கடவுள் இந்த மகிழ்ச்சியான குடும்பத்திற்கு எல்லா நலன்களும் வளங்களம் பேரும் பெருமையும் வாரி வழங்க ஆனந் ஜில்லு மற்றும் இரண்டு செல்வங்களுக்கும் இறைவன் அருள வாழ்த்துகிறேன்🙏🙏🙏🙏
அண்ணா அண்ணி உங்ககிட்ட எனக்கு புடிச்சது எல்லாரும் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கிறோம்னு நம்புறோம் அது எனக்கு நீங்க சொல்லும்போது எனக்கு அவ்வளவு ஒரு சந்தோஷமா❤
ஜில் ல ஒழுங்காக பார்த்துக் கொள்ளவும்... இப்போ ஒன்னும் தெரியாது ஆனால் பிறகு பாதிக்கும் நான் இப்படிதான் இப்போது கஷ்ட படுகிறேன் ஒரு 60 நாள் வேலை செய்ய விடாமல் பார்த்துக் கொள்ளவும்
முதன் முதலில் உப்பும் , விரலிமஞ்சள் ஒரு நிறைகுடம் தண்ணி எடுத்துட்டுதான் புது வீட்டுக்குளே போகணும். அப்புறம் சாமி கும்பிட்டு பால் காய்ச்சுவாங்க. எங்க பழக்கம் அப்படி. நீங்க எப்படினு தெரியல 😊
என்றும் இதே அன்புடனும் சந்தோஷத்துடனும் வாழ்க பல்லாண்டு காலம் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும் மற்றும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ♥️🥰 god bless your family
Yellam nalla irukku but sila vishayangala periyavanga kita kettu therinji vachikonga future ku nallathu pal kachurathu sliver pathirathula pannuvanga intha pathiram panna mattanga life la oru nalla step vaikurom atha konjam proper vaipom yeno thano nu panna vendam my opinion
ஹாய் ஆனந்த் ஜில்லு உங்க ரெண்டு பேருக்கும் உங்களோட உங்க ரெண்டு குட்டிஸுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நீங்க இப்போ போற இந்த வாடகை வீட்டுக்கு இன்னும் மேலும் வளர்ச்சி அடைய நான் மனதார வாழ்த்துகிறேன் 😂❤
Naanga veedu set agamalum, vadakai sariya koduka mudiyamalum 17 veedu mari irukom. 7 years and 8 years babies vaithukondu veedu maarupothu vaarthaigalal solla mudiyatha valligal😭😭😭
புது வீடு பால் காய்ச்சும் போது அலுமினியம் யூஸ் பண்ண கூடாது சில்வர் சட்டில தான் காய்ச்சனும் தெரிஞ்சுக்கோங்க நீங்க அடுத்து சொந்த வீடு தான் போவிங்க அதுக்கு என் வாழ்த்துக்கள் அப்போ சில்வர் சட்டில பால் காய்ச்சுங்க
ஜில் சொல்வதே சரி பாத்திரங்கள் எதுவுமே இல்லாத வீட்டில் பேசினால் எக்கோ அடிக்கும் நீங்க புதுசா இப்பதானே வாடகைக்கு போறீங்க அதனால அப்படி இருக்கு நாங்க ஏற்கனவே வாடகையில் இருந்து பழகிட்டோம் அதனால😂
புது வீடு சூப்பர் இன்று போல் என்றும் வாழ்க ❤ புது வீடு உங்களுக்கு மிக்க மகிழ்ச்சி தரும் பல்லாண்டு வாழ்க வளமுடன் சொந்தமாக வீடு வாங்க இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
ஏன் இது ஒரு வீட்டுக்கு நம்ம குடி போனா இது கொண்டு போறேன்னா எப்பவுமே அன்னலட்சுமி எதுக்கும் நம்மளுக்கு ஒரு வரக்கூடாதுன்னு நம்ம கொண்டு போறோம் புது வீட்டுக்கு
உங்கள் புது வீட்டில் அனைத்து செல்வங்களும் பெற்று மகிழ்ச்சியாக இருக்க ஆண்டவனிடம் பிராத்திக்கிறேன் அண்ணா,அண்ணி.....🥰🌼😊🎉🎊✨💐🙏🎁🎁🎁🎁
Unga. Soththekarangalla😅😅😅😅
வீடுகாலியாக
இருந்தால்எக்கோகேக்கும்
கர்த்தருடைய பெரிதான கிருபை உங்கள் மீதும் உங்கள் குழந்தைகள் மீதும் என்றும் நிலைத்திருப்பதாக! ஆமென்❤
Yes sister சொன்னது உண்மை வீட்டில் எந்த பொருளும் இல்லை என்றால் அப்படி தான் கேட்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
Edhu oru kelvi edhuku padhil vera solringa comment la😂 idhu school pilaingaluku kuda terium pa samy
Crct
Eni ungaluku sondha vedu Amaya valthukal thami
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்,தம்பி.நீங்க நாலு பே ரும் நீண்ட ஆயுள் உடன் இருக்க கடவுளின் ஆசீர்வாதம்.
