ஒரு குடும்பம் மட்டுமே வாழும் google mapல் இல்லாத மர்ம கிராமம்|மாயமான பழங்குடியினர்|gundur tribals

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 มี.ค. 2024
  • Gundur tribal village,pachamali hills trichy district..
    #tribalvillage #pachamalai #tribes #trichy #tamilnadu #tamil #villagelife
    இந்த பதிவில் திருச்சி மாவட்டம் பச்சமலை தொடரில் அமைந்துள்ள குண்டூர் என்னும் பழங்குடி மக்கள் வாழ்ந்த கிராமத்தை பற்றி பார்க்கலாம்.10 வீடுகள் மட்டுமே உள்ள இந்த கிராமத்தில் தற்போது ஒரே குடும்பம் மட்டும் வசிக்கின்றனர்.சாலை வசதி,தண்ணீர் வசதி மற்றும் விவசாயம் செய்ய ஏதுவான சீதோஷன சூழ்நிலை இருந்தும் மக்கள் அந்த கிராமத்தை காலி செய்து சென்றது மர்மமாகவும் வருத்தமாகவும் உள்ளது.ஆதிதிராவிடர் பழங்குடி மக்கள் அங்கு வாழ்ந்து வந்துள்ளனர்.கிராமத்தில் உள்ள வீடுகள் 50 முதல் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களும் பழங்கால முறைப்படி உள்ளன.கிராமத்தின் நடுவே 500 முதல் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த புளிய மரம் பார்க்க பிரமிப்பாக உள்ளது.கிராமத்திற்கு செல்லும் பாதை ஆட்கள் நடமாட்டம் இன்றி புதர் செடிகள் வளர்ந்து பார்க்க அச்சமூட்டும் வகையில் உள்ளன.கிட்டத்தட்ட இதுவும் ஒரு கைவிடப்பட்ட கிராமம்.
    In this post, we will see about Gundur, a tribal village located in the Pachamalai range of Trichy district.There is only one family living in this village which has only 10 houses.It is mysterious and sad that the people vacated the village despite the availability of roads, water facilities and climate suitable for agriculture.Adi Dravidian tribal people have been living there.The houses in the village are 50 to 100 years old and the materials used in them are also traditional.A 500 to 1000 year old tamarind tree in the middle of the village is an awe-inspiring sight.The road leading to the village is untrodden and overgrown with bushes that are frightening to look at.It is almost an abandoned village now.
    Amidst the verdant landscape of north-eastern Tamil Nadu lies a world of wonder and magic, where the green hills embrace the azure sky and the misty breeze carries with it a sense of freedom and tranquillity. Welcome to the Pachamalai Hills, a mystical and awe-inspiring mountain range located a mere 80 kilometres from the charming town of Tiruchirappalli.
    The very name of these hills speaks of the incredible beauty that they possess. Pachai, meaning green, and Malai, meaning hill, together convey the essence of the lush greenery that carpets the landscape as far as the eye can see. Spread over a vast area of around 5,200 square miles, these hills are a treasure trove of exquisite natural beauty, spanning elevations from 1,770 to 4,620 feet. From its mountain streams to its sweeping vistas, there is much to explore and discover in Pachamalai.
    The Pachamalai Hills are a part of the Eastern Ghats and are blessed with two sparkling rivers that flow through the hillsides: Sweata Nadi and Kallar. The Kaveri River basin and the Palar River basin are separated by these magnificent hills, which constitute a series of rounded hills made up of granitic gneisses. Sal forests thrive on the flat hilltops, while scrub jungles flourish on the slopes. The valleys boast rich loamy and clayey soils, nurturing a variety of flora and fauna.
    One of the most fascinating aspects of Pachamalai is the incredible culture of the indigenous communities that call these hills home. The Pachaimalai Ali people are the native inhabitants of this region and have a unique way of life that has evolved over the years. Their presence adds a distinct charm to the area, and their customs and traditions are a source of fascination for visitors.
    There are a plethora of attractions in Pachamalai that are sure to leave you spellbound. From glistening waterfalls to serene hiking paths, there is something for everyone. The Koraiyar Falls, Mangalam Aruvi Falls, and Mayil Oothu Falls are some of the most popular waterfalls in the area. The water cascades down in a magnificent display of nature's power, creating a mesmerising sight to behold.
    Nature lovers can indulge in a host of activities such as trekking, bird-watching, and nature photography. The hills are home to a vast range of flora and fauna, with a variety of wildlife that you can spot on your adventures. Visitors can also explore medicinal gardens, which offer a glimpse into the fascinating world of herbal remedies.
    For those who want to take a break from the hustle and bustle of city life, Pachamalai is the perfect weekend getaway. Whether you want to simply relax and soak in the tranquil surroundings or indulge in adventure and exploration, Pachamalai has something to offer everyone. The Pachamalai-Trichy region is a popular destination for tourists looking to escape the heat and experience the magic of the hills.
    The Pachamalai Hills are a hidden gem of Tamil Nadu that truly deserve to be explored and celebrated. With its stunning landscapes, fascinating culture, and abundant wildlife, it is a place that is sure to leave you spellbound.
    Pachamali tribes,tribal village,gundur tribal village,gundur tribes,tribes,tribal house ,tamilnadu hill village,village life,village tour,tribal lifestyle,tribal culture,trichy tribal village,tribal hills,tribes of tamilnadu,unexplored village,tribe.

