சனி வக்ரம்.. இந்த ஜாதகத்தை நான் பார்க்க மாட்டேன் | Ka Parthiban | Irai Thedi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • சனி வக்ரம்.. இந்த ஜாதகத்தை நான் பார்க்க மாட்டேன் | Ka Parthiban | Irai Thedi
    #iraithedi #kaparthiban #jadhagam #astrology #horoscope #rasi #sani #devotionalchannel #devotionalvideos
    Follow Us On 👇
    Twitter: / iraithedi
    Instagram: / iraithedimedia
    Facebook: www.facebook.c...
    Threads: www.threads.ne...

ความคิดเห็น • 81

  • @drtbcsvg6989
    @drtbcsvg6989 2 หลายเดือนก่อน +8

    உண்மையில் உண்மை சார் சனி வக்ரம் சொன்னது நெஞ்சார்ந்த நன்றி ஐயா 🙏

  • @sundariyogeeswaran7916
    @sundariyogeeswaran7916 2 หลายเดือนก่อน +7

    அருமைங்க சார் நன்றி 🎉🎉🎉🙏

  • @deepdrive1348
    @deepdrive1348 2 หลายเดือนก่อน +21

    ராஜயோகம் என்று title போட்டு இருந்தாலும், அவன் எப்படி சாவான் என்பதை தான் அண்ணா எப்பொழுதும் சுட்டி காட்டுவார்.. ஆனால் இவர் சொல்லும் அனைத்து கேட்டதும் நடந்தே தீரும்.. கா.பா டா 😂😂😂

  • @i_viji
    @i_viji 2 หลายเดือนก่อน +16

    17 நிமிட வீடியோவில்.. கடைசி வரை இரண்டு விசயம் மட்டுமே பேசி இருக்கிறார்கள்.. 1. குழந்தை ஜாதகம் பார்க்க மாட்டேன்..
    2. சனி வக்ரம் ஆனால் குழந்தை வளர வளர குடும்பம் வளரும்..இது தான்...இதை எல்லா. பார்த்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்...

    • @தத்துவமஸி
      @தத்துவமஸி 2 หลายเดือนก่อน

      இங்க வந்து கமெண்ட் போட்டு நேரத்தை வீண்டிக்கவேண்டாம் தாங்கள்

    • @madheswaranr1712
      @madheswaranr1712 2 หลายเดือนก่อน

      Hi can i speak to you

    • @elangovanarjunan9105
      @elangovanarjunan9105 หลายเดือนก่อน

      ​@@தத்துவமஸிavaru correct thaan sollararu. My husband jathagam sani vakram aana government job high salary.avar pirantha pin thaan yenga mamanaar niraiya property vaanginatha adikadi solvaar.🎉🎉

  • @suriyanarayanan6879
    @suriyanarayanan6879 16 วันที่ผ่านมา

    அருமையான பதிவு

  • @shreeja3320
    @shreeja3320 2 หลายเดือนก่อน +4

    உபயோகமுள்ள பதிவிற்கு நன்றி ஐயா

  • @shenbagampalanisamy3420
    @shenbagampalanisamy3420 2 หลายเดือนก่อน +9

    Kadavule no one will compromise parthiban
    Na irruken sir eppavume ungalukku support panna
    Because you such a brilliant gentleman 👈👈👈

    • @madheswaranr1712
      @madheswaranr1712 2 หลายเดือนก่อน

      Hi can u tell me a good astrologer

    • @shenbagampalanisamy3420
      @shenbagampalanisamy3420 2 หลายเดือนก่อน

      Y you ask this question
      Parthiban sir

    • @madheswaranr1712
      @madheswaranr1712 2 หลายเดือนก่อน

      ​@@shenbagampalanisamy3420 can I speak to you. I need more detail..

