ஆரோக்கியமான வாழைப் பூ துவையல்...👌😋 யாருக்கும் தோன்றாத வித்யாசமான கண்டு பிடிப்பு 👏👏 அதுவும் அம்மியில் அரைத்தாலே சுவை அள்ளும்.!!😋 நீங்கள் ரசித்து, ருசித்து சாப்பிடும்போதே அதன் சுவை தெரிகிறது ஆனந்தி.!! பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவதை பார்த்தால் உடனே செய்யவேண்டும் போல் இருக்கிறது..மரத்தில் பூ வந்ததும் நிச்சயம் செய்து பார்க்கிறேன்.!! உன்னுடைய மிளகாய் மசாலா தொக்கு எங்கள் வீட்டில் ஃபேமஸ் ஆகிவிட்டது.. இப்போது என் சகோதரிகளுக்கும் மிளகாய் தொக்கு , அவல் வடை செய்து தந்ததில் அவர்களுக்கும் மிகவும் பிடித்து விட்டது. செய்முறை கேட்டு தெரிந்து கொண்டார்கள்.!! இனி உன் சமையல் செய்முறை எல்லாம் அவர்களிடமும் (share) பகிர்ந்து கொள்ள போகிறேன்.!! மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி ஆனந்தி.!!🤗💞💕
@@kavithao3097 நலம். நலமறிய ஆவல் கவி.!! எப்படி இருக்கீங்க டியர் !!❤💞 ஆம் டா..என் இரண்டு சகோதரிகள் வந்ததில், ஆனந்திக்கும் 4 நாள் கருத்து பதிவிட வில்லை. இப்போது தான் 11மணி விமானத்தில் சென்றார்கள். அதனால் இன்றும் தாமத கருத்து மா.!! அங்கு உங்களுக்கு இப்போது மாலை நேரம்.. வேலை முடிந்ததா கவி... good night dear.!!❤
அம்மியில் அரைத்த வாழைப்பூ துவையல் அருமை ஆனந்தி..👌.. வாழைப்பூ சாப்பிடாத குழந்தைகளுக்கு இதேபோல் செய்து கொடுக்கலாம்.. குழந்தைகள் விரும்பி சாப்பிட்டது அருமையிலும் அருமை.. ஆரோக்கியமான சமையல்.. வித்தியாசமான துவையல் செய்து பார்க்கிறேன் ..நன்றி ஆனந்தி 🙏..
அருமையான தவிடு அடுப்பு நான் முதல் முறையாக உங்கள் சேனலில் தான் புதுமையான அடுப்பு பார்த்திருக்கிறேன், மற்றும் வாழைப்பூ துவையல் செய்து சாப்பிட்டிருக்கிறோம் மிக சுவையாக இருக்கும் நீங்கள் 40 வருடத்திற்கு முன் சாப்பிட்ட பழைய நினைவுகளை நினைக்க வைத்தமைக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி ஆனந்தி சகோதரி வாழ்த்துக்கள்.
எனக்கு உங்களை பார்க்க பொறாமையாக இருக்கிறது ஆனந்தி. அந்த கிராமத்தில் வாழும் வாழ்க்கை என்ன ஒரு அழகு. எதையும் எதிர்பார்க்காத அன்பு எல்லோரிடமும். நீடூழி வாழ்க. 😊👍
மிகவும் சத்துகள் நிறைந்த மருத்துவகுணம் கொண்ட வாழைப்பூ துவையல் செய்து காட்டியமைக்கு மிக்க நன்றி ஆனந்தி அக்கா ❤️.. மிகவும் அருமையான பதிவு அக்கா.. ஐலதோஷமா ஆனந்தி அக்கா ❤️? பார்த்துக்குங்க கவனமாக இருங்க அக்கா நன்றி ஆனந்தி அக்கா ❤️
Super 👍👌👍 நீங்க எல்லோரும் துவையல் சாப்பிடுவதை பார்க்கும் போது வாய் ஊறுது அக்கா, தினமும் ரொம்பவே அருமையான புது சமையல் பண்ணுறீங்க, நீங்க செய்ற சாப்பாடு எல்லாம், எனக்கு சாப்பிட கிடைக்குதில்லையேனு கவலை யா இருக்கு அக்கா. Super👌👍👌 Happy Family
ஆரோக்கியமான வாழைப் பூ துவையல்...👌😋
யாருக்கும் தோன்றாத வித்யாசமான கண்டு பிடிப்பு 👏👏 அதுவும் அம்மியில் அரைத்தாலே சுவை அள்ளும்.!!😋
நீங்கள் ரசித்து, ருசித்து சாப்பிடும்போதே அதன் சுவை தெரிகிறது ஆனந்தி.!!
பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவதை பார்த்தால் உடனே செய்யவேண்டும் போல் இருக்கிறது..மரத்தில் பூ வந்ததும் நிச்சயம் செய்து பார்க்கிறேன்.!!
உன்னுடைய மிளகாய் மசாலா தொக்கு எங்கள் வீட்டில் ஃபேமஸ் ஆகிவிட்டது.. இப்போது என் சகோதரிகளுக்கும் மிளகாய் தொக்கு , அவல் வடை செய்து தந்ததில் அவர்களுக்கும் மிகவும் பிடித்து விட்டது. செய்முறை கேட்டு தெரிந்து கொண்டார்கள்.!!
இனி உன் சமையல் செய்முறை எல்லாம் அவர்களிடமும் (share) பகிர்ந்து கொள்ள போகிறேன்.!!
மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி ஆனந்தி.!!🤗💞💕
அருமையான பதிவு அம்மா ❤️. நலமா? அம்மா நீண்ட நாள் பார்க்க முடியவில்லை..?
@@kavithao3097 நலம். நலமறிய ஆவல் கவி.!! எப்படி இருக்கீங்க டியர் !!❤💞
ஆம் டா..என் இரண்டு சகோதரிகள் வந்ததில், ஆனந்திக்கும் 4 நாள் கருத்து பதிவிட வில்லை. இப்போது தான் 11மணி விமானத்தில் சென்றார்கள்.
அதனால் இன்றும் தாமத கருத்து மா.!!
அங்கு உங்களுக்கு இப்போது மாலை நேரம்.. வேலை முடிந்ததா கவி... good night dear.!!❤
அப்படியா அம்மா ❤️. நான் நலம் அம்மா.. ஆம் வேலை முடிந்து விட்டது. மாலை நேரம் தான்.
அருமை லெட்சுமி லெட்சுமி அக்கா💐🙏🏼🙏🏼💕❤️🎉🎊🎊🎊🎊
@@mycountryfoods மகிழ்ச்சி ஆனந்தி மா.!! அங்கு தொடர்ந்து மழை இருப்பதால், மேலும் பசுமை கண்ணுக்கு விருந்து.. அதே நேரம் கவனமாக இருங்கள் .!!☺💞
ஆரோக்கியமான வாழைப் பூ துவையல்.
வித்தியாசமான, ஆரோக்கியமான வாழைப்பூ துவையல்.. சிறப்பு
அம்மியில் அரைத்த வாழைப்பூ துவையல் அருமை ஆனந்தி..👌..
வாழைப்பூ சாப்பிடாத குழந்தைகளுக்கு இதேபோல் செய்து கொடுக்கலாம்.. குழந்தைகள் விரும்பி சாப்பிட்டது அருமையிலும் அருமை.. ஆரோக்கியமான சமையல்..
வித்தியாசமான துவையல் செய்து பார்க்கிறேன் ..நன்றி ஆனந்தி 🙏..
மிக்க மகிழ்ச்சி அக்கா
என்னோட பழைய ஞாபகங்களை கொண்டுவந்தற்கு மிக்க நன்றிகள் பல ஆனந்தி
Super super செம்ம..ரொம்ப வித்தியாசமான சமயல்...இதுபோல் பல வித்தியாசமான உணவுப் பொருட்கள் வைத்து சமைத்து உண்ணும் உணவு போடவும்...
