கண்டிப்பா வராது. அந்த வீடியோ வீட்டுக்குள்ளே ஹால் டேபிள்லே போட்டது. அப்போ 25° தான் இருக்கும். அந்த கம்மியான வெயில் நாளில் நல்ல காய்ந்து விட்டது. ஆனால் முதல் 5-6 மணிநேரம் கண்டிப்பா Fan காற்று தேவை. இங்கே வெயில்,மொட்டைமாடி வசதி இல்லாததாலே 3 வருஷமா இப்படித்தான் செய்து வருகிறேன். அந்த வீடியோல செய்துகண்பித்த வத்தல் last week பொறித்து உபயோகித்தோம். நல்லா இருக்கு. அதுல சொல்லிருக்கற மாதிரி செய்ங்க. தொடர்ந்து 4 நாள் காயட்டும் அப்புறம் Store பண்ணி வைத்தால் வருஷம் பூரா நல்லா இருக்கும்👌
Good idea... But sunlight is rich in vitamin D ..so we can get this vitamin by through sunlight only..our ancestors practiced every thing with important reason.. Through sun dried food stuff we get vitamin D..ofcourse good suggestion fr ppl in abroad or in cold countries or those who doesn't have open terrace.. Vasa *vellavelarnu irukku*
ஆமாம்பா. புகை மாதிரி மாவு பறக்கும். ஆனா நைசா அரைச்சுடமுடியும். மாவாக... அதாவது பவுடர் மாதிரி போட்டுதான் கிளறணும். தண்ணில ஊற வெச்சால் அது ஆறி இருக்கும். கொதிக்கும் தண்ணில போட்டதும் அது வேகறதுக்கு நிறைய தண்ணி வேணும். அதுமட்டுமே கூழ் மாதிரி ஆகிடும். அரிசிமாவு போட அத்தனை தண்ணி இருக்காது. அதனால பொடிபண்ணின ஜவ்வரிசிதான் சரியா இருக்கும்.
முதல் விஷயம் அரிசி ஜவ்வரிசி கரெக்டா சேர்த்தீங்களா? ரெண்டாவது நல்லா தளதளன்னு கொதிக்க ஆரம்பிச்சதும் அடுப்பை off பண்ணிட்டு போட்டு கிளறணும். சரியா காயாமல் உள்ளே லேசா ஈரம் இருந்தால் கடுக் னு இருக்கும். நன்னா காயணும்.மத்தபடி problem வர வாய்ப்பே இல்லியேப்பா.
Did u put it in the cooker to cool it down? How many hours after cooking the mixture will it be ready to lay it out to dry? Don't understand Tamil fully, hence the problem...a short description of the method in English would be useful for interested non tamilians like me....nice video Ma'am
Mix rice meal and sago meal in 5:1 ratio. Take a cup of this meal mix. Make a paste of green chillies and salt as needed and add asafoetida. Boil two cups of water and mix this chillie- salt- asafoetida paste. When done, turn off the stove and mix a spoonful of lemon juice. Then add the rice- sago mix to the boiled water. Keep stirring till it is free from clots and turns homogeneous. Now time to cool it. Store it in a large container. See that it is covered while cooling to prevent crust forming on top. Cooker was used for cooling for want of a large cannisters. Once it becomes warm from hot, it is ready for laying out which can be extruded patches .No sweating in the sun . This can be made indoor also. Annealing is enough. If fast cooling is needed, then u can fan- cool it. Delicious and crunchy pappad is all yours.
