கம்யூனிஸ்ட் கட்சிகள் கரைந்த கதை | A Story of India's Communist Party Split

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 549

  • @rameshhope8865
    @rameshhope8865 4 ปีที่แล้ว +268

    கம்யூனிசம் என்பது கேட்டதும் அல்ல அதை வழி நடத்திய தவறான பொருளாதார கொள்கை,மற்றும் ஊழல் இவற்றால் தான் கம்யூனிச கட்சி ஆட்சி மட்டும் தான் கவிழ்த்தது ஆனால் கம்யூனிசம் என்பது ஓவ்வொரு இளைஞனின் இதயத்தில் இன்றும் இருக்கிறது✊✊✊

  • @thefreebirds2583
    @thefreebirds2583 3 ปีที่แล้ว +154

    ஜெய் படத்திற்கு பிறகு இந்த காணொளியை பார்க்கிறேன் யார் என்ன சொன்னாலும் மக்களுக்கு அந்த காலத்தில் கலத்தில் இறங்கி போராடிய ஒரே கட்சி கம்யூனிஸ்ட்

    • @happinesslife9773
      @happinesslife9773 2 ปีที่แล้ว +12

      இன்று வரை

    • @silentboys7659
      @silentboys7659 ปีที่แล้ว

    • @Mahevas-sb4fu
      @Mahevas-sb4fu หลายเดือนก่อน +1

      Antha. Kaalam. Ethu Ethu Ethu intha kaaalam 😅😅😅

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 5 ปีที่แล้ว +158

    கம்யுணிஸ்டுகள் தேர்தலில் நிற்க தேவை இல்லை.
    புரட்சி பாதையை கொஞ்சம் கொஞ்சமாக வகுத்தாலே போதுமானது.

    • @tiger_1338
      @tiger_1338 2 ปีที่แล้ว +1

      Yes

    • @abinu646
      @abinu646 9 หลายเดือนก่อน

      Illa tholar athikaram tha ethir kalatha nirubikku.....

  • @southindians2446
    @southindians2446 4 ปีที่แล้ว +87

    திறமையற்ற ‌தலைவர்களால் தடுமாறுகிறது

    • @sundarbala7083
      @sundarbala7083 4 ปีที่แล้ว +2

      ஆரம்பம் முதலில் முக்குலத்தோர் கம்யூனிஸ்ட் தலைமை தங்கி எதற்கும் அடங்க மல் போராடி உயிர் இழந்தனர். பின் வந்த தலைவர் கள் பதவிக்கு ஆசை பட்டு கட்சி அழின்தார். Malaya kanapathi, manali kandasami, vattakudui Eranian alias வெங்கடாச்சலம் தேவர், maravakkadu கிட்டு தேவர், jambuvanodai sivaraman, kalapal குப்பு, ஆம்பள பட்டு ஆறுமுகம். Kelakadu ஆறுமுகம் தேவர் இன்னும் பல தியாகம் செய்து உயிர் விட்டனர். கம்யூனிஸ்ட் அழிய கயவன் கருணாநிதி, மலையாளி கூத்தாடி MGR இருவரும் காரணம். காசுக்கு ஆசைபட்டு விஜயன் M. P. ன் தகப்பன் Ak. சுப்பையா (சித்த மல்லி )கட்சி யை உடை தார்.

  • @ashokagri736
    @ashokagri736 5 ปีที่แล้ว +257

    கம்யூனிஸ்ட் கட்சிகள் தோற்கலாம்
    கம்யூனிஸம் எப்போதும் தோற்காது
    இன்குலாப் ஜிந்தாபாத்

    • @muneemunee8346
      @muneemunee8346 4 ปีที่แล้ว +4

      Summa tholar

    • @comradedheena5332
      @comradedheena5332 4 ปีที่แล้ว +5

      Jindha baadh

    • @comradedheena5332
      @comradedheena5332 4 ปีที่แล้ว +4

      @SSR TUTORIALS haha, Siriichaachu kelambu.

    • @stark7509
      @stark7509 4 ปีที่แล้ว +2

      @SSR TUTORIALS pothu

    • @selvamkaruppusamy8370
      @selvamkaruppusamy8370 4 ปีที่แล้ว +4

      I hqd big respect for communists but
      Sundravalli destroyed all those things ...
      Communists will be eliminated from tamil nadu bcoz of sundravalli

  • @Raj-jv1ip
    @Raj-jv1ip 5 ปีที่แล้ว +102

    உலக தாெழிலாளர்களே ஒன்று கூடுங்கள்...மார்க்சியம் வாழ்க...

