தனுசு லக்னம் நான் , குரு செவ்வாய் 6ல் , சுக்ரன் 4ல். குரு சுக்ரன் பரிவர்த்தனை. முதல் திருமணம் விவாகரத்து, இரண்டாம் திருமணம் கணவர் மரணம்.. செவ்வாயோடு உள்ள குரு சுக்ரனோடு பரிவர்த்தனை..
பார்த்திபன் அவர்கள் என்ன ஊர். இவர் ஜாதக பலன் சொல்லும் வீடியோக்களை போடவும் . மற்ற யூடியூப் வீடியோக்களில் வெறும் உச்சம் நீச்சம் இவைகள் தான் சொல்கிறார்கள் பலன்கள் சொல்வதில்லை வீடியோ பார்த்து நேரம் தான் வீணாகிறது....
@@meenakchemist2082 send message frequently.... express ur love 💕💕💕💕 he will back to you soon.. he is ur property dont loose him... all the best.... you can
அருமையான பேச்சு ஐயா
மக்கள் : கள்ள உறவு
முட்டு மாமாக்கள் : திருமணம் தாண்டிய உறவுகள்
மக்கள் ' கொலைகாரன்
நான் : மனிதனை வெளி உலகத்துக்கு அனுப்பும் ஏஜண்ட்
💯 true thank you sir 🙏🙏🙏🙏
Your words are 100% true
மீன லக்கனம்.4ல் குரு.5ல் கேது.8ல் சந்திரன்.9ல் செவ்வாய்.10 சூரியன் புதன் சனி.11ல் சுக்கரன் ராகு.திருமணம் தள்ளிப்போகிறது கா.பா.சார்
Good
தனுசு லக்னம் நான் , குரு செவ்வாய் 6ல் , சுக்ரன் 4ல். குரு சுக்ரன் பரிவர்த்தனை. முதல் திருமணம் விவாகரத்து, இரண்டாம் திருமணம் கணவர் மரணம்.. செவ்வாயோடு உள்ள குரு சுக்ரனோடு பரிவர்த்தனை..
@KAR0421 time place
How to find horoscope planets for LGBTQ conditions?
100/- correct
Suriyan puthan true
Ponga sir lus mariye solathiga... Mostly ellaruku suriya pudha sergai iruku... So ellaru divorce aa panraga😅yosinga
💯 true. I lost my husband.
@@PriyaS-qd6vw Sorry for your loss. Stay strong
செவ்வாயே பரிவர்த்தனையானால் என்ன பலன்?அதே போல் சுக்கிரனே பரிவர்த்தனை யானால் என்ன பலன்???? ஐயா
செவ்வாய் எதனுடன் பரிவர்த்தனை? சுக்ரன்?
@@jyashajack sevai ,chandran parivarthanai
@@tamilserials7952 வளர்பிறை சந்திரன் செவ்வாய் பரிவர்த்தனை ன்னா தாய் மாதிரி பொண்டாட்டி or புருஷன் அமையும். தேய் பிறை சந்திரன் ன்னா பேய் மாதிரி வரும்.
@@jyashajack தாயே பேய் மாதிரி இருக்கு..... புருசனும் பேய் தான்.,.வளர்பிறை பஞ்சமி
@@tamilserials7952 செவ்வாய் எந்த கட்டத்தில்? நீச்சம்? பகை?
eval pilli soonyam ponra black magic mel nambikkai undaa athai jathagathil kiragangal kaatumaa pls reply KaPa sir
சனி கேது சேர்க்கை
Adhu break pana pblm varumahh
Athula varathu jz leave
Enaku Guru+Sani(Vakkram) Rishabathula .Meena Lagnam Ithuthan Vidhi 😂na Vera Enna panna
100 சதவீதம் உன்மை என் ஜாதகத்தில் செவ்வாயுடன் உள்ள புதன் பரிவர்தனை என் முதல் கனவர் இறந்துவிட்டார்
சூரியனும் புதனும் பரிவர்த்தனையா சகோதரி
🙏
பார்த்திபன் அவர்கள் என்ன ஊர். இவர் ஜாதக பலன் சொல்லும் வீடியோக்களை போடவும் . மற்ற யூடியூப் வீடியோக்களில் வெறும் உச்சம் நீச்சம் இவைகள் தான் சொல்கிறார்கள் பலன்கள் சொல்வதில்லை வீடியோ பார்த்து நேரம் தான் வீணாகிறது....
சார் நீங்கள் கூறுவது எல்லாம் உண்மை
Ayya mithuna veetil suriyan seivai guru oda iruku anal seivai vilimpula iruku appaiyum avanga husband vera ponnoda palagam varuma
✨️✨️✨️✨️✨️
செவ்வாய் யுடன் சூரியன் சந்திரன் பரிவர்த்தனை..கணவன் sec marge பண்ணிட்டார் திரும்ப வருவாரா
😮😮😮
DOB ஆடி மாதமா
M@@mohanrajp7392
அவர் வருவாரா.. வருவாருன்னு wait பன்னிட்டு இருக்கேன்
@@meenakchemist2082 send message frequently.... express ur love 💕💕💕💕 he will back to you soon.. he is ur property dont loose him... all the best.... you can
H SC
கிரகப்பரிவர்தனை உதாரணத்துடன் விளக்குக.
Ninkal selvadu unma