Neer Thiranthal - Pr. Lucas Sekar | New Tamil Christian Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.7K

  • @bhavyabhavya8238
    @bhavyabhavya8238 3 ปีที่แล้ว +5

    Appa ungapadalil. Kirupai. Ullathu aamen.

  • @sureshSuresh-oo8uo
    @sureshSuresh-oo8uo 3 ปีที่แล้ว +10

    Karthar thiranthal adaippavanum illai, avar kattinaal udaippavanum illai, avar solla aagum, avar kattalaiyida nirkkum, kartharukku nigaranavar evarumillai, amen, alleluya

  • @Ram_804
    @Ram_804 ปีที่แล้ว +11

    Amen pavathla errunthu enna ratchitu enna thedi vantha Raja thi Raja yesapa❤. Umaku nandri ennoda family errukira elloriym rachinga..

  • @ajilraj7667
    @ajilraj7667 2 ปีที่แล้ว +73

    இந்த உலகத்தில் எவ்வளவு சோதனைகள் இருந்தாலும் அதில் எல்லாவற்றிலும் இருந்து எங்கள் இயேசு அப்பா விடுவிக்க வல்லவராக இருக்கிறார்

    • @GodwinGodwin-j6q
      @GodwinGodwin-j6q 4 หลายเดือนก่อน +6

      Amain
      Amain
      Amain

    • @pettaikumaratchi1732
      @pettaikumaratchi1732 3 หลายเดือนก่อน

      amani amen. amen. amen. amen. amen. amen. amen❤❤❤❤❤❤❤❤❤❤amen. amen. amen amen. amen amen. amen. amen. amen. amen❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂

    • @christinadeborah1192
      @christinadeborah1192 หลายเดือนก่อน

      Yes true amen ❤

    • @AjithAjith-x4w
      @AjithAjith-x4w หลายเดือนก่อน

      ❤🎉😢

    • @MurugeshanNagamuthu
      @MurugeshanNagamuthu 18 วันที่ผ่านมา

      அப்பா எங்கள் மீதும் கன்னோக்கமானிர் உமக்கு நன்றி

  • @marysolomon1647
    @marysolomon1647 3 ปีที่แล้ว +26

    துதி எடுத்தால்... சாத்தான் ஓடுவான்...
    ஆமென்

  • @mangaixerox3678
    @mangaixerox3678 ปีที่แล้ว +14

    நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை
    இல்லை இல்லை இல்லை என் வாசலை அடைப்பவன் இல்லை இல்லை இல்லை இல்லை என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை

  • @veerabahujoshua2527
    @veerabahujoshua2527 2 ปีที่แล้ว +8

    Avarthirantha.vazhalai.yaralum.adaikka.mudiyathu.amen.ha
    Lle.lujah

  • @TabithalD-w2s
    @TabithalD-w2s ปีที่แล้ว +28

    ✝️கர்த்தரை போல வல்லமையுள்ளவர் பூமியில் ஒருவரும் இல்லையே🙏. அவர் ஒருவருக்கு மட்டுமே சதாகாலமும் துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக ஆமென் 🙏 அல்லேலூயா 🙏

  • @pavithras6450
    @pavithras6450 6 หลายเดือนก่อน +6

    2021 ,nan saturakal thollaikal,marriage kariyum nadaka mudiyathu alavukku enga relatives black magic pannanga appa ennoda mana nilamai romba mosaga erunthathu adikadi entha songs keypetan aruthala erunthu
    Jesus than enakku saturukal kita erunthu viduthalai koduthar marriage karithayai thadai varathapadi matri koduthar
    Epa ennudaya sulinilamai andavar matri koduthu saturakal poratam ellatha nimathiyana life koduthar.yesuvukey magimai undavathaga .god is good

  • @krishnakrishnappa3922
    @krishnakrishnappa3922 ปีที่แล้ว +6

    Neerthira thal adaippavan illai illai amen 🙏❤❤❤❤❤❤

  • @roja5416
    @roja5416 2 ปีที่แล้ว +23

    நீர் திறந்தால் அடைப்பான் இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை ஆமென் அல்லேலூயா

  • @jofinajofin5716
    @jofinajofin5716 4 ปีที่แล้ว +63

    கர்த்தர் திறந்த வாசலை யாரும் அடைக்க முடியாது ஆமென் 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹👨‍👩‍👧‍👧👏👏👏

  • @GILGALChurchPalapallam
    @GILGALChurchPalapallam 3 ปีที่แล้ว +45

    இல்லை இல்லை என் வாசலை அடைப்பான் இல்லை. இல்லை இல்லை..என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை.. ஆமென்

  • @sheebasemmalar5742
    @sheebasemmalar5742 4 ปีที่แล้ว +18

    உம்மை போல யாருமே இல்லை இயேசப்பா, நீர் மட்டுமே உண்மையும், பரிசுத்தம் உள்ளவர்.

