நினைத்த காரியம் யாவும் வெற்றி அடைய தினமும் கேளுங்கள் சக்திவாய்ந்த OM GANAPATHI manthram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024

ความคิดเห็น • 488

  • @SriRamela
    @SriRamela 9 วันที่ผ่านมา +1

    இந்த இனிய பாடல்களை பாடி எங்கள் மனதில் இருக்கும் வேதனைகளை எடுத்துக்கூற வழிசெய்த பிள்ளைகள் வாழ்க வாழ்க

  • @KousiKousi-ml4xr
    @KousiKousi-ml4xr 10 วันที่ผ่านมา +1

    ஓம் கண் கணபதியே போற்றி

  • @GanesanMallika-wy9iz
    @GanesanMallika-wy9iz วันที่ผ่านมา

    ஐயா chandru.. ராஜூ. பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @janakijanu1669
    @janakijanu1669 วันที่ผ่านมา

    அப்பா வினாயகரே என் மகனுக்கு நல்ல வரன் அமைத்து திருமணத்தை நடத்தி கொடுப்பா

  • @tamilselvim-vh5rc
    @tamilselvim-vh5rc 26 วันที่ผ่านมา +11

    பிள்ளையார்ப்பா. எங்கள் கடன் முழுவதும் அடைய வழி தந்தருளும்

  • @janahanjananan
    @janahanjananan 4 วันที่ผ่านมา +4

    உலகில் உள்ள அனைவரும் நன்றாக சந்தோஷமாக இருக்க வேண்டும் அருள் புரியும் ஓம் விநாயகர் பெருமானே போற்றி!போற்றி!!போற்றி!!!

  • @venkatveer7931
    @venkatveer7931 10 วันที่ผ่านมา +5

    ஓம் கணபதியே போற்றி ஓம் கணபதியே போற்றி ஓம் கணபதியே போற்றி ஓம் கணபதியே போற்றி 👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @manogaranmanotamil5968
    @manogaranmanotamil5968 2 หลายเดือนก่อน +24

    ஓம் கணபதியே போற்றி போற்றி அனைவருக்கும் அனைத்தும் நல்லதே நடக்கட்டும்

  • @KamalambikaiKanthasamy
    @KamalambikaiKanthasamy 2 หลายเดือนก่อน +9

    மகனுடைய குடும்பம் ஒற்றுமையாகவாழ அருள் கொடுக்கணும் நீர்தான் துணை நன்றி

  • @Thirupathi-b3f
    @Thirupathi-b3f 7 วันที่ผ่านมา

    ஓம்கற்பக வினாயக பிள்ளையாரே என் மகனுக்கு நல்ல கல்வியக்ஃகொடு. அவன்தேர்வுகளில் நல்ல மதிப் பெண்கள் பெற்று தேர்ச்சி பெற வேண்டும்.

  • @balasubramanian865
    @balasubramanian865 4 วันที่ผ่านมา

    விநாயகாய வித்மஹே!விஹ்ணராஜாய தீமஹி தந்நோ கணநாயஹ பிரசோதயாத்!

  • @sivakumarnathaswaram8209
    @sivakumarnathaswaram8209 4 หลายเดือนก่อน +24

    ஓம் விநாயகர் பெருமானே போற்றி!போற்றி!!போற்றி!!!

    • @rytefrg8791
      @rytefrg8791 2 หลายเดือนก่อน

      Om Kanapathy Thebes porttri

  • @brindasivaraj3088
    @brindasivaraj3088 2 หลายเดือนก่อน +5

    என் மகன் வெங்கடேஷ் ராஜ் வாழ்கையில் உங்கள் ஆசிர்வாதம் என்றும் வேண்டும்
    ஓம் GANESHAYA NAMAGA

  • @gnanavelp5128
    @gnanavelp5128 4 หลายเดือนก่อน +14

    அப்பனே கணேசா என்னுடைய மாங்கல்யத்தை காப்பாற்றிக் தாருங்கள் அப்பா
    ஓம் கணேசா போற்றி
    ஓம் கணேசா போற்றி
    ஓம் கணேசா போற்றி❤❤❤

