Narthangai oorugai / Citron Pickle / Narthangai Pachadi by Revathy shanmugam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • This video is about Narthangai oorugai
    Ingredients:
    Narthangai - 3
    Tamarind - Small ball size
    Green chillies- 10 to 12
    Red chillies -4 to 5
    Turmeric powder -1/2 tsp
    Mustard-11/2 tsp
    Gingely oil -less than 1/2 cup
    Fenugreek & Asafoetida- 2 tsp
    Jaggery -1/4 cup
    Salt - to taste

ความคิดเห็น • 66

  • @kavithaselvarajan949
    @kavithaselvarajan949 3 ปีที่แล้ว +1

    உங்களை பார்க்கும் போது என்னுடைய அம்மா நேரில் வந்து சொல்லி தருவது போல் உள்ளது... நன்றி அம்மா மிக அருமையான பச்சடி.😍

  • @pushpaleela9818
    @pushpaleela9818 3 ปีที่แล้ว +1

    நேற்றைய தினம் என் கணவர் நார்த்தங்காய் வாங்கி வந்தாங்க என்ன பண்ணலாம்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன். அப்பதான் அம்மாவோட வீடியோ பார்த்தேன் உடனே பண்ணப்போறேன் ரொம்ப நன்றி அம்மா

  • @kumarisethu6359
    @kumarisethu6359 3 ปีที่แล้ว +1

    இனிய காலை வணக்கம் மேடம் மிகவும் ருசியான நார்த்தங்காய் ஊறுகாய் தங்களின் செய்முறையில் மிகவும் அருமை மா

  • @ethoorukavithai
    @ethoorukavithai 3 ปีที่แล้ว +1

    நாவூரும் செய்முறை மா தெளிவான விளக்கத்திற்கு நன்றிகள் மா

  • @sbhagirathi6496
    @sbhagirathi6496 3 ปีที่แล้ว +1

    Apt for rainy season and good for digestion also . nice recipie. Good that ‘parambariya’ recipes you are showing which are almost forgotten even by our generations .

  • @sarumathisenthilnathan3397
    @sarumathisenthilnathan3397 2 ปีที่แล้ว

    Kidarangai pachadi seithen amma miga arumaiyaga irunthathu cold& fever timela nalla kaikoduthathu😋

  • @meenakshisekar8863
    @meenakshisekar8863 3 ปีที่แล้ว +1

    En husbanduku piditha recipe ippadithan naangalum seivom arumai sister

  • @sakthikumaran3386
    @sakthikumaran3386 3 ปีที่แล้ว +1

    நார்த்தங்காய் இப்போது சீசனா அக்கா....நன்றி. என் அம்மா அடிக்கடி செய்வார்கள்.

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan 3 ปีที่แล้ว +5

    அம்மாவிற்கு அன்பு வணக்கங்கள்..🙂🙏
    நற்றமிழ்க் கவிஞரின் வீட்டினிலே
    நார்த்தங்காய்ப் பச்சடி நறுமணமே
    நன்றாய்ப் பசியதைத் தூண்டிடுமே
    நாமுண்ணும் உணவு செரித்திடுமே
    நலன்கள் யாவையும் நவின்றிடவே
    நாமகள் வழங்கிடும் காணொலியே
    ..🙂🙏

  • @hafizbaig7517
    @hafizbaig7517 3 ปีที่แล้ว

    Amma oorhaai kadayil vaangi thaan saapiduvoom naan nicchayam try panuven wooow thank you so much amma

  • @govindaraja.d4735
    @govindaraja.d4735 3 ปีที่แล้ว

    Naarthangai uurugai evlo tasta neenga mattum thaan sollikoduthu irukkinga wow quiet different and interesting calcium,ironetc.and what not. allthe strength is. thete.Timely supplement for the present situation.Thankyou ma

  • @rukmanisridhar5210
    @rukmanisridhar5210 3 ปีที่แล้ว

    அ௫மை அற்புதம்👍❤ நாவு௫ம் நாா்த்தங்காய் ஊறுகாய் வித்தியாசமான செய்முறை விளக்கம் நன்றி🙏💕🙏💕🙏💕 good morning have a❤💐 great day❤😊 happy😁💐😊 Wednesday💐🙇‍♀️

  • @devasenaj2616
    @devasenaj2616 3 ปีที่แล้ว

    Good morning amma.. very nice receipe 💐amma i to try sure...thank u 🙏👌

  • @hafizbaig7517
    @hafizbaig7517 3 ปีที่แล้ว

    Amma amma amma vankam vaalha valmuda athikaalayel ungal muham paarthu romba romba santhosham. Tredishinal dish

  • @janakimariappan2575
    @janakimariappan2575 3 ปีที่แล้ว

    🙏🙏🙏 amma ithu nagarkovil special 👌👌👌irukkum nankal sappittu irrkkirom!!!