இருவருக்கும் வாழ்த்துக்கள்.. விரைவில் சொந்த வீடு அமைய வாழ்த்துக்கள்...
பையன் பிறந்த நேரம் எல்லா செல்வங்களும் பெற்று வாழ்வில் முன்னேற வாழ்த்துக்கள்...
ஜில் சொன்னதே சரி.இருவருக்கும் வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு ஜில்& ஆனந்த் ❤❤❤❤
இந்த வீடு சொந்த வீடாக வாழ்த்துக்கள் sis & anna😊👍🫰....
திருநெல்வேலி ல இருந்து யாரு எல்லாம் பாக்குறீங்க 😍
கடவுள் இந்த மகிழ்ச்சியான குடும்பத்திற்கு எல்லா நலன்களும் வளங்களம் பேரும் பெருமையும் வாரி வழங்க ஆனந் ஜில்லு மற்றும் இரண்டு செல்வங்களுக்கும் இறைவன் அருள வாழ்த்துகிறேன்🙏🙏🙏🙏
புது வீடு சூப்பர் இந்த வீட்டில் எல்லா வளமும் பெற்று சந்தோஷமாக வாழுங்கள்
ஜில்லுசொன்னதுகரெக்ட்.புதுவீடு போனதற்கு வாழ்த்துக்கள் இருவருக்கும்,பால் காச்ச இது எல்லாம் கொண்டுபோகனும்.❤🎉
அண்ணா அண்ணி உங்ககிட்ட எனக்கு புடிச்சது எல்லாரும் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கிறோம்னு நம்புறோம் அது எனக்கு நீங்க சொல்லும்போது எனக்கு அவ்வளவு ஒரு சந்தோஷமா❤
ஜில் ல ஒழுங்காக பார்த்துக் கொள்ளவும்... இப்போ ஒன்னும் தெரியாது ஆனால் பிறகு பாதிக்கும் நான் இப்படிதான் இப்போது கஷ்ட படுகிறேன் ஒரு 60 நாள் வேலை செய்ய விடாமல் பார்த்துக் கொள்ளவும்
முதன் முதலில் உப்பும் , விரலிமஞ்சள் ஒரு நிறைகுடம் தண்ணி எடுத்துட்டுதான் புது வீட்டுக்குளே போகணும். அப்புறம் சாமி கும்பிட்டு பால் காய்ச்சுவாங்க. எங்க பழக்கம் அப்படி. நீங்க எப்படினு தெரியல 😊
என்றும் இதே அன்புடனும் சந்தோஷத்துடனும் வாழ்க பல்லாண்டு காலம் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும் மற்றும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ♥️🥰 god bless your family
Onnumae illadha veetla sounds reflect agum wall la pattu. Things vacha reflect agadhu. She's correct
Yellam nalla irukku but sila vishayangala periyavanga kita kettu therinji vachikonga future ku nallathu pal kachurathu sliver pathirathula pannuvanga intha pathiram panna mattanga life la oru nalla step vaikurom atha konjam proper vaipom yeno thano nu panna vendam my opinion
Super இனி happyயா இருங்க.தம்பி.sister.so cute family
உங்களை எப்போதும் இயேசப்பா ஆசீர்வதிப்பார் ❤❤❤❤❤🌹🌹🌹🌹
ஹாய் ஆனந்த் ஜில்லு உங்க ரெண்டு பேருக்கும் உங்களோட உங்க ரெண்டு குட்டிஸுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நீங்க இப்போ போற இந்த வாடகை வீட்டுக்கு இன்னும் மேலும் வளர்ச்சி அடைய நான் மனதார வாழ்த்துகிறேன் 😂❤
Jillu first puthu veetuku varum pothu yellow powder, coconut,salt, banana,vettilai,pakku, konduvaranum .ok all the best 🤝
அனைத்து செல்வங்களும் கடவுள் புண்ணியம் கிடைக்கட்டும் 💐🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂
உங்கள் உள்ளம் அன்பால் நிறையட்டும்!
உதடுகள் புன்னகையால் மலரட்டும்!
கனவுகள் வானத்தை தொடட்டும்!
வெற்றிகள் உங்களை முத்தமிடட்டும் !
உள்ளம் மகிழ வாழ்த்துக்கள்!
பதினாறு செல்வங்களும்
பெற்று பெருவாழ்வு வாழ்க!
