பேரிச்சம்பழத்தின் மருத்துவ பயன்கள் | All rounder Dates | Benefits of Dates | | EPI-26

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • This video speaks about the nutritious values and benefits of dates
    Written & performed by Pragadeesh
    Shot & edited by Shyam
    #TheneerIdaivelai #benefitsofdates #Englishsubtitles
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/...

ความคิดเห็น • 446

  • @user-yw4nd4fo1l
    @user-yw4nd4fo1l 4 ปีที่แล้ว +226

    சகோ அத்திப்பழம் பற்றி ஒரு வீடியோ போடுங்க சகோ

  • @gnanamoorthygs3732
    @gnanamoorthygs3732 4 ปีที่แล้ว +222

    நீங்க பேசுற slang தான் சாகோ உங்க வீடியோவின் சிறப்பே... "சொல்றான் கேட்டு தெரிஞ்சிக்க கிறிகளா"

    • @karuna040288
      @karuna040288 4 ปีที่แล้ว +2

      ஆமாங்க.. அசத்துறாப்ல... நன்றி. நல்வாழ்த்துக்கள்.

  • @user-cm2xy1gn1q
    @user-cm2xy1gn1q 4 ปีที่แล้ว +72

    நான் விரும்பியபடி பேரிச்சம் பழம் பற்றி கூரியமைக்காக நன்றி அண்ணா :-)......

  • @najmasherin542
    @najmasherin542 4 ปีที่แล้ว +58

    முருங்கைகீரை பற்றி பேசுங்கள் சகோ...

  • @vickyjothivel8165
    @vickyjothivel8165 4 ปีที่แล้ว +20

    அற்புதமான தகவல்களை தொடர்ந்து தந்து
    கொண்டிருக்கிர்கள் நன்பா
    தங்களின் கருத்துகளை மற்றவர்களுக்கு நானும் கூறி கொண்டு வருகிரேன்

  • @ELECTRICALTECHWIZARD
    @ELECTRICALTECHWIZARD 4 ปีที่แล้ว +308

    பரவாயில்லை உங்க கடைக்கு வந்தா காசு கொடுக்க தேவையில்லை அது மட்டும் இல்லாமல் நல்ல நல்ல தகவலையும் தெரிந்து கொள்ளலாம் ponga. கடை address சொன்னிங்க na நானும் வருவேன்

    • @sankarseetharaman7488
      @sankarseetharaman7488 4 ปีที่แล้ว +7

      Sako avaru ku account irrukan sako ethe na pona video la katapo sonnanga😂

    • @theneeridaivelai
      @theneeridaivelai  4 ปีที่แล้ว +46

      வாங்க வாங்க!! உங்க பேர்ல ஒரு Account ஆரம்பிச்சிருவோம்!!

    • @ELECTRICALTECHWIZARD
      @ELECTRICALTECHWIZARD 4 ปีที่แล้ว +8

      @@theneeridaivelai வாங்க வாங்க nu solltringalae தவிர address சொல்ல matenkiringalae

    • @theneeridaivelai
      @theneeridaivelai  4 ปีที่แล้ว +25

      @@ELECTRICALTECHWIZARD Phone edunga...neraa youtube ponga..search button la theneer idaivelai nu search pannunga...annan kadai anga dhan irukkum..vandhurunga!!!

    • @ELECTRICALTECHWIZARD
      @ELECTRICALTECHWIZARD 4 ปีที่แล้ว +10

      @@theneeridaivelai TH-cam la தான் பெல் simple thattuna நீங்க door delivery yae பண்றீங்களே அண்ணா

  • @namakuethukuoorvambu_neov7166
    @namakuethukuoorvambu_neov7166 2 ปีที่แล้ว +2

    அருமை, பேரிச்சை பழங்களில் நிறைய வகை உள்ளது. அதை பற்றி சொன்னால் சிறப்பாக இருக்கும்

  • @sarmilan1317
    @sarmilan1317 4 ปีที่แล้ว +15

    இப்படி இயற்கையில் காய்,கனிகள்,தானியம் அனைத்திலும் உள்ள நன்மைகள் பற்றி கூறுங்கள் அண்ணா.வில்வம் பற்றியும் சொல்லுங்கள்

