ஆற்றுப்படுகையில் குடும்பத்தோடு நத்தை பிடுத்து மொறு மொறு நத்தை சில்லி / River Snail Chilli Recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024
  • #பள்ளிவிடுமுறைகொண்டாட்டம்
    ஆற்றுப்படுகையில் குடும்பத்தோடு நத்தை பிடுத்து மொறு மொறு நத்தை சில்லி / River Snail Chilli Recipe
    எங்களை தொடர்பு கொள்ள இந்த mail id க்கு மெயில் அனுப்பவும் ,,
    Anandhaeswari4@gmail.com
    நமது மற்ற வீடியோக்களை பார்த்து ரசிக்க ருசிக்க இங்கே கிளிக் செய்யவும் ,,,,,,,,,,
    My Home Tour / எங்கள் வீட்டை சுற்றி பார்க்கலாம் வாங்க / My Home Tour Vlog in Tamil HDwww.youtube.co...
    🤔🤔🤔 இது சொந்த வீடா இல்லை வாடகை வீடா ? என்னவா இருக்கும் / OUR HOUSE Rent House or Own House ? HDwww.youtube.co...
    மனதை இதமாக்கும் அருமையான காணொளி - குடும்பத்தோடு நடுக்குளத்தில் கெண்டை குஞ்சி பிடித்தல் Small Fish www.youtube.co...
    .............................................................................................................
    ஏரியில் குடும்பத்தோடு ஜாலியாக ஊமச்சி வேட்டை / Oomachi Catching . HDwww.youtube.co...
    -----------------------------------------------------------------------------------------------------------
    சில்லுனு கொட்டும் மழையில் நனைந்து நாட்டு நண்டு வேட்டை / Country crab catching with rain HDwww.youtube.co...
    -----------------------------------------------------------------------------------------------------------
    கிராமத்து ஏழை மக்களின் வறுமையில் பசியை போக்கிய 🌺🌼 அல்லி கிழங்கு வேட்டை குடும்பத்தோடுwww.youtube.co...
    '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
    அடிக்கிற அக்னி வெயிலுக்கு ஏற்ற நுங்கு (வேட்டை) குளியல் /வியர்குருவை போக்கி உடம்பை குளிர்ச்சியாக்கும் HDwww.youtube.co...
    ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
    🍆🍆🍆🍆 Ennai Kathirikai Kulambu / தோட்டத்தில் பறித்த பசுமையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு, HDwww.youtube.co...
    ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
    Easy and Healthy Snacks ~ Green Gram Sweet Recipe ~ பாசி (பச்சை) பயறு இனிப்பு சுண்டல்,,www.youtube.co...
    ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
    Awesome Snail Cleaning and Cooking | Yummy Tasty Snail Curry Recipe,,My country foods,,www.youtube.co...
    வருகைக்கு நன்றி
    வணக்கம்
    thank you for watching
    my country foods

ความคิดเห็น • 477

  • @Revathy143
    @Revathy143 4 ปีที่แล้ว +72

    Best medicine for piles

    • @kamalimuthukumar7556
      @kamalimuthukumar7556 4 ปีที่แล้ว +1

      Is it true?

    • @manjurey2275
      @manjurey2275 4 ปีที่แล้ว +2

      @@kamalimuthukumar7556 s

    • @Revathy143
      @Revathy143 4 ปีที่แล้ว +3

      Yes even I ate this for one time it really working

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻உண்மையான வரிகள்

    • @shanmugamgopalshanmugamgop6052
      @shanmugamgopalshanmugamgop6052 3 ปีที่แล้ว

      Best medicine for piles

  • @beemabeema6475
    @beemabeema6475 4 ปีที่แล้ว +52

    இது நாங்க கேள்வி பட்டதும் இல்ல பார்த்ததும் இல்ல. புதிதாக இருக்கிறது. மிக்க நன்றி

  • @priyatharshini.k8093
    @priyatharshini.k8093 4 ปีที่แล้ว +1

    அருமை புதிதாக உள்ளது.கம்பு பயன்படுத்தி மாவிளக்கு எப்படி செய்ய வேண்டும் சொல்லித்தரவும் தோழி. வரும் மாதங்கள் மாரியம்மன் கோவில்களில் திருவிழா நடக்கும் எ ன்பதால் மிகவும் உபயோகமாக இருக்கும் தோழி. பதிவு இடவும்.நன்றி .பொங்கல் வாழ்த்துக்கள் .