  • @ChandruChandru-q1p
    @ChandruChandru-q1p หลายเดือนก่อน +7

    மனதிற்கு மிகவும் இதமாக இருக்கிறது... ஓம் கணபதியே போற்றி 🙏🙏🙏🙏

  • @ramasamyanandhi3063
    @ramasamyanandhi3063 2 หลายเดือนก่อน +14

    கற்பக விநாயக பெருமானே எனக்கும் என் மனைவி ஆனந்தவல்லிக்கும் மற்றும் உலகமக்கள் எலலோருக்கும் நல்ல ஆயுள் ஆரோக்கியம் கொடுத்தருளும்படி வேண்டி வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw 4 หลายเดือนก่อน +22

    ஓம் பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் பாதங்களை போற்றி போற்றி போற்றி.

  • @usharajendran5699
    @usharajendran5699 หลายเดือนก่อน +11

    எல்லோரும் நல்ல சுகத்துடன் சந்தோஷமாக நிம்மதியுடன் இருக்க வேன்டும்

  • @settus3156
    @settus3156 29 วันที่ผ่านมา +3

    ஓம் விக்ன விநாயகா
    ஓம் விக்னேஷ்வரா
    ஓம் கன்னிமூல மகாகணபதி
    ஓம் ஆனந்த விநாயகா
    ஓம் செல்வ விநாயகா
    ஓம் ஐந்து கரத்தோனே
    ஓம் முழுமுதற்கடவுளே
    ஓம் விநாயகா போற்றி
    ஓம் கணபதியே சரணம் சரணம்......

  • @KRISHNASAMYR-qy4kw
    @KRISHNASAMYR-qy4kw 2 หลายเดือนก่อน +3

    எனக்கும் என் மனைவிக்கும் உடல் நிலை நல்லா ஆரோக்கியம் பெற உன்னை வணங்கு கிறேன் 🙏🏽🙏🏽🙏🏽

  • @rajarajeswarysrithar2264
    @rajarajeswarysrithar2264 วันที่ผ่านมา

    நாங்கள் பொருளாதார விருத்தியும், நிறைந்த செல்வம் பெற்று வாழ வேண்டும்.

  • @banumathy7881
    @banumathy7881 2 หลายเดือนก่อน +5

    இறைவா வினாயகா சென்னை வீட்டிற்கு நல்லபடியாக குடிபோகனும்

  • @SellMmAM
    @SellMmAM 23 วันที่ผ่านมา +3

    ❤❤❤ Om mahakanapathy saranamija ❤🎉❤🎉🎉🎉🎉🎉🎉

  • @boothathan90
    @boothathan90 4 หลายเดือนก่อน +6

    ஓம் கம் கணபதி நாதா எனக்கு உடல் மனம் ஆன்மா ஆரோக்கியம் சந்தோஷமாக சமாதானம் மகிழ்ச்சியாக செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் நன்றி 🙏🙏🙏

  • @viruthaimalar3645
    @viruthaimalar3645 4 หลายเดือนก่อน +28

    நியாயம் தர்மம் வெல்லவேண்டும்..அதற்கு உன்னருள் வேண்டும்...

  • @SugunaPriya-km2qn
    @SugunaPriya-km2qn 6 หลายเดือนก่อน +5

    0m Sri Vinayaka potri potri🙏🙏🙏

  • @MadhanLatha
    @MadhanLatha 5 หลายเดือนก่อน +20

    ஓம் கணபதியே போற்றி இனிமையான பாடல் இந்தப் பாடலை பாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @selvaraj-by5nb
    @selvaraj-by5nb 23 วันที่ผ่านมา +12

    நானும் என் குடும்பமும் நாட்டு மக்கள் அனைவரும் நலமுடன் வாழ
    அருள் புரியுங்கள் ஐயா

    • @PandiPandi-n5o
      @PandiPandi-n5o 10 ชั่วโมงที่ผ่านมา

      Pandikadambur

  • @KamalambikaiKanthasamy
    @KamalambikaiKanthasamy 2 หลายเดือนก่อน +5

    சகல சௌபாக்கியம் தந்த இறைவனுக்கு நன்றிகள்

  • @sivasubramanian9993
    @sivasubramanian9993 2 หลายเดือนก่อน +26

    ஓம் மகாகணபதி முன்னவனே முதல்வனே ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நடைபெறும் நற்காரியங்களுக்கும் முன்னின்று அனைத்து ஆசிகளைகயும் வழங்கும் விநாகப் பெருமானே போற்றி போற்றி.................

