சிறு வயதில் வேலை தேடி சென்னை வந்தப்ப ஒரு வாரம் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தூங்கிருக்கேன் கையில 60 ரூவாய் வச்சிக்கிட்டு... இன்று பனியன் கம்பெனி வச்சிருக்கேன் திருப்பூர்ல... இந்த வலியை என்னால உணர முடியும்... ஏன்னா அன்னைக்கு நான் தூங்கிட்டு இருக்கும் போது ஒரு காவலர் என் முகத்துல தண்ணிய ஊத்தி எழுப்பி இங்கலாம் தூங்க கூடாதுனு விரட்டி விட்டாரு....சினிமால வர்ற மாதிரி சபதம்லாம் எடுத்தேன் சமூகத்துல பெரிய ஆளா வரனும்னு...
உ.பி இல் பாலியல் குற்றங்கள் பற்றி விபரம் தெரியுமா அதையும் வெளியிடலாமா. தாழ்த்த பட்டோரை அங்கு கேவலமாக நடத்துவது பற்றி எழுதலாமா அங்கே உங்கள் பீஜேபி ஆட்சி தானை நடக்கின்றது.
@@prbalasubramanian7217 உபியில் கேவலமான ஆட்சி நடப்பது உண்மைதான், இங்கு நல்லவனும் இருக்கிறேன் கெட்டவனும் இருக்கிறான் ஏனென்றால் திமுக ஆண்டு உள்ள எத்தனை வருடங்களில் இதை சரி செய்யாதது அவர்கள் செய்யும் கேடுகெட்ட விஷயத்தை மறைக்க தமிழ்நாட்டில், நுழைவு சீட்டு அனுமதி தந்தால் இது போன்ற செயல்கள் நடக்காமல் இருக்கும் குற்றங்களை தடுக்கவும் முடியும், இதில் ஒரு சிலர் வருங்கள டி ஆர் பாலு , ஜெகத்ரட்சகன், கே டி ராகவன், லுலு சு.ப.வீ , இதுபோன்ற ஒரு சிலர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் அவர்களை அடையாளம் கண்டு பிடிப்பதுதான் காவல்துறையின் வேலை. இல்லையென்றால் @prbalasubramanian போன்றவர்கள் ஆட்சிக்காக 200உபிகள் முட்டுக் கொடுக்க வருங்காலத்தில் வருவார்கள்
நான் இன்ஜினியரிங் பட்டதாரி.. 23 வயதில் சென்னைக்கு வேலை தேடி வந்தபோது 5 மாசம் கோயம்பேடு பஸ்ட்டான்டில் தான் தூங்கினேன்.. பின்னர் நல்லவேலை கிடைத்து படாத கஷ்டம் பட்டு முன்னேறி இப்ப நல்லா இருக்கேன்
1000க்கும் மேற்பட்ட பேருந்துக்கள் சென்று வந்த இடத்தில் பேருந்துக்கள் இல்லாமல் வெறிச்.... ஆக இதை சாதகமாக்கியது கஞ்சா கும்பல், ஆனால் கூறுவதோ அப்பாவி மக்கள் என்று. அங்கு சில அப்பாவி மக்களும் இருப்பது உண்மை இதை மறுப்பதற்கு இல்லை. அரசு மீண்டும் கோயம்பேடில் இருந்து சிறிதளவு பேருந்துக்களாவது இயக்க வேண்டும். 🙏🙏🙏🙏
கஞ்சா விற்பவன் கஞ்சிக்கு வழி இல்லாமல் இருப்பவனா அங்கு வந்து தூங்க?இது போல் ஜனங்க இருந்தால் குற்றங்கள் குறையும் ஏழைகளுக்கு எங்கும் இடமில்லை அங்கு தினமும் இரண்டு காவலர்களை அவர்கள் பாதுகாப்பு பொருட்டு அரசாங்கம் ஏற்பாடு செய்யுங்கள் மக்களை பாதுகாக்க தான் police department
மானங்கெட்ட மக்கள் இவங்களுக்கே ஒட்டு போட்டு ஜெயிக்க வைப்பாங்க, எத்தனை பட்டாலும் புத்தி வராத மக்கள், பார்க்க பாவமா இருக்கு, நல்ல அரசு ,முதல்வர் ஐயா சூப்பர் உங்க ஆளுமை
மதிப்புற்க்குறிய. காவல்துரை. அவர்களே. ஆதறவற்றவர்கள். எங்கே. போவர்கள். கொஞ்சம். மனிதநேயத்தோடு. அவர்களுக்கு. அவர்களுக்கு தங்க வேறு இடம். தாருங்கள் அவர்கலைப் பார்த்தால் மிகவும் பரிதாபமாகவுள்ளது😭😭😭😭😭😭😭😭
02:54 முதல் 03:15 வரை.. அரசை ஆதரித்தாலும் இவர்களும் மனிதர்கள் தானே. எல்லாரையும் ஒரே மாதிரி பாக்க முடியாது. சமூக விரோதிகளை டெய்லி patrol மூலம் தடுக்கலாம். overnightல அப்புறப்படுத்தல் தப்பு இல்லை. ஆனால் எல்லாரையும் பண்ணுவது தான் தப்பு. தப்பை பல நாள் நடக்க விட்டு விட்டு, அதை ஒரே நாளில் சரி செய்வதாக நடவடிக்கை எடுக்கும்போது இந்த மாதிரி சாமானியர்கள் தான் முதலில் அவதி படுகிறார்கள்
அங்கே தூங்க வருபவர்கள் இரவு நேரத்தில் தான் அங்கு வருவார்கள்/ வருகின்றார்கள் ஆகவே அவர்களை அந்த நேரத்தில் தான் கையாள முடியும். அடுத்து கோயம்பேடு சந்தையில் வேலை செய்பவர்கள் வியாபாரம் செய்பவர்கள் அந்த சந்தை வளாகத்திலேயே ஒரு இடத்தில் தாங்கிக்க வேண்டியது தான். பஸ்ஸ்டாண்ட் பயணிகள்பாது காப்புக்கு மற்றவர்களுக்கு அங்கே இடமில்லை. காவல் துறையின் இதுபோன்ற நடவடிக்கை அவசியமே. அங்கே முக்கால் வாசி பேரின் நடவடிக்கைகள் தடுக்கப் பட வேண்டியவையே!
