Correct ah dan Pesuranga.. Sadarana viyabaringa kita dan avanga veeratha kamipanga.. Tasmac la uthi kodukuradalam enna healthy ya na drink ah.. Ada poi kekka vendiyadhu dana
ஏன்டா நாயே சாப்பாடு மனிதனுக்கு அவசியம்.பசிக்கும்போது வீட்டில் அல்லது ஹோட்டலில் வாங்கி சாப்பிடுவார்கள்! டாஸ்மாக் ? கொழுப்பு எடுத்த நாய்கள் குடிக்கும்.யாராவது குடித்து தான் ஆகவேண்டும் என்று அடித்தார்களா? பசிக்கு உணவு சாப்பிடவில்லை என்றால் மரணம்! குடிக்காமல் இருந்தால் மரணம் ஏற்படுமா? நாட்டில் எவ்வளவு மக்கள் குடிக்காமல் இருக்கிறார்கள்! ஹோட்டலுக்கும் டாஸ்மாக்கும் என்னடா சம்பந்தம்? தமிழ் நாட்டில் தான்டா எதற்கெடுத்தாலும் டாஸ்மாக்கை ஊம்புகிறார்கள்!கொலை நடந்தால்,பக்கத்து வீட்டுகாரனோடு உன் பொண்டாட்டி ஓடிவிட்டால் என்று எதற்கெடுத்தாலும் டாஸ்மாக்கை ஊம்புகிறார்கள்!மானங்கெட்ட பசங்க!!😂😂😂😂
செய்கிற இடம் சுத்தமில்லனு சொல்ற அதிகாரிங்க.. சாலை முழுவதும் ஆக்கிரமிக்கர பானிப் பூரி கடை, பஜ்ஜி போண்டா கடை, சோளக்கருது கடை இதுக்கும் அதே சட்டமா? என்பதையும் உறுதி படுத்துங்கள்.. கடை வைக்கிறதுக்கு முன்பே எந்த சுகாதாரமும் பரிசோதிப்பது இல்லையா?? பெரியதாக வளர்ச்சி கண்ட உடனே அனைத்து நடவடிக்கையும் பாயுமா???
But in foreign countries, you can't do any frauds. You have to pay huge money for licenses and maintenance in countries like Dubai. Food quality will be good there.
Ama bro Central railway station and koyembedu bus stand Inga lam rombavey worst ah food preparation and romba naal vachi kevalama pandranga@@guhan1525
உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு கட்டிங் கொடுத்த அவரே வந்து இது சுகாதாரமான பிரியாணி சர்டிபிகேட் கொடுத்துடுவாரு... எல்லாமே ரொம்ப நேர்மையான அதிகாரி மாதிரியே நடிக்கிறாங்கப்பா...
@@xxxxxxxxx9876 sari da....koovatu tanilyil biriyani senji koduka solli sapidu...taniku batil onnuku irruntha kooda unnku okava thaan irrumnu nenaikurean..cheers keep supporting even it is dirty...
@@Chennai... eruma na hotel ah sapda maten ne avan tharamarta porula virpanai seiran sollu. Ivan mattum tha ipdi seiran na ne thingura Ella hotel m ipditha irukkum ne tha onuku malam nu ellam thinga
Really shop are unhygienic and ambathur shop is next to garbage dump yard will you eat this common public are affected mind that and speak@@mountaincooking3290
ஆடிகார் வாங்கி அதை நீங்க உங்களின் தேவைக்கு ஏற்ப வெளியே செல்லும் போது மட்டுமே பயன் படுத்தி இருக்க வேண்டும் அது போக உங்களின் மேல் பொறாமை அதிகம் போல உள்ளது போலீஸ் பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்லை
ஆடி கார் வாங்கியதற்குபதிலாக வாடிக்கையாளர்கள் உட்கார்ந்து அமரக்கூடிய ஒரு சிறிய ஓட்டலை கட்டி இருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது என்று நினைக்கிறேன் பணம் வந்தா ஆடி கார் வாங்கி ஆடக்கூடாது வாங்கி சாப்பிடும் வாடிக்கையாளர்கள் வசதியாக உட்கார்ந்து சாப்பிட வழிவகை செய்திருக்க வேண்டும்
Idhu dhan unmai... Business naa, ena nu theriama.. Chumma weekend saapudura naaiku idhellam theradhu... Enga poi saravan bhavan illa star hotel la idhae mari mairu nu pesa solunga paapon... Pooram echa
சுகாதாரம் தான் முக்கியம் திரு அப்பு அவர்களே.. நீங்க கோபப்பட்டு ஒண்ணும் ஆக போவதில்லை.. சிறு குழந்தை முதல் வயதான முதியோர் வரை சாப்பிட கூடிய உணவு வகைகள், அது உருவாக்கும், இடம், அதை சமைப்பவர்கள், என அத்தனை பேரும் சுத்தம்,சுகாதாரமாக இருந்தால் தானே நல்லது.. தமிழ்நாட்டில் உள்ள எல்லா உணவகங்களிலும், சுகாதாரம் என்ற ஒன்று சுத்தமாக இல்லை.. தலையில் முடிக்கு வலை போடுவதில்லை, grooming கிடையாது, வேலைக்காரர்கள் அணியும் அழுக்கு உடைகள், மூக்கை நோண்டுவது, என்று ரொம்ப மோசமான சுகாதார கேடு தான் அதிகம்.. உணவகம் வெளியில் இருந்து பார்க்க அலங்காரமாக இருந்து என்ன புண்ணியம். உள்ளே சமையல் அறை, கழிப்பறை, எல்லாம் போய் பார்த்தால் ஓரு பருக்கை கூட வாயில் வைக்க தோணாது.. என்ன செய்வது.. மக்களின் தலை எழுத்து.. பசிக்கு எங்காவது சாப்பிட்டு ஆக வேண்டுமே? உணவக பரிசோதனை அதிகாரிகள் வாராவாரம் சோதனை மேற்கொள்ள வேண்டும்..அந்தந்த வட்டார உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் யாரும் வருவதே இல்லை.. எங்காவ்து, சென்று திடீர் என சோதனை மேற்கொள்வது தேவை இல்லை.. வாரம் ஒரு முறை சோதனை என்று இருந்தால் உணவக உரிமையாளர் மனதில் பயம் இருக்கும்.. எல்லாம் சரியாக இருக்கும்.. எங்கே.. இது எல்லாம் நம் இந்தியாவில்,தமிழ்நாட்டில், நடக்க வாய்ப்பு இல்லை..உணவகம் வைத்து நடத்துபவர் எதாவது ஒரு அரசியல் அமைப்புக்கள் சார்ந்து இருக்கும் இருக்கிறார்கள்.. அதன் மூலம் அவர்கள் எளிதில் தப்பித்து விடுகிறார்கள்.. நம் மக்களின் தலை எழுத்து.. ரோட்டு ஓரங்களில் இருக்கும் மோட்டல்கள் 100% மோசம்.. வெந்ததும், வேகாத உணவுகள், புளித்தப் போன,சுகாதாரமற்ற , தரமற்ற உணவுகள், மூத்திர வாடை, என நிறைய அடுக்களாம்.. உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகள் சோதனை செய்வதில் உள்ள அலட்சியம்.. மக்கள் உயிரில் கலந்து விடுகிறது... எத்தனை திரைப்படங்கள் வந்தாலும், எத்தனை பெரியார் அவர்கள் வந்தாலும்,அதிகாரிகள் திருந்தவே மாட்டார்கள்.. அவர்களுக்கு வழங்கும் ஊதியம், தான் அவர்கள் வங்கி கணக்கில் சேர்கிறது.. ஊழியம் பார்க்க அவர்களால் முடியவில்லை.. என்ன செய்வது.. சுகாதார துறை அமைச்சர் அவர்கள், சுகாதார துறை அதிகாரிகள் இருந்து என்ன செய்ய.. பழைய குறுடி, கதவை திறடி என்று தான் உள்ளது..
