''கரகாட்டக்காரன் 2... இளையராஜாதான் இசை " - கங்கை அமரன் | Hindu Tamil Thisai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 มิ.ย. 2019
  • #gangaiamaran #karakattakaran
    ''கரகாட்டக்காரன் 2... இளையராஜாதான் இசை "- கங்கை அமரன் | gangai amaran interview | Hindu Tamil Thisai
    Subscribe - bit.ly/HinduTamilThisai
    Channel - / tamilthehindu
    facebook - / tamilthehindu
    Twitter - / tamilthehindu
    Website - www.hindutamil.in/
    Hindu Tamil Thisai - An Authorised TH-cam Channel For Tamil The Hindu Daily.
    Welcome to the official channel of The Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
    About Us:
    The Hindu-Tamil is a Tamil daily from The Hindu Group of Publications launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of The Hindu-Tamil is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
    The Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.
  • บันเทิง

ความคิดเห็น • 115

  • @KrishnaMurthy-cz4wx
    @KrishnaMurthy-cz4wx 4 ปีที่แล้ว +13

    கரகாட்டக்காரன் போல ஒரு ஹிட் இனி தமிழ் சினிமால அமையாது

    • @mraveendran7539
      @mraveendran7539 ปีที่แล้ว +1

      சரியா சென்னிங்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள்
      🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏

  • @sureshkumarsuresh7767
    @sureshkumarsuresh7767 2 ปีที่แล้ว +1

    கங்கை அமரன் சார் மீண்டும் கரகாட்டக்காரன் இரண்டாம் பாகம் மிகவிரைவாக எடுங்க சார் நாங்க எல்லோரும் ஆர்வமாய் இருக்கிறோம். பழைய நடிகர்கள் எல்லோரும் சேர்ந்து நடிக்க வேண்டும்.மீண்டும் பழையபடி அந்த கிராம்மத்துமண் வாசனை வயல் வெளிகளில். மீண்டும் ஒரு புத்துயிரோடு அனைவராலும் எதிர்ப்பார்போடு நாங்கள் காத்திரிக்கிறோம்.மனதிற்கு மகிழ்ச்சியாய் உள்ளது.😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

    • @mraveendran7539
      @mraveendran7539 ปีที่แล้ว

      உங்களின் ஆர்வத்திற்க்கு
      வாழ்த்துக்கள் நீங்கள்
      நினைத்தது நடக்கும்
      🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏

  • @saravananmarimuthu3312
    @saravananmarimuthu3312 4 ปีที่แล้ว +51

    கரகாட்டக்காரன் திரைப்பட பெருமை...இசை ஞானி மற்றும் கவுண்டமணி சார்

  • @ravishankar-hq9fe
    @ravishankar-hq9fe 4 ปีที่แล้ว +51

    கரகாட்டகாரன் என்று சொன்னால் முதலில் நினைவுக்கு வருபவர் கள் இரண்டு ராஜாக்கள் "(ராமராஜா& இளையராஜா)"

    • @mraveendran7539
      @mraveendran7539 ปีที่แล้ว +1

      சரியா சென்னிங்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள்
      🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏

  • @sampathkumar6096
    @sampathkumar6096 4 ปีที่แล้ว +3

    வாழ்க சகோதரத்துவம்....வளர்க குடும்ப ஒற்றுமை...
    தாய்மூகாம்பிகை அருளால் படம் மிகப் பெரிய வெற்றியடைய எண்ணிலடங்கா வாழ்த்துக்கள்....

  • @ramajayamn1844
    @ramajayamn1844 4 ปีที่แล้ว +3

    ஆவலாக இந்த கரகாட்டகாரன்.2 படத்தை கான காத்திருக்கிறேன் மக்கள் நாயகனின் அனைத்து படங்களையும் பலமுறை பார்த்து ரசிக்க வைக்கிறது வாழ்த்துக்கள் இளையராஜா, கங்கை அமரன் சார் நன்றி நன்றி

    • @mraveendran7539
      @mraveendran7539 ปีที่แล้ว +1

      சரியா சென்னிங்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள்
      🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏

