இந்த கிராசேர்க்கை திருமணம் முறிவு உண்டாக்குமா?? | இறை தேடி | Irai Thedi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • #marriage #marriageprediction #astrology #rajanadiparthiban #இறைதேடி #IraiThedi
    இந்த கிராசேர்க்கை திருமணம் முறிவு உண்டாக்குமா?? | இறை தேடி | Irai Thedi
    #marriageastrology #astrology #astrologer #astrologytips #pariharam #pariharamtamil #devotional #devotionaltalk #devotionalvideos
    Follow Us On 👇
    Twitter: / iraithedi
    Instagram: / iraithedimedia
    Facebook: www.facebook.c...
    Threads: www.threads.ne...

ความคิดเห็น • 46

  • @Sundareswara_Nathan
    @Sundareswara_Nathan 3 หลายเดือนก่อน +11

    ஒரு ஜோதிட ஆராய்ச்சியாளர் என்ற முறையில் தங்களின் இந்த பதிவு ஒரு Master degree க்கு இணையானது. என்னிடம் உள்ள ஜாதாகங்களை வைத்து ஆராய்ந்து பார்த்ததில் நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. 😇நன்றி ஐயா🙏. மேலும் பல தொகுப்புகள் திருமணம் சம்மந்தமாக உங்களிடம் எதிரபார்க்கிறேன்.

    • @charliesharath9777
      @charliesharath9777 หลายเดือนก่อน +1

      அய்யா எனக்கு அரசு வேலை கிடைக்குமா என்று சொல்ல முடியுமா

    • @Sundareswara_Nathan
      @Sundareswara_Nathan 23 วันที่ผ่านมา

      @@charliesharath9777 நாம் ஒரு துறையில் சாதிக்கலாம் என்று விதி இருந்தால் தான் அதற்கான எண்ணம் வர நமக்கு நம் கர்மா அனுமதிக்கும் உங்களுக்கு வாய்ப்பு உள்ளது அதனால் தான் எண்ணம் தோன்றுகிறது. நான் ஜோதிடராக அல்ல ஒரு competitive exam mentor என்ற முறையில் பதிலலிக்கிறேன் நாம் ஒன்றில் சாதிக்கணும் என்று எண்ணி விட்டால் அதற்கு காரணிகள் உள்ளதா என்று ஆராய தேவை இல்லை. சுய ஒழுக்கமும், நேரம் தவராமை, சரியாக திட்டமிடல், கடின உழைப்பும், முழு முயற்சியும் மற்றும் "நல்ல குரு அல்லது வழிகாட்டி" இருந்தால் எதில் வேண்டும் என்றாலும் வெற்றி பெறலாம், அருகில் உள்ள நல்ல பயிற்சி மையத்தில் உடனே சேர்ந்து படிப்பை தொடங்குங்கள் . "முயற்சி திருவினை யாக்கும் "அரசு வேலை கிடைக்க வாழ்த்துக்கள். 🤝👍

  • @dgm12345
    @dgm12345 3 หลายเดือนก่อน +3

    Hosnest Explanations sir, as usual 🎉😊

  • @saisarann8579
    @saisarann8579 3 หลายเดือนก่อน +2

    Good explanation sir

  • @durgadevi-ev7zh
    @durgadevi-ev7zh 21 วันที่ผ่านมา

    ரிஷப லக்கினம் சிம்மம் ராசி மகம் நட்சத்திரம்

  • @smathiG
    @smathiG หลายเดือนก่อน +1

    Manikandan laknam midunam kannirasi 5ill guru6ill ragu9ill sani 11ill suri pudan.sukran 12ill kethu novembril marriage pannalama
    17:43