While your recipe method looks great, you should use flat bottom pan on electric hot plate. Definitely not rounded one. Waste of power. Please note this point
idhey method la. ..rice flour. ....javvarsi raw arachu. ........water la pottu kool Mari kindi. .......tu. .....veetukula colour thunnila podalama sis. ....1 glass riceflour. ...ku evlo raw javvarsi podanum and water alavu sollunga pls
கலர் துணியில வீட்டுக்குள்ளே தாராளமா செய்யலாம். 1 கிலோ அரிசி 200 கிராம் ஜவ்வரிசி இரண்டும் சேர்த்து மிஷினில் கொடுத்து மாவாக்கி கொள்ளவும். இந்த கலவை மாவு 1 கிளாசுக்கு 2 அல்லது இரண்டேகால் கிளாஸ் தண்ணி நல்ல கொதிக்கவைத்து கொண்டு அதில் உப்பு பச்சைமிளகாய் விழுது பெருங்காயம் போட்டு கொதிக்கவைக்கவும் இறக்கி வைத்து எலுமிச்சைசாறு 1 ஸ்பூன் கலக்கவும் மாவைபோட்டு வேமாய் கிளறினால் நன்றாக கெட்டியாக வரும். ஆறியதும் பிழியலாம்.
@@allahyaallah.1419 நீங்க கேட்பது ஜவ்வரிசி வடாம் என்று நினைக்கிறேன். இங்கே நான் போட்ட மற்றொறு வத்தல் வீடியோ லிங்க் கொடுத்திருக்கிறேன். அதை பாருங்க. உங்களுக்கு உபயோகமா இருக்கும்னு நினைக்கிறேன். வத்தல் வடாம் வீட்டுகுள்ளேயே...வீடியோ👇 th-cam.com/video/qW2tOGZSKHs/w-d-xo.html
நீங்க சொல்றது சரிதான். ஆனா இங்கே எத்தனைதான் கொண்டுவர முடியும்? இட்லிதோசை நம்மோட கலந்துவிட்ட ஒன்று. அதனால அந்த கிரைண்டர் மிக்சி இருக்கு. இந்த வத்தல் குழம்புவடாம் எல்லாம் வருடத்தில் 4-5 நாள் போட்டால் போதும். வருடம் முழுவதும் store பண்ணிடலாம். அதனால அது கஷ்டமா தெரியலை.😊
@@senthamaraiselvik5675 Wisk என்கிட்ட இல்லை. நான் நிறைய வீடியோல அது இல்லாததால spoon வெச்சுதான் கிளறி mix பண்ணிருக்கேன். சீக்கிரம் வாங்கிடறேன். நம்மஊர்ல மிஷின்ல அரிசியும் ஜவ்வரிசியும் கலந்து பொடிமாதிரி அரைச்சிடலாம். அதைதான் சொல்லிருந்தேன்
@@MeenakshiV yes. I understood what you told about the rice and javvarisi.. I too told about a machine in which we can make wheat flour, dal flour, rice flour.
Thanks for watching Vanaja mam. It is not possible to add sub titles now. But tomorrow I will upload a new video of papad. With sub titles. And I will paste the link in this comment area. U can watch. Ok?
Tombs easy ya cholli kudu the meera. .but..enskku or doubt. ..veshti mela pitta edukkaradu eppadi? Aarinattukku apparama dane piziyarom? Plastic parwa illaya? Or steel tattula ennai tadavinal manam varadu kaanja apparam...eppadi cheyyanam...thks mam
No problem. வேஷ்டியில் போட்டால் பிரச்னை இல்லை. ஈசியா இருக்கு. போன வருஷம் ப்ளாஸ்டிக் ஷீட்லே போட்டேன். அது தானே தூக்கிண்டு வந்துவிடும். வேஷ்டி என்றால் வடாம் கொஞ்சம் ஒட்டிண்டு இருக்கும். பிரிந்து எடுத்தால் நன்னா வந்து விடுகிறது. ஆனால் ஜவ்வரிசி வடாம் .... பின்புறம் தண்ணி தெளிச்சு ஒண்ணு ஒண்ணா எடுக்க வேண்டி இருக்கு.
