பொன்முடி அரசியல் வாழ்க்கை உருவான வரலாறு - உடைக்கும் பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    பொன்முடி அரசியல் வாழ்க்கை உருவான வரலாறு - உடைக்கும் பாண்டியன் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #ponmudi #aadhantamil #pandiyaninterview
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

ความคิดเห็น • 451

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 9 หลายเดือนก่อน +59

    தென் மாவட்டங்களில் பெய்துவரும் வரலாறு காணாத மழை.......
    தொட்டுபார் சீண்டிப்பார் என்று வீடியோ போட்ட முதல்வர் டெல்லியில் இருக்கிறார்

    • @rrajan5476
      @rrajan5476 9 หลายเดือนก่อน +2

      Ange poi thottu, OO...bi, uruvi seat ai kaappaththa muyarchiyil Sudalai

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 9 หลายเดือนก่อน +16

    தண்ணி வண்டி தெய்வசிகாமணி. எம்எல்ஏ சீட் வாங்கவே உதவி செய்த நண்பர் ஆ.ஆளவந்தார் குடும்பத்திற்கே எதுவும் செய்யவில்லை.

  • @periasamy5515
    @periasamy5515 9 หลายเดือนก่อน +165

    😂ஓஸீ அமைச்சர் இப்ப ஈசியா உள்ள போவதற்கு காரணமான அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் கோடானுகோடி நன்றி.‌😂😂😂😂

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 9 หลายเดือนก่อน +20

    3:57 பொன்முடி தனது பெயருக்கு தகுந்தார் போல் தெய்வத்திற்கும் உண்மையாக இல்லை, பகுத்தறிவு கொள்கைக்கும் உண்மையாக இல்லை.

    • @bkumartnj
      @bkumartnj 9 หลายเดือนก่อน +1

      ஜாதி, பணம்...குழப்பம்...இதுதான் திராவிட அரசியல்...

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 9 หลายเดือนก่อน

      @@bkumartnj
      அப்படி என்றால் பாஜக மற்றும் காங்கிரஸ் பாஜகவின் பீ-டிம் நாதக நாதாறிகளின் அரசியல் எல்லாம் மிகவும் தூய்மையானதா என்ன ❓❓❓

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 9 หลายเดือนก่อน +14

    5:02 அப்படி என்றால் பொன்முடி அரசு ஆசிரியர் வேலைக்கு துரோகம் செய்தவர் என்று தெளிவாக சொல்லு பாண்டியா

  • @swissthamilfox
    @swissthamilfox 9 หลายเดือนก่อน +8

    பொன் முடி என்பதை பொன் மயிரு என்று கூறலாமே.....

  • @Vijay-b4o8b
    @Vijay-b4o8b 9 หลายเดือนก่อน +36

    என்னது உதயநிதி க்கு அகில உலக ரசிகர் மன்றமா? 😅😅😅 கேக்கவே சிரிப்பா இருக்கே! 😂😂

    • @suseelaarun9056
      @suseelaarun9056 9 หลายเดือนก่อน +1

      😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

    • @suseelaarun9056
      @suseelaarun9056 9 หลายเดือนก่อน

      Pandi: ahng....ahng...
      Madhu: Ohhhhhng..... Ohhhhhhng.......

  • @sivakumarchandrasekar4632
    @sivakumarchandrasekar4632 9 หลายเดือนก่อน +15

    இவ்வளவு உண்மை பேசுறீங்களே திராவிட மாடல் இன்னுமா உங்களை உயிரோடு வச்சிருக்கு

    • @kalyanraman3442
      @kalyanraman3442 9 หลายเดือนก่อน +2

      அய்யா காலையில நடைபயிற்ச்சி போகுறது இல்ல அதான் ஓண்ணும் நடக்கல😂

    • @sivakumarchandrasekar4632
      @sivakumarchandrasekar4632 9 หลายเดือนก่อน +2

      @@kalyanraman3442 சகோ நீங்க சொல்ற நடைப்பயிற்சி மரணங்கள் அனைத்துமே திமுக கட்சியை சேர்ந்த மக்கள்

  • @vemiv5658
    @vemiv5658 9 หลายเดือนก่อน +20

    ஐயா நீங்கள் சொல்வது தான் உண்மை. குறிப்பாக வன்னியர் பற்றி சொன்னீர்கள் அத உண்மை.