Yesterday vyasarpadi ss Hyderabad shop la saaaaapta 35 perukku vaaandhi mayakkam......admitted in hospital......ss Hyderabad moodiyaaachaaaaaaaaaaaaaaaa????????
லைசென்ஸ் கேட்டு நாய் மாதிரி அத்தனை தடவ அளஞ்சிருக இளைஞர்கள் தொழில் தொடங்க முன் வந்தால் உடனடியாக அரசு அவர்களுக்கு தேவையான அனைத்தையும் எளிமையான முறையில் ஏற்படுத்தி தரவேண்டும் அதுவே நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்லும். இவளோ அறிவாக பேசும் ஆம்பளை சிங்கமே .... இளைஞர்கள் மது, கஞ்சா, போன்ற பல வழகைய போ பழக்கத்தில் உள்ளன அவைகள் அனைத்தையும் நிருவதுற்கு அரசை வலியுறுத்துங்கள் பாபோம் . அதை பற்றி பேச கூட திராணி கடையது 🤦🏻♂️
அப்பு கடை மட்டும் தரமற்ற அல்ல 90% கடைகளில் கையை அலம்பி எச்சில் துப்பும் இடத்தில் தான் சமையலுக்கு பயன்படுத்தும் பாத்திரங்களை இருக்கிறது சமையல் பாத்திரம் கையாளும் இடமும் ஒன்றாகத்தான் இருக்கிறது இதற்கு மேல் சாயப் பவுடர்கள் கண்டறிய முடியாது ஆயில் மற்றும் அர்ஜுனா மோட்டோ அளவற்று பயன்படுத்துகிறார்கள் இது உணவுத்துறை அதிகாரிகள் ஏதோ கடமைக்கு இங்கு ஒன்று அங்கொன்று கண் துடைப்பு செய்கிறார்கள் சரியாக நடவடிக்கை எடுத்தால் 90 சதவீத கடைகளில் இதுதான் நடக்கிறது அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா
மக்களே தயவுசெய்து அசைவம் சாப்பிட விருப்பப்பட்டால் வீட்டிலேயே சமைத்து உண்ணுங்கள்... எந்த கடையிலும் சுகாதாரம் என்பது துளியும் இருப்பதில்லை மேலும் சுவையை அதிகரிப்பதற்காக கலர் பொடி மற்றும் செயற்கை சுவையூட்டிகள் பயன்படுத்துகிறார்கள்....
உங்களின் வளர்ச்சி மற்றவர்களை உற்றுப் பார்க்குமாரோ அல்லது பொறாமைப்படுமாரோ இருக்கக் கூடாது. இந்த உலகம் எல்லாருடைய வளர்ச்சியையும் ஒரே போல் ஏற்றுக் கொள்ளாது.
ஏண்டா முட்டாள் கேனப்பயலே டாஸ்மார்க் என்பது உன்னை மாதிரி புறம்போக்கு குடிகார நாய்கள் போற இடம் ஹோட்டல் என்பது சிறியவர் பெரியவர் அனைவரும் சாப்பிடும் இடம் இந்த அறிவு கூட் உனக்கு இல்லை.
அப்பு ரொம்ப நன்றாக நடிக்கிறாய் மக்களிடம் பணம் பெற்று நல்ல தரமாண முறையில் உணவு கொடு முதலில் அமுகி போன தக்காளி புளித்த தயிர் மோசமாண பிரியாணி இதை சாப்பிட்டால் குடும்பத்தில் உள்ளவர்கள் இறந்து விட்டால் நிபெறுப்பா அந்த குடும்பம் தவிக்கும் நி ஜாலியாக காரில் வளம் வருவே நி டிரைவராகவே இரு உனுக்கும் நல்லது அப்பு மக்கள் உயிருக்கும் விடுதலை அரசாங்கத்திற்க்கு மிக மிக நன்றி இது போல் உள்ள எல்லா கடையும் சீல் வைக்கனும்
பொதுவாக மக்கள் பிரியாணியை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது........ தெருவோரங்களில் வயதான தாத்தா பாட்டிகள் விற்பனை செய்யும் ஆரோக்கியமான கூழ் வகைகள், காய்கறி உணவுகள் வாங்கி சாப்பிடுங்கள்..... உடலுக்கு நல்லது......
இந்த பிரியாணி வியாபாரம் மிகப்பெரிய வியாபாரம் ஆகி விட்டது...தரமில்லாத உணவு... வேலை செய்யும் மக்கள் வேறு வழியின்றி ஏதாவது பசிக்கு சாப்பிட்டு வருகிறார்கள்...