Thanks meenakshi... plastic la shoodu aarinattukku apparam potta enna ? As u say sago very difficult on cloth!! Sago indoor pannalama? After watching ur easy method I feel inspired to mk karuvadam. . Despite health issues! Thank u.once agn
Fan கொஞ்சநேரம் தேவை. இந்த வீடீயோ பாத்துட்டடு ஒரு சகோதரி சொல்லியிருந்தது: மாலை நேரத்தில் மாவு ரெடிபண்ணி இரவே பிழிந்து விட்டாராம். Fan எல்லோருக்கும் போடும்போது வடாமும் காய்ந்துவிட்டது. மறுநாள் காலையில் வெயிலின் கானல் போதுமானதாக இருக்கிறது. முதல் 5-6 மணிநேரம் Fan போடுங்க. அடுத்த 3 நாட்கள் Fan தேவைஇல்லை.
Thanks for watching. Here is the link for jhavvarisi vadam. If you use plastic sheet for jhavvarisi vadam, it is very easy to collect next day th-cam.com/video/qW2tOGZSKHs/w-d-xo.html
Madam, can this indoor prep recipe be implied in the preparation of the "Thalippu Onion Vadagam for gravies" recipe? Like u said for the sake of hygiene drying purpose. Also, need to know if dry roasting using cooking wok is to be done prior to the drying process? Your feedback will be most appreciated.
Romba azhagha sollithareergal. Thank you. Naanum veetukkulla seithu parkiren
Thanks for watching
ரொம்ப தேங்க்ஸ் மாமி. எனக்கு மொட்டை மாடி இருந்தும் பிரயோசனம் இல்லை. அணில், காக்கை, புறா தொந்தரவு.
இந்த வீடியோ எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ரிப்பன்ன் பகோடா தட்டு use பண்ணி பிழிஞ்சுடுங்கோ. Fan போட்டுவிட்டால் ராத்திரியே பொறிச்சு சாப்பிடுடலாம்.அருமையா இருக்கும்👌
மிகவுபயோகமான குறிப்பு.நன்று.
Thank you so much
Your video is very useful for people who have not no hot sun help to prepare vada Indoor is very helpfull Thanks Madam
Thank you so much
நன்றிம்மா ஈசியாக இருக்கிறது 👍👍
Thank you so much
தெளிவான பேச்சு. ஆடம்பரமில்லாத வீடியோ அருமை
Thank you so much mam
Pona varsham naan intha maathiri senjen
Super👌
Thool 👍
Top👏
&
Easy🙌
Intha thadavaiyum seyya poren.
Tmrw larunthu start panna poren
Thanku for uploading this easy method🙏🙏🙏
Thank you so much. எல்லா புகழும் எங்க மாமியாருக்குதான்😊
சுலபமான இந்த method அவங்ககிட்டேர்ந்து கத்துண்டதுதான்.
Superb and quite easy. Will try. Thankyou so much.
Thanks for watching
Your explanation is crystal clear
Thank you so much
Your explanation is very crisp...useful video.Thanks for sharing
Thank you so much
Very useful method and clear explanation Thank you
Thank you so much
Naanum idhae maadhiri dhaan vadagam pottaen indha varusham. Super a dhaan urukku mam.Aathukkulaaeyae pottutaen.
Wow👌👌Super.
Lkuzambu I want
So nice. Very clear & simple explanation
Thank you so much
Nice explanation thank you ma 👌
Thanks for watching
வத்தல் சூப்பர் மா
Thank you so much
Thanks for the indoor vadam recipe and detailed information. Shall try and let you know.
Thank you so much Chitra mam.waiting for your feedback
Super akka...I'm 4m Malaysia very easy to do akka...today naa try pannida....tq
Thanks for watching.ரொம்ப நல்லா வரும். Tasty too
Super mami kalakitayl kandippa try paannarayn
Thank you so much
Thanks Meenakshi for posting easy method of preparing vathal indoor itself.👌👍🙏
Thanks for watching. என் மாமியார் செய்யற method இது.ரொம்ப டேஸ்டாவும் ஈசியாவும் இருக்கும்.
