ஒன்பது கோளும் | முதல் முறையாக முழு பாடல் வரிகளுடன் | Onbathu Kolum Lyric Video Tamil & English

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ก.ย. 2021
  • #sankataharachaturthi #vinayagarsongs #pillaiyarsongs
    ஒன்பது கோளும் முழு பாடல் வரிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், சங்கடஹர சதுர்த்தி சிறப்பு விநாயகர் வெளியீடு, வினைகள் நீக்கும் விநாயகர் பாடல்கள், தமிழ் பக்தி பாடல்கள் | ஒன்பது கோளும் | முழு பாடல் வரிகளுடன் | பாடியவர் : டி.எல்.மகாராஜன்
    இசை: அரவிந்த்
    பாடல்கள்: Dr.கிருதியா
    தயாரிப்பு மேற்பார்வை: ஸ்ரீஹரி
    தயாரிப்பு: சிம்போனி ரிகார்டிங் கம்பெனி
    Symphony presents Onbathu Kolum Lyric video sankatahara chaturthi vinayagar Special songs, Ganesha songs, Pillaiyar songs, Tamil Devotional songs | Onbadhu Kolum Lyric Video | Sung by: T.L.Maharajan
    Music: Aravind
    Lyrics: Dr.Kiruthiya
    Executive Producer: Srihari
    Produced by: Symphony Recording Co.,
    Download t l maharajan songs, devotional songs download, t.l.maharajan ganesha songs, download tamil songs, onbathu kolum ondrai, srihari songs download, tamil bakthi padalgal, tamil devotional mp3, tamil god songs, vinayagar agaval by seerkazhi, vinayagar agaval by t l maharajan, bakthi padalgal tamil, tamil bakthi songs from our official website
    www.symphonyrecording.com
    Contact id: sym.recording@gmail.com
    Listen to Onbathu Kolum Vinayagane 3D | ஒன்பது கோளும் விநாயகனே 3D | விநாயக சதுர்த்தி 2021 3டி பாடல்கள் இங்கே அழுத்தவும் click here
    • ஒன்பது கோளும் விநாயகனே...
    Listen to Vinayagar Agaval full video | விநாயகர் அகவல் முழு வீடியோ பாருங்கள் இங்கே அழுத்தவும் click here
    • விநாயகர் அகவல் | Vinay... ​​
    Listen to Arugampul full songs by Srihari ஸ்ரீஹரி பாடிய சிறந்த விநாயகர் பாடல்கள் அருகம்புல் இங்கே அழுத்தவும் click here
    • Arugampul | அருகம்புல்... ​
    Listen to Appa Appa Ganesha | Vinayagar Songs புதன்கிழமை தடைகளை விலக்கும் | அப்பா அப்பா கணேசா இங்கே அழுத்தவும் click here
    • புதன்கிழமை தடைகளை விலக...
  • เพลง

ความคิดเห็น • 2.4K

  • @KaviPriya-zy8yo
    @KaviPriya-zy8yo 15 วันที่ผ่านมา +9

    Nalla velai kudunga pillayarappa❤

  • @ravisankar2944
    @ravisankar2944 หลายเดือนก่อน +9

    ஓம் விநாயகர் போற்றி போற்றி

  • @Kishore32988
    @Kishore32988 8 วันที่ผ่านมา +3

    அருமையான 🎉 பாடல் 10 like podunga🎉🎉🎉🎉

  • @murugesanpandaram7070
    @murugesanpandaram7070 หลายเดือนก่อน +81

    பிள்ளையாரை நினைத்த காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்க பிள்ளையாரை வேண்டுகிறேன்

