தேனி மலை உச்சியில் வாழும் முதுவன் பழங்குடியின மக்கள்|theni tribal village|muthuvan tribes

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • Theni tribal village,muthuvarkudi.
    #tribalvillage #theni #tribes #dangerous #westernghats #triballife #triballifestyle #tamil #kerala
    மறைக்கப்பட்ட முதுவன் பழங்குடியின மக்களின் வரலாறு👇🔗
    • வெளியாட்கள் யாரும் செல...
    இந்த பதிவில் தேனி மாவட்டம் குரங்கனி மலை பகுதியில் அமைந்துள்ள முதுவார்குடி என்னும் பழங்குடி மக்கள் வாழும் கிராமத்தை பற்றி பார்க்கலாம்.மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் 25 குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றனர்.அடர்ந்த காடுகளின் மலை உச்சியில் அமைந்துள்ள இந்த கிராமத்துக்கு செல்ல 6கிமீ காட்டு பாதையில் நடந்து செல்ல வேண்டும்.முதுவன் இன பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.கேரள தமிழ்நாடு மலை தொடரின் எல்லையில் இந்த கிராமம் அமைந்துள்ளது.கிராமத்திற்கு சென்று திரும்புகையில் சிறுத்தை போன்ற விலங்கு எங்கள் கால்தடம் பின்பற்றி வந்தது திகில் அடைய செய்தது.முதுவான்கள் அல்லது முதுகர்கள் இந்தியாவின் கோயம்புத்தூர் மற்றும் மதுரை மலைகளில் உள்ள பயிரிடும் பழங்குடியினர் . கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அடிமாலி மற்றும் தேவிகுளம் வனப்பகுதிகளிலும் இவை காணப்படுகின்றன. பழங்குடி புராணத்தின் படி அவர்கள் மதுரை வம்சத்தின் விசுவாசமான குடிமக்கள்.
    In this post, we will see about the village of Muthuvarkudi, a tribal village located in Kurangani hill region of Theni district.Located in the Western Ghats, this village is home to only 25 families.One has to walk 6 km through forest path to reach this village located on the hill top of dense forests.Muthuvan tribal people are living there.The village is located on the border of Kerala Tamilnadu hill range.On our way back to the village, a leopard-like animal followed our footsteps, which terrified us.
    The Muthuvans or Mudugars are tribe of cultivators in hills of Coimbatore and Madurai, India. They are also found in Adimali and Devikulam forest regions of Idukki district, Kerala. They people were loyal subjects of the dynasty of Madurai, according to tribal legend.
    The Muthuvan people live on the border hill forests of Kerala and Tamil Nadu.
    They speak slightly two different dialects and call each other Malayalam Muthuvan and Pandi Muthuvan.
    Muthuvan are animists and spirit worshippers and also worship the forest gods,
    They believe that the spirits of their ancestors are to be the first migrants to the hill forests.
    The Muthuvan tribe has a unique system of governance called the 'Kani System'.
    Under this system, each village is headed by a 'Kani', who is responsible for the administration of the village.
    They have expertise in traditional medicines which are very effective and these medicines and the medicine men are confidentially preserved and passed on to the generations.
    Occupation: Agriculture is the main occupation of these Muthuvan tribes, producing quite a number of products like ragi, cardamom and lemon grass.
    Kurangani and Top station
    Kurangani is situated in the Western Ghats at an attitude of 400 ft.-6500 ft. It is Promoted as a new tourism model - endogenous spices tourism.
    Kolukkumalai is the highest tea estate in the world . It is situated in precipitous ledge atop kurangani The entire Kurangani Region is storehouse of rich biodiversity. Nearest airport is Madurai which is 106 away from Kurangani. Kurangani is 16 Kms from Bodinayakanur.
    Kurangani is a hill station atop the Western Ghats accessed from Bodinayakkanur in the Indian state of Tamil Nadu. A mountain stream passes between Kurangani mountains in the east and Kolukkumalai in the west. The hills are characterized by frequently-changing weather, low-hanging clouds, chilly atmosphere and strong winds, and are home to a wide range of flora and fauna including Indian gaurs, barking deer, langurs,wild cats, leopards and tigers.
    Theni tribal village,theni hills,bodinayakanur village,bodi tribes,kurangani tribes,kurangani tribal village,theni village,muthuvan tribes,muthuvan tribal village,muthuvan tribals,Tamilnadu tribal village,kerala tribal village,tamilnadu tribes,kerala tribes,Dangerous tribal village,Westernghats tribes,Westernghats dangerous tribal village,unexplored tribal village, everexplored tribal village,hidden tribes in tamilnadu,hidden tribal village in tamilnadu,tribal village in tamil,tribal food,tribal lifestyle,tribal house,tribal school,dangerous forest,tamilnadu tribes,tamilnadu kerala border tribes,topstation hills,kurangani hills,theni hills,leopard chasing,leopard.