    • @sinthumathyramamoorthy6181
      @sinthumathyramamoorthy6181 2 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊11111😊

  • @KarthikKarthik-r5c
    @KarthikKarthik-r5c 3 หลายเดือนก่อน +5

    விநாயகா என் தங்கம் என் கூடவே இருக்கணும் என்னை நல்லா பாத்துக்கணும் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து சந்தோசமா வாழனும் ஓம் விநாயகா போற்றி

  • @lakshmimarimuthu4392
    @lakshmimarimuthu4392 2 หลายเดือนก่อน +1

    என் கணவர் எப்போதும் சந்தோஷமாக உடல் ஆரோக்கியததுடன் இருக்க வேண்டும் பிள்ளையாரப்பா. பிள்ளைகள நன்றாக இருக்க வேண்டும்

  • @artistmadhujeyaram4389
    @artistmadhujeyaram4389 2 หลายเดือนก่อน +5

    ஓம் கணபதி போற்றி எல்லாம் உயிரும் நல்லா இருக்கணும் 🙏🙏🙏🙏🙏🙏❤❤

  • @shaneas2098
    @shaneas2098 3 หลายเดือนก่อน +15

    என் ஆரோக்கியம் மகன் கல்யாணம் உன்னைத்தான் நம்பிக்கை வைத்துள்ளேன் . காப்பாற்றப்பா.

  • @kasturi8530
    @kasturi8530 6 หลายเดือนก่อน +5

    Om ganesha namo

  • @annalakshmimohan828
    @annalakshmimohan828 7 วันที่ผ่านมา

    ஓம் கம் கணபதியே போற்றி போற்றி 🙏🌷🙏

  • @thandayuthapanithandayutha1794
    @thandayuthapanithandayutha1794 2 หลายเดือนก่อน +1

    கணபதியாரே என்றும் அருள் செய்வாய்🎉🎉🎉

  • @ganapathysuji
    @ganapathysuji หลายเดือนก่อน +2

    ஓம் விநாயகர் போற்றி

  • @pssctr6051
    @pssctr6051 14 วันที่ผ่านมา +5

    ஓம் கணபதி நாத நான் வேலை பார்த்த கம்பெனிலிருந்து பணம் வர அருள் புரிவாயே முதலாளியின் மனதில் இருந்து அருள் புரிவாயே

  • @BalasubramanianBalasubrama-q7v
    @BalasubramanianBalasubrama-q7v 5 หลายเดือนก่อน +10

    பாலவிநாயகன் பதமலர்போற்றி பற்றினைவிட்டுன் பற்றினைப்பற்றிட. உற்றதுணையே நீயருள்வாயே

  • @balakrishnann5210
    @balakrishnann5210 6 หลายเดือนก่อน +2

    கணேசன் கணபதி மந்திரம் கூறி பிள்ளையாரின் அருளைப் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பாலகிருஷ்ணன்

  • @friends_Net
    @friends_Net 5 หลายเดือนก่อน +13

    அப்பனே பிள்ளையாரப்ப எனக்குநல்லதொருவேலைகிடைக்க அருள்புரியும் ஓம்சரணம்அய்யா 😮

  • @govindraju5106
    @govindraju5106 11 หลายเดือนก่อน +8

    R.govindaraju 🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷 om ganapathi portri om 🙏

  • @sureshkumar-it9vq
    @sureshkumar-it9vq 4 หลายเดือนก่อน +15

    ஓம் கற்பக விநாயகர் வெற்றி விநாயக போற்றி

  • @kandasamypandian3087
    @kandasamypandian3087 5 วันที่ผ่านมา

    ஓம் கணபதியே போற்றி போற்றி போற்றி

  • @user-radhakrishan7ud5u
    @user-radhakrishan7ud5u 4 หลายเดือนก่อน +7

    ஓம் ஹோம் ஐங்கரனே போற்றி போற்றி❤❤

  • @BSundarrajan
    @BSundarrajan 3 หลายเดือนก่อน +6

    ஓம் முழு முதற்கடவுள் விநாயகர் பெருமானே முதல் வணக்கம், எனக்கு இடது கால் முட்டில் இரத்த கசிவு மற்றும் இரத்தம் உரைத்து இருப்பதால் அதை சரி செய்து கொடுக்குமாறு தங்களை பணிவுடன் கேட்டு கொள்கிறேன் மிக்க நன்றி.