    • @murugesanpandaram7070
      @murugesanpandaram7070 28 วันที่ผ่านมา +7

      நல்லதே நடக்கட்டும் பிள்ளையார் வேண்டுகிறேன்

  • @murugesanpandaram7070
    @murugesanpandaram7070 8 หลายเดือนก่อน +46

    எடுத்த காரியம் எல்லாம் வெற்றி வெற்றி பெற பிள்ளையாரை வேண்டுகிறேன்

  • @mohancheyyar2795
    @mohancheyyar2795 11 หลายเดือนก่อน +78

    காலத்தால் அழியாத என்றுமே மறக்க முடியாத விநாயகர் பாடல் வரிகள் கேட்க கேட்க மெய்சிலிர்க்க வைக்கிறது கணபதி யே போற்றி 🎉🎉

  • @NagoorMeeran5934
    @NagoorMeeran5934 17 วันที่ผ่านมา +13

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல் காரைக்குடி போகும்போது பிள்ளையார்பட்டியில் டீ சாப்பிடும் போது அந்த கடையில் ஓடிக்கிட்டே இருக்கும் ❤🎉 இப்ப வெளிநாட்டில் இருக்கேன் இந்தப் பாட்டை கேட்கும்போது ரொம்ப பீலிங்கா இருக்கு😢❤

  • @Tyvinmax
    @Tyvinmax หลายเดือนก่อน +111

    இதை கேட்டப்பிறகு நல்லது நடக்க ஒரு லைக் போடுங்கள்❤

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 ปีที่แล้ว +42

    ஓம் நமசிவாய நமக
    ஓம் சக்தி பராசக்தி தாயே நமக
    ஓம் கணபதி ஓங்கார கணபதி சரணம் சரணம்

  • @vijayvijay3391
    @vijayvijay3391 10 หลายเดือนก่อน +54

    ஓம் கணபதியே போற்றி போற்றி. 🙏🙏🙏🙏

  • @devithirumurugan6542
    @devithirumurugan6542 15 วันที่ผ่านมา +8

    ஓம் கணபதியே எந்த குறையும் இல்லாமல் மன நிம்மதியுடன் இருக்க அருள் புரியனும் அப்பனே

  • @SamsungGalaxy-xl7me
    @SamsungGalaxy-xl7me 9 หลายเดือนก่อน +13

    கோடி🙏 விநாயகர்🙏 கோடி🙏 விநாயகர் 🙏கோடி 🙏விநாயகர்🙏🙏🙏🙏🙏🙏🙏🐘🐘🐘🐘🐘🐘⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️

  • @kayalvizhi2046
    @kayalvizhi2046 ปีที่แล้ว +28

    விநாயகர் அப்பா போற்றி போற்றி

  • @mdevesh8926
    @mdevesh8926 6 หลายเดือนก่อน +55

    எனக்கு விநாயகப் பெருமானை ரொம்ப பிடிக்கும் 🙏🙏🙏🙏 ஓம் விநாயகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤

  • @aravinthviews3359
    @aravinthviews3359 หลายเดือนก่อน +15

    ❤ என்றும் முதல் முதல் கடவுள் பிள்ளையார் வாழ்க ❤❤❤

  • @BittuzzzMoon
    @BittuzzzMoon 2 หลายเดือนก่อน +7

    Om vinayagar potri
    Om vinayagar potri
    Om vinayagar potri
    Om vinayagar potri
    Om vinayagar potri potri

  • @taravindan222
    @taravindan222 ปีที่แล้ว +20

    Om Sri Vinayaka perumane swamya Ayya ellarum rompa sathosma vala vendum Andava 🙏🙏🙏

  • @ramusethu8138
    @ramusethu8138 10 หลายเดือนก่อน +24

    ஓம் அருள்மிகு ஈஞ்சன்குல விநாயகர் சதுர்த்தி நாயகா போற்றி போற்றி போற்றி போற்றி

  • @rajeshwarychanrdra1021
    @rajeshwarychanrdra1021 2 หลายเดือนก่อน +9

    பிள்ளையார் அப்பா புதன் கிழமை ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும் ❤ 🙏⚘