  • @nirainjankumar4892
    @nirainjankumar4892 9 หลายเดือนก่อน +90

    உங்க காம்போ எப்பவும் சூப்பர் மாதேஷ் மனம் விட்டு சிரிக்கிறது பாண்டியன் சார் வந்தால் மட்டுமே🎉🎉🎉🎉🎉

  • @ArulPalanisamy
    @ArulPalanisamy 9 หลายเดือนก่อน +22

    பொன்முடி - மன்னர்கள் அந்தக்காலத்தில் தரும் பரிசு பொருள்....

    • @parthibanperumal8716
      @parthibanperumal8716 9 หลายเดือนก่อน +2

      உண்மையான அர்த்தம் நீங்கள்சொன்னதுதான் ஆனால் அவர்பெயர்வைத்ததற்கான் அர்த்தம் தங்கமயிர் அதோடபலன்தான் இப்படிகிடைக்கிறதோ

  • @ArulPalanisamy
    @ArulPalanisamy 9 หลายเดือนก่อน +104

    பாண்டியன் ஐயா அவர்கள், நிகழ்வுகளையும் கற்பனைகளையும் கலந்து நகைச்சுவையாக பேசுவதில் வல்லவர்....

    • @santhoshganesh1911
      @santhoshganesh1911 9 หลายเดือนก่อน +2

      0:37 no

    • @F.Raja88
      @F.Raja88 9 หลายเดือนก่อน

      கற்ப்பனையா அவ்வளவும் நடிப்பா

    • @manikandanEra
      @manikandanEra 9 หลายเดือนก่อน

      உண்மை

    • @rasappanpalaniappan3886
      @rasappanpalaniappan3886 9 หลายเดือนก่อน +2

      What a history of Ponmudi!!!!

    • @kaliswaran5880
      @kaliswaran5880 9 หลายเดือนก่อน

      இக்கால தமிழ் புலவர். பொய்யில் புலவர் ஐயா பாண்டியன் ❤❤

  • @alendakala1303
    @alendakala1303 9 หลายเดือนก่อน +5

    சாமி கண்ணு நாட்டாரை ஒரு நேர்காணல் செய்து மேலும் நல்ல சரித்திர தகவல்களை திரட்டி வைக்கவும்.

  • @k.eswaramoorthi2332
    @k.eswaramoorthi2332 9 หลายเดือนก่อน +9

    அப்ப திகவிற்கு எந்த கொள்கையும் இல்லையா?

  • @Antii_Fascist
    @Antii_Fascist 9 หลายเดือนก่อน +9

    ஆப்ரேஷன் கோல்டுஹேர் மூலம் சிறையை சுத்தம் செய்ய செல்லும் ஓஷி பொன்முடிக்கு வாழ்த்துகள்

  • @anburagavan180
    @anburagavan180 9 หลายเดือนก่อน +37

    அரசியல் வாதிகளுக்கு அந்த தீ வில் வீடு இருக்கு இந்த தீவில் வீடு இருக்கு என்று சொல்கிறார்கள் ஆனால் இவர்களுக்கு ஓட்டு போட்டவர்களுக்கு வீடு கூட இல்ல