    • @sathishindian1312
      @sathishindian1312 5 ปีที่แล้ว +12

      😂😂😂4gயில் orderகொடுத்துவிட்டோம்😂

    • @srajasraja702
      @srajasraja702 2 ปีที่แล้ว +1

      உலகத் தொழிலாளர்களுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் என்ன சம்பந்தம்

    • @cheguvara5654
      @cheguvara5654 2 ปีที่แล้ว +1

      @@srajasraja702 communism na தொழிளாளர் வர்கம் capatilism na முதலாளி வர்கம்

    • @youtubeTamilan
      @youtubeTamilan 2 ปีที่แล้ว

      @@srajasraja702 worker thaan communist eh

    • @piratesfriends2020
      @piratesfriends2020 ปีที่แล้ว +1

      ​@@srajasraja702 CPM இல்லனா ஆப்பிரிக்கா ஆயி இருக்கும் இந்தியா

  • @User3216-w9z
    @User3216-w9z 5 ปีที่แล้ว +271

    20 வயதில் கம்யூனிஸ்ட் டாக இல்லை என்றால் அவன் இளைஞன் இல்லை.40வயதில் கம்யூனிஸ்டாக இருந்தால் அவன் முட்டாள்.

  • @gopalans7075
    @gopalans7075 2 ปีที่แล้ว +30

    இன்று 22 நாடுகளில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறுகின்றது.

    • @Mahevas-sb4fu
      @Mahevas-sb4fu หลายเดือนก่อน +4

      Entha 22. ???

    • @Harinaturalfitness
      @Harinaturalfitness 6 ชั่วโมงที่ผ่านมา

      ​@@Mahevas-sb4fuama waste fellow

  • @kumaravelsakthivel9763
    @kumaravelsakthivel9763 4 ปีที่แล้ว +50

    கம்யூனிசம் உலக மக்களுக்கானது ஒரு போதும் தோற்காது...

    • @srajasraja702
      @srajasraja702 2 ปีที่แล้ว

      கம்யூனிஸ்ட் உலகத்தின் கேன்சர் இந்தியாவின் சாவக்கேடு

  • @BhubalanKN
    @BhubalanKN 8 หลายเดือนก่อน +7

    எந்த கட்சி ஆனாலும் கம்யூனிஸ்ட் சிந்தனை இல்லாமல் அரசியல் செய்ய முடியாது, இதில் எங்கே கம்யூனிசம் கரைகிறது, உழைப்பு உள்ள வரை கம்யூனிசம் உயிர் வாழும் வெல்லும்

  • @ihjasahamedmr9223
    @ihjasahamedmr9223 4 ปีที่แล้ว +32

    Comrade from kerala
    State of cm pinarayi vijayan ❣

  • @VIJAYALAKSHMI-THB
    @VIJAYALAKSHMI-THB 3 ปีที่แล้ว +91

    ✊🔥கம்யூனிஸம் வெல்லும்🔥 ✊

    • @sivad9194
      @sivad9194 3 ปีที่แล้ว +2

      🚩🚩

    • @Gameover-o5p
      @Gameover-o5p 3 ปีที่แล้ว +2

      🚩🚩

    • @NeerajWalker
      @NeerajWalker 2 ปีที่แล้ว +1

      ❣️

    • @tiger_1338
      @tiger_1338 2 ปีที่แล้ว +1

      You are correct

    • @srajasraja702
      @srajasraja702 2 ปีที่แล้ว

      கம்யூனிஸ்ட் உலகத்தின் கேன்சர் இந்தியாவின் சாபக்கேடு

  • @dhilepanj3038
    @dhilepanj3038 5 ปีที่แล้ว +35

    சுயநலம் பெருகினா பொதுநலம் கரைய தான் செய்யும்...மதம்,சாதி வச்சு அரசியல் பன்னினா ஆட்சிய எளிதில் பிடிக்கலாம்...

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 5 ปีที่แล้ว +90

    கம்யுணிஸ்ட் கட்சியை இரண்டாக உடைத்தது பெரிய தவறு.
    இப்ப சுக்கு நூறாகிவிட்டது.

  • @antonya8105
    @antonya8105 4 หลายเดือนก่อน +7

    ஜோதிபாசு 1996-ம்ஆண்டு ஆட்சி அமைத்திருந்தால் கம்யூனிஸ்டு இன்று கேரளா மேற்கு வங்காளம் திரிபுரா போன்ற மாநிலங்களில் மிகவும் வலுவாக இருந்திருக்கும்.