  • @cmani6917
    @cmani6917 3 ปีที่แล้ว +2

    அம்மா நான் ஏற்கனவே நார்த்தங்காய் ஊறுகாய் வேகவைத்து தாளித்தேன். அது சற்று வேகாமலும், மசாலா சற்று காரணமாகவும் உள்ளது. என்னிடம் உப்பில் ஊறிய வேக வைக்காத நார்த்தங்காய் கொஞ்சம் உள்ளது. இரண்டையும் ஒன்றாக சேர்க்கலாமா? (காரம் குறைய). வேகவைத்த தையும் உப்பில் ஊறியதையும் ஒன்றாக கலக்கலாமா?
    தயவுசெய்து விளக்கம் கூறுங்கள் அம்மா....

  • @akashgayathri39
    @akashgayathri39 3 ปีที่แล้ว

    🙏Good morning amma💐💐Very nice different and interesting recipe.I usually prepare rice just like lemon rice.I will definitely try this 👌👌recipe amma❤❤❤💐💐

  • @velappanvenkatachalam1871
    @velappanvenkatachalam1871 3 ปีที่แล้ว +3

    Please explain how to make Narthangai pickle not the dry method, but in the wet method like lime pickle

  • @kalaviswanath2623
    @kalaviswanath2623 3 ปีที่แล้ว

    Super yummy amma. My all time favourite pachadi. Very good tips for reducing the கசப்பு

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 3 ปีที่แล้ว

    Vanakkam mams
    Good afternoon.
    Aaha, vayellam neer mam, apapppa, udane eduthu thayir sadhamudan sapdanum pola iruku unga demo, suuuuuuper mam.
    1:08 thank you for the tips mam. 3:57 en ammavum apdidhan seivanga, oora oora innum suvaiya irukum!
    Pranaams
    Meenakshi.

  • @prathibathiru933
    @prathibathiru933 3 ปีที่แล้ว

    Good morning amma superb recipe i will try amma

  • @anithag9101
    @anithag9101 3 ปีที่แล้ว

    Good morning Aunty. Superb recip

  • @renus7726
    @renus7726 3 ปีที่แล้ว

    Tq for the traditional pachadi
    This my grandma used to do regularly
    I want you to clarify between narthangao and kadarangai
    Please clarify

  • @velappanvenkatachalam1871
    @velappanvenkatachalam1871 3 ปีที่แล้ว

    Please give recipe for mamparupu thuvial . Fantastic explanation for all dishes Akka 👌

  • @deepakk_here6726
    @deepakk_here6726 3 ปีที่แล้ว +1

    அருமை மா

  • @harikrishnan8808
    @harikrishnan8808 2 ปีที่แล้ว

    It,s well prepared. Thank u

  • @hanngwetun3017
    @hanngwetun3017 ปีที่แล้ว

    Super Amma, Hariharan BSc,, Myanmar country.

  • @jeevaravi9648
    @jeevaravi9648 3 ปีที่แล้ว +1

    அம்மா வணக்கம் 🙏. நார்த்தங்காய் பச்சடி மிளகாய் தூள் சேர்ப்பேன். மிளகாய் சேர்த்து செய்து பார்க்கிறேன். அள்ளி சாப்பிட வேண்டும் போல் உள்ளது. நான் எப்பொழுதும் வீட்டில் வைத்திருப்பேன்.ஏனென்றால் மூட்டு வலிக்கு இந்த காயை இரண்டாக நறுக்கி முட்டியில் தேய்த்தால் வலி குறையும். என் அனுபவத்தில் சொல்கிறேன்.அதனால் நார்த்தங்காய் நிறைய வாங்குவேன்.

  • @vijiskitchen5837
    @vijiskitchen5837 3 ปีที่แล้ว

    Superb preparation Madam. Yummy.

  • @vijilakshmi412
    @vijilakshmi412 3 ปีที่แล้ว +1

    அக்கா வணக்கம் நாங்கள் இப்படித்தான் செய்வோம்.ஆனால் வரமிளகாய் சேர்க்க மாட்டோம். நன்றி அக்கா.