சாராய ஆலை நடத்தும் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலினை விட்டுபுடுங்க....ஒரு சாதாரண ஒரு தமிழன் அவன் உழைப்பில் பல பேருக்கு சாப்பாடு போட்டும் பல பேருக்கு வேலை கொடுத்தும் பிழைப்பு நடத்துபவன் கடைக்கு எதுக்குடா சீல் ... சீல் வைக்குறவன் சரியான ஆணாக இருந்தால் தீமூகா ஸ்டாலின் சாராய ஆலைகளுக்கு வைங்கடா சீல்... தமிழன் முன்னேறிவிட கூடாது ஆனா கேரளா ஆநதிரா வடக்கனுக மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி கொளுத்து வாழலாம்
டேய் கஷ்டபட்டான் Audi 🚗 la வரான் நீ போய் பார்த்தியா அவன் கிச்சன் பாவம் ஏன்டா அவன விடுங்கடா அவனுக்கு ஒரு brand create பண்றான் நீங்களே அவன் brand marketing பண்றீங்க ஆனா ஒன்னு captain கதைய இப்படிதான் முடிச்சிங்க
நிச்சயமாக இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. நானும் ஒரு ஹோட்டல் தொழிலாளி தான் இப்படி சோதனைக்கு வந்தால் ஏதாவது பழைய பழைய பொருட்கள் கிடைத்தால் சுகாதாரமற்ற நிலையில் இருந்தால் அதை சரி செய்ய சொல்வார்கள் இல்லையென்றால் அவதாரம் விதிப்பார்கள் சரி செய்து கொள்ள கால அவகாசம் கொடுப்பார்கள் இப்படி வந்த உடனே கடைக்கு சீல் வைக்க மாட்டார்கள் ஒருபோதும் அப்படி வைக்க வேண்டும் என்றால் மிகக் கடுமையான குற்றம் நடந்திருக்க வேண்டும் உடல்நலக்குறைவு உயிர் இழப்பு என தகுந்த காரணங்கள் இருக்கும் சீல் வைக்க. ஒரு எளியவனின் வளர்ச்சி குடிக்காமல் பண முதலைகள் செய்த மிக கேவலமான செயல் என்று நினைக்கிறேன்
கடைசி வரை அவன் பிரியாணி சமைக்கும் இடத்தையும் காட்டல.....பாத்திரத்தையும் காட்டல....சமையல் செய்யும் ஆட்கள் சுத்தமாகவும் இல்லை..... உணவு பாதுகாப்புத்துறை இதே போல் அனைத்து பிரியாணி கடையையும் பார்வையிட வேண்டும்....ஒருதலை பட்சமாக செயல் பட கூடாது.
யோவ் தந்தி டிவி சென்னை முகப்பேர்ல ஸ்டார் பிரியாணி கடைல மட்டன் ல புழு இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க உணவு பாதுகாப்பு அதிகாரிங்க
Antha surrounding pathy briyani kadilam ozuga illa athulam vitudu vanga poiduvaga evankitayoe kasu vangitu
பிச்சை வாங்கினா நடவடிக்கை எடுக்கமாட்டாது
Crt uh athe lam apdi poduvaanunga kasu vaangitu moodi marachiruvaanunga
அது சிறுபான்மை சார்ந்த தது அது எல்லாம் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.இந்த அரசு வாக்கு வங்கி அரசியல்
Star briyani dmk karen.avan p vecha kuda keka matanga
அப்படியே தில் இருந்தா டாஸ்மாக் பாரில் உள்ள உணவுகளை சோதனை செய்யுங்கள் பார்க்கலாம்
அது எங்க இங்க இருக்கு, இப்படியெல்லாம் பேசப்டாது, ஆபீசர்ஸ் செய்றதை வேடிக்கை மட்டும் பார்க்கணும்
என்னது தில் ஆஆ...!!
திருட்டு திராவிட அரசுக்கா..???😂😂😂
அடப்போங்க பாஸ்..
தில்லாவது திராவிடமாவது
.................ஆவது
Super
I support appu
@user-fp1zv2un8s nallavanukumm....usoor...oonuthaan....kettavanukum....usoor onnuthan
நீங்க ஆடி car வாங்குன காசுக்கு சமையலுக்கு நல்ல செட்டு அல்லது பில்டிங் கட்டி இருந்து அப்புறம் car வாங்கிருந்த super
Etha Sola vnthutya neyalam peslama
Supper😊
சரியா சொன்னீங்க
👌👌
Oru channel la interview tharanumna 50k selavu pannanum antha kasa un kadaiku selavu pannirukalam
தவறு செய்தால் நடவடிக்கை எடுப்பதில் தவறு இல்லை...ஆனால் அதே தவறு... யார் செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.... பாரபட்சம் இன்றி.......
Correct
ஏழையாக இருப்பவன் வளர்ச்சி அடையக்கூடாது இவர்களின் நோக்கம்
Ss Hyderabadi biriyani also closed in north Chennai....
Appu Bhai suththama vechitinthirukkalaam..licence prechanai veru
வாய்ப்பில்ல
குடும்பத்துக்காக வெளுயூர்ல இருந்து வர்ர பத்துபேரோட பசியாத்துர ஓட்டல்களுக்கு சீல்வைக்ரதுக்கு முன்னாடி முதல்ல பத்துபேரோட குடிய கெடுக்குர டாஸ்மாக் கடைங்களுக்கு சீல்வைங்க பாப்போம்..
உண்மை.
Enna sammandham illama pesuringa???