  • @srivishnupriyan561
    @srivishnupriyan561 3 หลายเดือนก่อน +2

    1:58 video starts

  • @meenakchemist2082
    @meenakchemist2082 3 หลายเดือนก่อน +1

    பிரிந்து வேறு marge செய்து மீண்டு வந்து சேரும் ஜாதகம் சேர்க்கை பற்றி கூறுங்கள்

  • @vijayakumarr8451
    @vijayakumarr8451 หลายเดือนก่อน

    True

  • @Balan-ey9kd
    @Balan-ey9kd 3 หลายเดือนก่อน +2

    G enakku sukran atchi g no marriage no Life only enjoy neega solvadhu correct my age40 chinna vayasula theriyum marriage no nu adhanala marriage pannala ok va bye

    • @RamananRamanan-vo2cl
      @RamananRamanan-vo2cl 2 หลายเดือนก่อน

      Please tell your horoscope little brief.

    • @Balan-ey9kd
      @Balan-ey9kd 2 หลายเดือนก่อน

      @@RamananRamanan-vo2cl my date of birth 14-10 - 1986 time 6: 18 a.m place Neyveli TS name Balan

  • @SundarHarris
    @SundarHarris 3 หลายเดือนก่อน +2

    Dubakur josiyar

  • @danieldanny-we6gx
    @danieldanny-we6gx 3 หลายเดือนก่อน

    -8:59 குருவுடன் சேர்ந்த கிரகம் வக்கிரம் என்கிற விதிக்குள் கேது பொருந்துமா?

  • @SugumarBalaji-oc2ml
    @SugumarBalaji-oc2ml 2 หลายเดือนก่อน

    Sukiran+seavai+guru
    (Rishabam laknam)
    Laknathil suriyan
    Enna palan?

  • @muthusamysubburayan619
    @muthusamysubburayan619 2 หลายเดือนก่อน

    என் முப்பாட்டனுக்கு 3 திருமணம் நடந்ததாக சொல்கிறார்கள்.முன்று பையகள் பிறந்திருக்கு அதில் என் தாத்தாவும் ஒன்று சின்ன தாத்தனுக்கு மூன்று பெண்கள் இன்றொரு தாத்தாவுக்கு மூன்று ஆண்கள் ஒரு பெண்.என் தாத்தாவுக்கு ஒரே மகன் என் அப்பா மட்டும்.(என் சாதகம்.மீனத்தில் சூரியன் சுக்கரன்.மேசத்தில் புதன் கேது.ரிசிபத்தில் செவ்வாய் சந்திரன்.கன்னில குரு.துலாத்தில் ராகு.விரிச்சகத்தில் சனி.

  • @karthickk.4830
    @karthickk.4830 2 หลายเดือนก่อน

    Sir...viruchaga laknam ...laknathil puthan...2 il suriyan..3il sevvai sukkran guru..4il gethu...5il sani .10il ragu..12il chanthiran...ivunga.... marriage kku piragu... illigal avairla irppangala sir...itha mattum sollungal... please..dob_26_12_1997 time 5.17...plese
    .sir... konjam itha Mattum sollungal

  • @muthumanip4119
    @muthumanip4119 3 หลายเดือนก่อน

    நீச கிரகங்கள் பற்றி விளக்கமாக கூறவும்

  • @Ashokkumar-lu9md
    @Ashokkumar-lu9md 3 หลายเดือนก่อน

    Sìr pudan+surian+sevai.reshibathil iruntal palan enna

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny 3 หลายเดือนก่อน

    அடடா எப்படிப்பட்ட ஆராய்ச்சி யாளர்கள்

  • @tamilserials7952
    @tamilserials7952 3 หลายเดือนก่อน +1

    செவ்வாயே பரிவர்த்தனையானால் என்ன பலன்?அதே போல் சுக்கிரனே பரிவர்த்தனை யானால் என்ன பலன்???? ஐயா

    • @RameshKumar-ne3wu
      @RameshKumar-ne3wu 3 หลายเดือนก่อน +1

      தாமத திருமணமா இருக்கனும்

    • @tamilserials7952
      @tamilserials7952 3 หลายเดือนก่อน

      @@RameshKumar-ne3wu no

    • @RameshKumar-ne3wu
      @RameshKumar-ne3wu 3 หลายเดือนก่อน

      @@tamilserials7952 குடும்ப வாழ்க்கை சிக்கல் ஆகும் ங்க. சுக்ரன்வந்து வருடம் வருடம் மனைவியிடம் சண்டை சச்சரவு நடக்கும்.