  • @Bhagya2024
    @Bhagya2024 ปีที่แล้ว +55

    Song lyrics ♥️✝️♥️
    நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை
    நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை
    இல்லை இல்லை இல்லை
    என் வாசலை அடைப்பவன் இல்லை
    இல்லை இல்லை இல்லை
    என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை
    கர்த்தரை போல பரிசுத்தம் உள்ளவர்
    பூமியில் இல்லையே
    கர்த்தரை போல வல்லமை உள்ளவர்
    பூமியில் இல்லையே
    பலவானின் வில்லை உடைத்து
    கீழே தள்ளுகிறார்
    தள்ளாடும் யாவரையும்
    உயரத்தில் நிறுத்துகிறார்
    நாசியின் சுவாசத்தால் செங்கடலை
    அவர் இரண்டாய் பிளந்தவராம்
    பார்வோன் சேனையை தப்பவிடாமல்
    கடலில் அழித்தவராம்
    மரண இருள் சூழ்ந்திடும் வேளையில்
    பஸ்கா ஆட்டுக்குட்டி
    வாதை எங்கள் கூடாரத்தை
    என்றும் அணுகாது
    தேவனை துதிக்கும் துதியாலே
    எரிக்கோ விழுந்தது-பவுலும் சீலாவும்
    துதித்த போது சிறையும் அதிர்ந்தது
    துதியாலே சாத்தானை கீழே தள்ளிவிடுவோம்
    திறந்த வாசல் நம் முன்னே
    கொடியை ஏற்றிடுவோம்

  • @jeevithajeevitha95872
    @jeevithajeevitha95872 2 ปีที่แล้ว +56

    என் கவலை மறக்கச்செய்த பாடல் சூப்பர் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அற்புதம் செய்ங்க இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா

    • @julierani7682
      @julierani7682 ปีที่แล้ว +1

      Ñ😅

    • @Ruth-y5j
      @Ruth-y5j 9 หลายเดือนก่อน +2

      ❤❤❤❤love jesus ❤❤

  • @arjunanVedaezra
    @arjunanVedaezra 6 วันที่ผ่านมา +1

    ஐயா அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா உங்களை தேவன் மென்மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமென்❤❤❤

  • @samsinclair1216
    @samsinclair1216 3 ปีที่แล้ว +78

    இந்த அருமையான பாடலுக்கு தேவனுக்கு ஸ்தோத்திரம்.ஆனால் dislike செய்த அந்த 1600பேருக்கு கர்த்தரை ருசிக்கும் மனசு இல்லை அவர்களுக்காக ஜெபிப்போம்..அவர்கள் கடின மனதை மாற்றும் இயேசுவே..ஆமென்

    • @KathirvelS-o5g
      @KathirvelS-o5g 5 หลายเดือนก่อน +3

      Amen Appa

    • @DANIELDURAIPandi
      @DANIELDURAIPandi 3 หลายเดือนก่อน

    • @Jeffrinedavidson
      @Jeffrinedavidson 3 หลายเดือนก่อน

      1600 பேருக்கும் ஐயோ!

    • @paulbakiyaraj4118
      @paulbakiyaraj4118 2 หลายเดือนก่อน

      Glory to God, Thank God,pastor Thank

  • @abelsamuel7455
    @abelsamuel7455 ปีที่แล้ว +2

    Adaikkappatta en karppathai thirappavare neer thiranthal adaippavan illai

  • @amudhapriya9919
    @amudhapriya9919 3 ปีที่แล้ว +5

    கர்த்தர் பெரியவர் அவருக்கு நிகரானவர் ஒருவரும் இல்லை. ஆமென்

  • @PlominRaj-j1b
    @PlominRaj-j1b 4 หลายเดือนก่อน +3

    ‌we believe in the name of Jesus please pray for my sister's son Tamil and keep him protect him save his life from the evil spirit God bless him with his might hand