  • @sivasakthipandiyanp2139
    @sivasakthipandiyanp2139 4 ปีที่แล้ว +6

    உங்கள் கானொலி ஒவ்வொரு பதிவு மிகவும் முக்கியமான வாழ்க்கையில் தேவை சகோதரரே!!!நன்றி 🙏🙏👌
    நீங்கள் உயர வாழ்த்துகள்!! 🙏✋ !
    By,sivasakthi pandiyan, Mecheri

  • @nishanthbagavathiraj1712
    @nishanthbagavathiraj1712 4 ปีที่แล้ว +12

    One of the best social responsible channel I even seen , keep growing bro

  • @mohamedhanifa7237
    @mohamedhanifa7237 4 ปีที่แล้ว +27

    அண்ணா உங்க வீடியோ எல்லாம் சூப்பர் தொப்பை குறைக்க என்ன சாப்பிடலாம் சொல்லுங்க அண்ணா

  • @dhanabalc4154
    @dhanabalc4154 3 ปีที่แล้ว +5

    உங்கள் பணி மிகவும் சிறப்பான பணி தொடர்ந்து வெற்றிநடை போடுங்கள்

  • @justrelax5785
    @justrelax5785 3 ปีที่แล้ว +12

    This one Channel makes comedy 😂😂😂😂😂😂 And gives useful information 🤗🤗🤗🤗🤗🤗 go ahead 💥🔥🔥🔥💥

  • @jalaluthin2865
    @jalaluthin2865 4 ปีที่แล้ว +9

    Your Style of Explanation is Fantastic. Awrsome, Superb. Your Tamil speaking style is Fantastic. Very interesting to watch ur. Videos. Superb Brother.

  • @rosuresh5249
    @rosuresh5249 4 ปีที่แล้ว +22

    ஆன்மீகத்தில் இருக்கும் அனைத்து சித்தருக்கும் தேவைப்படும் வாங்கி பயன்பொருங்கள்

  • @ummulprincess7980
    @ummulprincess7980 4 ปีที่แล้ว +1

    Muhammad nabi (saw) itha than sollirukanga..... thanks for your helpful information 👍🥰

  • @sathishags5838
    @sathishags5838 4 ปีที่แล้ว +1

    Neenga oru mini doctor bro...doctor ke kuda theriyatha visayam, Sema , continue bro...

  • @mohamedashik4111
    @mohamedashik4111 4 ปีที่แล้ว +28

    The Prophet (Allah’s peace be upon him) said that a house without dates has no provision, also it is to be given to newborns.
    The Prophet (Allah’s peace be upon him) said, “Your women folk should eat dates, for whoever makes dates their food, will produce children with ease.” Narrated by As Suyuti.
    The Prophet (Allah’s peace be upon him) said, “Whoever eats seven (‘ajwa) dates in the morning, will not be harmed by the likes of magic or poison for that dat.” (Bukhari)

    • @mohamedashik4111
      @mohamedashik4111 4 ปีที่แล้ว +2

      @@t-80ussrmbt24
      ஏனைய மதங்களை விமர்சிக்கக் கூடாது என்று திருக்குர்ஆனில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை. பிற மதத்தவர்கள் கடவுளர்களாகக் கருதுவோரை ஏசக் கூடாது என்று தான் குர்ஆன் கூறுகிறது.
      திருக்குர்ஆன் 6:108
      I love all religion.
      உங்க கமெண்டுக்கு நன்றி nanba💓

  • @AK-ph8ng
    @AK-ph8ng 4 ปีที่แล้ว +68

    அத்திப்பழம் மற்றும் ஜாதிக்காய் பற்றி சொல்லுங்க

  • @vinothkannan9741
    @vinothkannan9741 4 ปีที่แล้ว +13

    Bro apdiye entha company brand dates nalla irukumnu konjam sollungalen

  • @weekendvivasayi4308
    @weekendvivasayi4308 4 ปีที่แล้ว +20

    Following all your videos.. after that, I started to have atleast 1 fruit daily.. good work thalaiva..
    Keep it up.. #wewillkeepsupportingyou..