ความคิดเห็น • 190

  • @syedahamed7410
    @syedahamed7410 4 หลายเดือนก่อน +19

    தமிழ்நாடு வனத்துறையினராலும் காவல்துறையினாலும் விரட்டியடிக்கப்பட்ட மக்கள் கஞ்சா செடி பயிர் செய்வதாக கூறி குற்றம் சாட்டப்பட்ட அப்பாவி மக்கள் வாழ்ந்த கிராமம்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  4 หลายเดือนก่อน

      😨

    • @priyankas2357
      @priyankas2357 3 หลายเดือนก่อน +1

      சகோதரரே தாங்கள் கூறுவது உண்மையா

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 3 หลายเดือนก่อน

      O appadiya sago 😮

    • @MarinaBoys
      @MarinaBoys 3 หลายเดือนก่อน

      உண்மையா ?

  • @manipk55
    @manipk55 4 หลายเดือนก่อน +8

    சுவாரஸ்யமான தகவல். ஆனாலும் ஆள்ஆரவம் இல்லாத மலை குக்கிராமம் சிதிலமடைந்த வீடுகள் பார்க்கும் போது கண்ணீர் வருகிறது. எங்கிருந்தாலும் வாழ்க

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 4 หลายเดือนก่อน +6

    திருச்சி என்ற ஊரில் பச்சமலை உள்ள குண்டூர் மலை கிராமங்கள் ஒரே ஒருவர் மட்டுமே வாழும் பழங்குடியினர் வீடியோ சூப்பர் வீடியோ அண்ணா அண்ணா அல்லது டீம் இட்லியும் சிக்கன் மசாலா வறுவல் சமையல் சூப்பர் வீடியோ அண்ணா மீன் சமையல் சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊ஆனா காடுகள் ,காட்டில் 500வருட பழமையான ஆலமரம் ,புளியமரம் பழமையான காட்டில் வாழும் பழங்குடியினர் கிராமங்கள் , காட்டு கோவில் 500 வருட பழமையான பழங்கால பொருட்கள் பார்க்கவே ரொம்ப அற்புதமா ஆச்சிரியமா இருக்கு அண்ணா பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு அண்ணா❤️❤️❤️😊😊😊🥰🥰🥰😍😍😍😇😇😇🙂🙂🙂🌝🌝🌝🌞🌞🌞👏👏👏👌👌👌👍👍👍🔥🔥🔥🙏🙏🙏ஆனாலும் கொஞ்சம் வருத்தம் எல்லா கிராம பழங்குடியினார் எல்லாரும் இந்த கிராமத்தை வீட்டு போய்டங்க மனது அல்லது மனசு கொஞ்சம் வருத்தமாகவும் கவலையாகவும் இருக்கு மனசு கொஞ்ச கஷ்டமா இருக்கு அந்த கிராமத்து பழங்குடியினார் மக்கள் அந்த காலத்து எப்படி வாழந்துருப்பங்க அண்ணா இந்த கிராமத்தில் பழங்குடியினர் ஒரே ஓருவர் வாழ்கிறார் பரவலை சூப்பர் வீடியோ அண்ணா 😮😮😮😊😊😊

