Malaigal - Pastor Lucas Sekar | Tamil Christian Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ค. 2019
  • Lyrics & Tune: Pastor Lucas Sekar
    Artist: Pastor Lucas Sekar
    Music: Alwyn
    Direction, Cinematography & Editing: Peter Elwis. A.V
    Download Pastor Lucas Sekar Albums: revivalmedia.net
    Pastor Lucas Sekar
    is available to minister in your revival or special meetings. For more details
    call us at +91 9841-374-773
  • เพลง

ความคิดเห็น • 1.1K

  • @NanthiniPugazh
    @NanthiniPugazh 4 หลายเดือนก่อน +54

    இயேசப்பா எங்க அம்மாக்கு பிசாசு கிரியை அதிகமாக இருக்கு அடிக்கடி உடம்பு பெலவீனம் உடல் சுகவீனம் இருக்கிறது அவங்க இயேசு கிட்ட வரணும் எல்லாம் பிசாசு கிரியைகள் எல்லாம் முறியனும் அவங்க ஆண்டவர் பிள்ளையா ஆகணும் எனக்கு அம்மா அப்பா தம்பி ரட்சிக்க படணும் நான் இயேசுவை ஏற்றுக்கொண்டேன்...

    • @19633052
      @19633052 3 หลายเดือนก่อน +1

      Jesus Christ touch ur mum God be merciful to child of God. Thank you Lord Jesus you heard my prayer.

    • @NanthiniPugazh
      @NanthiniPugazh 3 หลายเดือนก่อน +1

      Amen

    • @mohanloganathan6430
      @mohanloganathan6430 หลายเดือนก่อน +2

      Yesuvin namathinal solgiren appale po saathaaney nu sollunga...
      Yellam valla yesuvin namathil pisasu odividum

    • @NanthiniPugazh
      @NanthiniPugazh หลายเดือนก่อน

      அம்மா பெயர் முருவம்மாள்
      அப்பா பெயர் குமார் தம்பி பெயர் மணிகண்டன் ஏசுவை ஏற்றுக்கொள்ள ஜெபிக்கவேண்டும் இவங்க இருக்குற வீடு சமாதானம் இல்லை சந்தோஷம் இல்லை கடன் மருத்துவமனை செலவுக்கள் சண்டை பெலவீனம் எல்லாம் வரு
      கிறது அம்மா விக்கிரக வழிபாடு அதிகம் அவர்களும் ரட்சிக்க படவேண்டும் ஆண்டவரை நான் ஏற்றுக்கொண்டேன் அப்பா இந்து திருமணம் செய்து வைத்துவிட்டார் இப்போது நானும் என் கணவனும் ஆண்டவர் சபைக்கு செல்வதாக யிருக்கிறோம்....என் பிறந்த வீட்டில் அம்மா அப்பா தம்பி ரட்சிக்க பட்டால் பிசாசு கிரியை முறியும் ஆமென்...

    • @mahesharavinthmahesharavin2819
      @mahesharavinthmahesharavin2819 หลายเดือนก่อน +1

      God blessing u r mom

  • @harini9592
    @harini9592 2 ปีที่แล้ว +58

    கலங்காதே திகையாதே நிச்சயமாகவே முடிவு உண்டு

  • @delseyaannaraj7520
    @delseyaannaraj7520 3 ปีที่แล้ว +92

    மலைகளெல்லாம் வழிகளாக்குவார்
    நம் பாதையெல்லாம் செவ்வையாக்குவார்
    கலங்காதே திகையாதே நிச்சயமாகவே முடிவுண்டு - (2)
    ஆபிரகாமின் தேவன் - அவர்
    ஈசாக்கின் தேவன்
    யாக்கோபின் தேவன் - அவர்
    நம்முடைய தேவன்
    1. பெரிய பர்வதமே எம்மாத்திரம்
    செருபாபேல் முன்னே சமமாகுவாய்
    முத்திரை மோதிரமாய் தெரிந்து கொண்டாரே(2)
    இயேசுவின் நாமத்தாலே ஜெயம் பெறுவோம் (2) - ஆபிரகாமின்
    2. பூமி அனைத்திற்கும் ராஜாதி ராஜன்
    உன்னதமானவரே துதியாலே உயர்த்திடுவோம்
    வெண்கல கதவெல்லாம் உடைத்திடுவாரே (2)
    இரும்பு தாழ்பாளை முறித்திடுவாரே (2) - ஆபிரகாமின்
    3. தடைகளை உடைப்பவர் நம்முன்னே போவார்
    ஓசன்னா ஜெயமென்று ஆர்ப்பரிப்போமே
    வில்லை உடைத்திடுவார் ஈட்டியை முறித்திடுவார் (2)
    இரதங்களை அக்கினியால் சுட்டெரிப்பாரே (2) - ஆபிரகாமின்

