நகைச்சுவை இமயம் திருவாளர் சண்முகம்வடிவேல் ஐயா அவர்களின் நகைச்சுவை Britain Indian tamil Radio வில் திருக்குறள் விளக்கம் இன்னா செய்தாரை ஒறுத்தல் என்ற குறளுக்கு மிக அழகாக விளக்கம் இன்று இரவு சரியாக 8:15க்கு பேசியதை கேட்டேன் மிகவும் சந்தோஷமாக இருந்தது நம் ஆசிரியர் தமிழில் பேசியதை உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கேட்டு மகிழ்ச்சி அடைகிறார்கள். நன்றி ஐயா. ஆசிரியர் சண்முகவடிவேலு அவர்கள் வாழ்க நலமுடன். இராமன்வளர்மதி
Excellent shanmuga vadivel sir
எந்த சம்பவத்தையும் நகைச்சுவையாய் மாற்றுகிற கலை அய்யாவிடம் மட்டுமே உள்ளது
SUPER, VALGA VALARGA, NANDRI VANAKKAM
நகைச்சுவை இமயம் திருவாளர்
சண்முகம்வடிவேல் ஐயா அவர்களின் நகைச்சுவை
Britain Indian tamil Radio வில் திருக்குறள் விளக்கம்
இன்னா செய்தாரை ஒறுத்தல் என்ற குறளுக்கு
மிக அழகாக விளக்கம் இன்று இரவு சரியாக 8:15க்கு பேசியதை கேட்டேன் மிகவும் சந்தோஷமாக இருந்தது
நம் ஆசிரியர் தமிழில் பேசியதை உலக மக்கள்
அனைவரும் மகிழ்ச்சியுடன் கேட்டு மகிழ்ச்சி அடைகிறார்கள்.
நன்றி ஐயா.
ஆசிரியர் சண்முகவடிவேலு அவர்கள் வாழ்க நலமுடன்.
இராமன்வளர்மதி
எனது அருமை தமிழாஆசானே வாழ்க வளர்க
அருமையான பேச்சு அருமை ஐயா
தெளிவான ஒலி ( மைக் ),,,,
பாராட்டுகள்,!
அருமையானப் பேச்சி, நல்ல மனிதர்! வாழ்கப் பல்லாண்டு!
😅
அருமையான பேச்சு
Marvelous 🎉
Good spec
நீதியும் மனிதாபிமானமும்
வென்றன தமிழ் நாடு கலெக்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பயனாளர்கள் சார்பாக நன்றிகள் பல பல பல
ஐயா இவ்வளவு நாளாஉங்கள் அருமை தெரியாமல் போச்சே.
Excellent Sir.
மிகவும். அருமை யான. பேச்சு கருத்துள்ள. பேச்சு. சண்முகவடிவேல். ஐயா. அவர் கள். பேச்சு. 📽💽🎥
சண்முகவடிவேல் ஐயா அவர்களின் நகைச்சுவை ப்பேச்சு அருமை🎉முதுமையிலும் இளமையைப்பார்கிறோம்
Please b ç
This is the best channel who will agree this
ஐயாவிடம் படித்தவன் என்ற பெருமிதத்தோடு..பதிகிறேன் அவருடைய வகுப்பறைகள் வசந்த கால சந்தோஷம்.
Koduthu vaithavar🙏👍
அருமை அருமை
சிறப்பு
சூப்பர் சேனல்
Nice hilarious speech
எனக்கும் தமிழ் சொல்லி தந்த என் மரியாதைக்குரிய ஆசிரியர் திரு. சண்முகசுந்தரம் அவர்களின் மாணவன்
Aasirvathika patavar neengal .
2
😡
🥺🥺🥺🥺🥺🥺😡🥺😡😡😡😡😡😡😡🥺😡🙂
@@fuhrermr జ్ఞానం
ஐயர 🙏🙏❤️❤️🙏
அருமை. ஆசிரியரே அறிவே, நகைச்சுவையே சண்முகவடிவே வாழ்க பல்லாண்டு
SW de de
Good speech
நல்ல பேச்சு...
👌👌👌👌👌👌👌👌👌
Ultimate..
என் அண்ணன் உங்களிடம் படித்தவா் என்பதில் பெருமை அடைகிறேன் சு. பாலசங்கர்lic திருவாரு
திருவாருா்
Romba nannaarukku❤️
அருமைஅய்யா பல்லாண்டு வாழ்க
Super sir
Excellent Swamy ji
Your speech is fzntastic
good news thanks
Very nice, beautiful, laugh full speech and highly appreciated Mr Vadivel Sir. Thanks
very nice sir
ஹாஹாஹா!! அசத்தீட்டீங்க!
Excellent speech
ஆனந்தமாய் கேட்டு மகிழுங்கள்
பாதகம் செய்தவர் மீது உமிழ் என சொன்ன பாரதி....தெய்வம் நமக்கு துணை என்று நம்பிக்கையும் தருகிறார் என்பதை மறக்காமல் சொல்லனும்....
True
@@sharavanansubbaiya6116. g
Super
நல்ல நகைச்சுவை.
News
Arummai
மிகவும் நல்ல பதிவு
En janavar ungalidam paditavar neengal Baraha erukka vandum
Vanakkam ayya
நகைசுவை முகத்திலும் உடல்முலுதும் கொப்பலிக்கிறது தனிச்சிறப்பு. செறிந்த பொருளுடன்
7p0O
உண்மை
@@karpanaikadhir462 .
.. No. . .........
Haa haa. Love it
ஐயோ பாவம் ஐயா வீட்டு பக்கத்துல இராவணன் குடியிருக்கான் போல
🙏🙏🙏
தஞ்சாவூர் தமிழ் நடை இவரது இயல்பு.