    • @theneeridaivelai
      @theneeridaivelai  4 ปีที่แล้ว

      Thank you brother!!

    • @RajeshRajesh-rh9vd
      @RajeshRajesh-rh9vd ปีที่แล้ว

      அண்ணா உங்களோட ரசிகன்

    • @janu5077
      @janu5077 ปีที่แล้ว

      @@theneeridaivelai சகோ எனக்கு பேரிச்சம்பழம் ஒவ்வாமை காரணமாக நான் சாப்பிடுவது இல்லை,, from Swiss,,,, இல‌ங்கை,,

  • @madhankumar1371
    @madhankumar1371 4 ปีที่แล้ว +5

    It's an new concept bro... Really wonderful... Hats off bro 😘 😘 😘 😘

  • @thiyosanrajan9822
    @thiyosanrajan9822 3 ปีที่แล้ว

    உங்க வீடியோ பார்த்தால் லைக் போடாமல் போகவே மாட்டேன்
    உங்கள் பதிவுகள் எல்லாமே அருமை

  • @anandsantharaman3790
    @anandsantharaman3790 4 ปีที่แล้ว +5

    Double acting creativity nice bro....especially ... awareness
    .. good factor concept awesome ..

  • @MUTHU-ITTS
    @MUTHU-ITTS 4 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா,,நன்றிகள்🙏🙏

  • @shrishanmugastationary4115
    @shrishanmugastationary4115 4 ปีที่แล้ว +1

    அருமை நண்பரே நன்றி வாழ்த்துக்கள்

  • @ELECTRICALTECHWIZARD
    @ELECTRICALTECHWIZARD 4 ปีที่แล้ว +93

    அப்படியே அண்ணனுக்கு பாதாம் பிஸ்தா முந்திரி பருப்பையும் கொடுத்து அனுப்ப வேண்டியது தான அண்ணா புது மாப்பிள்ளை வேற

    • @theneeridaivelai
      @theneeridaivelai  4 ปีที่แล้ว +12

      அதெல்லாம் கட்டாதுப்பா!!

    • @vinayagmuruga9344
      @vinayagmuruga9344 2 ปีที่แล้ว

      @@theneeridaivelai 😊😊😊😊😊

  • @Sureshdriver48
    @Sureshdriver48 4 ปีที่แล้ว +4

    கல்யாணம் என்பதே கனவாக உள்ளது 90s kits😂

  • @loganathanv6271
    @loganathanv6271 4 ปีที่แล้ว +1

    அருமை நண்பரே நல்ல பயனுள்ள தகவல் வேற லெவல் பயனுள்ள வீடியோ

  • @mechsilambu9418
    @mechsilambu9418 4 ปีที่แล้ว +1

    Super Anna unge video ellam rompa nalla erukku all the best ennum neraiyaa video potuge

  • @prabhuprabhuprabhuprabhu2936
    @prabhuprabhuprabhuprabhu2936 4 ปีที่แล้ว +1

    Nalla irukku bro

  • @amirthavarshini5897
    @amirthavarshini5897 4 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா.... 💟 அனைத்துமே சிறப்பான பதிவுகள்! Keep Rocking.... 👍

  • @jayashree2375
    @jayashree2375 2 ปีที่แล้ว

    Super.bro.unga.vedio.health.beanitsana.inthakalathelaeum.endha.mathiri..nalla.vedio.piduga

  • @ananthrishi5860
    @ananthrishi5860 4 ปีที่แล้ว +1

    All Videos Mass Bro😍...Ungalai Porandrorai Vuukkapaduthuvathu Yengal Kadamai😎😘

  • @GKumar-du3sw
    @GKumar-du3sw 4 ปีที่แล้ว +1

    நல்லா கருத்துள்ள பதிவுகள் பண்றீங்க.. எல்லாமே அருமை

  • @Lifeoframprasanth
    @Lifeoframprasanth 4 ปีที่แล้ว +5

    நாள் ஒன்றுக்கு பேரிச்சம்பழம் 6
    அத்தி பழம் 1
    பாதாம் பருப்பு 4
    பிஸ்தா 4
    ௨லா் திராட்சை 20
    முதல் நாள் இரவு ஊறவைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் நலம் பெறும். 👍

  • @SanthoshSsanthosh-wm2ir
    @SanthoshSsanthosh-wm2ir 18 ชั่วโมงที่ผ่านมา

    Nenga solrathu corect bro

  • @venkateshrajendran2966
    @venkateshrajendran2966 4 ปีที่แล้ว +2

    காமெடி கலந்து யதார்த்த நடிப்பு..... அருமை bro......

