வேண்டாம்;போதும் என்பதற்கான வித்தியாசம்!போதும் என்பது எப்படியெல்லாம் நமது வாழ்க்கையில்பயன் படுத்தப்படுகிறது! என்பதற்கான,ஐயாஅவர்களது,பேச்சு,போதும்,என சொல்லாது,என்,மனம்❤குதிரை,வேகமாக ஓடுவதற்கான,ஒருஆள்", மந்திரம்!கைராசி,டாக்டர் செம!❤
தப்பு தப்புன்னு தப்பு இல்லாததையும் தப்பாக சொன்னால் தப்பில்லாததும் தப்பாக போய்விடும். 30 ஆண்டுகளுக்கு முன் அறிவொளி ஐயா அவர்கள் ஒரு பட்டிமன்றத்தில் பேசியது. இன்றும் அது போலவே நகைச்சுவையாகவும், கருத்தாகவும் பேசுகிறார். நன்றி....
அருமையான தெளிவான எல்லோருக்கும் புரியும் விதத்தில் பேச்சு.சிந்தனைக்கு இது போன்ற பேச்சு அவசியம்.
0
4
@@ramalingam5980 pqqqaq
அருமை அருமை இந்த போதும் என்ற சொல்லுக்கு இத்தனை அர்த்தங்களை சொல்லி கேட்போரையெல்லாம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து விட்டார் சிறப்பு மகிழ்ச்சி
வேண்டாம்;போதும் என்பதற்கான வித்தியாசம்!போதும் என்பது எப்படியெல்லாம் நமது வாழ்க்கையில்பயன் படுத்தப்படுகிறது! என்பதற்கான,ஐயாஅவர்களது,பேச்சு,போதும்,என சொல்லாது,என்,மனம்❤குதிரை,வேகமாக ஓடுவதற்கான,ஒருஆள்", மந்திரம்!கைராசி,டாக்டர் செம!❤
உங்களிடம் கல்வி கற்ற மாணவர்கள் ரொம்ப அதிர்ஸ்டசாலிகள் ❤
அருமையான விளக்க உரை
அதிலும் ஹிட்லர் கதை சூப்பரோ சூப்பர் 😂
போதும் என்பது அருமையான வார்த்தை 👍👌👌👌👌👌அற்புதம்
Excellent speech Respected Sir!
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து
புலவர் ஐயா அவர்கள் வீடீயோ பார்க்காமல் தூங்குவதில்லை.அருமையான குரல் வளம்.அதை சொல்லும் விதம். இவருக்கு இணையில்லை.
😊
வணங்கி பாராட்டுவோம் நன்றி அய்யா
அரசியல்வாதியும், மது, மாது மேல் மோகம் கொண்டவனும் போதும் என சொல்ல மாட்டான். 100 சதவீத பேரும் அய்யாவின் பேச்சை விரும்புவார்கள்.
Great Shanmugavadivel sir - அருமை சண்முகவடிவேல் ஐயா
அருமையான கருத்து மிகவும் அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏
9899
Kannadasan songs
நல்ல நிகழ்சி. விளம்பரம் அதிகமாக உள்ளது.
அருமை ஐயா 🙏🏽🙏🏽🙏🏽
"மகிழ்ச்சி"
I'm remaining 1978 v.s.b.h.s now I'm remaing 9f now my age 18 thanking u iya shanmuga vadivel
Happiness should be a Journey to
alight at a station (destination)
called Contentment
👍👍👍
🎉supper
Super
மணப்பெண்ணின் உயிர் போகும் அளவுக்கு வரதட்சணை கேட்கும் மாமியார்கள் போதும் என்று நினனக்கவேண்டும்.
Y 0
@@jayachanandranmahalakshmi2156 qq QQ ji hu ni hu
Mm
@@jayachanandranmahalakshmi2156
😅
அருமை வாழ்த்துக்கள்
கொடு என நினைக்காத ஒரே ஆள், அடானி
🌹👍🙏🏾
போதும் போதும்
தப்பு தப்புன்னு தப்பு இல்லாததையும் தப்பாக சொன்னால் தப்பில்லாததும் தப்பாக போய்விடும்.
30 ஆண்டுகளுக்கு முன் அறிவொளி ஐயா அவர்கள் ஒரு பட்டிமன்றத்தில் பேசியது.
இன்றும் அது போலவே நகைச்சுவையாகவும், கருத்தாகவும் பேசுகிறார்.
நன்றி....
This video is very old one. To prove that i see Madam Bombay Njanam
AIYAA VANANKUKEREN, AREVU NALLA SENTHANI ULLA NAGAISUVAI PECHU, NANDRI
போதும் என்ற மூன்றெழுத்தை கொண்டு மூக்கணாங்கயிறு கட்டிய கன்றுகுட்டியாய் அனைவரையும் அடக்கிவச்சுட்டார்.
Naanga vadivelu kamidi ellam pakkarthillingo apparam innoru visayamungo intha pulavar abdi nrangale abdinna yennango ? Lier /Lawyer/pulavaar are these meaning correct ngla ?! But, not only ,No !?
போதுமெனப் பேசிய நகைச்சுவை ப் பேச்சுகளே பொங்கும் சுகரை அடக்குதய்யா!
சிலர் ஒண்ணகட்டியே நரகத்த அனுபவிக்கிறாங்க
திருவாரூரில் இருந்த அந்த டாக்டர் பெயர் எமதர்மன் போலருக்கு 🤔😄😄😄👌🏼👌🏼
21
Ivar pesiyathu pothathu😂😂
The judge is unnecessarily second fiddling! He should nit interfere like this!
Repetion of the same joke regarding doctor. I’m fed up
1 பெண்டாட்டிபோதுமா? இஸ்லாமியன் 4கட்டுறானே
Unakku mutincutha kettuda,,unakku vakkiruntha 10 kooda kettu
Please sir stop all these speeches.listenors only enjoy but do all activities without aram. How many days do you have to speak like this.
In a correct
ஏன்❓ உமக்கு என்ன பிரச்சனை ❓
இதில் அறம் இல்லையா ❓❓
அந்த டாக்டர் இப்போ இருந்தா விலாசம் கொடுங்க
🤣🤣🤣🤣🤣
நடுவரும் இவரும் சரக்கு போட்டு பேசுற மாதிரி இருக்கு
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து