  • @senitafrancis4926
    @senitafrancis4926 3 ปีที่แล้ว +49

    நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை
    நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை
    இல்லை இல்லை இல்லை
    என் வாசலை அடைப்பவன் இல்லை
    இல்லை இல்லை இல்லை
    என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை
    கர்த்தரை போல பரிசுத்தம் உள்ளவர்
    பூமியில் இல்லையே
    கர்த்தரை போல வல்லமை உள்ளவர்
    பூமியில் இல்லையே
    பலவானின் வில்லை உடைத்து
    கீழே தள்ளுகிறார்
    தள்ளாடும் யாவரையும்
    உயரத்தில் நிறுத்துகிறார்
    நாசியின் சுவாசத்தால் செங்கடலை
    அவர் இரண்டாய் பிளந்தவராம்
    பார்வோன் சேனையை தப்பவிடாமல்
    கடலில் அழித்தவராம்
    மரண இருள் சூழ்ந்திடும் வேளையில்
    பஸ்கா ஆட்டுக்குட்டி
    வாதை எங்கள் கூடாரத்தை
    என்றும் அணுகாது
    தேவனை துதிக்கும் துதியாலே
    எரிக்கோ விழுந்தது-பவுலும் சீலாவும்
    துதித்த போது சிறையும் அதிர்ந்தது
    துதியாலே சாத்தானை கீழே தள்ளிவிடுவோம்
    திறந்த வாசல் நம் முன்னே
    கொடியை ஏற்றிடுவோம்
    Neer thiranthal adaipavan Lyrics in English
    neer thiranthaal ataippavan illai
    neer kattinaal athai itippavan illai
    illai illai illai
    en vaasalai ataippavan illai
    illai illai illai
    ennai ethirppavan poomiyil illai
    karththarai pola parisuththam ullavar
    poomiyil illaiyae
    karththarai pola vallamai ullavar
    poomiyil illaiyae
    palavaanin villai utaiththu
    geelae thallukiraar
    thallaadum yaavaraiyum
    uyaraththil niruththukiraar
    naasiyin suvaasaththaal sengadalai
    avar iranndaay pilanthavaraam
    paarvon senaiyai thappavidaamal
    kadalil aliththavaraam
    marana irul soolnthidum vaelaiyil
    paskaa aattukkutti
    vaathai engal koodaaraththai
    entum anukaathu
    thaevanai thuthikkum thuthiyaalae
    erikko vilunthathu-pavulum seelaavum
    thuthiththa pothu siraiyum athirnthathu
    thuthiyaalae saaththaanai geelae thallividuvom
    thirantha vaasal nam munnae
    kotiyai aettiduvom

  • @sankars6889
    @sankars6889 ปีที่แล้ว +1

    Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Amen yesu appa Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen yasu appa Amen Amen Amen Amen

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 4 หลายเดือนก่อน +9

    ஊழியத்தில் தைரியம் கொடுக்கிறது இந்த பாடல். பாஸ்டர் அவர்களை இன்னும் வல்லமையாக எடுத்து தேவன் பயன்படுத்துமாறு ஜெபிக்கிறேன் ஆமென்

  • @KarthikKarthik-ch7ty
    @KarthikKarthik-ch7ty ปีที่แล้ว +4

    NEER THIRANDAL ADIPAVAN ILLAI ILLAI ENNAI ETHIRPAVAN ILLAI I LOVE THIS WORDS AND SONG THANK YOU JESUS ✝️❤️❤️❤️❤️

  • @michelrajraj994
    @michelrajraj994 3 ปีที่แล้ว +6

    Entha song keda manasu free aagum kavalai ellam paranthu pogum

  • @kidsjesuschannel4155
    @kidsjesuschannel4155 3 ปีที่แล้ว +9

    அப்பா நன்றி

  • @AnuAnushyaKumar
    @AnuAnushyaKumar 9 หลายเดือนก่อน +11

    அப்பா நீங்க என்னோடு இருக்கும் போது என்னை எதிர்ப்பவன் யார் என் தேவன் நீரே என் துணை 😢😢😢😢😢

  • @antonyjoseph8450
    @antonyjoseph8450 2 ปีที่แล้ว +6

    நல்லப்க்தியுடன்குரலைக்கொடுத்தைறைவனுக்கு நன்றி.உம்மை ஈன்றெடுத்த தாய் வாழ்த்தபெறுவாக

  • @PrakashPrakash-ux6uw
    @PrakashPrakash-ux6uw 3 ปีที่แล้ว +25

    நம் தேவன் பெரியவர் அவர் இருக்க போது கவனல வேண்டாம் 🛐🛐

  • @jesusabijesusabi1070
    @jesusabijesusabi1070 2 ปีที่แล้ว +7

    Thudhiyale saaththane kizhe thalliduvom thirantha vaasal nammunne kodiye etriduvom amen appa 🙏