  • @c.muthukrishnan5485
    @c.muthukrishnan5485 2 หลายเดือนก่อน +1

    Unmai sir nandri

  • @eshwararao.p4041
    @eshwararao.p4041 2 หลายเดือนก่อน +5

    Perfectly said. My sun is neecham in horoscope and i lost my father at 9 years. Also no use from my father's family

    • @kavinrajt21
      @kavinrajt21 2 หลายเดือนก่อน

      Iypassi la porathu iruparu un son

  • @rajak-gr4yk
    @rajak-gr4yk 2 หลายเดือนก่อน +2

    அருமை ஐயா...

  • @Prabhamohanasundaram
    @Prabhamohanasundaram 2 หลายเดือนก่อน +1

    Sir always rocking 🎉🎉🎉. Thank you 🙏

  • @rajeswarishankar1105
    @rajeswarishankar1105 2 หลายเดือนก่อน

    Nandri ayya!! Sani vakram 100 percent Unmai . Pls make a video for each lag am / sani vakram in each rasi .

  • @arunarajasekar9903
    @arunarajasekar9903 2 หลายเดือนก่อน +1

    As usual Excellent Guruji

  • @saisuresha4821
    @saisuresha4821 2 หลายเดือนก่อน +1

    Vera level sir ❤

  • @eashwaradvisors3934
    @eashwaradvisors3934 2 หลายเดือนก่อน +6

    Mr. Ka Pa. A perfect man.

  • @sweet6955
    @sweet6955 2 หลายเดือนก่อน +2

    Super 🎉

  • @SD-ml9jn
    @SD-ml9jn 2 หลายเดือนก่อน +1

    Thanks a lot Sir

  • @Porkodi.J-u8j
    @Porkodi.J-u8j 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் சார்

  • @Pasumai_Ulagam
    @Pasumai_Ulagam 2 หลายเดือนก่อน +4

    Correct sir, en mamiyar en chenna magan piradha neram sari illai endhru, ellaridamum sonnar,anal avan pirandha piragu than en vazhakayil sandhosam ellam,

  • @ChandraMohan-h5w
    @ChandraMohan-h5w 2 หลายเดือนก่อน +2

    Super

  • @ak3814
    @ak3814 2 หลายเดือนก่อน +2

    Ellarum ivlo genuine ah irundha nalla irukum la

  • @rajv9758
    @rajv9758 2 หลายเดือนก่อน +13

    சனி வக்ரம் 100,% சரி

  • @anandbliss1142
    @anandbliss1142 หลายเดือนก่อน

    Sir famous aguradhukku try pannittu irukaaru

  • @rathinakumar3206
    @rathinakumar3206 2 หลายเดือนก่อน

    DIVYA ❤❤❤❤

  • @saraswathidevi4031
    @saraswathidevi4031 2 หลายเดือนก่อน

    Om Saravanabhava🙏

  • @AswinRR-ew5lx
    @AswinRR-ew5lx 2 หลายเดือนก่อน +2

    பட்டையும் கொட்டையும் போடாம, கோவிலுக்கு போயி பரிகாரம் பாருன்னு சொல்லாத ஒரு வேறுபட்ட சோதிடர் நீங்க.... உங்க கணிப்பும் மிகத் துல்லியமாகவே இருக்கு. உங்களை சந்திக்க ஒரு வாய்ப்பு கொடுங்கள்.

  • @sriramj.8744
    @sriramj.8744 2 หลายเดือนก่อน +5

    என்னதான் லக்னத்தை பார்த்து குழந்தையை எடுத்தாலும் அவர்கள் தாய் தந்தையரின் கர்மப்பதிவை சுமந்தே பிறக்கும்