  • @ENZNZ-ks9nt
    @ENZNZ-ks9nt 5 ปีที่แล้ว +42

    Che Guevara

  • @a.m3992
    @a.m3992 3 ปีที่แล้ว +26

    கம்யூனிஸ்டு கட்சிகள் கரையலாம்
    கம்யூனிஸம் கரையாது

    • @srajasraja702
      @srajasraja702 2 ปีที่แล้ว

      கம்யூனிஸ்ட் மனித குலத்தின் எதிரி

    • @a.m3992
      @a.m3992 2 ปีที่แล้ว

      @@srajasraja702 really innocent people

    • @Mahevas-sb4fu
      @Mahevas-sb4fu หลายเดือนก่อน

      Ok. 😅😅

    • @Harinaturalfitness
      @Harinaturalfitness 6 ชั่วโมงที่ผ่านมา

      ​@@a.m3992nee tharkuri adimai kumuttai

    • @a.m3992
      @a.m3992 6 ชั่วโมงที่ผ่านมา

      @@Harinaturalfitness ok da nee oru 🌺🌺🌺🌺

  • @PachiyappanM-ku2ti
    @PachiyappanM-ku2ti 17 ชั่วโมงที่ผ่านมา

    மக்கள் பிரச்சினைகளில் பங்கேற்றால் கூட்டணிக்கு மட்டுமே பங்கேற்கின்றனர்

  • @sivasankaransiva8918
    @sivasankaransiva8918 3 ปีที่แล้ว +12

    ❤செம்படை வெல்லும் ❤

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 5 ปีที่แล้ว +51

    திரிபுரா மேற்கு வங்கத்தில் கம்யுணிசம் தோற்றது
    எதிரிகளால் மட்டுமல்ல
    தங்களின் ஆட்சி முறை தவறுமே

    • @_Rainking_
      @_Rainking_ 4 ปีที่แล้ว +2

      தவறுகள் கொஞ்சம் புரிய வைக்கலாமே

  • @deepanarun2540
    @deepanarun2540 5 ปีที่แล้ว +21

    தோல்வி நிரந்தரமல்ல வென்று வருவோம் 👍

    • @fanofideas1100
      @fanofideas1100 5 ปีที่แล้ว +3

      ஆம் நண்பரே ஒரு நாள் வெல்வோம்😎😎

    • @தமிழ்வேந்தன்-ண6ள
      @தமிழ்வேந்தன்-ண6ள 5 ปีที่แล้ว +3

      காமெடி😁😁😁😁😁

    • @deepanarun2540
      @deepanarun2540 5 ปีที่แล้ว +6

      அருமை உங்க காமெடிக்கு நன்றி...

    • @velmurugan5939
      @velmurugan5939 5 ปีที่แล้ว

      Deepan arun 😁😁😁😁

  • @kumarbhel3494
    @kumarbhel3494 23 วันที่ผ่านมา +3

    கம்யூனிசம் விஞ்ஞானம்
    விஞ்ஞானம் தோற்பதில்லை

  • @kavinraj3789
    @kavinraj3789 5 ปีที่แล้ว +26

    கம்யூனிஸ்ட் கொள்கை தான் உலகிற்கு தேவை இந்தியாவிற்கும் தேவை இதை உனராத மக்கள் முட்டாள் தான்....

    • @srajasraja702
      @srajasraja702 2 ปีที่แล้ว +6

      கம்யூனிஸ்ட் உலகத்தின் கேன்சர் இந்தியாவின் சாவக்கேடு இந்தியா ஆன்மிக நாடு

    • @youtubeTamilan
      @youtubeTamilan 2 ปีที่แล้ว

      @@srajasraja702 america kai kooli rss kai kooli ulagathuku abathu anavanga

    • @sg8nj
      @sg8nj 5 วันที่ผ่านมา

      Apdi oru hair yum illa😂

    • @Harinaturalfitness
      @Harinaturalfitness 6 ชั่วโมงที่ผ่านมา

      Ithu 100 oru vaarthai ❤❤

    • @Harinaturalfitness
      @Harinaturalfitness 6 ชั่วโมงที่ผ่านมา

      ​@@srajasraja702athu than nee adimai poda

  • @rahulp2729
    @rahulp2729 3 ปีที่แล้ว +40

    From kerala. Communisum in our blood

    • @gigachad9069
      @gigachad9069 10 หลายเดือนก่อน +1

      🚩

    • @antonya8105
      @antonya8105 4 หลายเดือนก่อน

    • @VasanthSm-rj8rr
      @VasanthSm-rj8rr 4 หลายเดือนก่อน

      ♥️

    • @sg8nj
      @sg8nj 5 วันที่ผ่านมา

      That's why you guys are dumping garbage waste to Tamilnadu distinct😂

  • @SUNMoon663
    @SUNMoon663 5 ปีที่แล้ว +16

    நெருக்கடி நிலை பற்றி ஒரு வீடியோ போடுங்க...

  • @TravelwithBharathi
    @TravelwithBharathi 4 ปีที่แล้ว +84

    One Day We will Conqueror 🔥❤️

    • @pk-no7vi
      @pk-no7vi 3 ปีที่แล้ว +16

      And that day will never come.

    • @rubikashree2551
      @rubikashree2551 3 ปีที่แล้ว +9

      Only In dreams

    • @pk-no7vi
      @pk-no7vi 3 ปีที่แล้ว +4

      @@rubikashree2551 yes

    • @navinkumar8695
      @navinkumar8695 2 ปีที่แล้ว

      @@pk-no7vi yes

    • @tiger_1338
      @tiger_1338 2 ปีที่แล้ว +4

      I'm a Marxist communist supporter

  • @cenasuraj6279
    @cenasuraj6279 2 ปีที่แล้ว +2

    Nee vazhnthu kondurikkiraiii che💜

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 5 ปีที่แล้ว +24

    கமாயுணிஸ்டுகள் எதிரிகளிடமும் துரோகிகளிடமும் கூட்டணி வைப்பது மிக கொடுமையானது. தவறானது.