  • @KaruppaiyanKannan
    @KaruppaiyanKannan 3 หลายเดือนก่อน +3

    நன்றி மூலாதாரகணபதியே

  • @MuniyaSamy-c4v
    @MuniyaSamy-c4v 27 วันที่ผ่านมา +1

    Om ganapathiye namaga

  • @PalanirajV-oo2zc
    @PalanirajV-oo2zc 4 หลายเดือนก่อน +37

    ஓம் கணபதியே போற்றிப் போற்றி எல்லோரும் நலமாக இருக்க உன்னை வேண்டுகிறேன்
    ஓம் கணபதியே போற்றிப் போற்றி

    • @hariharaniyer161
      @hariharaniyer161 12 ชั่วโมงที่ผ่านมา

      Om God Ganesha Save people

  • @leelasri-k5y
    @leelasri-k5y หลายเดือนก่อน +1

    எங்கள் குடும்பத்தோடு ஏனைய குடும்பத்தை யும் காக்க வேண்டுகிறேன் பிள்ளையாரே

  • @Mythily-cr8vr
    @Mythily-cr8vr 4 หลายเดือนก่อน +37

    பிள்ளையார் அப்பா என்னோட துன்பத்தை தீர்த்து தாருங்கள் 🙏

  • @rajarajeswarysrithar2264
    @rajarajeswarysrithar2264 วันที่ผ่านมา

    விநாயகரே போற்றி போற்றி

  • @venkatesanmalathi3659
    @venkatesanmalathi3659 4 หลายเดือนก่อน +1

    முழுமுதற் கடவுளே சரணம் சரணம் ஐங்கரனே போற்றி போற்றி விக்ன விநாயகா போற்றி போற்றி ஓம் ஓம் ஓம்

  • @tamilsalvan1585
    @tamilsalvan1585 10 หลายเดือนก่อน +4

    ஒம் கங Om Gan Ganpati Om

  • @DhanalakshmiDhanalakshmi-it4cf
    @DhanalakshmiDhanalakshmi-it4cf 18 วันที่ผ่านมา +2

    Ayya en kanvar kudipalakatthai vittu thirundha vendum thaangaldhan arul puriya vendum iraiva ganesa pottri

    • @samysuriya1
      @samysuriya1 15 วันที่ผ่านมา

      🙄🙄🙄🙄

  • @tamizharasu1922
    @tamizharasu1922 ปีที่แล้ว +8

    Om ganapathyeee thunaiii

  • @palanivelm8821
    @palanivelm8821 11 หลายเดือนก่อน +9

    ஓம் கணபதியே போற்றி வெற்றி விநாயகா வீர விநாயகா போற்றி செல்வ விநாயகா போற்றி போற்றி போற்றி

  • @nagarajanparimala402
    @nagarajanparimala402 4 หลายเดือนก่อน +13

    பூமியில் உயிர் இனம் படைத்த நம் இந்து கடவுளை அனைவரும் வனங்க அருள் புரிய வேண்டும்

  • @nilakajendra152
    @nilakajendra152 ปีที่แล้ว +9

    Om sai ram appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @s.anbumanianbukanes.anbuma3626
    @s.anbumanianbukanes.anbuma3626 5 หลายเดือนก่อน +15

    ஓம் கணபதி நமஹ நமஹ 🙏🙏🙏

  • @tharmaraj1322
    @tharmaraj1322 14 ชั่วโมงที่ผ่านมา

    ஓம் கணபதியே நமஹ

  • @chandichandi9613
    @chandichandi9613 4 หลายเดือนก่อน +3

    Katpaganadha neengadhane indha kudumbaththu thunaiyaaga iruka vaendum ingaranadha ganabadhiye potri🙏🙏🙏🙏🙏🙏✨

