! I have read many books on Communism! But I abstained from communists due to state terrorism! Gone are the days! I completed my tenure in Railways! This interview makes me to go nostalgic! Thank you comrade.Mr.Pandian!!!
ஐயா மாதேஷ் அவர்களே கம்யூனிஸ்ட் வெளிய கொண்டு வந்ததற்கு நன்றி நீங்கள்தான் எலி உலகிற்கு கம்யூனிசம் ஒரு உண்மையான ஏழை மக்களின் நலனைப் பற்றி அக்கறை கொண்ட கட்சி என்பதை மக்கள் இடத்துக்கு கொண்டு சென்ற மாதேஷ் அவர்களே உங்களுக்கு கோடி வணக்கம்
கம்யூனிசம் பேசும் நாடுகளில் உள்ள தொழிலாளர்களுக்கு உள்ள உரிமையைவிட முதலாளித்துவம் பேசும் நாடுகளில் உள்ள தொழிலாளர்களுக்கு அதிக உரிமை. அது சொல்லும் எது தேவை என்பதை.
தங்களின் வரவேற்பு நார்மலாக பண்ணினால் மிக நல்லா இருக்கும் என்று இன்றைக்கு உங்களின் வரவேற்புரை ஏதோ காமெடி பண்ணுன மாதிரி இருக்கிறது அதை மாற்றினால் மிகவும் நல்லா இருக்கும்
இவ்வளவு கொள்கை மாண்புடைய கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை தேர்தலில் எங்களுடைய திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் ஓட்டுக்கு 500ரூபாய் கொடுத்து தேர்தலை சந்தித்த அவலம் நடந்தேறியது 😢😢
அன்பிற்குரிய மாதேஷ் கம்யூனிஸ்ட் வரலாற்று வீரர்கள் சரித்திரம் படியுங்கள்.மார்க்ஸ் ஸ்டாலின் கோர்பசேவ் புல்கானின் வாழ்க்கை யை படியுங்கள்.முரசொலிமூலமாகமன்று.recommended books Marx s wages.Gorbavachev
நன்றி பாண்டியன் அயாயா அவங்களே... ஆனகல் இநாத மாபெரும் தித்தாந்தம் இவ்வளவு நெடிய பாரம்பரியம் இந்தியாவில் உலக அளவி்ல் தோற்றதன்முழு காரணத்தை விளக்க தவரி விட்டீர் அய்யா.. தியாக சீலர்கள் கொண்ட ஓர் இயக்கம் "நடைமுறைப்படுத்துவதில் " நடந்த பிழையை பதிவு செய்யாதது ஏன்??.. சமூக நீதியை காற்றில் பறக்க விட்ட அவலமே.. சாதீய பாகுபாடு இந்திய கம்யூனிசம் தோற்றதன் ஓரி பெரும் காரணி.. அறிவோம் பாண்டியன் அய்யா!!!
😂மாதேஷ்... கம்யூனிசம் குறித்த உருப்படியான நேர்காணலை பாண்டியன் ஐயாவிடம் இருந்து பெற்று வழங்கியமைக்கு 🎉 நன்றி!!! முதல் முதலாக பிரெஞ்சு புரட்சிதான் ஏற்பட்டதாக படித்த ஞாபகம் உள்ளது!!! ஆனால் மாதேஷின் காணொளி குறித்த அறிமுக கோணங்கி பாடல்தான் வெளங்கலை...😅
😂காவேரி கரையில் சிவபெருமான் மண் சுமக்க வில்லை...வைகை கரையில்தான் அந்த பாட்டிக்கு...மதுரை சொக்கேசர் மண் சுமந்து பிரம்படிபட்டார் என்ற புராண வரலாற்றில் உள்ளது...பாண்டியன் ஐயாவுக்கு சில நேரங்களில் ஞாபக மறதி மற்றும் டங்க் சிலிப் ஏற்படுவது சகஜம்தான்...😅😅😅😅😅😅😅😅😅
மனசு உறுதி, பார்ப்பனிய புத்தகங்கள் அனைத்தும் மக்களை அடிமைப்படுத்தும் குறிக்கோளையே கொண்டிருக்கிறது இது எவ்வளவு பெரிய வெட்கக்கேடான செயல் என்பதை தெரிந்தும் சங்கிகளாகிய நீங்கள் இப்படி பேசுவதில் எந்த பலனும் இல்லை. அதை கருத்துக்களால் தான் நீயும் இன்றளவும் இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என்பதை மறந்து விடாதே சேகுவாரா ஸ்டாலின் மார்க் லெனின் போன்றவர்கள் போராடியதால் தான் நீ வீட்டில் அமர்ந்து கொண்டு இது போன்று கருத்துக்களை பதிவிட்டுக் கொண்டிருக்கிறாய் என்பதை மறந்து விடாதே
😂😂😂 Athu Gulab illa Gulag. Gulags were regular prisons. And a fun fact is that, Gulags has less prisoners than the number of prisoners in America today. What is poverty? USSR gave free housing, free education, and healthcare to all its citizens. Their poverty was upper middle class in Indian standards.