    • @RamananRamanan-vo2cl
      @RamananRamanan-vo2cl 2 หลายเดือนก่อน

      ​@@tamilserials7952எதொடு பரிவர்த்தனை என்று சொல்லவும்.

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr 3 หลายเดือนก่อน

    Rasi solli sonnal puriyum.

  • @jknatures
    @jknatures 2 หลายเดือนก่อน

    2 ஆம் திருமணம் எப்போது அய்யா. கன்னி ல புதன், சுக்கிரன், செவ்வாய், - ரிஷபதில் குரு, சந்திரன், துலாமில் ராகு. தயவு செய்து கூறவும்

    • @sangeedhanasekar6603
      @sangeedhanasekar6603 หลายเดือนก่อน

      எல்லா நிகழ்ச்சிகளிலும் நிகழ்ச்சி முடிந்த 1 மணிநேரத்துக்குள் கேள்வி கேளுங்க எல்லாத்துக்கும் பதில் தர மாட்டார்கள் பேருக்கு அவர்களின ்சிம்பள் மட்டும் தான் அதனால் எப்போது கேட்டாலும் பதில் தருவாங்கனு ஏமாறதீங்க

  • @learningwithsaroandsiva1101
    @learningwithsaroandsiva1101 3 หลายเดือนก่อน +2

    எதுக்கு எப்ப பார்த்தாலும் எல்லாரையும் பயமுறுத்திட்டே இருக்கிங்க

  • @venkyc8405
    @venkyc8405 3 หลายเดือนก่อน

    பஷ்ட்டு‌‌ சாதகம். இருப்பதால்தான்
    இங்கு. நிறைய பேருக்கு. திருமணமே
    நடப்பதில்லை.

  • @BalaKrishnan-ke6fy
    @BalaKrishnan-ke6fy 3 หลายเดือนก่อน +1

    சார்,ஆண் ஜாதகத்தில் சிம்மத்தில் புதன் சுக்ரன் இருந்தால் திருமணவாழ்வு எவ்வாறு இருக்கும் ?

    • @RamananRamanan-vo2cl
      @RamananRamanan-vo2cl 2 หลายเดือนก่อน

      நன்றாக இருக்கும்.

  • @coolrb4506
    @coolrb4506 หลายเดือนก่อน

    Marriage is silkal

  • @Nilani143
    @Nilani143 3 หลายเดือนก่อน +1

    வக்ரம் பரிவர்த்தனை எப்படி தெரிந்துக்கொள்வது

    • @Dhivagar-zb6wk
      @Dhivagar-zb6wk หลายเดือนก่อน

      (வ) mentioned on jadhagam

  • @lakshmim1888
    @lakshmim1888 3 หลายเดือนก่อน +2

    😂apo ellame vidhi thana

  • @tani13tani54
    @tani13tani54 3 หลายเดือนก่อน

    பேச எத்தனையோ இருக்கு ஆனா ஓன்னையே எத்தனை முறை பேசறது

    • @lakshmikanthan900
      @lakshmikanthan900 2 หลายเดือนก่อน

      Yen na avaruku vera yethum pesa teriyathu

  • @lakshmikanthan900
    @lakshmikanthan900 3 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂😂 onnum puriyala

  • @shakila985
    @shakila985 3 หลายเดือนก่อน +2

    உங்களுக்கு நல்ல விஷயங்கள் பேச வராதா ஐயா?? எப்போதும் negative ah பேசுறீங்க