இளையராஜா - வைரமுத்து இருவரின் உண்மைமுகம் - உடைக்கும் ராஜகம்பீரன் | கொடி பறக்குது | Aadhan Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 เม.ย. 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    இளையராஜா - வைரமுத்து இருவரின் உண்மைமுகம் - உடைக்கும் ராஜகம்பீரன் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #Ilaiyaraaja #Vairamuthu #Bharathiraja #IlaiyaraajaVsBharathiraja #IlaiyaraajaRecentControversySpeech #UnkownFactsOfIlaiyaraaja #RajagambeeranLatest #AadhanTamilLatest #AadhanMadheshLatest
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

ความคิดเห็น • 328

  • @SK-Videos87
    @SK-Videos87 หลายเดือนก่อน +13

    திரு ராஜகம்பீரன் சார் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமையாகவும் சுவாரஷ்யமாகவும் இருந்தது, வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் திரு ராஜகம்பீரன் சார்
    💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shajahansahib6863
    @shajahansahib6863 หลายเดือนก่อน +20

    இசை இளையராஜாவுக்கு சொந்தம் என்கிறாரா ...
    உண்மைதான் இருக்கட்டும் அவர் இசையை மட்டும் அவரது இசை கச்சேரிகளில் இளையராஜா பயன்படுத்தி கொள்ள வேண்டும்,பாடல் வரிகளை பயன்படுத்த கூடாது,
    உதாரணம் மெட்டுகளை இசை வாத்திய ஒலிகளை பயன்படுத்தி கொள்ளட்டும்,
    பாடல் வரிகளை பாடல் ஆசிரியர் உரிமை பெற்று இளையராஜா அவரது கச்சேரிகளில் பயன்படுத்த வேண்டும்,

    • @KVGopinath-hc6dk
      @KVGopinath-hc6dk 25 วันที่ผ่านมา +1

      Correct explanation

    • @ggunasekaran-em4qs
      @ggunasekaran-em4qs 25 วันที่ผ่านมา +1

      Super
      Soooperooo super.
      இசைதான் பெரிது எனும் இந்த இளையராஜா
      இனிமேல் திரைப்படத்திலோ மேடைகளிலோ
      வெறும் இசையை மட்டும் பயன்படுத்த வேண்டும் தப்பி தவறிக்கூட பாடல் வரிகளை உபயோகிக்கக் கூடாது
      சோறுசாமப்பிடறவரா இருந்தா
      அவரது சொந்த பாடல் வரிகளைக்கூட
      பாடக்கூடாது

    • @selvaarts2650
      @selvaarts2650 23 วันที่ผ่านมา

      இப்படி யோசிக்குக்கும் உங்களுக்கு புரியும் படி சொல்கிறேன் ஒரு கவிதை நன்றாக எழுதப்பட்ள்ளது என்றால் அப்படி எழுதப் பட்ட சிறந்த கவிதைகள் பாமர மக்களின் மனதில் நிற்கிறதா அப்படி நின்றாலும் அந்த கவிதைகளை நினைவில் வைத்து சொல்ல முடியுமா முடியாது ஆனால்
      இசையால் மெட்டு அமைத்த பாடல்கள் நினைவில் வைத்திருக்கும் வல்லமை இசைக்கு மட்டும் தான் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

  • @pichukali5217
    @pichukali5217 หลายเดือนก่อน +5

    மாதேஷ் நீங்கள் செய்த ஆக சிறந்த நேர்காணல் பலவற்றில் இந்த நேர்காணல் முதல் இடம் பெறும்.அருமை.உண்மையில் இது ஒரு வரலாற்று பதிவு.

  • @c.sathiahsathiah3674
    @c.sathiahsathiah3674 หลายเดือนก่อน +22

    ராஜ கம்பீரன் அவர்களே ஒவ்வொரு பாடலிலும் இசை உள்ளே மயங்கி இருக்கிறது என்று கூறியிர்கள் அங்கே உள்ளே மயங்கி இருக்கிற ஈசையை வெளிப்படுத்தியவர் இளையராஜா என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை

  • @SAIKUMAR-yh3pp
    @SAIKUMAR-yh3pp หลายเดือนก่อน +5

    1980 களுக்கு time travel 🧳 செய்ய வேண்டும் என்று ஒரு ஆசை❤❤❤

  • @vox-populi-vox-dei-
    @vox-populi-vox-dei- หลายเดือนก่อน +8

    தோழர் ராஜ கம்பீரன் அருமையான பேச்சு.
    1. ராஜாவிற்கு என்று ஒரு திறமை.
    2. வைரமுத்து என்பது ஒரு திறமை.
    கிரிக்கெட்டில் மட்டையாலன் இல்லை பந்து வீச்சளான் யார் பெரியவன் என்று கேட்டால் அந்த விளையாட்டை அறிந்தவன் இருவருமே ஆட்டத்தின் முக்கிய கூறுகள். அதே போல் திரை இசையில் இசை அமைப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் இருவருமே ஒன்று தான்.
    வைரமுத்து போன்ற கல்லூரி படிப்பை மூத்தவர்கள் படிப்பறிவு இல்லாத சினிமா போன்ற துறையில் 50 வருடங்கள் வெற்றிகரமாக பணி ஆற்றியதே ஒரு மிகப்பெரிய வெற்றி.
    மொழி வாழும். இசை வரவேற்பு பெரும் அளவுக்கு நீண்ட நாட்கள் வாழ்வதில்லை.
    எத்தனை காலம் தான் யமாற்றுவார் என்ற பாடல் எழுதியது பட்டுக்கோட்டை யார் என்று எள்ளவருக்கும் தெரியும் ஆனால் மற்ற விடயங்கள் அந்த பாடலை குறித்து தெரிவதில்லை.
    ஒரு பாடல் முதலில் அதன் தயாரிப்பாளர் அவரின் உரிமை. அதை அவர் யாரிடம் விற்று இருக்கிறாரோ அதற்குப்பின் அது மற்றவரை சேரும்.
    வரிகள் வாழும். சப்தம் குறைந்து கொண்டே இருக்கும் 😊
    அதுதான் நிதர்சனம்.

  • @stephena2308
    @stephena2308 28 วันที่ผ่านมา +1

    ராஜகம்பீரன் ஐயாவுடனான நேர்காணல் ஆதன் தமிழுக்கு மேலும் மெருகேறுவதாக உள்ளது. நன்றி.

  • @user-sd2kz4oc6w
    @user-sd2kz4oc6w หลายเดือนก่อน +12

    வைரமுத்து உலக புகழ் பெற திரை இசை கவிஞராக வந்த பிறகுதான் நிகழ்ந்ததே தவிர தமிழில் மிகச் சிறந்த புலமையும், ஆளுமையும் நிறைந்தவராக இருந்த போது எத்தனை பேருக்கு தெரியம்? பாமரனுக்கு வைரமுத்து என்ற மனிதனை எப்படி அறிய முடிந்தது? அவரது கவிதைகளாலா? இலக்கியங்களாலா? திரையிசை பாடல்களாலா? அவர் வாங்கிய தேசிய விருதுகள் எந்த பாடல்களுக்காக பெற்றார் என்பது பாமரனாலும் கூற முடியும். ஆனால், "கள்ளிக்காட்டு இதிகாசங்கள்" படைப்புக்காக விருது வாங்கினார். அந்த படைப்பு குறித்து எத்தனை மக்களுக்கு தெரியும்? படித்தவர்கள் எத்தனை கோடி பேர் எனச் சொல்ல முடியுமா? திரை இசை பாடல் மூலமே உலகில் உள்ள தமிழினத்தை ஒரு சில நிமிடத்தில் அடைகிறார் என்பதை உணர வேண்டும்.