    • @Venkateshwaran-pz8nu
      @Venkateshwaran-pz8nu หลายเดือนก่อน

      நாம் செய்த கர்மாவே நம்மை வந்து சேரும் தாய் தந்தையின் கர்மா அவர்களையே சாரும்

  • @danalakshmiy826
    @danalakshmiy826 2 หลายเดือนก่อน +3

    சூப்பர் சூப்பர் அருமை உன்மையான பதில் சார் நன்றி சார்

  • @ManiM-ur4tg
    @ManiM-ur4tg 2 หลายเดือนก่อน +1

    Nice

  • @subbaiahshanmugapriya9193
    @subbaiahshanmugapriya9193 2 หลายเดือนก่อน

    Super sir .🙏🙏

  • @kaderbeevi-hs6bb
    @kaderbeevi-hs6bb 2 หลายเดือนก่อน

    ஜயா வணக்கம் தங்கள் கூறுவது உண்மை நான் ஆண் பெண் இரட்டை சனி வக்கிரம் நான் பெரியம்மா லிட்டில் சில மாதங்கள் சில மாதங்கள் தனிமை பல மாதங்கள் தந்தையடன் அதிகம் பேசியதாவது இல்லை 19 வயதில் தந்தை இறப்பு பல துன்பங்கள் உடன் பிறப்பால்

  • @restallful
    @restallful 2 หลายเดือนก่อน

    Good talk

  • @sriramj.8744
    @sriramj.8744 2 หลายเดือนก่อน +1

    தசரதன் ஹஸ்த நட்சத்திரத்தில் (குரு கர்மா) பிறந்தார். குரு கர்மாவின் நெகட்டிவ். ராமரைப் பிரிய நேரிட்டது

  • @rameshradha2276
    @rameshradha2276 2 หลายเดือนก่อน +2

    சார் கடைசியா சொன்னீர்கள் குழந்தை இல்லைன்று தவம் இருக்கின்றோம் தய்வு செய்து குழந்தையை குறைச்சொல்ல வேண்டாம் ,

  • @fathimashifani6145
    @fathimashifani6145 2 หลายเดือนก่อน +2

    Awsome. Pradiction of your styile.

  • @mano_prabaa
    @mano_prabaa 2 หลายเดือนก่อน +1

    Guru vagaram + sani vagaram rendum irunthal....

  • @rameshradha2276
    @rameshradha2276 2 หลายเดือนก่อน

    சார் இந்த பதிவு இதுவரைக்கும் பசங்க ஜதகத்தை பார்த்து குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டவங்களுக்கு ெதளிவு கிடைக்கும்

  • @dhanalakshmium5381
    @dhanalakshmium5381 2 หลายเดือนก่อน +1

    ஜாதகம் சொல்றவங்க பணக்காரங்க ஆகிறாங்க,

  • @krishnann709
    @krishnann709 2 หลายเดือนก่อน +1

    ❤🎉

  • @yogeshprem9529
    @yogeshprem9529 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏👌👌

  • @eswaramurthyarunachalam886
    @eswaramurthyarunachalam886 หลายเดือนก่อน +1

    சனி வக்ரத்தில் நட்பு, ஆட்சி, பகை, சமம், உச்சம், நீச்சம், திக்பலம் இப்படி பல வகைகள் இருக்கின்றன ஐயா துரை எந்த ஜாதகத்தை பார்க்க மாட்டீர்கள் விளக்கவும.

  • @tamilmani6597
    @tamilmani6597 2 หลายเดือนก่อน

    Ennada title potuerukkinga

  • @yogeshprem9529
    @yogeshprem9529 2 หลายเดือนก่อน

    ❤❤🙏🙏💯💯

  • @susilaravi2448
    @susilaravi2448 2 หลายเดือนก่อน

    யார் இந்த பழியை உங்கள் மீது போட்டார்கள் இவ்ளவு கோவம்

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 22 วันที่ผ่านมา

    சனி வக்ரம் கடன் வளர்ந்து விட்டது😂😂😂

  • @muneeswaris2951
    @muneeswaris2951 2 หลายเดือนก่อน

    வக்ரம் கண்டுபிடிக்கும் app பற்றி தெரிவிக்கவும்

  • @Supreme_commander159
    @Supreme_commander159 2 หลายเดือนก่อน +6

    Nadaka thaan podhu yedhuku jaadhagam paakanum. Anubavicha thaan karma theerum

    • @Srividhya1682
      @Srividhya1682 2 หลายเดือนก่อน

      💯

    • @CERaja-n6y
      @CERaja-n6y 2 หลายเดือนก่อน

      To find some Solace

    • @Supreme_commander159
      @Supreme_commander159 2 หลายเดือนก่อน

      @@CERaja-n6y everything is predetermined.it will steer accordingly.