This is wrong history. Mao and Chang Kai-Sheik were together in fight against imperialist and Japanese. Chang was a socialist and the two had falling out which lead to civil war. The great March was when Mao when fled from South to North where 22:29 most of his army perished. He gathered a peasant army and fought against Chang Kai-Sheik who was weakened fighting against Japanese and had internal dissension. Please read history properly and don’t listen to people who change history for convenience.
ஐயா தமிழா பாண்டியன் அவர்கள் யூனியன் தலைவர்களை பற்றி கொஞ்சம் கூறுங்கள் கடந்த 20முதல் முப்பது ஆண்டுகளாக அந்த நிறுவனத்தின் சங்க தலைவர்களாக ஆட்டி படைக்கிறார்கள் இவர்களால் தான் தொழிற்தறையில் புதிய தொழிற்சங்க இளந் தலைவர்கள் உருவாக இருக்காமல் பார்த்துகொள்கிறார்களா.
உலகத்தின் கடைசி உண்டி குலுக்கி நாடு க்யூபா திவாலாகி விட்டது. இப்போ free market policy ஏத்துக்கிட்டானுங்க. இப்போ அங்க போய் கார்ல் மார்க்ஸ்'னு சொன்னா காரி துப்புவான். இந்தியாவின் கடைசி உண்டி குலுக்கி மாநிலம் கேரளா தற்போது திவால். நிதி மேல் நிதி கேட்ட போது சுப்ரீம் கோர்ட்டே காரி துப்பி விட்டது. இந்த மாதிரி வாய் வியாபாரிகளின் வாயில் மட்டும் தான் இப்போ கம்யூனிசம் இருக்கு
அமேசான் இன்றைக்கு தூங்கவில்லை மக்கள் தூங்குகிறார்கள் கம்யூனிசம் முழித்துக் கொண்டே இருக்குது என்றைக்கு மக்கள் கம்யூனிஸ்ட் பார்க்கிறார்களோ அன்றைக்குத்தான் அவர்களுடைய வாழ்க்கை நல்ல நிலைக்கு வரும்
4:15 பொதுவாகவே தமிழகத்தில் உள்ள அனைத்து டீ கடைகள் மற்றும் பொது இடங்களில் இங்கு யாரும் அரசியல் மற்றும் கம்யூனிசம் பேச வேண்டாம் என்று எழுதி எச்சரிக்கை செய்கின்றன. இந்த லட்சணத்தில் எப்படி நேர்மையான கம்யூனிச அரசியல் இந்தியா மற்றும் தமிழகத்தில் கம்யூனிச கருத்தியல் நிலைத்து நிற்கும் இதை தான் நல்லதுக்கு காலமில்லாமல் போன வரலாறாக கம்யூனிசம் போய்விட்டது.
ஐயா பாண்டியன் அவர்களுக்கு வணக்கம்😢 கூகுளை கிடைக்காத ஒரு பொக்கிஷமான அறிவுரைகளை அய்யா கூறும் போது மனதிற்கு மிகவும் இனிமையாக உள்ளது ஐயாவின் பொக்கிஷம் பெட்டகங்கள் இன்னும் பல தொடர வேண்டும் ஏழை எளிய மக்களுக்காக உண்மைகளையும் நேர்மையாக எடுத்துரைக்கும் நல்ல ஒரு அறிவாளி அய்யா வாழ்க
சந்தேகமே இல்லை கம்யுனிசம் பேசியவர்கள் விலை போய் விட்டார்கள்.
அதற்கு தான் நமது நாட்டில் பொது இடங்களில் கொஞ்சம் நியாயமாக பேசிவிட்டால் உடனே கம்யூனிசம் பேசாதே என்று தெளிவாக கூறுகிறார்கள்.
அப்போதே இந்தியாவில் கம்யூனிஸ்ட் தளர்த்தபட்டுவிட்டது.
