வீட்டில் ஒரே ராசி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இருந்தால் என்ன நடக்கும் I Aanmiga Ula

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 85

  • @RameshKumar-no4sf
    @RameshKumar-no4sf 2 หลายเดือนก่อน

    What you said is correct.I am Dhanur Lagna.No special up trend. The status is status quo.

  • @karthikcharan8400
    @karthikcharan8400 5 หลายเดือนก่อน +10

    விருச்சிக லக்னம் பாவப்பட்ட லக்னம்...
    விருச்சிகம் என்றால் விரக்தி என பொருள் கொள்ள வேண்டும்...
    எப்ப பாத்தாலும் சன்னியாசி மாதிரி எண்ணங்கள் வரும்....கடல் நிறைய நீர் இருந்தாலும் குடிக்க முடியாது...

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 4 หลายเดือนก่อน +1

      வெறும் லக்னம் மட்டுமே வைத்து எதுவும் நடக்காது மற்ற கிரகங்களின் அமைப்பு ம் முக்கிய ம்

    • @karthikcharan8400
      @karthikcharan8400 4 หลายเดือนก่อน

      @@KalpanaMs-vg9wq ennudaya jadhagathayae muzhuvathum parthuvittu dhaan solgiren

  • @ramyasuccess441
    @ramyasuccess441 5 หลายเดือนก่อน +8

    Myself viruchaga lagnam, danusu rasi. I'm so happy with my life and I feel blessed. My husband is kumba lagnam

    • @srisriv1503
      @srisriv1503 5 หลายเดือนก่อน

      Wat kind of a gud thing happnd to u..? ,( a very big) mention..this is the question not general happiness

  • @arulmalar3312
    @arulmalar3312 4 หลายเดือนก่อน +2

    கணவன், மனைவி இருவரும் ஒரே இராசி, நட்சத்திரம் வேறு.வயது வித்தியாசம்..8 வருடம்..எப்படி இருக்கும்?

  • @palavsaamuthu8162
    @palavsaamuthu8162 5 หลายเดือนก่อน +3

    Neenga solrathu 💯 present true. Naan viruchaga lakanam. ❤❤❤

  • @vivekvivekananttan9768
    @vivekvivekananttan9768 5 หลายเดือนก่อน +29

    Anmigaula சேனலில் சமீபகாலமாக போடப்படுகிற தலைப்பிற்கும் பேசபடும் கருத்தும் ஒத்துப் போவதில்லையே ஏன்?

    • @MenakaMenaka-uw5ki
      @MenakaMenaka-uw5ki 5 หลายเดือนก่อน +1

      உண்மை ஐயா

    • @maharajan6982
      @maharajan6982 5 หลายเดือนก่อน

      என்ன ஒத்து போகல நண்பரே

    • @Duraimurugan-cn6xh
      @Duraimurugan-cn6xh 4 หลายเดือนก่อน

      இவர் பேசுவது மக்களுக்கு புரியாது

    • @maharajan6982
      @maharajan6982 4 หลายเดือนก่อน +1

      @@Duraimurugan-cn6xh புரிந்தவர்கள் ஏற்றுகொண்டால் போதும் எல்லோருக்கும் புரியவைக்க ஆண்டவனால் கூட முடியாது

    • @Duraimurugan-cn6xh
      @Duraimurugan-cn6xh 4 หลายเดือนก่อน

      @@maharajan6982 ok ok

  • @s.pmasala
    @s.pmasala 5 หลายเดือนก่อน +4

    Husband wife ku ore rasi ore natsathiram patri sollunga

  • @PriyaDharshini-r4f
    @PriyaDharshini-r4f 5 หลายเดือนก่อน +5

    What u said is 💯

  • @dhanalakshmisubramani-ce9hv
    @dhanalakshmisubramani-ce9hv 5 หลายเดือนก่อน +5

    Correct sir 100%

  • @vedhasree687
    @vedhasree687 5 หลายเดือนก่อน +6

    என் பையன்னுக்கும் கணவருக்கும் தனுஷ் லக்கணம் என் மகளுக்கு கும்பலக்கணம் எங்ககிட்ட ஒன்னுமே இல்லை சார் நீங்க சொல்றது சரிதான் சார்

    • @vanithasellamuthu87
      @vanithasellamuthu87 5 หลายเดือนก่อน

      He is saying about only on guru dasa.....not saying all kumba lagna people and Viruchiga lagna people...pls try to understand

    • @srisriv1503
      @srisriv1503 5 หลายเดือนก่อน

      ​@@vanithasellamuthu87u mis understud he is saying transition period

  • @usham4533
    @usham4533 4 หลายเดือนก่อน

    Neenga solrathu romba correct agh irukku.

  • @andalprabhakaran8202
    @andalprabhakaran8202 5 หลายเดือนก่อน +3

    நட்சத்திரம்,ராசி, லக்னம் இவை அனைத்தும் இருக்கும் இடம் மற்றும் நம் ஜாதகம் பூர்வ ஜென்ம கர்ம பலன்களை காட்டக்கூடியது.
    பொது பலன் ஒத்து வராது.நீங்கள் கூறுவதை புரிந்து கொள்ளாதவர்களை லட்சியம் பண்ணாதீர்கள்.நன்றிகள் பல.
    வாழ்க வளமுடன்.