    • @nsmuthu5072
      @nsmuthu5072 9 หลายเดือนก่อน

      Quarter ம் ஓசி பிரியானியும் கிடைக்கும்

    • @tharoon5314
      @tharoon5314 9 หลายเดือนก่อน

      அதான் எலெக்ஷன் அப்போ 2000,4000 கிடைக்குதுல 😂😂😂

  • @gorgeous_tech_07
    @gorgeous_tech_07 9 หลายเดือนก่อน +12

    அவர் சொல்வது அனைத்து உண்மை.... 👍💯பொன்முடியை பற்றி 💯

  • @naveenkalai7161
    @naveenkalai7161 9 หลายเดือนก่อน +12

    தமிழ்நாட்டில் எந்த அரசியல் வாதியும் யோக்கியம் இல்லை

  • @venkatachalams4780
    @venkatachalams4780 9 หลายเดือนก่อน +3

    மாதேஷ்.... நீங்க இப்போ எல்லாம் சவுக்கு சங்கர் கிட்ட நேர்காணல் பண்ணுவது இல்லை போல

  • @karthikeyan-xw4of
    @karthikeyan-xw4of 9 หลายเดือนก่อน +3

    சாமிக்கண்ணு நாட்டார் (பர்வதராஜகுல நாட்டார் )
    பொன்முடி அகமுடையார்(துளுவ வேளாளர்)

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 9 หลายเดือนก่อน +16

    2024 மீண்டும் மோடி முதல் முறை அண்ணாமலை ❤🎉🎉❤🎉❤🎉❤❤❤

  • @velmurugan-mp3kw
    @velmurugan-mp3kw 9 หลายเดือนก่อน +7

    தாவூத் இப்ராஹிம் பத்தி பேசுங்க பாண்டியன் சார்

  • @PeriyasamyS-r9b
    @PeriyasamyS-r9b 9 หลายเดือนก่อน +6

    பொன்முடி துளுவவேளாளர் சமுதாயம்

    • @sampathgopal6802
      @sampathgopal6802 9 หลายเดือนก่อน +2

      எவனா இருந்தா என்ன உப்ப தின்னவன் தண்ணி குடிச்சு ஆகணும்

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 9 หลายเดือนก่อน +1

      பொன்முடி உடையார் ஜெயங்கொண்டம் ஜமீன் உடையார் பரம்பரையை சேர்ந்தவர்.

  • @pugalendi100
    @pugalendi100 9 หลายเดือนก่อน +4

    திராவிட இயக்கம் "போற இடத்தில ஏதாவது ஒன்னு வரும் அப்படியா பிக்கப் பண்ணிக்கிறது"

  • @vasudevans8398
    @vasudevans8398 9 หลายเดือนก่อน +6

    பழனி பாபா அவர்கள் பற்றியும், பொன்முடி பற்றியும் உங்கள் பேட்டியிலிருந்து அறிந்துகொண்டேன்.
    திரு. பாண்டியன் அய்யா ஒரு அரசியல் பேழை. அடுத்த தலைமுறைக்கு அவசியம். அய்யா அவர்களுக்கும், ஆதன் தொலைக்காட்சிக்கும் மிக்க நன்றி.

  • @mohameda9495
    @mohameda9495 9 หลายเดือนก่อน +9

    இந்த "Content 👑 King" வாய் வலிக்காதா,

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 9 หลายเดือนก่อน +10

    7:10 திக பெரியாரை மறந்த வீரமணி கந்துவட்டி கந்தசாமியாக மாறிவிட்டார்.

  • @parthibans6081
    @parthibans6081 9 หลายเดือนก่อน +5

    உதயசூரியன் சின்னம் கொடுத்ததே ஒரு வன்னியர் தான் மாதேஷ்

  • @dhanasekarana4065
    @dhanasekarana4065 9 หลายเดือนก่อน +1

    ஓசி பஸ் அமைச்சர் திமுக ஊழல்வாதி சிறைக்கு அனுப்பப்பட்டார் 👍👍😁😁😂😂

  • @KannanvKannanv-xy7kw
    @KannanvKannanv-xy7kw 9 หลายเดือนก่อน +7

    திமுக உடைய வரலாறு அய்யா தமிழா தமிழா பாண்டியன் என்ற ஆளுமையைத் தவிர வேற எவராலும் சொல்ல முடியாது அருமை அருமை ஐயா திரு பாண்டியன் சார் அவர்களுக்கு கோடான நன்றிகளும் பாராட்டுகளும்

  • @baburajparamasivam5421
    @baburajparamasivam5421 9 หลายเดือนก่อน +11

    Pandian sir superb. Like savukku Sattai pandian sir interview very interesting to watch till the end

    • @duraibabum3054
      @duraibabum3054 9 หลายเดือนก่อน +1

      Deep memory sir 🎉🎉🎉

  • @Paneerselvam-db8zt
    @Paneerselvam-db8zt 9 หลายเดือนก่อน +1

    இந்த உலகத்துக்கு பிரபஞ்சம் நல்ல நீதிபதி யை அனுப்பி உள்ளது. பலநாள் திருடன் ஒருநாள் மாட்டிக்கொண்டான்.