    • @kumarblore2003
      @kumarblore2003 27 วันที่ผ่านมา

      இளையராஜாவை திரையுலகிற்கு அறிமுகம் செய்தவர்கள் யார்?

    • @user-sd2kz4oc6w
      @user-sd2kz4oc6w 27 วันที่ผ่านมา

      @@kumarblore2003 திரைத்துறையில் இசை அமைப்பாளராக இன்றைய இசை ஞானியை அறிமுகம் செய்தவர் திரு. பஞ்சு அருணாசலம். அதற்கு முன்னால் கம்யூனிஸ்டு மேடைகளில் அவரது அண்ணன் பாவலர் வரதராசனோடு இணைந்து நாடகங்களிலும் பங்களிப்பு செய்துள்ளார். போதுமா?

    • @hikoovairamuthu2477
      @hikoovairamuthu2477 24 วันที่ผ่านมา

      உண்மை
      ஆனால் அந்த இசைக்கும் இளையராஜா மட்டும் சொந்தம் அல்ல
      எத்தனையோ இசை அமைத்தவர்களும் காரணகர்த்தா தானே😂😂😂 😂😂😂 17:32 😂

  • @vickym2630
    @vickym2630 หลายเดือนก่อน +2

    இசை எவருக்கும் சொந்தம் இல்லை அனைவருக்கும் உரிமை உண்டு அது இயற்க்கை

  • @Exoticfishhub
    @Exoticfishhub หลายเดือนก่อน +15

    illayaraja music is Godly music. I totally respect illayaraja.

  • @adhivels
    @adhivels หลายเดือนก่อน +2

    சமாதானம் சமாதானம் 👏

  • @palakkadangentleman7830
    @palakkadangentleman7830 25 วันที่ผ่านมา +1

    As per raja sir talent, no need of lyrics. People will humming his tune. There is no any other music director like raja sir in this universal🙏🙏🙏

  • @srinivasanmanambedu188
    @srinivasanmanambedu188 25 วันที่ผ่านมา +1

    ராஜ கம்பீரன் அவர்களின் பதில் அருமை. நன்றி ஐயா

  • @user-uv4lg4fb2g
    @user-uv4lg4fb2g หลายเดือนก่อน +13

    வைரமுத்து இப்போ மீ டூ முத்து , இளையராஜா வை விடுங்க, a r ரஹமான் ஏ சீண்டு வது இல்லை.

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai 25 วันที่ผ่านมา +1

    ❤அருமையான சிறப்பான தனித்துவமான பதிவு.♥️👌👍🤝🌹Super.sir.Thanks.congratulations.

  • @krishnarajchennai
    @krishnarajchennai 28 วันที่ผ่านมา +8

    இசைஞானி இளையராஜா இசை சக்கவர்த்தி என்பதில் சந்தேகமில்லை. கங்கை அமரன் நாங்கள் இல்லையென்றால் வைரமுத்து சினிமாத்துறைக்கே வந்திருக்க மாட்டார் என்கிறார். அது தவறு. பஞ்சு அருணாச்சலம் நான் வாய்ப்பு கொடுக்காவிட்டால் இளையாராஜா யாரென்றே தெரிந்திருக்காது என்று சொன்னதில்லை. திறமை இருப்பவர்களுக்கு, கடவுளின் ஆசியும் உழைப்பும் இருந்தால், எந்த வழியிலாவது மேலே வந்து விடுவார்கள். பஞ்சு அருணாச்சலம் கைகொடுக்காவிடினும் இளையராஜா இதே உச்சத்தை அடைந்திருப்பார். அது போலவே இளையராஜா வாய்ப்பு கொடுக்காவிடினும் வைரமுத்தும் பிரகாசித்திருப்பார்.

  • @kumaresansingamuthu1824
    @kumaresansingamuthu1824 หลายเดือนก่อน +5

    பூங்காற்று திரும்புமா பாடல் தேசிய அவார்டு பெறவில்லை சிந்து பைரவி பாடல் தான் அவார்டு வாங்கியது பூமாளை வாங்கி வந்தேன் பாடல்

  • @Newshunter.
    @Newshunter. หลายเดือนก่อน +7

    12:16 கண்ணதாசன் என்ற இமயம் ஒரு பல்கலைகழகம். தகரமுத்து காலத்திற்கு பின் பல நூறு ஆண்டுகளுக்கு கண்ணதாசன் கவிதைகள் நிற்கும்…

  • @palanichamimm9587
    @palanichamimm9587 28 วันที่ผ่านมา +1

    தகவல்களை உள்ளதை உள்ளபடியே ‌வழங்கியமைக்கு‌ நன்றி

  • @thiyagarajand245
    @thiyagarajand245 หลายเดือนก่อน +22

    இளையராஜா இசையில் ஒரு சகாப்தம் படைத்துவிட்டார்
    அவரை வீழ்த்த பழி சொல் தேடுகிறார்கள் சொறி முத்து மேல் போக் சோ வழக்கு
    தொடுத்த பெண் பாடகி தற்போதும் இருக்குறார்

    • @ggunasekaran-em4qs
      @ggunasekaran-em4qs หลายเดือนก่อน

      இளையராஜா வும் இதுபோன்ற விஷயங்களில் கில்லாடி என்பது வெளியே யாரும் பேசாத ரகசியம்
      போலிசில் மாட்டாத திருடர்கள் புனிதர்கள் ஆவதுண்டு

  • @aravindan.r9482
    @aravindan.r9482 หลายเดือนก่อน +46

    மக்கள் கொண்டாடும் மகா கலைஞர் இளையராஜா! அவர் இசை மக்களின் நாடி நரம்புகளில் பின்னி இருக்கிறது.வெளியுலகம் தெரியாத இசையே கதியாக இருக்கும் இளையராஜாவை சராசரி மனித பிம்பங்களுடன் இசை ஞானி வாழ்க்கை பொருந்தாது. இளையராஜா இசை கேட்காத எந்த தமிழ் மக்களும் இருக்க வாய்ப்பில்லை! எந்த மனித உறவுகள் மதிக்க வில்லை என்றாலும் நிம்மதியாக தன் கடைசி காலத்தை வென்று செல்வார் இளையராஜா!

