கல்திரையால் மறைக்கப்பட்ட மரகத லிங்கம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 75

  • @lotus4867
    @lotus4867 8 หลายเดือนก่อน +11

    அருமையான பதிவு, இது சிறந்த சிவத்தொண்டு, பதிவிட்ட சகோதரிக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.
    சிவனருள் சூழ சிறப்புடன் வாழ்க

  • @arunachalamsomasundaram9468
    @arunachalamsomasundaram9468 8 หลายเดือนก่อน +12

    நன்றி.. தேவி..🎉..🎉🎉
    கூடவே முகலாய கும்பலிடமிருந்து நம் முன்னோர்களால் பாதுகாக்கப்பட்ட அந்த பச்சை மரகத லிங்கத்தையும் காட்டிய இருந்தால் ....மிகுந்த பேறு பெற்று இருப்போம்.........❤
    எனினும் பதிவுக்கு நன்றி... ..🎉

    • @kalyanib1757
      @kalyanib1757 8 หลายเดือนก่อน +3

      அங்கு பச்சை லிங்கம் இருப்பதாக தெரியவில்லை. பழமையான சிவலிங்கம் சொரசொரப்பாக இருக்கிறது.. அமைதியான இடம். விசேஷ தினங்களில் மக்கள் வருகிறார்கள். அம்பாள் அவ்வளவு அழகு. ஆற்றலும் உள்ளது. அப்படியே போனால் திருவலம். சாதாரண நாட்களில் வருவதாக இருந்தால் பத்து பேராக வாருங்கள்

  • @umalakshman855
    @umalakshman855 8 หลายเดือนก่อน +13

    அருமையான இடம். மிக நன்றாக உள்ளது. பல தகவல்களைத் தெரிந்துகொண்டோம். நன்றி

  • @BalajiRajaraman-fk8cc
    @BalajiRajaraman-fk8cc 6 หลายเดือนก่อน +1

    ராஜ்மோகன் சார் மிகவும் அருமையான தகவல் மிகவும் அருமையான பதிவு

  • @nachiyargokulakrishnan9199
    @nachiyargokulakrishnan9199 7 หลายเดือนก่อน +3

    அருமை தாயே. நன்றி

  • @SG-df3mm
    @SG-df3mm 7 หลายเดือนก่อน +2

    அருமை அம்மா. விளக்கம். வாழ்க. இந்து. மதம் 🙏🙏

  • @user-gq5fr1ty6o
    @user-gq5fr1ty6o 8 หลายเดือนก่อน +2

    பழைய வரலாறு சிறப்பாக சொல்லி கோயில் சிறப்பையும் சொன்னதற்க்கு நன்றி மேடம்

  • @edayageethamar8567
    @edayageethamar8567 8 หลายเดือนก่อน +5

    சமீபத்தில்தான் இங்கு சென்று வந்தோம்.நன்றி

  • @lakshmanantheivarayan5744
    @lakshmanantheivarayan5744 7 หลายเดือนก่อน +1

    நல்ல முயற்சி. அருமையான உச்சரிப்பு. வாழ்த்துக்கள் தேவி.

    • @sreedevi3358
      @sreedevi3358 7 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி

  • @venkatachalapathikmsr1175
    @venkatachalapathikmsr1175 7 หลายเดือนก่อน +1

    சிறப்பான உச்சரிப்பு கூடுதல் சிறப்பு

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 8 หลายเดือนก่อน +4

    சரித்திர புகழ் பெற்ற புராதன அருமையான ஆலயம் 🙏🕉🙏

  • @lavanyanagaraj-kumar2715
    @lavanyanagaraj-kumar2715 8 หลายเดือนก่อน +4

    Thank you Amma for this temple trip & for so nicely explaining the heritage. Your narration in Tamil is beautiful. Would be good to emphasize the location well so unfamiliar people like us can plan to visit.Tamil vaazhga, Thiruchittrambalam 🙏