காவலர்கள் செய்தது சரியே காலம் தாழ்ந்த செயல் .நிறைய தவறுகள் நடக்கிறது வெளியூரிலிருந்து அன் டைம்ல வந்தவங்க கூட தங்கறதுக்கு பயமா இருக்கு காவலர்கள் விழித்துக் கொண்டதற்கு நன்றி .இன்னும் கொஞ்ச நாளில் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் வீடு கட்டி விடுவார்கள். பிழைக்க வந்தோம் பிழைக்க வந்தோம் என்று சொல்லி தவறுகளை அங்கேதான் ஆரம்பிக்கிறார்கள் .
இங்கு நல்லவர்களும் கெட்டவர்களும் தங்குகிறார்கள் நாளடைவில் சந்தர்ப சூழ்நிலையால் கெட்டவர்களாக மாரிவிடுகின்றனர் எல்லோரும் நம் சமுதாயம்தான் யாரை குறை சொல்வது விதிவிட்ட வழிநடக்கும்
தூக்கத்தை கெடுப்பது மிகப்பெரிய பாவம் இவர்கள் ஏசி அறையோ படுக்க மெத்தையோ கேட்கவில்லை கொஞ்சம் கருணை காட்டுங்கள் அதே நேரம் குற்றம் நடக்காமல் இருக்க வேண்டும்
@@vinayagasarees6842 காவல் துறைக்கு குற்றவாளிகள் யார்? யார்? என்று நன்றாகத் தெரியும் ஆனால் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். நடவடிக்கை எடுத்தால் குற்றவாளிகள் பெருக மாட்டார்கள் மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள்.
பேருந்து நிலையம் பஸ் வருவதற்கும் போவதற்கும் மற்றும் பயணிகள் வந்து செல்வதற்கும் தான்.மது அருந்துவ தற்கும், படுத்து உறங்குவதற்கும் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதற்கும் அல்ல.
மக்கள் பணத்தில் மார்கெட் கட்டப்பட்டது அதில் மக்களுக்கே இடமில்லையா. கொஞ்ச நாள் பொறுங்க அண்ணன் விஜய் வர்ராரு கோயம்பேடையே மக்கள் பாதுகாப்பு அறையா பண்ணிடலாம் ஓகே 🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂❤
கோயம்பேடு பேருந்து நிலையத்தை மூடிய பின் அன்றாடம் காய்ச்சி,வெளியூரிலிருஅது வேலை தேடி அலையும் மக்களுக்கான பல அடுக்குமாடி விடுதி கட்டி குறைந்த கட்டணம் வாங்கிய பராமரிக்கலாம்.குடிகாரன் கஞ்சா குடிக்கிக்ககு இடமளிக்ககூடாது.
பகலில் வந்து போலீஸ் பாதுகாப்பு செய்து யாரும் தங்காமல் செய்து இருக்கலாம்.கிரிமினல்கள் பலரின் கூடாரமாக இருக்கிறது என்று பல குற்றச்சாட்டுக்கள் வந்த போது தடுக்காமல் அப்பாவிகள் பாவம்.
அப்போ நாங்கலும் வந்து படுத்துக்கலாமா இடம் பத்துமா வாடகை குடுக்க முடியவில்லை கறன்ட்டு பில் வீட்டு வரி தன்னி வரி கழிவு நீர் வரி கட்ட முடியவில்லை நாங்கலும் வந்து படுத்துக்கலாமா
படுப்பதற்கு வாடகை வாங்கினா.. போயிருவாங்க.. இவங்களுக்கு தங்க இடம் ஏற்பாடு பண்ணி கொடுக்கலாம்.. ஆனா.. கிடைக்கின்ற காச குடிச்சிட்டு இப்படி இருப்பது வசதின்னு சில பேர் நினைச்சிட்டாங்க.. மக்கள் இத ஆதரிக்க கூடாது.
