காணி நிலம் வேண்டும் (புதியமெட்டு) - பாரதியார் பாடல் | Kaani Nilam | Bharathiyar Song (SemiClassical)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 46

  • @suryaprakash-pv4zh
    @suryaprakash-pv4zh 2 ปีที่แล้ว +8

    அருமையான இசை, அருமையான குரல் மற்றும்‌ மிக அருமையான background images and videos.

  • @callmeshan6087
    @callmeshan6087 ปีที่แล้ว +5

    அருமைஇனிமைஎளிமை... யானராகம். ரசித்தேன்ருசித்தேன். மெத்தமகிழ்ச்சி.

  • @muthukumark8131
    @muthukumark8131 13 วันที่ผ่านมา

    பாரதியாரின் கெத்து,பாடலின் இறுதி வரிகளில் தெரிகின்றது.🎉

  • @jeni8491
    @jeni8491 2 ปีที่แล้ว +3

    அருமையான ராகம் ஆஹா!!!

  • @kalvisaalai
    @kalvisaalai 2 ปีที่แล้ว +3

    அருமை

  • @rajamaniviswanathan5913
    @rajamaniviswanathan5913 3 หลายเดือนก่อน +3

    அருமையான இசையில் அருமை அருமை 👌

  • @sundharid9770
    @sundharid9770 2 ปีที่แล้ว +3

    அருமையான பாடல்

  • @sripriya6231
    @sripriya6231 10 หลายเดือนก่อน +1

    அருமையான குரல்
    சிறப்பான இசை

  • @daisyhildamary
    @daisyhildamary 2 ปีที่แล้ว +3

    அருமை 🌹🌹🌹👌👌👌

  • @omanabai7609
    @omanabai7609 ปีที่แล้ว +2

    மிக மிக அழகு குறள் மற்றும் இசை.

  • @NativeCooking
    @NativeCooking 10 หลายเดือนก่อน +11

    பாரதி இந்த ராக தாளத்திற்குத்தான் பாடியிருப்பார் போல, மொத்த உணர்வும் வரிகளுக்கும் வார்த்தைக்கும் தையல் போட்டு இருக்கு. நன்றி உங்கள் உருவாக்கத்திற்கு. 🥇

    • @k.shyamalaravi8653
      @k.shyamalaravi8653 2 หลายเดือนก่อน +1

      வாழ்த்துக்கள்

  • @mkrishnan7819
    @mkrishnan7819 ปีที่แล้ว +3

    அருமை.இதுபோன்ற இசை முயற்சிகள் ஏராளம் எழுக!
    மியூஸிக் ட்ராப்ஸ்"வெள்ளம் எனப்
    பெருகுக!

  • @parid9726
    @parid9726 2 ปีที่แล้ว +5

    அருமையக.இருக்கிரது

  • @SALAMONP-kk3us
    @SALAMONP-kk3us 6 หลายเดือนก่อน +5

    காணி நிலம் வேண்டும் - பராசக்தி
    காணி நிலம் வேண்டும், - அங்கு
    தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
    துய்ய நிறத்தினதாய் - அந்தக்
    காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை
    கட்டித் தரவேண்டும் - அங்கு
    கேணியருகினிலே - தென்னைமரம்
    கீற்று மிளநீரும்.😊
    பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
    பக்கத்திலே வேணும் - நல்ல
    முத்துச் சுடர்போலே - நிலாவொளி
    முன்பு வரவேணும், அங்கு
    கத்துங் குயிலோசை - சற்றே வந்து
    காதிற் படவேணும், - என்றன்
    சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
    தென்றல் வரவேணும்.
    பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு
    பத்தினிப் பெண்வேணும் - எங்கள்
    கூட்டுக் களியினிலே - கவிதைகள்
    கொண்டுதர வேணும் - அந்தக்
    காட்டு வெளியினிலே - அம்மா! நின்றன்
    காவலுற வேணும், - என்றன்
    பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்
    பாலித்திட வேணும்.❤

  • @callmeshan6087
    @callmeshan6087 ปีที่แล้ว +3

    மகிழ்ச்சி. எளிமைஇனிமைஏளிதில்பாடும்இராகம்சிறப்பு.

  • @vijayaf8259
    @vijayaf8259 2 ปีที่แล้ว +3

    Very nice voice song super

  • @KM-vy9iy
    @KM-vy9iy 2 ปีที่แล้ว +2

    அருமை! அருமை!!!!?

  • @mahincutz3147
    @mahincutz3147 2 ปีที่แล้ว +2

    அருமையான பாடல் இது

  • @sivasakthi5076
    @sivasakthi5076 10 หลายเดือนก่อน +3

    Super voice 😊

  • @sanjaysanjaysanjaysanjay7326
    @sanjaysanjaysanjaysanjay7326 ปีที่แล้ว +1

    enna oru isai . arumai🤗🤗🤗

  • @kalimuthushanthi1755
    @kalimuthushanthi1755 2 ปีที่แล้ว +2

    Super!super!!!!

  • @thiruvalavand2152
    @thiruvalavand2152 ปีที่แล้ว +1

    குரலும் இனிமை

  • @NativeCooking
    @NativeCooking 10 หลายเดือนก่อน +1

    அருமை ஐயா

  • @sangeethadevarajan9829
    @sangeethadevarajan9829 ปีที่แล้ว +1

    மிக aruma🥳🥳🥳🥳

  • @vishalhirrtik6941
    @vishalhirrtik6941 ปีที่แล้ว +3

    Super 🎉🎉

  • @kalaamkalam
    @kalaamkalam 2 ปีที่แล้ว +4

    Great

  • @shanawazethiris5812
    @shanawazethiris5812 3 หลายเดือนก่อน +2

    Bharthi is Great

  • @thiruvalavand2152
    @thiruvalavand2152 ปีที่แล้ว +1

    மிக மிக அருமை

  • @TheBrilliance7
    @TheBrilliance7 หลายเดือนก่อน

    Supero super

  • @GowthamM-jh9ne
    @GowthamM-jh9ne ปีที่แล้ว +1

    Enna oru supper voice

  • @Thangapandiashwin-vw6fl
    @Thangapandiashwin-vw6fl ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @vijayawinds79
    @vijayawinds79 2 ปีที่แล้ว +2

    👌👌👌👌

  • @muthuvel2062
    @muthuvel2062 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏

  • @radhakrishnankuppusamy1949
    @radhakrishnankuppusamy1949 5 หลายเดือนก่อน +1

    Ninaikadha nalillai,vviyakkadha tharunamillai.

  • @sukumarannair6471
    @sukumarannair6471 ปีที่แล้ว +2

    ஒரிஜினல் அந்தமான் கைதியில் பார்தது விட்டு வேறு.பாணியில்ரசிக்க முடியவில்லை!

  • @FathimaGani-tx1bf
    @FathimaGani-tx1bf 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @BuvanesavariM
    @BuvanesavariM หลายเดือนก่อน

    Thank you 😊

  • @yamuna-f9h
    @yamuna-f9h 5 หลายเดือนก่อน +2

    Old song great this song notbad🎉🎉

  • @NavamaniBabu-ul1mt
    @NavamaniBabu-ul1mt 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @BHARANIROHITHYATHISH
    @BHARANIROHITHYATHISH 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤🎉🎉🎉🎉