  • @Nataraj-cd3jy
    @Nataraj-cd3jy 3 หลายเดือนก่อน +5

    அனைவரும் அன்பிற்குரிய வர்களே

  • @ButhisigamaniThangavel
    @ButhisigamaniThangavel หลายเดือนก่อน +5

    கணபதி திருவடிகள் சரணம்

  • @agritechl-z5p
    @agritechl-z5p ปีที่แล้ว +4

    Ohm Sri lakshmi Vinayagar Muruga pootri

  • @Kalaimathi-c9p
    @Kalaimathi-c9p 6 หลายเดือนก่อน +1

    ஓம் கணபதியே நமோ நம எங்கள் வேதனையை தீர்ப்பாய் ஐயனே

  • @DilliDilli-q1t
    @DilliDilli-q1t วันที่ผ่านมา

    Oam Ganapathy Thunai

  • @SalvaRaj-q2e
    @SalvaRaj-q2e 25 วันที่ผ่านมา +2

    கணபதி
    என்கடன்ததீரவேண்டும்

  • @MANIKANDAN-fq6tl
    @MANIKANDAN-fq6tl 3 หลายเดือนก่อน +1

    அனைவரையும் காத்து ரட்சியுங்கள் பிள்ளையார் அப்பா
    ஓம் கணபதியே போற்றி....

  • @kandasamyk362
    @kandasamyk362 28 วันที่ผ่านมา

    Om Vijayawada thunai

  • @jothijothi9188
    @jothijothi9188 ปีที่แล้ว +21

    கணபதி வெற்றி வெற்றிவேல் கணபதி போற்றி போற்றி கணபதி போற்றி போற்றி என் பிரச்சனைகள் எல்லாம் தீர்த்து வையுங்கள் விநாயகப் பெருமானே போற்றி போற்றி தாமரைக்கு சுகர் நார்மலா இருக்கணும் குழந்தை கிடைக்கணும் கணபதி போற்றி போற்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @pradeepdeep169
      @pradeepdeep169 11 หลายเดือนก่อน +2

      Ooom ganapathiye pottri

    • @pradeepdeep169
      @pradeepdeep169 11 หลายเดือนก่อน

      Verriye varanuum ganapathiye

    • @NatarajanSangeetha
      @NatarajanSangeetha 10 วันที่ผ่านมา +1

      Om Ganapathi potri

  • @ganesans4262
    @ganesans4262 3 หลายเดือนก่อน +2

    ஓம் கணபதியே போற்றி 🙏🙏🙏

  • @kavishvelusamy203
    @kavishvelusamy203 2 หลายเดือนก่อน +9

    கணபதி தேவா என் அம்மா அப்பா நிம்மதியா வாழனும் தெய்வமே கூடவே இருந்து காப்பாத்து 🙏🏻🙏🏻🙏🏻

  • @PaviPavi-rd9jf
    @PaviPavi-rd9jf 11 หลายเดือนก่อน +5

    கணபதியேவருக

  • @AshokAshok-i9u
    @AshokAshok-i9u 2 หลายเดือนก่อน +1

    Om ganpathei appa 🙏🙏🙏

  • @RathnarajaK
    @RathnarajaK 21 วันที่ผ่านมา

    Vinayakaperumane,ellamneethanappa,om,om,

  • @ranik275
    @ranik275 28 วันที่ผ่านมา

    En mahan kadan anaithum adainthu nimmathiyaga irukka vendum

  • @nagalakshmis8390
    @nagalakshmis8390 2 หลายเดือนก่อน +1

    கடவுளே அப்பா யாரும் இல்லாத எனக்கு நீங்கதான் அருள்புரிந்து வீடு குடி போக வழி காட்டவேண்டும்

  • @NadesanCasipillai-bp3pg
    @NadesanCasipillai-bp3pg 10 หลายเดือนก่อน +10

    Om katpaha natha namo namo ganapathy natha namo namo om kondaladi pillaiyare om neraviyadi pillaiyare om maruthadii pillaiyare om murukandy pillaiyare om thiruchi ucippillaiyare om kailai malai pillaiyare om manica pillaiyare om Sri katheresan pillaiyare om vajira pillaiyare om sakthi ganapathye om gajamuga nathane om selva ganapathye om anaimugathone om aingarane om sithi ganapathye om muthone om muthalvane om kalai vanthanam um patham adaikalam enraya anaithum nallapadiyai nadaka arul tharuvai mulu nalum umaith thola arul tharuvai enraya anaithum nallapadiyai nadaka arul tharuvai om wigneswarane om namo nama ha