    • @kovaioutdoors
      @kovaioutdoors  4 หลายเดือนก่อน +2

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🫡🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @Rain-Rain1974
    @Rain-Rain1974 4 หลายเดือนก่อน +8

    வணக்கம் தம்பி நான் திருச்சி மாவட்டம் துறையூர் தான்
    பச்சைமலை எங்கள் ஊரிலிருந்து 25 கிலோ மீட்டர் தூரம் தான்
    ஆனாலும் அங்கு சென்றதில்லை
    தங்கள் வீடியோவால் மிகவும் மகிழ்ச்சி
    மிகவும் அரிதான தகவல்களை எங்களுக்காக நீங்கள் அளித்தமைக்கு மிக்க நன்றி

    • @kovaioutdoors
      @kovaioutdoors  4 หลายเดือนก่อน

      நன்றிங்க

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 4 หลายเดือนก่อน +6

    ஆள் நடமாட்டம் இல்லாத அழியத கிராமங்கள் ,அழிந்த கிராமங்கள் சூப்பர் வீடியோ அண்ணா 100 வருட பழமையான பழங்கால பொருட்கள் சூப்பர் அண்ணா ஆனா இப்ப இந்த கிராமத்தில் வேற யாரும் இல்லை சூப்பர் வீடியோ அண்ணா 😮😮😮😊😊😊

  • @manipk55
    @manipk55 4 หลายเดือนก่อน +4

    ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம். உங்கள பார்த்தா பொறாமை யாவும் இருக்கு. பத்திரமா போயிட்டு வாங்கப்பு.

  • @prakashlic7578
    @prakashlic7578 4 หลายเดือนก่อน +5

    சிவா. காம் அருமையான விளக்கம் கொடுத்தார் . அவருக்கு நன்றிகள்❤

  • @priyankas2357
    @priyankas2357 3 หลายเดือนก่อน +3

    எல்லா வசதிகளும் இருந்து மக்களுக்கு காலி செய்த போயிருக்கிறார்கள் என்றால் வேதனைக்குரிய விஷயம் எந்த ஒரு விலங்குகள் நடமாட்டமும் கிடையாது அப்படி இருந்து மக்களுக்கு ஒரே காலி செய்து போயிருக்கிற பார்ப்பதற்கு மனதிற்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது அது மட்டும் இல்லாமல் கல்லாலும் மண்ணாலும் சிமிட்டாலும் வைத்து வீடு கட்டியிருக்கிறார் அதை பார்க்கிற போது பிரம்மிப்பாவும் ஆச்சரியமாக இருக்கிறது சகோதரர்களே அது ஆட்டங்களில் அது பேர் திருகை தானியங்களை நெரிப்பது என்று சொல்வார்கள்

  • @Kadher001
    @Kadher001 4 หลายเดือนก่อน +5

    கண்டிப்பாக ராஜேந்திரன் அவர்களைப் பார்த்துவிட்டு தான் வந்து இருக்கனும் வீடியோ முழுமையாக இருக்கும்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  4 หลายเดือนก่อน +1

      Avaru vara mathiri terilainga...dark aaita night camping location find panna risk aidum...kelambitom

  • @rgovind82
    @rgovind82 4 หลายเดือนก่อน +1

    Bro, romba thriling ah vum and jolly a irunthchi video.. thanks for your hard work and giving such videos..

  • @maryrani.a8992
    @maryrani.a8992 4 หลายเดือนก่อน +2

    Shiva arumai yana vilakam koduthar. Thank you for sharing.