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      💐💐🌷🙏🏻🙏🏻🙏🏻

  • @meenakshisuntharamsunthara8862
    @meenakshisuntharamsunthara8862 3 ปีที่แล้ว

    Voomachiku naththaiku enna different nu yaravathu sollungapa🙄

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว +4

    தண்ணீர் குறைந்திருந்தாலும், சிலு சிலுவென்றிருக்கும் ஆற்றுப் படுகையில் நத்தை பிடித்து உடனுக்குடன் வறுவல் செய்து சாப்பிடுவதென்பது உங்களால் மட்டுமே முடியும் 🐌🐚 அருமை ஆனந்தி.!!
    முதுகு தண்டுவடம், இடுப்பு வலிக்கு நல்லது என சொல்வார்கள்.
    நத்தை ஒரே ஒரு முறையாவது சாப்பிட வேண்டும் என என் நீண்ட நாள் ஆசை. அது உன் ஊருக்கு வந்தால் தான் முடியும்.
    உன் காணொளி பார்க்கும் போதே, ஒரு புத்துணர்வு வருகிறது ஆனந்தி.!!

    • @karthikradha9691
      @karthikradha9691 4 ปีที่แล้ว +1

      Vijaya Lakshmi @நான் கூட இன்னும் சாப்பிட்டதில்லை .ஆனந்தி அக்கா செய்வதை மட்டும் வீடியோ பார்த்துக்கொண்டிருக்கிறேன் அம்மா .எனக்கு நீங்க பதில் அனுப்புவதில்லை பிரியா சகோதரியிடம் இப்படிதான் இருப்பிங்களா .....

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว +1

      @@karthikradha9691 நேற்று மட்டும் தான் பதில் தரவில்லை ராதா.!!
      அக்கா நேற்று சென்னை கிளம்பி விட்டார்கள் அதில் சற்று பிஸிமா.!!!

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +2

      அருமை அக்கா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @karthikradha9691
      @karthikradha9691 4 ปีที่แล้ว +1

      Vijaya Lakshmi @பரவாயில்லை அம்மா உரிமையோடுதான் கேட்டேன் வேறொன்றுமில்லை தவறாக நினைக்க வேண்டாம் .....

  • @gokurajmeaty8463
    @gokurajmeaty8463 4 ปีที่แล้ว +1

    வீட்டு பக்கத்துல ஆறு... நத்தை வேட்டை சமையல் அருமை...😍😘💚🐚🐌💚😘😍

  • @santhikaliyamurthy6020
    @santhikaliyamurthy6020 4 ปีที่แล้ว +2

    நாங்கள் நத்தை சாப்பிட மாட்டோம். ஆனால் விஞ்ஞான ரீதியாக பார்க்கும் போது மிக நல்ல புரத சத்து நிறைந்தது.மிகவும் வறட்சி காலத்தில் நத்தைகறியும் வயல் நண்டுகறியும் தான் கிராமங்களில் கிடைக்கும் இலவச மாமிச உணவு என்று எங்கள் அம்மா கூறுவார்கள்.ஆக அடித்தட்டு மக்களின் வாழ்வாதரமாக உள்ளது நத்தை கறி.அருமையாக செய்கிறீர்கள். வாழ்த்துகள்!
    வெளிநாடுகளில் தவளைகறி எல்லாம் சாப்பிடுகிறார்கள்..ஆக நத்தைகறியும் ஆரோக்கியம் தான்..

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      அருமை சகோதரி

  • @manusmusic2415
    @manusmusic2415 4 ปีที่แล้ว +1

    Vanakkam Anandhi... Kuzhandhaigaludan Vidumurai yai eppadi sondhoshamaai, panyanullavai yai selaviduvadhu endru katru kondaen...