  • @villageventure2142
    @villageventure2142 4 ปีที่แล้ว +15

    கரகாட்டகாரன் நினைத்தாலே எத்தனை காலமானாலும் இனிக்கும்

    • @mraveendran7539
      @mraveendran7539 ปีที่แล้ว +1

      சரியா சென்னிங்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள்
      🙏👏🙏👏🙏👏🙏👏🖐️👏

  • @davidbilla4459
    @davidbilla4459 3 ปีที่แล้ว +2

    Sir plz part 2 edukka vendam.....old is gold

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj 4 ปีที่แล้ว +66

    கரகாட்டக்காரன் 2 எடுக்காமல் இருந்தால் நல்லது தானாக அமைந்த சூப்பர்ஹிட் படம் அந்த பேரை கெடுத்துக்காதிங்க

    • @mraveendran7539
      @mraveendran7539 ปีที่แล้ว +1

      அப்படி வராது என்று
      நினைப்போம்
      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @TamilRaJa-dk1ze
    @TamilRaJa-dk1ze 4 ปีที่แล้ว +3

    We eagerly waiting to watch KK 2💐❤️

  • @vigneswaran5226
    @vigneswaran5226 4 ปีที่แล้ว +5

    90's kids favourite...

  • @BalaKrishnan-wq6nz
    @BalaKrishnan-wq6nz 4 ปีที่แล้ว +15

    கரகாட்டகாரன் பார்ட் 2...
    இசைஞானி.... கங்கை ....
    மக்கள் நாயகன்.... கனகா ...
    கவுண்டமணி.... செந்தில்...
    கோவை சரளா....
    தலைகளா வாங்க தலைகளா..
    உங்களுக்காகதான் ....
    இத்தனை வருசம் தவமாய் காத்துக்கிடக்கிறோம் ....
    வாழ்த்துக்கள் வாருங்கள்...

    • @ananthsmart4458
      @ananthsmart4458 4 ปีที่แล้ว +1

      எல்லா தலைகளும் சொட்டை தலை ஆயிடுச்சி நண்பா..

    • @BalaKrishnan-wq6nz
      @BalaKrishnan-wq6nz 4 ปีที่แล้ว

      @@ananthsmart4458 விக்கு வச்சிக்கலாம் நண்பா ...
      சூப்பர்ஸ்டார் வழி இவர்கள் வழி

    • @mraveendran7539
      @mraveendran7539 ปีที่แล้ว

      உங்களின் ஆர்வத்திற்க்கு
      வாழ்த்துக்கள் நீங்கள்
      நினைத்தது நடக்கும்
      🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏

  • @davidsharma7128
    @davidsharma7128 4 ปีที่แล้ว +1

    My favorite movie 👌👌👌❤❤❤💐💐💐😍😍😍😘😘😘🎶🎶🎶🎶

  • @DrJegan-ro4ry
    @DrJegan-ro4ry 4 ปีที่แล้ว +6

    வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்
    நன்றி. Dr.Jegan

  • @manojprashanth7960
    @manojprashanth7960 4 ปีที่แล้ว +10

    Karagattakaran 2
    Hero : Merchy Siva
    Heroin : Aishwarya Rajesh
    Gowndamani : Santhanam
    Senthil : lollu Sabha manogar
    Troup : lollu Sabha Troup
    Semaya erukum 👍👍👍👍👍

  • @gpraj4417
    @gpraj4417 4 ปีที่แล้ว +2

    Dear Amarji excellent decision pls. People are waiting for the treat of Raghadevan's music and ur best direction.

  • @Annamalaibatsha
    @Annamalaibatsha 5 ปีที่แล้ว +13

    Its a great movie. Please don’t try to take part 2 and spoil the memories. No one can redo or do a sequel and create the same level of excitement. The magic has to happen automatically.

  • @movievenky7946
    @movievenky7946 4 ปีที่แล้ว +8

    "தில்லானா மோகனாம்பாள்" மூல கதையை உல்டா செய்து எடுத்தது.
    இப்படத்தின் பெறும் வெற்றிக்கு
    *இளையராஜா
    *கவுண்டமணி யின் திறமைதான் பெறும் காரணம்

  • @karthibansuguna
    @karthibansuguna ปีที่แล้ว

    என் இசைஞானி இளையராஜாவின் இசைக்காகவே கரகாட்டக்காரன் பார்ட் 2 படத்திற்க்கு மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிரேன்

  • @ManiKandan-cl9er
    @ManiKandan-cl9er 4 ปีที่แล้ว +4

    Waiting eagerly for part 2..... But expectation will be very high...