  • @Venkataraman-b6t
    @Venkataraman-b6t 8 หลายเดือนก่อน +3

    Supero super nice nanrigal GURUVE SARANAM thankful information ❤❤

  • @meenakshimeenakshi3277
    @meenakshimeenakshi3277 7 หลายเดือนก่อน +2

    Super

  • @sanmugamn958
    @sanmugamn958 8 หลายเดือนก่อน +6

    ஓம் சிவாய நம ஓம்

  • @AnbuAnbu-bm8fj
    @AnbuAnbu-bm8fj 7 หลายเดือนก่อน

    அருமைநம்வரலாறை
    சின்னங்கலைபாதுகாகவேண்டும்..இதைநம்மமத்திய‌அரசே.நிற்வாக்கவேண்டும்...சூப்பர்

  • @karthiga9324
    @karthiga9324 8 หลายเดือนก่อน +1

    மிக அருமையான பதிவு. நன்றி 🎉🎉🎉🎉

  • @sadhasivamkarupuswamy7663
    @sadhasivamkarupuswamy7663 8 หลายเดือนก่อน +3

    மதுரையில் உள்ள சுந்தரேஸ்வரர் கோயிலும் இதே போல் உள்ளது கருவறையை மறைத்து வெளியே வைத்து லிங்கம் சித்தர் கோயிலுக்கும் இடதுபுறத்தில் வைக்கப்பட்டுள்ளது

  • @sundaresansita4458
    @sundaresansita4458 8 หลายเดือนก่อน +3

    WaW fantastic Om Nama Shivaya.

  • @panneerselvam7994
    @panneerselvam7994 8 หลายเดือนก่อน +4

    Continue madam good

  • @alamelu10h53
    @alamelu10h53 8 หลายเดือนก่อน +2

    Woww!! Very beautifully explained

    • @IBakthiPasi
      @IBakthiPasi  8 หลายเดือนก่อน +1

      Thanks a lot 😊

  • @virudhagiriNathan
    @virudhagiriNathan 8 หลายเดือนก่อน +4

    நமச்சிவாய 🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 8 หลายเดือนก่อน +5

    🙏சிவ சிவ❤🌷🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤

  • @karthik681
    @karthik681 8 หลายเดือนก่อน +3

    This temple is located on the road from Chennai to Vellore on the way from Ranipet to Katpadi. It is located at a distance of about 140 km from Chennai, about 25 km from Gadpadi and about 35 km from Vellore.

  • @parvatharanik2276
    @parvatharanik2276 8 หลายเดือนก่อน +2

    Thanks for the informations

  • @kpnragavan.3611
    @kpnragavan.3611 8 หลายเดือนก่อน +2

    அருமை. நன்றி.

  • @lathasrinivasan9969
    @lathasrinivasan9969 8 หลายเดือนก่อน +2

    அழகான கோயில்

  • @r.ganeshkumarkumar6801
    @r.ganeshkumarkumar6801 8 หลายเดือนก่อน +2

    Om Namasivaya Namaha❤❤❤❤

  • @manikandan6885
    @manikandan6885 8 หลายเดือนก่อน +1

    ஓம் நமச்சிவாய சிவாய நம திருச்சிற்றம்பலம் சிவ சிவ 🙏🤲📿📿📿📿❤

  • @ManiMani-gu1hv
    @ManiMani-gu1hv 8 หลายเดือนก่อน +2

    அருமையான தகவல்

  • @pasumaikeerai
    @pasumaikeerai 8 หลายเดือนก่อน +1

    சிவ வாக்கியத்திற்கு நன்றி

  • @vasanthygurumoorthy
    @vasanthygurumoorthy 7 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻

  • @viswanathanvadivelu3203
    @viswanathanvadivelu3203 8 หลายเดือนก่อน +2

    சிவாயநம நன்றி

  • @anbuviji7293
    @anbuviji7293 7 หลายเดือนก่อน +1

    Majkaluku nantra puriyavaidhirgal

  • @karthik681
    @karthik681 8 หลายเดือนก่อน +3

    Thanks Madam, any Google Maps location possible

    • @sreedevi3358
      @sreedevi3358 8 หลายเดือนก่อน +1

      Please see the description

    • @andreprabagarane8464
      @andreprabagarane8464 8 หลายเดือนก่อน

      Melpadi Somanadheeswarar temple, 377M+WJX, Kondakuppam, Tamil Nadu 632520

    • @IBakthiPasi
      @IBakthiPasi  8 หลายเดือนก่อน +1

      www.google.com/maps/dir//377M%2BWJX,+Kondakuppam,+Tamil+Nadu+632520/@13.0648394,79.2017075,12z/data=!4m8!4m7!1m0!1m5!1m1!1s0x3bad4f5255fa617b:0xc568de8d6c92fc9e!2m2!1d79.2841091!2d13.0648587?entry=ttu

  • @DevaRajan-vf4ed
    @DevaRajan-vf4ed 8 หลายเดือนก่อน +3

    Maintenance of temple is super!

    • @kalyanib1757
      @kalyanib1757 8 หลายเดือนก่อน +1

      தொல் பொருள் ஆராய்ச்சி கட்டுபாட்டில் உள்ளதால் நன்றாக உள்ளது

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 8 หลายเดือนก่อน +4

    எழில் நிறைந்த கோவிலாக இருக்ஙிறதே ஐயா.எந்த ஊர் இடம் ❤❤❤❤❤❤❤❤

    • @IBakthiPasi
      @IBakthiPasi  8 หลายเดือนก่อน +2

      சென்னையில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் ராணிப்பேட்டை இருந்து காட்பாடி செல்லும் வழியில் இக்கோயில் அமைந்துள்ளது . சென்னையில் இருந்து சுமார் 140 km தொலைவிலும் , காட்பாடியில் இருந்து சுமார் 25 km தொலைவிலும் , வேலூரில் இருந்து சுமார் 35 km தொலைவிலும் அமைந்துள்ளது .

    • @rajadurai8067
      @rajadurai8067 7 หลายเดือนก่อน

      மேல்பாதி என்ற ஊரில் உள்ள சிவன்கோவில்.

  • @venkatramann3811
    @venkatramann3811 7 หลายเดือนก่อน +1

    எப்படி போகவேண்டும் என்று சொல்லவும்.

    • @IBakthiPasi
      @IBakthiPasi  7 หลายเดือนก่อน

      மேல்பாடி சோமநாதேஸ்வரர் கோயில், தமிழ்நாட்டின் இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டம், சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த மேல்பாடி ஊரில் பொன்னை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது

  • @ramamoorthyn2164
    @ramamoorthyn2164 8 หลายเดือนก่อน +2

    Thank U Mam

    • @IBakthiPasi
      @IBakthiPasi  8 หลายเดือนก่อน +1

      Keep watching

  • @ganesan3835
    @ganesan3835 8 หลายเดือนก่อน +2

    Ohm namah shivaya 🎉

  • @abiramshan3931
    @abiramshan3931 8 หลายเดือนก่อน +2

    🙏🪔🌺🌾🕉️ Ohm Nama Sivaya 🕉️🌾🌺🪔🙏

  • @b.paranisrigugan8773
    @b.paranisrigugan8773 8 หลายเดือนก่อน +2

    ஒம் நமசிவாய

  • @manisekar5126
    @manisekar5126 8 หลายเดือนก่อน +2

    சில கோயில்கள் வைப்பு கோயில்கள் என் அழைக்கப்படுகிறது அவைகளில் இதுபோன்ற கல் திரைக்குப்பின் பொண்னும் பொருளும் இருப்பதாக கூறப்படுகிறது. பின்னால்