ความคิดเห็น •

  • @Rain-Rain1974
    @Rain-Rain1974 6 หลายเดือนก่อน +27

    அங்கு உள்ள மக்கள் சிரமப்பட்டாலும் நிம்மதியோடும் மகிழ்ச்சியோடும் வாழ்கிறார்கள் என்பது என் கருத்து

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน +1

      👍

    • @kannanrajraj2356
      @kannanrajraj2356 6 หลายเดือนก่อน +4

      அங்கபோய்'ஒருவருடம்'வாழுங்கள்'நிம்மதி'எப்படிஎன்பது'தெரியும்

  • @dhanasekar2371
    @dhanasekar2371 6 หลายเดือนก่อน +5

    அண்னா மிகவும் சிரமப்பட்டு இந்த காணொலி குடுத்ததற்க்கு நன்றி அண்ணா மிகவும் ஆப்பத்தான காட்டு வழி உங்கள் உழைப்புக்கு என்றும் வீண்போகாது வாழ்த்துக்கள் அண்ணா

  • @thalaselva1689
    @thalaselva1689 6 หลายเดือนก่อน +9

    தேனி சைடு இருக்குற எல்லா மலை கிராமங்களையும் வீடியோ எடுங்க சகோ செம வியூ செம

  • @naveens3808
    @naveens3808 6 หลายเดือนก่อน +6

    சொல்ல. வார்த்தைகளை இல்லை மிக மிக அருமை வாழ்த்துக்கள் bro 🔥💯👍

  • @thalaselva1689
    @thalaselva1689 6 หลายเดือนก่อน +6

    சகோ வீடியோ வேற லெவல் சகோ இந்த மலைகளின் வியூ கிராமம் மிக அழகாக உள்ளது மிக மிக அருமையான பதிவு

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน +1

      ❤️👍

    • @thalaselva1689
      @thalaselva1689 6 หลายเดือนก่อน

      @@kovaioutdoors 👍❤️🤝💯

  • @SureshKumar-qx1xr
    @SureshKumar-qx1xr 6 หลายเดือนก่อน +3

    அன்பு உறவுகளே உங்களை அன்னை ஆதிபராசக்தி நலமுடன் வாழவைக்கட்டும். வெற்றி வேல் வீர வேல்.

  • @parameshwariariyaraja8321
    @parameshwariariyaraja8321 6 หลายเดือนก่อน +4

    செம்ம பிளேஸ் அண்ணா வீடியோ சூப்பர்.....

  • @karaiyan607
    @karaiyan607 6 หลายเดือนก่อน +2

    நமது மூத்த குடிகளின் வாழ்வியல் உங்களால் தெரிந்து கொள்ள முடிகிறது
    மிக்க நன்றி நண்பா

  • @AbhiHabhi-yf8of
    @AbhiHabhi-yf8of 6 หลายเดือนก่อน +19

    நானும் எனது நண்பர்களும் 1985ம் ஆண்டு கம்பம் த்தில் இருந்து அந்த மலைகள் தாண்டி மேலே உள்ள தேயிலை தோட்டம் வரைக்கும் சென்றுள்ளோம்.மொத்தம் ஆறுமலைகள் எங்களுக்கு இரண்டு நாட்கள் ஏறி இறங்கிறதுக்கு தேவைப்பட்டது.