    • @nanthini4803
      @nanthini4803 8 หลายเดือนก่อน +2

      Thanks

    • @nanthini4803
      @nanthini4803 8 หลายเดือนก่อน

      Thmks for lyrics

    • @divya2493
      @divya2493 4 หลายเดือนก่อน

      Amen helleluiah

    • @laxmisurya9612
      @laxmisurya9612 14 วันที่ผ่านมา

      Amen jesus

  • @VijayKumar-vj7rm
    @VijayKumar-vj7rm ปีที่แล้ว +27

    பெரிய பர்வதமே எம்மாத்திரம் செருபாபேல் முன்னே சமமாகுவாய் 🥰😍❣️😇😘

  • @hepsibamadhuram8392
    @hepsibamadhuram8392 2 ปีที่แล้ว +21

    ஆமென் தேவனுக்கே மகிமை மாட்சிமை உண்டாவதாக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது ஆமென்

  • @agunasister2166
    @agunasister2166 2 ปีที่แล้ว +57

    இந்த பாடலை கொடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் தேவனுக்கே மகிமை 👌👏👏👏👏👏👏👏

  • @muralidevi2910
    @muralidevi2910 ปีที่แล้ว +17

    என்னுடைய கஷ்ட காலத்தில் என்னை தேற்றின தேவன் இயேசு...,💐💐💐💐

  • @lifeisshort6091
    @lifeisshort6091 3 ปีที่แล้ว +35

    ஏசப்பா உங்களையும் உங்க குடும்பத்தையும் உங்க ஊழியத்தையும் அபிரிமிதமாக ஆசிர்வதிப்பாராக.....ஆமென்

    • @premalathimalu2717
      @premalathimalu2717 2 ปีที่แล้ว

      🙄😒😒😒

    • @premalathimalu2717
      @premalathimalu2717 2 ปีที่แล้ว

      அப்போ எங்கள எப்படி 😲ஜீசஸ் பாத்துபாரு 🧐🙄🙄

  • @pushpamaria7908
    @pushpamaria7908 2 ปีที่แล้ว +19

    பூமி அனைத்திற்கும் ராஜாதி ராஜன் உன்னதமான வரை துதி யால் உயர்த்திடுவோம்... 🙏🙏🙏

  • @ajeshchristo6847
    @ajeshchristo6847 2 ปีที่แล้ว +122

    Malaigal Ellam Valigalakuvar
    மலைகளெல்லாம் வழிகளாக்குவார்
    நம் பாதையெல்லாம் செவ்வையாக்குவார்
    கலங்காதே திகையாதே நிச்சயமாகவே முடிவுண்டு - (2)
    ஆபிரகாமின் தேவன் - அவர்
    ஈசாக்கின் தேவன்
    யாக்கோபின் தேவன் - அவர்
    நம்முடைய தேவன்
    1. பெரிய பர்வதமே எம்மாத்திரம்
    செருபாபேல் முன்னே சமமாகுவாய்
    முத்திரை மோதிரமாய் தெரிந்து கொண்டாரே(2)
    இயேசுவின் நாமத்தாலே ஜெயம் பெறுவோம் (2) - ஆபிரகாமின்
    2. பூமி அனைத்திற்கும் ராஜாதி ராஜன்
    உன்னதமானவரே துதியாலே உயர்த்திடுவோம்
    வெண்கல கதவெல்லாம் உடைத்திடுவாரே (2)
    இரும்பு தாழ்பாளை முறித்திடுவாரே (2) - ஆபிரகாமின்
    3. தடைகளை உடைப்பவர் நம்முன்னே போவார்
    ஓசன்னா ஜெயமென்று ஆர்ப்பரிப்போமே
    வில்லை உடைத்திடுவார் ஈட்டியை முறித்திடுவார் (2)
    இரதங்களை அக்கினியால் சுட்டெரிப்பாரே (2) - ஆபிரகாமின்

