வைரமுத்து பேசாதே..நீ நல்ல மனுஷன் இல்லை!! - Gangai Amaran Attacks Vairamuthu - Defends Ilaiyaraaja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 เม.ย. 2024
  • LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
    🌐Follow us :
    ➤ Website - www.wowtam.com
    ➤ Facebook - / wowtamofficial
    ➤ Instagram - / wowtamofficial
    ➤ Twitter - / wowtamofficial
    For More Videos :
    **Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
    **WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
    **Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
    **Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
    **WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
    **Tamil celebrities Book Collections -
    • Tamil celebrities Book...
    **Wow Special Stories -
    • Wow Special Stories
    **Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
    • Wow Explainer Video | ...
    #vairamuthu #gangaiamaran #ilayaraja #ilayaraaja #controversy #raja #isaignaniilayaraja
  • บันเทิง

ความคิดเห็น • 67

  • @soundarrajanrajan477
    @soundarrajanrajan477 19 วันที่ผ่านมา +5

    💐👍🏻👌🏻👏🏻❤️🌹🤝இசை கடவுள்.. இசை 4 மூர்த்தி... இளையராஜா ❤️❤️❤️❤️❤️❤️🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @Bijigetah755
    @Bijigetah755 19 วันที่ผ่านมา +11

    Vairamuthu you are one womanizer you name spoiled by many woman.... Vairamuthu You don't compare your self to Raja sir.. Vaiarmuthu even ARR sister say bad abt u... now ARR also not work with u..

    • @mksekarsbt
      @mksekarsbt 18 วันที่ผ่านมา

      True, but he is in the shadows of DMK, hence not yet arrested by police inspite of several complaints lodged against him

  • @ddkeswaran9814
    @ddkeswaran9814 19 วันที่ผ่านมา +9

    இசைஞானி என்று பட்டம் சூட்டிய கலைஞர்தான் உங்களுக்கும் கவிப்பேரரசு என்று சொன்னார். இரண்டு தமிழ் ஆளுமைகள் ஒன்றை ஒன்று காயப்படுத்துவது தமிழனுக்கு அழகல்ல.
    கவிஞர் மேடைகளில் பேசி சலசலப்பை உண்டுபண்ணுவது உங்கள் உயரத்திற்கு அழகல்ல.
    Music is Divine. ஞானி அதன் ஆத்மாவைத் தேடிச் செல்லுகிறார். அவர் வழி காற்றில் இருக்கிறது. கவிஞரின் வழி கவிதையில் இருக்கிறது.
    இசைஞானி கேள்வியைக் கேட்டிருந்தால் உங்கள் பதில் சரியானது. அவர் கேட்காத போது நீங்கள் சொன்ன பதில் சரியென்று தோன்றவில்லை.
    எங்கள் தலைமுறை உங்களால் ஒரு தலைகுனிவை ஏற்படுத்தி விடக் கூடாது என்று நினைக்கிறோம்.

  • @soundararajansubbaryan819
    @soundararajansubbaryan819 19 วันที่ผ่านมา +3

    ஏதோரு வகையில் இந்த பூமியில் இசை அலை அலைபாய்ந்து கொண்டிருக்கிறது.இசையற்ற எதுவும் அசைவற்று தான் போகும். இசை இசைந்து கொண்டே தனித்துவம் பெறும். கோயில் மணியின் ஓசையும், இடியோசையும்,உளியின் ஓசையும், கடலையின் ஓசையும், இருகையோசையும் எந்த கவிஞனும் படைத்த இசையல்ல.இசை இயற்கையோடு இயற்கையாக தன்னிலைக்கு ஏற்றவாறு உருவாவது.ஒரு இசை தனித்து வாழும்.எந்த மொழி சொல்லும் இசையின் இசைவின்றி வாழ்வதரிது.மேடை பேச்சும் கைதட்டும் ஓசையின் இசையால் தான் மிளிரும். இந்த வையிர வையிரம் பட்டை தீட்டப்பட்டது இசை ஞானி பட்டறையில். தமிழுக்கு திமிர் இருக்கலாம் அதை படித்தவனுக்கு இருக்கலாமா?பாடல் இசையாலா?அல்லது இசை பாடலால? மணக்கும் பூவை சேருகிற நார் மணக்கும் நார் பூவோடு சேராத போது மணம் பெறுமா?ஒரு பாட்டு இசையன்றி மக்கள் மனங்களில் இடம் பெறுமா? எந்த கவிஞனும் பாடலை இயற்ற முடியும் அந்த பாடலுக்கு உயிர் கொடுப்பது இசை ஞானியே.