    • @theneeridaivelai
      @theneeridaivelai  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி நண்பரே!!

  • @civilmanidon1169
    @civilmanidon1169 4 ปีที่แล้ว

    Romba romba pudicha you tube chennal.... Super bro nalla pannunga all the best unga chennal ku oru fan irukan bro 😎

  • @snarenkarthik651
    @snarenkarthik651 4 ปีที่แล้ว +1

    அருமையான எளிமையான மருத்துவ குறிப்புகள் தோழரே வாழ்த்துக்கள் அந்த டீ கடை விலாசம் தர முடியுமா

  • @Ka.Elanthamizhlan
    @Ka.Elanthamizhlan 4 ปีที่แล้ว +27

    வேணும்னா சொல்றேன்.
    கேட்டு தெரிஞ்சுகிரீகளா .....
    😎: சொல்லுங்க அண்ணே சொல்லுங்க அதுக்கு தா வந்துருக்கோம்.

    • @theneeridaivelai
      @theneeridaivelai  4 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி!!

  • @mcssmart6165
    @mcssmart6165 4 ปีที่แล้ว +17

    This is true i saw a guy having dates every ngt from the time engaged till marriage 3 months gaps. Lot if difference by look and skin tone

    • @leviAckerman-kz1lb
      @leviAckerman-kz1lb 4 ปีที่แล้ว

      How many dates he ate every night bro?

    • @mcssmart6165
      @mcssmart6165 4 ปีที่แล้ว

      @@leviAckerman-kz1lb max 5 with almond. He had dark black dates

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 4 ปีที่แล้ว +1

    என்ன ஒரு அருமையான் கருத்து..அண்ணே எனக்கும் கல்யாணம் மிக விரைவில்..நீங்கள் வேர லெவல்

    • @balajiulaganathan
      @balajiulaganathan 4 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள்

    • @theneeridaivelai
      @theneeridaivelai  4 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் நண்பரே!!

  • @parthipan.v7147
    @parthipan.v7147 4 ปีที่แล้ว +1

    Super brother
    Aththi palam (anjeer figs) uses podunga pls

  • @celibacy9497
    @celibacy9497 4 ปีที่แล้ว +1

    தெய்வமே ரொம்ப நன்றி 🙏

  • @subbiahrm8323
    @subbiahrm8323 4 ปีที่แล้ว +1

    Super bro

  • @TIMEPASS-wj2cr
    @TIMEPASS-wj2cr 4 ปีที่แล้ว +32

    Un married 90'S kids ; இதுக்கு மேல அத தின்னா என்ன திங்களானா என்ன.......

  • @user-dk5yh7vr9o
    @user-dk5yh7vr9o 3 ปีที่แล้ว

    செம... சூப்பர்

  • @kavikavi9802
    @kavikavi9802 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு பேரிச்சைப்பழம் லயன் டேட்ஸ் சாப்பிடலாமா இல்லை வேறு எதாவது சாப்பிடலாமா எது நல்லது

  • @xozeintk8093
    @xozeintk8093 4 ปีที่แล้ว

    முகநூலில் உங்களது காணொளியை பார்த்து விட்டு யூடியூபில் உங்களது சேனலை தேடிவந்து subscribe செய்து உள்ளேன்... Good Job Bro!!!

  • @balajikumar8644
    @balajikumar8644 4 ปีที่แล้ว

    Ungal sevai naatuku thevai ..superb bro

  • @saisea6520
    @saisea6520 4 ปีที่แล้ว

    Unga video va than miss Panama papen... All ur video have useful information ...

