'இலக்கியமும் நகைச்சுவையும்' ஞானசம்பந்தன் நகைச்சுவைப் பேச்சு
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- In this Video, Mr.G.Gnanasambvandam gives speech about tamil literature and comedy.
பார்த்து மகிழுங்கள்..பதிவு செய்யுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள்.
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : santhosh.eyaldigitals@gmail.com
Follow Dr.G Gnanasambandan
TH-cam - / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
Follow Eyal Digitals Pvt Ltd
TH-cam - / @eyalgamers
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
©All rights reserved to Eyal Digitals Pvt Ltd
ஏ அப்பா என்ன அருமையான பேச்சு
ரொம்ப பெருமை மற்றும் மகிழ்ச்சி யாக உள்ளது
கேட்க கேட்க அருமையாக இருந்தது ஐயா. உங்க தமிழ் புலமையை கேட்டு ரசித்தேன்
கல்லூரி தோறும் தமிழ் சங்கங்கள் மீண்டும் புதுப்பிக்க பட வேண்டும்.
இனிமை
Best humour ever heard and laughing our heart out.
நீ வருகின்ற வழி மீது யாருன்னை கண்டார். உன் வளை கொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார். அந்த பாடல் நினைவுக்கு வந்தது ஐயா
Fabulous speech iyaa
எதையும் சுருக்கமாக சொல்லவேண்டும் என்று சொல்லும்போது தென்கச்சி ஐயா
சொன்ன கதை ஞாபகத்துக்கு வந்தது. கும்பகோணத்து ஆசாமி குட்டையில விழுந்துட்டானனு குப்புசாமி சொன்னான்னு சொல்வாரு. மிக அருமையான இருந்தது.
Superb sir. Arumaiyana speech.
Rotary club சண்டையை ஒரு நாள் தள்ளிப் போட முடியுமா ? என்று கேட்டது . அவ்வையார் நினைவுக்கு வருகிறார் ஐயா !
அருமை ஐயா
Extraordinary speech. Vaazhthukkal
அருமை ஐயா. நன்று
🙏🏻
Ungal pechu arumai iya👍
சித்ரா சார் அவர்களின் let us talk with ஞானசம்பந்தம் பேட்டியை பாத்துட்டு நேரா இங்க வந்தவங்க கை தூக்குங்க...
👆
atha miss pannitene .. ippove paakanum..
Sundar Ramanathan Jonnyshivahome Behari charan
It is Raman'S Effect-Spliting of Light- Oli Sidhaivu more that Oli Sidhaivu(Refraction)
🙏🙏🙏
Rishi Sunak is the finance minister of UK ........he is not son of Narayan murthy .............he is Son In Law of Narayan Murthy.................
Sir
அய்யா ஏன் இந்த காணொலி முழுமைபெறவில்லை
ஐயா இந்த சிலேடை ,வஞ்சபுகழ்ச்சி முதல்ல ஒன்னுசொன்னீங்கய்யா அது சரியா புரியலங்கய்யா
Ayya, England Finance minister is Narayana Moorthy's son-in-law not his son. Daughter Akshitas's husband.
ARUMAI AYYA
சிலேடை: 22:20 வஞ்சப் புகழ்ச்சி: 25:52
30:50
குழந்தை உயர் திணையா அஃறிணையா பதில் கூறுங்கள் ஐயா
அஃறிணை ஏனென்றால் குழந்தை பிறந்தது விழுந்தது எழுந்தது என்று தான் பயின்று வரும்
iyaaa ungal pechil erukira enimai verengum kanom
Some facts are wrong
எது wrong என பதிவிடலாமே......?