I am a Civil and Interior Contractor now, Having my own Office in Nolambur Chennai,. But a few years back I also used to stay in this CMBT bus stand platform and Central Station Platform only for my daily stay.. But surely in future I will work to build a place for these types of Destitute s.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காவல்துறையினரின் ரோந்து பணிகள் சிறப்பாக இருந்தாலே அங்கு எந்தவித குற்றமும் நடக்காது எனவே காவல் துறையினர் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டுகிறேன்
தங்குவதற்கு இடம் இருந்தால் அவர்கள் ஏன் இங்கு தங்கப் போகிறார்கள் தமிழ் நாடு அரசும் காவல் துறையும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் இரவில் நேர்மையான காவல்துறை அதிகாரிகளை அங்கு கண்காணிக்க போட வேண்டும்
நூறு குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட கூடாது என்பதே சட்டம்.(பல நாள் திருடன் (குற்றவாளிகள்)ஒரு நாள் அகப்படுவான் ஆனால் நிரபராதி யை அவசரப்பட்டு தண்டித்து விடக்கூடாது. (சந்தேகத்தின் பேரில் தீவிர விசாரணை இல்லாமல்)
பாரத பூமியில் பிறப்பது மானிட துன்பம் அறிவதற்காக என்பதை அறிய முடிகிறது கோயம்பேடு பேருந்து நிலைய துயரங்களும் அதை நம்பி வாழும் அன்றாடம் காய்ச்சி மக்களின் துயரங்களும்
தமிழகத்தின் வளர்ச்சியை மற்றும் இதர வசதிகளை பிற மாநிலங்களோடு ஒப்பிட்டு தமிழகம் தான் சிறந்து விளங்குகிறது என பேசும் சில அரசியல் அடிமைகள் என்ன செய்ய போகிறார்கள்..?
30 வருஷத்திற்கு முன்பு நான் இதே போல் ...பிராட்வே... பஸ் நிலையத்தில் இரவில் படுத்துத் தூங்கி யிருக்கிறேன். கொசு... போலிஸ் வரலை. எதிர் சந்துகளில் குளிக்க வசதிகள் உண்டு அப்போ. 16 வயது சிறுவனாக இருக்கும் போது நெல்லை ஜங்ஷன் பஸ் நிலையத்தில் இரவில் அதே போல். கடைசி பஸ் போய் விட்டது. கடுங்குளிர் காற்று. காலையில் துப்புரவு ஆட்களுக்கு இதனால் இடைஞ்சல் இல்லாமல் இருந்தால் பிரச்சனை வர வாய்ப்பு இல்லை.
சிறு வயதில் வேலை தேடி சென்னை வந்தப்ப ஒரு வாரம் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தூங்கிருக்கேன் கையில 60 ரூவாய் வச்சிக்கிட்டு... இன்று பனியன் கம்பெனி வச்சிருக்கேன் திருப்பூர்ல... இந்த வலியை என்னால உணர முடியும்... ஏன்னா அன்னைக்கு நான் தூங்கிட்டு இருக்கும் போது ஒரு காவலர் என் முகத்துல தண்ணிய ஊத்தி எழுப்பி இங்கலாம் தூங்க கூடாதுனு விரட்டி விட்டாரு....சினிமால வர்ற மாதிரி சபதம்லாம் எடுத்தேன் சமூகத்துல பெரிய ஆளா வரனும்னு...
From 60 rupees to Baniyan company!! Kudos brother 👏🏻👌🏻☺️
வாழ்த்துக்கள் 🎉
❤❤❤
Sollu.....
எனக்கும் இந்த அனுபவம் உள்ளது
இங்கே பாலியல் குற்றங்களை தடுக்க வக்கில்லை, அப்பாவிகளை தாக்குகின்றனர்.
ஆட்கள் அதிகம் இருந்தால் பாலியல் குற்றம் அதிகரிக்கும்
👏👍
Correct 💯
உ.பி இல் பாலியல் குற்றங்கள் பற்றி விபரம் தெரியுமா அதையும் வெளியிடலாமா. தாழ்த்த பட்டோரை அங்கு கேவலமாக நடத்துவது பற்றி எழுதலாமா அங்கே உங்கள் பீஜேபி ஆட்சி தானை நடக்கின்றது.
@@prbalasubramanian7217 உபியில் கேவலமான ஆட்சி நடப்பது உண்மைதான், இங்கு நல்லவனும் இருக்கிறேன் கெட்டவனும் இருக்கிறான் ஏனென்றால் திமுக ஆண்டு உள்ள எத்தனை வருடங்களில் இதை சரி செய்யாதது அவர்கள் செய்யும் கேடுகெட்ட விஷயத்தை மறைக்க தமிழ்நாட்டில், நுழைவு சீட்டு அனுமதி தந்தால் இது போன்ற செயல்கள் நடக்காமல் இருக்கும் குற்றங்களை தடுக்கவும் முடியும், இதில் ஒரு சிலர் வருங்கள டி ஆர் பாலு , ஜெகத்ரட்சகன், கே டி ராகவன், லுலு சு.ப.வீ , இதுபோன்ற ஒரு சிலர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் அவர்களை அடையாளம் கண்டு பிடிப்பதுதான் காவல்துறையின் வேலை. இல்லையென்றால் @prbalasubramanian போன்றவர்கள் ஆட்சிக்காக 200உபிகள் முட்டுக் கொடுக்க வருங்காலத்தில் வருவார்கள்
நான் இன்ஜினியரிங் பட்டதாரி.. 23 வயதில் சென்னைக்கு வேலை தேடி வந்தபோது 5 மாசம் கோயம்பேடு பஸ்ட்டான்டில் தான் தூங்கினேன்.. பின்னர் நல்லவேலை கிடைத்து படாத கஷ்டம் பட்டு முன்னேறி இப்ப நல்லா இருக்கேன்
Super👍
தலையணை எங்கு வாங்கினீர்கள்?
@@prakashvanjinathan2357 summa iru daa😂🎉
குடுகுடுப்பை வேலையா?