  • @Selva.Ai45
    @Selva.Ai45 8 หลายเดือนก่อน +20

    கணபதி விநாயகரபோற்றி அருகம்புல் ஆண்டவனேதுனை

  • @sivakasisingam1347
    @sivakasisingam1347 2 ปีที่แล้ว +33

    விநாயகனே போற்றி போற்றி

  • @KumaraVelal
    @KumaraVelal 4 หลายเดือนก่อน +557

    யாரு எல்லாம் 2024 இந்த பாடலை கேக்குறீங்க

  • @madhumitha4625
    @madhumitha4625 6 หลายเดือนก่อน +17

    அனைத்து துயரங்களுக்கும் ஒரே தீர்வு, என் அப்பன் வினைத்தீர்கும் விநாயகனே..🔱 🌸❤️🙏 😭
    ஓம் கணபதியே போற்றி.. ✨️
    ஓம் கணநாதனே போற்றி..🔥
    ஓம் கணேஷா போற்றி...🛐🙇‍♂️🙏💫🌷

  • @kishore.i6443
    @kishore.i6443 5 หลายเดือนก่อน +28

    என் தம்பி எழுந்து வரவேண்டும் அவனுக்கு எந்த நோய் நொடிகள் இல்லாமல் இருக்க வேண்டும் நீண்ட ஆயுளை தாருங்கள் கணபதியே 🫁🧠🫀👀🙏

  • @LillyNadar-qv4gr
    @LillyNadar-qv4gr 2 หลายเดือนก่อน +13

    நாங்கள் 2015 ல் இருந்து இந்த பாடலை கேட்கிறோம் இதோ இப்போதும்கூட கேட்டு கொண்டு இருக்கிறோம் 🙏🙏🙏🙏🙏 ஓம் கணேஷாய நம 🙏🙏🙏🙏

    • @LillyNadar-qv4gr
      @LillyNadar-qv4gr หลายเดือนก่อน +2

      இதோ இப்போதும் கேட்டு கொண்டு இருக்கிறோம் 🙏🙏🙏🙏🙏

  • @prasanthraja6498
    @prasanthraja6498 ปีที่แล้ว +104

    வினை தீர்க்கும் விநாயக பெருமானே போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @voiceprabhu
    @voiceprabhu 9 หลายเดือนก่อน +4

    2023 வினாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துக்கள் 🎉❤😊

  • @tav.dhanasekaren6969
    @tav.dhanasekaren6969 ปีที่แล้ว +22

    ஓம் கணபதி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @RajeshRajesh-ie3tu
    @RajeshRajesh-ie3tu 6 หลายเดือนก่อน +46

    முத்த கடவுள் விநாயகர் 🙏🏻

  • @RajaRaja-cb3dk
    @RajaRaja-cb3dk 5 หลายเดือนก่อน +14

    இனிய. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2024🎉❤🎉❤😊

  • @premalathagopalakrishnan5930
    @premalathagopalakrishnan5930 หลายเดือนก่อน +3

    ஓம் கணபதியே போற்றி.

  • @divya6690
    @divya6690 9 หลายเดือนก่อน +28

    Vinayaga appa plz bless me to achieve my dream and bless everyone who are facing hard times in their life and help them to overcome from that love u lord ganesha appa❤🙏

  • @kishoresakthi4671
    @kishoresakthi4671 3 หลายเดือนก่อน +54

    என்னுடைய அம்மா அப்பா நல்ல ஆரோக்கியமாக இருக்க விநாயகர் அருள் புரியும் வேண்டும்

  • @Mohamed-vh7yb
    @Mohamed-vh7yb หลายเดือนก่อน +16

    இனிமையான பக்தி பாடல்

  • @masilamani5380
    @masilamani5380 17 วันที่ผ่านมา +2

    ஓம் கற்பக விநாயகர் போற்றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய வாழ்க

  • @revathiprakash6481
    @revathiprakash6481 9 หลายเดือนก่อน +74

    பிள்ளையாரப்பா குடும்பத்தில் அனைவரும் ஆரோக்கியத்துடனும் மனநிம்மதியுடனும் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக இருக்க அருள் புரிய வேண்டிக்கொள்கிறேன்.
    கணபதி யே சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanasekarandhanasekaran3455
    @dhanasekarandhanasekaran3455 11 หลายเดือนก่อน +40