  • @hidayatullahhidayatullah9295
    @hidayatullahhidayatullah9295 6 หลายเดือนก่อน +3

    Nice video but neenga bug mark paathingana adhu fresh ah irkka nu paarunga adhu endha thisayai nokki poguthu paathutu andha area va vittu seekiram move panni ponga first indha madhiri area la ninnu romba neram pesathinga naanum Western ghats serndhavane safe ah ponga bro

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน

      Ok brother,thank you

  • @villagelifestylechannel1486
    @villagelifestylechannel1486 6 หลายเดือนก่อน +3

    அழகான ஊர்.செம்ம views.Good effort. Congratulations bro🎉💐👏

  • @hakkim146
    @hakkim146 6 หลายเดือนก่อน +5

    அருமையான பதிவு ❤

  • @gopinaths6220
    @gopinaths6220 6 หลายเดือนก่อน +3

    Semma Video Bro!! Fan of your videos.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน

      Thank you so much

  • @puduvaikaruna231970
    @puduvaikaruna231970 6 หลายเดือนก่อน +1

    இயற்கையான எடங்களின் தன்மையை புரிய வைத்தமைக்கு நன்றி..பயம் காண்பிக்க வேண்டாம் நண்பரே

  • @balasubramaniayan2847
    @balasubramaniayan2847 6 หลายเดือนก่อน +3

    The efforts of tamilnadu government is very appreciable...especially electricity board and education department..the agricultural produce should be proccured by the government...anyhow govt is doing well..the kovaioutdoors..doing excellent service

  • @podhigai1881
    @podhigai1881 6 หลายเดือนก่อน +2

    காண அரிதான காட்சி நன்றி சகோ

  • @vedicsiddhanta21
    @vedicsiddhanta21 6 หลายเดือนก่อน +2

    Good Day.Watching from Africa.please help with some confusion.Are these people the Kani tribespeople if Mudhuvan.
    Little confused after reading the information box .
    BTW loves the tribals of the southern States.
    Please try to do a function eg. like a funeral, wedding,tribal & community meetings to highlight their life styles and govt relations
    Thank you.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน +2

      Mudhuvan tribes...check the video link in description box...detailed video about Muthuvan tribes

  • @NagarajNagaraj-xi7hl
    @NagarajNagaraj-xi7hl หลายเดือนก่อน +1

    😮😮❤

  • @maryrani.a8992
    @maryrani.a8992 6 หลายเดือนก่อน +1

    Sema thrilling. Super. Beautiful malai krammam. Thank you for sharing kovai outdoors.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน

      Thank you very much

  • @prakashlic7578
    @prakashlic7578 6 หลายเดือนก่อน +1

    பதிவுக்கு நன்றி தோழர்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน

      ❤️❤️🙏🙏

  • @vaitheswarip5045
    @vaitheswarip5045 6 หลายเดือนก่อน +3

    2018 இந்த பக்கம்தான் தீ பற்றி சிலா் உயிாிழந்தனா் ௮கமலை போரவழியில கண்ணக்கரை மேல ௮லங்கரம் ஊா் உள்ளது ௮ந்தவீடியோ
    போடுங்க

  • @manikandan-qs9qv
    @manikandan-qs9qv 4 หลายเดือนก่อน +1

    அண்ணா நன்றி. சொல்ல எனக்கு வார்த்தை இல்லை.

  • @bharathamani5778
    @bharathamani5778 6 หลายเดือนก่อน +1

    அருமை அருமை வாழ்த்துக்கள் தம்பி 🌹🌹

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน

      நன்றிங்க

  • @தமிழ்மணிசுப்ரமணியம்
    @தமிழ்மணிசுப்ரமணியம் 6 หลายเดือนก่อน +1

    வணக்கம் தம்பி,
    கடிணமான உங்கள் முன்னெடுப்பிற்கு வாழ்த்துகள். உண்மையில் அங்குள்ள முதுவன் குடி மக்கள் தங்கள் வாழ்க்கையை இயற்கையுடன் இணைந்து ஆரோக்கியத்துடன் மகிழ்வாகவே வாழ்கின்றனர் . கஷ்டப்பட்டு வாழ்கின்றனர் என நீங்கள் தான் அடிக்கடி கூறுகின்றீர். நம்மால் அவர்களின் வாழ்வினை வாழ்ந்திட இயலாதது போல உறுதியாக அவர்களாலும் நமது நகரத்தில் வாழ்ந்திட இயலாது!!!
    காலடித்தடத்தைக் கொண்டு அறிய கண்டுபிடிப்புக்கு முயல்வது சிறப்பு!!!😂