Arumaiyana ideya sis👌👌 I will try sis
இரண்டு நாள் சேர்ந்தார்போல் வெயில் அடிக்கறமாதிரி Weather report check பண்ணிட்டு வீட்டுக்குள்ளே செய்ங்க. சூப்பரா வரும்.
Thank you
@@MeenakshiV kk sis kandipa nanum try panitusollren sis
Super .....easy to make.....your idea is useful
Thank you so much
Wow same mam enakum veetla madi illa. Unga method try pana poren mam. Thank you😊
Thank you so much
Super idea. I hope it doesn't give any smell. ... as sunlight is not there.
கண்டிப்பா வராது. அந்த வீடியோ வீட்டுக்குள்ளே ஹால் டேபிள்லே போட்டது. அப்போ 25° தான் இருக்கும். அந்த கம்மியான வெயில் நாளில் நல்ல காய்ந்து விட்டது. ஆனால் முதல் 5-6 மணிநேரம் கண்டிப்பா Fan காற்று தேவை. இங்கே வெயில்,மொட்டைமாடி வசதி இல்லாததாலே 3 வருஷமா இப்படித்தான் செய்து வருகிறேன். அந்த வீடியோல செய்துகண்பித்த வத்தல் last week பொறித்து உபயோகித்தோம். நல்லா இருக்கு. அதுல சொல்லிருக்கற மாதிரி செய்ங்க. தொடர்ந்து 4 நாள் காயட்டும் அப்புறம் Store பண்ணி வைத்தால் வருஷம் பூரா நல்லா இருக்கும்👌
Good idea... But sunlight is rich in vitamin D ..so we can get this vitamin by through sunlight only..our ancestors practiced every thing with important reason.. Through sun dried food stuff we get vitamin D..ofcourse good suggestion fr ppl in abroad or in cold countries or those who doesn't have open terrace.. Vasa *vellavelarnu irukku*
You are correct. Sunlight is rich in vitamin D. But nowadays in some apartments , terrace problem is there. In that cases this method is very useful
shalini
Good method
V.good idea mam. Thanks. It is v useful
Thank you so much
Mumbaila flatla yepdi podradhu karuvadamnu yengindrunthane. Semma essential idea. Seekram matra vathal yelam upload panunga
Yes mam. Tomorrow will upload balance vadam variety
Very true..
Super mam Very easy preparation
Thank you so much
Superb.
Will try.
God bless
Thank you so much
Wowwwww👍👌👌👌
Thank you so much
Super next day I will try mam
Thank you so much
Thank you so much for your prompt reply. Will definitely try it n get back to u.
Sure. Im waiting for your feedback. Thanks for watching
Super tip.
Thank you so much
Very useful method thank you very much
Thank you so much
Aha very nice mam. Enakku romba useful mam.thank u.today I will try.
Thank you so much
Meenakshi. ...one more doubt... rice powder inge poonamji la avl.but sago.pow mixie la grind pannina pogai madrigals parakkarathu!! Adukku badila konjundu sago tannila uravachu arachu rice pow podarathe add pannina sariya varuma?
ஆமாம்பா. புகை மாதிரி மாவு பறக்கும். ஆனா நைசா அரைச்சுடமுடியும். மாவாக... அதாவது பவுடர் மாதிரி போட்டுதான் கிளறணும். தண்ணில ஊற வெச்சால் அது ஆறி இருக்கும். கொதிக்கும் தண்ணில போட்டதும் அது வேகறதுக்கு நிறைய தண்ணி வேணும். அதுமட்டுமே கூழ் மாதிரி ஆகிடும். அரிசிமாவு போட அத்தனை தண்ணி இருக்காது. அதனால பொடிபண்ணின ஜவ்வரிசிதான் சரியா இருக்கும்.
