என்னால ஒரு சட்ட வாங்கமுடியல | Vairamuthu Opens Up | Karuvachi Kaviyam | Nobel Prize | Kumudam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2023
  • #vairamuthu #Bharathiraja #nobelprize
    Vairamuthu Ramasamy is an Indian lyricist, poet, and novelist working in the Tamil film industry. He is a prominent figure in the Tamil literary world. During the course of his 40-year film career, he has written over 7,500 songs and poems which have won him seven National Awards, the most for any Indian lyricist. He has also been honored with a Padma Shri, a Padma Bhushan and a Sahitya Akademi Award for his abundant literary output.
    Follow📲 bit.ly/KumudamWhatsApp
    Don't Miss ⤵️
    ______________________________
    Vairamuthu Exclusive Interview : • Vairamuthu அரசியலுக்கு...
    Lokesh Kanagaraj Exclusive Interview : • LEO climax 40mins பெரி...
    Karthick Raja Exclusive Interview : • Music Director என்னோட ...
    Delhi Ganesh Interview : • INDIAN 2-ல நான் நடிச்ச...
    _____________________________
    Stay tuned for exciting content! 🎬✨ Don't miss the updates and exclusives. Subscribe now! 🍿🎥 👉 / @kumudamdigital
    Follow us ⤵️
    ________________________________________
    Facebook - / kumudamonline
    Instagram - / kumudamonline
    Twitter - www.x.com/kumudamdigi
    Website - www.kumudam.com
    ________________________________________
    Other Channels ⤵️
    _________________________________________________
    Kumudam Cinema 👉 / @kumudamcinemaa
    Kumudam Reporter 👉 / @reporterkumudam
    Kumudam Bakthi 👉 / @kumudambakthi
    Kumudam Snehidhi 👉 / @kumudamsnegithi
    _________________________________________________
    📧 Contact: digital@kumudam.com
  • บันเทิง

ความคิดเห็น • 75

  • @vpkumar981
    @vpkumar981 7 หลายเดือนก่อน +27

    கவிப்பேரரசு அவர்களுடைய அறிவார்ந்த பதில்களில் பல புதிய செய்திகள் யதார்த்தத்தை மனதில் பதிவிட்டுச் செல்கிறது. நெறியாளரின் நேர்த்தியான கேள்விகள் பல பல்சுவை பதில்களை வெளிக்கொணர்ந்தது.முன் தயாரிப்போடு மரியாதைமிகுந்த உடல்மொழி, சரியான உச்சரிப்பு இவைகளுக்காக நெறியாளருக்கு பாராட்டும், வாழ்த்தும்.

  • @BaskarBaskar-yn2to
    @BaskarBaskar-yn2to 28 วันที่ผ่านมา +6

    வானம் போதிமரம் நாளும் அது செய்தி தரும் இதுதான் வைரமுத்து

  • @ibnuabdullah4176
    @ibnuabdullah4176 29 วันที่ผ่านมา +6

    திரைப்பட பாடல்களில் எல்லோரும் பாடல்கள் எழுதினார்கள். கவிப்பேரரசுதான் கவி எழுதினார்

  • @rajanmathavan2075
    @rajanmathavan2075 7 หลายเดือนก่อน +12

    சாதனையாளர்கள் வைரமுத்து ஐயா உடன் சாதனைப் பெண்மணி ரேடியோ ஜாக்கி Rjடோஷிலா உமாசங்கர் அவர்கள் நேர்காணல் நிகழ்ச்சியில் சூப்பர் ❤️❤❤️

  • @saravananvinoba
    @saravananvinoba 7 หลายเดือนก่อน +8

    வைரமுத்து அய்யாவின் தமிழுக்கும் குரலுக்கும் போட்டி போட்டு சகோதரியின் குரலுக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்

  • @kabilanv7904
    @kabilanv7904 หลายเดือนก่อน +5

    அமுதம் போன்ற குமுதத்திற்கு அற்புதமான பேட்டி.

  • @subhatamil9907
    @subhatamil9907 6 หลายเดือนก่อน +7

    அருமை அருமை உங்களின் தமிழ் வார்த்தைகள் அனைத்தும் கவித்துவம் மிக்கதாக உள்ளது .உங்களின் தமிழ் வரிகள் வைரங்களாகத் தான் உள்ளது.