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 9 หลายเดือนก่อน +3

    13:20 கருணாநிதி, வீரபாண்டி ஆறுமுகம், காளிமுத்து, டி ஆர் பாலு, தா. கிருட்டிணன், செஞ்சி ராமச்சந்திரன், ஜெகத்ரட்சகன் என நீண்ட வரலாறு கொண்டது கழகம்

  • @ttaakkeellaa
    @ttaakkeellaa 9 หลายเดือนก่อน +3

    பொன்முடிதான் உண்மையான அமாவாசை போல. சாமிகண்ணு நாட்டாருக்கு அல்வா கொடுத்துருகாரு

    • @suseelaarun9056
      @suseelaarun9056 9 หลายเดือนก่อน +1

      Samikannu manivannan character

    • @ttaakkeellaa
      @ttaakkeellaa 9 หลายเดือนก่อน

      @@suseelaarun9056இதெல்லாம் பாத்துதான் மணிவண்ணன் அமைதிப்படை படம் எடுத்தாரு போல

  • @elasriyadhav
    @elasriyadhav 9 หลายเดือนก่อน +5

    அய்யா பாண்டியன் அவர்களின் நகைச்சுவை கலந்த அரசியல் பேச்சு மிகவும் ரசித்து கேட்டேன் .அய்யா அவர்கள் பேச பேச கேட்கலாம் போல .

  • @thanigasalamboorasamy9476
    @thanigasalamboorasamy9476 9 หลายเดือนก่อน +8

    எடப்பாடி வெல்வார்

    • @sampathgopal6802
      @sampathgopal6802 9 หลายเดือนก่อน

      ஐயா சாமி பொன்முடி ஒரு கேப்மாரி என்றால் எட்டப்பன் எடப்பாடி ஒரு மொள்ளமாரி இரண்டு திராவிட திருடர்களும் நமக்கு வேண்டாம் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்

  • @vinothkrishnan1006
    @vinothkrishnan1006 9 หลายเดือนก่อน +2

    பொன்முடிக்கு சிறையில் ஊதுவத்தி உருட்ட விடுவாங்களா இல்லை மரம் நெட குழி வெட்ட சொல்லுவாங்களா...

  • @SaiDanu6621
    @SaiDanu6621 9 หลายเดือนก่อน +5

    மாதேஷ்க்கு ஒரேசிரிப்புதான்😂

  • @vsselvaraj4409
    @vsselvaraj4409 9 หลายเดือนก่อน +3

    அந்த கால கேப்பமாறீ

  • @josephferdinand6255
    @josephferdinand6255 9 หลายเดือนก่อน +2

    Pesama Pandian CM ag varalam!! evmo visayam therinjirukku?😎😎😎

  • @ksrajan7238
    @ksrajan7238 9 หลายเดือนก่อน +7

    Mr. Pandian is only kept his finger tips. Channel increase subscribers.🎉

  • @vinothkrishnan1006
    @vinothkrishnan1006 9 หลายเดือนก่อน +2

    பொன்முடி கொஞ்சனாள் அழகிரி ஆளாக இருந்தார் பின்பு நெருக்கடி காரணமாக ஸ்டாலின் அணிக்கு வந்தார்..செஞ்சி ராமசந்திரனுக்கு கிடைக்க வேண்டிய அமைச்சர் பதவியை முரசொலி செல்வம் மூலமாக தட்டி பறித்தார் பொன்முடி..கொஞ்ச நாள் ஆ.ராசா இடத்தை நிரப்பினார்..கனிமொழி வீட்டில் ..