  • @SarasS-r8m
    @SarasS-r8m 8 หลายเดือนก่อน +2

    Sivasiva 2:37

  • @ar.suriamoorthy.648
    @ar.suriamoorthy.648 8 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Palanisamy-vi7ec
    @Palanisamy-vi7ec 8 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nagammak5746
    @nagammak5746 8 หลายเดือนก่อน +2

    Moolaver eangae kanpikka vilai

    • @IBakthiPasi
      @IBakthiPasi  8 หลายเดือนก่อน +1

      நேரில் சென்று தரிசிக்கவும்

  • @devendrangomathi8150
    @devendrangomathi8150 8 หลายเดือนก่อน +2

    சிவபெருமான் கோயிலில் அம்மன் சன்னதி இல்லையா அம்மனை பற்றி சொல்லவே இல்லையே

    • @IBakthiPasi
      @IBakthiPasi  8 หลายเดือนก่อน +1

      அம்மன் பெயர் : தபஸ்க்ருத தேவி

  • @SarasS-r8m
    @SarasS-r8m 8 หลายเดือนก่อน +3

    Sivasiva

  • @s.venkatesan2938
    @s.venkatesan2938 8 หลายเดือนก่อน +4

    சிவனின் புராணப்பெயர் அறிய கல்வெட்டுக்கள் ஏதேனும் உள்ளனவா ? மரகதலிங்கேஸ்வரர் என்று அழைக்கலாமா ?

    • @IBakthiPasi
      @IBakthiPasi  8 หลายเดือนก่อน +1

      பெயர் : கல்வெட்டுப்படி சோழேந்திர
      சிம்மேஸ்வரர்
      இப்போது சோமநாதேஸ்வரர்
      அம்மன் பெயர் : தபஸ்க்ருத தேவி
      பள்ளிப்படை பெயர் :
      அரிஞ்சய சோழேஸ்வரர்

    • @s.venkatesan2938
      @s.venkatesan2938 8 หลายเดือนก่อน +1

      @@IBakthiPasi அரிய தகவலுக்கு நன்றி. கோயில்கள் தொடர்பான தங்கள் பதிவு முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்

  • @sols1011
    @sols1011 8 หลายเดือนก่อน +1

    லிங்கம் எல்லா சிவன் கோவிலிலும் இருக்கிறது. அதன் உபயோகம் யாது?

  • @v.narayanasamyvlr4098
    @v.narayanasamyvlr4098 8 หลายเดือนก่อน +1

    .லிங்கம் காட்டப்படாதது ஏன்

    • @IBakthiPasi
      @IBakthiPasi  8 หลายเดือนก่อน

      அனுமதி இல்லை

  • @gajendirans2048
    @gajendirans2048 2 หลายเดือนก่อน

    Super🙏

  • @ramasara848
    @ramasara848 7 หลายเดือนก่อน

    Kadaisi vara maragatha lingathai kattave illa.!!!!!

    • @IBakthiPasi
      @IBakthiPasi  7 หลายเดือนก่อน

      அனுமதி இல்லை

  • @kalyanib1757
    @kalyanib1757 8 หลายเดือนก่อน +1

    பதிவு போட்டால் டெலிட் பண்ணிட்டீங்க

    • @IBakthiPasi
      @IBakthiPasi  8 หลายเดือนก่อน +1

      டெலிட் செய்யவில்லை மற்றுவருடைய பதிவில் பதிவிட்டுள்ளீர்கள்

    • @kalyanib1757
      @kalyanib1757 8 หลายเดือนก่อน +2

      நன்றி மா.மன்னிக்கவும். ரிப்ளை என்று வரும். அதனால் தவறாக பதிவிட்டு விட்டேன்

  • @rajadurai8067
    @rajadurai8067 7 หลายเดือนก่อน

    ராசராசன் அவர்களுக்கு பள்ளி படை கோவில் கும்பகோணம் அருகே இருக்கும் உடையாளூரில் கைலாசநாதர் கோயில் என்ற பெயரில் உள்ளது.