Yes
பல வரலாற்று சான்றுகளை இந்த பதிவில் கொடுத்தமைக்கு நன்றிகள் பல
மிக மிக நல்ல,தரமான ,சிந்தனை நிறைந்த பதிவு.
Mr.Pandian is a Great Intellectual: I never knew the history of Indian Communists. Thanks to Tamizha Pandian❤
கம்யூனிசம் வளரும் போது மக்கள் வாட்டத்தை போக்க முடியும் கம்யூனிஸ்ட் வளர்ப்பதற்கு வெறும் முதலாளிகள் இடையூறாகவே வருவார்கள் இது வெல்ல வேண்டும் என்றால் மக்கள் மனதில் காசு தேவை இல்லை என்ற எண்ணம் என்றைக்கு வருகிறதோ அன்றைக்குத்தான் நமது நாடு தேசம் கம்யூனிசம் ஆக மாறும்
Super interview
Part 2 please
I had the privilege of having borrowed and read a book named "Railway Guerrillas" in which "all Guerilla warfare techniques and the whole history of Chinese Revolution and how China won its freedom from Japanese Imperialists"
published by Communist Party of China during my student life!That book contains more than 600pages! I have read many books on Communism! But I abstained from communists due to state terrorism! Gone are the days! I completed my tenure in Railways!
This interview makes me to go nostalgic!
Thank you comrade.Mr.Pandian!!!
பாண்டியன் திருப்பூரில் மே தின ஊர்வலம் எப்போது மறைந்ததோ அப்போதே கம்யூனிசம் மரணம் அடைந்து விட்டது என்பது தான் உண்மை😢😢
அரகொர
ஐயா மாதேஷ் அவர்களே கம்யூனிஸ்ட் வெளிய கொண்டு வந்ததற்கு நன்றி நீங்கள்தான் எலி உலகிற்கு கம்யூனிசம் ஒரு உண்மையான ஏழை மக்களின் நலனைப் பற்றி அக்கறை கொண்ட கட்சி என்பதை மக்கள் இடத்துக்கு கொண்டு சென்ற மாதேஷ் அவர்களே உங்களுக்கு கோடி வணக்கம்
உண்மையிலேயே... ஆங்கில திரைப்படம் பார்த்து போல் உள்ளது... இளந்துளிர் மரச்செக்கு ஆலை... சின்னமனூர்.... கண்ணீர் வருகிறது....
Good conversation 👌
நல்ல பதிவு நன்றி ஐயா வாழ்த்துக்கள்...
தமிழக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள்/ தொண்டர்கள் இந்த காணொளியை பார்க்க வேண்டும். திமுகவின் கொத்தடிமையாக மாறி விட்டனர்
நீங்கள் சொன்னது 100% உண்மை
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
சான்சே இல்ல. முதலாளி விடியல் கோடிகளில் பிச்சை போடறார். உண்டியல் நிரம்புகிறது
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Madesh also
Super Good
கம்யூனிசம் என்றால் ஞாபகம் வருவது 25 கோடி...
Very nice... information about history of communism.... needed for young people..
வறுமை வேலைஇன்மை சமூககொடுமைக்கு எதிரான குரல் எழும் வரை கம்யூனிசம் தோற்பதில்லை
Nice talk
Arumai
Arumayana petti....congrats🎉🎉🎉🎉
@21:40 - டேய் டேய்... சைக்கிள் கேப்பில சிந்து பாடாதே மாதேஷு😅😂
But it's value at T.N is just 25c and 2 seat
Pantiyan Anna Vera level ❤ ithaya kanintha valzthukal ❤josephstalin parri ivvalayu sonnatharku thanks Anna intha natil comnisam valara vendum ❤eñ manathil ungalukku neenga idam undu❤mendum valzthukal ❤
He is speaking communisim and his son is studying and working in London this is pure thevidhya thanam
😂😅
பாண்டியன் ஐயா அவர்களின் அருமையான பதிவு . புரட்சி வாழ்த்துக்கள்.ஐயா நல்லகண்ணு அவர்கள் வாழும் காலத்தில் நாம் வாழ்வதை பெருமை கொள்வோம்.
கம்யூனிசம் பேசும் நாடுகளில் உள்ள தொழிலாளர்களுக்கு உள்ள உரிமையைவிட முதலாளித்துவம் பேசும் நாடுகளில் உள்ள தொழிலாளர்களுக்கு அதிக உரிமை. அது சொல்லும் எது தேவை என்பதை.