    • @thenrajan.m8913
      @thenrajan.m8913 9 หลายเดือนก่อน

      தில்லுனா இதானா அப்டியே தொடருங்க

  • @இலமாறன்
    @இலமாறன் 9 หลายเดือนก่อน +1

    ஒரு பரம்பரை வரைக்கும் என் தலைவனுக்கு மட்டுமே தெரியும் தலைவா நீ பேசுய்யா😂😂😂😂😂😂😂😂😂 நாம பொன்முடிக்கு வருவோம் 😂😂😂😂😂யோ மாதேஷ் என் தலைவன் பேச்சுக்கு குறுக்கே வராமல் இறு என் தலைவன் எக்ஸ்பிரஸ் வேகத்தில் போவார் 😂😂😂😂

  • @sgovin2228
    @sgovin2228 9 หลายเดือนก่อน +2

    போற இடத்தில் ஏதாவது ஒன்னு வரும் பிக்கப் பண்ணிக்குவாங்க சூப்பர் காமெடி @ 13:45

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 9 หลายเดือนก่อน +41

    திமுக அதிமுக இரண்டையும் முடிப்பார் அண்ணாமலை வாழ்துக்கள் ❤🎉❤🎉❤🎉❤🎉🎉❤❤❤

    • @JPSShiva4786
      @JPSShiva4786 9 หลายเดือนก่อน +4

      தம்பி அதுக்கு வாய்ப்பில்லைடா ராஜா

    • @vigneshsivavigneshsiva4054
      @vigneshsivavigneshsiva4054 9 หลายเดือนก่อน +3

      ​@@JPSShiva4786 போ போ அரசியல் ஓய்வு திராவிட கட்சிகளுக்கு வந்துவிட்டது

    • @akshayakannan6232
      @akshayakannan6232 9 หลายเดือนก่อน +1

      Uruttu Annamalai

    • @vigneshsivavigneshsiva4054
      @vigneshsivavigneshsiva4054 9 หลายเดือนก่อน

      @@akshayakannan6232 விபச்சார திராவிட கட்சிகள்

    • @naveenkalai7161
      @naveenkalai7161 9 หลายเดือนก่อน

      அவனும் ஊழல்வாதி.மோடி என்ன உத்தமனா?

  • @honeycomb7713
    @honeycomb7713 9 หลายเดือนก่อน +6

    தம்பி, ஏதோ கையூட்டு வாங்கி அழுது மன்னிப்பு கேட்டு புலம்பிய ஞாபகம் வருது.

    • @Antii_Fascist
      @Antii_Fascist 9 หลายเดือนก่อน

      மறைமுக உபி அப்படித்தான் இருப்பார்

    • @thenrajan.m8913
      @thenrajan.m8913 9 หลายเดือนก่อน

      கோடி கோடி யா கையுட்டு வாங்குனவன விட்டுட்டு குவாட்டரும் ஆயிரரூபா வாங்குனத குத்தி காட்ரீங்களே பாவம்யாமாதேஷ்

  • @MariappanM-v5m
    @MariappanM-v5m 9 หลายเดือนก่อน +1

    ஐயா.வணக்கம்.ங்க..கீழ.விழுந்தா.போய்.சேரவே.ஒருவாரம்.ஆகும்.போல.இருகு.ஆழம்.அவ்வளவு.காமடியாகவும்.ஆதங்கமாவு.கூரி.அனைவரையும்.சிந்திக்கவும்.சிரிக்கவும்.செய்துள்ளீர்.நிறைய.விஷயம்.தெரிவித்த.ஐயாவுக்கும்.மாதேஷ்.அவர்களுக்கும்.நன்றிங்க.வாழ்க.பல்லாண்டு.