  • @priyanjeyan2158
    @priyanjeyan2158 3 ปีที่แล้ว +1

    Am a pure vegetarian,but after saw this video,am very eager to taste it once......

  • @murugananthamr6825
    @murugananthamr6825 4 ปีที่แล้ว +2

    அன்பு அக்காவுக்கும் பாட்டிக்கும் வணக்கம் தை பொங்கல் வாழ்த்துக்கல் அனைத்து பதிவும் அருமை வார்த்தை இல்லை வரைவதற்க்கு கண்டிப்பாக தாயகம் வரும்போது தங்களை சந்தித்து தங்கள் கையால் சாப்பிட வேண்டும் அக்கா இது தம்பியின் தாழ்மையான வேண்டுகோள். அன்புடன் தம்பி
    இராதா. முருகானந்தம்.

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      நிச்சயமாக தம்பி

  • @shalinithangaraj8029
    @shalinithangaraj8029 4 ปีที่แล้ว +1

    Hi Akka. Ethu varaikum naththai samaipanganu enaku theriyadhu, Eppa dhan 1st time paakuran... Superbbbbbbb Akka.... 👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏

  • @brindhathirumurugan407
    @brindhathirumurugan407 4 ปีที่แล้ว +60

    புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா...ஆனந்தி அக்காவை போல அவர்களது பிள்ளைகளும் வித்தியாசமாக யோசிக்கிறார்கள்...(SNAIL)😊😊

  • @chamuchamu9602
    @chamuchamu9602 4 ปีที่แล้ว +4

    Akka panakelanghu enna achi eppo vandhutu irukum illa katunga pls

  • @manikandanjeevitha4940
    @manikandanjeevitha4940 3 ปีที่แล้ว

    அக்கா உங்க வீடியோ எல்லாமே சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள் சிஸ்டர் எங்க ஊருக்கு வாங்க அக்கா அக்கா நானும் கிராமம் தான் பொள்ளாச்சி இந்த மாதிரி உணவு நான் சாப்டதில்லை அக்கா கன்டீப்பா ஒரு நாள் உங்க ஊருக்கு வருகிறேன் அக்கா

  • @sanmugamsanmugam3166
    @sanmugamsanmugam3166 3 ปีที่แล้ว +1

    Unga video ellam supera iruku sister.

  • @aishahmughalkitchen1813
    @aishahmughalkitchen1813 4 ปีที่แล้ว +6

    ஆனந்தி, உங்கள் Video ,களில் எங்களுக்கு தெரியாத பல நல்ல விசயங்களை பார்த்து தெரிந்து கொள்ள முடிகிறது. நன்றி.
    என்னுடைய சேனலிலும் நல்ல சமையல் ரெசிப்பிகள்,செய்திருக்கின்றேன். பாருங்கள்.

  • @ushachandrasekhar2840
    @ushachandrasekhar2840 4 ปีที่แล้ว +8

    இயற்கையோடு இணைந்து வாழும் உங்களை பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது கண்ணுக்கும் குளிர்ச்சியாக தெரிகிறது மக்கள் ஆத்த கடந்து போவது பார்தால் என்னுடைய பழைய நினைவுகள் வருகிறது

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🙏🏻🙏🏻🌷💐💐💐💐🌷🌷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @babujasbabujas5924
    @babujasbabujas5924 4 ปีที่แล้ว +54

    ஆனந்தி அக்கா உங்கள வீடியோகள் அனைத்தும் எனக்கு வசிதிரமாக உள்ளது சூப்பர்அக்கா அண்ணா