    • @victoriawilliam7066
      @victoriawilliam7066 หลายเดือนก่อน +2

      Correct ah sonningga

    • @govindrajan5129
      @govindrajan5129 หลายเดือนก่อน

      படல்எல்லாகவிஞ்ஞனுடையதுஇலயரஜவுடயதுகிடையாதுவரிகள்இல்லாஇசையையாரும்விரும்புவதில்லைஎல்லாஓசையும்இசைதான்

    • @DreamofLife-vq4cy
      @DreamofLife-vq4cy หลายเดือนก่อน +1

      Now raja BJP Mp all need money only your raja also
      Money money 2024 Music director all well

    • @akilanraga1417
      @akilanraga1417 หลายเดือนก่อน

      Unmai sir

    • @tamilselvan2485
      @tamilselvan2485 หลายเดือนก่อน +4

      இளையராஜன் திருடிய பாடல்கள் Movie Name - Mouna Raagam Song Name - Theme from Mouna Raagam Copied from original Song -- Flash Dance theme Movie Name - Murattukkaalai Song Name - Entha poovilum vaasam Copied from original Song -- Antonio Ruiz-Pipo's 'Cancione et Danza: 2. Danza'. Movie Name - Chinna Veedu Song Name - Chittu kuruvi Copied from original Song -- Antonin Dvorak's Symphony No. 9 in e, Op. 95: Scherzo: Molto Vivace Movie Name - Chinna veedu Song Name - Chittukkuruvi vetkapaduthu Copied from original Song -- Dvorak's New world symphony - 3rd movement Movie Name - Chatriyan Song Name - Poottukkal pottaalum Copied from original Song -- 'My favorite things' from Sound of Music Movie Name - Thaippongal Song Name - Kan malargalin Copied from original Song -- ABBA's Money money money Movie Name - Priya Song Name - Darling darling darling Copied from original Song -- Boney M's number, Sunny Movie Name - Priya Song Name - Akkarai seemai azhaginiley Copied from original Song -- 'Kites' by Simon Dupree Movie Name - Kizhakku Vaasal Song Name - Ada veetukku veetukku Copied from original Song -- Mozart's 25th symphony, 1st movement. Movie Name - Kalyanaraman Song Name - Kaadhal Vandhiruchu Copied from original Song -- Lady in Black' by Uriah Heep Movie Name - Nireekshana Song Name - Theeyani Copied from original Song -- 'My favorite things' from Sound of Music Movie Name - Neengal Kettavai Song Name - Kanavu kaanum Copied from original Song -- 'kasme vaade' from the movie Upkaar Movie Name - Nallavanukku Nallavan Song Name - Chittukku chella chittukku Copied from original Song -- The Tale Of The Kalendar Prince from Rimsky-Korsakov's 1888 work by name 'Scheherazade'. Movie Name - Oru kaidhiyin diary Song Name - A B C nee vaasi Copied from original Song -- George Bizet's 1897 L'Arlésienne Suite Number One, 4th movement, called 'Carillon' "En purshan thaan . Enakku mattum thaan" is a attai copy of " Dum mare dum " Kadhal Kavidai is lifted from a Ghazal by Hariharan ( Album: Halka Nasha).. The song Jeevan Se Na Haar from Door ka Rahi (1971) resemblance to Ilayaraja's Poovarasanpoo Poothachu from Kizhakke Pogum Rail.(1978)

  • @palakkadangentleman7830
    @palakkadangentleman7830 25 วันที่ผ่านมา

    Dear Tamil brothers and sisters. Good evening to all. Raja sir and vairamuthu sir both r talented. Am respecting both of them from the bottom of heart🙏🙏🙏
    As per the current contravorsy about music and lyrics which is important in a song,both should make a song to reach people heart.
    But raja sir is the God of music, which can't understand a human being knows Tamil, Tamil&kannada, Tamil&telugu&Hindi, or any other languages.
    Being a malayali I researched raja sir music in all languages. He made fantastic performance as per the language and culture. It's not easy to do any other talented music director.
    Being a malayali I know 4languages. I have found raja sirs many music copied other regional languages music directors

  • @kulandaisamyantonysamy590
    @kulandaisamyantonysamy590 หลายเดือนก่อน +2

    ராஜ கம்பீரன் அவர்களின்பேச்சு இளையராஜா வைரமுத்து மோதல் என்பதையும் தவிர்த்து, இசையைப் பற்றிய. ஒரு புரிதலை ஏற்படுத்தி உள்ளது ..நன்றி! வாழ்த்துக்கள்.

  • @user-yc4lq3ol4l
    @user-yc4lq3ol4l 26 วันที่ผ่านมา +1

    Nam udalil sarigamapathani ullathu.by.k.tamilselvan.thanks toDr.ckn.

  • @thamizharasandevadasdevada8586
    @thamizharasandevadasdevada8586 หลายเดือนก่อน +1

    இசையமைப்பாளரும், பாடல் எழுதிய கவிஞரும் மட்டுமே Creator அல்ல. அந்தக் காட்சியின் Situation ஐ உருவாக்குபவர் தான் முதல் Creator.

  • @kannankarthik5810
    @kannankarthik5810 หลายเดือนก่อน +4

    இளையராஜா என்றும் ஒரு இசை தெய்வம்

  • @user-bp2ni3cc4r
    @user-bp2ni3cc4r 15 วันที่ผ่านมา

    நேர்காணல் உண்மை அருமை

  • @balamurugand9814
    @balamurugand9814 หลายเดือนก่อน +5

    சரி .... இளையராஜாவோடு இணைந்து இருக்க முடியவில்லை,அப்போ... ரகுமானோடும் இணைந்து இருக்க முடியவில்லையே ஏன்..... வைரமுத்து மேலேயும் தவறு உள்ளது.

    • @Sinnava679
      @Sinnava679 หลายเดือนก่อน +1

      me 2

    • @adhivels
      @adhivels หลายเดือนก่อน

      சின்மையி

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 29 วันที่ผ่านมา +1

      தன் ஆஸ்தான பாடகி சின்மயியை பலமுறை வைரமுத்து கற்பழித்ததால் அவர் மீது ரகுமான் கோபத்தோடு இருக்கிறார் என்று நினைக்கிறேன்.. ஒருவேளை அப்படியும் இருக்குமோ🤔🤔😢😢