  • @SubaBalakrishnan-n7m
    @SubaBalakrishnan-n7m 5 หลายเดือนก่อน +3

    Thank you

  • @lalitavenkataraman
    @lalitavenkataraman 5 หลายเดือนก่อน +5

    தலைப்பின் மீது ஒன்றுமே சொல்லவில்லை

  • @Lakki888
    @Lakki888 5 หลายเดือนก่อน +12

    நான் கும்ப லக்ணம் ஒரு மன்னாங்கட்டியும் இல்லை. இருக்கிறதையும் புடுங்கிட்டு போய்டுது.

  • @BP-456-kpop
    @BP-456-kpop 3 หลายเดือนก่อน

    What is the topic What is the answer

  • @sridharsridhar472
    @sridharsridhar472 4 หลายเดือนก่อน

    Suberb nee ga sollurathu unmai nan meena lakkanam

  • @தயாவிநாயகம்
    @தயாவிநாயகம் วันที่ผ่านมา +1

    ❤❤❤❤🎉

  • @arulkumari8710
    @arulkumari8710 5 หลายเดือนก่อน

    Really true 👍

  • @suchitraganesan9502
    @suchitraganesan9502 4 หลายเดือนก่อน

    Heading kku answer illaiyae.... Sambandham illama sir paesi irukkar🤔

  • @Lakki888
    @Lakki888 5 หลายเดือนก่อน +7

    சிந்தனை சிற்பி நம்ப விஷால் சார்

  • @karb2w
    @karb2w 4 หลายเดือนก่อน

    How to contact Vishal for consultation?

  • @geetha922
    @geetha922 4 หลายเดือนก่อน

    Crt sir na kumba laknam but no use rompa kastama iruku

  • @suchitraganesan9502
    @suchitraganesan9502 4 หลายเดือนก่อน

    Anchor voice semma👌

  • @veralevelkutties3820
    @veralevelkutties3820 5 หลายเดือนก่อน +3

    He teached her not explain astrology so sad her. Namma sathya seelan ayya great great

  • @sundarr7977
    @sundarr7977 5 หลายเดือนก่อน

    Me viruchiga lagnam guru seeing it from rishabam. I got a baby this month.

    • @srisriv1503
      @srisriv1503 5 หลายเดือนก่อน

      With in 4 months u got a baby? April only guru transitd in rishabam..

    • @sundarr7977
      @sundarr7977 5 หลายเดือนก่อน

      @@srisriv1503 it doesn't matter when pregnancy starts

    • @srisriv1503
      @srisriv1503 5 หลายเดือนก่อน

      @@sundarr7977 it is matter, ...😊...any knowledge don't take it surface level it's easy to say no, very difficult to explain, ..anyway..

  • @shalinik3556
    @shalinik3556 5 หลายเดือนก่อน

    My husband thanusu lagnam only guru dasa only going but no use lot of financial loss and problems and my daughter is kumba lagnam oru use um ila

    • @divyabalaji5635
      @divyabalaji5635 5 หลายเดือนก่อน

      In thanusu lagnam which place in guru

  • @pkrangarajan3974
    @pkrangarajan3974 4 หลายเดือนก่อน

    என் மகன் அனிருத் பிறந்த தேதி 27 03 1995 அதிகாலை 1.14 பம்பாய். திருமணம் தள்ளிப் போய் கொண்டு இருக்கிறது. திருமணம் எப்போது நடக்கும். திருமண வாழ்க்கை எப்படி இருக்கும். குரு மறைவு மாந்தியுடன் சேர்க்கை மற்றும் சனி புதன் சுக்ரன் சேர்க்கையினால் ஏதும் பாதிப்பு உண்டா?

  • @ramyasuccess441
    @ramyasuccess441 5 หลายเดือนก่อน

    I'm so happy with my life.

  • @Lallidakshin
    @Lallidakshin 3 หลายเดือนก่อน

    Me viruchiga lakhnam.guru in 9th house.uccham😢

  • @aartibalasubramaniam9273
    @aartibalasubramaniam9273 5 หลายเดือนก่อน

    Topic is different your comment is different

  • @thamaynthysuriya4271
    @thamaynthysuriya4271 5 หลายเดือนก่อน

    மாரக தசை பற்றி DNA astrology ena solrigathu ???

  • @ushar8762
    @ushar8762 3 หลายเดือนก่อน

    கார்த்திக் சரண் சொல்வது

  • @mrsqueenVG
    @mrsqueenVG 5 หลายเดือนก่อน +6

    இப்ப என்னாதான் சொல்லவர்ரீங்க... இதுக்கு தீர்வு தான் ❓

    • @maharajan6982
      @maharajan6982 5 หลายเดือนก่อน

      எதுக்கு தீர்வு பொதுவாக கேட்டா எப்படி??