    • @peterselvaraj7022
      @peterselvaraj7022 ปีที่แล้ว +1

      சரியான மதிப்பீடு.

  • @selvamkaruppusamy8370
    @selvamkaruppusamy8370 4 ปีที่แล้ว +21

    I had big respect for communist party but
    Communist parties will be no more in tamil nadu bcoz of sundravalli

  • @arunkumar.j6210
    @arunkumar.j6210 6 หลายเดือนก่อน +1

    உங்கள் குரலுக்கும் உங்கள் தமிழ் சொல்லாடலுக்கும் ஒரு சல்யூட்..

  • @Raj-jv1ip
    @Raj-jv1ip 5 ปีที่แล้ว +29

    மக்கள் மாறினால் கம்யூனிசமும் வளரும்...இது மக்களுக்கானது.....மக்கள் பணத்திற்க்காக அழைவதால் உண்மையான கம்யூனிசம் கரைகிறது...

    • @sasidharankarthikeyan3798
      @sasidharankarthikeyan3798 5 ปีที่แล้ว +9

      மக்களுக்கு நல்ல புத்தி வந்தால்தான் கம்மீனிஸ்டுக்கு கல்லறை காட்டினாங்க.‌ Communism is inversely proportional to development.

    • @sathishindian1312
      @sathishindian1312 5 ปีที่แล้ว +5

      உண்டியல் குழக்கியதால் கரைந்தது😂

    • @natarajan4710
      @natarajan4710 5 ปีที่แล้ว +4

      😁😁 நல்ல நகைச்சுவை சகோ, உண்மையான கம்யூனிசம் என்பதே மக்கள் பணத்தை கொள்ளை அடித்து பிழைப்பது தான்..

    • @arunpandy5149
      @arunpandy5149 5 ปีที่แล้ว +1

      @@natarajan4710. Appatinu yenka parthinga atharathodu sollunga naan yethukkeren

    • @natarajan4710
      @natarajan4710 5 ปีที่แล้ว

      @@arunpandy5149 தம்பி, நேர internet அ open பண்ணு 'communist party dictators' னு போடு.. அவர்களின் அராஜக வாழ்க்கைகள் வண்டி வண்டியா ஆதாரங்களுடன் வரும்..

  • @dharanr459
    @dharanr459 5 ปีที่แล้ว +39

    Comrades please comment,
    Do you think CPI(M) should accept CPI offer to merge both the parties and form greater communist party ?

    • @nathankeerthi4234
      @nathankeerthi4234 5 ปีที่แล้ว +27

      இனி வயசுக்கு வந்தா என்ன வரலானா என்ன

    • @natarajan4710
      @natarajan4710 5 ปีที่แล้ว +6

      @@nathankeerthi4234 😂😂👌👌

    • @natarajan4710
      @natarajan4710 5 ปีที่แล้ว +3

      Dharan, நீங்க என்னதான் திட்டம் போட்டாலும் ஒரு சீட்டு கூட இனி வரும் காலங்களில் கம்யூனிஸ்ட் களால் வெல்ல முடியாது..😁

    • @siddarthsiddhu3406
      @siddarthsiddhu3406 5 ปีที่แล้ว +4

      ஆமா அப்டியே ஒன்னா சேந்தா புடுங்கி தள்ளிருவீங்க?

    • @HariHaran-vh9ck
      @HariHaran-vh9ck 5 ปีที่แล้ว +4

      Yes ... there should be one communist party in india to make it bigger and greater

  • @brainlarae9358
    @brainlarae9358 9 หลายเดือนก่อน +2

    கம்யூனிசம் அதிகாரம் நோக்கிய பயணம் அல்ல.... அதிகாரத்திற்கு எதிரான.. போராட்ட ஆயுதம்.

  • @natarajan4710
    @natarajan4710 5 ปีที่แล้ว +20

    1:19 திருத்தம்.. தமிழகத்தில் அவர்கள் வந்திருப்பது கூட்டணியின் தயவில்.. தனியாக போட்டியிட்டிருந்தால் தவடை கிழிந்திருக்கும்.. ஆகவே காலி செய்ய வேண்டியது கேரளாவில் மட்டுமே..