  • @sundharr6412
    @sundharr6412 9 หลายเดือนก่อน +2

    தற்போது திராவிடர் இயக்கம் மிகவும் வலுவிழந்து கலையிழந்து காணப்படுகின்றது.கழகத்தின் சொத்து எதற்கு உபயோகமாகிறது.?😅😅😅😅😅 மணியோடு மணி சேர்கிறது??😅😅😅

  • @seeme777
    @seeme777 9 หลายเดือนก่อน +7

    🎉😢🎉in our tamilnadu big teluku lobby is there dmk is head of the lobby boycott dmk 🎉gh

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 9 หลายเดือนก่อน +1

    Savuku kooda irundhavaan indha pink shirt

  • @sandeepsandy6667
    @sandeepsandy6667 9 หลายเดือนก่อน +8

    அடுத்து என்ன 😂ஐயோ நெஞ்சி வலிக்குதே வலிக்குதே......😂😂 சலோ காவேரி மருத்துவமனை .......😅

    • @sampathgopal6802
      @sampathgopal6802 9 หลายเดือนก่อน

      வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்லை ஜெயில் கன்ஃபார்ம்

    • @parthibanperumal8716
      @parthibanperumal8716 9 หลายเดือนก่อน

      நெஞ்சுவலி வந்துதான் 10ரூ பேச்சே இல்லாமல் இருக்கு

  • @alexraja4469
    @alexraja4469 9 หลายเดือนก่อน +1

    அய்யா நான் ஒரு கேள்வி கேட்டேன் எந்த கட்சிக்கு ஓட்டுப் போட்டு வது எங்கள் ஜாதிக்கு எங்கள் ஜாதி தான் எதிரி நான் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்

  • @aswinworldgaming3902
    @aswinworldgaming3902 9 หลายเดือนก่อน +2

    Super தமிழா பாண்டியன் sir

  • @sampathkumarn5778
    @sampathkumarn5778 9 หลายเดือนก่อน +3

    யோக்கிய சிகாமணி டே மாதேஷ் நீ யோக்கியவான்

  • @subburocks1
    @subburocks1 9 หลายเดือนก่อน +9

    Pandian sir vera level 🎉🎉🎉

  • @karthikkeyan3277
    @karthikkeyan3277 9 หลายเดือนก่อน +1

    😂 ஓசி அமைச்சர் உள்ள போடுங்க

  • @suriyam1954
    @suriyam1954 9 หลายเดือนก่อน +2

    Dravidatha thonda thonda ore " mudai naatram, kuppai".❤😮😊😊🎉🎉🎉

  • @ajithprasadvijayakeerthi476
    @ajithprasadvijayakeerthi476 9 หลายเดือนก่อน +1

    விழுப்புரம் கு.பா.பழனியப்பனை ஓரம்கட்ட வளர்க்கப்பட்டவர் தான் தெய்வசிகாமணி ஆனால் வளர்த்த கடாவே மார்பில் பாய்ந்தது.

  • @PrathapSingh-rt3sr
    @PrathapSingh-rt3sr 9 หลายเดือนก่อน +2

    முற்றிலும் உண்மை இது

  • @arulgopal4451
    @arulgopal4451 9 หลายเดือนก่อน +1

    உண்மையை உரக்கச் சொன்ன மூத்த பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் சார் முன்னாள் அமைச்சர் பொன்முடி முகத்திரையை கிழித்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்த உங்களுக்கு நன்றி சார்

  • @ComradeDeva
    @ComradeDeva 9 หลายเดือนก่อน +1

    Siga கல்லூரி
    Surya கல்லூரி
    இவர்களுடையது

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 9 หลายเดือนก่อน +7

    15:55 செஞ்சி ராமச்சந்திரன் பின்னாளில் வைகோவின் மதிமுகவில் பெரிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார்.

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 9 หลายเดือนก่อน +1

    Ji kooda fhan teashop

  • @purushothamansrinath1214
    @purushothamansrinath1214 9 หลายเดือนก่อน +8

    Journalist pandian sir is correct about ramakrishna school. I studied in the school for two years. A few years age The management of the school was taken over by Ramakrishna math.