    • @madheswaranr1712
      @madheswaranr1712 2 หลายเดือนก่อน

      ​@@Supreme_commander159hi can I speak to you.

  • @anandbliss1142
    @anandbliss1142 หลายเดือนก่อน

    Sir romba siluthukkuraaru

  • @Ashvantspet
    @Ashvantspet 2 หลายเดือนก่อน

    Bro enaku astrology teriyum.. nee soldraku apidiye opposite tha enga appa.. enaku sun exhalted kooda irukura venus parivartanai with mars... enga appa tha veetla ella control.. enga appa kooda chinna vayasula irundhu nan irukan... enaku 23 vayau aachu..

    • @SudhaThiruvikraman
      @SudhaThiruvikraman 2 หลายเดือนก่อน

      Were you born after April 14th in 2002 year ?

  • @subasharavind4185
    @subasharavind4185 2 หลายเดือนก่อน +2

    ஜோசியர் சொல்றதுக்கு ஒன்னுமேயில்லை..விதிப்படி தான் நடக்கும் னா நீ ஏன் ஜாதகம் பார்க்கிற...!,???

  • @kandakumar33
    @kandakumar33 2 หลายเดือนก่อน +1

    குரு சனி வக்ரம் பலன் சார்.

    • @jayalalithabalasubramani-jr5qy
      @jayalalithabalasubramani-jr5qy 2 หลายเดือนก่อน

      ..சனி வக்ரம் பற்றியது .. உண்மை.. சூரியன் ஆட்சி.. பற்றியதும் உண்மை...

  • @ammanshinesastro
    @ammanshinesastro 2 หลายเดือนก่อน +1

    அதிமேதாவி ஆக தன்னை நினைத்து கொள்ளும் ஒரு நபரின் உருட்டு

  • @muthumannan-mt7hs
    @muthumannan-mt7hs 2 หลายเดือนก่อน

    Lp

  • @kamalisrig2019
    @kamalisrig2019 2 หลายเดือนก่อน +1

    100% Wrong. தவறான தகவல்.

  • @pragathees1
    @pragathees1 2 หลายเดือนก่อน +1

    15 min waste...Enda ippadi pandranga...😂😂😂

  • @PremaB-e3o
    @PremaB-e3o 2 หลายเดือนก่อน

    Uruttu uruttu

  • @anandbliss1142
    @anandbliss1142 หลายเดือนก่อน

    Time waste
    Kathukkutti jodhidar
    Pechula thelivey illa. No logic
    Do not encourage such videos

  • @PremaB-e3o
    @PremaB-e3o 2 หลายเดือนก่อน

    Fraud

  • @subasharavind4185
    @subasharavind4185 2 หลายเดือนก่อน +4

    யோவ் ஆபரேசன் தான்னு முடிவான பிறகு நீ உன் பொன்னுக்கு நல்ல நேரம் பார்த்து லக்னம் அமைக்க மாட்டாயா.... ஏதாவது ஒரு நேரத்துல உன் பொன்னுக்கு பிறக்கட்டும் னு டாக்டர் சாய்ஸ்ல விட்டுடுவியா...!!???

  • @TamiljothiVenkatachalam
    @TamiljothiVenkatachalam 22 วันที่ผ่านมา

    Super sir

  • @n_f_cheltherode3078
    @n_f_cheltherode3078 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் சார்

  • @n_f_cheltherode3078
    @n_f_cheltherode3078 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் சார்