    • @lllll2787
      @lllll2787 4 ปีที่แล้ว +4

      Unoda mooncha paathale therithu da ne onnuthuku prochanam illa tha pundanu ungita communism pathi solli puriya vaika mudiyathu da the... 😎 paiya

    • @josearul1267
      @josearul1267 4 ปีที่แล้ว +2

      Un moonjukku
      .. TH-cam ah unak block pannanum

  • @PradeepKumar-ib9sw
    @PradeepKumar-ib9sw 3 ปีที่แล้ว +8

    It needs young dynamic leaders in Communist to boost the party

  • @yokeshkumar40
    @yokeshkumar40 2 ปีที่แล้ว +4

    பொதுவுடமை கொள்கை என்றும் நிலையானது

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 5 ปีที่แล้ว +36

    எதிரிகளின் காலில் படக்கென்று விழுவது இங்கே கம்யுணிஸ்டுகளுக்கு சாதாரணமானது.
    மக்களுக்கு எதிரானது.

  • @anbarasucruz9501
    @anbarasucruz9501 ปีที่แล้ว +2

    கம்யூனிஸம் தான் வெல்லும்.

  • @sasidharankarthikeyan3798
    @sasidharankarthikeyan3798 5 ปีที่แล้ว +38

    இந்திய மக்கள் உருப்பட்ட கதை.

    • @natarajan4710
      @natarajan4710 5 ปีที่แล้ว +5

      😁😁😁👌👌👌உண்மையான வார்த்தை

  • @selvarajanrenganathan1508
    @selvarajanrenganathan1508 5 ปีที่แล้ว +10

    Soviet Union full story..... Upload pannunga..bro

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 5 ปีที่แล้ว +12

    கம்யுணிஸ்ட் மிக நல்ல கொள்கை.
    கம்யுணிச மனித தவறுகள் இங்கே மிக மோசமானது.

  • @bharath6492
    @bharath6492 9 วันที่ผ่านมา +1

    25 core வாங்கிட்டு dmk என்ன தப்பு பண்ணாலும் கேட்காம இருந்தா அழிந்து தான் போகும்

  • @lakshminarasimhannarasimha1338
    @lakshminarasimhannarasimha1338 5 ปีที่แล้ว +6

    மிக்க மகிழ்ச்சி...

  • @manimaddy16
    @manimaddy16 5 ปีที่แล้ว +56

    19:50 thalapathy stalin sema kalaida dai🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @kevinbaron1531
      @kevinbaron1531 3 ปีที่แล้ว +8

      Ippo sollu

    • @Nobita_Noah7
      @Nobita_Noah7 3 ปีที่แล้ว +7

      Dmk Won Bro Mk Stalin Cm ❤🚩

    • @mohanraj3213
      @mohanraj3213 3 ปีที่แล้ว +5

      @@Nobita_Noah7 😎😎🔥❤️🖤

    • @nameisadi1287
      @nameisadi1287 2 ปีที่แล้ว +1

      @@Nobita_Noah7 😂😂😂😂😂 Kalla votu potu jeichitu build up ah paru 🤣🤣🤣🤣

    • @JEYAGANESHM-
      @JEYAGANESHM- ปีที่แล้ว

      சுடலை ய side ல vachi செஞ்சூடங்க

  • @sachuj.s4526
    @sachuj.s4526 3 ปีที่แล้ว +14

    That communist kerala ❤❤😊

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 5 ปีที่แล้ว +12

    கம்யுணிசம் என்றால் பொதுவுடைமை என்பது அர்த்தம்

  • @predator7418
    @predator7418 5 ปีที่แล้ว +14

    Communism will not workout ,makkaloda poramai communism uh azhichidum...USSR (1917-1991)

    • @shunmugasundarambaskaran8072
      @shunmugasundarambaskaran8072 5 ปีที่แล้ว +7

      Acchu It’s ok. Let us see few more decades what will happen in world economy. Economy System which has given by Communism will be the end of human history. No can defeat it once it will establish in all the land in this earth... world will come under red flag soon without any blood shed ...

    • @predator7418
      @predator7418 5 ปีที่แล้ว +3

      ShunmugaSundaram Baskaran FYI USSR (1922-1991) started with bloodshed but ended peacefully.....

    • @youtubeTamilan
      @youtubeTamilan 2 ปีที่แล้ว

      @@predator7418 again started peace fully soon......

    • @predator7418
      @predator7418 2 ปีที่แล้ว

      @@youtubeTamilan epo start aachu...

    • @youtubeTamilan
      @youtubeTamilan 2 ปีที่แล้ว

      @@predator7418 south america fulla leftist president thaan poi check pannunga antha president ideology ulla vanga capitalist country japan laye nethu mayor election la 53.47 percentage la japanese communist party win pannirchu

  • @rahanmohin2452
    @rahanmohin2452 3 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌👌Nice concept