உண்மை
உருட்டு 🤣😄
@@SivaSiva-oe4oxஉருட்டு
பொருளாதார சமத்துவம் இருக்கா
@@leftview2 அவரவர் உழைப்பிற்கேற்ற ஊதியம் உண்டு. வேலையை செய்யாத ஒருத்தனும் கடுமையா உழைக்கும் ஒருத்தனும் சமம் என்று சொல்லும் முட்டாள்தனம் இல்லை.
Aadhan சில அருமையான பெட்டிகளில் இதும் ஒன்னு keep it up Madesh...
True
ஓலா விட்டு காதை ஓத்துகிட்டு இருக்கான்.
8 hours for work 8 hours for rest and 8 hours for sleep .. 5 eyes countries la follow panranga 😊
Which are 5 eyes countries???
Brazil Australia New Zealand @@socialactivist2647
கலைஞரும் ஒரு புரட்சியாளர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉₹200 granted
😅😂
50rs extra for madesh
தங்களின் வரவேற்பு நார்மலாக பண்ணினால் மிக நல்லா இருக்கும் என்று இன்றைக்கு உங்களின் வரவேற்புரை ஏதோ காமெடி பண்ணுன மாதிரி இருக்கிறது அதை மாற்றினால் மிகவும் நல்லா இருக்கும்
25:10 Semma points 😅😂😊
25.மரண மாஸ் நம் நாட்டு அரசியல் வாரிசு அரசியல்
இவ்வளவு கொள்கை மாண்புடைய கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை தேர்தலில் எங்களுடைய திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் ஓட்டுக்கு 500ரூபாய் கொடுத்து தேர்தலை சந்தித்த அவலம் நடந்தேறியது 😢😢
Good time pass story
கம்யூனிச வரலாறு பற்றி நீ சொல்லி நாங்கள் கேட்க வேண்டியது எங்கள் தலையெழுத்து.
👌
ஆரம்ப கால இந்திய கம்யூனிஸ்ட்கள் தியாகம் அளப்பரியது. சரியான திட்டம் இல்லாததால் கட்சி சீரழிந்தது.
நொட்டியது கம்யூனிசம். எஸ் ஆர் டாங்கே பற்றி பேச சொல்லுங்களேன் கம்யூனிஸ்ட்களை....
பூர்ஸ்வாக்களின் சர்வாதிகாரம் ஆபத்தானது என்று மார்க்ஸ் சொன்னார். பாண்டியன் இந்த விஷயத்தில் lkg போலும்
Murugappa
Pandian sir, romba nalla thagaval
🎉🎉🎉❤
அன்பிற்குரிய மாதேஷ் கம்யூனிஸ்ட் வரலாற்று வீரர்கள் சரித்திரம் படியுங்கள்.மார்க்ஸ் ஸ்டாலின் கோர்பசேவ் புல்கானின் வாழ்க்கை யை படியுங்கள்.முரசொலிமூலமாகமன்று.recommended books Marx s wages.Gorbavachev
வைகை கரை பாண்டியன் அய்யா
நன்றி பாண்டியன் அயாயா அவங்களே...
ஆனகல் இநாத மாபெரும் தித்தாந்தம் இவ்வளவு நெடிய பாரம்பரியம் இந்தியாவில் உலக அளவி்ல் தோற்றதன்முழு காரணத்தை விளக்க தவரி விட்டீர் அய்யா..
தியாக சீலர்கள் கொண்ட ஓர் இயக்கம் "நடைமுறைப்படுத்துவதில் " நடந்த பிழையை பதிவு செய்யாதது ஏன்??..
சமூக நீதியை காற்றில் பறக்க விட்ட அவலமே..
சாதீய பாகுபாடு இந்திய கம்யூனிசம் தோற்றதன் ஓரி பெரும் காரணி..
அறிவோம் பாண்டியன் அய்யா!!!
முதலாளித்துவம், விஞ்ஞானம் ஜனநாயகம் மேலை நாடுகளில் இருந்து இறக்குமதியான சரக்கு தான்.
