“பகைகொண்ட மனிதர்களின் அருகிலிருப்பவர்கள் அதை அணைக்க விரும்புவதில்லை. அது அணைவதையும் அவர்கள் விரும்புவதில்லை. அவர்கள் ஊதி ஊதிப் பகையைப் பெருக்குகிறார்கள். பகை எல்லோரையும் எல்லாவற்றையும் எரித்துச் சாம்பலாக்குகிறது!” - மூர்க்கர்கள் Link : bit.ly/VettaiNaigal01 | ஜூனியர் விகடனில் வெளியாகி சூப்பர் ஹிட்டான இந்த நாவல், இப்போது Vikatan Play-ல் ஆடியோ வடிவில்! | #VikatanPlay | #Vikatan
10:01 என்னங்க bro 18000 பேர், TNPSC GROUP 4 2024 la 6244 vacancy ku 20.5 லட்சம் பேர் apply panni 15,88,684 பேர் exam ku appear aagirukanga. 1:337 ratio la exam nadanthuchu
ராமதாஸ் அன்புமணி தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து யார் யாரை சந்தித்து எவ்வளவு பணம் பெட்டி பேரம் நடந்தது எவ்வளவு வாங்கினார்கள் என்று வெள்ளை அறிக்கை தருவார்களா?ஆ ஊன்னா மற்றவர்களிடம் வெள்ளை அறிக்கை கேட்க இவர்களுக்கு தகுதி இருக்கிறதா?
மின் வாரியம் SECI இடம் சோலார் மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்ததிற்காக தான் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு, அதானியிடம் ஒப்பந்தமிடுவதற்கு இல்லை. நீங்கள் நேற்றும் இந்த புரிதல் இல்லாமல் பேசினீர்கள், இன்றும் அவ்வாறே பேசியுள்ளீர்கள். மிகுந்த ஏமாற்றமளிக்கிறது இவ்வாறு அறைகுறையாக செய்தி கூறுவது
தெளிவா படிங்கப்பா. ஒப்பந்தம் யார் யாருக்கு போடப்படுகிறது என்பதை. வெகுஜன ஊடகங்கள் சரியான செய்திகளை தெரிவிக்க வேண்டும் எதிர்கட்சி தலைவர்கள் ஆளும் கட்சிக்கு எதிராக பேசுவது இயல்பு. நீங்கள் பேசுவது தவறாக எடுத்து கொள்ளப்படும்.
தமிழ்நாடு அரசு மின்சார வாரியம் யூனியன் அரசு சூரிய ஆற்றல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துல்லது.நடுநிலைய இழந்த பேச்சு காரணமாக உங்கள் பார்வை விகிதத்தை இழக்கிறீர்கள்
என்ன தோழர் சிபி இந்திய அரசு ஒப்பந்தம் போட்டிருக்கும் தகவலை கூறும்போது எந்த அடிப்படையில் மாநில அரசை இணைக்கிறீர்கள்? இதெல்லாம் தரம் தாழ்ந்த சொல்லாடல் இல்லையா?
10:01 என்னங்க bro 18000 பேர், TNPSC GROUP 4 2024 la 6244 vacancy ku 20.5 லட்சம் பேர் apply panni 15,88,684 பேர் exam ku appear aagirukanga. 1:337 ratio la exam nadanthuchu.😮
Yen sir International court thandanai koduthum yentha velinattu thalaivargalum mathippu kodupathu ellaiyo ethu india nattu arasiyal thalaivargal courttai mathikkatha mathiri erukkirathe sir
“பகைகொண்ட மனிதர்களின் அருகிலிருப்பவர்கள் அதை அணைக்க விரும்புவதில்லை. அது அணைவதையும் அவர்கள் விரும்புவதில்லை. அவர்கள் ஊதி ஊதிப் பகையைப் பெருக்குகிறார்கள். பகை எல்லோரையும் எல்லாவற்றையும் எரித்துச் சாம்பலாக்குகிறது!” - மூர்க்கர்கள்
Link : bit.ly/VettaiNaigal01 | ஜூனியர் விகடனில் வெளியாகி சூப்பர் ஹிட்டான இந்த நாவல், இப்போது Vikatan Play-ல் ஆடியோ வடிவில்! | #VikatanPlay | #Vikatan
10:01 என்னங்க bro 18000 பேர், TNPSC GROUP 4 2024 la 6244 vacancy ku 20.5 லட்சம் பேர் apply panni 15,88,684 பேர் exam ku appear aagirukanga. 1:337 ratio la exam nadanthuchu
ஜெ ஆட்சிகாலத்தில்2017 இல் அதானியுடன் ஒப்பந்தம் போட்டு கமுதியில் Solar மின்சக்தி யூனிட் அமைக்கப்பட்டதை சின்னமாங்காய் ஏன் சொல்லவில்லை?