💐🙏🏼🙏💐
Supera iruku anandhi sister👍👍👍 nan try panniten சூப்பர்
அருமையான தவிடு அடுப்பு நான் முதல் முறையாக உங்கள் சேனலில் தான் புதுமையான அடுப்பு பார்த்திருக்கிறேன், மற்றும்
வாழைப்பூ துவையல் செய்து சாப்பிட்டிருக்கிறோம் மிக சுவையாக இருக்கும் நீங்கள் 40 வருடத்திற்கு முன் சாப்பிட்ட பழைய நினைவுகளை நினைக்க வைத்தமைக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி ஆனந்தி சகோதரி வாழ்த்துக்கள்.
🙏🙏🙏💐💐💐💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Wow yummy super ga healthy recipe for thuvayal.👌👌👌
Semma sister nanga first time pakarom vazhaipoo thuvayal
Mouth watering Akka pakum pothe 😋😋😋
Super akka,all babyssukkum nanri
Very nice. Will make it at.home
ஆனந்தி அக்கா துவையல் செம்ம சூப்பர்
Akka super ka Unga samayal super Naanum Ungala like pantra nee 3members sernthu irukkanu ithu Ennudaiya asai
Hari voice so cute thuvaiyal spr 😋😋
வணக்கம் 🙋🙏ஆனந்தி அக்கா நீங்க செய்த வாழைப்பூ துவையல் 🍲சுவையான வித்தியாசமான செய்முறை 👍👌 👋👏வாழ்க வளமுடன் 💐🌺
மிக்க நன்றி ராதா
Vazha poo thovayala ippa than kelviye paduren super akka try panni pakkuren😘😘
Semma sis😍👌👌👌
You all videos super👌👌 Akka
Akka supr hari thampi mass
Akka vazhaipoo romba nallathu kandipaa nanum cheivan
arumaiyana thuvaiyal edhu varai kelvi pattadhe illai mikka nandri roomba sathana recepie grammathu samayalna grammathu samayal than sema super💞💞💞🙌🙌🙌
💐💐🙏🙏🏼💐💐
குழந்தைகள பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு துவையல வழுச்ச வழி😋😋😋😉😉... சூப்பர். உம்மி அடுப்பு பிரமாதம் 👌👌👌
எனக்கு உங்களை பார்க்க பொறாமையாக இருக்கிறது ஆனந்தி. அந்த கிராமத்தில் வாழும் வாழ்க்கை என்ன ஒரு அழகு. எதையும் எதிர்பார்க்காத அன்பு எல்லோரிடமும். நீடூழி வாழ்க. 😊👍
💐🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️
Very good akka
Valapo thoovayal pidikathavangalukum puli thovayal nu yemathi kooduthomna saptruvanga spr siissy😍
மிகவும் சத்துகள் நிறைந்த மருத்துவகுணம் கொண்ட வாழைப்பூ துவையல் செய்து காட்டியமைக்கு மிக்க நன்றி ஆனந்தி அக்கா ❤️.. மிகவும் அருமையான பதிவு அக்கா.. ஐலதோஷமா ஆனந்தி அக்கா ❤️? பார்த்துக்குங்க கவனமாக இருங்க அக்கா நன்றி ஆனந்தி அக்கா ❤️
ஆமாம் கவிதா💕💐🙏🙏🏼🙏🏼❤️❤️🎊🎊
Super 👍👌👍
நீங்க எல்லோரும் துவையல் சாப்பிடுவதை பார்க்கும் போது வாய் ஊறுது அக்கா,
தினமும் ரொம்பவே அருமையான புது சமையல் பண்ணுறீங்க, நீங்க செய்ற சாப்பாடு எல்லாம், எனக்கு சாப்பிட கிடைக்குதில்லையேனு கவலை யா இருக்கு அக்கா.
Super👌👍👌
Happy Family
💐🙏🙏🏼🙏🏼❤️❤️
வாழைப் பூ துவையல் சூப்பர் 👌 அக்கா
Fantastic here in Brisbane Australia I will search for vadai poo and do the same
Vera level super akka
அக்கா சூப்பர்
Andha kaalathula irundha aduppu parunga super ah irukunga ippo indha mathiri oru aduppu irukunu yaarkum theriyala supernga oru viragu podhum full sapadum ayidum
❤️💕🙏🏼🙏🏼💐🎊🎉
Super ka... Paakumbothey saapda thonuthu... Awesome ka... I am a big fan of you and your cooking...
