முகம் என்றும் இளமையாய் இருக்க தைராய்டு மசாஜ் / Face & Neck Massage to look younger /Bachelor Recipes

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • முகம் இளமையாய் இருக்க செய்ய வேண்டிய தைராய்டு மசாஜ் மற்றும் உலகப் புகழ்பெற்ற முகப் பயிற்சி ஒன்றை பற்றியும் செய்முறை விளக்கத்துடன் விவரிக்கிறார் AJH. முகத்தில் எளிமையாக செய்யும் இந்த பயிற்சி, என்றும் இளமையான , வசீகரமான முகம் அமைய உதவும் விதம் பற்றி செய்து காண்பித்து விளக்குகிறார் AJH. இந்த முகம் அழகு பற்றிய வீடியோவை வெளியிடுபவர்கள் ' BACHELOR RECIPES '.
    In this video, AJH explains and demonstrates two world popular neck & face massage and breathing exercise in Tamil , which helps our face to look younger for a long period. These face beauty health tip ( FACERCISE ) video is brought to you by ' BACHELOR RECIPES '.
    #ajh
    #bachelorrecipes #beautytips
    Join this channel to get access to perks:
    / @bachelorrecipes

ความคิดเห็น • 49

  • @elumalaimunisamy3295
    @elumalaimunisamy3295 4 หลายเดือนก่อน +3

    ஏற்கனவே சுருக்கம் விழுந்த கன்னங்களை சரிசெய்ய முடியுமா???

  • @HonorX8-ig3yx
    @HonorX8-ig3yx 11 หลายเดือนก่อน +2

    வணக்கம்
    நான தனலட்ச்சுமி மலேசியா
    நான் இதை கடைபிடிக்கிறேன் நன்றி

  • @babubharathi2225
    @babubharathi2225 ปีที่แล้ว +3

    Thank you brother

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 ปีที่แล้ว +10

    எளிமையான பயனுள்ள தகவல்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா 🙏🙏🙏...

  • @kickeesamayal9458
    @kickeesamayal9458 11 หลายเดือนก่อน +3

    பயனுடையதாக இருந்தது.நன்றி சார்

  • @MchitraDevi-vi3is
    @MchitraDevi-vi3is 2 หลายเดือนก่อน

    51 வயதில் செய்தால் இந்த பயிற்சி பலன் அளிக்குமா சார்

  • @yasminm1970
    @yasminm1970 ปีที่แล้ว +3

    It was really useful, Sir. Tnk u. This is the first time I'm watching ur video and I've also subscribed ur channel.

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 ปีที่แล้ว +4

    Very very useful information. Thank you so much sir

  • @HonorX8-ig3yx
    @HonorX8-ig3yx 11 หลายเดือนก่อน +2

    நன்றி நான் இதை இந்த மசாஸ் காலை இதை செய்கிறேன் பிரதற் நன்று

  • @kamalavenisithiravel2576
    @kamalavenisithiravel2576 11 หลายเดือนก่อน +4

    மிகவும் நன்றி ஐயா.வாழ்க வளமுடன். உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமை.

  • @saibabanaturalsamayal7457
    @saibabanaturalsamayal7457 ปีที่แล้ว +8

    இந்தப் பயிற்சியை எத்தனை வயதுக்கு மேல் செய்ய வேண்டும் பதில் சொல்லவும்

  • @devisribhuvan1246
    @devisribhuvan1246 ปีที่แล้ว +9

    Hi super. It works guys. I am losing my double chin. My face looks lifted now. Thank u sir. U r doing good job. God bless you

    • @safrinmubassir8191
      @safrinmubassir8191 ปีที่แล้ว +2

      How many days you follow this method sister?