  • @thoufithansi5779
    @thoufithansi5779 4 ปีที่แล้ว

    Intha video kaga than wait pannittu irunthean brooo pottinga tq
    date benefits 👍

  • @coolbroalwayscool228
    @coolbroalwayscool228 4 ปีที่แล้ว +1

    Good information....but one mistake........kadaila vikura ...
    Dates many ingredients add pandranga athula neenga Sona k, mg sorry ( potasiyam , megnesiyam etc... irukanu solda mudiyathu....) ...
    Athuku pathila intha dry fruits a try panalam good for health...🙂

  • @deepanchakkaravarthi9277
    @deepanchakkaravarthi9277 4 ปีที่แล้ว +52

    அப்படியே அத்தி பழம் கொடுத்து அனுப்பி வைங்க

    • @theneeridaivelai
      @theneeridaivelai  4 ปีที่แล้ว +8

      நம்ம கடைல இல்லையே..!!

    • @pragadheswaran1981
      @pragadheswaran1981 4 ปีที่แล้ว +3

      வெளி கடையில வாங்கி கொடுங்க

    • @vijaymoni8964
      @vijaymoni8964 4 ปีที่แล้ว +2

      @@theneeridaivelaiகடல்லே இல்லையாம்

  • @stanley2082
    @stanley2082 4 ปีที่แล้ว +1

    All your videos are very usefull bro.... PanaiKilangu patri video podunga bro

  • @thannissery1
    @thannissery1 4 ปีที่แล้ว +1

    👌super, great, &useful information

  • @prisekar4583
    @prisekar4583 4 ปีที่แล้ว +1

    Hai anna nanu ye husband unga fans. Nanga unga Ella videos pathuruvo super bro. Give more useful information

  • @nandhakumar-nx2ei
    @nandhakumar-nx2ei 4 ปีที่แล้ว

    Bro video la super ha iruku bro ,apadiya entha time ku sapata naillathu nu sollu ga bro

  • @syedhd6691
    @syedhd6691 4 ปีที่แล้ว

    Good tips. இன்னைக்கு naan உங்க channel subscribe pannitean for பேரிச்சம்பழம்.

  • @bharathy8234
    @bharathy8234 4 ปีที่แล้ว +1

    Bro super, keep on going. Information you provide is very important to nowadays people. So keep providing such videos

  • @abcdet1835
    @abcdet1835 4 ปีที่แล้ว

    Super nanba unga chnl sema puthusa therinjikka mutiuthu thanks

  • @rekharaam6105
    @rekharaam6105 4 ปีที่แล้ว

    True bro... Milk shake la adichu kudicha nyt varakkum avlo suru suruppu.. 100% true. Kimia dates best..

  • @thiruvalluvarkalaikuzu
    @thiruvalluvarkalaikuzu 4 ปีที่แล้ว +2

    சிறந்த தகவல் வாழ்த்துக்கள்....

  • @Shanmugarajeshwaran
    @Shanmugarajeshwaran 4 ปีที่แล้ว

    Mass kaamikkiringale...

  • @antonylawrence5339
    @antonylawrence5339 4 ปีที่แล้ว

    Nala msg solluringa .. unga video's Roma puduchiruku...

  • @mallirajp7174
    @mallirajp7174 ปีที่แล้ว

    Useful Health Tips , Like this message sure will Create a Great Awareness among the peopel keep it bro 👌👌👍👍🌹🌹

  • @knkthamizha9174
    @knkthamizha9174 4 ปีที่แล้ว

    Arumaiyana thagaval anna analum side la irukka cool drinks lam illama panirkkalam...

  • @vishnurambabu7456
    @vishnurambabu7456 3 ปีที่แล้ว

    Kaal Javvu kilithal Ena panalam oru video poduga anna

  • @immanuvalarul624
    @immanuvalarul624 3 ปีที่แล้ว

    சகோ அருமையான பதிவு வாழ்த்துக்கள்.

  • @BalaMurugan-es3bq
    @BalaMurugan-es3bq 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நண்பா.....

  • @sureshg3950
    @sureshg3950 4 ปีที่แล้ว

    சொல்கின்ற விதம் அடடா அடடா அட அடடா அருமை அருமை வாழ்த்துக்கள் அண்ணா

    • @theneeridaivelai
      @theneeridaivelai  4 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி!!