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu 22 วันที่ผ่านมา +2

    ஆயிரம்பேர் ஆயிரம் கூறினாலும் தமிழ் உள்ள வரை வைரமுத்து வின் மதிப்பு வைரமே முத்துவே

  • @basavarajuu289
    @basavarajuu289 29 วันที่ผ่านมา +7

    கவிப்பேரரசு வைரமுத்து அவருடைய படைப்புகள் ஆங்கிலத்தில் மட்டும் இருந்திருந்தால் இதற்குள் ஞானபீட பரிசு, நோபல் பரிசு என்றைக்கோ கிடைத்திருக்கும். வாழ்த்துகள் ஐயா

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 27 วันที่ผ่านมา +2

    Arumai Vaira muthu kavgnarey! Thangal kavithaigal padithaaley manam nirainthu vudugurathu ,thangal vaalkayum,vaarthaiyum thamil seitha punniam, Ungalukku aopuramum vaalum ILAYA PULAVARGAKAI URUVAAKKI CHELKUNGAL,ANTHA KADAMAI UNGALUKKU BAKKI UKKATHU

  • @trthiyagarajan1284
    @trthiyagarajan1284 7 หลายเดือนก่อน +15

    இது ஒரு பொன்மாலை பொழுது......

  • @rajeshdurai8816
    @rajeshdurai8816 7 หลายเดือนก่อน +10

    பொருள் படி எழுதிய பொருள் கவிஞர்... அருமை

  • @makeshmakesh2940
    @makeshmakesh2940 4 หลายเดือนก่อน +3

    அருமை வாழ்த்துக்கள் அய்யா

  • @jp.basketcenter3382
    @jp.basketcenter3382 22 วันที่ผ่านมา +1

    அருமை...

  • @malarvilik1337
    @malarvilik1337 7 หลายเดือนก่อน +4

    Respected vairamuthu sir
    Arumaiyaana interview
    Kelviyum badhilum superb
    Kumudhatthirku
    Nandri

  • @muniandynarasiman775
    @muniandynarasiman775 23 วันที่ผ่านมา

    Fantastic Interview. Kudos to both Vairamuthu and Kumutham Interviewer.

  • @thyagarajanvaidyanathan2315
    @thyagarajanvaidyanathan2315 24 วันที่ผ่านมา +1

    அந்தப்பெண், A I பாடலை கேட்டிரிருக்க வேண்டும்.

  • @thirusplashcreations
    @thirusplashcreations 6 หลายเดือนก่อน +7

    காவியம் படைத்து, மனதினுள் காதலை படைத்து,
    காதலையே காதலிக்க வைத்து..
    தமிழ்ச் சுவை அறிய வைத்து..
    ஏன்...
    எங்களையுமே கவிஞனாக்கியது ..
    வைரத்தில் எழுதிய முத்து வரிகளே.
    தன்னை உயர்த்த பிறரை தாழ்த்தி பேசும் நிலையும்,
    ஏணிப்படியை எட்டி உதைத்து
    ஏன் இப்படி என
    கேட்க வைத்து..
    அந்த படிகளுக்கே பாடம் சொல்ல வந்தாயே...!
    உமது கோபத்தை..
    உமது வருத்தத்தை..
    வரிகளாய் கொட்டியிருந்தால்...
    இன்னொரு இலக்கியம் ஆகி இருக்கும்.
    வார்த்தைகளாய் கொட்டியதால்..
    காதுகள் வலித்து
    இதயம் வீங்கிவிட்டது.
    தமிழ் எனக்கு சோறு போட்டது..
    இனி நான் தமிழுக்குச் சோறு போடுவேன் என்றவுடனே..
    உமது சட்டை கிழியத் தொடங்கியது.
    உமது வரிகளின் கணம்
    தலைக்கு ஏற ஏற..
    பாரம் தாங்காமல்
    வார்த்தைகள் வாய் வழியே வழிந்து விட்டன.
    வளைந்து நெளிந்த வரிகளில்
    எழுதிருந்தால்..
    வாசித்து ரசித்திருப்போம்.
    வழிய விட்ட வார்த்தைகளில்..
    வழுக்கி விழுந்துவிட்டாயே..!
    கண்ணீரை.. அழுது சொல்லாமல்
    எழுதிச் சொல் என
    எங்களை எழுத வைத்தவரே...
    உங்கள் வார்த்தைகளை விட..
    வரிகளை நேசிக்கிறோம்.
    🙏🙏🙏

  • @user-zc9ny6kf8i
    @user-zc9ny6kf8i 29 วันที่ผ่านมา +2

    Vairamuthu iyya english vaarththaikal sol vadhum azhaga kaga irukkirathu

  • @Imran-ioc
    @Imran-ioc 4 หลายเดือนก่อน +1

    Enga Vairamuthu Ayya❤️❤️❤️

  • @anandand3865
    @anandand3865 6 หลายเดือนก่อน +3

    Genius❤

  • @subramani4325
    @subramani4325 7 หลายเดือนก่อน +3

    தாயாய்உன்னைநெஞ்சில்ஏற்றி ஆண்டுகள்முப்பத்திரெண்டு

  • @poongatru6028
    @poongatru6028 หลายเดือนก่อน +1

    Excellent interview

  • @AroulKaliamurthy
    @AroulKaliamurthy 6 หลายเดือนก่อน +1

    Very intelligent and relevant questions.