  • @nadarajalecthumanan684
    @nadarajalecthumanan684 หลายเดือนก่อน +22

    காய்த்த மரம்தான் கல்லடி படும்,இளையராஜா ஒரு ஒரு தலைமை ராஜா

    • @tamilselvan2485
      @tamilselvan2485 หลายเดือนก่อน +1

      இளையராஜன் திருடிய பாடல்கள் Movie Name - Mouna Raagam Song Name - Theme from Mouna Raagam Copied from original Song -- Flash Dance theme Movie Name - Murattukkaalai Song Name - Entha poovilum vaasam Copied from original Song -- Antonio Ruiz-Pipo's 'Cancione et Danza: 2. Danza'. Movie Name - Chinna Veedu Song Name - Chittu kuruvi Copied from original Song -- Antonin Dvorak's Symphony No. 9 in e, Op. 95: Scherzo: Molto Vivace Movie Name - Chinna veedu Song Name - Chittukkuruvi vetkapaduthu Copied from original Song -- Dvorak's New world symphony - 3rd movement Movie Name - Chatriyan Song Name - Poottukkal pottaalum Copied from original Song -- 'My favorite things' from Sound of Music Movie Name - Thaippongal Song Name - Kan malargalin Copied from original Song -- ABBA's Money money money Movie Name - Priya Song Name - Darling darling darling Copied from original Song -- Boney M's number, Sunny Movie Name - Priya Song Name - Akkarai seemai azhaginiley Copied from original Song -- 'Kites' by Simon Dupree Movie Name - Kizhakku Vaasal Song Name - Ada veetukku veetukku Copied from original Song -- Mozart's 25th symphony, 1st movement. Movie Name - Kalyanaraman Song Name - Kaadhal Vandhiruchu Copied from original Song -- Lady in Black' by Uriah Heep Movie Name - Nireekshana Song Name - Theeyani Copied from original Song -- 'My favorite things' from Sound of Music Movie Name - Neengal Kettavai Song Name - Kanavu kaanum Copied from original Song -- 'kasme vaade' from the movie Upkaar Movie Name - Nallavanukku Nallavan Song Name - Chittukku chella chittukku Copied from original Song -- The Tale Of The Kalendar Prince from Rimsky-Korsakov's 1888 work by name 'Scheherazade'. Movie Name - Oru kaidhiyin diary Song Name - A B C nee vaasi Copied from original Song -- George Bizet's 1897 L'Arlésienne Suite Number One, 4th movement, called 'Carillon' "En purshan thaan . Enakku mattum thaan" is a attai copy of " Dum mare dum " Kadhal Kavidai is lifted from a Ghazal by Hariharan ( Album: Halka Nasha).. The song Jeevan Se Na Haar from Door ka Rahi (1971) resemblance to Ilayaraja's Poovarasanpoo Poothachu from Kizhakke Pogum Rail.(1978)

    • @nadarajalecthumanan684
      @nadarajalecthumanan684 หลายเดือนก่อน

      @@tamilselvan2485 "எண்ணம் போலவே எதுவும் நடந்தால் இறைவன் இல்லையடா.. இன்பம் யாவுமே துன் பம் ஆகுமே" இதே கருத்தை "நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்" என்று கண்ணதாசன் எழுதினார் அப்படியானால் அவர் திருடிவிட்டாரா.. இவைகள் திருட்டல்ல மனதை கவர்ந்த பாதிப்புகள்..

    • @nagarajangomathi2118
      @nagarajangomathi2118 หลายเดือนก่อน

      ​@@tamilselvan2485இப்படி ஒரு கேள்வி பாக்கியராஜுக்கு முன்னடி வந்ததால்தான் பாக்கியராஜ் மியூசிக் டைரக்டர் ஆகி அந்தப் படங்களை வெற்றியும் பெற செய்தார்

  • @ganesmages
    @ganesmages หลายเดือนก่อน +1

    Super explanation sar, really enjoyed listening to your explanation 👍

  • @TvW1831
    @TvW1831 หลายเดือนก่อน +6

    சுய ஒழுக்கத்தில் யார் உயர்த்தவர்?

    • @Thiruchittrambalam
      @Thiruchittrambalam หลายเดือนก่อน +2

      இளைய ராஜா.

    • @drkchennai
      @drkchennai 28 วันที่ผ่านมา +2

      Rahman

    • @g.s.p2293
      @g.s.p2293 25 วันที่ผ่านมา +1

      எந்த மனிதனையும் முழுமையாக அறிந்தவர்கள் யாரும் இல்லை.

  • @assreenu
    @assreenu 29 วันที่ผ่านมา +1

    Ilayaraja is great

  • @balamurali6858
    @balamurali6858 26 วันที่ผ่านมา

    ராஜா ராஜா தான் எங்கள் இசை யின் தேசம் அவர்

  • @AkshraPredectiveScience
    @AkshraPredectiveScience หลายเดือนก่อน +2

    nalla interview .

  • @PriyaPriya-ks1mz
    @PriyaPriya-ks1mz หลายเดือนก่อน +3

    No matter what people talks about IR, he still stays at the center of attraction. Still making waves...Love him or hate him, you can't deny his impact in music and people.

  • @ravig9679
    @ravig9679 27 วันที่ผ่านมา

    அருமையான திறனாய்வு மிக்க பதிவு. காலம் கடந்து கேட்கலாம்

  • @user-tp8gk8te1x
    @user-tp8gk8te1x หลายเดือนก่อน +49

    இசைஞானி இளையராஜா வைரமுத்து போல பாடல் எழுதலாம்.
    ஆனால்
    வைரமுத்து இசைஞானி இளையராஜாவா ஆக முடியாது இசையும் அமைக்க முடியாது.

    • @avkykfamily208
      @avkykfamily208 หลายเดือนก่อน +6

      வாய்ப்பில்லை ஏனென்றால் வைரமுத்து பாடலாசிரியர் அல்ல தமிழ் கவிஞர்

    • @avkykfamily208
      @avkykfamily208 หลายเดือนก่อน +1

      இவரது பேட்டியை முழுமையாக பாருங்கள்

    • @victoriawilliam7066
      @victoriawilliam7066 หลายเดือนก่อน +1

      Ithu nalla irukke...super

    • @DreamofLife-vq4cy
      @DreamofLife-vq4cy หลายเดือนก่อน +3

      Now raja BJP Mp all need money only your raja also
      Money money

    • @allinoneworldchannel909
      @allinoneworldchannel909 หลายเดือนก่อน

      Arumai

  • @mohanaarumugam9793
    @mohanaarumugam9793 27 วันที่ผ่านมา

    ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும் எனக்கொரு காவலில்லை...
    நான் தான்டா என் மனசுக்கு ராஜாவாங்குங்கடா வெள்ளியில் கூடநீ கேட்ட கேட்டத கொடுப்பேன் கேட்குற வரத்தை கேட்கோடா என்றும்
    ராஜா ராஜாதி ராஜா எங்கள் இசைஞானி அய்யா🙏

    • @Prakash_bharathi
      @Prakash_bharathi 27 วันที่ผ่านมา

      😂😂😂 தமிழ் கொலை செய்யப்பட்ட தருணம்😂😂😂

    • @mohanaarumugam9793
      @mohanaarumugam9793 26 วันที่ผ่านมา

      @@Prakash_bharathi உன் அறிவை விட என் தமிழ் எவ்வளவோ பரவாயில்லை

  • @selvarajsupersong6929
    @selvarajsupersong6929 หลายเดือนก่อน +1

    Arumaiyana vilakkam,Raja kambiran.Super.

  • @shivashiva-iz9sd
    @shivashiva-iz9sd 28 วันที่ผ่านมา

    அருமையிலும் அருமை❤

  • @SubGirl7
    @SubGirl7 หลายเดือนก่อน +2

    படிக்காத பாமர மக்களை சென்று சேர்வது இளையராஜா, lyrics பற்றி எல்லாம் அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

  • @Universe36915
    @Universe36915 หลายเดือนก่อน +18

    இந்த ஆளு சொரிமுத்துவோட அண்ணனா இருப்பான் போல இருக்கு.