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 4 หลายเดือนก่อน +2

    Video super and ungal samayalum very very super brother

    • @kovaioutdoors
      @kovaioutdoors  4 หลายเดือนก่อน

      Thank you brother ❤️

  • @gobalgp
    @gobalgp 4 หลายเดือนก่อน +2

    Great video.. love ur videos

  • @juliash206
    @juliash206 4 หลายเดือนก่อน +1

    ரொம்ப அருமையான உணவு நீங்க அண்ணே உங்களுக்கு கன்ஃபார்ம் தெரியுது டைகர் பஸ் ஆயிடும் அந்த இதுலதான் நீங்க போயிட்டு இருக்கீங்க ஆல்வேஸ் உங்க வீடியோ நான் பாத்துட்டு இருக்குற டெய்லி வித்தவுட் மிஸ்ஸிங் வச்சிங்க வீடியோஸ்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  4 หลายเดือนก่อน

      நன்றிங்க சகோ

  • @exelcomputers5694
    @exelcomputers5694 4 หลายเดือนก่อน +3

    super... intersting video

  • @MESSI843-b2h
    @MESSI843-b2h 4 หลายเดือนก่อน +3

    புளிய மரதோட வேப்பமரம் இரவில் தூங்குவது மிகவும் ஆப்பாத்தனது அண்ணா

  • @jagadishv.k8256
    @jagadishv.k8256 4 หลายเดือนก่อน +2

    BROTHER AND TEAM OF EXPLORERS , THANK YOU ALL FOR SHOWING THE UNEXPLORED TRIBAL VILLAGE AND THEIR LIFESTYLE. THEIR HOUSE CONSTRUCTION AND UTENSILS THEY USED ARE UNIQUE. CENTURIES OLD TAMARIND TREE IS AWESOME. CONGRATS ALL FOR YOUR PASSIONATE EXPLORATION OF NATURE AND CULTURE.

  • @maniy475
    @maniy475 4 หลายเดือนก่อน +2

    Supper thampikal

  • @user-hw1gi1hj4p
    @user-hw1gi1hj4p 4 หลายเดือนก่อน +2

    Wonderful video brother,,,truly unexplored village

  • @shunmugasundaram1963
    @shunmugasundaram1963 4 หลายเดือนก่อน +2

    Sir, supppper.
    My personal request, please don't stop or stay under tamarind tree at any point or cost.
    All negative things will happen witch we may not know, it will follow us till our residence and our family will not be able to sleep peaceful.,vannakkam whether you take it positively or neglect it's upto you. Thanks.
    Please be careful and strictly no non vegetarian.
    I am sundaram from Bangalore aged 68 yrs. God bless you all.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  4 หลายเดือนก่อน

      Ok sir,thank you

  • @balujaya669
    @balujaya669 4 หลายเดือนก่อน +1

    ❤❤ Beautiful video sir 💖💖💖 Nalvalthukkal sir.❤❤ congratulations sir 💝💖💖💖💖

  • @sivaganeshanm7499
    @sivaganeshanm7499 4 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு

    • @kovaioutdoors
      @kovaioutdoors  4 หลายเดือนก่อน

      நன்றிங்க

  • @Venkatesh53894
    @Venkatesh53894 4 หลายเดือนก่อน +2

    Great nice video bro 💯 I'm 4m Gobi 👍

  • @dhanasekar2371
    @dhanasekar2371 4 หลายเดือนก่อน +3

    அருமை

  • @prakashlic7578
    @prakashlic7578 4 หลายเดือนก่อน +4

    ஆகா மொத்தம் , ஒரு நல்ல காமடி படம் பார்த்தது போல இருக்கு ❤

  • @GunavathiSubermunian
    @GunavathiSubermunian 4 หลายเดือนก่อน +1

    Nice video bro take care.

