வணிகம் செய்யத் தெரியுமா தமிழருக்கு? நகைச்சுவை மற்றும் சிந்தனை கலந்த அசத்தலான பேச்சு l Gnanasambandan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 มิ.ย. 2022
  • "நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
    "தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
    www.storytel.com/in/en/author...
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : pravinlal.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan :
    TH-cam- / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    BLOG - gnanasambandantamilworld.blogspot.com
    STORYTEL - www.storytel.com/in/en/author...
    Follow Eyal Digitals Private Limited :
    TH-cam - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    #தமிழ்
    ©All rights reserved to Eyal Digitals Private Ltd
    #gnanasambandan #comedyspeech #comedyspeechtamil #tamilspeech #vanigam #trading #madurai #tamil #pattimandramspeaker

ความคิดเห็น • 44

  • @easwaramurthys3822
    @easwaramurthys3822 2 วันที่ผ่านมา

    சிறப்பான செய்திகள் அடங்கிய பொக்கிசமான பேச்சு .

  • @ngytarun2083
    @ngytarun2083 2 ปีที่แล้ว +13

    ஐயா!வணக்கம்!தாங்கள் தான் தாங்கள் கூறும் செய்திகளை எதிலிருந்து எடுத்தீர்கள் என்ற விளக்கத்துடன் கூறுவதுதான் தங்களின் சிறப்பு. தங்களின் பேச்சை செவிவழியே படுத்துக்கொண்டு உள்வாங்கிக் கொண்டு இருந்தேன். காதருகில் பார்த்தால் எறும்புகள்.ஏனெனில் இன்பத்தேன் வந்து என் காதில் பாய்ந்து கொண்டு இருந்தது. நன்றி.

  • @vinoth0202
    @vinoth0202 ปีที่แล้ว +1

    ஐயா
    எனது வார இறுதி கூட்டாளி நீங்கள் தான், வார இறுதி நாட்களில் எனது பெரும்பாலான நேரத்தை உங்களுடன் செலவிடுகிறேன்.
    நான் கற்றுக்கொண்டது மிகவும் குறைவு என்பதை உணர்ந்தேன்.

  • @radhakrishnanradhakrishnan9568
    @radhakrishnanradhakrishnan9568 2 ปีที่แล้ว +4

    அருமையான... அறிவான பேச்சு..... வாழ்த்துக்கள் ஐயா...

  • @velkatamil
    @velkatamil 2 ปีที่แล้ว +1

    தமிழில் புலவர்கள் பலர் இருக்க, நகைச்சுவையாளர்கள் பலர் பெருக்க தங்களின் சேவை இத்தமிழ் சமுதாயத்திற்கு தேவை. வளரட்டும் நின் தமிழ் பணி.

  • @karpagamsakthi3478
    @karpagamsakthi3478 2 ปีที่แล้ว +2

    அருமை ஐயா. அற்புதமான உவமை ஆத்துல போட்ட கட்டை ஆத்துவழியே போகும். உயிரும் விதிவழியே போகும் என்பது. அரிய தமிழ்ச்சொற்களை நினைவுபடுத்தினீர்கள். வணங்குகிறேன்

  • @balachandran1895
    @balachandran1895 2 ปีที่แล้ว +2

    வணக்கம் சார்.. ஒரு மேடை, பத்து பதினைந்து வியத்தகு தகவல்கள், ஞான ஊற்று சார் நீங்க..🙏

  • @DhineshKumar-nw6zw
    @DhineshKumar-nw6zw 2 ปีที่แล้ว +2

    என்னை முழுகாணொளியும் பார்க்க வைத்து விட்டீர்களே ஐயா..🙏🏻🙏🏻

  • @manickamsanmugam6354
    @manickamsanmugam6354 ปีที่แล้ว +1

    எதாற்த்தமான தமிழ் நடை பேச்சு வாழ்த்துக்கள் அய்யா...

  • @sankarV973
    @sankarV973 2 ปีที่แล้ว +4

    அய்யாவின் பேச்சை கேட்டால் எப்பேற்பட்ட துன்பமும் பறந்து விடும் 💓

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 ปีที่แล้ว

    அருமை அருமை சார்

  • @swastikacookers7657
    @swastikacookers7657 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம்! நடைமுறையில் நிகழும் செயல்களுகு நகைச்சுவையில் விளக்கம்! தமிழ் மொழிதான் இவரின் உயிர் மொழி என்பது ஐயா அவர்களின் ஒவ்வொரு காணொளியும் உணர்த்துகிறது. தமிழ் போல் வாழ்க ஐயா! நன்றி

  • @jeen2400
    @jeen2400 2 ปีที่แล้ว

    த க வ ல்
    த மிழ்
    க ளம்
    வ ள்ளல் திரு மரியாதைக்குரிய ஞானசம்மந்தர் ஐயா......தங்களின்
    பேச்சு கட்டி போட்டு விட்டது
    நமது முன்னோர்களின் நுன்னறிவு தொழில்நுட்பம் புத்திகூர்மை வியப்பு மிக வியப்பு......