    • @DreamofLife-vq4cy
      @DreamofLife-vq4cy หลายเดือนก่อน

      You great muthuvaa Raja BJP
      Muthu

  • @aathavan6843
    @aathavan6843 หลายเดือนก่อน +6

    பூவே இளையபூவே பாடல் கங்கைஅமரனுடையது வைரமுத்து அல்ல

    • @gsams1213
      @gsams1213 หลายเดือนก่อน +2

      For this song Vairamuthu than lyrics.

  • @elangovand7909
    @elangovand7909 29 วันที่ผ่านมา +1

    God of music raaja.

  • @skragavan8564
    @skragavan8564 27 วันที่ผ่านมา

    அருமையான விளக்கம்.

  • @Universe36915
    @Universe36915 หลายเดือนก่อน +33

    இசைஞானி யார் கூடவும் ஒப்பிட முடியாதவர்.

    • @DreamofLife-vq4cy
      @DreamofLife-vq4cy หลายเดือนก่อน +1

      Now raja BJP Mp all need money only your raja Al Also
      Money money

    • @Universe36915
      @Universe36915 หลายเดือนก่อน

      ஆமாம், நீங்க தானே பக்கத்தில் இருந்து மூட்டை மூட்டையாக, வாங்கிக் கொடுத்தீங்க.
      அதிலிருந்து ஒரு மூட்டை உங்க வீட்டுக்கும் வந்திருக்குமே.

    • @Jinoyvcayppunny
      @Jinoyvcayppunny 18 วันที่ผ่านมา

      கண்டிப்பாக யாருடனும் ஒப்பிட முடியாதவர். ஏனென்றால் மனித......

  • @subramaniansambantham2696
    @subramaniansambantham2696 หลายเดือนก่อน

    இசை எல்லா இடத்தில் இருக்கிறது. இளையராஜா synchronized that. அதே 👌போல் வார்த்தை கள் முன்பாக இருக்கிறது. எழுத்தாளர்கள் அதனை அருமை யாக சரமாக்குகிறார்கள் 👌

  • @karthikkeyyanm.a7288
    @karthikkeyyanm.a7288 28 วันที่ผ่านมา +2

    வானத்து நீர்
    -------------------------
    அன்புக் கவிஞ..
    உன் படைப்பிலும்
    உன் குரல் தடிப்பிலும்
    தமிழ்த்தாய் தாலாட்டப்படுவதை- சீரேற்றம் பெறுவதை
    பார்த்து ரசித்தவர்களில் நானும் ஒருவன்..
    உன் படைப்பு உரைநடையா?
    கவிதையா? பாடலா?
    உரைநடை எனில்
    உச்சரித்து மகிழலாம்!கவிதை எனில் கண்டு ரசிக்கலாம்!
    பாடல் எனில்??
    இசைக்கோர்வை வேண்டும்!
    அதன் பெயரே இசைப் பாடல் தான்..
    இசை இல்லையெனில் அது பாடலாகாது!
    ஒன்று
    உன்னுடைய வார்த்தைகளுக்கு ஒரு சுயம் மெட்டமைக்க வேண்டும்;அல்லது
    ஒரு சுயம் உருவாக்கிய மெட்டுக்கு நீ வார்த்தைகளை அடுக்க வேண்டும்!
    எனவே,
    இசையமைப்பாளன் ஒரு சுயம் தான்!
    நகநுனி,நகசந்து என்று தான் சொல்வோம்-நம் விரல் நகத்தைப் பற்றிப் பேசும் போது!
    ஆனால்,நக இடுக்கு என்ற ஒரு புதிய பதத்தை இசைஞானிக்காக உருவாக்கியவன் நீ!
    ஒரு காலத்தில் "இளையராஜாவின் நக இடுக்குகளில் கூட
    இசை மிளிர்வதைக் காண்கிறேன்",என்று எழுதியவன் நீ தான்!
    இப்போது,
    உன் பார்வையில் பழுதா?
    வயதாகிவிட்டதால்
    உன் கண்களில் வேண்டுமானால் புரை விழலாம்!
    உன் கன்னித் தமிழ் என்றென்றும் புரை விழாதது என்று எனக்கும் தெரியும்!
    பிறக்கும் குழந்தை
    ஆணோ? பெண்ணோ?
    அதைப் பெற்றெடுப்பது பெண் தான்!
    அந்த சுயம் தான் இசையமைப்பாளன்!
    நன்றி,கவிப்பேரரசு அவர்களே!

  • @sb.kannan3435
    @sb.kannan3435 หลายเดือนก่อน +2

    இது மாதிரி பேசுற தைரியம் வேண்டும் ராசகம்பீரனுக்கு என் வாழ்த்துக்கள்... ஒவ்வொருவருடுடைய மனதில் உள்ளதை வெளிப்படுத்திவிட்டார்... பாராட்டுகள் ஆதனுக்கும் பேட்டி அளித்தவருக்கும்... தயாரிப்பாளருக்தான் உரிமை உண்டு... வைரமுத்துவும் மிகத் திறமையான ஆள்தான் என்பதில் ஐயமில்லை

    • @DreamofLife-vq4cy
      @DreamofLife-vq4cy หลายเดือนก่อน +1

      Real truth Rajakamberrrann
      Raja BJP Mp all need money only?????

  • @user-sl5ez5mr2z
    @user-sl5ez5mr2z หลายเดือนก่อน +3

    ரகுமான் வரும்போது இளையராசா எங்கடா காணாமல் போனார்? இதே ரகுமான் இசை அமைக்கும் முன்னாடி எல்லா காப்பி ரைட்சிலும் கைப்பொப்பம் போட்டு ஒப்பந்தம் செய்துக் கொண்டு தான் இசையே அமைக்கிறான் ...
    அட லூசு வாசன் என்கிற பாவலரை கொண்டாடவில்லையா ராசா? முதல் மரியாதை படத்தின் பாடலை அறிவுமதி எழுதியது... வரைமுத்து திருடியது !

    • @gpraj4417
      @gpraj4417 27 วันที่ผ่านมา +1

      Correctly said...Raguman first sign the copyright then coping music from ilayaraja tune only.....Ragadevan is a genius ...God of music