என்றும் அன்புடன்
நல்வாழ்த்துக்கள்!
Naanga veedu set agamalum, vadakai sariya koduka mudiyamalum 17 veedu mari irukom. 7 years and 8 years babies vaithukondu veedu maarupothu vaarthaigalal solla mudiyatha valligal😭😭😭
Nenga entha Oor ga
எக்கோ விஷயம் ஜில்லு விஞ்ஞானி சொன்னது உண்மை❤❤❤❤❤❤❤❤❤😂
Jillu kulanthai pettru irukka avala olunga paarthu kolla vendum anand ippo thaan undudai uzhaippu jillukku thevai all the best 🎉🎉🎉🎉
உங்கள் புது வீட்டில் அனனத்துசெல்வங்க ளும்பெற்றுமகிழ்ச்யாக
ஸ்தோத்திரம் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் புது வீட்டுக்கு போய் இருக்கீங்க கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் உங்கள் பிள்ளைகளை ஆசீர்வதிப்பாராக 🎉🎉🎉
என்ன இருந்தாலும் அந்த சின்ன வீடு அழகு தான்...
உங்கள் இருவரின் மனசு போல..வாழ்க வளமுடன்
God bless you . Anand and jillu sister கர்த்தர் உங்களுக்கு சீக்கிரம் சொந்த வீட்டை தருவார் ❤❤
Hi Anand jillu romba santhosama irukku neenga puthu vittuku vanthathu.❤ Neenga santhosama irukku nam🎉 congress 🎉🎉🎉
உங்கள் இருவரையும் பார்க்கும் போது ரோம்ப பெருமையாக உள்ளது 🎉❤
Nenga sonnadhu than correct ❤❤❤❤
இறைவன் ஆசி என்றும் உங்களுக்கு உண்டு .வாழ்க வளமுடன்
Wife sollaratha kettaley nee nalla irupey anand 🎉🎉🎉🎉
நீங்கள் இருந்த கூரை வீடு சொந்த வீடு தானே டியர்ஸ்❤
Yes
Unga manavi romba happy....eppothu happy irunga
என் தம்பி ஆசையும் அது தான் அண்ணா 🙏🙏🙏
Seekiram own house vanga vazhthukkal ma🎉🎉
Congratulations guys...👍🏻👍🏻வாழ்க வளமுடன்...😃💐
ஆலியா அப்பா ஜெராக்ஸ்❤❤
ஓலை விட்டால் தான் வளர்ச்சி அடைத்திற்கால்.
Veetla elam niranjuuu irukanum athunala thn atha things sa koontooo varuvanga congratulations 🎉
Hi sister and brother உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்
Sister sariiya தான் solranga pa. Empty house la voice appadi than ketkum😊
புது வீட்டுக்கு வந்ததுக்கு வாழ்த்துக்கள கிறிஸ்மஸ் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்❤❤🎉🎉👌👌🎂🎂🎈🎈👏
❤
Unga palaiya veedutha romba super
Pls puthu veetula regular video potunga
Mashaallah..congrations akka anna👏👌😊
நீங்க சொன்னது கரெக்ட் sister thinks இல்லாதனாலதா அப்டி irukum
புது வீடு பால் காய்ச்சும் போது அலுமினியம் யூஸ் பண்ண கூடாது சில்வர் சட்டில தான் காய்ச்சனும் தெரிஞ்சுக்கோங்க நீங்க அடுத்து சொந்த வீடு தான் போவிங்க அதுக்கு என் வாழ்த்துக்கள் அப்போ சில்வர் சட்டில பால் காய்ச்சுங்க
சீக்கிரமா சொந்த வீடு வாங்குங்க வாழ்த்துக்கள் bro 🎉❤❤
Amam jillu jaman lam illannaa.. Eggo adikkum.... Ithu yellorukkum theri um nu nenaikkaren... Nenga ivloonall patta kasttathukku ... Ippa k.. Aduthu sontha veedu kattuveenga... Kandippaaa🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤
வாழ்த்துக்கள் ஆனந்த் &ஜில்லு
ஆலியா & அன்பு சாமுவேல் .
உங்கள் அனைவருக்கும் அட்வான்ஸ் நல்வாழ்த்துக்கள் ❤
❤❤❤❤❤❤❤❤பல்லாண்டு.. பல்லாண்டு.. வோல்கா.. சவ்தி
Jillu,sonnathu correct.entha porulum illana echo varum.❤
Neenga seekrama new house katti poga andavar kirubai seivanga prayer pandra ungalukaga god bless you both ❤
தம்பி வாழ்கவளமுடன்
வாழ்த்துக்கள் !