Correct ah dan Pesuranga.. Sadarana viyabaringa kita dan avanga veeratha kamipanga.. Tasmac la uthi kodukuradalam enna healthy ya na drink ah.. Ada poi kekka vendiyadhu dana
கவர்மெண்ட்ல இருக்கிற முட்டாள் புண்டைகளுக்கு எல்லாம் எங்கே தெரிய போகுது
ஏன்டா நாயே சாப்பாடு மனிதனுக்கு அவசியம்.பசிக்கும்போது வீட்டில் அல்லது ஹோட்டலில் வாங்கி சாப்பிடுவார்கள்! டாஸ்மாக் ? கொழுப்பு எடுத்த நாய்கள் குடிக்கும்.யாராவது குடித்து தான் ஆகவேண்டும் என்று அடித்தார்களா? பசிக்கு உணவு சாப்பிடவில்லை என்றால் மரணம்! குடிக்காமல் இருந்தால் மரணம் ஏற்படுமா? நாட்டில் எவ்வளவு மக்கள் குடிக்காமல் இருக்கிறார்கள்! ஹோட்டலுக்கும் டாஸ்மாக்கும் என்னடா சம்பந்தம்? தமிழ் நாட்டில் தான்டா எதற்கெடுத்தாலும் டாஸ்மாக்கை ஊம்புகிறார்கள்!கொலை நடந்தால்,பக்கத்து வீட்டுகாரனோடு உன் பொண்டாட்டி ஓடிவிட்டால் என்று எதற்கெடுத்தாலும் டாஸ்மாக்கை ஊம்புகிறார்கள்!மானங்கெட்ட பசங்க!!😂😂😂😂
செய்கிற இடம் சுத்தமில்லனு சொல்ற அதிகாரிங்க.. சாலை முழுவதும் ஆக்கிரமிக்கர பானிப் பூரி கடை, பஜ்ஜி போண்டா கடை, சோளக்கருது கடை இதுக்கும் அதே சட்டமா? என்பதையும் உறுதி படுத்துங்கள்.. கடை வைக்கிறதுக்கு முன்பே எந்த சுகாதாரமும் பரிசோதிப்பது இல்லையா?? பெரியதாக வளர்ச்சி கண்ட உடனே அனைத்து நடவடிக்கையும் பாயுமா???
Correct 💯 bro
என்ன சுகாதாரம் இல்லை என்பதை மக்களுக்கு காண்பிக்கலாம்....என்ன தரம் இல்லை என்பதை கூறலாம்...
ரோட்டு புழுதி இருக்கு
They use vegetables on floor down
இதுக்குதாண்டா ஜபார்பாய் வெளிநாடு போயிட்டாரு 😂😂😂😢😢
But in foreign countries, you can't do any frauds. You have to pay huge money for licenses and maintenance in countries like Dubai. Food quality will be good there.
@@lp8688anga bribe lam kekamaatanga..Inga epdi nu ellarkum theriyum..naanum 2 years Dubai la work panirkan..
அவர் இங்க நடத்தினாலும் கை வைக்க மாட்டாங்க..
அவனே ஒரு திருட்டு பய. துபாயில கூடிய சீக்கிரம் மாடுவான் பாரு..
@@lp8688Dubai la tax lam kedaiyathu for business
Bus stand,railway station இருக்கிற கடைல check Pannunga da
Angala panamataga indha news channel uh biased tha
Ama bro Central railway station and koyembedu bus stand Inga lam rombavey worst ah food preparation and romba naal vachi kevalama pandranga@@guhan1525
Avanga polapa keduka pakaringala da velangyn😂
Avan fulla aah vandu poochu viluntha sambar tiffin..palli ecaham niraintha parotta vikkuran. Atha sathiyama keka maataanga. Appu avlo onnum mosam ila... Neat thaa.. intha athikari sutham ilanu sollala...costly kitchen venumnu sollrar. Atha saaaku solli hotel aah seal veikkuranga.
உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு கட்டிங் கொடுத்த அவரே வந்து இது சுகாதாரமான பிரியாணி சர்டிபிகேட் கொடுத்துடுவாரு... எல்லாமே ரொம்ப நேர்மையான அதிகாரி மாதிரியே நடிக்கிறாங்கப்பா...
😂su.... Unmaiya pesatha!😂😂😂
😂😂😂😹😹
ஆடி கார் வாங்கும் முன்பு சமையல் செய்யும் இடத்தை சுகாதாரம் மிக்கதாக மாற்றி இருக்க வேண்டும்
Aadi kar vangunathu ungaluku poramaiya. Ethanayo tharamatra unavugal pulakathil irukirathu
@@xxxxxxxxx9876 sari da....koovatu tanilyil biriyani senji koduka solli sapidu...taniku batil onnuku irruntha kooda unnku okava thaan irrumnu nenaikurean..cheers keep supporting even it is dirty...
@@Chennai... eruma na hotel ah sapda maten ne avan tharamarta porula virpanai seiran sollu. Ivan mattum tha ipdi seiran na ne thingura Ella hotel m ipditha irukkum ne tha onuku malam nu ellam thinga
@@xxxxxxxxx9876 mairu suthama irrusonna yathuku da en sutha vanthu nakkura?
@@xxxxxxxxx9876 இந்த மயிராண்டி லைசென்ஸ் கூட வாங்காமல் கடையை வைத்து இருக்கான்
பெரிய பெரிய கடையில் எல்லாம் உணவு பாதுகாப்பாக ஆய்வு செய்ய வேண்டும்
கஷ்டப்பட்டு உழைத்து மேல எவனும் வந்திட கூடாது.... அந்த மனுச மேல் எவ்வளவு வன்மம்.... 😢
Bro food suthama illa bro athan anga seal pantranga ,licence vum vaangala bro
@@sty__edit_ fulla video pathutu vaya , paithyam Mari pesthaya
Audi car vecchi irrukiravan poor
பேச தெரியலையா உங்களுக்கு பேசாம இருங்க
உழைக்றவன தடுக்கல.பத்துBranchஒப்பன் பன்றதுக்கு நல்ல சுத்தமான கட்டமைப்ப ஏற்படுத்திருக்கலாம்
ஏழை முன்னேற கூடாதா 😡😡😡 அவன் ஒன்னும் கஞ்சா விற்க்கவில்லை பத்து பேருக்கு வேலை தருகிறான்
வேலை தரான் ok.சுத்தமில்லையே.
In Dubai this ezai going to open shop. Same thing he will do in Dubai then punishment will be severe.
ஆடி கார் வச்சுருக்கான் தெரியுமா?
@@saravanandurai4797 அவனா ஏழை ,யூடியூப் வச்சிருக்கான்,ஆடி கார் வச்சிருக்கான்.ஆனா உருப்படியா ஒரு சுத்தமான எடத்துல சமைக்க முடியலையா?