2026 தேர்தல் முன் கூட்டி வராதா என்ற பெட்டி நினைவில் ஏதோ புலம்புகிறார்!
அதானி விவகாரத்தில் இந்திய வங்கிகளுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு என தெரிவிக்க வேண்டும் சிபி
தடைகள் இல்லாத பாதைகள் இல்லை. அதற்காக நாம் நடக்காமல் இருப்பது இல்லை.
சிபி அதானி விவகாரத்தில் மத்திய அரசை குறை கூறாமல் தமிழக அரசை குறை கூறுவதில் அழுத்தம் காட்டுவது உங்களுக்கு அவமானமாக தெரியவில்லையா?
இரண்டு கதைசொல்லிகள் மீட்டிங் 😂😂😂😂😂😂அருமை 👌👌😄😃
விருதும்... வேண்டாம்.. மருந்தும் வேண்டாம்.. வணக்கம்.. வாழ்த்துக்கள்..😮😢😢😢😢
NTK🔥🔥🔥🔥
அதிமுக வின் கொள்கை அதுவல்ல. அண்ணா சொன்னது தான் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்பது. அதிமுக கொள்கை என்ன என்பது எம்ஜிஆர் சொன்னது அண்ணயிஸ்ஸம் என்பது.
Rajini is an evergreen star, his onscreen & offscreen presence is always a charm. No matter what we all LOVE em!
அருமை
அதிமுகவில் நடக்கும் சிறிய விசயங்களை பற்றி பேசும் ஊடகங்கள் திமுக அரசாங்கத்தின் அவலங்களை எடுத்துரைக்க மறுக்கின்றன...
என்னது பாஜகவில் ஒரு கோடி பேரா இது போன்ற அதிர்ச்சி செய்திகளை தயவு கூர்ந்து தவிர்க்க வேண்டும். ஹார்ட் பேஷன்ட் அதிக பேர் பார்ப்பார்கள்..😂😂😂
அதெல்லாம் ஒன்றும் இல்லீங்க சும்மா மரியாதை நிமித்தமாக
நடந்த சந்திப்பு தாங்க
நீங்க நம்பித்தாங்க ஆகனும்.
ராமதாஸ் அன்புமணி தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து யார் யாரை சந்தித்து எவ்வளவு பணம் பெட்டி பேரம் நடந்தது எவ்வளவு வாங்கினார்கள் என்று வெள்ளை அறிக்கை தருவார்களா?ஆ ஊன்னா மற்றவர்களிடம் வெள்ளை அறிக்கை கேட்க இவர்களுக்கு தகுதி இருக்கிறதா?
அதிமுக போற போக்கை பார்த்தால் வரும் தேர்தலிலும் தேறாது போல.காமெடிக் கூட்டம் போல ஆகிவிட்டது நிலைமை.
காலம் மாறும் போது எடப்பாடி யார் என்று கேட்பார் தின்டுக்கல் அண்ணாச்சி
மின் வாரியம் SECI இடம் சோலார் மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்ததிற்காக தான் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு, அதானியிடம் ஒப்பந்தமிடுவதற்கு இல்லை. நீங்கள் நேற்றும் இந்த புரிதல் இல்லாமல் பேசினீர்கள், இன்றும் அவ்வாறே பேசியுள்ளீர்கள். மிகுந்த ஏமாற்றமளிக்கிறது இவ்வாறு அறைகுறையாக செய்தி கூறுவது
@@hariprakashg7819 அதை நாம் சுட்டிக்காட்டினாலும் குறைந்தபட்சம்
விளக்கமோ வருத்தமோ தெரிவிப்பதில்லை!