  • @m.muruganm.murugan9495
    @m.muruganm.murugan9495 3 ปีที่แล้ว +4

    Return comeing soon comunisam definitely I am waiting

  • @nesakarannesa5089
    @nesakarannesa5089 5 ปีที่แล้ว +4

    @News7 tamil. Put story of forward bloc party

  • @gobikks4430
    @gobikks4430 4 วันที่ผ่านมา

    Bjp❤❤Modi❤❤அண்ணாமலை🎉

  • @RAJANRAJANVYTTILA-yw5ti
    @RAJANRAJANVYTTILA-yw5ti 6 หลายเดือนก่อน +1

    💪💪💪🚩🚩🚩 C P I 🚩🚩🚩💪💪💪

  • @DivakarDiva-jt2kv
    @DivakarDiva-jt2kv 9 วันที่ผ่านมา +1

    🚩🚩

  • @pavunrajas6569
    @pavunrajas6569 5 ปีที่แล้ว +12

    Bharat mathahe jey

  • @raguram6370
    @raguram6370 5 ปีที่แล้ว +9

    14:31 is wrong he is blabbering

  • @Beat_the_Inflation
    @Beat_the_Inflation 3 ปีที่แล้ว +3

    இளைஞர்கள் வர வேண்டும்

  • @தனஞ்செழியன்.R
    @தனஞ்செழியன்.R 5 ปีที่แล้ว +4

    👍👍👍👍

  • @TamilNadu-ks2or
    @TamilNadu-ks2or ปีที่แล้ว +1

    👍👌

  • @microkids3637
    @microkids3637 9 วันที่ผ่านมา

    🖤 samathuvam ❤ communism illana ipo tamilnadu illa ma poi irukkum😢

  • @nagaarjunesenthikumar1259
    @nagaarjunesenthikumar1259 5 ปีที่แล้ว +15

    It will be change soon..........

  • @captainsamrat9969
    @captainsamrat9969 3 ปีที่แล้ว +3

    சிவப்பு வெளுத்தால் காவி என்பது நன்றாக புரிந்து கொள்ளப்பட்டது.
    My criticism is only about the activities of Indian communist party. Not about Communism.

  • @krishbharadwaj1947
    @krishbharadwaj1947 4 ปีที่แล้ว +7

    we need to learn an alternative political approach by communists. We are failing to have our introspection

  • @kadalaimuthu1174
    @kadalaimuthu1174 5 ปีที่แล้ว +11

    பிராமணர் சங்கம் கூட 10% ஒதுக்கிட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம், ஆனால் cpm எதிர்க்காது.

    • @siddarthsiddhu3406
      @siddarthsiddhu3406 5 ปีที่แล้ว +2

      மென்டல்மாறன் ஃபேனா தல?

    • @santhoshnatarajan6251
      @santhoshnatarajan6251 4 ปีที่แล้ว +2

      நம்போதிரி பாட் ஜோதி பாசு புத்தேவ் பட்டாச்சாரி மாணிக் சர்கார் போறோர் பிராமணர் தானே
      காரத் குடும்பம் யெச்சூரி சுதாகர் ரங்கராஜன் அருந்ததி ராய் இருவர்களும் பிராமணர் தான்

    • @Durai-arasu
      @Durai-arasu 2 ปีที่แล้ว

      @@santhoshnatarajan6251 ஆம். ஆனால் அவர்க்ள் பிராமணர்களுக்காக வாழவில்லை, உழைக்கும் மக்களுக்காகவே வாழ்கின்றனர்.

    • @raja.craja.c8414
      @raja.craja.c8414 22 ชั่วโมงที่ผ่านมา

      பாவம் கம்யூனிஸ்ட்கள். பார்பன கட்சி.

  • @RAJANRAJANVYTTILA-yw5ti
    @RAJANRAJANVYTTILA-yw5ti 6 หลายเดือนก่อน +1

    💪💪💪🚩🚩🚩💪💪💪

  • @RajaRaja-iu6xs
    @RajaRaja-iu6xs 5 ปีที่แล้ว +10

    Their end is very near

  • @kowsick669
    @kowsick669 5 ปีที่แล้ว +5

    🌾

  • @SooryanS-r1u
    @SooryanS-r1u ปีที่แล้ว +2

    Eanggalukk maranam ille 🚩❤️‍🔥

  • @vijaykannan9150
    @vijaykannan9150 3 ปีที่แล้ว +6

    I love communism 🥰🥰😇

    • @srajasraja702
      @srajasraja702 2 ปีที่แล้ว +2

      பாரத் மாதா கி ஜே 🚩🚩🚩🚩🚩🚩

    • @youtubeTamilan
      @youtubeTamilan 2 ปีที่แล้ว

      @@srajasraja702 🤣🤣🤣🤣🤣

  • @JothiMeenakshi-cx6vy
    @JothiMeenakshi-cx6vy 10 หลายเดือนก่อน +1

    Communist ennaikum yaralaum Kali panna mudiyathu mudinja pannunga parkkalam❤❤❤❤❤💕💕💕💕💕💕💕💕💕💕💕💕❤❤❤💕🇮🇳💕❤❤❤❤❤

    • @P.NAVIN4371
      @P.NAVIN4371 8 หลายเดือนก่อน

      Already closed only Tamilnadu and Kerala only have communist.