  • @jessimamuhsina4518
    @jessimamuhsina4518 11 หลายเดือนก่อน +2

    நன்றி ஐய்யா

  • @sayedbabushabu764
    @sayedbabushabu764 11 หลายเดือนก่อน

    Yar kita solli irukinga Yantha Artie alla solli irukinga ni ouru vati midi valakaratha video pota arisi Thani opdi ippudi a one munth charge innu yannachi

  • @SudamaniK-q5b
    @SudamaniK-q5b 5 หลายเดือนก่อน

    நன்றி சார் நல்ல பதிவு

  • @vijiratnam901
    @vijiratnam901 ปีที่แล้ว +2

    Enna ennai

  • @JBDXB
    @JBDXB ปีที่แล้ว +5

    Your face is an example😂😂😂

    • @fanasadiqfana7365
      @fanasadiqfana7365 ปีที่แล้ว

      😱😱😱

    • @aarirose6072
      @aarirose6072 11 หลายเดือนก่อน +2

      He is 100 years old brother

    • @shridurgai562
      @shridurgai562 8 หลายเดือนก่อน

      Same doubt😅😅😅😅

  • @indramanohar588
    @indramanohar588 9 หลายเดือนก่อน +1

    Romba pesaringa

  • @lakshmim7424
    @lakshmim7424 11 หลายเดือนก่อน

    Ladies ku hair irupathanal
    Please back side epidi panreenga
    Back side video anuppunga Please Please please

  • @muthumn1983
    @muthumn1983 2 หลายเดือนก่อน

    முதலில் மக்கள் கமாண்டில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கொடுத்து பழகுங்கள். வீடியோ மட்டும் பார்க்கனும் ஆனால் எந்த பதிலும் கொடுக்க கூடாது என்றால் எப்படி?

  • @jaffersathik5771
    @jaffersathik5771 10 หลายเดือนก่อน

    Super ஐயா மிக்க நன்றி !

  • @letriciyagnanaraj9878
    @letriciyagnanaraj9878 ปีที่แล้ว +2

    Super super brother

  • @raffiabanu5796
    @raffiabanu5796 10 หลายเดือนก่อน

    ❤❤thank you i try daily am middle age

  • @kjothi3767
    @kjothi3767 10 หลายเดือนก่อน

    மிகவும் நன்றி பா.

  • @dhanikachalamdhanika9312
    @dhanikachalamdhanika9312 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @malathimalathi7752
    @malathimalathi7752 8 หลายเดือนก่อน

    Super sir❤

  • @helenabraham3797
    @helenabraham3797 9 หลายเดือนก่อน

    Excellent

  • @gowriperumal9592
    @gowriperumal9592 10 หลายเดือนก่อน

    எளிமையான பயிற்சி மிக்க நன்றி

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 11 หลายเดือนก่อน

    Thank you for these valuable beauty tis

  • @nature8711
    @nature8711 ปีที่แล้ว +2

    Ayya proof iruntha potunga

  • @gopala6394
    @gopala6394 ปีที่แล้ว

    Nanri sir

  • @selvakumarselva6905
    @selvakumarselva6905 11 หลายเดือนก่อน

    Ok ok ok

  • @abdulmajeedabdulkader7897
    @abdulmajeedabdulkader7897 ปีที่แล้ว +1

    Thank you very much for your help my brother very nice video

  • @amudhaharish4404
    @amudhaharish4404 11 หลายเดือนก่อน

    Thank you sir

  • @maheswariperumal8952
    @maheswariperumal8952 10 หลายเดือนก่อน

    நல்ல பலனளிக்கிறது

    • @muthumn1983
      @muthumn1983 2 หลายเดือนก่อน

      அப்படியா? உண்மையா?

  • @ManoArunTamil
    @ManoArunTamil ปีที่แล้ว +2

    Thank you sir waiting for law of attraction video

    • @feminavickyfemi9958
      @feminavickyfemi9958 8 หลายเดือนก่อน

      Epic Recap Chanel la low of attraction video niraya irukku migavum easy ya super ra work agudhu bro 😍🤝

  • @sundaramramanujam5270
    @sundaramramanujam5270 ปีที่แล้ว +1

    Resu
    Thank you baia...

  • @kalasekar9146
    @kalasekar9146 11 หลายเดือนก่อน

    Very thanks for useful message brother

  • @gowrikumar3374
    @gowrikumar3374 ปีที่แล้ว +2

    🙏🙏🙏