  • @angelrosi8523
    @angelrosi8523 ปีที่แล้ว +6

    இயேசப்பா எங்க வாசலை அடைப்பவன் இல்லை அப்பா 🙌🙌🙏🙏

  • @sujithrasujithra-jn4cp
    @sujithrasujithra-jn4cp ปีที่แล้ว +29

    ..எனக்கு 18 வயது ஆகுது....... உங்க பாடல் எனக்கு ரொம்ப புடியக்கும்..... Uncle.......... இந்த பாடலை..... கெடுக்கும் போது......... ஒரு ஒரு lines கும்... ஒடம்பு சிலிர்த்துகிறது 💯

    • @NanthiniPugazh
      @NanthiniPugazh 2 หลายเดือนก่อน

      God oru oru song la namba kuda pesuvaru varthai than jeevan...💯

    • @SandyaSanthoshKumar-f7v
      @SandyaSanthoshKumar-f7v 2 หลายเดือนก่อน

      x,gyAX saddxx😄 xx z,, JJz
      Nnnnr🎉 in the z​@@NanthiniPugazh

    • @jeyakumar4758
      @jeyakumar4758 หลายเดือนก่อน

  • @thoosimuthujayaraj2878
    @thoosimuthujayaraj2878 6 หลายเดือนก่อน +3

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
    தேவன் தந்த பாடல் தாலந்த்துக்காக நன்றி. பாஸ்டர் இன்னும் அனேக பாடல் ராகங்களை இயேசு கிறிஸ்து தருவார்.பாடல் சூப்பர்.

  • @vithursikathirsha6343
    @vithursikathirsha6343 3 ปีที่แล้ว +17

    Yes en vaasalai adaippavan yarumillai 😍😍😍😍😍😍😍😍😍😍I'm daughter of Jesus

  • @agapesevengnanaselvipatric5342
    @agapesevengnanaselvipatric5342 3 ปีที่แล้ว +4

    அழகான வாக்குத்தத்தங்களும், வார்த்தைகளும், இராக தாள இன்னிசை யும் சூப்பர்

  • @sankargodwin6123
    @sankargodwin6123 2 ปีที่แล้ว +8

    இந்த பாடலை கேட்டு எனக்கு இயேசுவை ஒவ்வொரு முறையும் நினைவு படுத்தி கிரது

  • @rajammalselva3200
    @rajammalselva3200 2 ปีที่แล้ว +27

    கர்த்தரை போல் வல்லமையுள்ளவர் இவ்வுலகில் யாரும் இல்லை

  • @spiceyboy9733
    @spiceyboy9733 ปีที่แล้ว +9

    𝐈 𝐚𝐦 𝐯𝐞𝐫𝐲 𝐡𝐚𝐩𝐩𝐲 ❤❤❤. 😊😊😊

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 2 ปีที่แล้ว +19

    என் வாசலை அடைக்க யாருக்கு‌ம் அதிகாரம் இல்லை இயேசுவே நீங்க திறந்த வாசல் ஆமென் ஆமென் அல்லேலூயா ஆமென்

    • @j4creativity
      @j4creativity ปีที่แล้ว +1

      Amen😔

    • @DevaAnbu-c6o
      @DevaAnbu-c6o 6 หลายเดือนก่อน

      God with you us me

    • @thangarathinamjayaraj6896
      @thangarathinamjayaraj6896 หลายเดือนก่อน

      ஆமென் ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @Princess-dt4rx
    @Princess-dt4rx 8 หลายเดือนก่อน +10

    Amen thank you lord 💚💚💚💚💚🙏🙏🙏🙏

  • @idalwin8162
    @idalwin8162 4 ปีที่แล้ว +5

    இதோ திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்துள்ளேன் ..ஓருவனும் அதை பூட்டான்..

  • @thiruchelvam7620
    @thiruchelvam7620 3 ปีที่แล้ว +47

    உங்களுக்கு கர்த்தர் கொடுத்த கிருபைக்காக என் தகப்பனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🌹🌹🌹💞💞💞

  • @stellamary5161
    @stellamary5161 2 ปีที่แล้ว +11

    நீர் திறந்தால் அடைப்பான் இல்லை நீர் கட்டினால் அதை திறப்பவன் இல்லை

  • @sriramr4928
    @sriramr4928 7 หลายเดือนก่อน +5

    ஆமென் என்ன ஒரு அருமையான பாடல் கர்த்தருக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏👍🙏👍🙏🙏🙏🙏💯💯💯💯

  • @lifeisshort6091
    @lifeisshort6091 4 ปีที่แล้ว +61

    இல்லை இல்லை உமக்கு நிகரானவர் இல்லை 🙏🙏🙏🙏🙏

  • @jebajoshua3727
    @jebajoshua3727 2 ปีที่แล้ว +48

    2022 எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒரு பாடல்.