Unmai @@பிங்கி-ப7ந
நீயும் சுத்தமா செய்யணும் ..govt மேலயே தப்பு சொல்லாதீங்க.. மனசாட்சி படி சுத்தமான உணவு செய்ங்க
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Audi car வாங்கினத் விட சரியாக licence வாங்கி சுத்தமாக சமைத்து வைத்திருக்கலாம்
Appu oru Thiruttu koodhi
Really shop are unhygienic and ambathur shop is next to garbage dump yard will you eat this common public are affected mind that and speak@@mountaincooking3290
👍🏻👌🏻👍🏻👌🏻
உணவு பாதுகாப்புத்துறைக்கு பாராட்டுக்கள் ....
ஆடிகார் வாங்கி அதை நீங்க உங்களின் தேவைக்கு ஏற்ப வெளியே செல்லும் போது மட்டுமே பயன் படுத்தி இருக்க வேண்டும் அது போக உங்களின் மேல் பொறாமை அதிகம் போல உள்ளது போலீஸ் பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்லை
ஆடி கார் வாங்கியதற்குபதிலாக வாடிக்கையாளர்கள் உட்கார்ந்து அமரக்கூடிய ஒரு சிறிய ஓட்டலை கட்டி இருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது என்று நினைக்கிறேன் பணம் வந்தா ஆடி கார் வாங்கி ஆடக்கூடாது வாங்கி சாப்பிடும் வாடிக்கையாளர்கள் வசதியாக உட்கார்ந்து சாப்பிட வழிவகை செய்திருக்க வேண்டும்
நிறைய பேருக்கு, கஷ்டப்பட்டு உழைத்து மேலே வருபவன் மேலே நடவடிக்கை எடுத்து விட்டதாக வருத்தம்... ஆனால், ஆரோக்கியம்???
சுகாதாரமான உணவு முக்கியம்.
சொகுசு கார் அடுத்து.
டேபில் அடியில் பணம் வைத்தால் தான் அனைத்துமே சரியாகிடும்
This hotel place is dust bin
டேபிள் அடியில் பணம் கொடுத்து உங்களுக்கு 10நாள் கறியை சமைத்து போட்டால் சாப்பிட்டு சும்மா போய்விடுவீர்கள் தானே கண்முடி பதிவு
புரியல. சமைக்கிற இடம் பார்க்குறீங்க தான்? அப்புறமும் ஏன் இந்த கேள்வி
Idhu dhan unmai... Business naa, ena nu theriama.. Chumma weekend saapudura naaiku idhellam theradhu... Enga poi saravan bhavan illa star hotel la idhae mari mairu nu pesa solunga paapon... Pooram echa
Super anna
சுகாதாரம் தான் முக்கியம் திரு அப்பு அவர்களே..
நீங்க கோபப்பட்டு ஒண்ணும் ஆக போவதில்லை..
சிறு குழந்தை முதல் வயதான முதியோர் வரை சாப்பிட கூடிய உணவு வகைகள், அது உருவாக்கும், இடம், அதை சமைப்பவர்கள், என அத்தனை பேரும் சுத்தம்,சுகாதாரமாக இருந்தால் தானே நல்லது..
தமிழ்நாட்டில் உள்ள எல்லா உணவகங்களிலும்,
சுகாதாரம் என்ற ஒன்று சுத்தமாக இல்லை..
தலையில் முடிக்கு வலை போடுவதில்லை, grooming கிடையாது, வேலைக்காரர்கள் அணியும் அழுக்கு உடைகள், மூக்கை நோண்டுவது, என்று ரொம்ப மோசமான சுகாதார கேடு தான் அதிகம்..
உணவகம் வெளியில் இருந்து பார்க்க அலங்காரமாக இருந்து என்ன புண்ணியம்.
உள்ளே சமையல் அறை, கழிப்பறை, எல்லாம் போய் பார்த்தால் ஓரு பருக்கை கூட வாயில் வைக்க தோணாது..
என்ன செய்வது.. மக்களின் தலை எழுத்து..
பசிக்கு எங்காவது சாப்பிட்டு ஆக வேண்டுமே? உணவக பரிசோதனை அதிகாரிகள் வாராவாரம் சோதனை மேற்கொள்ள வேண்டும்..அந்தந்த வட்டார உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் யாரும் வருவதே இல்லை.. எங்காவ்து, சென்று திடீர் என சோதனை மேற்கொள்வது தேவை இல்லை.. வாரம் ஒரு முறை சோதனை என்று இருந்தால் உணவக உரிமையாளர் மனதில் பயம் இருக்கும்.. எல்லாம் சரியாக இருக்கும்.. எங்கே.. இது எல்லாம் நம் இந்தியாவில்,தமிழ்நாட்டில், நடக்க வாய்ப்பு இல்லை..உணவகம் வைத்து நடத்துபவர் எதாவது ஒரு அரசியல் அமைப்புக்கள் சார்ந்து இருக்கும் இருக்கிறார்கள்.. அதன் மூலம் அவர்கள் எளிதில் தப்பித்து விடுகிறார்கள்..
நம் மக்களின் தலை எழுத்து..
ரோட்டு ஓரங்களில் இருக்கும் மோட்டல்கள் 100% மோசம்..
வெந்ததும், வேகாத உணவுகள், புளித்தப் போன,சுகாதாரமற்ற , தரமற்ற உணவுகள், மூத்திர வாடை, என நிறைய அடுக்களாம்..
உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகள் சோதனை செய்வதில் உள்ள அலட்சியம்.. மக்கள் உயிரில் கலந்து விடுகிறது... எத்தனை திரைப்படங்கள் வந்தாலும், எத்தனை பெரியார் அவர்கள் வந்தாலும்,அதிகாரிகள் திருந்தவே மாட்டார்கள்..
அவர்களுக்கு வழங்கும் ஊதியம், தான் அவர்கள் வங்கி கணக்கில் சேர்கிறது.. ஊழியம் பார்க்க அவர்களால் முடியவில்லை..
என்ன செய்வது..
சுகாதார துறை அமைச்சர் அவர்கள், சுகாதார துறை அதிகாரிகள் இருந்து என்ன செய்ய..
பழைய குறுடி, கதவை திறடி என்று தான் உள்ளது..
Short aa podakudadha 😢
Arumaiyana pathivu sir🎉🎉🎉🎉
Yesterday vyasarpadi ss Hyderabad shop la saaaaapta 35 perukku vaaandhi mayakkam......admitted in hospital......ss Hyderabad moodiyaaachaaaaaaaaaaaaaaaa????????