God blessing christmas ku puthu vetuku poitegaaa super ❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் தம்பி தங்கை 🎉🎉🎉🎉🎉
உப்பு என்றது ஒரு லட்சுமி பருப்பு புளி அரிசி இதெல்லாம் எப்பவுமே வீட்டில் குறையில்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக வைப்பார்கள் 👍
Super
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Unga nalla manasukku ninga renduperum santhosama eruppinga anna anni
Rombe rombe santhosama iruku ❤
கூடிய சீக்கிரம் சொந்த வீடு வாங்குவீங்க அண்ணா ❤️ அக்கா 💐💐💐
Tq 🙌👨👩👧👦🙏🙏
God bless you both Abandently with all blessings and happiness brother 🎉🎉🎉
வாழ்த்துக்கள் 💐 but மார்கழி மாதத்தில் பால் காச்ச கூடாதுனு சொல்லுவாங்க
Advance Vadakai avlo Anna solluga
வாழ்த்துக்கள் ❤
வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
ஜில் சொல்வதே சரி பாத்திரங்கள் எதுவுமே இல்லாத வீட்டில் பேசினால் எக்கோ அடிக்கும் நீங்க புதுசா இப்பதானே வாடகைக்கு போறீங்க அதனால அப்படி இருக்கு நாங்க ஏற்கனவே வாடகையில் இருந்து பழகிட்டோம் அதனால😂
Enaku unga rendu peraiume rompa pudikum. Sweet couple... entha soolnilaiyilum jesus a maranthirathinga. Happy Christmas Anna Anni ❤❤
புது வீடு சூப்பர் இன்று போல் என்றும் வாழ்க ❤ புது வீடு உங்களுக்கு மிக்க மகிழ்ச்சி தரும் பல்லாண்டு வாழ்க வளமுடன் சொந்தமாக வீடு வாங்க இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்
கிறிஸ்து மஸ் வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉🎉🎉தங்கச்சி 🥰🥰🥰🥰
All the best ...yellam nanmaikea....
பயன் வந்த நேரம் எல்லாம் உங்களுக்கு நல்லது நடக்கட்டும்
வாழ்த்துக்கள் அண்ணா அக்கா❤ நீங்கள் மேலும் வளரவேண்டும் 💐💐💐💐💐💐🥰🥰🥰
Mamiyar thollainga 4 kaasu sethi paka mudila
Ungaluku all the best
ஏன் இது ஒரு வீட்டுக்கு நம்ம குடி போனா இது கொண்டு போறேன்னா எப்பவுமே அன்னலட்சுமி எதுக்கும் நம்மளுக்கு ஒரு வரக்கூடாதுன்னு நம்ம கொண்டு போறோம் புது வீட்டுக்கு
Congratulations 👏🏻 Anna akka 😍 menmelum valara vazhthukkal 😊
வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி❤❤❤
Anna poorani varuvanga solluvanga... Yenga paati.. Veetla idhellam irundha than.. Vara devathaigal... Yedhum ilanu poidakudathu.. Adhan...
Correct jillu happy Christmas jillu anand allya papa 🎉
🎉🎉 super. Super valthukkal
சாரி அண்ணா அக்கா இப்படி சொல்றேன்னு நினைக்காதீங்க மார்கழி மாதத்தில் வீடு மாறலாமா, மார்கழி மாதத்தில் வீடு மாறக்கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள்
Vazhthukka thambi an papa ❤🎉
May God bless you abundantly,may new home brings joy and happiness blessings ❤❤
புது வீட்டுக்கு போறீங்களா வாழ்த்துக்கள் பா
வாழ்த்துகள் வாழ்த்துகள் 😊😊😊😊
Vaalthukkal bro & sister 💐
Hii anna and akka na your video my favourite video sister and brother Na 8th girl shifana 👑 My favourite video 📷😊😊😊
Unga manasukku entha korayum varathu
Uppu, puzhi,manjal,maligai porul ellam mangala porutkal athunala athan first konduvanthu vakamum puthu vetula athukaram than matha things eaduthu varanum. Athu kadavluku samam
Jillu sister sonathathu correct 😊 & congratulations dears 🥰
Super bro unga vedumsuper sister god bless you
உப்பு மஞ்சள் பருப்பு சக்கரை. இது முக்கியமாக வைப்பார்கள்.❤❤❤. வாழ்த்துக்கள் ❤❤
வாழ்த்துக்கள் 🎉 சகோ
Jillu sister sonathu correct😊
புது வீட்டுக்கு போற இடத்திலே எந்த பொருள் எங்க கிடைக்கும்னு தெரியாது. அதுக்காகத்தான் அடிப்படை தேவையான பொருள்களை சாஸ்திரம் என்று சொல்லி எடுத்து செல்வது.