  • @user-nb6fo6pv2k
    @user-nb6fo6pv2k 25 วันที่ผ่านมา

    இந்திய வரைபடத்தில் பூதக்கண்ணாடி
    போட்டு தேடினாலும் அகப்படாத
    தென் தமிழகத்தின் அன்றய மதுரை
    இன்றைய தேனி மாவட்டத்தின்
    வளமட்ட வைகை படுகை சிற்றூர்கள்
    வடுகபட்டியும் பண்ணைபுரமும்
    பண்ணைபுரத்து பாவலர்
    சகோதரரான ஞானதேசிகன்
    வடுகபட்டி வைரமுத்து
    இருவரும் இந்திய
    கலைத்துறையில் ஜாம்பவான்கள்
    இன்னொரு தேனி மாவட்டம்
    அல்லிநகரம் உதித்த
    இயக்குனர் இமயம் பாரதிராஜாவால்
    பொன்மாலைப் பொழுதில்
    இணைக்கப்பட்ட இருவரும்
    சேர்ந்து திரையுலகில்
    பயணித்தது பத்தாண்டுகளுக்கும் குறைவே
    இருவரது பேனாவும் பியானோவும்
    இணைந்து உருவாக்கிய
    மன்வாசனை சொரிந்த பொற்காலம்
    கிராமத்து மணம் கமழும்
    பாடல்கள் பேணி பாதுகாக்க
    வேண்டிய பொக்கிஷம்
    பேருந்து பயணத்தில்
    அலுப்புத்தட்டாத சகபயணி
    தூக்கம் வர மறுக்கும்
    கண்களுக்கு தாலாட்டு
    கிராம வீடு விழாக்களில்
    மங்கள கானம்
    தேநீர் கடைகளில்
    வாடிக்கையாளர்களை
    அமரச்செய்து இளைப்பாரி
    தாளமிட வைக்கும்
    உறுமி மேளம்
    இவர்கள் புகழேணியில்
    முக்கிய படிக்கட்டுகள்
    அந்த வருடங்கள்
    இருவரும் பிரிந்த பின்னர்
    தனித்தனி பயணங்கள்
    கலையுலகில் அவரகள் ஆளுமை
    நிறைந்ததாயிருந்தாலும்
    மீண்டும் இணைந்து ஒரு திரைப்படம்
    வெளிவரதா என்று ஏங்கிய
    ரசிகர்கள் பல உண்டு
    அதியமான் தகடூர் மன்னருக்கிடையே
    இருந்த பகைமை அகல
    அவ்வை தூது சென்று
    சமரசப் படுத்திய நிகழ்வு உண்டு
    பாரதிராஜாவும் பரஸ்பர நண்பர்களும்
    இணைந்து எடுத்த சமாதான முயற்சி
    தோல்வியில் முடிந்தது
    கருத்து வேறுபாடு நிமித்தம்
    பிரிந்தது உண்மையில்லை
    இணைந்து செயலாற்றிய
    தருணங்களில் ஏற்பட்ட
    நெறிசல் அரசல்
    புரசல் உரசல்களால்
    பெரிதான விரிசல்
    நிஜமான காரணம்
    முன்று தசாப்தங்களாக
    தொடரும் பனிப்போர்
    இளையராஜாவுக்கு
    இசைஞானி பட்டம்
    பத்மவிபூஷன் விருது
    தேசிய பல மாநில
    சிறந்த இசை அமைப்பாளர் விருதுகள்
    மக்களவை உறுப்பினர்
    பிரதமர் மோடியுடன் நெருக்கம்
    சிம்பொனி இசை கச்சேரிகள்
    7000 பாடல்கள்
    1000 திரைப்படங்கள்
    வைரமுத்துவுக்கு
    கவிப்பேரரசு பட்டம்
    பத்மபூஷன் விருது
    சிறந்த தேசிய பாடகருக்கான
    விருது பலமுறை
    7000 பாடல்கள்
    சாகித்ய அகாடமி விருது
    கலைஞருடன்
    தமிழக முதல்வர்
    தளபதி ஸ்டாலின் உடன் தோழமை
    இருவரின் வாரிசுகளும்
    திரை துறையில் கோலோச்சும் பெருமை
    இருவருக்கும் என்ன குறைச்சல்
    ஏன் புகைச்சல் அவச்சொல்
    பழிச்சொல் எரிச்சல் அரிச்சல்
    ஒருவர் மீது ஒருவர் பாய்ச்சல்
    சேற்றை வாரி இறைக்கும் துணிச்சல்
    ஒருவருக்கொருவர்
    பேச்சு வார்த்தையில்லை
    நேரில் பார்ப்பதை தவிர்த்தனர்
    எம் ஆர் ராதா எம் ஜி ஆரை
    துப்பாக்கியால் சுட்டார்
    சிறைத்தண்டனை முடிந்து
    வெளியில் வந்தவுடன்
    இருவரும் பேசிக்கொண்டார்கள்
    பெரியாரின் இறுதி ஊர்வலத்தில்
    கவிப்பேரரசு இசைஞானி லடாய்
    சிறுவர் சண்டை
    குழாயடி சண்டை
    குடுமிப்பிடி சண்டை
    காட்டா குஸ்தி
    குத்துச்சண்டை
    இது மாதிரி
    எதிலும் சேர்த்தியில்லை
    இருவரும் ஒருவரை ஒருவர்
    சூசகமாக சாடுவது
    கண்ணதாசன் தான் உண்மை கவிஞர்
    மொழியுடன் இசை சேர்ந்தால் தான் பாடல்
    இதை அறியாதவன் அஞ்ஞானி
    மொழியா இசையா எது உசத்தி
    நீயா நானா யார் பெரியவர்
    ஆரோக்கியமான போட்டி
    கலையை வளர்க்கும்
    அல்லாத ஒன்று
    வெறுப்புக்கு தீனி போடும்
    இளையராஜா ரசிகர்களும்
    வைரமுத்து ஆதரவாளர்களும்
    போட்டி போட்டுகொண்டு
    வரிந்து கட்டிக்கொண்டு
    இந்த சர்ச்சையை
    ஊதி ஊதி பெரிதாக்கி
    ஊடகவியலாலர்கள் தங்கள்
    சந்தாதார்களை பெருக்கி
    பணம் சேர்த்து குளிர் காய்கிறார்கள்
    பரபரப்பாய் ஊடகங்களில்
    தீயாய் பரவும் வீண்
    விதண்டா விவாதங்கள்
    வெறும் அபத்தங்கள்
    வெளிக்கொணரும் மன உளைச்சல்கள்
    இதை முடிவுக்கு கொணர
    மூடி போட்டு உலையை மூடி
    குளிர் நீருற்றி
    அணைக்க வேண்டியது
    இது தருணம்

  • @mohamedhaja1785
    @mohamedhaja1785 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர் ..

  • @palanic7815
    @palanic7815 29 วันที่ผ่านมา

    ஐயா நீங்கள் ராஜகம்பீரன் அல்ல! நீங்கள் இராச. சக்கரவர்த்தி கம்பிரன்! என்ன சுவையான அலசல் !
    நேரான பார்வை!
    அருமை சார்!

  • @makudapathyraj657
    @makudapathyraj657 28 วันที่ผ่านมา

    நித்தம் நித்தம் நெல்லு சோறு என்ற பாடல்.திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமம் கிராமிய கல்லூரியில் பணியாற்றிய அண்ணகாமு என்ற பேராசிரியர் தன் மாணவர் குழுவுடன் கிராமம் கிராமமாக சென்று தொகுத்து வைத்தது.அதை திருடி தான் இளையராஜா இந்த பாடலை இசை அமைத்தார்.

  • @user-ef5mv5iy2d
    @user-ef5mv5iy2d 27 วันที่ผ่านมา

    இசையும்.... ஓசையும்...எப்போதும் இருக்கும்... மனிதன் அழிந்தால்...மொழியும் அழிந்துவிடும்.