  • @user-nz2xo4wo7i
    @user-nz2xo4wo7i 19 วันที่ผ่านมา +5

    அடுத்தவன்.பாட்டை.தன்.பாட்டு.என்று.தம்பட்டம்.எழுதியவன்.தானே.உப்புகல்லு

  • @vikiraman8398
    @vikiraman8398 19 วันที่ผ่านมา +4

    Di Mandu

  • @murugeshkanna
    @murugeshkanna 19 วันที่ผ่านมา +3

    என்னைப்போன்ற லட்சக்கணக்கானோர் பாட்டு பாடும் போது வார்த்தைகளை உபயோகிப்பதே இல்லை. கச்சேரிகளில் கூட வார்த்தைகளை பார்த்து தான் பாடுகிறார்கள். ஆனால் இசையை மனதிலிருந்து தான் பாடுவார்கள். இசை என்பது மனம் சம்பந்தப்பட்டது. உயிருடன் உறவாடுவது. எந்த வார்த்தைகளை வேண்டுமானாலும் நிரப்பி கொள்ளலாம்.
    மற்றபடி கங்கை அமரன் அவர்கள் மிகவும் நாகரீகமாக பேசி இருக்கிறார். இது பேரரசுக்கு உரைக்காது.
    பெண் பாடகிகள் பேசினால் நன்கு விளங்கும்.
    நன்றி

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 18 วันที่ผ่านมา +1

    பாட்டா இசையா என்றல் பாட்டு தான் : ஆனால் வைரமுத்துா ராஜா வா என்றால் ராஜா தான்

  • @AbdulMajeed-lp6hk
    @AbdulMajeed-lp6hk 19 วันที่ผ่านมา +8

    பாடல் வரிகள் இல்லாத வெறும் இசையை எத்தனை முறை ரசிக்க முடியும்?
    இசை இல்லாத கவிதையை, எத்தனை முறை ரசிக்க முடியும்?
    இசையும், பாடல் வரிகளும் இணைந்தால் தான், அதை காலம் காலமாக ரசிக்க முடியும்!

    • @kujlijamoon
      @kujlijamoon 19 วันที่ผ่านมา +1

      எத்தனை முறை வேண்டுமானால் ரசிக்க முடியும். சினிமா பாடல் மட்டும் கேட்பவர்களுக்கு அது தெரியாது

    • @galatashankar
      @galatashankar 19 วันที่ผ่านมา

      என்னங்க பாய் உங்கள் கருத்து திரு ரஹ்மானுக்கும் பொருந்துமோ.... கவிஞரின் வரிகளால் தான் அவர் உச்சம் தொட்டாரோ?

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 19 วันที่ผ่านมา +2

    Sir MSV கண்ணதாசன் வாலி போன்றவர்கள் இரண்டுக்கும் நடுநிலை யாக இருந்தார்

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 19 วันที่ผ่านมา +2

    பாட்டில் இசை இருக்கு ஆனால் இசையில் பாட்டு?

  • @djprabha8801
    @djprabha8801 19 วันที่ผ่านมา +2

    all of you are great in your own ways , please stop abusing each other

  • @user-sd2kz4oc6w
    @user-sd2kz4oc6w 19 วันที่ผ่านมา +7

    திரைப்படங்களில் பாடல் காலம் பல கடந்து வாழ்ந்திட இசை இல்லாமல் முடியாது. மேலும், ஒரு படத்திற்கு பாடல் தேவையே இல்லை. பாடல்கள் இல்லாத படங்களை இசையால் மக்களை காண வைக்க முடியும். எனவே, இசையின் துனண இன்றி எந்த பாடலும் மக்களை முனுமுனுக்க வைக்கவே முடியாது என்பதை இசையின் ஆற்றலை அறிந்தோர் மட்டுமே அறிவர். இசை ஞானியின் மீது அவதூறுகளை திட்டமிட்டு பரப்பும் வேலையை மட்டுமே செய்திடும் பல இழிவான மனித பிறவிகள் கொடிய நோயை அளிக்கும் நச்சு நுண்ணுயிரிகள் ஆவர்.

    • @murugeshkanna
      @murugeshkanna 19 วันที่ผ่านมา

      உண்மை இதுதான்

  • @profkjm48
    @profkjm48 16 วันที่ผ่านมา

    Amar Singh just think what all you said about raja Daniel

  • @harishms1982
    @harishms1982 19 วันที่ผ่านมา +1

    Hello Mr Amaran, this is debating whether mother is better or father is better. While there may be phases in a child's growth where mother is more closer & others where father plays a major role, a child needs both mother and father. This is how as a music fan, I look at the music composer & lyricist. Waste of time debating who is bigger & Mr Vairamuthu never directly referenced Ilayaraja in his talk, so please advise your brother on how not have head weight and remind him first on gratitude. He is the one who needs your life lesson than anyone else.