Wow
முழுமையான கம்யூனிஸமும் ஆபத்தானது
கதறு
மாடேசு 200உபி
Sorry. It is vaigai river not cauvery..please correct the mistake
அடேய் மாதவா இன்னா டா இது Voice Opening ஹே
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் திமுகவிற்கு ஆதரவாக இருந்த தமிழக கம்யூனிஸ்டுகள்
mahaprabhu vandhuttur
❤❤❤❤❤
Sometimes madhesh havibg brain.keep it up
Super communism pathi video theditu irunthen
Comrade ❤
❤
I'm also sociology
😂மாதேஷ்... கம்யூனிசம் குறித்த உருப்படியான நேர்காணலை பாண்டியன் ஐயாவிடம் இருந்து பெற்று வழங்கியமைக்கு 🎉 நன்றி!!! முதல் முதலாக பிரெஞ்சு புரட்சிதான் ஏற்பட்டதாக படித்த ஞாபகம் உள்ளது!!! ஆனால் மாதேஷின் காணொளி குறித்த அறிமுக கோணங்கி பாடல்தான் வெளங்கலை...😅
😂காவேரி கரையில் சிவபெருமான் மண் சுமக்க வில்லை...வைகை கரையில்தான் அந்த பாட்டிக்கு...மதுரை சொக்கேசர் மண் சுமந்து பிரம்படிபட்டார் என்ற புராண வரலாற்றில் உள்ளது...பாண்டியன் ஐயாவுக்கு சில நேரங்களில் ஞாபக மறதி மற்றும் டங்க் சிலிப் ஏற்படுவது சகஜம்தான்...😅😅😅😅😅😅😅😅😅
🎉🎉🎉🎉
👏👏👏👏👏👏👏👏👏
கருத்து வெச்சுட்டு நாக்கு தான் vazhikkanum.
மனசு உறுதி, பார்ப்பனிய புத்தகங்கள் அனைத்தும் மக்களை அடிமைப்படுத்தும் குறிக்கோளையே கொண்டிருக்கிறது இது எவ்வளவு பெரிய வெட்கக்கேடான செயல் என்பதை தெரிந்தும் சங்கிகளாகிய நீங்கள் இப்படி பேசுவதில் எந்த பலனும் இல்லை. அதை கருத்துக்களால் தான் நீயும் இன்றளவும் இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என்பதை மறந்து விடாதே சேகுவாரா ஸ்டாலின் மார்க் லெனின் போன்றவர்கள் போராடியதால் தான் நீ வீட்டில் அமர்ந்து கொண்டு இது போன்று கருத்துக்களை பதிவிட்டுக் கொண்டிருக்கிறாய் என்பதை மறந்து விடாதே
@user-kj9gh7uv4rippadi sollituthaan intha nilamani 😅
பாண்டியன் ப்ரோ மார்க்ஸ் நம்ம ஓசிசோறு ஆசிரியர் வீரமணிக்கு முன்னத்தி ஏர் னு சொல்றாங்களே .உண்மையா?
25கோடிதிமுகவிடம் பிச்சை வாங்கியவர்கள் கமினிசம்
உருட்டு
கருணா ஒரு ஊழல் புரட்சியாளரா!.
Who invested money and started the pen company , who shares the risk of loosing his capital ?
Now I understand why automation is winning 😝 8:20
Don't you know labour is the ultimate capital ?
@@Viznu04 easily replaceable with automation 😝
😊
கம்யூனிஸ்ட் தேவையில்லாத ஆணி.
what about gulabh,poverty in communit states
😂😂😂 Athu Gulab illa Gulag. Gulags were regular prisons. And a fun fact is that, Gulags has less prisoners than the number of prisoners in America today. What is poverty? USSR gave free housing, free education, and healthcare to all its citizens. Their poverty was upper middle class in Indian standards.
இங்கு இறக்குமதி செய்ததால் தான் கம்யூனிசம் காணாமல் போய் கொண்டிருக்கிறது மாதேஷ் இது புரியவில்லையா இல்லை புரியாதது போல் நடிக்கிறாரா
This is wrong history. Mao and Chang Kai-Sheik were together in fight against imperialist and Japanese. Chang was a socialist and the two had falling out which lead to civil war. The great March was when Mao when fled from South to North where 22:29 most of his army perished. He gathered a peasant army and fought against Chang Kai-Sheik who was weakened fighting against Japanese and had internal dissension. Please read history properly and don’t listen to people who change history for convenience.
❤Pandian created his own story!!!! Only madesh can enjoy it!!!!! Both are slaves of Periar and mu ka!!!!!!!!!!!
நஷ்டம் ஆன யாரு தருவா
ஐயா பாண்டியன் அவர்களே இதுபோல கம்யூனிஸ்ட் பரப்புங்கள் கொள்கையில் கம்மி சம்பாரி எந்த ஒரு கட்சியும் இருக்காது😊
சைனாவுக்கு விலைபோன இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள்.