Nice comedy
அருமை வாழ்த்துக்கள்
ஆரம்பம் மட்டும் தவிர்த்து பேசலாமே ஐயா
வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 😍
நகைச்சுவை தென்றல்
Aiyya ur speech language skills r so good and humour sense r awesome all the best for strong effects
P0
👌👌👊☝👏👍🌹🙏
Hi
Your talk helps us in our health viz. very jovial, life lessons etc. Laughter is the best medicine
Kl k kk p la
எங்களது நாகூர் ஆசிரியர் என்பது எனக்குப்பெருமை
Avana Dr. Paththi thappa pesakuda thunu solli vaigka. Eva ethula teacher Vera. Eavanda padicha avlotha . Ethula ugkaluku peruma Vera, Thu thu
நல்லதை நாடுவோம், அல்லதை சாடுவோம்
பெரியோர்களின் அனுபவம் தனிச்சுவை கேட்பதற்கு...
உண்மை
Unnoda face photo sent pannu papom. Seththalum unaku tertment pannave kudathunu All India Group Pala meg podura.
Excellent
Audience யாருமே முக கவசம் அணியவில்லையே
பழைய பதிவு போல் தெரிகிறது
@18.54 - 2012
Yes .old one
@@dropbox152 aaaaaààaaaaaaaàaa
அய்யா வழக்கம் போல சிரிக்கவும் சிந்திக்கவும் செய்திட்டீர்கள்
எல்லோரும் பாருங்க, கேளுங்க ......லைக் , கமெண்ட் பன்னுங்க " சப்ஸ்க்ரைப் பன்னுங்க.
,
@@kasthuriparamasivam6375 qq
Aricep
தமிழின் சுவையே. வாழ்க நூறாண்டு.
Ayyaa neengal en appa polave irukkireergal
migaum arumay iya avargaluku nadri
கோடு போட்டு நிக்க சொன்னா சீதை நிக்கவில்லையே , சீதை அங்கு நின்று இருந்தால் ராமன் கதை இல்லையே
அருமை...
நல்லநகைச்சுவை!
வயிறுகுலுங்க
சிரிப்பு,அருமை!
ஆனா,சுபாஷ்சந்திரபோஸ்
இன்றைய,இந்தியாவுக்கு
தேவை!
J
காந்தியையும் நம் மக்கள் கெடுத்து விடுவார்கள்
Nice msg also
Super
Super comedy
Very super
Very nice
Duraiswami@@muthulingamk75
Iam his student in 1974
அய்யா உடல் இளைத்துள்ளீர்கள். உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள் அய்யா.
Anupavm arivuthirm DR.GoPu mann etharthm aiyavn Pachuca enimyilum enimy
👍😁
தேசம் பாழாகிக் கொண்டிருக்
கியது. உங்களுக்கு சிரிப்பு சிதறுகிறது. நிறுத்தி விட்டு சிந்தியுங்கள். போதும். அறிவை யாரையும் திருட விடாதீர்கள்
" yeppo mudiyatho appa samiyaraiteenga." hahahahaha nagauchuvayin ucham...athe samayam yathaarthin pirathibalippum kooda
எந்த ஊர்ல கண் டாக்டர் வாயில மருந்து ஊத்துறார்? தரம் தாழ்ந்த பேச்சு
Sirippathan parkkanum ketkkanum logic parkkakoodathungo. tensionagatheengo
பேச்சு பேச்சாவே கேளுங்க.சிரிப்பிற்க்காக பேசுவதை சீரியசா சிந்தித்து டென்ஷனாவாதீங்க.அவரோ நகைச்சுவயாளர்.சில மணித்துளிகள் மனதை ரிலாக்ஸ் பண்ணிடவே அப்படி.வேண்டாத கமெண்டுக்கள் போட்டவர்கள் இன்னும் டென்ஷனாவே இருக்கிறாங்களே
Irritating advertisements. Stop it
Rahul Gandhi will take care I N D I A
O k.
Thasarathar Kaikahiku kannatha pothi ondu kuduthiruntha Ramayanamay illai.
மிக அதிகமான விளம்பர இடையூறு கள்
கண் டாக்டரா?
கண்டக்டரா?
சாமியை தான் குறை சொல்ல கூடாது
ஆனால் சில பொய் சாமியார்களை
சில பொம்பள பொரிக்கி சாமியார்களை குறை செல்வதில் தவறில்லை
Ravana is greater than raman
)))
Patti mandrangalum adhan pechaalargal sameeba kalangalil makklay sariyaana paadhayil eduthu selgirregala
Alladhu ungalay oru brand aaga ninaythu adakki vasikireeraa
Yen corona nerayhilum ippodhu palligal mattum train service mudakapatta nilayil NEENGAL ELLORUM ODI OLINDHU KONDEERGALE...CINEMA HEROKKAL CORONA ATTAGAASANGAL KANDUM KAANAAMAL IRUNDHADHU POL..NENGALUM VIJAY VISHSAL AJITH PONDRORUM ONDRU DHAAN
Mikeil dhaan ungal heroism ellaam
Nija vaazhkayil neengal ellorum kozhaygal dhaan..
D
Gandhi thevai illai Subash Chandra Bose than thevai
Sir don't u know that Ramayana is false. How can a culprit ram can kill a super man ravana who has no death.
à
விளம்பரம் வேண்டாமே
காந்தி தேவை இல்லை, நேதாஜி சந்திர போஸ் தேவை, சாமியாரே,
காந்தியை சுட்ட கோஷ்டியாடா நீங்க
00