@@BaabuMuthu நல்வாழ்த்துக்கள் நண்பா 🤝🤝🙌🙌
தங்க விடாமல் தடுத்திருக்கலாம் தூங்கிட்டு இருக்கும்போது இது போன்ற செயல் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை
No one is going to disturb you when you're inside your house, public place is for people to come and go, not for staying and sleeping
சரி.... நாளை முதல் உங்கள் வீட்டுக்கு கூட்டி சென்று தூங்க இடம் கொடுங்கள்... நல்ல மனித நேயம் மிக்கவர் என்று விருது கொடுக்க நாங்கள் தயார்.....!
😇
@@sathishoscar711are you in USA
@@sukumarvpmஉன் வீட்டாரையும் அனுப்பி வை , நல்லா பாத்துக்குவார்
@@Soosai-😂😂😂😅😅
இப்படி ஒரு உலகம் இருப்பதற்கு பதிலாக..... அழிந்து விடலாம்....
ஆமாம் சகோ நீங்க சொன்னது உண்மைதான்😢
உலகம் அழிய வேண்டாம். இந்த நேர்மையற்ற அரசியல்வாதிகள் அழித்தால் போதும் உலகம் உருப்படும்.
Correct bro.. 80% of people are suffering... Israel gaza Ukraine eezham...
Chennai kandipaga aliyum
1000க்கும் மேற்பட்ட பேருந்துக்கள் சென்று வந்த இடத்தில் பேருந்துக்கள் இல்லாமல் வெறிச்.... ஆக இதை சாதகமாக்கியது கஞ்சா கும்பல், ஆனால் கூறுவதோ அப்பாவி மக்கள் என்று. அங்கு சில அப்பாவி மக்களும் இருப்பது உண்மை இதை மறுப்பதற்கு இல்லை. அரசு மீண்டும் கோயம்பேடில் இருந்து சிறிதளவு பேருந்துக்களாவது இயக்க வேண்டும். 🙏🙏🙏🙏
Unga amma allathu unga manaivi yo oorukku kittu Chennai ku late night la bts stand vanthu irunthaa lum itha solluveengalaa bro
கஞ்சா விற்பவன் கஞ்சிக்கு வழி இல்லாமல் இருப்பவனா அங்கு வந்து தூங்க?இது போல் ஜனங்க இருந்தால் குற்றங்கள் குறையும் ஏழைகளுக்கு எங்கும் இடமில்லை அங்கு தினமும் இரண்டு காவலர்களை அவர்கள் பாதுகாப்பு பொருட்டு அரசாங்கம் ஏற்பாடு செய்யுங்கள் மக்களை பாதுகாக்க தான் police department
நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து இவ்வளவு நாள் ஆகியும் இன்னும் மக்களின் நிலை இப்படித்தான் உள்ளது. காரணம் கொள்ளை அடிக்கும் அரசியல் வாதிகள்.
Dey fool, bustand thoongarathu illada
சில பேர் ஊருக்கு போவாங்க, வேலை முடிந்து இருக்காது, தூங்கி இருந்துருப்பாங்க, இதில் என்ன தவறு a@@shanmugamshanmugam2430
bus stand is not your house , its a public place. You can just live there and damage and spoil the place
நீ மட்டும்தான் முட்டாளா உன் பரம்பரையேவா?
@@shanmugamshanmugam2430 நாயே தெரியும்டா. இந்த நிலைக்கு மக்கள் ஏன் இன்னும் என்பதே என் கேள்விடா
முதலமைச்சர் AC ல தூங்குவார் ஓட்டுபோட்டா அனுபவச்சிதான் ஆகனும்
ஏன் நீ எல்லாத்துக்கும் வீடு கட்டி கொடுங்க, எதுக்கு எடுத்தாலும் அவர ஏம்பா இழுக்கிற 👹😜🤑
நீதான் ஏசி போட்டுக் கொடேன் வெறும் பயலே
அவர் இன்னும் அமெரிக்காவில் தான் இருப்பார்
@@sargunamtrichy9524அவர்தான முதல்வர்... அவர்தான கேட்கனும்
@@sargunamtrichy9524sunni ivanga enna thanga veeda kekuranga summa iruka place la thanga place dhan kekuranga....athaium vidala na enna umbhurathu
இது தான் மாடல் மக்களே புரிந்து கொள்ள வேண்டும்.
பயணிகளுக்கு பாதுகாப்பு வேண்டும்.அதுபோல இங்கு இரவு தங்குபவர்களுக்கு அவர்கள் தேவையை பூர்த்தி செய்ய உடனடியாக அரசு வசதிகள் செய்து தரவேண்டும்.
Hmm enna central AC, double cot bed, tv, arrange panidalama??
அரசு பூர்த்தி செய்யும்....,..!?!?!?!
புரிஞ்சுக்கொள்ளுங்க அன்பு செல்வங்களே .இது தான் திராவிடம் .புரியாதவர்களுக்கும் இது தான் திராவிடம்.எல்லாம் நம் குற்றமே . வாழ்த்துக்கள் .
🎉🎉
வாழ்க திராவிட அரசு. ஓங்குக திராவிட புகழ்
வாழ்க திராவிட அரசு. ஓங்குக திராவிட புகழ்
இவன் ஒரு முட்டாள்.