  • @poojak9455
    @poojak9455 3 ปีที่แล้ว +42

    மனதை தொட்ட பாடல் வரிகள் நன்றி இயேசப்பா

  • @kowsalyakowsalya3004
    @kowsalyakowsalya3004 2 ปีที่แล้ว +28

    ஆவியில் அனல் மூட்டும் பாடல்🙋

  • @c.nepoleonc.nepoleon8465
    @c.nepoleonc.nepoleon8465 3 ปีที่แล้ว +15

    எனக்கு ரொம்ப ரொம்ப இந்த பாடல் மிகவும் பிடிக்கும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக

  • @karpagamt3760
    @karpagamt3760 3 ปีที่แล้ว +14

    எனக்கு மிகவும் பிடித்த பாடல். ஆண்டவருக்கே மகிமை. பாடின சகோதரர் உள்ளத்தின் ஆழத்திலிருந்து பாடி இருக்கிறார்.

  • @mhamadbeb6142
    @mhamadbeb6142 2 ปีที่แล้ว +13

    எத்தினை முற்றை கேட்டாலும் மிடுமமிடும் கெட்கானும்🙏🙏🙏🙏

  • @CSANANDHARAJE
    @CSANANDHARAJE 2 ปีที่แล้ว +11

    ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென்🙏😇

  • @janakijanaki8763
    @janakijanaki8763 4 ปีที่แล้ว +88

    இயேசப்பா என் தேவன் மட்டுமல்லாமல் என் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தேவனாக இருக்கவும் பாதைகளெல்லாம் செவ்வையாக்கும்.

    • @jesusthegodalmighty4073
      @jesusthegodalmighty4073 4 ปีที่แล้ว +4

      ஆண்டவர் ஏற்ற வேளையில் உங்களுக்கு அதை செய்வார் கவலை படாதிர்கள்

    • @jesusthegodalmighty4073
      @jesusthegodalmighty4073 4 ปีที่แล้ว +4

      ஆண்டவர் ஏற்ற வேளையில் உங்களுக்கு செய்வார் கவலை படாதீர்

    • @sheebastanley9393
      @sheebastanley9393 4 ปีที่แล้ว +2

      Nice song ketkum podhu oru aarudhal..

    • @regikumarjacob1982
      @regikumarjacob1982 3 ปีที่แล้ว +1

      Menorah Songs th-cam.com/video/TO8VGQ9jW_s/w-d-xo.html

    • @shanthin801
      @shanthin801 3 ปีที่แล้ว +1

      @@regikumarjacob1982 plant

  • @jeevanevanjelin3647
    @jeevanevanjelin3647 3 ปีที่แล้ว +20

    My heart touching song,thank u JESUS ❤️❤️

  • @lalisa7215
    @lalisa7215 หลายเดือนก่อน

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்
    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @NesaAlaiMinistries
    @NesaAlaiMinistries 11 หลายเดือนก่อน +3

    பெரிய பர்வதமே எம்மாத்திரம்
    செருபாபேல் முன்னே சமமாகுவாய்
    Amen Alleluya

  • @annacdevhomedecos9831
    @annacdevhomedecos9831 3 ปีที่แล้ว +6

    Abraham min THEVAN avar Essakkin Thevan,Yaacob pin THEVAN avar nammodiya Thevan🙏🙌🏻AMEN🙌🏻🙏

  • @marysolomon8052
    @marysolomon8052 2 ปีที่แล้ว +3

    பரமண்டைங்களில் இருக்கிற பிதா (yahowah) தேவனுக்கு... ஆயிரம் ஸ்தோத்திரங்கள்... ஆமென்

  • @saranyapalanisamy4558
    @saranyapalanisamy4558 4 ปีที่แล้ว +42

    பாடலை கேட்கும் போதெல்லாம் எனக்குள் ஒரு உத்வேகம் பிறக்கின்றது ..பெரிய பர்வதமே நீ எம்மாத்திரம் ...awesome lines sago ...May God bless u to bring dis song