  • @savithri9392
    @savithri9392 ปีที่แล้ว

    Romba nala pathivu nantri ayya

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 2 ปีที่แล้ว +3

    Ultimate Information Ayya..
    Tamil people and their Business Genes...
    Cheers,
    Pradeep.

  • @akraman1723
    @akraman1723 2 ปีที่แล้ว

    Nyanasambanthan iya is my favourite speaker ....Tamizhannai thangal naavil vazkiral

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 2 ปีที่แล้ว +1

    வணங்குகிறேன் ஐயா 🙏

  • @RKpaarvai
    @RKpaarvai 2 ปีที่แล้ว +2

    mesmerizing speech 👍

  • @santhoshkrishna1401
    @santhoshkrishna1401 ปีที่แล้ว

    பட்டினப்பாலை புத்தகம் படிக்க ஆவலாக உள்ளேன்

  • @venkatesangopalan3555
    @venkatesangopalan3555 2 ปีที่แล้ว

    அற்புதம்

  • @shanmugadasskalidass6285
    @shanmugadasskalidass6285 ปีที่แล้ว

    Informative, Engaging, Proud, Inspiring.

  • @muthukumaranl
    @muthukumaranl ปีที่แล้ว

    Thank you so much Sir....i learnt a lot that i can share with my children!

  • @sunkannanuyirmeikkaavalan289
    @sunkannanuyirmeikkaavalan289 2 ปีที่แล้ว

    ayyaa vanakkam, chennai mnd enpavarukku peran uravu murai, ungal petchu pidikkum rasippen❤

  • @avairavan.
    @avairavan. 2 ปีที่แล้ว

    yovv...ne super yaa....👍👍

  • @ragavsiva7353
    @ragavsiva7353 6 หลายเดือนก่อน

  • @ram2ravanan987
    @ram2ravanan987 2 ปีที่แล้ว +4

    ஏதோ ஒரு முருகன் பாடலை பாடினால் நினைவாற்றலை மேம்படும் என ஏதோ ஒரு கருத்தரங்கில் சொன்னிங்க (4 ஆண்டுக்கு முன்)
    அந்த பாடலை நினைவுபடுத்த முடியுமா?

    • @periakaruppanm4114
      @periakaruppanm4114 2 ปีที่แล้ว

      முருகன் குமரன் குகன் என்று மொழிந்து..... (கந்தர் அநுபூதி )

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan ปีที่แล้ว

    🙏🏻

  • @AASUSID
    @AASUSID 2 ปีที่แล้ว +1

    🤗🙏

  • @kelisabai1988
    @kelisabai1988 2 ปีที่แล้ว

    ஐயா ஓர் வேண்டுகோள் இலக்கணம் மற்றும் இலக்கியத்திற்கும் உள்ள வேறுபாடுகளை சொல்ல முடியுமா

  • @vigneshkumar5305
    @vigneshkumar5305 2 ปีที่แล้ว +1

    மிதவை...

  • @AlwarVallinayagam-ju8ok
    @AlwarVallinayagam-ju8ok ปีที่แล้ว

    ஐயா,விக்ரமாதித்தன் கதைளை ஒரே பதிவில் தர இயலுமா??..

  • @thanakodik6878
    @thanakodik6878 ปีที่แล้ว

    ஐயா நான் பொற்கொல்லன்… புதன்-பொற்கொல்லன்…நன்றி… ஐயா

  • @karnan4483
    @karnan4483 ปีที่แล้ว

    ஆரம்பமே....அமர்க்களம்யா

  • @karnan4483
    @karnan4483 ปีที่แล้ว

    😀😀😀😀😀😀😀😀😀😀😀😀

  • @kannankk2001
    @kannankk2001 2 ปีที่แล้ว +2

    வணிகம் பற்றி பேசவந்து எதை எதையோ பேசக்கூடாது

  • @user-st6ox5yq3w
    @user-st6ox5yq3w 2 ปีที่แล้ว

    1 பார்வையாளர் ஐந்து வினாடிகளில்

  • @yousaymyname5174
    @yousaymyname5174 2 ปีที่แล้ว +1

    அதென்ன உத்சவ்? தமிழர் பெருமையை பேச இதென்ன சொல்லய்யா?

  • @dhandapanim3229
    @dhandapanim3229 ปีที่แล้ว

    Eepppu Neenga unga perileyee Gnanam vechirungeenga. Ithaivida Tamil arivu athigam. Een Neenga Thamizhaththin CM aaga varakkoodathu? Appadi ethavathu ennam irunthal please ungal friend Kamalahan partyil mattum seravendam. Avar ennakku kalathoor Kannammal lirunthu theriyum. Ungalukku innoru reguest: thayavu seithu 'keikkey, poikkey' enru Ella medailum sonnathaye solli kollatheer. Matrathellam nalla than irukku. Piragu pesalam.(elatharen).