🙏🏼💕❤️❤️🙏🙏🎉🎊💐
சூப்பர் வாழைப்பூ துவையல்
Anathi akka super
Hi akak super 👌👌👌👌👌👌👌
Super akka rombo nalla irrukke
Akka healthy tips and cooking for your channel... super ka💐💐💐
Akka yenakaga oru samayal podovingala
Wow super na kandipa try panuven I love ur family because I love joint big family ❤️❤️❤️❤️❤️ l like Hari he is talking very nice
🙏🎊❤️❤️💕💕
Super thuhaiyel aananthi
Nice akka valaippu thuvayali 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Kutypaiyan hari voice is so sweet
Super nice
Wah hari smart boy 👦 nicely telling 👌 👍
நான் சிறுவயதில் அம்மியில் சாப்பிட்டது.. அருமை
Hi Akkaa sterdy I too tried mullangi fry on your style awesome taste
Super..ithe maari outside cook neraya panunga Akka... evening vlogs panunga. Snacks tea ellam velila vachu
Different erukku akka hari cute pesuran super akka
Super akka. ennaku thuvayal romba pudikkum
Super👌aunty i will do now it self
Realy super 🌹🌹🌹
Super healthy food sister tq for your recipe super darshan
💐🙏🙏🙏🏼💕
Super nice 👌 Tavel
Healthy samayal super anandhi akka
Super akka nice...... 👌👌😋😋😋😋
Semma akka,👍👍👍👍
ஹெல்தி வாழைப்பூ துவையல் சூப்பர் ஆனந்தி 👌👌😍
super akka
Hi akka....Super dish panni irukinga.hari a romba pidikum.hari nalla pesuran.ini hari a pesa sollunga
Super super
அருமை நன்றி 🙏
ஷிவானி பாப்பா சூப்பர் 🤗 🤗 வாழைபூ துவையல் அருமை 😍😍
Na try pandran akka
@@lathajana6441 in
🙏🙏🏼🙏🏼🎉💐🎊
Happy to see your village akka🤗🤗
Arumai 100% healthy😋😋🙏
அருமை அக்கா.♥️♥️💛
Super akka
Healthy, delicious recipe sister super nice video sister and thank you for sharing video sister big like
Super sister cute family
Super cute family 💕💕
Super nice very food thank you
Healthy food akka super 👍😋💞💞
woooooooooooow super i verry verry like this foods thank you sister congratulations 💕💞💕💞💕💞
Super Akka Hari thambi beautiful voice
Super akka😋👌
Super sister
Super sis... 👌
Hi akka na tha first comment 😍big fan from Mumbai
💐💐💕💕❤️❤️❤️🎊🎉🙏🏼
Hi Shruthi Stalin i Watched your channel and joined 👍
வாழைப்பூ துவையல் அருமை அக்கா👌👌👌
அருமை
Nega thirupur pogalaya sis
திருப்பூரில் தான் இருக்கோம்
Ithu entha place Akka?
Thiruvarur district, Keluvathur
கெழுவத்தூர்
Healthy and super recipe
Akka,super,🥰🥰
Super👌👌👌👌👌
அருமை ஆனந்தி அக்கா ♥️
Ananthi akka entha kalu enga vanganum solunga akka
Dharshan you are very smart
Your vedios are equal to your father's.
Carry on boy
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕
Hi akka super
Super mam
என்னுடைய சிறு வயதை நினைவு படுத்தி விட்டீர்கள். நன்றி வாழ்த்துக்கள்.
Useful
Very nice 👌
Looks yummy will try to cook.
துவையல் அருமை அருமை 👍
Very healthy food ma I will try this food
Healthy thuvaiyal 👍
Good, healthy thowayal. My grandma and mother used to make this thowayal.
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌sis
Appadi podovingana eral thalai orukai podonga romba varusam agudhu andha orukai sapto yen patti seidhu tharuvanga pazhaya sadhathuku nalla irukum ningalum try pannunga plz adha seidhu kattunga