    • @dencydayaana4379
      @dencydayaana4379 ปีที่แล้ว +2

      Hi good morning to friends howareyou

  • @jeyachandran1985
    @jeyachandran1985 2 ปีที่แล้ว +56

    காற்றையும், கடலையும் அதட்டிய சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு ஸ்தோத்திரம்.

  • @Arulmani-p9h
    @Arulmani-p9h 3 หลายเดือนก่อน +2

    Amen🙏🏻 wonderful blessed 💕♥️🔥♥️songs 👌🏻🔥🔥🔥🔥♥️ Glory ♥️♥️♥️♥️♥️♥️🔥🔥🔥🔥🔥🔥 jacy

  • @prabuprabu5199
    @prabuprabu5199 3 ปีที่แล้ว +27

    எவ்வளவு பெரியவர், அன்பானவர், மதுரமானவர் உயர்ந்தவர்

  • @abuabrahamabu9202
    @abuabrahamabu9202 ปีที่แล้ว +39

    என்னை எதிர்பவன் பூமியில் இருந்தாலும் என் பட்சத்தில் கர்த்தர் இருக்கிறார்😏🙏🙏🤨🤨. ஆமேன் 🙏🙏

    • @kkrcv821
      @kkrcv821 ปีที่แล้ว +2

      Amen Appa

    • @user-ushamaushama
      @user-ushamaushama ปีที่แล้ว +2

      Yes amen 🙏

    • @devaanbu1548
      @devaanbu1548 6 หลายเดือนก่อน +1

      Amen ✨️ 🙏 Amen ✨️ 🙏 Amen ✨️ 🙏 bibl reading 📚 we ✍️ 🤴 we all people who ever come to bake Lord Jesus King 🤴 blessings you me us 📚 🤴 🙏 ❤️ 💜 ♥️ 📚 🤴 words 👌 words 👌 words goodness you will never forget you brother 💙 you ❤️ 🙏

  • @ffmoneyhiestgaming9364
    @ffmoneyhiestgaming9364 ปีที่แล้ว +25

    என் சோகத்தை மாற்றும் பாடல்

  • @Davidratnam2011
    @Davidratnam2011 11 หลายเดือนก่อน +2

    Amen yesappa bless you pastor

  • @stephenprithiviraj8978
    @stephenprithiviraj8978 3 ปีที่แล้ว +28

    Neer Thiranthal Adaipavan - நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை
    நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை
    நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை
    இல்லை இல்லை இல்லை
    என் வாசலை அடைப்பவன் இல்லை
    இல்லை இல்லை இல்லை
    என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை
    கர்த்தரை போல பரிசுத்தம் உள்ளவர்
    பூமியில் இல்லையே
    கர்த்தரை போல வல்லமை உள்ளவர்
    பூமியில் இல்லையே
    பலவானின் வில்லை உடைத்து
    கீழே தள்ளுகிறார்
    தள்ளாடும் யாவரையும்
    உயரத்தில் நிறுத்துகிறார்
    நாசியின் சுவாசத்தால் செங்கடலை
    அவர் இரண்டாய் பிளந்தவராம்
    பார்வோன் சேனையை தப்பவிடாமல்
    கடலில் அழித்தவராம்
    மரண இருள் சூழ்ந்திடும் வேளையில்
    பஸ்கா ஆட்டுக்குட்டி
    வாதை எங்கள் கூடாரத்தை
    என்றும் அணுகாது
    தேவனை துதிக்கும் துதியாலே
    எரிக்கோ விழுந்தது-பவுலும் சீலாவும்
    துதித்த போது சிறையும் அதிர்ந்தது
    துதியாலே சாத்தானை கீழே தள்ளிவிடுவோம்
    திறந்த வாசல் நம் முன்னே
    கொடியை ஏற்றிடுவோம்

  • @Jesus_ministries
    @Jesus_ministries 2 ปีที่แล้ว +5

    Amen Appa...you are the one and only God... praise Jesus

  • @sudalixeroxramakrishnank
    @sudalixeroxramakrishnank ปีที่แล้ว +30

    தள்ளாடும் எவரையும் உயரத்தில் நிறுத்துகிறார் AMEN, அல்லேலூயா.கரத்தரைப் போல பரிசுத்தமுள்ளவர் பூமியில் இல்லையே
    கர்த்தரைப்போல வல்லமை உள்ளவர் பூமியில் இல்லையே எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🙏🙏🙏