    ஓம் விநாயகரே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshwariraji1558
    @rajeshwariraji1558 ปีที่แล้ว +13

    Om vinayaga potri
    Om vinayaga potri
    Om vinayaga potri
    Ungala nambithan irukan Appa life la ory nalla way ah kattunga Appa😞🌷🌸🌹🙏

  • @LillyNadar-qv4gr
    @LillyNadar-qv4gr หลายเดือนก่อน +5

    ஓம் கணபதியே போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @sathish5967
    @sathish5967 3 หลายเดือนก่อน +6

    Om vinayaga pottri. Om Ganesha pottri. Thinamum vinayagar koviluku sendru than velaiku selven.

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz ปีที่แล้ว +30

    ஓம் கம் கணேசா போற்றி ஓம்

  • @SureshC-ib4eb
    @SureshC-ib4eb 11 หลายเดือนก่อน +30

    ஓம் ஸ்ரீ கற்பக விநாயக போற்றி 🌹🙏🙏🙏

    • @user-fu6wh1du5d
      @user-fu6wh1du5d 7 หลายเดือนก่อน

      🔥🌿🌻Om namsivaya.venaya potri 🔥

  • @naveenmedicals3165
    @naveenmedicals3165 ปีที่แล้ว +89

    இப்புவி உள்ளவரை என்றென்றும் இருக்கும் முழுமுதற் கடவுளான விநாயகர் பாடல்

  • @attiboyschannel.1002
    @attiboyschannel.1002 ปีที่แล้ว +32

    விநாயகர் அருமையான பாடல்

  • @uvarajr9725
    @uvarajr9725 ปีที่แล้ว +20

    ஓம் விக்ன விநாயக போற்றி

  • @LicVKS
    @LicVKS 2 หลายเดือนก่อน +3

    கடவுளை நம்பினோர் கைவிடப்படார் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்

  • @ramusethu8138
    @ramusethu8138 10 หลายเดือนก่อน +17

    ஓம் அருள்மிகு வள்ளி தெய்வானை முருகா விநாயகர் போற்றி போற்றி போற்றி போற்றி

  • @ranipoongavanam9688
    @ranipoongavanam9688 ปีที่แล้ว +17

    Om sakthi vinayaga potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @ilayarajaraja5324
    @ilayarajaraja5324 ปีที่แล้ว +26

    🙏🙏🙏🙏🙏 ஓம் கணபதி போற்றி போற்றி

  • @thamaraiselvi2366
    @thamaraiselvi2366 5 หลายเดือนก่อน +6

    Very nice song vinayakar best song kettal mana nimmathi kidaikum❤❤❤❤❤

  • @naveenmedicals3165
    @naveenmedicals3165 ปีที่แล้ว +14

    கற்பக விநாயகர் என்ற ஶ்ரீ தோரண கணபதியை வழிபட சகல செல்வங்களும் வந்து சேரும். ஓம் ஶ்ரீ கற்பக விநாயகர் போற்றி போற்றி.🙏

  • @let9209
    @let9209 ปีที่แล้ว +54

    மிகவும் அருமையான பாடல் மனதிற்கு அமைதி தரும் அற்புதமான பாடல் வரிகள் கணபதியே போற்றி
    கணபதியே போற்றி
    கணபதியே போற்றி

  • @user-lv4qy9xm4o
    @user-lv4qy9xm4o 9 หลายเดือนก่อน +22

    அருமையான பாடல் 🎉

  • @niroshanjey8471
    @niroshanjey8471 5 หลายเดือนก่อน +4

    Naan denamum padali keetkuren... Ommm Ganesha.. màharajan neengal vaalga...🎉🎉🎉❤❤❤❤🙏🙏🙏