Dei mada thaayi BJP, Congress la ullavan Britain and America ku vilai pogurathu thappu illana, ithuvum thappu illa.
Cpml 💥
Pandan. 😢😮😅
Aituc - all india trade union congress
Not kaveri it's vaigai happened in Madurai
AITUC. All India Trade Union Congress
கம்யூனிசம் வெல்லும்
Communism.,public central bank... example..people bank of china
Capitalism.... privately owned central bank .. example..bank 🏦 of England
எதார்த்த இன்டெர்வியூ
ஐயா தமிழா பாண்டியன் அவர்கள் யூனியன் தலைவர்களை பற்றி கொஞ்சம் கூறுங்கள் கடந்த 20முதல் முப்பது ஆண்டுகளாக அந்த நிறுவனத்தின் சங்க தலைவர்களாக ஆட்டி படைக்கிறார்கள் இவர்களால் தான் தொழிற்தறையில் புதிய தொழிற்சங்க இளந் தலைவர்கள் உருவாக இருக்காமல் பார்த்துகொள்கிறார்களா.
உலகத்தின் கடைசி உண்டி குலுக்கி நாடு க்யூபா திவாலாகி விட்டது. இப்போ free market policy ஏத்துக்கிட்டானுங்க. இப்போ அங்க போய் கார்ல் மார்க்ஸ்'னு சொன்னா காரி துப்புவான். இந்தியாவின் கடைசி உண்டி குலுக்கி மாநிலம் கேரளா தற்போது திவால். நிதி மேல் நிதி கேட்ட போது சுப்ரீம் கோர்ட்டே காரி துப்பி விட்டது. இந்த மாதிரி வாய் வியாபாரிகளின் வாயில் மட்டும் தான் இப்போ கம்யூனிசம் இருக்கு
முதலாளித்துவமும், மதமும் உலகை அழிவின் விளிம்பிற்கு கொண்டு செல்லும். அப்போது தெரியும் கம்யூனிச சித்தாந்தத்தின் அருமை
Amanda nee poithan pathiya
@@anandhanandhan6602 loosu koodi.. ulagathula enna nadakuthu'nu theriyaatha tharkuri
அமேசான் இன்றைக்கு தூங்கவில்லை மக்கள் தூங்குகிறார்கள் கம்யூனிசம் முழித்துக் கொண்டே இருக்குது என்றைக்கு மக்கள் கம்யூனிஸ்ட் பார்க்கிறார்களோ அன்றைக்குத்தான் அவர்களுடைய வாழ்க்கை நல்ல நிலைக்கு வரும்
Sir.vaikai river.
கலைஞர் ரும் புரட்சியாளர் ஆ😂
☭☭☭☭
Sir அது வைகை ஆறு
நீங்க
Communist naala nasamanathu pathatha😂😂😂
போலி காம்ரேட்
ஒரு டீ வாங்கி கொடுத்து ஒரு தலைப்பு கொடுத்தால் மூச்சு விடாமல் பேசுவார்
18:04 epdi avlo think panna communism party inga TamilNadu la DMK panra ethaum kelvi kaakama irukanga? Apo ithu communism illanu eduthukalama?
தவறான கருத்து இந்தியா மீது படையெடுக்க சிபிஎம் சொன்னதாக கூறுகிறார் இந்தக் கருத்து தவறானது
4:15 பொதுவாகவே தமிழகத்தில் உள்ள அனைத்து டீ கடைகள் மற்றும் பொது இடங்களில் இங்கு யாரும் அரசியல் மற்றும் கம்யூனிசம் பேச வேண்டாம் என்று எழுதி எச்சரிக்கை செய்கின்றன.
இந்த லட்சணத்தில் எப்படி நேர்மையான கம்யூனிச அரசியல் இந்தியா மற்றும் தமிழகத்தில் கம்யூனிச கருத்தியல் நிலைத்து நிற்கும் இதை தான் நல்லதுக்கு காலமில்லாமல் போன வரலாறாக கம்யூனிசம் போய்விட்டது.
கம்யூனிச சித்தாந்தம் உலகம் முழுவதும் பரவ வேண்டும்!
Old communist gold next today communist two hundared biriyani
he said all is lie dont trust hiss speech..
நிறைய தகவல் சரியானது இல்லை
Innaiki irukura communist nilamaya partha marx mandaya potruvan😂
Itna.manithavimaani.ippo. enga.irukkiran