  • @bakia1226
    @bakia1226 หลายเดือนก่อน

    ஆமென் அல்லேலூயா குடும்பம் சமாதானம் கொடுத்து ஆசீர்வதி த யேசப்பா வுக்கு கோடான கோடி நன்றி 🙏

  • @srividhyachrist6353
    @srividhyachrist6353 ปีที่แล้ว +14

    ஆமென் அப்பா அல்லேலூயா ஸ்தோத்திரம் அப்பா

  • @AchhaySahi
    @AchhaySahi 4 หลายเดือนก่อน +2

    தேவனுக்கு முன்பாக எதையும் இடிக்க முடியாது சத்துருவின் கோட்டை இடிந்து விழும்

  • @chitrachitu6382
    @chitrachitu6382 3 ปีที่แล้ว +9

    அருமை நன்றி அய்யா நல்ல பாடல் நன்றி அய்யா இயேசு ஸ்தோத்ரம் ஆமென்

  • @davidnesaraj4663
    @davidnesaraj4663 3 หลายเดือนก่อน +2

    கர்த்தரை போல பரிசுத்தர் ஒருவரும் இல்லை. கர்த்தரைப் போல வல்லமை உள்ளவர் பூமியில் இல்லை

  • @jayakumarjayakumar6360
    @jayakumarjayakumar6360 2 ปีที่แล้ว +16

    ❤️ I love you dady ❤️

  • @Jeni_Christ_08
    @Jeni_Christ_08 3 ปีที่แล้ว +20

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்🥰🔥 ஆமென் இயேசப்பா

    • @protimepass6784
      @protimepass6784 2 ปีที่แล้ว +1

      இன்னும்உங்களைகர்த்தர்ஆசிர்வதிப்பாராக

    • @raphaprayerministries6552
      @raphaprayerministries6552 2 ปีที่แล้ว

      6h8u7&hhhh
      X55FDT5KJL.LPCO))0000

  • @aalexander4406
    @aalexander4406 4 ปีที่แล้ว +49

    இல்லை இல்லை இல்லை என் வாசலை அடிப்பவன் இல்லை.....

    • @kkrcv821
      @kkrcv821 ปีที่แล้ว +1

      Amen Appa

  • @rekhadaniel2473
    @rekhadaniel2473 5 หลายเดือนก่อน +1

    Neer thirandhaal adaippavan illai
    Neer kattinaal adhai idippavan illai - 2
    Illai illai illai
    En vaasalai adaippavan illai
    Illai illai illai
    Ennai ethirppavan boomiyil illai - 2
    1. Kartharai poala parisuthamullavar
    Boomiyil illaiyae
    Kartharai poala vallamaiyu’l’lavar
    Boomiyil illaiyae - 2
    Balavaanin villai odithu
    Keezhae thallugiraar - 2
    Thallaadum yaavaraiyum
    Uyarthi niruthugiraar - 2
    Uyarthi niruthugiraar - Illai illai
    2. Naasiyin suvaasathaal sengkadalai
    Avar irandaai pilandhavaraam
    Paarvoan saenaiyai thappa vidaamal
    Kadalil azhithavaraam - 2
    Marana irul soozhndhidum vaelaiyil
    Paskaa aattukkutti - 2
    Vaadhai engal koodaarathai
    Endrum anugaadhu - 2
    Endrum anugaadhu - Illai illai
    3. Dhaevanai thudhikkum thudhiyaalae
    Erigoa vizhundhadhu
    Pavulum silaavum thudhitha poadhu
    Siraiyum adhirndhadhu - 2
    Thudhiyaalae saathaanai
    Keezhae thalliduvoam
    Thirandha vaasal nam munnae
    Kodiyai aetriduvoam - 2
    Kodiyai aetriduvoam - Illai illai
    Neer thirandhaal adaippavan illai
    Neer kattinaal adhai idippavan illai - 2 - Illai illai

  • @jeciyajesus8292
    @jeciyajesus8292 3 ปีที่แล้ว +26

    தேவன் திறப்பது பரலோகத்தின் கதவு நன்மையை மாத்திரம் செய்கிற அன்பான தேவன்😍😍😍😍😍😍😍😍😍

  • @januhepziba2598
    @januhepziba2598 4 ปีที่แล้ว +74

    இல்லை இல்லை என்ன எதிர்ப்பவன் பூமயில்லை 😊🙏🙏🙏

  • @Jesus-The-King-J
    @Jesus-The-King-J 2 วันที่ผ่านมา +1

    தேடினால் காணப்படுகிறீர்🙏🙏🙏🙏 கூப்பிட்டால் பதில் தருகிறீர் 🥰🥰😍✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️