  • @Sivanathanr
    @Sivanathanr 9 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான நேர்காணல். ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தின் வரலாற்றை பதிவு செய்தமைக்கு நன்றி

  • @balrajdeivanayagam
    @balrajdeivanayagam 9 หลายเดือนก่อน +3

    சிரிப்போ சிரிப்பு

  • @pselvaraj6560
    @pselvaraj6560 9 หลายเดือนก่อน

    Ooisee..puss...makklieadam....keelamaaga...laiseam...pooinmudi....nali...ooisee...atheya..seeraishali.....poonmudi...varavagurathu.....makkal.pavam..suimaavedathu....100/unmai..godplessyou..❤

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 9 หลายเดือนก่อน +4

    5:21 /5:25 பொன் என்றால் தங்கம் தெய்வம் அல்ல பொன்முடி தங்கமுடி

  • @k.eswaramoorthi2332
    @k.eswaramoorthi2332 9 หลายเดือนก่อน +3

    திக வில் இருந்து வந்தவர்

  • @bkumartnj
    @bkumartnj 9 หลายเดือนก่อน

    பெரியாரிஸ்ட் திராவிடகழக கொள்ளகைகளில் ஒன்று ..‌ஒன்றுக்கு மேற்பட்ட பொம்பளங்கள வச்சிகிறது... நண்ணா இருக்கு போங்கோ....!!!

  • @Kavearasuchevaliour
    @Kavearasuchevaliour 9 หลายเดือนก่อน +1

    Yeppa avaru 2 hour pesanlum kepom ethuku 40 mintuesnu time kudukringa

  • @devasenapathymeyyappan1585
    @devasenapathymeyyappan1585 9 หลายเดือนก่อน +2

    வாழ்கையின் ஆரம்பமே திறுட்டுதனம்

  • @rsekhar6801
    @rsekhar6801 9 หลายเดือนก่อน +1

    மாமியார் வீட்டில் ஓசி சாப்பாடு சாப்பிடும் திருடன் பொன்முடி

  • @sakthivelb741
    @sakthivelb741 9 หลายเดือนก่อน +5

    பொன்முடி உடையார் அல்ல இவர் அகமுடையார் உடையார் வேறு அகமுடையார் வேறு

    • @muruganandhana8439
      @muruganandhana8439 9 หลายเดือนก่อน

      Your statement is wrong

    • @karthikeyan-xw4of
      @karthikeyan-xw4of 9 หลายเดือนก่อน +2

      ​@@muruganandhana8439
      அகமுடையார் ( துளுவ வேளாளர்)
      உடையார் பட்டம்

  • @santhoshp2803
    @santhoshp2803 9 หลายเดือนก่อน +2

    பொன்முடி கால் லை பிடித்து தான் அமைச்சர் ஆனான்..ணா..😅😅

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 9 หลายเดือนก่อน +1

    45:25 இந்த வன்னியர் தலைவர்கள் கருணாநிதியை விட பெரியவர்கள்.

  • @sakthivelb741
    @sakthivelb741 9 หลายเดือนก่อน +1

    மாதேஷ் நீட்டி முழக்கி பேசாதே.நல்லா இல்லை.சாதாரணமா பேசினா போதும்

  • @kumarasivana
    @kumarasivana 9 หลายเดือนก่อน +19

    Super💯 debate👌 நாம்தமிழர்

  • @muruganandhana8439
    @muruganandhana8439 9 หลายเดือนก่อน +5

    Sir Mr.Saamikannu started polytechnic on 1983 Mr.ponmudi came to minister on 1989

