வயிறு குலுங்க சிரிக்கவைக்கும் மதுரை நகைச்சுவை மன்றத்தின் முப்பெரும் விழா 😂👌 l Part 1 l GG's Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • "நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
    "தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
    www.storytel.c...
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : aravindh.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan :
    TH-cam- / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    BLOG - gnanasambandantamilworld.blogspot.com
    STORYTEL - www.storytel.c...
    Follow Eyal Digitals Private Limited :
    TH-cam - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    #humourclub #humour #gnanasambandan #humours #humourclubmadurai #madurai #rajmohan #rajmohanreport #comedy #comedyshorts #pattimandram #pattimandramspeech #தமிழ் #Tamil #tamilcomedy #tamilcomedypattimandram #pattimandramraja #pattimantram #gg #trendingtamil #trending #trendingvideo #tamilspeechwhatsappstatus #tamilspeech #tamilspeeches
    ©All rights reserved to Eyal Digitals Private Ltd

ความคิดเห็น • 23

  • @santhanalakshmikathiresan6402
    @santhanalakshmikathiresan6402 10 หลายเดือนก่อน +2

    manathil yenna kavalai irunthalum ungal kural manathai irugu pol seigirathu ayya.. nandri...

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 10 หลายเดือนก่อน +5

    👍💯 ஞானசம்பந்தர் ஐயா

  • @parameswaran5183
    @parameswaran5183 10 หลายเดือนก่อน +5

    எங்கள் மதுரை மாவட்டம்,
    சோழவந்தான் மண்ணின் மைந்தர், பேராசிரியர், பட்டிமன்ற பேச்சாளர்,
    நடுவர், நடிகர், கலைமாமணி
    அண்ணன் திரு கு.ஞானசம்பந்தன்.

  • @singersathya
    @singersathya 10 หลายเดือนก่อน +2

    Arumai ayya.

  • @asokanperumal6411
    @asokanperumal6411 10 หลายเดือนก่อน +2

    அருமை அருமை ஐயா! தொடரட்டும் உங்கள் பணி

  • @vsarunasri3895
    @vsarunasri3895 10 หลายเดือนก่อน +2

    அருமை

  • @kumarprasath8871
    @kumarprasath8871 9 หลายเดือนก่อน

    தொடரட்டும் உங்களது பணி வெற்றிகரமாக ஐயா🎉🎉❤❤வாழ்த்துக்கள்🎉🎉

  • @madhumala4695
    @madhumala4695 10 หลายเดือนก่อน +3

    Thankyou ggm sir, 🙏🙏, good speech

  • @kaleeswaran6953
    @kaleeswaran6953 10 หลายเดือนก่อน +2

    🎉

  • @krishnansrinivasan830
    @krishnansrinivasan830 10 หลายเดือนก่อน +3

    I had a nice time watching this speech :)

  • @annaduraipt
    @annaduraipt 10 หลายเดือนก่อน +1

    நல்லோர் ஒருவர் உளரேல்..
    அவர் பொறுப்பு..
    மழை பெய்வித்தல்..
    தப்பான வழியில்.
    சம்பாரிக்கும் அரசியல் வியாதிகளுக்கு எதை பற்றியும் கவலை இல்லை..
    தான் தன் குடும்ப நல மேன்மை..
    பெருந்தலைவருக்கு பிறகு ஏது..
    பேராசிரியரே..
    தன்னலம் கருதாது..
    வாழ்ந்த தலைவர்..

  • @jayasivagurunathan9241
    @jayasivagurunathan9241 9 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம். தங்களைப் போன்றவர்களால் தான் தமிழ் இன்று வாழ்கின்றது.

  • @selvaganesanraju8557
    @selvaganesanraju8557 10 หลายเดือนก่อน +2

    அய்யா வணக்கம்

  • @tamilvanans9547
    @tamilvanans9547 10 หลายเดือนก่อน +1

    👍

  • @user-ni7by5xs4i
    @user-ni7by5xs4i 10 หลายเดือนก่อน +2

    🙏

  • @arumumugam4568
    @arumumugam4568 9 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா 🎉❤🎉❤