  • @arula9794
    @arula9794 4 ปีที่แล้ว +2

    Karakattakaran been part of many village temple functions or marriages for many many years. Been such a part of Tamil culture. I don't think any movie in the world could beat this.

  • @anandakumarramakrishnan3353
    @anandakumarramakrishnan3353 4 ปีที่แล้ว +3

    First up all thank you for taking karakaatakkaran2 .please utilize same hero and heroin as it is. Ramarajan and kanakaaa. Senthil and goundamani . Please don’t change any cast crew . I am big fan of karakkatakkaaran.

  • @ganeshvalli2554
    @ganeshvalli2554 4 ปีที่แล้ว +1

    நன்றி வாழ்த்துகள்

  • @rajusa-tamilmoviesongsandm5025
    @rajusa-tamilmoviesongsandm5025 4 ปีที่แล้ว +13

    இந்த படத்தின் காமெடி பகுதியை எழுதியவர் A . வீரப்பன் .. காமெடி யா பத்தி பேசுறப்போ , எல்லாம் இந்த ஆளு பண்ணுன மாதிரி பேசுறார். அந்த A . வீரப்பன் பேர சொல்லல. எல்லாம் இவர் கிழிச்ச மாதிரி பேசுறார் பாருங்க.. இந்த படம் வெற்றிக்கு இளையராஜா 50 % காரணம் 25 % காமெடி. இந்த மாதிரி பேசுறதால தான் இந்த ஆள பாத்தாலே காண்டு ஆகுது ..

  • @prasannaparthasarathy7997
    @prasannaparthasarathy7997 4 ปีที่แล้ว +1

    Super Songs

  • @m.gopikamurugan3597
    @m.gopikamurugan3597 4 ปีที่แล้ว +1

    கரகாட்டக்காரன் 2வரும் வரனும். ராமராஜன் மீண்டும் மக்களின் மனதில் இடம் பெற வேண்டும். சாதனை படைத்து சோதனை கண்ட எங்கள் அண்ணன் மீண்டும் சாதனை நாயகனாக வலம் வர வேண்டும்.

    • @akshithalakshmi5134
      @akshithalakshmi5134 4 ปีที่แล้ว

      En aasaiyum athuthan.

    • @user-ej7fc1dg9z
      @user-ej7fc1dg9z 4 ปีที่แล้ว

      Vidinchutu brother.
      Elunthiringa.
      Kanava Irunthalum oru Niyaayam veandama.
      Ramarajan ah Ipo yarkume theriyathu Paathale siripanga. Avar nalla irukatum Kadavul aasivarthathoda

  • @RajaSekar-yf4yg
    @RajaSekar-yf4yg 4 ปีที่แล้ว

    I love this picture very much

  • @sakthiradhakrishnan4483
    @sakthiradhakrishnan4483 2 ปีที่แล้ว

    Very nice interview

  • @RajuKumar-eq5rc
    @RajuKumar-eq5rc 4 ปีที่แล้ว

    My favorite movie sir...

  • @lffuwefgseghhfd9848
    @lffuwefgseghhfd9848 4 ปีที่แล้ว

    Best 🎸👌 of his times in India. 😢.fan

  • @senthilmarimuthu2303
    @senthilmarimuthu2303 4 ปีที่แล้ว

    Vazhthukkal sir

  • @sssvragam
    @sssvragam 2 ปีที่แล้ว

    Congratulations

  • @rockyofficial296
    @rockyofficial296 2 ปีที่แล้ว

    Kanaka rocking 😎👌❤💛💙

  • @senthilmurugan2016
    @senthilmurugan2016 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்

  • @MaheshMangalam
    @MaheshMangalam 10 หลายเดือนก่อน

    அருமை.

  • @vipplottiruchengode7167
    @vipplottiruchengode7167 2 หลายเดือนก่อน

    Please recreate film with same cast soon.
    All the best...