    • @sebastianhuberthenry3063
      @sebastianhuberthenry3063 3 ปีที่แล้ว

      Gghyf hx,hm . I
      I
      Bbhhjyrg ucijgsdraDtststvhjjyr. H vyedgddcaaxazazq q
      Expand the Gigi bythkbvhv hv n

  • @saravanalawrenceerode6860
    @saravanalawrenceerode6860 3 ปีที่แล้ว +120

    Vera level song எத்தனை முறை கேட்டாலும் இந்தப் பாடல் மிக அருமையான பாடல் சூப்பர் பாஸ்டர் உங்களுடைய ஊழியத்தை தேவன் ஆசீர்வதிப்பாராக.....

  • @sowmiyapalanisamy9955
    @sowmiyapalanisamy9955 2 ปีที่แล้ว +12

    Kalangatheyy Thigayaatheyy nichayamagavey mudivu undu.....🙏🙏🙏...What a awesome song bro..Very nice...Jesus love...Amen Amen.....❤️🙏✝️

  • @SaraVanan-il1qi
    @SaraVanan-il1qi 4 ปีที่แล้ว +8

    kalagathe theyathea nechayama mudivundu abragamin thavan avar esakin thevan yakopin thavan avar nambudaiya deavan ......malaigalellam valigalajuvar pathaiellam sevaiyakuvar 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @jeyadavid3369
    @jeyadavid3369 4 ปีที่แล้ว +9

    கர்த்தர் நல்லவர்.

  • @jeniferbalu7671
    @jeniferbalu7671 4 ปีที่แล้ว +30

    Glory to God praise the Lord 🙏

  • @suganc3371
    @suganc3371 3 ปีที่แล้ว +108

    ரொம்ப நன்றி ஐயா, தினமும் என் தேவனை ஆராதிக்க உங்க பாடல்கள் மிகவும் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு உதவியாக உள்ளது. ஆண்டவர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பார்.... நன்றி ஐயா

    • @a.yacobsviews6434
      @a.yacobsviews6434 2 ปีที่แล้ว

      S

    • @singlequeen....6430
      @singlequeen....6430 ปีที่แล้ว

      ஆமேன் எனக்கு ஆருதலா இருக்கு இந்த பாடல் நன்றி

    • @gracyrajraj3382
      @gracyrajraj3382 ปีที่แล้ว

      Yes. Sthoththiram. Amen

  • @motcharackini4574
    @motcharackini4574 ปีที่แล้ว +5

    When ever I listen this song I feel to cry myself... my heart touching song. Praise the Lord Jesus amen.

  • @divyajaiganesh9397
    @divyajaiganesh9397 4 ปีที่แล้ว +16

    I love you Jesus😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘 I like this song tq sir.....

  • @vvbjshankar741
    @vvbjshankar741 4 ปีที่แล้ว +14

    Amen Praise the lord...

  • @karthiPMN
    @karthiPMN 2 ปีที่แล้ว +28

    எனக்கும் எங்கள் குடுப்பதிற்கும் பிடித்த பாடல் அருமையான வரிகள் மனதை தொட்டுகிறது கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @florenceprema2193
    @florenceprema2193 3 ปีที่แล้ว +24

    Beautiful composition and wonderful meaning. PraiseGod

  • @ahavafoods3770
    @ahavafoods3770 4 ปีที่แล้ว +4

    Naan visuvasadthu udaira neram ennai marubadeum puthupikra theva prasannam neraintha padal nandri yesappa

  • @nagarajknagaraj4593
    @nagarajknagaraj4593 4 ปีที่แล้ว +161

    எனக்கு பிடித்த பாடல் வரிகள் அருமை ஐயா எனக்கு இந்த பாடல் கேட்கும் போது எனக்குள் ஒரு மற்றாம் என் தேவன் ரெம்பாநல்லா தேவன் தேவன் உங்களாலேடே இறுக்கிறார் ஆமேன்