  • @CommonMan94369
    @CommonMan94369 10 หลายเดือนก่อน +1

    சினிமாவை இயக்கும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து மக்களின் ஆன்மீக வாழ்க்கை முன்னேற்றத்திற்குகாக சினிமாவை ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும்.
    சினிமாவில், இந்த உலகத்தில் பிறந்த 800 கோடி மனிதர்கள் அனைவருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றை திரைப் படமாகவும், பாடமாகவும் எடுக்கலாம்.
    சினிமாவில், இந்தியாவில் ஒரு சில லட்சம் தமிழர்கள் உள்பட முழு முதற் கடவுள் சிவபெருமான் என்று தவறாக என்னியுள்ளனர். சிவபெருமான் முழு முதற் கடவுள் அல்ல. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அறிவியல் பூர்வமாக நமக்கு வழங்கிய பகவத் கீதையில் நான் யார்? முழு முதற் கடவுள் யார்? உண்மையான குரு யார்?
    முக்தி என்றால் என்ன? என்று மக்களுக்கு தெளிவாக கூறியதை திரைக்கதையில் தமிழ்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
    சினிமாவில், ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பல அவதாரங்களை பற்றியும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தர்களான ஸ்ரீ மத்வாச்சாரியரின், ஸ்ரீ ராமானுஜாச்சாரியரின், ஸ்ரீ ராகவேந்திரின், ஸ்ரீல பிரபாதரின் வாழ்க்கை வரலாற்றை திரைப் படமாக எடுத்து இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும், அனைத்து மக்களுக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தான் என்று நம்பிக்கையையும், விழிப்புணர்வுவையும் ஏற்படுத்தலாம்.
    சினிமாவில், வியாச தேவர் அவர்கள், வழங்கிய 18 புராணங்கள் பற்றியும், ஸ்ரீ பிரம்மா, சிவபெருமானின் கடமைகள் என்ன? 33 கோடி தேவர்கள் யார் ? என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
    சினிமாவில், இதிகாசங்கள் கம்பர் ராமாயணம், மகாபாரதம் உண்மை வரலாற்றை திரைப் படமாக எடுத்து மக்களுக்கு வாழ்க்கை பற்றிய உண்மையை எல்லோருக்கும் தெரிவிக்கலாம்.
    சினிமாவில், ஆர்கானிக் விவசாயம் பற்றியும், கோமாதா பசு பெருமைகள், காளைகள், மலைகள், காடுகள், அறிவியல் பற்றியும், விளையாட்டு, ஆன்மீக இசை, ஆன்மீக அரசியல் பற்றியும், இயற்கையின் சட்டதிட்டங்கள், உண்மையான ஜோதிடம் , வான சாஸ்திரம், விமானங்கள், வாகனங்கள் பற்றியும், இலவச குடிநீர், இலவச கல்வி, இலவச ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம், ஹாலோபதி மருத்துவம் பற்றிய உண்மைகளை சினிமாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
    சினிமாவில், இந்த பெளதிக உலகத்தில் பிறந்த அனைத்து மனிதர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மாவை தூய்மை படுத்த உண்மையான ஆன்மீக கல்வி பற்றியும், அஷ்டாங்க யோகா பயிற்சி பற்றியும், ஓம் கார தியானம், ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம், ஹரே கிருஷ்ண மகா மந்திர தியானம்:
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
    ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே ! மந்திர தியானம் பற்றியும்.
    யோக பயிற்சியாலும், ஹரே கிருஷ்ண மகா மந்திர தியான பயிற்சியாலும் இந்தியாவில் உள்ள 1000 த்துக்கும் மேற்பட்ட அனைத்து சாதியையும் ஒழிக்க முடியும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
    சினிமாவில் தமிழர்கள், முஸ்லிம் மதத்திற்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் மதம் மாறினால் கட்டாயம் தமிழ் மொழி வளராது என்பது பற்றியும், தமிழ் மொழி வளர வேண்டுமென்றால், தமிழ் தெய்வங்களின் உபதேசங்களையும் இலக்கியங்களையும் கலியுக சாஸ்திரங்களாகிய ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார்? உண்மையான முழு முதற் கடவுள் யார் ? உண்மையான குரு யார் ? பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஏன் வருகிறது? முக்தி என்றால் என்ன ? என்ற உண்மையை தெரிந்து கொண்டு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசங்களை தாய், தந்தை, கணவன், மனைவி குழந்தைகள் முதல் பெரியவர்கள்
    அனுதினமும் பின்பற்றி ஒழுக்கத்துடன் நெறிமுறைகளை அறத்துடன் கடைபிடித்து நேர்மையுடனும், அன்போடு ஆர்கானிக் உணவுகளை கிருஷ்ணருக்கு அன்பாக‌ படைத்து, கிருஷ்ணரின் பிரசாதம் சாப்பிட்டு நல்ல ஆரோக்கியத்துடன், கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் சேவைகள் செய்து, அன்புடன் எல்லோரையும் அரவனைத்து, அமைதியோடும், கிருஷ்ண உணர்வோடு ஆனந்தமாக வாழந்தால் தான் தமிழ் நாட்டில் தமிழ் மொழி வளரும், தமிழ் நாடும் செல்வ செழிப்புடன் வளரும் என்று சினிமாவில் இதுபோல் நல்ல காரியங்களுக்காக ஒரு கருவியாக பயன்படுத்தி கொள்ளலாம்.
    திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தெளிவாக திரைக்கதை சொல்லுங்கள்.
    நன்றிகள்
    ஹரே கிருஷ்ண !
    உங்கள் சேவகன்,
    நந்தகிஷோர் குமார் 🙏

  • @Akbarali-fs4qm
    @Akbarali-fs4qm 10 หลายเดือนก่อน +2

    ஐயா.வணக்கம்.மக்கள்மத்தியில்நகைசுவைசிந்தனைகுறைந்துவிட்டது.அதைதூண்டும்விதமாகநல்லநகைசுவைகளைபேசுங்கள்நடிகர்வடிவேலுபோல.ம்...ஆ...உ...அப்படிதான்........அப்படிவா...இபடிவா.. என்றுமே மக்கள்மனதில்நிக்கும்வந்தவர்களைசிரிக்கவைபதும்கைதட்டவைப்தும்தானேஉங்கவேலையாஇருக்கனும்சிலபேருக்குஎங்கேசிரிபதுஎங்கேகைதட்டுவதென்ரேதெரியவில்லையே!!

  • @tskktskk4312
    @tskktskk4312 10 หลายเดือนก่อน +2

    போர்.😂😂😂😂😂

  • @chendurgk
    @chendurgk 10 หลายเดือนก่อน +3

    வணக்கம் ஐயா நீங்க மதுரையின் சொத்து