    • @banupriyspriya8086
      @banupriyspriya8086 4 ปีที่แล้ว +1

      ஆனந்திஅக்காsamma,😁👌🏽👌🏽

    • @warrior9760
      @warrior9760 4 ปีที่แล้ว

      @@banupriyspriya8086 ok chellam

  • @TamilTravels
    @TamilTravels 4 ปีที่แล้ว +1

    Everyday seem to be picnic and you guys seem to enjoy and love doing it. நாங்கள் மொராக்கோவில் ந்த்தை உணவாக சாப்பிடுவது பார்த்திருக்கிறோம் தமிழகத்தில் இப்பொழுது தான் கேள்வி படுகிறோம். எதார்த்தமான உரையாடல் வாழ்த்துக்கள். தமிழ் Travels

  • @vetrivendhan8098
    @vetrivendhan8098 4 ปีที่แล้ว +2

    சூப்பர் இது.மூலம் நோய்க்கு மருந்து

  • @vijayakumarviji4347
    @vijayakumarviji4347 4 ปีที่แล้ว +2

    Natthaye peratti Nan saptu eruken Ana eppadi porichi saptathila nanum tripandra arumaiya senjinga nalla video sister

  • @saranjayam3826
    @saranjayam3826 4 ปีที่แล้ว +1

    Hai akka na pona week than first time natha saptan but ithamathiri seyala next time kandipa ithu polave try pandran akka tq

  • @vijayakumar2993
    @vijayakumar2993 4 ปีที่แล้ว +6

    மிகவும் வித்தியாசமான புதுமையான சமையல், அருமை, வாழ்த்துக்கள் சகோதரி

  • @Sheelavlogsdaily
    @Sheelavlogsdaily 4 ปีที่แล้ว +15

    Romba super sis. Kudumbathoda samaikurathey oru thani sandhosham than. Love it. 😍😍👌👍indha edamum supera irruku

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🙏🏻🙏🏻🌷🌷💐💐💐💐

  • @PrabhakaransupermessagebroChan
    @PrabhakaransupermessagebroChan 4 ปีที่แล้ว +10

    ஆனந்தி அக்கா உங்க வீடியோ வால எங்களை எல்லாத்தையும் இங்கு கிராமத்து கொண்டு போய்ட்டீங்க நன்றி அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      💐💐🌷🙏🏻🙏🏻🙏🏻

  • @kathiravankathir6099
    @kathiravankathir6099 4 ปีที่แล้ว +1

    Akka salt potu orasumbothu kozhaiyatha?

  • @selvimuthu51
    @selvimuthu51 4 ปีที่แล้ว +6

    ஆனந்தி சூப்பர் உங்க வீடியோ அற்புதமான பதிவு எங்களுக்கு தான் நத்தை கிடைக்காது நீங்க ரொம்ப கொடுத்து வைத்திருக்க வேண்டும் இந்த மாதிரி கிராமத்தில் வாழ சூப்பர் ஆனந்தி

    • @jananijanani9329
      @jananijanani9329 4 ปีที่แล้ว

      Differenta irukku

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🙏🏻🙏🏻🌷🌷🌷💐💐❤️❤️❤️

  • @தமிழ்வாசனை
    @தமிழ்வாசனை 4 ปีที่แล้ว +2

    ஆரோக்கியம் நிறைந்த உணவு என்று என் வீட்டில் சொல்லிருக்காங்க

  • @TamilBroSamayal
    @TamilBroSamayal 4 ปีที่แล้ว +2

    Kudupathudan Nandu pidithu samaipathu parpatharku mika alagu 😍😍

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 ปีที่แล้ว +1

    நல்ல ருசியா.

  • @amudhas2439
    @amudhas2439 4 ปีที่แล้ว

    Akka ration pulungalarisi nerraya irukku.. Athila seiyara mathiri recipe podungo?

  • @ramya6017
    @ramya6017 4 ปีที่แล้ว +1

    Akka matti kal na yeana athu samayal panni kattunga ..

  • @gowrisubramaniyam9065
    @gowrisubramaniyam9065 3 ปีที่แล้ว

    First time I can see peaceful or entertainment also nice

  • @mahamaha2131
    @mahamaha2131 4 ปีที่แล้ว +3

    Fresh ayittu vanthutingla sari da thangangalee anandhi Akka its recipe really nice Anna nalla irukinglaa

  • @tikoo7721
    @tikoo7721 4 ปีที่แล้ว +11

    Ithu tha unmayiana santhosamana valkai😍😍

  • @sivam3052
    @sivam3052 4 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர்....! நன்மைக்கே... !