  • @selvakumarkumar5412
    @selvakumarkumar5412 4 ปีที่แล้ว +15

    திரு.கங்கைஅமரன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.தயவு செய்து கரகாட்டக்காரன் 2 எடுக்க வேண்டாம்.அந்த படம் ஒரு வரலாறு.பார்ட் 2 என்று வந்த படங்கள் சரியாக ஓடவில்லை என்று உங்களுக்கே தெரியும்.வேறு பெயர் வைத்துப் படம் எடுக்கலாம்

  • @devendrandharenraj3942
    @devendrandharenraj3942 4 ปีที่แล้ว

    Part 2 waiting

  • @rajkumarchezhian4845
    @rajkumarchezhian4845 4 ปีที่แล้ว

    மகிழ்ச்சி

  • @pradeeppep3761
    @pradeeppep3761 5 ปีที่แล้ว +3

    It's a legacy. 😆💃

  • @prabakaranprabakaran8016
    @prabakaranprabakaran8016 3 ปีที่แล้ว +1

    தயவு செய்து கரகாட்டகாரன் 2 எடுக்காதீங்க சப்போஸ் கரகாட்டக்காரன் இரண்டு நல்லா இல்லைனா கரகாட்டக்காரன் முதல் பாகத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் வந்துவிடும்.

  • @VelMurugan-eh5yj
    @VelMurugan-eh5yj 4 ปีที่แล้ว

    Thanku sir
    I am waking wach

  • @sinnarrajahananthan6681
    @sinnarrajahananthan6681 4 ปีที่แล้ว +2

    அப்படியே முந்திய பாடகர்களை பாட வைக்க வேண்டும்....

  • @rajeshraj9734
    @rajeshraj9734 4 ปีที่แล้ว

    Sound quality not well..plz keep it up

  • @chennakesavan4169
    @chennakesavan4169 ปีที่แล้ว

    மதிப்புக்குரிய கங்கை அமரன் சார் அவர்களுக்கு கரகாட்டக்காரன் படம் 2 எடுத்தால் அந்தப் படத்தில் உள்ள நடிகர்களையே போட்ட எடுத்தா தான் அந்த படம் சூப்பர் ஹிட் ஆகும் வேட நடிகர்களை போட்டு எடுத்தால் அந்தப் படம் ஹிட் ஆகாது பழையபடி அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து எடுக்க வேண்டும் உங்களோட டைரக்டர் இல்ல அந்த படம் வெளிவர வேண்டும் இசைஞானி இளையராஜா ஐயா அவர்களை செயல் திரும்பவும் அந்த படம் வெளிவர வேண்டும் வேற நடிகர்களை போட்டு தயவு செய்து அந்த படத்தை எடுக்க வேண்டாம் கரகாட்டக்காரன் பேர் ஸ்மைல் ஆகிவிடும் எடுத்தால் மக்கள் நகர் ராமராஜன் கனகவை திரும்பவும் இணைத்து அந்த ஜோடிகளை சேர்த்து எடுக்க வேண்டும் இல்லை என்றால் அந்த படம் ஹீட்டாகாது வேற எந்த நடிகரும் அந்த படத்துக்கு பொருத்தமாக நடிக்க முடியாது நன்றி வாழ்த்துக்கள் ஐயா

  • @18padi-Deena-Tamilmusic-chanel
    @18padi-Deena-Tamilmusic-chanel 3 ปีที่แล้ว

    Waiting for karakattakaran-2.0

  • @rmanikandan4629
    @rmanikandan4629 4 ปีที่แล้ว +5

    கரகாட்டக்காரன் 2
    திரைப்படத்தின் படப்பிடிப்பு குழுவினருக்கு வாழ்த்துக்கள்

    • @mraveendran7539
      @mraveendran7539 ปีที่แล้ว

      சரியா சென்னிங்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள்
      🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏

  • @thanga5088
    @thanga5088 3 ปีที่แล้ว

    சீக்கிரமா எடுங்க கரகாட்டக்காரன் 2பார்க்க ஆசையாக உள்ளது

    • @mraveendran7539
      @mraveendran7539 ปีที่แล้ว

      உங்களின் ஆர்வத்திற்க்கு
      வாழ்த்துக்கள் நீங்கள்
      நினைத்தது நடக்கும்
      🙏👏🙏👏🙏👏🙏👏🙏👏