    • @nitheeshk4352
      @nitheeshk4352 8 หลายเดือนก่อน

      Illatha communist ah ethukuda Kali pannanum😂😂

  • @vargheesevargheese6676
    @vargheesevargheese6676 3 ปีที่แล้ว +4

    கம்யூனிஸ்ட்கள் ஆவது வயதினால் அல்ல உணர்வால்.. 20.வயதில் திருமணம்..40வயதில் மனைவியை விட்டு விட வேண்டும் என்பதில் என்ன அர்த்தம்

  • @natarajarajendhiran3228
    @natarajarajendhiran3228 5 ปีที่แล้ว +13

    Atricle 356 la 1st kalaichathu punjab

  • @sathishindian1312
    @sathishindian1312 5 ปีที่แล้ว +24

    தகரடப்பா உண்டியல் கச்சியா😂 உண்டியல் குழுக்கிகளுக்கு கொள்கை என்ற ஒன்று இருக்கா😠 கேரளாவில் காங்கிற்க்கு கமினிஷ்ட் எதிர்கச்சியாம் . தமிழகத்தில் காங் உடன் கூட்டணியாம்😂😂

  • @pvinomptony
    @pvinomptony 5 ปีที่แล้ว +40

    Ultimate serupadi for communist in 19:51...
    Joseph Stalin Vs M K Stalin. shame on communists quoted by Telegraph magazine 😂

    • @maharoyalhotel6158
      @maharoyalhotel6158 5 ปีที่แล้ว

      சரியாக கார்ல் மாகஸ் மற்றும் சே அவர்களின் தத்துவங்களை சரியாக பின்பற்றினாள் கம்யுனிஸ்ட் சாத்தியமே....

    • @RamKumar-qs3rb
      @RamKumar-qs3rb 5 ปีที่แล้ว +4

      Communism na ena nu therinjiko first athuku apurm comment pannu

    • @theevil8844
      @theevil8844 4 ปีที่แล้ว

      Idiot

    • @mathavanthamizhan
      @mathavanthamizhan 2 ปีที่แล้ว

      😂😂

  • @JustThonichu
    @JustThonichu 8 หลายเดือนก่อน

    Article 356 was first proclaimed in Punjab, 1951

  • @krishbharadwaj1947
    @krishbharadwaj1947 4 ปีที่แล้ว

    unbiased report

  • @footballworld9891
    @footballworld9891 3 ปีที่แล้ว +2

    Khabib Nurmagomedov history poduga please 🙏 news7

  • @rajaraja-q6b8j
    @rajaraja-q6b8j 3 หลายเดือนก่อน +1

    ஐயா நீங்கள் சொல்வது உண்மை இல்லை 😢😢

  • @prasadmahi4742
    @prasadmahi4742 3 ปีที่แล้ว

    Plz do fall of the berlin wall video

  • @sara__n45
    @sara__n45 2 วันที่ผ่านมา

    After viduthalai part -2 🔨🥵

  • @manikandanr8882
    @manikandanr8882 5 ปีที่แล้ว +10

    Comminust leaders health sari ellana eppo kooda government hospitala dhan treatment edukuranga

    • @nathankeerthi4234
      @nathankeerthi4234 5 ปีที่แล้ว +6

      கொள்கையே தவறுன்ரப்போ எளிமை மட்டும் என்ன மயூருக்கு

    • @manikandanr8882
      @manikandanr8882 5 ปีที่แล้ว +1

      @@nathankeerthi4234 enna kolgai thavaru sollunga

    • @purusothpurusothaman2858
      @purusothpurusothaman2858 5 ปีที่แล้ว +5

      @@manikandanr8882 அது தெரிஞ்ச இந்த நாய் எதுக்கு காத்திட்டு இருக்க போகுது 😂

    • @manikandankandan7391
      @manikandankandan7391 5 ปีที่แล้ว

      @@purusothpurusothaman2858 CORRECT AYUTU SIRE

    • @maranytmayilai5255
      @maranytmayilai5255 4 ปีที่แล้ว

      Please sollunga

  • @kadalaimuthu1174
    @kadalaimuthu1174 5 ปีที่แล้ว +20

    பஞ்சகச்சம் கட்டிக்கிட்டு கைல ஹிந்து பேப்பர் எடுத்துட்டு ஒரு ஐயங்கார் போறார் அவர் தான் நம்ம ஊர் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்...😂😂
    -தந்தை பெரியார்

    • @Durai-arasu
      @Durai-arasu 2 ปีที่แล้ว +3

      அதெல்லாம் உண்மைதான். ஆனால், பண்ணையார் கட்சியான நீதிக்கட்சி ஏன் அழிந்தது? மக்கள் அதனை உழைக்கும் வர்க்கத்தின் கட்சியாகப் பார்க்கவில்லை. வரலாறு அதுதானே

    • @kadalaimuthu1174
      @kadalaimuthu1174 2 ปีที่แล้ว +2

      @@Durai-arasu உண்மை தான் சார்.