  • @parameswaran5183
    @parameswaran5183 3 หลายเดือนก่อน +1

    கள்ளிக்காட்டுக் கவிஞர்
    கவிப்பேரரசு வைரமுத்து...✍️

  • @user-ek8bz8bl8b
    @user-ek8bz8bl8b 7 หลายเดือนก่อน +2

  • @arun3126
    @arun3126 7 หลายเดือนก่อน +1

    👌

  • @senaakaniansivaa6259
    @senaakaniansivaa6259 6 หลายเดือนก่อน +4

    தகுதியான நெறியாளர் பணியமர்த்தப் பட்டிருப்பது பாராட்டுக்குரியது. நெறியாளர் பெயர் என்ன?

  • @KilliValavan-rl9sd
    @KilliValavan-rl9sd 3 หลายเดือนก่อน +1

    Super

  • @n.m.saseendran7270
    @n.m.saseendran7270 7 หลายเดือนก่อน +1

    Shri Vairamuthu is a genius. But, I think nowadays he is not active in writing lyrics.

  • @rajeshdurai8816
    @rajeshdurai8816 7 หลายเดือนก่อน +4

    அருமை கவிஞரே...

  • @sambath7588
    @sambath7588 7 หลายเดือนก่อน +1

    Fan of MGM DIAMOND❤

  • @srivatev
    @srivatev 28 วันที่ผ่านมา

    மிகவும் நாடகத்தனமான மனிதர்.

  • @InayaNanban
    @InayaNanban 23 วันที่ผ่านมา

    Ai கவிதை என்னடா ? முழுசா போடுங்கா

  • @judeanthony9323
    @judeanthony9323 7 หลายเดือนก่อน +5

    Any diamond muthu fans ?

  • @nasriya_forever6511
    @nasriya_forever6511 3 หลายเดือนก่อน

    Epa thatha 😮😮😮😮

  • @manickaveluramasamy8290
    @manickaveluramasamy8290 4 หลายเดือนก่อน

    Please write for Nobel prize, none other than u

  • @Rockstar5fan
    @Rockstar5fan 2 หลายเดือนก่อน +1

    என் கனவில் வரும் கவிஞர்.

  • @RAJA-INFINITY
    @RAJA-INFINITY 7 หลายเดือนก่อน +1

    RESPECT KAVIPERARASU

  • @garudan_22
    @garudan_22 5 หลายเดือนก่อน +1

    Diamond Pearl

  • @douglasblacks3963
    @douglasblacks3963 2 หลายเดือนก่อน

    🙈🙉🙊

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 หลายเดือนก่อน

    ஏழொலிகள் கலவை மாறி மாறி ஏற்ற இறக்கம் அதிர்வலைகளை உணர்ந்தவர் இசையமைப்பாளர்கள் ஒலிவாங்கி ஒலியை விற்று பிழைப்பவர்.கவிதை மொழிச் சொற்கள் பொருள் கற்பனை சூழல் பொருந்த சொல் விளையாட்டு சொல்கோர்ப்பவன் குழந்தை கவிஞன்.மொழிச்சொற்களை வைத்து பிழைப்பவர் கவிஞன்.நன்றி.திரைப்படத்துறை பொழுதுபோக்கு களிப்பு காலக்கடத்தல் மக்களிடம் பணம் வாங்கி மனதை ஏமாற்றும் துறை இதில் புகழ் பணம் ஈட்டியவர் ஏமாற்றுப் பேர்வழியின் இணையான சாயல் நிழலை ஒத்தவர்கள்.நன்றி.