  • @jenopearled
    @jenopearled 3 ปีที่แล้ว

    Yum yum pickle... Siper ma

  • @nashreenbi4035
    @nashreenbi4035 3 ปีที่แล้ว +1

    அம்மா வணக்கம்.. நாக்கில் எச்சில் ஊறுகிறது மா..நார்தங்காய் கிடைத்தால் கண்டிப்பாக செய்றேன் மா

  • @padmapriya979
    @padmapriya979 3 ปีที่แล้ว

    ரொம்ப நன்றிமா.🙏🏻

  • @mycrafts8139
    @mycrafts8139 5 หลายเดือนก่อน

    👌

  • @gayathrir9229
    @gayathrir9229 3 ปีที่แล้ว

    Super amma

  • @LadoosKitchenAndVlogs
    @LadoosKitchenAndVlogs 3 ปีที่แล้ว

    So tasty recipe superrr Amma

  • @sasiulaganayaki8123
    @sasiulaganayaki8123 3 ปีที่แล้ว

    Today I am going to prepare

  • @saraswathiab5995
    @saraswathiab5995 3 ปีที่แล้ว

    Superb ma.Thank you.

  • @chitrakrishnaswamy6451
    @chitrakrishnaswamy6451 3 ปีที่แล้ว

    Thank you for the special recipe

    • @chitraarumugam1497
      @chitraarumugam1497 3 ปีที่แล้ว

      Pramatham amma oorukai seithu parthom miga arumai

  • @vijayanirmala3957
    @vijayanirmala3957 ปีที่แล้ว

    Ithu without fridge evalo naal store panalam.

  • @geethamuralidharan8332
    @geethamuralidharan8332 3 ปีที่แล้ว

    I make such pachchadi out of naarthankai, orange peels regularly.

  • @RaviRavi-kp9tm
    @RaviRavi-kp9tm 3 ปีที่แล้ว +1

    அம்மா எனக்கு ஒரு நீண்ட நாள்
    சந்தேகம் நார்த்தங்காய் கிச்சிலிக்காய் கிடாரங்காய் என்ன வேறுபாடு தாயவு செய்து தெரியப்படுத்தவும்.

  • @sudhas6884
    @sudhas6884 3 ปีที่แล้ว

    Madam Ella pickle kum vellam kandipa podanuma sollunga

  • @umasachin7686
    @umasachin7686 3 ปีที่แล้ว +1

    Thank u amma

  • @thamaraiselvi1498
    @thamaraiselvi1498 3 ปีที่แล้ว

    Wow superb pickle thanks for sharing Mam ❤️👍

  • @ramavaideeswaran3602
    @ramavaideeswaran3602 3 ปีที่แล้ว

    My favourite

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 ปีที่แล้ว

    இனிய காலை வணக்கம் அம்மா ,

  • @bharathiparthasarathi29
    @bharathiparthasarathi29 3 ปีที่แล้ว

    Pachai milagai podama seiyalama??

  • @ramavaideeswaran3602
    @ramavaideeswaran3602 3 ปีที่แล้ว

    Mouth watering

  • @pushpalathanandagopal272
    @pushpalathanandagopal272 3 ปีที่แล้ว

    Thank you Mam

  • @sharaduttamundre
    @sharaduttamundre 3 ปีที่แล้ว

    Price of Narthairgai lemon

  • @bhargavir8088
    @bhargavir8088 3 ปีที่แล้ว

    Can we use lemon instead of narthangai ?

  • @chitraarumugam1497
    @chitraarumugam1497 3 ปีที่แล้ว +1

    ஆவில வேகனுமா அம்மா தண்ணில வேகனுமா

  • @b.hiteshkumaran7979
    @b.hiteshkumaran7979 3 ปีที่แล้ว

    Superb

  • @pramilasrinivasan1111
    @pramilasrinivasan1111 3 ปีที่แล้ว

    Nice recipe

  • @sambavichannel9715
    @sambavichannel9715 ปีที่แล้ว

    For narthanga rasam sadham pachadi watch sambavi channel also

  • @sindira4677
    @sindira4677 3 ปีที่แล้ว

    Can we do with pacchai narthangai without boiling.

  • @periyanayagi7636
    @periyanayagi7636 3 ปีที่แล้ว

    😍😋😋😋😋😋👌👍🙏🙏

  • @alamelumangai3133
    @alamelumangai3133 3 ปีที่แล้ว

    Where you get naarthangaai in Chennai?

  • @kowshikagunasekaran157
    @kowshikagunasekaran157 3 ปีที่แล้ว

    Super amma

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 3 ปีที่แล้ว

    Thank you madam