  • @josephpraveen574
    @josephpraveen574 3 ปีที่แล้ว +196

    பெயர் - ஜோசப் பிரவீண் , வயது - 39 , திருமணம் ஆகவில்லை , இப்போது எனக்கு வயிற்றில் 7 cm கேன்சர் கட்டி கண்டு பிடிக்க பட்டுள்ளது இதில் இருந்து மீண்டு வர பிராத்தனை பண்ணவும் 😭😭😭 ஆமென்

    • @tamizharasishanmugam7438
      @tamizharasishanmugam7438 3 ปีที่แล้ว +28

      Kandipa Appa ungalai kapar kavalai patathiga

    • @selphiafrancis128
      @selphiafrancis128 3 ปีที่แล้ว +15

      The Lord will fight for you bro .

    • @pauldurai3392
      @pauldurai3392 ปีที่แล้ว +10

      En son,32,age,marage,aaganum,prayr,panuga 🙏🙏

    • @DeepanImmanuelChakravarthy
      @DeepanImmanuelChakravarthy ปีที่แล้ว +12

      APPA unga kudathan Irukar dear brother.... don't fear....

    • @Kiruba1429
      @Kiruba1429 ปีที่แล้ว +7

      Prayer anytime thalarnthu pogathinga....
      Kandipa arputham nadakkum
      God bless you....

  • @MariaBorsiyaMariaBorsiya
    @MariaBorsiyaMariaBorsiya หลายเดือนก่อน +1

    Enkum en kulathai kkum nalla life thanga appa

  • @malarnathan8849
    @malarnathan8849 4 ปีที่แล้ว +42

    ஆம் ஆண்டவரே நீர் திறந்த வாசலை யாராலும் பூட்வே முடியது, மூடிய கதவை திறக்கவும் முடியாது ஆண்டவர்.நீர் அற்புதர்.🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾✝️✝️✝️✝️✝️✝️ஆமேன் அல்லேலூயா ஆமென்.

  • @MahaLakshmi-yd5lf
    @MahaLakshmi-yd5lf ปีที่แล้ว +1

    Ensorvin nerathil aruthalai yungal padalai kettal aruthal adaivan thq brother

  • @Maybe-n8n
    @Maybe-n8n 4 ปีที่แล้ว +7

    எனக்கு இன்னும் திறக்காமல் இருக்கிறார் என் தெய்வம் ஏன் என் மீது இவருக்கு அப்படியொரு கோவம் வந்தது என்று எனக்கு தெரியவில்லை

    • @bhagyavathivelayutham1152
      @bhagyavathivelayutham1152 4 หลายเดือนก่อน

      அவர் கோபம் கொண்டாலும் கிருபையாய் இறங்குபவர். அவர் தவறு செய்ய மாட்டார். அவருக்கு பிடிக்காத காரியம் உங்கள் வாழ்வில் இருக்குமானால் அதை உடனே அகற்றிவிடுங்கள். அவர் உங்களுக்கான வாசலை திறப்பதை நீங்கள் காண்பீர்கள்.

    • @SujaSuja-m1g
      @SujaSuja-m1g 3 หลายเดือนก่อน

      Avaruku kobam illa ungala adikamai nesikirar neengal ethirparkum kariyam konjam thamathamai nadakum neengal ethiparthathi vidavum arpudamai nadathuvar

  • @Anbu155
    @Anbu155 2 ปีที่แล้ว +1

    பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது;
    வெளிப்படுத்தின விசேஷம் 3:7

  • @JeniDavid-g4h
    @JeniDavid-g4h 6 หลายเดือนก่อน +15

    Normal delivery ஆக உதவி செய்தார் என்னையும் என் குழந்தையும் பாதுகாத்தார் 🙏🙏😭கோடி நன்றிகள்

  • @InbaArasan-yo8mi
    @InbaArasan-yo8mi หลายเดือนก่อน +1

    Enakku romba piditha padal ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MGPM2007
    @MGPM2007 2 ปีที่แล้ว +26

    அருமையான பாடல், இயேசுவுக்கே மகிமை.