  • @rahmathabbas6767
    @rahmathabbas6767 หลายเดือนก่อน

    Nice. Anna

  • @p.ezhilarasi5677
    @p.ezhilarasi5677 4 หลายเดือนก่อน

    நல்லா இருக்கு மக்களே.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  3 หลายเดือนก่อน

      நன்றிங்க

  • @reginamaichel3091
    @reginamaichel3091 3 หลายเดือนก่อน +1

    Unga vedio podathuku tq tambi

  • @user-rc5gn3ef5e
    @user-rc5gn3ef5e 4 หลายเดือนก่อน +1

    சூப்பர் 👌👍

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 4 หลายเดือนก่อน +3

    🎉 good 👍 job 👌🎉

  • @MuthuPandi-fh1xi
    @MuthuPandi-fh1xi 4 หลายเดือนก่อน +1

    Semma 👌👌👌👌 bro

  • @mohammedmahboob224
    @mohammedmahboob224 4 หลายเดือนก่อน +2

    Super .

  • @MurugaMuruga-ep1jd
    @MurugaMuruga-ep1jd 4 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  4 หลายเดือนก่อน +1

      நன்றிங்க

  • @MarinaBoys
    @MarinaBoys 3 หลายเดือนก่อน +2

    அந்த வீட்டுகுள்ளதான் ராஜேந்திரன் இருக்காரு

  • @jayamj7085
    @jayamj7085 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் நண்பரே

    • @kovaioutdoors
      @kovaioutdoors  3 หลายเดือนก่อน

      Thank you freind

  • @MithunD98
    @MithunD98 4 หลายเดือนก่อน +1

    Super Anna 🎉🎉🎉

    • @kovaioutdoors
      @kovaioutdoors  4 หลายเดือนก่อน

      👍❤️🫡🙌

  • @GunaSekaran-rm3pg
    @GunaSekaran-rm3pg 4 หลายเดือนก่อน +1

    Super bro

    • @kovaioutdoors
      @kovaioutdoors  4 หลายเดือนก่อน

      Thank you ❤️

  • @devikarani5899
    @devikarani5899 4 หลายเดือนก่อน +3

    வடநாட்டு பயணம் என்னாச்சு.. 😂😂😂 brother நம்ம ஊர போல வருமா.. 😊 இது மாதிரி நிறைய இடங்கள் உண்டு explore

    • @kovaioutdoors
      @kovaioutdoors  4 หลายเดือนก่อน

      Tamilnadu eastern ghats village comments la ketu irunthanga...finish pannitu oru north trip

  • @bhavanikumar5840
    @bhavanikumar5840 4 หลายเดือนก่อน +1

    I like this village ❤❤❤

  • @DOBIJOHAN
    @DOBIJOHAN 4 หลายเดือนก่อน +1

    Supper

  • @musicwinder_yt
    @musicwinder_yt 4 หลายเดือนก่อน

    Nice video 😊

  • @GKDKCVG1980
    @GKDKCVG1980 4 หลายเดือนก่อน +1

    🌹🌹

  • @balagurubalu7132
    @balagurubalu7132 4 หลายเดือนก่อน +1

    ஆட்டாங்கல் இல்லை திரிகை அதாவது நீர் சேர்க்காத அனைத்து வகையான தானியங்களை மாவுப்பொருளாக மாற்றம் செய்ய பயன்படுத்தி வருகின்றனர் இன்னும் பல கிராமங்களில் பயன்படுத்தி வருகின்றனர்

  • @gunasekaravijay7155
    @gunasekaravijay7155 4 หลายเดือนก่อน +2

    Bro super,intha location enga iruku

    • @kovaioutdoors
      @kovaioutdoors  4 หลายเดือนก่อน

      துறையூர் சென்று பச்சமலை என்று கேட்டால் சொல்லுவாங்க.....மருதை பழங்குடியின கிராமம் அருகில் குண்டூர் கிராமம்

  • @sha2211
    @sha2211 4 หลายเดือนก่อน +1

    It's true

  • @ragunathkrishnan5446
    @ragunathkrishnan5446 4 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @kovairider_rv
    @kovairider_rv 4 หลายเดือนก่อน +1

