வணக்கம் அம்மா...! எனக்கு மேஷ லக்னம் ...லகனம் முடக்கு..கார்த்திகை நட்சத்திரம் முடக்கு.....அதே சமயம் லக்ன புள்ளி கார்த்திகை 1 ஆம் பாதம் புஷ்கர் நவாசம் ஆக உள்ளது......இப்படி இருந்தால் என்ன பலன்...
எனக்கு லக்னமே முடக்கு. திங்கள் பொதுவாக சொன்னாலும் எனக்காக மட்டும் சொன்னாற்போல் துல்லியமாக இருக்கிறது. பரிகார கோவில் பற்றி வீடியோ உள்ளதா. ஒரு குறிப்பிட்ட கோவிலுக்கு தொலைவாக இருக்கும்பட்சம் அதே சுவாமியை அருகில் இருக்கும் கோவிலில் வழிபடலாமா. முழு பலன் கிட்டுமா. அடுத்து. தாங்கள் அமர்ந்து இருக்கும் நாற்காலி மரமா அல்லது ப்ளாஸ்டிக்கா. டிசைன் அழகாக உள்ளது. அடுத்து. ஜாதகத்தில் கிரக நிலை எப்படி இருந்தால் ஜோதிடம் படிக்க வரும் என்பதற்கு வீடியோ இருந்தால் descriptionஇல் கொடுக்கவும். நன்றி. ❤💯👍👌🤲🤝🙏🏻
உங்கள் பேச்சு மிக அருமையாக இருக்கிறது சகோதரி.வாழ்க வளமுடன்.ஓம் நமசிவாய.🙌🙌🙌🙌🙌
Ur prediction correct
Lagna mudakku parigaram sollunga
வணக்கம் அம்மா...! எனக்கு மேஷ லக்னம் ...லகனம் முடக்கு..கார்த்திகை நட்சத்திரம் முடக்கு.....அதே சமயம் லக்ன புள்ளி கார்த்திகை 1 ஆம் பாதம் புஷ்கர் நவாசம் ஆக உள்ளது......இப்படி இருந்தால் என்ன பலன்...
Solution sollavae ellai so sad negative prediction கொடுத்துவிட்டு சிறிப்பது கஷ்டமாக உள்ளது தயவுசெய்து பரிகாரம் கூறவும்.
Parikaram
லக்கனபாவம் முடக்கு எப்படி தேரிந்துக்க வேண்டும்