25:00 Varun Rocked Cibi Shocked 😅
தெளிவா படிங்கப்பா. ஒப்பந்தம் யார் யாருக்கு போடப்படுகிறது என்பதை. வெகுஜன ஊடகங்கள் சரியான செய்திகளை தெரிவிக்க வேண்டும் எதிர்கட்சி தலைவர்கள் ஆளும் கட்சிக்கு எதிராக பேசுவது இயல்பு. நீங்கள் பேசுவது தவறாக எடுத்து கொள்ளப்படும்.
பாஜக வுக்கு ஒரு ஆலோசனை அந்த கால லேண்ட் லைன் டைரக்டரி
தேடிப்பிடித்தால் ஒரு கோடி பெயர்கள் கிடைக்கும்
ஐயோ பாவம் அதிமுகவை விட்டுருங்க பிளிஸ்
🙏சிபி,, &,, வருண்(👁👁)
அவர்கட்டு,என்அஸ்ஸலாமுஅலைக்கும்
என், அன்புவணக்கம்❤🙏
Hi Sibi a small request. can you please cut short one "welcome to imperfect show" . Daily we are hearing two times. please do the need.
Sibi and Varun congratulations ❤❤
தமிழக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வழக்கறிஞர் கொலை வழக்கில் கூறிய கருத்து நண்பர் சிபி அவர்கள் காதில் விழுந்து இருக்கும் என்று நம்பலாமா?
தமிழ்நாடு அரசு மின்சார வாரியம் யூனியன் அரசு சூரிய ஆற்றல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துல்லது.நடுநிலைய இழந்த பேச்சு காரணமாக உங்கள் பார்வை விகிதத்தை இழக்கிறீர்கள்
அது குறைந்து ரொம்ப நாளாச்சுங்க
உண்தைதான்
🎉❤🎉
Welcome sir salem
பெண்கள் சம்பந்தபட்ட கொலைகளை பற்றி நிகழ்ச்சியில் பேசினால் அதற்கே நேரம் போதாது
🎉🎉🎉
என்ன தோழர் சிபி இந்திய அரசு ஒப்பந்தம் போட்டிருக்கும் தகவலை கூறும்போது எந்த அடிப்படையில் மாநில அரசை இணைக்கிறீர்கள்? இதெல்லாம் தரம் தாழ்ந்த சொல்லாடல் இல்லையா?
உலகத்தில் எங்கு மழை வெள்ளம் வந்தாலும் தமிழக ஆளும் கட்சி என்ன செய்யப் போகிறதுன்னு முடிப்பாய்ங்க...😂😂😂😂
@raveenthirankasi4503 உண்மை,
₹2000 கோடியில் எங்களுக்கு சல்லி பைசா வரலையே என்பது மாங்கா & சன்ஸ் ஆதங்கம் 😂😂😂😂😂😂
அன்பும் கருணையுமே வாழ்க்கையின் அடிப்படை!!!
GOOD NIGHT 👍
Bro I am from Thoothukudi. thank U For your information
Cibi voice not clear also low volume. Please correct it.
ஒவ்வொரு தேர்தலின் போதும் திமுக/அதிமுக/பாஜக கட்சிகளிடம் எத்தனை ஸ்வீட் பாக்ஸ் வாங்கினார் என்று மருத்துவர் ஐயா வெள்ளை அறிக்கை கொடுப்பாரா?
ஷோவின் இடை இடையே அட்வெர்ட்டிஸ்ட்மென்ட் போடுவதை தவிர்த்தால் ஷோவை பார்க்க நன்றாக இருக்கும். செய்வீர்களா.?
ஏன்டா.... நில அபகரிப்பு உடன்பிறப்புகள்தான் செய்யனுமா?