  • @darwishnagore8552
    @darwishnagore8552 4 ปีที่แล้ว +6

    கங்கை அமரன் சாருக்கு ஒரு வேண்டுகோள் கரகாட்டக்காரன் 2 படத்தில் மலேசியா சீனத்தமிழன் மேடைபாடகர் நடிக்க வேண்டும் அவருக்கு செந்திலுக்கும் கோவைசரளாவுக்கும் மகனாக நடித்தால் நன்றாக இருக்கும் அவருடைய பெயர் William chia mai 😄😄😄

  • @Arumugam-ny9dh
    @Arumugam-ny9dh 10 หลายเดือนก่อน

    கரகட்டகாரன் 2 புதுமுகம் போடல் மே Arumugam

  • @arula9794
    @arula9794 4 ปีที่แล้ว +1

    Please no sequel, don't ruin the originals memory.

  • @jayaprakash1532
    @jayaprakash1532 ปีที่แล้ว

    கரகாட்டக்காரன் 2 எடுப்பதை விட அந்த திரைப்படத்தை திரும்ப திரையிட்டாலே போதும்

  • @vivekgopinath4592
    @vivekgopinath4592 4 ปีที่แล้ว

    How many of them saw funny thing on thumbnail picture

  • @kaymbumuthukrishnan8317
    @kaymbumuthukrishnan8317 4 ปีที่แล้ว

    Valthukkal makkalnayakan

  • @vanampadi
    @vanampadi 3 ปีที่แล้ว +1

    மறுபடி படத்தை கெடுக்க வேண்டாம்.அவ்வளவு நல்ல படம் திரும்ப அதே மாதிரி எடுப்பது மிக மிக கடினம்

  • @maharajanmaharajan8086
    @maharajanmaharajan8086 4 ปีที่แล้ว +3

    Sir ramarajan than nadikkanum please

  • @sivasasi5287
    @sivasasi5287 4 ปีที่แล้ว +3

    karakattakkaran,Ethana part vanthalum Hit aahum,Athargu isaignani music irunthal mattume...

  • @SureshKumar-ct8qp
    @SureshKumar-ct8qp 4 ปีที่แล้ว

    no.sir.film

  • @aquapurekarthik6613
    @aquapurekarthik6613 4 ปีที่แล้ว +1

    Part 2kandipa odathu

  • @PraveenKumar-xl2zw
    @PraveenKumar-xl2zw 2 ปีที่แล้ว

    Karakatakaran2 varanum sar

  • @rajamaya915
    @rajamaya915 4 ปีที่แล้ว

    Super super ,sr

  • @kabilanramu
    @kabilanramu 4 ปีที่แล้ว

    Antony Dass hero VA podunga

  • @palani7460
    @palani7460 4 ปีที่แล้ว +3

    கரகாட்டக்காரன் 2 வேண்டாம்....

  • @techtechtech8391
    @techtechtech8391 2 ปีที่แล้ว

    Pls don't take part 2..it will spoil the memory of karakatakaran..

  • @puffsmanda7999
    @puffsmanda7999 ปีที่แล้ว

    அண்ணன் தம்பி தலைக்கணம் நிறையவே

  • @rabbanimohamed8071
    @rabbanimohamed8071 4 ปีที่แล้ว +1

    கரகாட்டக்காரன் படம் ஓடினது கமெடி ஆக தான்

  • @thangamthangam742
    @thangamthangam742 4 ปีที่แล้ว +2

    Karakattakaran 2pla
    Vendam..ka....n.1...magaththuvam. Poedum
    Please vendam
    Tamil.Thangam 🌹🌹🌹🇮🇳🇮🇳🇮🇳

    • @sheelagovind3141
      @sheelagovind3141 4 ปีที่แล้ว

      Frist is best always...part 2 cant beat 1

  • @sundarammurugesh2667
    @sundarammurugesh2667 4 ปีที่แล้ว

    Ramarajan son carector barath same face

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 5 ปีที่แล้ว +4

    Apdina legends goundamani & senthil thirumba join panrangala super gangai amaran sir

  • @scoundrelpari1331
    @scoundrelpari1331 4 ปีที่แล้ว +1

    Ipo intha pdam odumnu nenaikuriya

  • @somuhariharan7006
    @somuhariharan7006 4 ปีที่แล้ว +2

    Karakattakaran release 1989
    mgr dead 1987
    Avarkooda apo palakam ila paratala soldringa kekravarum thalai atraru