  • @dhanasekaransundaram4141
    @dhanasekaransundaram4141 หลายเดือนก่อน

    அருமை. 🙏🙏🙏

  • @kmaran4369
    @kmaran4369 28 วันที่ผ่านมา

    Really great inspired discussion
    Rightly pointed out that real happened in both of their life….

  • @user-gc4jp3fo7b
    @user-gc4jp3fo7b 26 วันที่ผ่านมา

    👏👏👍🏻

  • @user-rc1bo9tm3h
    @user-rc1bo9tm3h 26 วันที่ผ่านมา

    Ean. Aiya. Aarambathil ragam. Poduhinrar. Nanrsgaeillai

  • @jalaludeeen
    @jalaludeeen หลายเดือนก่อน

    Mr.Raja kambeeran 's speech is very very mass. What a knowldge person he is !

  • @gunas5375
    @gunas5375 หลายเดือนก่อน +6

    🐷🐷🐷🐷🐷🐷🐷 மூஞ்சி வாயா மாதேஷ் தங்க சங்கிலி எல்லாம் போட்டுட்ட நல்ல கலெக்ஷன் போல

    • @kuganraj9739
      @kuganraj9739 หลายเดือนก่อน

      Mathase puni mathiri irukan

  • @palakkadangentleman7830
    @palakkadangentleman7830 25 วันที่ผ่านมา

    Honestly am not accepting raja sir many statements about the ownership of a song. But what can I do, he is a giant and God of music 🙏🙏🙏🙏
    Kadavulai yaaravathu thitta mudiyuma 😂😂😂😂😂

  • @Nathan-pk5er
    @Nathan-pk5er หลายเดือนก่อน

    Super

  • @jalaludeeen
    @jalaludeeen หลายเดือนก่อน

    Raja kambeeran narrates his wiseable points are superb.. welldone sir. Your points are well taken

  • @sivabala4935
    @sivabala4935 หลายเดือนก่อน +3

    இளையராஜா கூட compare பண்றதே எரிச்சலா இருக்கு.....waste interview

    • @vivekpaul1585
      @vivekpaul1585 27 วันที่ผ่านมา

      👏👏👏👏👏

  • @user-fu8zr5bg4i
    @user-fu8zr5bg4i หลายเดือนก่อน +2

    தம்பி ராஐகம்பீரன் சரியாக எடைபோடுகிறார். ஆனாலும் ஒரு குறை உண்டு. பணப் பித்து பதவி பித்து பாவையர் பித்து போலியான புகழ் என்னும் பொய் பித்து இவை நான்கும் இவ்வுலகின்
    நிலையில்லாத
    சொத்து என்று தெரிந்தும் நான் எனது என்ற சுயநலத்தின ஆணவத்தில் முத்து வும் ராஜா வும் உலா வருகிறார்கள்.
    ஞானத்தெளிவே ஆன்மிகம் இது இளையராஜா விடம் இல்லை.
    ஞான முதிர்ச்சியே பகுத்தறிவு இது வைரமுத்து விடம் இல்லை.
    இருவருமே கீழ் மட்டத்திலிருந்து வந்தவர்கள்.
    உயரத்தின் உச்சிக்கு வந்த பின்னர் இவர்களின் கண்களுக்குள் மற்றவர்கள்
    முட்டாள் கள் என்ற அறியாமை புகுந்து விட்டது. அதனால் தான் இந்த வறட்டு மோதல். கம்பீரன் கத்துவது ம் வீணே!

  • @b.chidhambarathanu4652
    @b.chidhambarathanu4652 หลายเดือนก่อน

    Nice reply

  • @sundarbabujibabuji-7282
    @sundarbabujibabuji-7282 หลายเดือนก่อน +23

    அந்த காலத்துல வால்போஸ்டர்ல இளையராஜா முகம் இருந்தால் தான் அந்த படத்துக்கே போவோம்

    • @Sinnava679
      @Sinnava679 หลายเดือนก่อน +2

      yes

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 หลายเดือนก่อน

    ஐயா ராஜகம்பிரன் கலக்குகுகிறார,இது போன்ற காணொளி முலம் இவருடைய ரசிகனாக மாறியுள்ளேன்

  • @gnanamoorthysp1515
    @gnanamoorthysp1515 28 วันที่ผ่านมา +3

    இளையராஜா ஒரு நிகழ்ச்சியில் திரு பார்திபனிடம் உனக்கு இசை பற்றி என்ன தெரியும் என கேட்டார் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை ஆனால் இந்த இளையராஜாவிற்கு இசை பற்றி என்ன தெரியும் இசை என்பது தெய்வீகமானது இதை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது

  • @justdoitconsulting9680
    @justdoitconsulting9680 หลายเดือนก่อน

    Idhula vinodhamaana vedikkai enna na - all these respected periyavaas - RAJAS, GANGAIS, VAIRAMS
    adichikka vendiya vayasula ellam onna irunduttu, avanga vaazhndu kondu irukkum last league-la
    edukku 1008 difference of opinions, school pillai pencil-box sandai nu theriyala.
    These kind of petty chilra fights only tells us, that LIFE is a FULL CIRCLE and like our parents turning into
    kids after 65+, even the great RAJAS, GANGAIS or VAIRAMS are also no exception.
    SARASWATHI SABATHAM padam sequel ku nalla oru story, God bless them

  • @tsdhanabalan269
    @tsdhanabalan269 หลายเดือนก่อน

    பெரும்பாலான தமிழ் சினிமா பாடல்களில் tempo என்பதே இல்லாமல் போனதற்கு இளையராஜா தான் முக்கிய காரணம். கருப்பு வெள்ளை படங்கள் வந்த காலத்தில் பாடல்களைப் பாடினார்கள். இப்போது பாடல்களை கத்துகிறார்கள். நாட்டுப்புற இசை என்னும் பெயரில் ஆத்தாடி கூத்தாடி காத்தாடி என்றெல்லாம் வரக்கூடிய வரிகளுக்கு இசை என்னும் பெயரில் எதையோ போட்டு காசு பண்ணியவர் இளையராஜா. இது இல்லாமல் தமிழ் சினிமா இசையில் திருமாவளவன் கும்பலின் அட்டகாசம் வேறு. சில நாட்களுக்கு முன்னர் பார்த்திபன் கனவு என்னும் பழைய கருப்பு வெள்ளை படத்தின் இதய வானின் உதய நிலவே என்னும் பாடலை கேட்க நேர்ந்தது. ஆச்சரியமடைந்தேன். காலாகாலத்துக்கும் மனதில் நின்று ஒலிக்க கூடிய பாடல். இந்தியாவில் மிகச்சிறந்த இசை வடிவம் என வைத்துக்கொண்டால் ஹிந்துஸ்தானி இசையை தான் சொல்ல முடியும்.. பாடல்கள் என வந்தால் அவை கஸல். அவ்வளவு மென்மை. சில நாட்களுக்கு முன்னர் சுநீர சுமங்க இன்னும் சிங்கள பாடகர் பாடிய சில பாடல்களை பார்த்தேன். சிங்கள இசையும் சிறப்பாகத்தான் இருக்கிறது. தமிழ் சினிமாவில் திருமாவளவன் கும்பலின் உபயத்தால் தலித் இசை என்னும் பெயரில் டப்பாங்குத்து சத்தம் தான் ஒலிக்கின்றது. இந்த டப்பாங்குத்து தான் பேருந்து முதல் கலைவிழா வரை நாராசமாக ஒலித்து தமிழர்களின் மானத்தை கப்பல் ஏற்றுகின்றன.
    எல்லாவற்றுக்கும் மேல் தமிழில் சேர்ந்திசை என்பதே கிடையாது.