  • @selvamselvam5203
    @selvamselvam5203 19 วันที่ผ่านมา +1

    ஆணவம்

  • @ramthirumalai6870
    @ramthirumalai6870 18 วันที่ผ่านมา

    "Sir, you did the same thing a few years back. You and Thagaramuthu are here because of IR. Just move on. No wonder why IR kept you guys away."

  • @ambikaimuthukumaru2897
    @ambikaimuthukumaru2897 19 วันที่ผ่านมา +1

    மனிதமனங்கள் இதுதான்.🥱😭

    • @smileinurhand
      @smileinurhand 19 วันที่ผ่านมา

      உப்பு இல்லாமல் தமிழ் உணவு சுவைக்காது .
      இசையும் ஒரு கலை அவ்வளவே. நீங்கள் உருட்டும் திமிரும் / தற்பெருமை மரியாதையை குறைக்கிறது. உங்கள் அரசியல் நிலைப்பாடும் தவறு.

  • @RaghavanIyengar
    @RaghavanIyengar 19 วันที่ผ่านมา

    Regards, swaramatha laya pitha. Seerkazhi Govindarajan 's song "Paattodu ragaminge modudamma' in Akka thangai comes to memory when music is placed against lyric. Please reckon my friend a kavitha is tha body part of a song while the music and the bavas created by is are the soul and mind respectively. There are kavithas not set to any music but not tunes with out words.1. Bhava. 2. Thala. 3. Raga and 4. the lyric.

  • @naaneniniyenaan
    @naaneniniyenaan 19 วันที่ผ่านมา

    Sar....must you explain ...Raja Sir is God..Amaran Sir, you too, both you guys are God in flesh as far as I am concerned. Your tunes actually feels like 'life'...uyir Sir.

  • @shannat4566
    @shannat4566 19 วันที่ผ่านมา +1

    Sir
    Neenga Ilayaraja patri niraya thappa pesi irrkukingaa.
    Kamal sir than , yennaiyum ilayaraja vaiyum pirithar yendru pachayaga sonnirgal.
    Naalai velai...... Ulaganayaganum , Ilaiyarajavum indrum nalla nanbargal

  • @srikans775
    @srikans775 10 วันที่ผ่านมา

    Ask AR Rahman’s sister about vairamuthu 😂

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 19 วันที่ผ่านมา +1

    இது பாட்டா இசையா வைரமுத்து இராஜா ??

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 18 วันที่ผ่านมา

    வைரமுத்து மனைவி சொன்னது மறந்து விட்டார்கள்

  • @shivaraj5180
    @shivaraj5180 19 วันที่ผ่านมา

    Nothing wrong said by vairamuthu, why these people are creating an issue

  • @vicksho2826
    @vicksho2826 19 วันที่ผ่านมา +2

    நீங்கள் எல்லாம் ஒரு ஆளூ வைரமுத்து பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது

    • @venkatesansm
      @venkatesansm 19 วันที่ผ่านมา

      நீங்கள் சொல்வது சரிதான்
      வைரமுத்து ரொம்ப நல்லவர்
      அவரை குறைசொல்ல முடியாது......
      ரொம்ப ரொம்ப நல்லவர்..
      ..
      ரொம்ப நல்லவர்..

    • @venkatesansm
      @venkatesansm 19 วันที่ผ่านมา

      இளையராஜா
      கங்கை அமரன்
      இரண்டு பேரும் மாமேதை கள்
      ஆனால் வைரமுத்து நல்லவரா

    • @n.sathyanarayanansathya1914
      @n.sathyanarayanansathya1914 18 วันที่ผ่านมา

      சின்மயி

  • @Muthupandi-ou5od
    @Muthupandi-ou5od 19 วันที่ผ่านมา

    Taikankaiamaraneeennaikkavathuthesiaavardvankierukiya

  • @smileinurhand
    @smileinurhand 19 วันที่ผ่านมา +1

    உப்பு இல்லாமல் தமிழ் உணவு சுவைக்காது .
    இசையும் ஒரு கலை அவ்வளவே. நீங்கள் உருட்டும் திமிரும் / தற்பெருமை மரியாதையை குறைக்கிறது. உங்கள் அரசியல் நிலைப்பாடும் தவறு.