  • @PriyaVs-si5ho
    @PriyaVs-si5ho 6 หลายเดือนก่อน +1

    Anna super nice 🙂
    Anna antha makkal valum valkkai parththalkashddam niraintha makilchiyaga ullathu avarkal valum valkkaikku maththiyil nam valum valkkai onrum illai nice 🙂

  • @SenthilKumarNalamMedicals
    @SenthilKumarNalamMedicals 6 หลายเดือนก่อน +2

    Video's super. எந்த ஊரில் இருந்து பாதை ஆரம்பிக்கிறது....இந்த இடம் எங்கு இருக்கிறது போன்ற தகவல்களை சொன்னால் நன்றாக இருக்கும்

  • @ForestLife-n2g
    @ForestLife-n2g 6 หลายเดือนก่อน +3

    Hard work brother..🎉

  • @VivoY-fz5cl
    @VivoY-fz5cl 6 หลายเดือนก่อน +1

    All the Best ur chennal

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh 6 หลายเดือนก่อน +1

    Excellent video super brother

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน

      Thank you so much

  • @sivaganeshanm7499
    @sivaganeshanm7499 6 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு

  • @villagetamilan1828
    @villagetamilan1828 6 หลายเดือนก่อน +1

    வணக்கம் நண்பா... எங்கள் ஊர் பக்கத்தில் பஸ் வசதி இல்லாத மலைக்கிராமம் இருக்கிறது.. திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பக்கத்தில் தோணிமலை என்கிற ஊர் இருக்கிறது 🙏🏼🙏🏼 கன்னிவாடி ஊரிலிருந்து பார்த்தால் தோணிமலை தெரியும் 🙏🏼🙏🏼🙏🏼 இந்த ஊரை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼 அழகிய மலைக்கிராமம்🌾🌾🌾🌾🌾🌲🌳🌳🌳

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน

      Phone Number sollunga nanba

  • @RahimaM-j7t
    @RahimaM-j7t 6 หลายเดือนก่อน +1

    Hi anna unga vedios yelame super anna

  • @dhoniranjith
    @dhoniranjith 6 หลายเดือนก่อน +1

    Bro nice bro ❤ Kodi Ruba kuduthalum evangal Madhiri Healthy ah Na lifestyle Nambaluku kadaikadhu Bro ❤ #tribalvillagepeople❤

  • @jagadishv.k8256
    @jagadishv.k8256 6 หลายเดือนก่อน +2

    BROTHER WHICH ANIMAL FOOT PRINT IS IT? HAVE YOU ASKED THE TRIBALS? BEAUTIFUL MOUNTAIN AND VILLAGE. KINDLY CARRY A BIG STICK FOR YOUR SAFETY.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน

      We saw footprints while returning

  • @MithunD98
    @MithunD98 6 หลายเดือนก่อน +1

    Super Anna 🎉🎉🎉🎉.
    Be safe Anna where ever you go..😊😊

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน

      Thank you so much 🙂

  • @Rain-Rain1974
    @Rain-Rain1974 6 หลายเดือนก่อน +1

    வணக்கம் அன்பு தம்பி❤⭐ இதுபோன்று காணொளிகளை தொடர்ந்து பதிவிட்டு எங்கள் மனதை கொள்ளை அடித்து விட்டீர்கள்.
    தொடரட்டும் உங்கள் பணி ☔💦

  • @RahimaM-j7t
    @RahimaM-j7t 6 หลายเดือนก่อน +1

    Azhagana place anna nenga oru hard worker 🎉

  • @musicwinder_yt
    @musicwinder_yt 6 หลายเดือนก่อน +1

    Nice Trek 😊 live pugmarks of leopard following and checking your presence 😮 never crouch down and take video near pugmarks. There is a chance of getting attacked.