  • @richarddhinakaran9537
    @richarddhinakaran9537 3 ปีที่แล้ว +25

    இப்பாடல் எத்தனை அழகாக தேவனை உயர்த்துகிறது
    நம்பிக்கையை கொடுக்கும் அருமை பாடல்

  • @kirubaharan333
    @kirubaharan333 ปีที่แล้ว +7

    Amen yes yes yes thank you jesus appa🙏🙏

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah ปีที่แล้ว +1

    Thanks Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen Amen

  • @ramaraja3556
    @ramaraja3556 4 ปีที่แล้ว +153

    அவர் திறப்பதை எவராலும் பூட்ட முடியாது

  • @ganasekaranjsg
    @ganasekaranjsg 2 ปีที่แล้ว +5

    Amen hallelujah APPA 🙏⛪❤️

  • @reetaraja5209
    @reetaraja5209 2 ปีที่แล้ว +13

    Power of Jesus . Thank you Jesus 🙏

  • @nagarajchinnappan8067
    @nagarajchinnappan8067 2 ปีที่แล้ว +8

    Praise the Lord Jesus Christ! God of all the heavens and earth!. Hallelujah

  • @vanithapukalseelan3764
    @vanithapukalseelan3764 2 ปีที่แล้ว +36

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏
    கத்தாவே உமக்கு கோடானகோடி ஸ்தோத்திரங்கள் 🙏🙏🙏🙏🙏

  • @shinyvarsha1075
    @shinyvarsha1075 ปีที่แล้ว +1

    இல்லை இல்லை இல்லை என் வாசலை அடைப்பவன் இல்லை

  • @shamisac5721
    @shamisac5721 3 ปีที่แล้ว +26

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக ❤️

  • @johnkrishnanraju8103
    @johnkrishnanraju8103 2 ปีที่แล้ว +20

    கர்த்தரின் பாடலைக் கேட்க கேட்க மனதுக்கு உற்சாகம் பிறக்கிறது.

  • @davidprakash1655
    @davidprakash1655 4 ปีที่แล้ว +102

    கர்த்தர் இன்னும் பயன் படுத்துவர்.amen song super.
    👌👌👌

  • @priyad6682
    @priyad6682 2 ปีที่แล้ว

    Thalladum yavaraum vuyarathil niruthugirar ❤️ amen 🙏

  • @sairenu6925
    @sairenu6925 2 ปีที่แล้ว +23

    ஆசிர்வாதம் பெற்று தேவனுடைய வார்த்தை மூலம் எங்களை தேற்றுவதுக்கா ஸத்திரம்

    • @S.Manishaselvam
      @S.Manishaselvam 9 หลายเดือนก่อน +2

      Amen

    • @devaanbu1548
      @devaanbu1548 6 หลายเดือนก่อน +1

      God with you 🤴 🚶‍♀️ 🎠 🙏 ❤️ Amen ✨️ 🙏 yes 🍷 daddy Jesus King 🤴 blessings you me us 📚 🤴 🙏 ❤️

  • @ashaselvam6354
    @ashaselvam6354 4 หลายเดือนก่อน +1

    அடைப்பவன் ஒருவனும் இல்லை அதைக் கட்டினால் ஒருவன் இடிப்பின் இல்லை ஆமென் ஆமென்

  • @sangarsangar8979
    @sangarsangar8979 4 ปีที่แล้ว +210

    எவ்வழவு சோகமா இருந்தலும் உங்கள் பாடல் கேட்டல் 🥰🥰🥰🥰🥰Happy அகி விடுகிரேன் கர்த்தர் குடுத்த கீப்ட் எங்கழ க்கு நீங்கதன் கர்த்தருக்கே மகிமை

  • @johncyangelinedrawingteach8286
    @johncyangelinedrawingteach8286 3 ปีที่แล้ว +25

    God bless you paster... அவர் திறக்கும் போது.. எந்த மனிதனும் அடைக்க முடியாது

    • @premaprema4833
      @premaprema4833 2 ปีที่แล้ว

      Amen. Amen 🙏🙏
      Yes Really

  • @davidp9720
    @davidp9720 2 ปีที่แล้ว +166

    கர்த்தரை போல பரிசுத்தமுள்ளவர் பூமியில்💪💪 இல்லை கர்த்தரை போல வல்லமையுள்ளவர் பூமியில் இல்லை உண்மை என்றால் ஆமேன் சொல்லுங்க 🙏🌺

  • @thomasbabu9553
    @thomasbabu9553 ปีที่แล้ว +2

    Thuthiyala sathanai kila thaliduvom amen

  • @vasukip3286
    @vasukip3286 ปีที่แล้ว +21

    மிகவும் அருமையான பாடல். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்!

  • @christykristy6538
    @christykristy6538 ปีที่แล้ว +6

    Amen. Praise the Lord thank you jesus

  • @Jesussongs-p1k
    @Jesussongs-p1k ปีที่แล้ว +5

    Amen Amen Appa❤

  • @sammu8472
    @sammu8472 3 ปีที่แล้ว +2

    Unkada padala naanga familya kekkiranangal nala