    Part 2 with Rajendran Kuda👍👍👍👍

    • @kovaioutdoors
      @kovaioutdoors  4 หลายเดือนก่อน

      Illa bro...kadaisi vara avaru varave illa bro....innoru naal try panni paaklaam bro...❤️❤️❤️

  • @vivekanan9049
    @vivekanan9049 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏❤❤

  • @ThilagamA-bq4qy
    @ThilagamA-bq4qy 4 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @parameshwariariyaraja8321
    @parameshwariariyaraja8321 4 หลายเดือนก่อน

    Eppa avunga romba nalla erukanga anna malaiki kila naakarikam vanthutu

    • @kovaioutdoors
      @kovaioutdoors  4 หลายเดือนก่อน

      Thank you for information

  • @narmadhalithin
    @narmadhalithin 4 หลายเดือนก่อน +1

    Good 🎉❤job super place

  • @vimalakubendran2811
    @vimalakubendran2811 4 หลายเดือนก่อน +2

    தம்பி அருண் எங்கே கூட்டிட்டு வரலையா?

    • @kovaioutdoors
      @kovaioutdoors  4 หลายเดือนก่อน

      Illainga... arun busy

  • @parameshwariariyaraja8321
    @parameshwariariyaraja8321 4 หลายเดือนก่อน

    Namma oor pakkam than anna

  • @KathirMathi-bu6mf
    @KathirMathi-bu6mf 4 หลายเดือนก่อน +1

    Thriller night videos 😅

  • @gobalgp
    @gobalgp 4 หลายเดือนก่อน +1

    Bro.. his channel link?

  • @ChelladuraiN-lu5eu
    @ChelladuraiN-lu5eu หลายเดือนก่อน

    Govt and forst kedupidi

  • @isitinteresting3487
    @isitinteresting3487 4 หลายเดือนก่อน +1

    Please bro enna reasonnu vesarichu solllunga i am curious

  • @user-hw1gi1hj4p
    @user-hw1gi1hj4p 4 หลายเดือนก่อน +1

    ❤🎉😢

  • @PriyaVs-si5ho
    @PriyaVs-si5ho 3 หลายเดือนก่อน +1

    Anna athu thirukai Anna

  • @FazalsFitoor
    @FazalsFitoor 4 หลายเดือนก่อน +2

    Andha villakkoda name gaada vilakku.

  • @kara-pori
    @kara-pori 4 หลายเดือนก่อน +1

    Bro na ungaloda joint panikalama, enaku endha mari

    • @kovaioutdoors
      @kovaioutdoors  4 หลายเดือนก่อน

      Vaanga bro....instagram la msg pannunga

  • @samundeeswari5887
    @samundeeswari5887 4 หลายเดือนก่อน +1

    👌👌👌👍👍👍😍😍😍👍👍💚💚💚💐💐

  • @flybirds2558
    @flybirds2558 4 หลายเดือนก่อน +1

    அண்ணா நீ சொல்றது எந்த மேலூரு என் ஊரு மதுரை மேலூர் தான்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  4 หลายเดือนก่อน