இப்போது மணி 8,33 இது வரை வந்த கருத்துகள் 77 ,இதில் நிரந்தர துதிகளை கழித்தால் மேலும் குறையும், ம்
எப்படி இருந்த நிகழ்ச்சி?
😂😂😂😂😂
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் ❤❤❤
நான் இன்னும் நீர் அதிகாரமே கேட்டு முடிக்கல அதற்குள்ள வேட்டையனா.....😮
சிபி, மோடி நண்பர் அதானி அவர் மேல கை வச்சிடுவாங்கலா.. இல்ல கை வச்சுட்டு தான் போக முடியுமா...😂😂😂
வருணுக்கு கல்யாணம் ஆகிடுச்சா
நயன்தாரா கல்யாணம் மட்டும் காட்வாங்களா முதலிரவு வருமா
முழுமையா சங்கியா மாறிய சீமானை பார் (சந்திரமுகி எபெக்ட் )
குற்றமே அதானி மற்றும் தமிழ்நாடு அரசு மீது அது எப்படி தமிழ்நாடு அரசு விசாரிக்க முடியும்...😂😂😂
தமிழ்நாடு அரசு பற்றி என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது உங்களால் தெரிவிக்க முடியுமா? ஆதாரம் தெரிவிக்க இயலவில்லை என்றால் அதை தெரிவியுங்கள் ஏற்றுக்கொள்ளலாம்,
Varun yenna siripu sirapu
Too much of advertisements 😮
10:01 என்னங்க bro 18000 பேர், TNPSC GROUP 4 2024 la 6244 vacancy ku 20.5 லட்சம் பேர் apply panni 15,88,684 பேர் exam ku appear aagirukanga. 1:337 ratio la exam nadanthuchu.😮
வருண் அவர்களே சங்கி என்னை சொன்னால் பெருமை என்று சொல்லவேயில்லை ஏன் இப்படி புறலி சொல்லாதீர்கள்
Video clarity is not good today... Camera len is out of focus itseems
கூகுளை எலன் மாஸ்க்குக்கு (நண்பருக்கு)வித்துற சொல்லியிருப்பாங்களோ
Haribabu
During 2016 year A D M k govt ruling why are you not mentioning vikatan going in a wrong route
Yen sir International court thandanai koduthum yentha velinattu thalaivargalum mathippu kodupathu ellaiyo ethu india nattu arasiyal thalaivargal courttai mathikkatha mathiri erukkirathe sir
Pmk .. looking for seat...s
I have shares of LVB,what will be the fate of the shares and what should I do.Pls clarify.
Seeman oru tamil enam dhrogi 🤦♂️🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
Hi😊
25:06 not right bro
அறநிலையத்துறையை ஏன் கோவில்களை விட்டு வெளியேறி விடும்படி கேட்டுகிறார்கள் என்று இப்போது புரிகிறதா?
டேய் சிரிக்காதிங்கடா
Hi
Nethu minister Ma Su va pathi vandha issues ku award koduthirukalam.. dmk na mattum konjam thalli poidureenga pola🤔
அப்படீங்கிறீங்க?
Netflix 😅😅😅
ADANI SAYS M)ODI IRUKKA BAYEM EAN
நாட்டுக்கு ரொம்ப முக்கியம்!!!
Varun kalyanam aagitta
Mr.Eps kala aaievu seiya katchikarargalai sonnal avargal kalagam panninal yeppadi 2026 il Eps muthalvar avar sir
நம்புங்கள் மக்களே தற்போது சீமான் அவர்கள் ரஜினிக்கு எடுத்த சிறுநீர் பரிசோதனையில் அவர் பச்சை தமிழர் என்று தெரிந்ததாம் அதான் வாழ்த்த சந்தித்தாராம்😂
😂😂😂😂😂😂
சிபி பீஜேயின் ஆதரவாளரா?
இது வரை உங்களுக்கு தெரியவே தெரியாதா? என்ன சார் நீங்க?
அதிமுக வின் கொள்கை அதுவல்ல. அண்ணா சொன்னது தான் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்பது. அதிமுக கொள்கை என்ன என்பது எம்ஜிஆர் சொன்னது அண்ணயிஸ்ஸம் என்பது.