  • @SamsungGalaxy-xl7me
    @SamsungGalaxy-xl7me 9 หลายเดือนก่อน +4

    ஸ்ரீ🙏 கோடி⚘️ விநாயகர்🙏 ஸ்ரீ🙏 கோடி⚘️ விநாயகர் 🙏ஸ்ரீ🙏 கோடி⚘️ விநாயகர்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐀🐀🐀🐀🐀🐀🐀🐀⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 5 หลายเดือนก่อน +12

    ஓம் மருதடியானே துணை ஓம் மஹா கணபதியே போற்றி போற்றி 🙏🌹🌺🌸🌼

  • @SamsungGalaxy-xl7me
    @SamsungGalaxy-xl7me 9 หลายเดือนก่อน +8

    அருள்மிகு🙏 ஸ்ரீ கோடி⚘️ விநாயகர்🙏 அருள்மிகு 🙏ஸ்ரீ கோடி🙏 விநாயகர் 🙏அருள்மிகு 🙏ஸ்ரீ கோடி⚘️ விநாயகர்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐀🐀🐀🐀🐀🐀🐀🐀⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️

  • @LillyNadar-qv4gr
    @LillyNadar-qv4gr 21 วันที่ผ่านมา +3

    ஓம் கணேஷாய நம 🙏🙏🙏🙏🙏 யாவரையும் எந்த குறையும் இல்லாமல் காப்பாற்ற வேண்டும் சுவாமியே 🙏🙏🙏🙏🙏

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 3 หลายเดือนก่อน +1

    ஓம்மகாகணபதியே போற்றி ஓம் மருதடியானே துணை 🙏🌹🌺🌸🌼🙏🌹🌺🌸🌼

  • @sundaramoorthyk3480
    @sundaramoorthyk3480 ปีที่แล้ว +24

    My favourite sing T L maharajan voice super

  • @gopimahalakshmi6022
    @gopimahalakshmi6022 9 หลายเดือนก่อน +11

    விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 🎉❤️

  • @user-chanthiveeran2222
    @user-chanthiveeran2222 2 หลายเดือนก่อน +7

    நான் தினமும் காலையும் மாலையும் இரண்டு முறை இந்த பாடலைக் கேட்கிறேன்

  • @SamsungGalaxy-xl7me
    @SamsungGalaxy-xl7me 9 หลายเดือนก่อน +4

    ஸ்ரீ கோடி🙏 விநாயகர்🙏 ஸ்ரீ கோடி🙏 விநாயகர் 🙏ஸ்ரீ கோடி 🙏விநாயகர்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 8 หลายเดือนก่อน +140

    காலை எழுந்தவுடன் இந்த பாடலைக் கேட்டாலே அன்று முழுவதும் புத்துணர்ச்சி கிடைக்கும்.

  • @kumaremuninathan5459
    @kumaremuninathan5459 ปีที่แล้ว +38

    ஓம்வி நி
    ஓம்வினைகள் திர்க்கும் விநாய கரே போற்றி

  • @user-fy7pc6kr3l
    @user-fy7pc6kr3l 5 หลายเดือนก่อน +9

    ஆம் திணமும் நான் இந்த பாடலை கேட்டு விட்டு தான் உறங்குகிறேன் மிகவும் அருமையான பாடல் நல்ல குரல் கேட்டு இனியான குரல் இது இந்த பாடலுக்கு மிகவும் நன்றி நன்றி நல்ல குரல் இது இந்த பாடலுக்கு மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @boomadevi6446
    @boomadevi6446 2 ปีที่แล้ว +20

    ஓம் விநாயகர் போற்றி

  • @bala7646
    @bala7646 ปีที่แล้ว +73

    உன் மேல் பாரத்தை போட்டுவிட்டேன் .. நீயே நல்வழியை காட்டி அருள்புரிவாயாக....😢😢😢 🙏🙏🙏🙏🙏