Very easy , and nice good idea ! Thank you , Meenamma!
Thank you so much
Super
👌👍🏽👍🏽👏👏👏Fantastic! This is the type of recipe I was waiting for Madam.......tq so much for ur useful video🙏🏽MGBU
Thank you so much.
MGBU...??
Super mam very nice
Thank you so much
Wow super👍👌
Thank you
Mami naanum idhay pol seidhen but vadathukkulle rough irukku. Enna seiya Plsss reply
முதல் விஷயம் அரிசி ஜவ்வரிசி கரெக்டா சேர்த்தீங்களா?
ரெண்டாவது நல்லா தளதளன்னு கொதிக்க ஆரம்பிச்சதும் அடுப்பை off பண்ணிட்டு போட்டு கிளறணும். சரியா காயாமல் உள்ளே லேசா ஈரம் இருந்தால் கடுக் னு இருக்கும். நன்னா காயணும்.மத்தபடி problem வர வாய்ப்பே இல்லியேப்பா.
Good presentation.Easy tips
Thank you so much
Easy method 👌 good presentation 👌💞
Thank you so much mam
@@MeenakshiV valaipuvadai
@@viswabavan512
வாழைப்பூ வடை?
Will upload on Monday
@@MeenakshiV
..
Mam hills placekku thaguntha mathiri video up load pannunga please...kodaikanal
கொஞ்சம் டைம் குடுங்க. கண்டிப்பா போடறேன்👍
Super..Thank you for this easy tasty ..vathal rescipe👌
Thank you so much
Asathiteenga ma.... Excellent idea... Definitely will try ❤️❤️❤️👍👍👍
Thank you so much
Very good madam. Please make Tomato pickle.
Sure. Thanks for watching
Very nice I like verymuch
Thank you so much
Did u put it in the cooker to cool it down? How many hours after cooking the mixture will it be ready to lay it out to dry? Don't understand Tamil fully, hence the problem...a short description of the method in English would be useful for interested non tamilians like me....nice video Ma'am
Mix rice meal and sago meal in 5:1 ratio. Take a cup of this meal mix. Make a paste of green chillies and salt as needed and add asafoetida. Boil two cups of water and mix this chillie- salt- asafoetida paste. When done, turn off the stove and mix a spoonful of lemon juice. Then add the rice- sago mix to the boiled water. Keep stirring till it is free from clots and turns homogeneous. Now time to cool it. Store it in a large container. See that it is covered while cooling to prevent crust forming on top. Cooker was used for cooling for want of a large cannisters. Once it becomes warm from hot, it is ready for laying out which can be extruded patches .No sweating in the sun . This can be made indoor also. Annealing is enough. If fast cooling is needed, then u can fan- cool it. Delicious and crunchy pappad is all yours.
Mam, ur procedure is very good. I also liked ur way of talking, pronunciation and sweet voice. God bless U.
Thank you so much. This is my Mother in law's style. Very simple procedure and super taste.
Easy method
Yes. My Maamiyar method
Javvarisi alavu araikathappo half cup ah or araicha pirahu half cup ah, sollunga meena
அரைப்பதற்கு முன் அளந்து எடுத்துகோங்க
@@MeenakshiV ok meena. Verum javvarisi vathal or vadam eppidi pannanum pa?
@@senthamaraiselvik5675
ஜவ்வரிசி வத்தல் வீடியோ லிங்க் 👇👇
th-cam.com/video/qW2tOGZSKHs/w-d-xo.html
While your recipe method looks great, you should use flat bottom pan on electric hot plate. Definitely not rounded one. Waste of power. Please note this point
Thanks for watching. Yes.I agree with you. Thank you
Super 👌👌
Thank you so much
Very thanks 🥰 mam
Thanks for watching
Super romba helfa irukum enakum
Thank you so much
Idyappa maavu la pannalama mam?
தாராளமா செய்யலாம்.நல்லா வரும்
Came out good. But found it to be broken when dried. Where would I have gone wrong.