  • @sharjigrace765
    @sharjigrace765 4 ปีที่แล้ว +35

    Amen appa 🙏✝️

    • @regikumarjacob1982
      @regikumarjacob1982 3 ปีที่แล้ว +1

      Menorah Songs th-cam.com/video/TO8VGQ9jW_s/w-d-xo.html

  • @soniyashikshajis8221
    @soniyashikshajis8221 4 ปีที่แล้ว +8

    Amen nandri yesuve hallelujah hallelujah hallelujah praise the lord appa ummaku nandri

  • @amenraja8828
    @amenraja8828 3 ปีที่แล้ว +23

    நான் உடைந்து போய் இருந்த நேரத்தில் என்னை உயிர்ப்பித்த பாடல்
    தேவனே உமக்கு நன்றி

  • @devakirubai5133
    @devakirubai5133 4 หลายเดือนก่อน

    இந்தப் பாட்டு மிகவும் சூப்பர் ஐயா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஆமென் அல்லேலூயா❤❤

  • @mossesaswin8280
    @mossesaswin8280 4 ปีที่แล้ว +13

    Prasie the Lord all songs super thank you JESUS

  • @babysukanya7920
    @babysukanya7920 4 ปีที่แล้ว +14

    AMEN, HALLELUJAH.
    GOD BLESS YOUR FAMILY ABUNDANTLY IN CHRIST JESUS MIGHTY NAME.

    • @regikumarjacob1982
      @regikumarjacob1982 3 ปีที่แล้ว

      Menorah Songs th-cam.com/video/TO8VGQ9jW_s/w-d-xo.html

  • @selvarani387
    @selvarani387 5 หลายเดือนก่อน

    ✝️🕊Amen Amen hallelujah My Heavenly Father, precious Lord Jesus Christ, Holy Spirit, you are the miracle working God when I need my help you are saving me from all the evil around me and my family ✝️🕊🙏🏻🙏🏻🙏🏻

  • @thavithuraja95
    @thavithuraja95 หลายเดือนก่อน

    Jeyam kodukkura en thevanukku Koda sthothiram yesappa🙏🙏🙏

  • @bevinc8944
    @bevinc8944 4 ปีที่แล้ว +86

    இயேசப்ப இந்ந பாடலை தந்ததர்க்காக நன்றி

    • @regikumarjacob1982
      @regikumarjacob1982 3 ปีที่แล้ว +1

      Menorah Songs th-cam.com/video/TO8VGQ9jW_s/w-d-xo.html

    • @krskrs2158
      @krskrs2158 3 ปีที่แล้ว +2

      Super bro

  • @samuvelcreations4605
    @samuvelcreations4605 4 ปีที่แล้ว +14

    ஆபிரகாமின் தேவன் அவர் ஈசாக்கின் தேவன் யாக்கோபின் தேவன் அவர் நம்முடைய தேவன்

  • @samtennis4329
    @samtennis4329 ปีที่แล้ว +1

    சாராளின் தேவன்
    ரெபேக்காளின் தேவன்
    லேயாளின் தேவன்
    அவர் நம்முடைய தேவன்

  • @vijaykumar-ow4jq
    @vijaykumar-ow4jq 4 ปีที่แล้ว +18

    Wonderful song brother God bless you , glory to God, amen

  • @santharuban2580
    @santharuban2580 4 ปีที่แล้ว +22

    Praise the lord
    Amazing song

  • @ravikumarc2991
    @ravikumarc2991 3 ปีที่แล้ว +41

    பிதாவே நீர், எங்கள் முன்னோர்களின் தேவனும், எங்களின் தேவனும், எங்கள் பின்வரும் சந்ததிக்கும் தேவனானவர் 🔥🔥🔥🙏❤️✝️

  • @DARK_COREsheesh
    @DARK_COREsheesh 3 ปีที่แล้ว +11

    Really Very much devoted and mind blowing heart touching song beautifully sung by you God bless you for sharing such a wonderful and meaning full song🙏

  • @reetaselvaraj641
    @reetaselvaraj641 3 ปีที่แล้ว +9

    PASTOR HEART TOUCHING SONGS.....THANK YOU LORD JESUS AMEN.