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 3 หลายเดือนก่อน +1

    ஓம்மகாகணபதியே போற்றி ஓம் மருதடியான் துணை 🙏🌹🌺🌸🌼

  • @elavarasanelaya7525
    @elavarasanelaya7525 ปีที่แล้ว +30

    ஓம் மகா கணபதியே நீங்கள் தான் துணை எனது உடல் நலம்பெற வேண்டும் கணபதியே போற்றி 🙏🙏🙏

  • @dhanasekarandhanasekaran4027
    @dhanasekarandhanasekaran4027 ปีที่แล้ว +59

    ஓம் பிள்ளையாரப்பா எங்களை நல்லபடியாக காப்பாற்றி நல்லா வாழ வையுங்கள் 🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏

  • @vijaykumarp9732
    @vijaykumarp9732 ปีที่แล้ว +15

    ஓம் வினாயக பெரு மானே போற்றி போற்றி

  • @vasanthakanagulakshmi3000
    @vasanthakanagulakshmi3000 8 หลายเดือนก่อน +7

    ஓம் விநாயகா போற்றி 🙏🙏🙏🙏🙏. வினை தீர்ப்பான் விநாயகன். நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @TNPRATHAPRAJRAJ
    @TNPRATHAPRAJRAJ 9 หลายเดือนก่อน +55

    யாரல்லாம் இன்று இந்த பாடலை கேட்டுட்டு இருக்கிங்க

  • @r.thamarikkannankannan8082
    @r.thamarikkannankannan8082 ปีที่แล้ว +19

    Wonderful creation about God Ganesh
    Welcome religion
    Mr r thamarikkannan
    From ramakrishna mission
    Colombo 6
    Sri Lanka

  • @niranjanniranjan7497
    @niranjanniranjan7497 11 หลายเดือนก่อน +12

    ஓம் விநாயகர் போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-qs1lf1ee4z
    @user-qs1lf1ee4z 5 หลายเดือนก่อน +7

    ஒம் விநாயகா போற்றி,போற்றி🙏🙏🙏🙏🙏

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 2 หลายเดือนก่อน +3

    ஓம் மகா கணபதியே சரணம் ஓம் மருதடியான் துணை 🙏🌹🌺🌸🌼🙏🌹🌺

  • @suryam2650
    @suryam2650 ปีที่แล้ว +29

    😍கணபதி வாழ்க

  • @SubramaniamR-gh4ws
    @SubramaniamR-gh4ws 6 หลายเดือนก่อน +16

    ஓம் வினாயக அப்பா காலை வணக்கம் நல்லதே நடக்கும்

  • @ramkiramki3723
    @ramkiramki3723 9 หลายเดือนก่อน +3

    எளிமையானவர்கள் படைக்கும் எதையும் ஏற்று அருள் வழங்குபவர் எங்கள் விநாயகர்

  • @ThilipKumar-kj1yw
    @ThilipKumar-kj1yw ปีที่แล้ว +28

    ஓம் கணபதியே நமக 🙏🏼

    • @qatar6733
      @qatar6733 6 หลายเดือนก่อน

      Kaalai.vanakam

  • @venkateshchockalingam3332
    @venkateshchockalingam3332 ปีที่แล้ว +13

    Om Ganeshaya Riddhi Siddhi Devamaya Namah 🌺💐🙏💐🌹🌺🌞 Good Evening Have A Good Day Everybody 🌞 Happy Birthday Jaikumar Sokkalingam Anna

    • @vanajavanaja7132
      @vanajavanaja7132 ปีที่แล้ว +1

      Vanajaomom vanajakones vanaja ஒம்..,,...