May be rice powder not so fine.or add sago powder just 2-3 spoon extra.
@@MeenakshiV thank you
@@vijayalakshmiramanathan2324
Thanks for watching
Nice .Will try .Thank u
Thank you so much mam
idhey method la. ..rice flour. ....javvarsi raw arachu. ........water la pottu kool Mari kindi. .......tu. .....veetukula colour thunnila podalama sis. ....1 glass riceflour. ...ku evlo raw javvarsi podanum and water alavu sollunga pls
கலர் துணியில வீட்டுக்குள்ளே தாராளமா செய்யலாம். 1 கிலோ அரிசி
200 கிராம் ஜவ்வரிசி
இரண்டும் சேர்த்து மிஷினில் கொடுத்து மாவாக்கி கொள்ளவும். இந்த கலவை மாவு 1 கிளாசுக்கு 2 அல்லது இரண்டேகால் கிளாஸ் தண்ணி நல்ல கொதிக்கவைத்து கொண்டு அதில் உப்பு பச்சைமிளகாய் விழுது பெருங்காயம் போட்டு கொதிக்கவைக்கவும் இறக்கி வைத்து எலுமிச்சைசாறு 1 ஸ்பூன் கலக்கவும் மாவைபோட்டு வேமாய் கிளறினால் நன்றாக கெட்டியாக வரும். ஆறியதும் பிழியலாம்.
Meenakshi V spoon la yeduthu dosa marri. ....round round da thunnila podanum. ...applam maari. ....than veynum. ..so. ......1 glass rice flouruku. ....konnjam javvari araichu pottu. ..thani oothi kothikavachu. ...aprm. ....kool Mari anadhum. .....suda erukumbodhu. ......eera thunila appalam Mari podanum. .....ipdi seyalama sis. .......detail la Tamil la type panndringa super sis. .....
@@allahyaallah.1419
நீங்க கேட்பது ஜவ்வரிசி வடாம் என்று நினைக்கிறேன். இங்கே நான் போட்ட மற்றொறு வத்தல் வீடியோ லிங்க் கொடுத்திருக்கிறேன். அதை பாருங்க. உங்களுக்கு உபயோகமா இருக்கும்னு நினைக்கிறேன்.
வத்தல் வடாம் வீட்டுகுள்ளேயே...வீடியோ👇
th-cam.com/video/qW2tOGZSKHs/w-d-xo.html
easy method. I will try today.
Thank you so much
indha maavula appalam epdi pandradhu mam. .....
இதிலே வடகம்தான் செய்யலாம். அரிசிஅப்பளம் செய்யும்முறை வேறு.
Useful super
Thank you so much
I'll try.good idea....
Thank you so much
Super mam
Thank you so much
Madam, can we do this without javvarisi
No. Javvarisi is must. ஜவ்வரிசி போடல்லன்னா பிட் பிட்டா உடைஞ்சு போகும். பொறிக்கும்போதும் பெரிசா விரிஞ்சு வராது. கடுக் கடுக்னு இருக்கும்.
Thanks a lot really nice yummy
Thank you so much
Very useful information tkq so much
Thank you so much
Soooper pa
Thanks for watching
Neenga short and sweet a pesaringa I like your voice mam
Thank you so much
Meena... Veetla araikira madiri lam machine vanthirukae pa
நீங்க சொல்றது சரிதான். ஆனா இங்கே எத்தனைதான் கொண்டுவர முடியும்? இட்லிதோசை நம்மோட கலந்துவிட்ட ஒன்று. அதனால அந்த கிரைண்டர் மிக்சி இருக்கு. இந்த வத்தல் குழம்புவடாம் எல்லாம் வருடத்தில் 4-5 நாள் போட்டால் போதும். வருடம் முழுவதும் store பண்ணிடலாம். அதனால அது கஷ்டமா தெரியலை.😊
@@MeenakshiV wisk oru weight ae illa. Chinna porul thaan. Niraiyya,,, katti illama mix panna even uppuma kesari kilara, kadalai maavu poanra maavu karaika athu rommba useful ah iruku pa...
