சினிமா அனுபவங்கள் காமெடி சரவெடி.. - கு.ஞானசம்பந்தன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ค. 2022
  • பேரா கு. ஞானசம்பந்தன் அவர்கள் ஒசூர் புத்தக கண்காட்சியில் பேசிய போது சினிமாவில் தனது அனுபவம் குறித்து நகைச்சுவையாக குறிப்பிட்ட பகுதி காமெடி சரவெடியாக இருக்கிறது. Follow us on;
    Website: theekkathir.in/
    Facebook: / theekkathirnews
    Twitter: / theekkathir
    Instagram: / theekkathir
    Kooapp: www.kooapp.com/profile/theekk...

ความคิดเห็น • 41

  • @jothinethrasriram5775
    @jothinethrasriram5775 ปีที่แล้ว +2

    நகைச்சுவை கலந்து பேசும் போது தமிழைகேட்கும் ஆர்வம் அதிகரிக்கும்.
    தொடரட்டும் தங்களின் சிறந்த பேச்சு

  • @g.pmoorthy8949
    @g.pmoorthy8949 ปีที่แล้ว +1

    Ayyavin Tamil speachukku nan adimai , arumai...arumai.

  • @chitrachandrasekar6753
    @chitrachandrasekar6753 ปีที่แล้ว +4

    மிகச் சிறப்பு ஐயா, நிறையப் பேசுங்கள், செவிகள் திறந்திருக்கின்றன.

  • @ndurga85
    @ndurga85 ปีที่แล้ว +6

    Video starts @ 6.40 min.

  • @manjulasrinivasan3582
    @manjulasrinivasan3582 ปีที่แล้ว

    ஐய்யா உங்களால் தமிழ் இலக்கியங்கள் வலர்வது குறித்து மகிழ்சியாக இருக்கிறது

  • @premadharmalingam3938
    @premadharmalingam3938 ปีที่แล้ว +2

    ஆசிரியர் பேராசியர் பேச்சாளரை விட நடிகராய் பெருமையடைகிறீர் இருக்கட்டும் வணக்கம்

  • @meeravenkatakrishnan2015
    @meeravenkatakrishnan2015 ปีที่แล้ว +2

    Arumai arumai

  • @SenthilKumar-tw5of
    @SenthilKumar-tw5of ปีที่แล้ว +5

    Better seek till 6:05 minutes to watch this video from the actual start. Highlights timing is toooo much… 😃😃😃

  • @daisydi6195
    @daisydi6195 ปีที่แล้ว +1

    அருமை

  • @grandpamy1450
    @grandpamy1450 ปีที่แล้ว

    இளமையில் கல் ,,,,,,,மு துறையில் அசை போட உதவும்,,,,,,,

  • @g.rajasekaranjcbsekar9583
    @g.rajasekaranjcbsekar9583 ปีที่แล้ว

    Super ayya

  • @sunjagad
    @sunjagad ปีที่แล้ว +1

    உங்களோடு எடுத்து கொண்ட புகைப்படம் இன்றும் முகநூலில் தமிழ்பற்றோடு தொடர்கிறது

  • @Praneetha9985
    @Praneetha9985 ปีที่แล้ว +1

    Highlights ethuku da... program mathiri podureenga...

  • @sambathvenkatesan618
    @sambathvenkatesan618 ปีที่แล้ว +5

    சார் இந்த விருமாண்டில நடிச்ச கதைய ஒரு லட்சம் தடவை கேட்டாச்சுங்க, அதையும் அந்த ரோட்டு ஓரமா நின்னு கமல் கூட பேசின கதையையும் கொஞ்சம் தயவு செஞ்சு விட்டுருங்க சார் 🙏😀

  • @malarmanju1108
    @malarmanju1108 2 ปีที่แล้ว +19

    6 நிமிடத்துக்கும் மேல் ஹைலைட்ஸ் போட்டிருக்கிறீர்கள். முழு வீடியோ பார்ப்பவர்களுக்கு சிரமமாக இருக்காதா?

    • @ndurga85
      @ndurga85 ปีที่แล้ว +1

      Thanks for mentioning that..

    • @premadharmalingam3938
      @premadharmalingam3938 ปีที่แล้ว +1

      ஆமாம்

    • @gnanasekara.p.k.6440
      @gnanasekara.p.k.6440 ปีที่แล้ว

      Indha mundangaluku evlo sonalum theriyadhu. Adutha video parunga idhe madri than panuvanunga. Indha trailor systethai introduce pannavan nallave iruka matan.

  • @kajeytharajperiyathamby
    @kajeytharajperiyathamby 2 ปีที่แล้ว

    6:18 starts

  • @gnanasekara.p.k.6440
    @gnanasekara.p.k.6440 ปีที่แล้ว

    enda tharithiram pudichavane oru videovirku 6.18 mts trailora? unaku nalla save varadhuda.

  • @mannarmannan1315
    @mannarmannan1315 ปีที่แล้ว

    ஏன்டா இது என்ன சினிமா வா டிரைலர் போட்டு விட்டு படத்தை ஆரம்பிக்க நிறுவனங்கள்

  • @dhandapanim3229
    @dhandapanim3229 ปีที่แล้ว

    Actor agitteenga. Politics party arambithu Tamizhagathukku C M aguveer. Sagalakala arivum ungalukku irukku.

  • @raghu1964
    @raghu1964 ปีที่แล้ว

    Dai editor masuraan…6 mins highlights ah?