  • @niroshanjey8471
    @niroshanjey8471 5 หลายเดือนก่อน +1

    Màharajan ourgale neengal kural valathudan nalamaga vaala vendum...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SangeethmanjulaSangeethmanjula
    @SangeethmanjulaSangeethmanjula 10 หลายเดือนก่อน +15

    பிள்ளையார் அப்பா இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என் மனதில் ஒரு ஆசை அப்பா அனைத்து உயிர்களும் பொறாமை பேராசை கேட்ட பழக்கம் இவைகள் இல்லாமால் நல்ல எண்ணம் நல்ல சிந்தனை கொண்டு வாழ வேண்டும் உலகில் எந்த உயிரினமும் கஷ்டம் இல்லாமல் வாழ வேண்டும் பிள்ளையார் அப்பா ❤❤❤❤❤❤❤❤❤

  • @venkatesanm3452
    @venkatesanm3452 ปีที่แล้ว +23

    ஓம் வினாயகா சரணம்

  • @saravanakumar880
    @saravanakumar880 10 หลายเดือนก่อน +83

    இந்த பாடல் ஒன்றே ஒன்றுதான் நமக்கு துணை கணபதி விநாயகர். அனைத்து விதமான செல்வங்களை. தருவார். கணபதி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

    • @rayalmuthu7578
      @rayalmuthu7578 23 วันที่ผ่านมา

      ஓம் கம் கணபதியை நமக 🙏🙏🙏🙏🙏

  • @Rithukutti702
    @Rithukutti702 2 หลายเดือนก่อน +18

    எனக்கு குழந்தை வரம் கொடுத்த தெய்வம் பிள்ளையார்பட்டி விநாயகர் 🙏🙏🙏

  • @gsriram8408
    @gsriram8408 2 หลายเดือนก่อน +1

    Evergreen song En Appa Pillayar Appa Sharanam . Listening daily give lot of peace of mind.

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 4 หลายเดือนก่อน +4

    ஓம் மருதடியானே துணை ஓம் வினாயக சரணம் சரணம் 🙏🌹🌺🌸🌼

  • @arunpandiyanpandi3051
    @arunpandiyanpandi3051 7 หลายเดือนก่อน +8

    ஓம் விநாயகப்பெருமான் போற்றி 🙏❤

  • @srisakthi5830
    @srisakthi5830 หลายเดือนก่อน +13

    இந்த பாடலை கேட்க்கும்பொழுது மன நிம்மதி அடைகிறது அருமையான பாடல்

  • @divyaa1687
    @divyaa1687 หลายเดือนก่อน +1

    ஓம் கம் கணபதயே நம
    ஓம் கம் கணபதயே நம
    ஓம் கம் கணபதயே நம
    ஓம் கம் கணபதயே நம
    ஓம் கம் கணபதயே நம
    ஓம் கம் கணபதயே நம

  • @goldking5076
    @goldking5076 หลายเดือนก่อน +3

    காலை எழுந்ததும் உன்னே யே வணங்கி துணைக்கு அழைப்பேன் யப்பனே ஓம் கம் கன பதயே நமக 🙏கணேச சரணம் 🙏முழு முதல்வனே போற்றி போற்றி போற்றி 🌹🌹

  • @batman-27
    @batman-27 ปีที่แล้ว +37

    அனைவருக்கும் 2023 புத்தாண்டு நல்வாழ்த்துகள்.. எல்லாம் சிறப்பாக நடக்கும்.. எல்லாரும் நல்லலா இருப்போம்..

  • @ultimatecreations7
    @ultimatecreations7 2 ปีที่แล้ว +15

    Om vinayagar potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nagalakshmit5219
    @nagalakshmit5219 หลายเดือนก่อน +1

    விக்னேஸ்வரனுக்கு நன்றி.ஆண்டவன் என் கால் எரிச்சல் குணமாக்கி விட்டார்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balaroopa8097
    @balaroopa8097 ปีที่แล้ว +2

    Om Gam Ganapathayae Namaha Sree Siddhi Karpaga Vinayaka Potri Potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @srisakthi5830
    @srisakthi5830 หลายเดือนก่อน +25

    காலை எழுந்தவுடன் இந்த பாடலைக் கேட்டாலே அன்று முழுவதும் புத்துணர்ச்சி கிடைக்கும்.
    128

  • @rajeshwarychanrdra1021
    @rajeshwarychanrdra1021 5 หลายเดือนก่อน +14

    பிள்ளையார் அப்பா எனக்கு இந்த வேலை நிரந்தர கிடைக்கவேனும்