      போதமலை கீழூர்,மேலூர்

    • @flybirds2558
      @flybirds2558 4 หลายเดือนก่อน

      @@kovaioutdoors கீழூர் மேலூர் அண்ணா சரி

  • @swathiswathik5131
    @swathiswathik5131 4 หลายเดือนก่อน +1

    Athu peyar thirugai

  • @snehapalanisamy2055
    @snehapalanisamy2055 4 หลายเดือนก่อน +1

    Hi anna where is arun bro

    • @kovaioutdoors
      @kovaioutdoors  4 หลายเดือนก่อน

      Arun busy bro..personal work

  • @parameshwariariyaraja8321
    @parameshwariariyaraja8321 4 หลายเดือนก่อน

    Malaiki kila sellipalayam yenra vasikiranga

  • @user-lx4sy8iw8n
    @user-lx4sy8iw8n หลายเดือนก่อน

    Vera yetavathu pannga

  • @kara-pori
    @kara-pori 4 หลายเดือนก่อน +1

    Na gobi

    • @kovaioutdoors
      @kovaioutdoors  4 หลายเดือนก่อน

      Namakku pakkam thaanunga

  • @MuthuvalM-ne6cv
    @MuthuvalM-ne6cv 4 หลายเดือนก่อน +1

    Shiva Anna channel name

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 3 หลายเดือนก่อน +1

    Milakai killi potta 4podum

  • @ramasamyraju972
    @ramasamyraju972 4 หลายเดือนก่อน +1

    அண்ணா அது திருவக்கல்

  • @sivakumark3431
    @sivakumark3431 3 หลายเดือนก่อน +1

    Your thinking mistake

  • @Padmaja-ki1yh
    @Padmaja-ki1yh 5 วันที่ผ่านมา

    This village have ghosts living

  • @ashapazhanivel7501
    @ashapazhanivel7501 4 หลายเดือนก่อน +1

    Athu attangal ella enthirakkal

  • @ellamvithi2353
    @ellamvithi2353 2 หลายเดือนก่อน

    அதற்கு பெயர் ராகிக் கல்லுன்னு சொல்லுவாங்க ப்ரோ

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 3 หลายเดือนก่อน +1

    Oxygen pathathu

  • @parameshwariariyaraja8321
    @parameshwariariyaraja8321 4 หลายเดือนก่อน

    Oru family erukanga anna

    • @kovaioutdoors
      @kovaioutdoors  4 หลายเดือนก่อน

      Rajendran family..?

  • @juliash206
    @juliash206 4 หลายเดือนก่อน

    டயர் பஸ் சாகவும் தெரியும் தெரிஞ்சும் இந்த வீடியோ போட்டு காட் பிளஸ் யூ போயிட்டு வாங்க

  • @kanmalar
    @kanmalar 4 หลายเดือนก่อน +1

    V A O .அருகில் உள்ள ஊரில் கேட்டால் சொல்வாா்கள்.
    சந்திர மணடலமே போய் வருகிறாா்கள்.
    நீங்க என்ன அய்யா.
    முட்டாள் தனமாக இருக்கிறது அய்யா....

    • @kovaioutdoors
      @kovaioutdoors  4 หลายเดือนก่อน

      சரிதானுங்க நீங்க சொல்றது.....அது ஒரு சுற்றுலா தலம் அல்லது அனுமதிக்கப்பட்ட இடமாக இருந்தா பொறுமையா விசாரிச்சுட்டு வரலாம்ங்க

  • @isanthanarajsanthanaraj3074
    @isanthanarajsanthanaraj3074 4 หลายเดือนก่อน +1

    இது எங்க இருக்குன்னு சொல்லாம வெட்டி கதை எதுக்கு பேசிட்டு இருக்கீங்க

    • @kovaioutdoors
      @kovaioutdoors  4 หลายเดือนก่อน +2

      Skip pannama video paarunga...clear ah sollirupen

  • @viswa8293
    @viswa8293 4 หลายเดือนก่อน +48

    இது என்ன பிரமாதம் ஒரே ஒரு குடும்பம் மட்டுமே வாழும் நாடே இருக்கு தம்பி அதுதான் தி கிரேட் தமிழ்நாடு ...........

    • @abimagl
      @abimagl 4 หลายเดือนก่อน +1

      😂

    • @kovaioutdoors
      @kovaioutdoors  4 หลายเดือนก่อน

      🤔

    • @Boom-cp3kd
      @Boom-cp3kd 4 หลายเดือนก่อน +2

      பலே பலே😂....

    • @danielparker3586
      @danielparker3586 4 หลายเดือนก่อน +4

      Ellarum siringa ada siringappa

    • @johnrajan8301
      @johnrajan8301 4 หลายเดือนก่อน +1

      🎉

  • @user-qp2yw9gh3l
    @user-qp2yw9gh3l 4 หลายเดือนก่อน +1

    திருவண்ணாமலை மலை கிராமம் இருந்தால் எடுத்து போடுங்கள் அண்ணா