  • @nela4193
    @nela4193 4 ปีที่แล้ว

    Enaku rombe pidikum... 😋appa samaichu kudute nyabagam varuthu.... Vazhkai na ipdi tan irukanum🤗🤗🤗🌹😍🙏💖🇲🇾

  • @kalaiselvi5380
    @kalaiselvi5380 4 ปีที่แล้ว +14

    Snail chilly யா‼️நீ கலக்கு ஆனந்தி.😍

  • @arunasrini3180
    @arunasrini3180 4 ปีที่แล้ว +1

    Family Preparation Natha chilli...... Super...... Eagerly waiting for next video.....

  • @lawrencea3127
    @lawrencea3127 4 ปีที่แล้ว +8

    U r vedios are my stress buster akka..... tqsm akka 🙏🙏🙏🙏🙏 keep doing more vedios
    Lotzz of love from Karnataka ❤

  • @rajarajeshwaria4093
    @rajarajeshwaria4093 4 ปีที่แล้ว

    Ungaloda family members athoda natural Samayal super 👍

  • @sureshmaha1969
    @sureshmaha1969 4 ปีที่แล้ว +1

    Super sis enakku romba romba pidikkum

  • @mathiazhagn5490
    @mathiazhagn5490 3 ปีที่แล้ว +1

    Seppankizhangu recipe podunga

  • @vithusavithu1612
    @vithusavithu1612 4 ปีที่แล้ว

    Akka super enkkum sapdanum pola iruku

  • @renukadevisoundarajan2984
    @renukadevisoundarajan2984 4 ปีที่แล้ว

    Semma pakumpothea sapidanum Mari irukku

  • @selvadossm4304
    @selvadossm4304 3 ปีที่แล้ว +1

    Super. Anandhi. Akka

  • @m.s.aswinsenthilkumar3222
    @m.s.aswinsenthilkumar3222 4 ปีที่แล้ว +1

    Your kitchen arrangement are super

  • @BTSArmy-qn9xu
    @BTSArmy-qn9xu 3 ปีที่แล้ว +1

    Enna district la neega irukinga

  • @priyankasunthar9690
    @priyankasunthar9690 4 ปีที่แล้ว +1

    Akka arumayana aathi Tamilan organic food

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙋

  • @kalaimanim2946
    @kalaimanim2946 4 ปีที่แล้ว

    Athu eppudi oramari pasuringa ?????

  • @kannanm6901
    @kannanm6901 3 ปีที่แล้ว +2

    How to eat the snail

  • @nandhinimurugan5458
    @nandhinimurugan5458 4 ปีที่แล้ว

    👌சூப்பர் ஆனந்தி& மா மி

  • @ruthmariavinci2833
    @ruthmariavinci2833 4 ปีที่แล้ว

    Alla neenga entha ooru ka solunga unga ooru ku varom

  • @roshni2053
    @roshni2053 4 ปีที่แล้ว +1

    Arumaiyaga ulathu akka

  • @umaaishwarya4023
    @umaaishwarya4023 4 ปีที่แล้ว

    Mm super ananthi. Parkka vithyasama erukku. I like this aaru orru and samaiyal

  • @saikanishka4310
    @saikanishka4310 4 ปีที่แล้ว

    1st tym kekuren kaa...natthai chilli...