மானங்கெட்ட மக்கள் இவங்களுக்கே ஒட்டு போட்டு ஜெயிக்க வைப்பாங்க, எத்தனை பட்டாலும் புத்தி வராத மக்கள், பார்க்க பாவமா இருக்கு, நல்ல அரசு ,முதல்வர் ஐயா சூப்பர் உங்க ஆளுமை
Daii muduraa
தந்தி டிவி சார்பாக இதுபோன்ற மக்களுக்கு தங்க வசதி செய்ய வேண்டும்
இது அவங்க வேலை இல்லை, அரசியல்வாதி செய்யணும்
ஆர் எஸ் எஸ் தீவரவாத கேம்ப்புக்கு மட்டும்தான் தரும் தின வதந்தி
ஆட்சியை தந்தி டிவியிடம் குடுத்துவிட சொல்லு கையாலாகாதவனுக்கு எதற்கு ஆட்சி முதலமைச்சர் பதவி
ஆரம்பத்தில் நடவடிக்கை எடுத்திருந்திறுந்தால் இந்தபிரச்சனை வந்து இருக்காது
எல்லாம் முதலமைச்சர் கண்ணுக்கு தெரியாதா எவ்வளவு கஷ்டப்படுறாங்க பாவம்
மதிப்புற்க்குறிய. காவல்துரை. அவர்களே. ஆதறவற்றவர்கள். எங்கே. போவர்கள். கொஞ்சம். மனிதநேயத்தோடு. அவர்களுக்கு. அவர்களுக்கு தங்க வேறு இடம். தாருங்கள் அவர்கலைப் பார்த்தால் மிகவும் பரிதாபமாகவுள்ளது😭😭😭😭😭😭😭😭
இம்மாதிரி வருவோர்களுக்கு விடுதிகள் இலவசமாக அடையாளங்களோடு தங்க அரசு ஏற்ப்பாடு செய்ய வேண்டும். 🇮🇳
முடிஞ்ச அளவுக்கு இரவு நேரங்களில் அந்தந்த பஸ் ஸ்டாண்டுக்கு போய் நியூஸ் செத்து போடுங்க
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் முதல்வர்..
மக்கள் பற்றி சிந்திக்க வேண்டும்.
இங்கு சமூக விரொத செயல்கள் நடந்தால் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வில்லை என்று அரசை குறைகூறுவது நாம்தானே ?
ஆம்
Yes correct
02:54 முதல் 03:15 வரை.. அரசை ஆதரித்தாலும் இவர்களும் மனிதர்கள் தானே. எல்லாரையும் ஒரே மாதிரி பாக்க முடியாது. சமூக விரோதிகளை டெய்லி patrol மூலம் தடுக்கலாம். overnightல அப்புறப்படுத்தல் தப்பு இல்லை. ஆனால் எல்லாரையும் பண்ணுவது தான் தப்பு. தப்பை பல நாள் நடக்க விட்டு விட்டு, அதை ஒரே நாளில் சரி செய்வதாக நடவடிக்கை எடுக்கும்போது இந்த மாதிரி சாமானியர்கள் தான் முதலில் அவதி படுகிறார்கள்
நல்ல பதிவு
சமூக விரோத செயல்களுக்கு உடந்தையே அரசு தான்டா
காவல் செய்வது சரி மாலை நேரம் வந்து தடுத்து இருக்கலாம்
அரசு உதவ வேண்டும் இது முக்கியம் கவனிக்க வேண்டிய ஒன்று.
கோயம்பேடு வித்து ரொம்ப நாலு ஆச்சி இப்போ வாங்குனவன் இருக்குறவங்க வெரட்ட செய்வாங்க
இருக்கும்
சரியான நடவடிக்கைதான்.நன்றி
En unga veettu edathulaya irunthanga....konjam Achum manasachi oda pesunga...
மனம் வலிக்கிறது அரசாங்கமும், இறைவனும் இவர்களுக்கு ஒரு நல்ல வழியை காட்ட வேண்டும்!.
மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும், இது தங்கும் விடுதி அல்ல. இங்கே சட்ட விரோத செயல்கள் நடக்கிறது
அங்கே தூங்க வருபவர்கள் இரவு நேரத்தில் தான் அங்கு வருவார்கள்/ வருகின்றார்கள் ஆகவே அவர்களை அந்த நேரத்தில் தான் கையாள முடியும். அடுத்து கோயம்பேடு சந்தையில் வேலை செய்பவர்கள் வியாபாரம் செய்பவர்கள் அந்த சந்தை வளாகத்திலேயே ஒரு இடத்தில் தாங்கிக்க வேண்டியது தான். பஸ்ஸ்டாண்ட் பயணிகள்பாது காப்புக்கு மற்றவர்களுக்கு அங்கே இடமில்லை. காவல் துறையின் இதுபோன்ற நடவடிக்கை அவசியமே. அங்கே முக்கால் வாசி பேரின் நடவடிக்கைகள் தடுக்கப் பட வேண்டியவையே!
Ellarum soldranga night la disturb pandranganu..., adhuku sariyana Super reply 👍👍👍👍sir
Night bgovt bus la varavangalum senthu kashtapadanumaa....
இது தங்கும் விடுதி அல்ல. கொஞ்சம் கொஞ்சமாக ஆக்ரமித்து விடுவார்கள். முதலிலேயே இதை எல்லாம் அனுமதிக்க கூடாது.
Appa pagalil sollalame
உண்மை
ஐயா விடுதில தங்குற மக்கள் இவர்கள் இல்லை.