  • @gnanasekarv4663
    @gnanasekarv4663 3 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான பாடல் வரிகள் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்

  • @crazygjmckenziestudio545
    @crazygjmckenziestudio545 3 ปีที่แล้ว +13

    ☀️☀️☀️ THANK YOU DEAR PASTOR FOR SUCH A CONFIRMING N ENCOURAGING PROMISE SONG ☀️☀️☀️
    THIS SONG IS ONE OF MY FAVORITE PERSONAL DEVOTIONAL SONG

  • @arivukumarsubashini3018
    @arivukumarsubashini3018 3 ปีที่แล้ว +49

    மிக அருமையானபாடல் தேவதி தேவனுக்கு நன்றி

    • @nssamayal7264
      @nssamayal7264 2 ปีที่แล้ว

      தேவாதி என்று எழுத வேண்டும் பிரதர் 🙏

  • @jesusabijesusabi1070
    @jesusabijesusabi1070 2 ปีที่แล้ว +1

    Kalangathe thikayathe nichayamaakave mudivu vundu amen appa

  • @MeenaS-nb4eg
    @MeenaS-nb4eg 10 หลายเดือนก่อน +2

    Amen Amen Appa thank you so much Jesus love you daddy 💖💖💖🙏🙏🙏

  • @swethapriya2888
    @swethapriya2888 4 ปีที่แล้ว +23

    semma lines super song i love you jesus

  • @kirubaimani1238
    @kirubaimani1238 4 ปีที่แล้ว +18

    Powerful song thank you iyya.

  • @rasarathnamrajakumanan5493
    @rasarathnamrajakumanan5493 ปีที่แล้ว +3

    நல்ல பாடல் பாஸ்டர் இயேசப்பா உங்கள் குடும்பத்தை என்னு ஆசிர்வதிப்பாராக

  • @catherinej140
    @catherinej140 3 ปีที่แล้ว +12

    Praise the lord , 💐

  • @davidratnam1142
    @davidratnam1142 3 ปีที่แล้ว +5

    Jesus you are the King of Kings for all only true God appa I love you dady Anen

  • @gilgalgoodnewsoneminute4529
    @gilgalgoodnewsoneminute4529 3 ปีที่แล้ว +13

    Nice song 👍
    Thank you
    God bless you all 🙏

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 2 ปีที่แล้ว +9

    உங்கட பாடல் அனைத்தையும் கேட்க்கும் போது போன உயிர் திரும்பி வந்தமாரி இருக்கு கோடாக்கோடி நன்றிகள் ஐயா, கடவுள் தாமே உங்களையும்,ஊளியத்தையும் ஆசீர்வதிப்பார்

    • @priyakumar9103
      @priyakumar9103 ปีที่แล้ว

      No words to explain...
      Super lyrics
      Rathangalai akkiniyal suteripaare
      Amen...
      Glory to God..

  • @murugeshjoshua3823
    @murugeshjoshua3823 5 ปีที่แล้ว +32

    ஐயா நல்ல பாடல் 🎶🎵

    • @regikumarjacob1982
      @regikumarjacob1982 3 ปีที่แล้ว

      Menorah Songs th-cam.com/video/TO8VGQ9jW_s/w-d-xo.html

    • @graceemmanuel355
      @graceemmanuel355 3 ปีที่แล้ว

      th-cam.com/video/QMIxU_t-_Fo/w-d-xo.html
      பாஸ்டர்.லுக்கா சேகரின் இளம் வயதிலேயே இவ்வளவு கஷ்டங்கள் அனுபவித்திருக்கிறாரா???
      அதை நீங்களும் பாருங்கள்..

  • @tamm9543
    @tamm9543 2 ปีที่แล้ว +5

    Sema song lyrics nice deven nammodu irukkirar amen. 😍😍😍😍

  • @rubykanagaraj3327
    @rubykanagaraj3327 4 ปีที่แล้ว +94

    தடைகளை உடைத்து வழி திறக்கும் நம் தேவன் நல்லவர்

  • @DangerDaniel4556
    @DangerDaniel4556 6 หลายเดือนก่อน +1

    Thadaigalai udaippavar nammunne povar😊kalangathe magane magale Devan ungalai muttrilum parisuthamakkuvar😢😊😊😊