  • @pushparaj-qk8pj
    @pushparaj-qk8pj 5 ปีที่แล้ว +11

    கம்யூனிசம் வெல்லும்! கம்யூனிஸ்டுகள் வெல்வார்கள்

  • @gowthamvenugopal163
    @gowthamvenugopal163 2 ปีที่แล้ว +1

    Come back soon rule india 2049

  • @syedmuhammedjawaad3841
    @syedmuhammedjawaad3841 5 ปีที่แล้ว +1

    Pls tell about pj

  • @mohammadsamuel3528
    @mohammadsamuel3528 3 ปีที่แล้ว +3

    I am communist

  • @GM_Subash
    @GM_Subash 2 ปีที่แล้ว +2

    சுதந்திர தினத்தன்று கம்யூனிஸ்ட் கட்சிகள் அவர்கள் கொடியை ஏற்ற காரணம் என்ன?

  • @joseotonielsantos1524
    @joseotonielsantos1524 4 ปีที่แล้ว +1

    Al peero

  • @lingamdharma5317
    @lingamdharma5317 2 ปีที่แล้ว

    🙏🙏🙏👍👍🙏🙏🙏🙏🙏

  • @navaneethabalaji7669
    @navaneethabalaji7669 5 วันที่ผ่านมา

    Enna pa...
    Ipdi oru 12 varushatha history la irundhey marachite...😂😂😂

  • @thalaivar129
    @thalaivar129 5 ปีที่แล้ว +20

    கம்யூனிஸ்ட் கம்முன்னு யூனியன் வைக்கும் புளித்துப்போன ஈஸ்ட்..
    பைசா முக்கியமானது

  • @gouthamlykan5916
    @gouthamlykan5916 4 ปีที่แล้ว +2

    7:57 இதற்கு பின்பு இருப்பது அமெரிக்கா

  • @kingwallhallah6014
    @kingwallhallah6014 3 วันที่ผ่านมา

    Comrades become corporates

  • @jiththanajith4223
    @jiththanajith4223 11 หลายเดือนก่อน

    🚩🚩🚩

  • @nothing..9802
    @nothing..9802 3 ปีที่แล้ว

    The fault is they are not United if they are United they will just take over

  • @jaisuryaj8736
    @jaisuryaj8736 4 ปีที่แล้ว +11

    Joseph Stalin instead of sudalai Stalin mass troll 💪💪Appa Avan moonjiya paathu siripu adakamidiyala😅😅

    • @pakterrorist3916
      @pakterrorist3916 3 ปีที่แล้ว +2

      Epa seri papom stalin is cm 🤣🤣🤣🤣

  • @krithick...3685
    @krithick...3685 2 ปีที่แล้ว +2

    Kanyakumari la communist Taniya election la Nina...conform cpim jeikum...inga atha terinja dmk avangala kaikulapotitu inc ku Kamarajar name Soli ivlo nal nadagam poduranga... CPIM❣️🚩🚩🚩

  • @SannasiAppan-ve8ns
    @SannasiAppan-ve8ns 4 วันที่ผ่านมา

    Thalaivar potti vangi kondi tholilar valkkai nasa pochsu ex tnstc

  • @vasudevanl4476
    @vasudevanl4476 4 ปีที่แล้ว +3

    avar ems matum than avurkum saathi peyar vaithu namboodiripad nu kupudratha niruthunga

    • @raviindaran7842
      @raviindaran7842 3 ปีที่แล้ว

      கம்யூனிஸ்ட் கட்சி வளராததன் ஒரே காரணம்
      குருதிப்புனல் படத்தை பாருங்கள் தெரியும். 55

  • @kanakarajbsc5674
    @kanakarajbsc5674 4 ปีที่แล้ว

    Jyoti Basu become cm at 1977 June
    Not in 1971

  • @kumaranamle8624
    @kumaranamle8624 2 ปีที่แล้ว

    🍫🍦🍬🍦🎈🍬🍻🍬🍭🥂🍾🎉🍫🍻🍫🍺🎊🍺🎂🍷🎀🍧🛍️🛍️🌹🍹🍫🍦🍬🥂🍦🎈🥃🍾🍭🎊🥂🍾🎊🍫🎉🍸🍫🍺🍹🎊🎉🎂🎀💐🍧🛍️🌹🎄🍸🥂🍫🍦🥂🍦🍬🍻🥃🍾🍭🍸🍭🍾🍭🍺🎉🍫🍹🎊🎂🍷💐🍧🛍️🛍️🌹🍸🍫🍫🍦🍬🍰🎈🍭🥃🍻🍭🥂🍾🎊🍹🎂🍷💐💐🍧🛍️🌹🎉🎄🍻🍬🍦🥃🍦🍬🍬🍾🍭🍹🍭🍾🎊🍫🎉🍫🍻🎉🎂🍺🎂🍷Wa