  • @gokulraj3891
    @gokulraj3891 6 หลายเดือนก่อน +1

    15:14 "அந்த மலைக்கும் இந்த மலைக்கும்" 1 second bayandutten thalaivare, but jokes a part vera level effort podringa irundalum bike & walk la porappo konjam alert ah irunga..

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน

      ❤️👍ok brother

  • @pvmkrishnakumar7684
    @pvmkrishnakumar7684 6 หลายเดือนก่อน

    Hi sir Namaste. Route is very dangerous. How people are staying without power, education and transportation. What our govt are doing?
    We will appreciate your courage to go into deeper areas.
    All the best. Be Safe
    Krishnakumar tn

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน

      Sir,,,power irukku...education(hostel)..reserved forest, so road poda sila sikkal iruklam sir...

  • @ashapazhanivel7501
    @ashapazhanivel7501 6 หลายเดือนก่อน +2

    Super

  • @cvivekmsc3467
    @cvivekmsc3467 6 หลายเดือนก่อน +1

    Super naa🎉

  • @SakthiVel-nd3xq
    @SakthiVel-nd3xq 6 หลายเดือนก่อน +1

    Camera focus தரையில் அதிகமா இருக்குது. சற்றே மேலவைக்கவும்.

  • @exelcomputers5694
    @exelcomputers5694 6 หลายเดือนก่อน +1

    super video bro

  • @hemaraman1581
    @hemaraman1581 หลายเดือนก่อน

    Take care

  • @kalaiselvan7137
    @kalaiselvan7137 5 หลายเดือนก่อน

    நான் 1985.cpa colle படிக்கும் போது. சர்வேயர் கூட. அடகுபாரை. ராசி மலை. காரிபட்டி. டாப்.. சென்ட்ரல்
    போய் உள்ளேன். அழகான. இடம்

  • @j.j.rajamani2983
    @j.j.rajamani2983 6 หลายเดือนก่อน +1

    ஐயா இதுபோன்ற மலைக்கிராமங்களுக்கு போகும்போது கையில் பலமான கம்பு கொண்டு போக வேண்டும். சிங்கம் முதற்கொண்டு வன விலங்குகள் மனிதன் கையில் உள்ள கம்புக்கு பயப்படும். கரடி விதிவிலக்கு.

  • @ragavanpriya310
    @ragavanpriya310 6 หลายเดือนก่อน +1

    Super Bro ❤❤❤

  • @meeranmeeran6140
    @meeranmeeran6140 6 หลายเดือนก่อน +1

    Super🎉🎉

  • @P.durigaSai
    @P.durigaSai 6 หลายเดือนก่อน +1

    Anna eduku evvalav risk etukkiringa anna

  • @Viswa_Guru
    @Viswa_Guru 6 หลายเดือนก่อน +1

    Vera level na🎉🎉🎉 🔥🤝🤝🤗🤗🤗

  • @syedabuthahir4850
    @syedabuthahir4850 6 หลายเดือนก่อน +1

    Super sir ❤❤❤❤

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 6 หลายเดือนก่อน +2

    🎉 good 🎉

  • @GunavathiSubermunian
    @GunavathiSubermunian 6 หลายเดือนก่อน +1

    Nice place but be care ful bro❤❤.

  • @081praveenrajr4
    @081praveenrajr4 6 หลายเดือนก่อน +1

    Bro always carry " peper spray" with you while going to forest ..

  • @karthikhari6743
    @karthikhari6743 6 หลายเดือนก่อน

    Hats off for your effort bro

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน

      Thank you so much

  • @kondappan_Traveler
    @kondappan_Traveler 6 หลายเดือนก่อน +1

    Super Video Na😊❤

  • @rajagiri9232
    @rajagiri9232 6 หลายเดือนก่อน +2

    Tamilnadu laye semma ooru theni mattum than....theni sutri malaikal mattume....

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 6 หลายเดือนก่อน +6

    அந்த காலடி தடம் உங்களை பின்தொடர்ந்து வந்திருக்கிறது.அது புலியின் கால்தடம்.அங்கேயே நின்று ஆராய்ச்சி பன்னாம சீக்கிரம் கீழே வந்திடுங்க.எனக்கு பயமா இருக்குல்ல.