    • @sampathkumar9341
      @sampathkumar9341 19 วันที่ผ่านมา

      அவர்கள் அரசியல் நிலை அவர்கள் விருப்பம்.
      *ஏன் நீ என்ன "பாயா"?*

  • @digitalvideos8566
    @digitalvideos8566 19 วันที่ผ่านมา +1

    Mendel

  • @ganeshgkbs8116
    @ganeshgkbs8116 19 วันที่ผ่านมา +3

    அதாவுதுங்க...தயாரிப்பாளர் ,இயக்குனர், நடிகர்கள், பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர் மற்றும் ரசிகர்கள் ஆகிய நாங்கள் இல்லாமல் எதுவும் இல்லை. நல் உடல் என்பது எல்லாமும் சரியாக இருந்து சரியாக இயங்கும் போதுதான் ...
    மொழிதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை..
    மண்டையில் தேவையில்லாத விஷயங்களை ஏற்றிக்கொண்டு ஆணவமாக திரிந்தால் ,எவ்வளவு உயரம் என்றிருந்தாலும் கடைசியில் காலடியில்...
    புரிந்தால் சரி..
    யாராலும் யாரும் இல்லை.. எல்லாம் சேர்ந்த சமுதாயம் தான் கவனம் பெரும்..
    கங்கை அமரனின் பேச்சு வன்மம் ஆணவம் நிறைந்த கொடூரம்...

  • @testlast
    @testlast 19 วันที่ผ่านมา +1

    இவன் ஒரு வீணா போனவன்

  • @ragavank3532
    @ragavank3532 17 วันที่ผ่านมา

    இசையமைப்பாளர் முக்கியம்
    என்றால் பாடலாசிரியரும் முக்கியம்தானே இரண்டும் சேர்ந்தால் தான் பாடல் வடிவம் பெருகிறது இதில் யாருக்கும் தலைக்கனம் கூடாது இது ஒரு அர லூசு இது சொல்வதை யாரும் பெரிதாக எடுத்துக்க வேண்டாம்.

    • @Vel53492
      @Vel53492 17 วันที่ผ่านมา

      ஆமாம். இதை தான் இவரும் சொல்கிறார். இது வைரமுத்துக்கான பதில்.

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 19 วันที่ผ่านมา +2

    ஒரு தலை பட்சம்

  • @kumarkumarr2234
    @kumarkumarr2234 19 วันที่ผ่านมา +1

    வைரமுத்து அவர்கள் இளையராஜாவை கவனத்தில் வைத்து எதையும் பேசவில்லை. அவர் பொதுவாக இசையைப் பற்றியும் மொழியை பற்றியும் பேசுகிறார் இந்த யதார்த்த பேச்சு, இந்தக் கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு.

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 19 วันที่ผ่านมา +1

    இளையராஜா இல்லையென்றால் வைரமுத்து இல்லை என்றால் - பஞ்சு அருணாசலம் இல்லையென்றால் இளையராஜா இல்லை - அப்படி தானே கங்கை அமரன்...✍️

    • @n.sathyanarayanansathya1914
      @n.sathyanarayanansathya1914 18 วันที่ผ่านมา

      ரகுமான் தங்கை என்ன சொன்னாங்க

  • @sachidhananthanarayanan2270
    @sachidhananthanarayanan2270 15 วันที่ผ่านมา

    கங்கை அமரன் ஒரு காலாவதியான மனிதன்.
    பாட்டுதானடா 2500 ஆண்டுகளாக பத்துப்பாட்டுக்களாக, அகநானூறாக, புறநானூறாக, சிலப்பதிகாரமாக, மணிமேகலையாக காலம் கடந்து நிற்கிறது. எந்த இசையமைப்பாளனும் எந்த பண்ணிலும் எழுதிய பாட்டுக்கு இசையமைக்கலாம். திருக்குறளுக்கு யார்வேண்டுமானாலும் பண்ணமைக்கலாம். ஆனால், மவனே, கங்கை அமரா, குறளின் ஒரு சொல்லையோ, சிலம்பின் ஒரு வரியையோ நீ மாற்றிப்பார். உன் மேல்தோல் உரிபடும்.
    உனக்கு தைரியமிருந்தால் குறளின் ஒரு சொல்லை மாற்றித்தான் பாரேன். உன்னால் தமிழ்நாட்டின் தெருக்களில் நடமாட முடியுமா? குறளின் எந்த வெண்பாவுக்கும் இசையறிந்த தமிழன் எவனானாலும் இசையமைக்க இயலும்.
    நீயும் உன் கேடுகெட்ட இசைச்சாணி அண்ணனும் சங்கி பண்டாரப் பயதேசிகளின் இந்துத்துவ பன்றிக்குடிலுக்குள் இடம்பெற்ற நாள்முதலாக ஆணவமும் அகம்பாவமுமாக பேசித்திரிகிறீர்கள்.
    உன் அண்ணன் இசைச்சாணி மோடியை அம்பேத்கருடன் இணைத்து உளறியபோதே நீங்கள் இருவரும் சல்லி காசுபெறாத குட்டிச் சுவராகிவிட்டீர்கள். அந்த ஒரே காரணத்திற்கே நீங்கள் இருவரும் நாசக்காடாக, நத்தப்பொருளாக அழிவீர்கள்.