  • @jamunaSri-hl5lo
    @jamunaSri-hl5lo 3 หลายเดือนก่อน +1

    அப்பா என் கணவர் வீட்டில் உள்ளவர்கள் மாந்தீரீகத்தால் என்னையும் அவரையும் பிரிந்து விட்டார்கள். அவர் மனம் மாறி என்ன தேடி வரனும். நாங்கள் இருவரும் ஒன்றாக சேரனும். எங்களை பிரிந்தவர்கள் இனிமேல் எங்கள் வாழ்வில் வரவே கூடாது அப்பா

    • @alucoolu
      @alucoolu 2 หลายเดือนก่อน

      உங்கள் கணவரை தேடி நீங்க போக மாடீங்க லா

  • @gloryglorysweetie4302
    @gloryglorysweetie4302 4 ปีที่แล้ว +8

    Amen.... 🙏 praise the Lord 🙏

  • @kanagarajraj5911
    @kanagarajraj5911 4 ปีที่แล้ว +12

    Super song... God bless you pastor...

  • @user-tf8df7ke9z
    @user-tf8df7ke9z 4 ปีที่แล้ว +4

    நன்றி தேவனே.....

  • @ranjithvijay3193
    @ranjithvijay3193 ปีที่แล้ว

    எல்லாமே என்னோட ஆண்டவர் இயேசு

  • @SureshKumar-mw9iz
    @SureshKumar-mw9iz 3 ปีที่แล้ว +7

    Amen glory to our Almighty God 🙏🙏🙏 God bless you brother

  • @sumathiyesu5101
    @sumathiyesu5101 3 ปีที่แล้ว +6

    Thank you lord for giving this song 🙏. God bless you pastor.

  • @paulpaul-tg2eu
    @paulpaul-tg2eu 3 ปีที่แล้ว +1

    இயேசு ஏன் வழிகள் எல்லாம் செவ்வையாக்குவார்

  • @F.S.S-t2w
    @F.S.S-t2w 5 หลายเดือนก่อน

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @thirumalaipraisethelord8931
    @thirumalaipraisethelord8931 3 ปีที่แล้ว +7

    Praise the Lord. Jesus bless you more&more.

  • @harini9592
    @harini9592 3 ปีที่แล้ว +49

    இந்த பாடலை கேட்கும் போது மனதில் ஒரு வித தைரியம் வருகிறது

  • @saranyamukil9785
    @saranyamukil9785 ปีที่แล้ว

    Intha padalai ketkkum pothellam en manathil samathanam varugirathu tqs yesappa

  • @RajKumar-wl5fe
    @RajKumar-wl5fe 4 ปีที่แล้ว +21

    Praise the lord brother, god bless you.

    • @regikumarjacob1982
      @regikumarjacob1982 3 ปีที่แล้ว

      Menorah Songs th-cam.com/video/TO8VGQ9jW_s/w-d-xo.html

    • @pardeeprox1028
      @pardeeprox1028 3 ปีที่แล้ว

      @@regikumarjacob1982 mh

  • @moulikaakshaya
    @moulikaakshaya 3 ปีที่แล้ว +3

    Anbeen thagappane neer ennai intha padalaikondu pesineer . Abrahamin thevane neer en thevan . Oru pothum neer ennai kaivida matteer. Alaghana thevan. Anbeen thagappane enakku varum thadaikalai ellam murithu podum. Amen. My Jesus.Amen

  • @Abiya123
    @Abiya123 2 ปีที่แล้ว +4

    Amen 🙏 Glory to God 🙏 thank you Jesus for wonderful prophetic song 🙏💖💖❣️💞💕❣️💞❣️🌸🔥👍👏👏👏👏👏🙏🙏

  • @CSKMANIGAMEING
    @CSKMANIGAMEING 3 ปีที่แล้ว +4

    Amen🙏🙏சூப்பர் பா ட ல் ந ன் றி இ யே ச ப் ப

  • @marywilson4996
    @marywilson4996 3 ปีที่แล้ว +7

    Fantastic song. GOD blessed your ministry Abundantly 🙏🙏🙏💟💖

  • @sandhyashridharan8272
    @sandhyashridharan8272 4 ปีที่แล้ว +26

    This song soothes me Tq Shekar Anna for a wonderful song

    • @regikumarjacob1982
      @regikumarjacob1982 3 ปีที่แล้ว

      Menorah Songs th-cam.com/video/TO8VGQ9jW_s/w-d-xo.html

    • @graceemmanuel355
      @graceemmanuel355 3 ปีที่แล้ว

      th-cam.com/video/QMIxU_t-_Fo/w-d-xo.html
      பாஸ்டர்.லுக்கா சேகரின் இளம் வயதிலேயே இவ்வளவு கஷ்டங்கள் அனுபவித்திருக்கிறாரா???
      அதை நீங்களும் பாருங்கள்..