  • @krishnamoorthy3734
    @krishnamoorthy3734 5 หลายเดือนก่อน +45

    ஓம் கணபதியே போற்றி ஓம் கணபதியே போற்றி ஓம் கணபதியே போற்றி ஓம் கணபதியே போற்றி ஓம் கணபதியே போற்றி கற்பக விநாயகரே போற்றி ஓம் கணநாதா போற்றி ஓம் ஐங்கரனே போற்றி ஓம் சண்முக சோதரனே போற்றி ஓம் கன்னிமூல கணபதியே போற்றி

    • @thangaselvi5938
      @thangaselvi5938 4 หลายเดือนก่อน +4

      😊😊😮😅😅😅😅😅😅

    • @Selvi7575
      @Selvi7575 4 หลายเดือนก่อน +4

      Appa vinayaga. Beby narmalai. Beraikkavendum ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏💐💐

    • @karthikeyankarthikeyan1986
      @karthikeyankarthikeyan1986 4 หลายเดือนก่อน +1

      😢

  • @amsavalli4324
    @amsavalli4324 21 วันที่ผ่านมา

    Om Ganapathi 🙏🙏

  • @jothiiasacademy8711
    @jothiiasacademy8711 4 หลายเดือนก่อน +4

    மன அமைதி வேண்டி உன் பாதம் கணேசா

  • @Saraswathi-wq7gj
    @Saraswathi-wq7gj 3 หลายเดือนก่อน +4

    என் மகள் விக்னேஷுக்கு விரைவில் பெண.அமைய.வேண்டும்.கணேசா. போற்றி போற்றி🎉🎉🤲👏👏

  • @KrishnakumariC-z2w
    @KrishnakumariC-z2w 2 หลายเดือนก่อน +1

    Om ganapathiya saranam potti potti

  • @subramanianramanathan9708
    @subramanianramanathan9708 หลายเดือนก่อน +1

    Kam kam ganapathy namaha

  • @mounish4580
    @mounish4580 4 หลายเดือนก่อน +3

    Jai ganesha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @somasundaram6753
    @somasundaram6753 หลายเดือนก่อน

    Om namasivaya namaha

  • @lathas3595
    @lathas3595 6 หลายเดือนก่อน

    Thank u so much for facilitating us to hear & chant this song in praise of GANANATHAN

  • @arumugamthangavel6418
    @arumugamthangavel6418 2 หลายเดือนก่อน +1

    ஓம்கணபதியேபோற்றிபோற்றிஎங்களுடன்என்றும்இருப்பாயாக ஓம்கணபதியேபோற்றிபோற்றி

  • @DilliDilli-q1t
    @DilliDilli-q1t วันที่ผ่านมา

    On Ganapathy Namaga

  • @daisyranidaisy3057
    @daisyranidaisy3057 11 หลายเดือนก่อน +9

    Ion ganabaty saranam...

  • @LakshmiLakshmi-dm7oe
    @LakshmiLakshmi-dm7oe หลายเดือนก่อน

    ஓம்கணபதியேஎன்கடன்அடையவேண்டும்

  • @ridhiravi504
    @ridhiravi504 3 วันที่ผ่านมา +7

    என் மகள் ரீ தி பிறந்தநாள் எப்போதும் கணபதி அருள் தேவை

  • @Yogarajeswari-ks7ph
    @Yogarajeswari-ks7ph 3 หลายเดือนก่อน

    Vinayaga potri om .idam vanga thunaiya varavendum

  • @RAVIVHP
    @RAVIVHP 2 หลายเดือนก่อน +1

    ஓம் காளி ஜெய் காளி

  • @126siddharthvelankm4
    @126siddharthvelankm4 4 หลายเดือนก่อน +3

    Vinayaga ayya en sonnukku nalla vallai kidaikkañnum

  • @ezhildhanam
    @ezhildhanam หลายเดือนก่อน +1

    Om ganapathi pottri pottri.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @NITHIN._.07
    @NITHIN._.07 2 หลายเดือนก่อน +1

    Omm vinayaka saranam

  • @anandduraimani2092
    @anandduraimani2092 4 หลายเดือนก่อน +19

    என் மகனுடைய குடும்பத்தை கவனி ஐயா.