  • @karunanithikarunanithi4233
    @karunanithikarunanithi4233 4 ปีที่แล้ว +1

    Ananthi akka unga video ellame supera eruku

  • @vishwanaath3666
    @vishwanaath3666 4 ปีที่แล้ว +1

    Ungala pakanum sister.nanum tup than👌👌👌👌

  • @nishanisha1834
    @nishanisha1834 4 ปีที่แล้ว +1

    Enaku romba pidikum akka

  • @suganmalu4858
    @suganmalu4858 4 ปีที่แล้ว

    Super akka inum niraiya video post podunga akka

  • @sasisureshlogan24kala74
    @sasisureshlogan24kala74 4 ปีที่แล้ว

    சூப்பர்

  • @ArunKumar-gd3lk
    @ArunKumar-gd3lk 4 ปีที่แล้ว +2

    Ananthi akka oru Request ,Chicken Briyani with chicken Sukka samachi kattunga akka

  • @prabhugpg172
    @prabhugpg172 4 ปีที่แล้ว

    சூப்பர் அக்கா

  • @louiskodhi8749
    @louiskodhi8749 4 ปีที่แล้ว +28

    ஆனந்தி அக்கா பனங்கிழங்கு எப்போது எடுப்பிங்க

  • @vedhapriya4481
    @vedhapriya4481 4 ปีที่แล้ว +1

    Super ananthi akka idhu unmayave different recipie

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🙏🏻🌷💐💐💐🌷🙏🏻🙏🏻🙏🏻

  • @sreelekshmysoman6294
    @sreelekshmysoman6294 3 ปีที่แล้ว

    Is it edible 😳

  • @sungamer8114
    @sungamer8114 4 ปีที่แล้ว +11

    மாமிய கேட்ட தா சொல்லுங்க அக்கா 😍...

  • @ezhiljayabalan9839
    @ezhiljayabalan9839 3 ปีที่แล้ว

    Supper akka

  • @SasiKumar-uv8ud
    @SasiKumar-uv8ud 3 ปีที่แล้ว +1

    Eppo iruku povinga akka

  • @RajKumar-in7hu
    @RajKumar-in7hu 3 ปีที่แล้ว

    Ithu unga oorula ara

  • @geethaboopathybg961
    @geethaboopathybg961 4 ปีที่แล้ว

    Ellathaum chilli poduvingala

  • @t.uvarani2171
    @t.uvarani2171 4 ปีที่แล้ว +2

    Amma house la sapitadhu semma ya irukum super ka

  • @halwavibes
    @halwavibes 4 ปีที่แล้ว +1

    Hello annanthi akka happy to see u again it's very nice recipe,healthy and good medicine for people suffering from piles and ulcer it Will reduced the body heat 😊😊😊ur recipes was always authentic and tradional style thanks for the vlog akka 😊😊

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி தம்பி🙏🏻🙏🏻🌷💐💐

  • @raviraviraviravi570
    @raviraviraviravi570 4 ปีที่แล้ว +1

    Akka nathtai sapiduvirgala

  • @NaveenKumar-lg6us
    @NaveenKumar-lg6us 3 ปีที่แล้ว +1

    Ithu vegarathukku romba late agume ka.

  • @kavithak4434
    @kavithak4434 4 ปีที่แล้ว +1

    Neega endha ooru sister

  • @kavinmanju8832
    @kavinmanju8832 4 ปีที่แล้ว +2

    Nathai taste epdi irukum ithu vara sapdathu ila akka🤔🤔🤔

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      கொஞ்சம் அழுத்தமாக மஞ்சு

  • @sugumarsugu9398
    @sugumarsugu9398 4 ปีที่แล้ว +28

    ஆனந்தி உங்க ஊருக்கு வரனும் போல ஆசையா இருக்கு

  • @shobanal
    @shobanal 4 ปีที่แล้ว +6

    Beef pannalamae 😊

  • @mohansarma934
    @mohansarma934 4 ปีที่แล้ว

    Akka enakku romba pidikkum

  • @magiavila9457
    @magiavila9457 4 ปีที่แล้ว +1

    Super akka... alagana ooru, paakave Nalla irukku...ungga samayal youtube ellam Naan thavarama paarpen..arumai...👍🏻👍🏻👍🏻

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      🙏🏻🙏🏻🌷💐💐💐💐

  • @vidyaps7032
    @vidyaps7032 4 ปีที่แล้ว +1

    சூப்பர் காணொளி..