@@sanjivikumar3686மூடியாச்சு
அருமையானா பதிவு. பாராட்டுக்கள்
நம் நாட்டில் சுத்தம் இவர் கடையில் மட்டும் தான் இல்லை மீதி எல்லா இடத்திலும் வழிந்தோடுகிறது
Yes bro
ஆடி கார் வாங்க தெரியுதுல்ல சரியான நேரத்துக்கு லைசன்ஸ் வாங்க தெரியல யாருகிட்ட இந்த நாடகம் போடுறீங்க
துணிச்சலான பதிவு
Correct
லைசென்ஸ் கேட்டு நாய் மாதிரி அத்தனை தடவ அளஞ்சிருக
இளைஞர்கள் தொழில் தொடங்க முன் வந்தால் உடனடியாக அரசு அவர்களுக்கு தேவையான அனைத்தையும் எளிமையான முறையில் ஏற்படுத்தி தரவேண்டும் அதுவே நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்லும்.
இவளோ அறிவாக பேசும் ஆம்பளை சிங்கமே ....
இளைஞர்கள் மது, கஞ்சா, போன்ற பல வழகைய போ பழக்கத்தில் உள்ளன அவைகள் அனைத்தையும் நிருவதுற்கு அரசை வலியுறுத்துங்கள் பாபோம் . அதை பற்றி பேச கூட திராணி கடையது 🤦🏻♂️
சரிதான்,,,ஆடி கார் வாங்க ஆசைப்பட்டவன், சமைக்கும் இடத்தின் தரத்தையும் உயர்த்தி இருக்க வேண்டும்...
Avan licence keda odane tharavmatan 40000kekaran
அப்பு கடை மட்டும் தரமற்ற அல்ல 90% கடைகளில் கையை அலம்பி எச்சில் துப்பும் இடத்தில் தான் சமையலுக்கு பயன்படுத்தும் பாத்திரங்களை இருக்கிறது சமையல் பாத்திரம் கையாளும் இடமும் ஒன்றாகத்தான் இருக்கிறது இதற்கு மேல் சாயப் பவுடர்கள் கண்டறிய முடியாது ஆயில் மற்றும் அர்ஜுனா மோட்டோ அளவற்று பயன்படுத்துகிறார்கள் இது உணவுத்துறை அதிகாரிகள் ஏதோ கடமைக்கு இங்கு ஒன்று அங்கொன்று கண் துடைப்பு செய்கிறார்கள் சரியாக நடவடிக்கை எடுத்தால் 90 சதவீத கடைகளில் இதுதான் நடக்கிறது அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா
Unku apdi kastam ertha vitla sapdtko
Apo nee mattum anga poi saptu... yenna nalla sugadharama iruku la
Fact
Nallathu sonna naygaluku aagathu😅😅😅😅
பக்கத்துல உள்ள பெரிய ஹோட்டல் முதலாளி சொல்லி இருப்பார் அப்புவ காலி பண்ணி விட சொல்லி இவர்கள் செய்து இருப்பார்கள்
,💯👍😊
Yes😂😂😂
அவ் டி கார் வைத்து இருப்பவர் பணம் இல்லாதவன் என்று கூறி மக்களை முட்டாள்கள் ஆக்குகிறார்
Correct
டேய் badu கஷ்டபட்டு ஒருத்தன் கார் வாங்க கூடாதா தாயோலி
பழைய கார் 4லட்சத்திற்கும் கிடைக்கிறது 50லட்சத்திற்கு போகவேண்டாம் மாதமாதம் 20000 தவனை முறையில் கூட வாங்கலாம்
@@Traditional_animals_sellerold car maintain pandra kasula puthu honda city vangalam😂
நாடகம் போடுறாங்க ... மக்களின் சுகாதாரம் பற்றி கவலை இல்லாத...பணம் ஒன்றையே குறிக்கோளாக வைத்துக் கொண்டு செயல் படும் இதுபோன்ற ஆட்களுக்கு இது தேவை தான்
அப்படியே கொஞ்சம் டாஸ்மாக் கடையில் இருக்கிற சரக்கு எல்லாம் ஆய்வு செஞ்சு நல்லதா கெட்டதா என்று சொன்னீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும்
இதுபோல அனைத்து கடைகளையும் சோதனை இட வேண்டும்
👌
Food preparation area Worst, Hotel sealed
Correct decision
பேச்சா டா பேசுன உன் வாய் தான் டா உனக்கு எமன். 😅😅😂😂
யாராக இருந்தாலும் தமிழ்நாடு அரசுக்கு கில்படிய வேண்டும் அப்புறம் வெளிய வந்திடலம்,,முதல் ல தமிழ்நாடு அரசு சொல்லுற விதி முறைகள்,,மிற கூடாது
Well done food safety officer
இதெல்லாம் பிரியாணி கடை லாபி களின் வேலை படுமோசமாக இருக்கும் பிரியாணி கடைகள் பலவற்றை நான் பார்த்திருக்கிறேன் அதில் எல்லாம் ஒரு நடவடிக்கையும் இல்லை
Local திமுக கட்சி காரனுக்கு மாமூல் குடுத்தா எல்லாம் சரி ஆகி விடும்
மூடிட்டு டிரைவர் வேலைகே ,கிளம்பு.பிரியாணி செஞ்சி கொல்ல பாத்த,இப்போ டிரைவர் வேலைகு போய் கொல்லு 😂.....
Nee la manushaney illa da😡😡thuu
மக்களே தயவுசெய்து அசைவம் சாப்பிட விருப்பப்பட்டால் வீட்டிலேயே சமைத்து உண்ணுங்கள்... எந்த கடையிலும் சுகாதாரம் என்பது துளியும் இருப்பதில்லை மேலும் சுவையை அதிகரிப்பதற்காக கலர் பொடி மற்றும் செயற்கை சுவையூட்டிகள் பயன்படுத்துகிறார்கள்....
உங்களின் வளர்ச்சி மற்றவர்களை உற்றுப் பார்க்குமாரோ அல்லது பொறாமைப்படுமாரோ இருக்கக் கூடாது. இந்த உலகம் எல்லாருடைய வளர்ச்சியையும் ஒரே போல் ஏற்றுக் கொள்ளாது.