  • @MuraliC-m7y
    @MuraliC-m7y 9 หลายเดือนก่อน +2

    நல்ல இருக்கேன். பதில் அருமை் . மடியில் ஒன்றுமில்லை என்ற ஒரு மனப்பாங்கு தெரிகிறது

  • @perumanallurrealestate7981
    @perumanallurrealestate7981 9 หลายเดือนก่อน +1

    Jeyalalitha va pathi eppo ethuku pesanu

  • @venkatesang6485
    @venkatesang6485 9 หลายเดือนก่อน +1

    Pandiyan unmai manithan

  • @Vidhya-r4n
    @Vidhya-r4n 9 หลายเดือนก่อน +5

    Thala super thala 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😅🎉🎉🎉

  • @MohanDJaya
    @MohanDJaya 9 หลายเดือนก่อน +1

    Pandiyan iyya vazga

  • @GeorgeMatthewz
    @GeorgeMatthewz 9 หลายเดือนก่อน +1

    எப்ப பார்த்தாலும் சீமானை பூம் பூம் பண்ணாம இருக்க மாட்டார்

    • @arunb8841
      @arunb8841 9 หลายเดือนก่อน

      😅😂

  • @sathishep691
    @sathishep691 9 หลายเดือนก่อน +2

    Elumalai Polytechnic in Villupuram
    ES Group(School, ladies College, Engineer, Hospital)
    I'm studyed in this college.
    Cuddalore:
    Velvet to CK Shampoo)
    CK Group (School, Engineer, CK Shampoo)
    Villupuram:
    Ramkishan School ( Centre Place in Villupuram Town)
    Villupuram MLA :
    Dr Lakshman Ms ortho (Vanniyar).

  • @nsmuthu5072
    @nsmuthu5072 9 หลายเดือนก่อน +3

    நீதி மன்றத்தை மனதார வாழ்த்துகிறேன்

  • @AP-bn1cg
    @AP-bn1cg 9 หลายเดือนก่อน +17

    2024 ல் என் ஒட்டு எடப்பாடியாரின் இரட்டை இலைக்கே 🌱🌱🌱🌱🔥🔥🔥✌🏻✌🏻✌🏻✌🏻

    • @ravi7264
      @ravi7264 9 หลายเดือนก่อน

      If they give money for vote, don't expect any drastic change. Basic common sense.

  • @ksrajan7238
    @ksrajan7238 9 หลายเดือนก่อน +4

    Take regular interview with Mr.Pandian your subscriptions shoot up 😊

    • @athish9320
      @athish9320 9 หลายเดือนก่อน

      M

  • @drsenbot11
    @drsenbot11 9 หลายเดือนก่อน

    பல உண்மைகள் நிறைந்த சுவாரசியமான பேச்சு சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளது🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vetriiraianbu5052
    @vetriiraianbu5052 9 หลายเดือนก่อน

    இவன எதுக்கு intervew பண்றிங்க பொய்யா சொல்றான்

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 9 หลายเดือนก่อน +1

    5:21 ஆனால் எங்கள் அம்மையார் ஜெயலலிதாவை பொறுத்தவரை பொன்முடி என்றும் உதிர்ந்த முடி மயிரு

  • @munusamy.p6049
    @munusamy.p6049 9 หลายเดือนก่อน

    அய்யாபாண்டியணார்திராவிடத்தின்முகமூடியைதோலுரித்துகாட்டியதற்குநன்றி.

  • @சட்டமும்சமூகமும்
    @சட்டமும்சமூகமும் 9 หลายเดือนก่อน

    யோவ் பீர் மாதேசு...பொன்முடி பற்றி பேச நீ தகுதியா...? பணம் வாங்கி பிஞ்சுலியே பழுத்து உனக்கு என்ன தகுதி இருக்கு இந்த பேட்டி காண....?

  • @printersstationers9938
    @printersstationers9938 9 หลายเดือนก่อน

    இப்போது பெரியாரின் கைக்தடி சுழலுமா? தாழ்ச்சி அடையுமா?

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 9 หลายเดือนก่อน

    Great Speech Thiru Pandian Sir. Vaazhthukal. Unnmayai Urakka sonneerhal. 👌👌👍👍👏👏

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 9 หลายเดือนก่อน +3

    அருமைங்க பாண்டியன் ஐயா

  • @epictamil3755
    @epictamil3755 9 หลายเดือนก่อน +3

    Ivaru soldrathu than unmai samy kannu nattar yennoda relation but avaru fisher man communitykum onnum pannala, sontha kararukum oru help pannala , innaiku avaru valarthu vitta ponmudi ulla poga poraru

  • @venkatesan294
    @venkatesan294 9 หลายเดือนก่อน +1

    பாண்டியன் எக்ஸ்பிரஸ் கெளம்பிடுச்சி சிக்குனவன் எல்லாம் செத்தான் ஆங் 😂😂😂😂

  • @TenkasiVivasayi
    @TenkasiVivasayi 9 หลายเดือนก่อน

    ஏரிசென்ற ஏணியைமரந்தவன்நிலைகம்பிஎண்ணுவதில்தவருஇல்லை