  • @tharanikuttypappa.0007
    @tharanikuttypappa.0007 5 หลายเดือนก่อน +1

    Easappa ungala vitu pinvangu poiten appa manichurunga ........

  • @marysolomon8052
    @marysolomon8052 2 ปีที่แล้ว

    Yahowah தேவனுக்கு ஸ்தோஸ்திரம்...

  • @harini9592
    @harini9592 3 ปีที่แล้ว +3

    ஆபிரகாமின் தேவன் அவர் ஈசாக்கின் தேவன் யாக்கோபின் தேவன் அவர் நம்முடைய தேவன்🙏🙏🙏🙏🙏

  • @jeeevajee2386
    @jeeevajee2386 4 ปีที่แล้ว +33

    கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக

  • @premlal5529
    @premlal5529 6 หลายเดือนก่อน +1

    எத்தனையோ முறை இப்பாடலை கேட்டு விட்டேன், ஆனாலும் திரும்ப திரும்ப கேட்க வேண்டும் என்ற என் ஆவல் ஆடங்கவில்லை. பாடலை ஒவ்வொரு முறையும் கேட்கும் போதும் ஆவியானவரின் பிரசன்னத்தை உணர்கிறேன . ❤ Thank you Jesus ❤

  • @SuryaSurya-gk8yz
    @SuryaSurya-gk8yz 4 ปีที่แล้ว +1

    Avar nammudaiya dhevan

  • @chtharani6344
    @chtharani6344 4 ปีที่แล้ว +11

    Glory to God super song brother

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 2 ปีที่แล้ว +4

    Love you Jesus god is great 🥰

  • @srimathi1595
    @srimathi1595 2 ปีที่แล้ว +4

    Praise ✝️the Lord 🙏

  • @RajaRaja-xx2xg
    @RajaRaja-xx2xg 4 ปีที่แล้ว +9

    I love this song so much 😘

  • @sowbhagyam4298
    @sowbhagyam4298 4 ปีที่แล้ว +7

    Powerful song 👌👌
    And super song 👏👏☺☺😅😅😊

  • @Nikki-wh8jw
    @Nikki-wh8jw 3 ปีที่แล้ว +20

    இந்த பாடல் போல பல பாடல்களை சகோதரர் பாடியிருக்கிறார்..கைதட்டாத பாடலே இல்லை.அவ்வளவு எழுப்புதல்...தேவனுக்கே ஸ்தோத்திரம்..ஆமென்

    • @annadurai492
      @annadurai492 2 ปีที่แล้ว +1

      😯😯😯😯😯😯

  • @mercywithmartin
    @mercywithmartin 9 หลายเดือนก่อน

    Malaigalellam valigalakuar
    Nam paathai ellam sevvaiyakuvar
    Kalangathe thigaiyathe nichayamagave mudivu undu
    Abrahamin devan - avar
    Isaccin devan
    Yacobin devan - avar
    Nammudaiya devan
    1.Periya parvathame emmathiram
    Serubabel munne samamaguvai
    Muthirai mothiramai therinthukondare
    Yesuvin namathale jeyam peruvom - Abrahamin
    2. Boomi anaithirkum rajathi rajan
    Unnathamanavarai thuthiyale uyarthiduvom
    Vengala kathavellam udaithiduvare
    Irumbu thalpalai murithiduvare - Abrahamin
    3. Thadaigalai udaipavar nammunne povar
    Osanna jeyamendru arparipome
    Villain udaithiduvar eettiyai murithiduvar
    Rathangalai akkiniyinal sutterippare - Abrahamin

  • @prasarenu9733
    @prasarenu9733 2 ปีที่แล้ว +3

    Glory to Jesus 🙏🙏🙏👏👏👏