@@MeenakshiV oooh sorry.. neenga maavu araikira machine pathi sonnatha, I misunderstood.
@@senthamaraiselvik5675
Wisk என்கிட்ட இல்லை. நான் நிறைய வீடியோல அது இல்லாததால spoon வெச்சுதான் கிளறி mix பண்ணிருக்கேன். சீக்கிரம் வாங்கிடறேன். நம்மஊர்ல மிஷின்ல அரிசியும் ஜவ்வரிசியும் கலந்து பொடிமாதிரி அரைச்சிடலாம். அதைதான் சொல்லிருந்தேன்
@@MeenakshiV yes. I understood what you told about the rice and javvarisi.. I too told about a machine in which we can make wheat flour, dal flour, rice flour.
*Super ma. Really useful for many people, Thanks for giving this idea.God bless*
Thank you so much
Amma namaskaram. I'm from telagana.. Add English subtitles.. Plz Plz like very much of your videos.....
Thanks for watching Vanaja mam. It is not possible to add sub titles now. But tomorrow I will upload a new video of papad. With sub titles. And I will paste the link in this comment area. U can watch. Ok?
@@MeenakshiV tq amma
@@vanajadevarinti2590
Making papad.Indoor vathal. No sunlight.link👇
th-cam.com/video/HFtUpEh8M0s/w-d-xo.html
@@MeenakshiV chala chala dhanyavadalu amma....
@@vanajadevarinti2590
Thanks for watching
Super... thank you
Thank you so much
Tombs easy ya cholli kudu the meera. .but..enskku or doubt. ..veshti mela pitta edukkaradu eppadi? Aarinattukku apparama dane piziyarom? Plastic parwa illaya? Or steel tattula ennai tadavinal manam varadu kaanja apparam...eppadi cheyyanam...thks mam
No problem. வேஷ்டியில் போட்டால் பிரச்னை இல்லை. ஈசியா இருக்கு.
போன வருஷம் ப்ளாஸ்டிக் ஷீட்லே போட்டேன். அது தானே தூக்கிண்டு வந்துவிடும். வேஷ்டி என்றால் வடாம் கொஞ்சம் ஒட்டிண்டு இருக்கும். பிரிந்து எடுத்தால் நன்னா வந்து விடுகிறது. ஆனால் ஜவ்வரிசி வடாம் .... பின்புறம் தண்ணி தெளிச்சு ஒண்ணு ஒண்ணா எடுக்க வேண்டி இருக்கு.
Thanks meenakshi... plastic la shoodu aarinattukku apparam potta enna ? As u say sago very difficult on cloth!! Sago indoor pannalama? After watching ur easy method I feel inspired to mk karuvadam. . Despite health issues! Thank u.once agn
@@seetahariharan4089
Today uploading sago vadam method. Evening will upload
சேவை வடம் செய்து காண்பிங்க மடம் நன்றி.
Thanks for watching. சேவை வடாம் வீடியோ லிங்க் கொடுத்திருக்கேன். Click பண்ணி பாருங்க.
th-cam.com/video/wpQyklYmxRc/w-d-xo.html
Easy method thank you sister
Thank you so much
Romba thanks madam
Very nice. When we put rice flour and javarisi flour we should off the gas and put ah mam
Pls tell the last procedure
First mix rice flour and javarisi flour well. Turn off tthe gas and add lemon juice. Then start add flour. Stir continuously. Should not be any lumps.
Thank you
Last year recipe now only isaw.l will try it
Arumai👌❤️
Thank you so much Kamakshi mam
Amam veetukkulla pottal current ennavathu.