இவன் கடையில் ஒழுங்கா வியாபாரம் இல்லாம இருந்தா... எவனும் எதும் கேட்கமாட்டான்... நல்ல வியாபாரம் இருந்தா எவனுக்கும் பொருக்காது... அதான் வேலைய காமிச்சுட்டாங்க...
பாய்...
யாராக இருந்தாலும் fssai license கண்டிப்பாக எடுக்க வேண்டும் எடுத்திருந்தால் இந்த பிரச்சினை இல்லை
Thuluku 💩
பணம் இல்லாமல் ஹா audi கார் வாங்குன ?
Sir, Indha KFC McDonalds ku lam epo sir inspection poha poreenga?
Yappudi da shop name la solringa news la!!! Ithuve periya shop ah iruntha kasu vanginu prabala kadainu solli mudichirupinga
Ella hotel kitchen uh ipdi tha irukkum,apo ella hotels uh close pannuga
*ஆம்பூர் பிரியாணிக்கு ஆப்பு வைத்தார் அப்பு கடை பிரியாணி*
*அதனால் போட்டி காரணமாக தான் இப்படி நடக்கின்றதா* ❓❓❓🤣🤣🤣
No all because of his attitude and his big mouth.
இருக்க வாய்ப்பு உண்டு நடக்கும் அரசு அப்படி
மாட்டு கொழுப்பு கலந்தனால தீட்டு ஆகிப்போன இந்த லட்டு இப்போ மாட்டு கோமியம் தெளிச்சதால புனிதம் ஆகிருச்சு எப்புடி ☺❤
பிரியாணி பைய்த்தியம் இருக்கும் வரை இது தொடரும் வீட்ல செஞ்சி திங்க வேண்டியது தான
ஆபிசர்.கொஞ்சம்.மயிலாடுதுறை.தரங்கம்பாடிவட்டம்.பொறையார்.கடைத்தெருவில்.உள்ள.உணவகங்களைஆய்வு.செய்யுமாரருதாழ்மையுடன்.கேட்டுக்கொள்கிறேன்.சாப்பிடவே.அருவேருப்பாக.உள்ளது...
Tasmac Bar ல நாய் கூட பொச்சு வச்சு ஆய் போகாது.
வெளியே 20 ரூபாய் தண்ணீர்
அங்கே 40 ஓவா
அப்புறம் ஏன் போறீங்க?
ஏண்டா முட்டாள் கேனப்பயலே டாஸ்மார்க் என்பது உன்னை மாதிரி புறம்போக்கு குடிகார நாய்கள் போற இடம் ஹோட்டல் என்பது சிறியவர் பெரியவர் அனைவரும் சாப்பிடும் இடம் இந்த அறிவு கூட் உனக்கு இல்லை.
யோவ் நீ எந்த ஊருயா ?
பொச்சை பத்தி பேசுற 😂
Ella hotel um epdi tha Madurai la ethuku mela
TASMAC - Bar எல்லாம் எப்போ சார் சீல் வைப்பீங்க
பெரிய பெரிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்
அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏🙏🙏
Resident area la poi central kitchen vecha suma irupaga la pa unga veetu pakkathula full smoke oda biryani panna therium adhuvum daily
அப்பு ரொம்ப நன்றாக நடிக்கிறாய் மக்களிடம் பணம் பெற்று நல்ல தரமாண முறையில் உணவு கொடு முதலில் அமுகி போன தக்காளி புளித்த தயிர் மோசமாண பிரியாணி இதை சாப்பிட்டால் குடும்பத்தில் உள்ளவர்கள் இறந்து விட்டால் நிபெறுப்பா அந்த குடும்பம் தவிக்கும் நி ஜாலியாக காரில் வளம் வருவே நி டிரைவராகவே இரு உனுக்கும் நல்லது அப்பு மக்கள் உயிருக்கும் விடுதலை அரசாங்கத்திற்க்கு மிக மிக நன்றி இது போல் உள்ள எல்லா கடையும் சீல் வைக்கனும்
நாடகம் செம்மையாக செய்றான்
கீழிருந்து யாராவது மேலே வந்துட்டா மேல இருக்குறவங்களுக்கு அது புடிக்காது , நீங்க மட்டும் நல்லா இருக்கணும் நினைக்காதீங்க மேல இருக்கிறவன் எல்லாத்தையும் பாத்துகிட்டு இருக்கா
நேர் வழில வரணும். குறுக்கு வழி அழிவு தருமஅ
ரொம்ப அதிகமா பேசுற youtube அதுக்கு தான் அப்பு ஆப்பு
😂😂😂😂😂😂
உணவகங்களில் சுகாதாரம் மிகவும் அவசியம்.எங்கேபார்த்தாலும்ஒரேபிரியாணிமோகம்.இதுநல்லதுக்கில்லை.
தம்பி ஏழை பணக்காரன் ஆககூடாது இல்லை அரசியல் ஆதரவு இருக்கவேண்டும் மாமூல் சரியாக கொடுக்கவில்லை போல?
சரி நம்ம வெளியிலிருந்து தங்கி வேலை பார்க்கிறவன் சென்னையில் பிரியாணி சாப்பிடுவதை நிப்பாட்டிக் கொள்வது தான் நல்லது
தமிழ் நாட்டுக்காரன வளர்ச்சி அடைய விடமாட்டான் தமிழ்நாட்டுகாரன்.
பொதுவாக மக்கள் பிரியாணியை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது........ தெருவோரங்களில் வயதான தாத்தா பாட்டிகள் விற்பனை செய்யும் ஆரோக்கியமான கூழ் வகைகள், காய்கறி உணவுகள் வாங்கி சாப்பிடுங்கள்..... உடலுக்கு நல்லது......
Thanthi Tv ❌ Tharthram Tv ✅
ஊருக்குள்ள பல கடைகள் சுகாதாரம் இல்லாமல் தரமில்லாத ஹோட்டல்கள் தான் இருக்கு
Avoid outside food
ஒருத்தர் கீழ இருந்து மேல வந்தாலே தொந்தரவு கொடுத்து அவனை காலி பண்ண தான் பாப்பாங்க இங்கு உள்ள அதிகாரம்
90 % of the hotels ipdithan erukku...sugatharamae Illa
சுத்தமாக உணவு செய்யும் இடம் இருந்தால் இந்த மாதிரி பிரச்சினை வந்திருக்காது
Yedam hygiene ka irundha biriyani rate 400/- ah irukum, but middle class ku idhaan set agum just 100/- Lunch over 👍
அடேய் உணவு துறை அதிகாரிகள் எல்லாம் ரோட்டு கடையே கண்கானிக்கிறாங்களே எந்த சூப்பர் ஹோட்டல் யும் மூடுனாப்லே தெரியலயே 🤔🤔
Bus stand la paarunga daaaaa
சப்புனு ஒரு அப்பு வைக்கணுமப்பா👍💕
யாரும் பிரியாணி திண்ணக்கூடாது என்ற வெளிநாட்டு சதி காரணம்.