    • @sivamaniv800
      @sivamaniv800 4 ปีที่แล้ว

      Somu hariharan ஐக்

  • @ponmaharajan3473
    @ponmaharajan3473 3 ปีที่แล้ว

    Eadappadi Anna eantrum cm

  • @abdulsaliha8680
    @abdulsaliha8680 4 ปีที่แล้ว

    Salem also 1,year

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 2 ปีที่แล้ว

    Ariya

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd 4 ปีที่แล้ว +1

    முத்தாதிபுரம் நாடார் உறவின் முறை

  • @jaiganashabishek9672
    @jaiganashabishek9672 3 ปีที่แล้ว

    எண்ண இயக்குனர் சார் உங்க வாழை பழ காமெடி ஹிந்தியில் யாரோ நடிதார்களா. எண்ண சார்
    நான் சொல்லுறேன்
    சூப்பர்ஸ்டார் ரஜினி பூல் பானே அங்காரே ஹிந்தி 175 நாள் ஓடிய படத்தில் ரஜினி சார் இயக்குனருக்கு விளக்கி சொல்லி படத்தில் செந்திலயே நடிக்க வைத்து மிக பெரிய வில்லன் பிரேம் சோப்ரா ரெண்டு பீடா வாங்கி வற சொல்லி செந்தில் ஒன்றை தின்று ஒன்றை கொண்டு வற அப்படி ரஜினி சார் வைத்தார் மிக பெரிய ஆக்சன் படத்தில் ரஜினி சார் சொல்லி நண்பர் இயக்குனர் அந்த காட்சியை சேர்த்தார் 2, ஹிந்தி படத்தில் செந்திலை தன் உடன் நடிக்க வைத்தார் இது தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் காமெடி பார்க்க ஹிந்தியில் பூல் பானே அங்கேரி பாருங்கள் யூடியூபில் உங்களுக்கு அறியவே சொன்னேன் வேறு ஒன்றும் இல்லை இதை பார்த்தால் ஒரு வேளை தெரிந்து கொள்வீர்கள் என

  • @SivanesanMks
    @SivanesanMks ปีที่แล้ว

    Karakatakaran 2 vendam antha padam perai kedukathinga

  • @abdulazeez9514
    @abdulazeez9514 4 ปีที่แล้ว +8

    Karakattakaran 2 HERO="VIMAL"

  • @prabayuvan1810
    @prabayuvan1810 4 ปีที่แล้ว

    கரகாட்டக்காரன். 2 .வேண்டாம்

  • @ramkharsha6461
    @ramkharsha6461 4 ปีที่แล้ว

    Music poda sonna.annan thappu pannadhagave irundhalum nee enna panni irukkanum?mera avar veettuku poi nalu suvathukulla kettu irukkanum.adhan raththapasam.oru basic knowledge kuda illadha nee marupadiyum endha munjia vechukittu 2nd partku music kettu pova?Indha murai nee Kala vizhundhu purandalum unnai isaignani madhikkamattaru.neethan musicdirector kombache?neeye podu.padam velangidum.(note:Avan ini en mugathula muzhikka kudathu endru isaignani unnai sonnadhu kelvipatten)

  • @samynathan644
    @samynathan644 4 ปีที่แล้ว

    No-Use

  • @rameshs9748
    @rameshs9748 4 ปีที่แล้ว +2

    Part 2 will not be nice. Ramarajan has grownup. He's not well. He couldn't even walk properly. Hero should be active. Sivaji selected roles for his age. They can select some other actor for the role.

  • @Mystylecooking2021
    @Mystylecooking2021 4 ปีที่แล้ว

    Part 2 edutha movie aethume success agala..... Ethu mattum success aguma..... Karakattakaran la eruntha actors mathiri ellam eppo ella...

  • @elavarasanelavarasan1319
    @elavarasanelavarasan1319 4 ปีที่แล้ว +1

    I want act to vijay karakattaran2

  • @seenivasanseeni3940
    @seenivasanseeni3940 ปีที่แล้ว

    டேய்கங்கைஅமராபீத்தாத

  • @moorthibalaji6374
    @moorthibalaji6374 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்