முதல் 6மணி நேரம் போதும்பா. அதன்பிறகு நன்றாக தானே காய்ந்துவிடும்
👌😋😊👻👻
Thanks for watching
very easy n thanks
Thank you so much
super pa
Thank you
Varutha maavu use panalama mam?
வேண்டாம். பச்சையா அப்படியே கடையில் வாங்கின மாவு அல்லது அரிசியை மிஷின்ல குடுத்து அரைச்சு வாங்கிய மாவு. ரொம்ப சிம்பிள்.பெஸ்ட் ரிசல்ட்
@@MeenakshiV today poturuken mam . Will tell you how it turns out. Thank you
சூப்பரான டிப்ஸ் சகோதரி ஆனால் fan போட வேன்டுமா
Fan கொஞ்சநேரம் தேவை. இந்த வீடீயோ பாத்துட்டடு ஒரு சகோதரி சொல்லியிருந்தது: மாலை நேரத்தில் மாவு ரெடிபண்ணி இரவே பிழிந்து விட்டாராம். Fan எல்லோருக்கும் போடும்போது வடாமும் காய்ந்துவிட்டது. மறுநாள் காலையில் வெயிலின் கானல் போதுமானதாக இருக்கிறது. முதல் 5-6 மணிநேரம் Fan போடுங்க. அடுத்த 3 நாட்கள் Fan தேவைஇல்லை.
@@MeenakshiV
நன்றி சகோதரி
Thanks Amma
Thanks for watching
Mam பால்கனி வெயில் போதுமா அபார்ட் மெண்டில் இருக்கேன்
இங்ககே வீட்டுக்குள்ளே அதுகூட இல்லை. தாராளமா பண்ணலாம். முதல்நாள் ரிப்பன் அச்சுல பண்ணிபாருங்க. சாயங்காலமே காய்ந்துவிடும்.
Arisikaluvikayavituarikalama
தேவையில்லை. அப்படியே ஜவ்வரிசியுடன் கலந்து மிஷினில் அரைத்து வைத்துக்கொள்ளலாம்
Good..I am new subscriber
Thank you so much for your support. You can view the playlist for other videos of my channel
Super
Super aunty
Thank you so much
Nice 👌
Thank you so much
Cloth la water pottu nannathu vadam podannuma... Please reply
வேண்டாம் நல்லகாய்ந்த துணியில்தான் செய்யணும். ஈரமாக இருக்ககூடாதுஇந்த லிங்க் பாருங்கள். வத்தல் போடறதைபற்றி தெளிவாக புரியும்👇
th-cam.com/video/wpQyklYmxRc/w-d-xo.html
@@MeenakshiV thanks
PL I need jhavvarisi vadam mam..
Thanks for watching. Here is the link for jhavvarisi vadam. If you use plastic sheet for jhavvarisi vadam, it is very easy to collect next day
th-cam.com/video/qW2tOGZSKHs/w-d-xo.html
Soooooper
Thank you so much
Hello madam I use your recipe for inside home karuvadam. This year, when I fry it turns out to be red. Tastes good. What could be the reason for this?
First thing water boiling. Should be maximum boiling and turned off flame then add powder.
Can we use boiled rice ah
No. Raw rice only. And no need to fry, soak etc
Madam, can this indoor prep recipe be implied in the preparation of the "Thalippu Onion Vadagam for gravies" recipe? Like u said for the sake of hygiene drying purpose. Also, need to know if dry roasting using cooking wok is to be done prior to the drying process? Your feedback will be most appreciated.
Sorry. I don't know about Talippu vadagam. I never used😞
Aa
அற்புதம் மாமி.....
Thank you so much Mohana mam
👌👌👌👌👌🤗
Thank you so much
Why we are adding lime juice Mam?
Add taste and white colour. After drying it looks little black. If we add lemon juice it looks white. But for sago papad should not add lemon juice.
@@MeenakshiV okay Mam Thank you
Thanks
Thanks for watching