  • @natarhajanjawahar7318
    @natarhajanjawahar7318 19 วันที่ผ่านมา

    Ivan oru yogiyan

  • @jaganathmalarvannan2929
    @jaganathmalarvannan2929 19 วันที่ผ่านมา +1

    Spb கோர்ட் ல நிக்கவச்சன்கதனே

  • @user-nz4cy5ry9u
    @user-nz4cy5ry9u 19 วันที่ผ่านมา +8

    ஒட்டுண்ணி பொத்தும். வைரமுத்து சொன்ன கருத்து சரிதான். இளையராஜா நோக்கு எந்த அளவு சரியோ, அதே அளவு வைரமுத்து நோக்கும் சரி. வைரமுத்துவைத் தூக்கி விட்டது பாரதிராஜா. நீவீர் அமுக்கும் காழ்ப்புணர்ச்சி அமரன்.

    • @n.sathyanarayanansathya1914
      @n.sathyanarayanansathya1914 18 วันที่ผ่านมา

      A.R.ரகுமான் தங்கையை கேளும்

    • @srikans775
      @srikans775 10 วันที่ผ่านมา

      @@n.sathyanarayanansathya1914correct

    • @srikans775
      @srikans775 10 วันที่ผ่านมา

      200₹😂

  • @guitarsen236
    @guitarsen236 18 วันที่ผ่านมา

    இளையராஜா இசையை பொறுத்த வரை 90% இசை தான்! 10 % தான் பாடகர்களுக்கும் பாடலுக்கும்!

  • @chandrusiva208
    @chandrusiva208 19 วันที่ผ่านมา +2

    பாட்டு முக்கியமா, இசை முக்கியாவெல்லாம் விடுவோம். கண்டிப்பா டைமண்ட் கஞ்சாகுடுக்கியவிட, இளையராஜா தான் எனக்கு முக்கியம்! ராஜாவின் சாதனை முன்னால் இவன் பிஸ்கோத்து

  • @prabakarans1972
    @prabakarans1972 18 วันที่ผ่านมา

    பாரதிராஜா இளையராஜா வைரமுத்து மூவருமே தற்பெருமை!இவர்களுக்கு முன்பே பெரிய மேதைகள் இருந்தார்கள்.அவர்கள் இப்படி பேசியதில்லை!

    • @Vel53492
      @Vel53492 17 วันที่ผ่านมา

      அப்போது Social media இல்லை. தங்கள் கருத்தைக்களை சொல்லி இருந்தால் அவர்களுக்கும் பல விமர்சனங்கள் வந்திருக்கும். தப்பித்து விட்டார்கள்.

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 19 วันที่ผ่านมา +2

    பஞ்சு அருணாச்சலம் தெரியுமா.ஞாபகம் இருக்கட்டும்.

  • @elangovanvenugopal5713
    @elangovanvenugopal5713 19 วันที่ผ่านมา +1

    இளையராஜா இசை சரி... ஆளு பாக்க ராஜா மாதிரி இருக்கானா... இஞ்சி தின்ன கொரங்காட்டம்... படம் எடுக்குறான் கதை ஒருத்தன் பாட்டு இசை டான்ஸ் சண்டை ஒவ்வொன்னும் ஒவ்வொருத்தன்... காசு குடுத்து படம் பாக்குறோம்... அப்புறம் என்னா மைறுக்கு ஞானி சாணிண்ணு... இவனுங்க யாரு... புத்தி அப்படிதான் இருக்கும்.... நாய் வால நிமித்த முடியாது... எவ்வளவோ மனச தொடுர பாட்டுங்க இருக்கு... என்னமோ இவன்தான் எல்லாத்துக்கும் ஏஜெண்ட் மாதிரி... சல்லிப்பயலுவ

    • @n.sathyanarayanansathya1914
      @n.sathyanarayanansathya1914 18 วันที่ผ่านมา

      இளையராஜா தான் ராஜா வைரமுத்து மட்டம்