காவலர்கள் செய்தது சரியே காலம் தாழ்ந்த செயல் .நிறைய தவறுகள் நடக்கிறது வெளியூரிலிருந்து அன் டைம்ல வந்தவங்க கூட தங்கறதுக்கு பயமா இருக்கு காவலர்கள் விழித்துக் கொண்டதற்கு நன்றி .இன்னும் கொஞ்ச நாளில் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் வீடு கட்டி விடுவார்கள். பிழைக்க வந்தோம் பிழைக்க வந்தோம் என்று சொல்லி தவறுகளை அங்கேதான் ஆரம்பிக்கிறார்கள் .
உண்மை சகோதரா
Vunmai sir
Thavaru seibavargalai pidithu thandiyungal , paamara makkalai alla
காப்பகத்துக்கு சென்றால் குடிக்கக்கூடாது ஆனால் இங்கு குடித்துக் படுத்து கொள்ளலாம்... ஆனால் எல்லோரும் அப்படி கிடையாது
இங்கு தங்க அனுமதி இல்லை என்று board வைக்க வேண்டும்
ஆரம்ப காலத்திலேயே தங்க விட்டது தப்பு என்று நிருபிக்கும் செயல் .
போலீஸ் செய்த செயல் சரி. ஆனால் செய்த நேரம் சரியில்லை...
Enna sari konjam sollu.. Unna ipdi adichi veratuna therium da..
மயிரான்டி நீ
Police antha ovoru alayum kalula vilunthu manipu kekanum
*எல்லாரும் கஞ்சா குடிக்கி குடிகாரன் திருடன் ஐட்டம் இவங்க வாழ்வாதாரம் தான் கோயம்பேடு... போலீஸ் கு ஒரு சல்யூட் 🙏🙏*
@@thinker1491போடா ப*****
இறைவன் தான் இவர்களை காப்பாத்த வேண்டும்.
Bus stand railway station ellam vadagai veeda? Airport ill poi padukka mudiyuma?
Ingayun airport maathri maathinaa start paduppaa
இங்கு நல்லவர்களும்
கெட்டவர்களும் தங்குகிறார்கள் நாளடைவில் சந்தர்ப சூழ்நிலையால் கெட்டவர்களாக மாரிவிடுகின்றனர்
எல்லோரும் நம் சமுதாயம்தான்
யாரை குறை சொல்வது
விதிவிட்ட வழிநடக்கும்
தப்பை பல நாள் நடக்க விட்டு விட்டு, அதை ஒரே நாளில் சரி செய்வதாக நடவடிக்கை எடுக்கும்போது இந்த மாதிரி சாமானியர்கள் தான் முதலில் அவதி படுகிறார்கள்.
தூக்கத்தை கெடுப்பது மிகப்பெரிய பாவம் இவர்கள் ஏசி அறையோ படுக்க மெத்தையோ கேட்கவில்லை கொஞ்சம் கருணை காட்டுங்கள்
அதே நேரம் குற்றம் நடக்காமல் இருக்க வேண்டும்
திருடுபவர்களையும், மது அருந்துபவர்களையும், குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டியது தானே ? பாவம் பாமர மக்கள் .
idhelam panravanga dhan anga adhigama irukanga. nenga endha ooru koyambedu area va irundha ipdi Sola matenga
@@vinayagasarees6842 காவல் துறைக்கு குற்றவாளிகள் யார்? யார்? என்று நன்றாகத் தெரியும் ஆனால் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். நடவடிக்கை எடுத்தால் குற்றவாளிகள் பெருக மாட்டார்கள் மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள்.
பேருந்து நிலையம் பஸ் வருவதற்கும் போவதற்கும் மற்றும் பயணிகள் வந்து செல்வதற்கும் தான்.மது அருந்துவ தற்கும், படுத்து உறங்குவதற்கும் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதற்கும் அல்ல.
சரியான பதில்
இதே பெங்களூரா இருந்தால் ஜெயில் தான்
பயணிகள் மட்டுமே தங்க அனுமதிக்க வேண்டும்
கஞ்ஞா விபச்சாரம் திருட்டு இவை அனைத்தும் நடக்கும் இடம்
உண்மை
உண்மை
*எல்லாரும் கஞ்சா குடிக்கி குடிகாரன் திருடன் ஐட்டம் இவங்க வாழ்வாதாரம் தான் கோயம்பேடு... போலீஸ் கு ஒரு சல்யூட் 🙏🙏*
Well said 👍👍
அதான் போலீஸ் நடவடிக்கை எடுத்திருக்காங்க!
மக்கள் பணத்தில் மார்கெட் கட்டப்பட்டது அதில் மக்களுக்கே இடமில்லையா. கொஞ்ச நாள் பொறுங்க அண்ணன் விஜய் வர்ராரு கோயம்பேடையே மக்கள் பாதுகாப்பு அறையா பண்ணிடலாம் ஓகே 🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂❤
நடவடிக்கை சரிதான். காலம் தாழ்ந்தது. ஆனாலும் பாராட்ட வேண்டும். சிறப்பு.
நாதாரி
தேவிடியா பையா பீ துலுக்கா
புண்டமவனே
Unaku vanthal therium
Ungaluku vellam vanthathu thappu illa
Dai.
சரியான நடவடிக்கை பாராட்டுக்கள்
சிந்தித்து வாக்களியுங்கள் என கூறினால் மீண்டும் மீண்டும் அதே தவறை செய்கிறாய் திருந்துங்கள்
கோயம்பேடு பேருந்து நிலையத்தை மூடிய பின் அன்றாடம் காய்ச்சி,வெளியூரிலிருஅது வேலை தேடி அலையும் மக்களுக்கான பல அடுக்குமாடி விடுதி கட்டி குறைந்த கட்டணம் வாங்கிய பராமரிக்கலாம்.குடிகாரன் கஞ்சா குடிக்கிக்ககு இடமளிக்ககூடாது.