  • @AnilKumar-zm4is
    @AnilKumar-zm4is 6 หลายเดือนก่อน +1

    Be carefull friends in dis kind of places ......

  • @sekarsaaisekar5350
    @sekarsaaisekar5350 6 หลายเดือนก่อน +1

    Will come Anna

  • @naveenrakki5778
    @naveenrakki5778 6 หลายเดือนก่อน +1

    கோவை சகோதர அங்க தண்ணீர் வசதி இருக்கா

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน

      Yes... skip pannama paarung...water source pathi clear ah video la irukkum

    • @naveenrakki5778
      @naveenrakki5778 6 หลายเดือนก่อน +1

      சகோதர முழுசும் பார்த்தேன் ஆன இந்த கேள்வி பாதி வீடியோ பார்க்கும் போது type Panni அனுப்பிட்டன்

  • @VivoY-fz5cl
    @VivoY-fz5cl 6 หลายเดือนก่อน +1

    Pls bro unga kooda na varanum

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน

      Instagram la msg pannunga brother

  • @prasannakumaran6437
    @prasannakumaran6437 6 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉

  • @manorathi9696
    @manorathi9696 6 หลายเดือนก่อน +1

    🤩

  • @மகிழ்வித்துமகிழ்-ஞ4ண
    @மகிழ்வித்துமகிழ்-ஞ4ண 6 หลายเดือนก่อน +1

    மின்சாரம் அந்த இடத்துக்கு கொண்டு போனது பெரிய விஷயம் தான்.

  • @VivoY-fz5cl
    @VivoY-fz5cl 6 หลายเดือนก่อน +1

    Romba resk edukingo bros

  • @ajnetlon4070
    @ajnetlon4070 6 หลายเดือนก่อน +1

    ❤❤

  • @VivoY-fz5cl
    @VivoY-fz5cl 6 หลายเดือนก่อน +1

    My name vinith bro.thanjavur dict

  • @ThilagamA-bq4qy
    @ThilagamA-bq4qy 6 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @narmadhalithin
    @narmadhalithin 6 หลายเดือนก่อน +2

    1st like

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน

      Thanks for liking

  • @vivekanan9049
    @vivekanan9049 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤🙏🙏🙏

  • @DURAISAMYDURAI-e1g
    @DURAISAMYDURAI-e1g 6 หลายเดือนก่อน +1

    Gongrats

  • @samundeeswari5887
    @samundeeswari5887 6 หลายเดือนก่อน +1

    👌👌👌😯😯👍👍👍😍😍😍💚💚💚💐💐

  • @shivajiveeriah2162
    @shivajiveeriah2162 6 หลายเดือนก่อน +1

    Theani elea eaneyha ereiya

  • @VivoY-fz5cl
    @VivoY-fz5cl 6 หลายเดือนก่อน +2

    Unga kooda payanam seiya virubukiran

  • @md_5472
    @md_5472 6 หลายเดือนก่อน +1

    Oru selfie with puli 😂😂😂

  • @ramalingamk9077
    @ramalingamk9077 3 วันที่ผ่านมา

    Supr bro, really pathetic life

  • @karthikhari6743
    @karthikhari6743 6 หลายเดือนก่อน

    Blue sattai.... 😂😂😂 comedy pannatha man

    • @kovaioutdoors
      @kovaioutdoors  6 หลายเดือนก่อน +1

      😝😝❤️❤️

  • @PrithvIRaj-xi4sw
    @PrithvIRaj-xi4sw 6 หลายเดือนก่อน +1

    Athu puli ida kaal thadam 😮

  • @juliash206
    @juliash206 6 หลายเดือนก่อน +2

    ரோடு சரி இல்லல்ல எதுக்காக நடந்து போறீங்க வண்டில தானே போறீங்க வண்டில தானே ட்ராவல் பண்ணனும் பார்த்து கேப்பில் போங்க பாத்துப் போங்க பத்திரமா போங்க சரிங்களா டேக் வீடியோஸ் வாட் பிளஸ் யூ ப்ளீஸ் கபிலஸ் யூ

  • @SasiSamy-pn1sp
    @SasiSamy-pn1sp 6 หลายเดือนก่อน +1

    Super