  • @farook5184
    @farook5184 หลายเดือนก่อน

    ( Msv arr sbp. )
    எவ்வளவு புகழ் பெற்றாலும் மனிதர்களை மதிக்கும் உண்மையான லெஜன்ட் இந்த மூவரும்

  • @chandrup4710
    @chandrup4710 29 วันที่ผ่านมา

    Nadanthathi maranthu eruvarum ondrininthu eruthi varai payanikka erivan arul pureiatum....

  • @victoriawilliam7066
    @victoriawilliam7066 หลายเดือนก่อน +1

    Intha vishayathai yen Ilayaraja Vairamuthu sandai nu veikiringge? Ilayaraja not need to fight, his music will fight by itself and win

  • @VenkatesanSamidurai-hv6yy
    @VenkatesanSamidurai-hv6yy 19 วันที่ผ่านมา

    Raja sir nekara Raja sir than

  • @asokank4511
    @asokank4511 25 วันที่ผ่านมา

    பண் என்னாம் பாடற்க்கு-குறள் பண்-ராகம்
    இசை இல்லாவிடில் பனுவல்(கவிதை)படுத்தப்படுக்கையே!.

  • @Jisookitkim
    @Jisookitkim 29 วันที่ผ่านมา

    St george convent is opposite to Pachaiyappas college Thiru vi ka park is in shenoynagar

  • @dududragon9136
    @dududragon9136 หลายเดือนก่อน +2

    மாதேஷ்.... ரொம்ப கடி.
    யா இருக்கார்...தல எழுத்து

  • @balajiinsettai4379
    @balajiinsettai4379 27 วันที่ผ่านมา

    இளையராஜா அவரின் ஓப்பந்தத்தின் உள்ள உரிமையை தான் அவர் கோருகிறார் ....

  • @thaamaraimalar
    @thaamaraimalar 28 วันที่ผ่านมา

    முல்லா கதை சூப்பர். ஆனால் ராஜா extrordinary.

  • @rprabaharanprabu4475
    @rprabaharanprabu4475 28 วันที่ผ่านมา

    Normala arimukam sollunga sir.

  • @krishkeyboard
    @krishkeyboard 25 วันที่ผ่านมา

    To Mr. Interviewer: Unakklu Ivar sonna entha vishayamum theriyatha? Ivar sollithaan intha vishayam unakku theriyuma..
    To Mr. Interviewee:
    Avargalae sonna vishayangalai, muthal thadavaiyaga ulagathirkku therivuppathupol thayavu seithu pesatheergal..
    Yaarum ariyatha unmaigalai pesinal, ithu pondra petigal nandragavum mattrum swarasiyamagavum irukkum.

  • @vijeyaraghavanv2035
    @vijeyaraghavanv2035 29 วันที่ผ่านมา

    மெத்தையை வாங்கின தூக்கத்தை வாங்கல. காசை வாங்கினேன் கரியை வாங்கல போன்ற முத்தான பாடல்கள் தகர முத்துவின் பாடல்கள்.

  • @user-wv2tv2mx1k
    @user-wv2tv2mx1k หลายเดือนก่อน +4

    Eppa rajakambira aadhan tv vara vandhuta.pls loosu madiri peasatha

  • @a.subramonian4420
    @a.subramonian4420 หลายเดือนก่อน +4

    M S Viswanathan is always super

  • @MVScinemas-im8tb
    @MVScinemas-im8tb หลายเดือนก่อน

    Music a Vida language powerful aanadhu, Ilayaraja music 1000 years apparam irukadhu aana Tamil kavidhai, thirukural already 2000 years agudhu innum 2000 years apparam irukum.vairamuthu own talent than 9 national awards vaanga kaaranam

  • @Universe36915
    @Universe36915 หลายเดือนก่อน +23

    டேய் உனக்கு அறிவே கிடையாதா????
    பாரதியாரோடப் போய், சொரிமுத்துவை compare பண்ற.

    • @DreamofLife-vq4cy
      @DreamofLife-vq4cy หลายเดือนก่อน

      BJP raja Mp now not music
      Raja 2024 all good music director not Head Wight
      Amaran speech not good

    • @kuganraj9739
      @kuganraj9739 หลายเดือนก่อน

      😂

  • @maruthupandian2446
    @maruthupandian2446 หลายเดือนก่อน

    99 missed call from chinmayi

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p หลายเดือนก่อน +1

    selvangaham

  • @drganesh5773
    @drganesh5773 27 วันที่ผ่านมา

    speek in normal language in proper tamil tuning

  • @sunwaaygandhi9668
    @sunwaaygandhi9668 หลายเดือนก่อน +6

    யுவன்+மதன் கார்க்கி+வெங்கட் பிரபு சேர்ந்து விஜயின் கோட் வரப்போகிறது.அடுத்த தலைமுறை சேந்தாச்சு

    • @selvam-ww7ws
      @selvam-ww7ws 27 วันที่ผ่านมา

      யுவன் விஜய் இரண்டு பேரும் முன்பே நிறைய படங்கள் செய்திருக்க வேண்டும்

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 หลายเดือนก่อน +3

    ராஜ் கம்பீரன் சார் அருமை

  • @2502prem
    @2502prem หลายเดือนก่อน

    dai that rights goes to producer unless signed a document as rights goes to ilaiyaraja or viramuthu.

  • @user-yr2bz6wc9x
    @user-yr2bz6wc9x หลายเดือนก่อน

    வைரமுத்து பாட‌ல்களை. இசை இல்லாமல் கேட்க முடியுமா..........

  • @thangamm6387
    @thangamm6387 29 วันที่ผ่านมา

    இளையராஜா காலாவதியான இசையமைப்பாளர். முடிந்துவிட்ட கதை.

  • @akilanraga1417
    @akilanraga1417 หลายเดือนก่อน +1

    Illayaraja namakkana adaiyalm enru yarukkum theriyavillai

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 26 วันที่ผ่านมา

    மோழியில்லா இசை வெறும் ஓசையே.

  • @ThoughtTamil
    @ThoughtTamil หลายเดือนก่อน +1

    பட்வைஸரே உங்க புலனாய்வு புலிட்டா கேட்டிருந்தா சரியான காரணத்த கசக்கி புகைச்சி சொல்லிருப்பாரே.

    • @arunb8841
      @arunb8841 หลายเดือนก่อน +1

      Savukku Sankar-ttaya?

  • @ramaswamymanivannan4685
    @ramaswamymanivannan4685 หลายเดือนก่อน

    First, who is he?how he is commenting about both Ilayaraja and varamuthu.