😊
Are u mad
@@vaijijayanthi4361 No. You are mad 😂😂😂
@@vaijijayanthi4361 No you are mad. 😂😂
உண்மையில் சுகாதாரம் அற்றதா?வேறு யாரும் இப்படி முன்னேற்றம் அடைய கூடாதா?
அப்பு பிரியாணி கடைய பேர மாத்திட்டு....கப்பு பிரியாணி கடைனு பேர வைக்கலாமாயா😂😂
Good work by officers
ஜெய் ஜவான் ஜெய் கிசான் ஜெய் வித்யான் ஜெய் விஞ்ஞான ஜெய் அனுசந்தன் பாரத்மாதாகிஜெ
பெயரை மாற்றி புதிய கடையை திறக்கவும்
இந்த பிரியாணி வியாபாரம் மிகப்பெரிய வியாபாரம் ஆகி விட்டது...தரமில்லாத உணவு... வேலை செய்யும் மக்கள் வேறு வழியின்றி ஏதாவது பசிக்கு சாப்பிட்டு வருகிறார்கள்...
Credits goes to food vlogers.....😂😂😂😂
சாராய ஆலை நடத்தும் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலினை விட்டுபுடுங்க....ஒரு சாதாரண ஒரு தமிழன் அவன் உழைப்பில் பல பேருக்கு சாப்பாடு போட்டும் பல பேருக்கு வேலை கொடுத்தும் பிழைப்பு நடத்துபவன் கடைக்கு எதுக்குடா சீல் ... சீல் வைக்குறவன் சரியான ஆணாக இருந்தால் தீமூகா ஸ்டாலின் சாராய ஆலைகளுக்கு வைங்கடா சீல்... தமிழன் முன்னேறிவிட கூடாது
ஆனா கேரளா ஆநதிரா வடக்கனுக மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி கொளுத்து வாழலாம்
இதேபோல் தமிழ் நாடு முழுவதும் சுகாதாரமற்ற சுகாதார ஊழியர்கள் சரி செய்ய முடியுமா
பாய் கடை என்று பெயர் மாற்றம் செய்தால் சுடலை போலீஸ் பாதுகாப்பு கிடைக்கும்
😂😂
😂😂😂😂😂
Bai su**** oo**** la na thookam varatha da nalla inikudha
Bai Bai nu sethuruv@nuga Pola lusu koodi nga
சுத்தம் எங்க இருக்கு தமிழ் நாட்டில் அரசு நடத்தும் ஒரு இடத்தில் கூட சுத்தம் இல்லை
தொழில் போட்டிப் பொறாமை.
Evanai pudichu jeila poduka sir please 🙏🙏🙏🙏🙏
Salute to the officers..
@@ChrisE1973 உம்பி குதி
@ Dei moodithu poda losu kuudhi
அப்புக்கு ஆப்பா?
இது கல்யாணம் சமையல் அல்ல, வியாபாரம். சுத்தம் முக்கியம்.
தந்தி டிவி க்கு நாடார்கள் தான் முக்கியம்... மற்றவர்கள் முன்னேற கூடாது...
உங்களிடம் நல்ல திறமை இருக்கிறது மீண்டும் திரும்பி வருவீர்கள் என்று உங்கள் வாடிக்கையாளரக எதிர்பார்க்கிறேன்
டேய் கஷ்டபட்டான் Audi 🚗 la வரான் நீ போய் பார்த்தியா அவன் கிச்சன் பாவம் ஏன்டா அவன விடுங்கடா அவனுக்கு ஒரு brand create பண்றான் நீங்களே அவன் brand marketing பண்றீங்க ஆனா ஒன்னு captain கதைய இப்படிதான் முடிச்சிங்க
டேய் யார யாரு கூட Compare பன்னுற லூசுபயல
இங்க நல்லதுக்கு காலம் இல்லை ல எனக்கு உனக்கு புடிக்கலைன்னா காலிபண்ணலாம் சூப்பர் அப்போ அவன் பட்ட கஷ்டம் உங்களுக்கு தந்த பிரியாணி எல்லாம் கஷ்டம் 😢😢😢😢
Fault is upon on only appu kadai owner....
1st , நானே இவர் பாவம் னு நினைத்தேன்... ஆனால் இவர் மேலயும் தவறு உள்ளது
நிச்சயமாக இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. நானும் ஒரு ஹோட்டல் தொழிலாளி தான் இப்படி சோதனைக்கு வந்தால் ஏதாவது பழைய பழைய பொருட்கள் கிடைத்தால் சுகாதாரமற்ற நிலையில் இருந்தால் அதை சரி செய்ய சொல்வார்கள் இல்லையென்றால் அவதாரம் விதிப்பார்கள் சரி செய்து கொள்ள கால அவகாசம் கொடுப்பார்கள் இப்படி வந்த உடனே கடைக்கு சீல் வைக்க மாட்டார்கள் ஒருபோதும் அப்படி வைக்க வேண்டும் என்றால் மிகக் கடுமையான குற்றம் நடந்திருக்க வேண்டும் உடல்நலக்குறைவு உயிர் இழப்பு என தகுந்த காரணங்கள் இருக்கும் சீல் வைக்க. ஒரு எளியவனின் வளர்ச்சி குடிக்காமல் பண முதலைகள் செய்த மிக கேவலமான செயல் என்று நினைக்கிறேன்
அப்போ இந்த மசிரின் வாலையும் கரண்டைகாலையும் உடைத்து வாழ்நாள் முழுவதும் ஜெயிலில் பிரியாணி வைக்க விடவும்
தமிழன் ஒரு கடை வைத்து விட கூடாது.....இவ்வளவு பிரச்சினையா
தரம் என்றால் என்ன தரம்...? கலப்படம்...? லஞ்சம்...?