  • @BossAmmu
    @BossAmmu 2 ปีที่แล้ว +1

    Nice

  • @manimanika4798
    @manimanika4798 4 ปีที่แล้ว

    Suppar

  • @muthulakshmi1298
    @muthulakshmi1298 3 ปีที่แล้ว +1

    Super

  • @kalaiarumugam7235
    @kalaiarumugam7235 4 ปีที่แล้ว

    Akka paakave sapdanum pola iruku🤗

  • @narmadhadevi2206
    @narmadhadevi2206 4 ปีที่แล้ว +2

    Unga uril illadadu aduvumae illai pola.nengal varam vangi vandhu erukinga👌

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🌷🌷💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @tamiltechrockers6007
    @tamiltechrockers6007 4 ปีที่แล้ว +1

    Tharu maru soo tempting

  • @karthikakarthik1654
    @karthikakarthik1654 4 ปีที่แล้ว +2

    Akka neenga eandha ooru akka....unga oora pakum bodhu aasaya irukku semma lucky neenga😘😘

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      🙏🏻🙏🏻🌷🌷💐💐🙏🏻

  • @karthikradha9691
    @karthikradha9691 4 ปีที่แล้ว +2

    ஆனந்தி அக்கா உங்க வீடியோவில் வரும் நீர் நிலைகள் 🌦🌨🌧🏞🏝🖼 மாதிரி பார்த்தது இல்லை . 🐌இன்று கையோடு🍲🍜 சமைத்துக் காட்டிவிட்டீர்கள் அக்கா 👍👌👋💐🌺

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🙏🏻🙏🏻🌷🌷💐❤️அருமை ராதா

  • @rajeekarthirajeekarthi8445
    @rajeekarthirajeekarthi8445 4 ปีที่แล้ว +1

    First time pakkuren

  • @nishann1183
    @nishann1183 4 ปีที่แล้ว +3

    Nalla vela unga oor aathula modhala🐊 illa...illana athaiyum piduchu chilly potruvinga😂😂😂... anyways but nice ka😍😍

  • @jothit3144
    @jothit3144 4 ปีที่แล้ว +5

    எப்படியாவது ஒரு வாய்ப்பு கிடைச்சா உங்கள பார்த்து உங்க கையால சாப்பிடனும் அக்கா.......... ரொம்ப சந்தோசமா இருக்கு ஆனாலும் கொஞ்சம் பொறாமையா இருக்கு அக்கா நான் உங்க வீட்டு பக்கத்து வீடா இருந்திருக்க கூடாதானு ......😂🙄🙄🙄😋😋😋 இந்த நேரம் பார்த்து எனக்கு பசிக்குது

  • @creativeboys5282
    @creativeboys5282 4 ปีที่แล้ว +1

    Unga video super Akka.

  • @elangovanelango2748
    @elangovanelango2748 ปีที่แล้ว +1

    Ena.oor.akka.oru.hi.solunga

    • @mycountryfoods
      @mycountryfoods  ปีที่แล้ว

      ஹாய் இளங்கோ🙏🙏💐🙏

  • @muthumary1864
    @muthumary1864 4 ปีที่แล้ว +2

    செம்ம சூப்பர் அக்கா நான் நல்லூர் தான் 👍👍👍

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🙏🏻🙏🏻💐🌷🌷🌷

  • @ArunKumar-gd3lk
    @ArunKumar-gd3lk 4 ปีที่แล้ว

    Akka nalla video .Puthusu puthusa pantringa akka .super

  • @l.kavitha3165
    @l.kavitha3165 3 ปีที่แล้ว +1

    Vera Laval ka nega

  • @Amalavillagefood
    @Amalavillagefood 4 ปีที่แล้ว +5

    சூப்பர் அக்கா...🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      🙏🏻🙏🏻🌷💐💐🙏🏻🙏🏻🌷💐💐💐

    • @seenunaveen3814
      @seenunaveen3814 4 ปีที่แล้ว

      Na

  • @ponselvisgalaxy2573
    @ponselvisgalaxy2573 4 ปีที่แล้ว +2

    Cinna many oorukku poi vittargala?