    • @mrsqueenVG
      @mrsqueenVG 5 หลายเดือนก่อน

      ​@@maharajan6982குரு பார்க்க, பரிகாரம் என்ன sir

  • @gay3palani256
    @gay3palani256 5 หลายเดือนก่อน

    Vishal sir enga family la same rashi same star la dan full ha irkom...apdi yedhanala nadakum

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 5 หลายเดือนก่อน +1

    Sir நான் Dhanusu Lagnam oru சுகம் இல்லை 26.11.1966 Sir

  • @saai543
    @saai543 4 หลายเดือนก่อน +1

    அண்ணா நான் மீனலக்னம் என்கணவர்விருச்சிகலகனம் என்மகன்கும்பலக்னம் என்வாழ்வில் எனக்குகிடைத்த ஒருசந்தோஷம் என்பிள்ளைகள் மட்டுமே

  • @saranyaponnarasu8092
    @saranyaponnarasu8092 5 หลายเดือนก่อน

    Twins erutha enna pandrathu

  • @Jothiramalingam-1973
    @Jothiramalingam-1973 5 หลายเดือนก่อน

    I am virujaga laknam age 53, guru wal no use.

  • @S.kanikaSundaram
    @S.kanikaSundaram 5 หลายเดือนก่อน

    உண்மை உண்மை உண்மை

  • @rajathiraja2199
    @rajathiraja2199 2 หลายเดือนก่อน

    ஒன்றும் இல்லங்க.நானும் விருச்சக லக்னனம் தான்.

  • @jayanthim41
    @jayanthim41 5 หลายเดือนก่อน

    Topic is different, and explanation is nowhere related to topic..

  • @rockffyt-rm7op
    @rockffyt-rm7op 4 หลายเดือนก่อน

    Virusiga rasi kumba lakanam annal oru nanmayoum illai nanmai illai 😢

  • @ramyasuccess441
    @ramyasuccess441 5 หลายเดือนก่อน

    I have a great job and business

  • @alexiashiva5750
    @alexiashiva5750 2 หลายเดือนก่อน

    There is no relation with topic

  • @ShanthiShanthi-ch8vt
    @ShanthiShanthi-ch8vt 5 หลายเดือนก่อน

    வணக்கம் சார் நான் கும்பலக்னம் என் கணவர் விருச்சிகலக்னம் இருவருக்கும் குரு 12ல் இருக்கு

    • @ShanthiShanthi-ch8vt
      @ShanthiShanthi-ch8vt 5 หลายเดือนก่อน

      குழந்தை இல்லை நல்ல வேலை வருமானம் எதுவுமே இல்லை

  • @jenniferrosy9085
    @jenniferrosy9085 5 หลายเดือนก่อน +2

    Y this man asking question to anchor very self obsessed person thought of checking with man but the way he is asking in very authoritative manner don't feel like to listen to this video

  • @Nandhini-em5xf
    @Nandhini-em5xf 5 หลายเดือนก่อน +8

    தலைப்புக்கும் பேசும் கருத்துக்கும் சம்பந்தமே இல்லை

  • @MalathyArivasagan
    @MalathyArivasagan 4 หลายเดือนก่อน

    Super super 😂

  • @dharmalingam5617
    @dharmalingam5617 5 หลายเดือนก่อน +1

    மற்ற கிரகம் செய்யும் கெடுதல்ல்லை குரு பார்வை வலுவாக இருக்கும் போது கஷ்டத்தை குறைப்பர் இதுதான் குருவின் வெற்றி

  • @vinodhinis6203
    @vinodhinis6203 4 หลายเดือนก่อน

    Heading vara neka pasara subject vara

  • @shreekanths2090
    @shreekanths2090 5 หลายเดือนก่อน +1

    Nan vrichika Laguna than enuku Meena rasi la guru in birth chart. . Worst behaviour this guru. Not at all useful. Last 36 yrs a onnum perusa nadakala. Only planet that makes sense is Saturn . Onnu punishment illa na reward. That too biased on birth chart. Rest all planets dummy occupying the birth chart boxes😅

  • @senthilg8251
    @senthilg8251 3 หลายเดือนก่อน

    நானும் விருச்சிக லக்னம் மாயையில் உள்ளேன்

  • @vinayakamurthy3067
    @vinayakamurthy3067 5 หลายเดือนก่อน

    I am meena laknam Guru 5la varum pothu than enaku promotion vanthathu

  • @Sucses2
    @Sucses2 5 หลายเดือนก่อน +1

    இவனும் ராஜபாண்டியும் அண்ணன் தம்பிகளா குழப்பவாதிகள்

  • @radhikaramu1160
    @radhikaramu1160 2 หลายเดือนก่อน

    Arrogance

  • @SARAVANANSARAVANAN-qs8yo
    @SARAVANANSARAVANAN-qs8yo 4 หลายเดือนก่อน

    என்னதான்டா சொல்ல வரீங்க...