😂😂😂👌👌👌
அதிகாரப் பகிர்வு மற்றும் வளப் பகிர்வை பற்றி சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது........
நல்ல அருமையான சம்பவம் 👍👍
மக்களை பாதுகாப்பதே உங்களது வேலை.
பகலில் வந்து போலீஸ் பாதுகாப்பு செய்து யாரும் தங்காமல் செய்து இருக்கலாம்.கிரிமினல்கள் பலரின் கூடாரமாக இருக்கிறது என்று பல குற்றச்சாட்டுக்கள் வந்த போது தடுக்காமல் அப்பாவிகள் பாவம்.
உங்க வீரம் எல்லாம் அப்பாவி மக்களிடம் மட்டுமே
பவர் ஆஃப் செய்யவேண்டும் water connection ஐ கட் பண்ணவும் வெளி gate மூடனும் இரவு பகல்போலீஸ் போட் வேண்டும்
👌
திமுக குறைசொல்பவர்கள் இதைகட்டியதே கலைஞர்ஆதரவு அற்றவர்களுக்கு இந்த இடம்இருப்பதை நினைத்து திருப்திஅடையவேண்டும்
அப்போ நாங்கலும் வந்து படுத்துக்கலாமா இடம் பத்துமா வாடகை குடுக்க முடியவில்லை கறன்ட்டு பில் வீட்டு வரி தன்னி வரி கழிவு நீர் வரி கட்ட முடியவில்லை நாங்கலும் வந்து படுத்துக்கலாமா
Sari ana.kelvi❤
பாவமே இன்னும் இப்படி அவள நிலை
படுப்பதற்கு வாடகை வாங்கினா.. போயிருவாங்க.. இவங்களுக்கு தங்க இடம் ஏற்பாடு பண்ணி கொடுக்கலாம்.. ஆனா.. கிடைக்கின்ற காச குடிச்சிட்டு இப்படி இருப்பது வசதின்னு சில பேர் நினைச்சிட்டாங்க.. மக்கள் இத ஆதரிக்க கூடாது.
குடித்து விட்டு தங்குகிறார் என்றால் குடிகாரர்கள் ஆவதற்கு மது விற்பனை செய்பவர்கள் தவறு இல்லையா??
I am a Civil and Interior Contractor now, Having my own Office in Nolambur Chennai,. But a few years back I also used to stay in this CMBT bus stand platform and Central Station Platform only for my daily stay..
But surely in future I will work to build a place for these types of Destitute s.
அம்மா உணவகம் தின்னுட்டு பஸ்டான்டு ல. தூங்குராங்க. தினத்தநந்தி office. இம் குடுப்பீங்களா????
அரசாங்கம்
சரியில்லை
அரசுக்கு வழிகாட்டி
இல்லை
நம் நாட்டு அகதிகள் இதற்கு விடியல் அரசு விடியல் கொடுக்குமா கடவுளே இந்த மக்கள காப்பது உன் பொறுப்பு
கோயம்பேடு தான் எப்போ விலை போய்ருசு இல்ல
தான் மக்கள் பாவம்
எதுவும் இல்லாமல் தெருவில் இருக்கிறார்கள்.மக்களுக்கு அறிவுரை வழங்கி இல்லத்தில் சேருங்கள்...
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காவல்துறையினரின் ரோந்து பணிகள் சிறப்பாக இருந்தாலே அங்கு எந்தவித குற்றமும் நடக்காது எனவே காவல் துறையினர் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டுகிறேன்
தங்குவதற்கு இடம் இருந்தால் அவர்கள் ஏன் இங்கு தங்கப் போகிறார்கள் தமிழ் நாடு அரசும் காவல் துறையும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் இரவில் நேர்மையான காவல்துறை அதிகாரிகளை அங்கு கண்காணிக்க போட வேண்டும்
மக்களும் சரி அரசும் சரி திட்டமிட்டு செயல்பட்டால் இது போன்று நடக்காமல் தடுக்கலாம் 🤔
நூறு குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட கூடாது என்பதே சட்டம்.(பல நாள் திருடன் (குற்றவாளிகள்)ஒரு நாள் அகப்படுவான் ஆனால் நிரபராதி யை அவசரப்பட்டு தண்டித்து விடக்கூடாது. (சந்தேகத்தின் பேரில் தீவிர விசாரணை இல்லாமல்)
மக்களே ஓட்டு எப்போதுமே நாம்தமிழற்கு போட்டா நன்றாக வாழ முடியும்
தனியார் பேருந்துகளின் அட்டகாசம் கோயம்பேட்டில் இப்போது தலைதூக்கியுள்ளது இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது
இதுதாண்டா திமுக
விடியல் அரசின் சிறப்பான சம்பவம்....
2026ல் இருக்குடா விடியல் அரசுக்கு ஆப்பு...
தளபதி 🔥 வரப்போராரு❤
Appreciate Police officers action
Serupuuu
நாட்ல எவ்வளவோ ஆக்கிரமிப்புகள் தினம் தினம் நடக்குது ஆனா அதை தடுக்கிறதுக்கு வழியில்லை
அடப்பாவிங்கள தங்குறதுக்கு இடம் இல்லாம தானே அங்க வந்து தூங்குறாங்க....நல்லாவே இருக்க மாட்டிங்கடா
They just taking advantage of public space. Give them place in ur home .