  • @yuvakumar3434
    @yuvakumar3434 4 ปีที่แล้ว +1

    True

  • @madalaimary944
    @madalaimary944 3 ปีที่แล้ว

    Supera
    Pesaringa

  • @loveismywife6318
    @loveismywife6318 4 ปีที่แล้ว +1

    Thanks thala yanakum.... Thanks 😊

  • @badhrinathvenkatesan6727
    @badhrinathvenkatesan6727 4 ปีที่แล้ว

    சிறப்பான சம்பவங்கள் தேழா வாழ்த்துக்கள்

  • @ganegane9230
    @ganegane9230 4 ปีที่แล้ว +1

    Unga name enna bro...Unga channel enaku romba pidikum . Doctor Kita poga vendiya avasiyam ila.unga channel pathale elame therinchikalam

  • @sankarkasilingam9513
    @sankarkasilingam9513 4 ปีที่แล้ว

    Simple la supera sollitinga..
    Super

  • @mathia7524
    @mathia7524 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு தோழரே

  • @-pasumaiuzhavan2883
    @-pasumaiuzhavan2883 4 ปีที่แล้ว +1

    Gastric problem ku solluinga

  • @priyasivaraj5557
    @priyasivaraj5557 4 ปีที่แล้ว +1

    Super Information 👍👍

  • @solamanraja3026
    @solamanraja3026 3 ปีที่แล้ว

    Very good
    Very nice

  • @jayalakshmimanoharan1585
    @jayalakshmimanoharan1585 2 ปีที่แล้ว

    நன்றி வணக்கம்

  • @narenmani1127
    @narenmani1127 4 ปีที่แล้ว

    ஒவ்வொரு பதிவும் அருமை தோழர்

  • @mayilmayil5669
    @mayilmayil5669 2 ปีที่แล้ว

    Vellaippondu பயன்கள் podunga sagotharare

  • @aranganathan5107
    @aranganathan5107 4 ปีที่แล้ว

    Anna vailthukal unga growth vera lvl

  • @loganathanloga2138
    @loganathanloga2138 4 ปีที่แล้ว +1

    Bro ilanarai ku oru remide sollunga please

  • @prabhakaranu7116
    @prabhakaranu7116 4 ปีที่แล้ว

    அருமையான தகவல் அண்ணா

  • @jeyakumar6732
    @jeyakumar6732 4 ปีที่แล้ว

    Enga Anna irunthinga ivlo naala ennoda saamy annae neenga 💯💯💯

  • @user-co9ct1bn1u
    @user-co9ct1bn1u 4 ปีที่แล้ว +6

    😍😍Nice dance...👌Information top tucker...👍

  • @A7951959
    @A7951959 4 ปีที่แล้ว

    Bro solra news elam superb

  • @kumareshchandran1040
    @kumareshchandran1040 4 ปีที่แล้ว

    அருமையா சொன்னீங்க சகோ......!

  • @karuna040288
    @karuna040288 4 ปีที่แล้ว

    அசத்துறீங்க சகோ. நன்றி. நல்வாழ்த்துக்கள்.

  • @natarasanpalanisamy7676
    @natarasanpalanisamy7676 4 ปีที่แล้ว

    Ok bro kandippa solram

  • @fun2907
    @fun2907 4 ปีที่แล้ว

    Bro nala muyaruchi kaivittudathiga naraiya video poduga

  • @kamaalsnr7532
    @kamaalsnr7532 4 ปีที่แล้ว

    தம்பி சூப்பரா சொன்னிங்க வாழ்த்துக்கள்

  • @RaviKumar-cf3em
    @RaviKumar-cf3em 4 ปีที่แล้ว

    I will see all your vedios bro. You are giving Very usefull message bro. Keep it up. God bless you.

  • @mohamedmubarak3262
    @mohamedmubarak3262 4 ปีที่แล้ว

    Good message, ,,,,climax la....
    Oru audio song play panninga paarunga....pppppaaaa semma
    Have a great job Brother! !!!

  • @k.jayasankarpillai3960
    @k.jayasankarpillai3960 4 ปีที่แล้ว +1

    Ryt...!!!

  • @dhanapalselvam1307
    @dhanapalselvam1307 4 ปีที่แล้ว

    Thertaan kottai pathi sollunga