  • @Venugopal-kq9gx
    @Venugopal-kq9gx 24 วันที่ผ่านมา

    Karunanidhin bolikaka

  • @Mottathatha
    @Mottathatha หลายเดือนก่อน +1

    ஆங்கர் அம்மணி ஜாக்கிரதை

  • @vajiramutility7503
    @vajiramutility7503 3 หลายเดือนก่อน

    Nalla kavingan thaan aanaal....dubaakkoor.....maalan new delhi

  • @boopesh1n
    @boopesh1n 27 วันที่ผ่านมา

    Bad fellow..🤮

  • @SAM-nn7mr
    @SAM-nn7mr 26 วันที่ผ่านมา

    Sinmayi

  • @ArunK-zu1go
    @ArunK-zu1go 4 หลายเดือนก่อน

    Yoo Dubakur 😂😂😂😂😂😂

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 25 วันที่ผ่านมา

    Non sense. What decent talk a womaniser can talk. One must ask chinmayee. Vandavaalam puruim

  • @MD-iw4wd
    @MD-iw4wd 7 หลายเดือนก่อน +9

    தயவு செய்து இந்த நெறியாளர் சிறிது எச்சரிக்கையுடன் சிறிது தூரத்தில் இருந்து பேட்டி எடுக்கவும் .ஏனென்றால் இந்த ஆளு எப்போ மேலே விழுந்து கட்டி பிடிப்பான் என்று சொல்லமுடியாது..ஜாக்கிரதை...😂😮

    • @ramprasath4050
      @ramprasath4050 6 หลายเดือนก่อน

      😂😂😂

    • @periyasamyperumal3169
      @periyasamyperumal3169 5 หลายเดือนก่อน

      மாமியை கூட்டிக் கொடுத்தும் தட்சனை வாங்கியும் உழைக்காமல் வாழும் பார்ப்பன பன்றிகள் கூட்டத்தை சேர்ந்தவனா நீ
      ஏன் என்றால் மாமிகளை அனுப்பியே வாழும் பொருக்கககள் கட்சி பாஜக

    • @anandasatya483
      @anandasatya483 หลายเดือนก่อน +1

      உங்கள் வக்ர பார்வை தவறாகவும் இருக்கலாமே....
      விஷயத்தை புரிந்து கொள்ள முடியாத வர்களே ஆளை மட்டும் கவனிக்கிறார்கள்...

    • @user-vf8tq7dm3y
      @user-vf8tq7dm3y 29 วันที่ผ่านมา

      இந்த உலகத்துல வைரமுத்து அவர்களை தவிர மற்ற ஆண்கள் அனைவரும் உத்தமர்கள். இப்பகூட அந்த பெண் நெறியாளர் பேசும்போது எல்லா ஆண்களும் கண்களை மூடிக்கொள்வார்கள் உத்தமர்கள்.

  • @ms.muniyappanms.muniyappan2502
    @ms.muniyappanms.muniyappan2502 29 วันที่ผ่านมา

    உன்னையேப்பார்த்துக்கொண்றிந்தால்.உடுக்கைத்தான்நாமகம்வரும்..டே.டே.டே.போடா...

  • @rajuc7795
    @rajuc7795 หลายเดือนก่อน

    Nee oru poiyana al

  • @Mottathatha
    @Mottathatha หลายเดือนก่อน

    நெறியாளருக்கு நேரம் சரியில்லையோ

  • @krishnamurthyr7628
    @krishnamurthyr7628 5 วันที่ผ่านมา

    பாரதி;பாரதிதாசன்;கம்பன்;காளிதாசன்;கண்ணதாசன்இவர்களுக்குப்பிறகுதமிழ்எழுத்துலகில்வரலாறுபடைக்கும்நம்கவிஞன்!வைரமுத்துஅவர்களைதமிழ்ச்சமூகம்கொண்டாடும்!கொண்டாடப்படவேண்டும்!!இந்த பூமி உள்ளவரை அவரது புகழ் நிலைக்கும்!வாழ்கஎங்கள்கவிப்பேரரசு!

  • @ravindraan
    @ravindraan 7 หลายเดือนก่อน +13

    டேய் காமமுத்து

    • @periyasamyperumal3169
      @periyasamyperumal3169 5 หลายเดือนก่อน

      சரிடா மாமியை கூட்டிக் கொடுத்தும் தட்சனை வாங்கியும் உழைக்காமல் வாழும் பார்ப்பன பன்றிகள் கூட்டத்தை சேர்ந்த பாஜக பொருக்கி நாயே

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan6208 29 วันที่ผ่านมา

    அருமை காக்கா கவிஞரே...பிழைப்பு இப்படியே நடக்கட்டும்...நடக்கட்டும்.😂

  • @MachairajanThangasamydevar
    @MachairajanThangasamydevar 5 หลายเดือนก่อน +1