கோயம்பேடு சூப்பர் மார்க்கெட் விக்க போறாங்க அதுக்காக தான் முதல் படி தான் இதுதான் ரவுடிகள் மாடல்
கிளாம்பாக்கத்தில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .
பல மாடல்கள் மக்களுக்கு காத்திருக்கு .இது ஒரு மாடல் மக்களே உஷார். நன்றி
முதல் அமைச்சர் என்ன செய்கிறார்? ஒன்றும் கண்டு கொல்வதில்லை போல்.தமிழ் நாடு மோசமாக உள்ளது.
அங்குதான் எல்லா அறாசகமும் நடக்கது,,அங்கு யாரையும் தங்க விட கூடாது
தமிழ் நாடு முதன்மை மாநிலமாக இந்தியுக்கே முன்னோடியாக இருக்கிறது முதல்வர் ஸ்டாலின்
அப்படி போடு அறுவாள....
வலிக்குது அட போங்கப்பா.........
குடித்து விட்டு இங்கு பிரச்சனை செய்வதால் இந்த நடவடிக்கை என்று அரசாங்கம் கூறினாள் இங்கு குற்றவாளி அரசாங்கமே
இப்படிப் பட்ட சூழ் நிலையில் அரசியல்வாதிகளை தங்க வைக்க வேண்டும்..
என்னப்பா நூலு மாலு ஓனர் சொன்னாரா சீக்கிரம் காலி பண்ணி குடுங்கன்னு 😏
பாரத பூமியில் பிறப்பது மானிட துன்பம் அறிவதற்காக என்பதை அறிய முடிகிறது கோயம்பேடு பேருந்து நிலைய துயரங்களும் அதை நம்பி வாழும் அன்றாடம் காய்ச்சி மக்களின் துயரங்களும்
சத்திரம் கட்டுவது தான் தீர்வு
தலைப்பு சூப்பர் தத்தி..😂
இந்த பாவமெல்லாம் உங்களை சும்மா விடாதுடா
எல்லாம் சரி பத்து பேரை உங்கள் வீட்டில் தங்க வைத்து புண்ணியம் பெறலாம்
Appadiyae, rendu pera unga veetula thanga vai paakalam, yenda fool adu enna bustanda illa chatiramada?
Super sir👍@@ravendirans2374
@shanmugam👍👍👍shanmugam2430
@@shanmugamshanmugam2430 govt night shift bus irukku theriyumaa bro
தமிழகத்தின் வளர்ச்சியை மற்றும் இதர வசதிகளை பிற மாநிலங்களோடு ஒப்பிட்டு தமிழகம் தான் சிறந்து விளங்குகிறது என பேசும் சில அரசியல் அடிமைகள் என்ன செய்ய போகிறார்கள்..?
மக்கள் எப்படி பயணம் செய்ய முடியும்
அரசு கொடுத்த வீடு எங்கே
பஸ்டான்டு இல்லை என்றால் என்ன செய்வது
இந்தியா முழுவதும் இந்த கேவலமான வாழ்க்கை உள்ளது
டிஜிட்டல் இந்தியா
டிஜிட்டல் இந்தியா
இனிமேலாவது சரியாக ஓட்டு போட்டு நல்லவர்களை தேர்ந்தெடுங்கள். மீண்டும் மீண்டும் தவறு செய்யும் மக்கள்.
TVK varanum🔥🔥🥺
தி. மு. க. வின் சாதணை வாழ்க விடியல் ஆட்சி மறக்காம d. M. K. க்கே ஓட்டு போடுங்க 2026....
30 வருஷத்திற்கு முன்பு நான் இதே போல் ...பிராட்வே... பஸ் நிலையத்தில் இரவில் படுத்துத் தூங்கி யிருக்கிறேன். கொசு... போலிஸ் வரலை. எதிர் சந்துகளில் குளிக்க வசதிகள் உண்டு அப்போ. 16 வயது சிறுவனாக இருக்கும் போது நெல்லை ஜங்ஷன் பஸ் நிலையத்தில் இரவில் அதே போல். கடைசி பஸ் போய் விட்டது. கடுங்குளிர் காற்று. காலையில் துப்புரவு ஆட்களுக்கு இதனால் இடைஞ்சல் இல்லாமல் இருந்தால் பிரச்சனை வர வாய்ப்பு இல்லை.
எங்கெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களின் குரல் கேட்கிறதோ அங்கெல்லாம் என்னுடைய கால்கள் பயணிக்கும் சேகுவரே ♥️
Brother first Anga nadakuratha full ah terunjikonga Anga yaarum othukka pattavanga illey and avangala adakkanumnu adakkala antha areala neraiya kutram nadakuthu drugs and drinks pannitu Anga prblm pandrathu yaarum kekka maatanganu then angayey paduthukurathu nu neraiya unwanted issues poguthu, athula sila kashta padravangalum bathikuranga athu vena unmai
Yess broo i support
நல்லது தானே நல்லது தானே நல்லது தானே நல்லது தானே
இது வேண்டாத வேலை. குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கலாமே தவிர ஒட்டுமொத்த மக்களையும் வெளியேற்றுவது தவறு.
Sirappaana sariyaana seyalmurai ithu thaan
Monitor the Home/shelter to ensure they provide the right services for people.
Very sad and shocking. Evacuation in midnight is unacceptable and condemnable