Good information. மேகமலை, சுருளி நீர்வீழ்ச்சி அல்லது தேனியில் உள்ள வேறு ஏதேனும் சுற்றுலா தலங்களுக்குச் சென்று குழுவாக (10 பேருக்கு மேல்) சென்றால், இந்த LAXMI MAHAL, Chinnamanur பார்ட்டி ஹால் தங்குவதற்கு சிறந்த இடமாக இருக்கும், ஏனெனில் இது தங்கும் விடுதியை விட சுத்தமான தங்குமிடத்தையும் அடிப்படை வசதிகளையும் கொண்டுள்ளது.
உங்களது பல வீடியோக்களை பார்த்து மகிழ்ச்சியும், பயனுமடைந்தேன். நன்றி. ஒரு வேண்டுகோள். ஒரு இடத்தைப் பற்றி சொல்வதன்முன், அது மலை வாசஸ்தலமோ, அருவியோ, எந்த நேரத்தில் சென்றால் பார்க்கலாம் அதாவது சீசன் டைம் எப்போது என்பதை பற்றியும் அறிந்து சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்.
Bro i am from odisha. I will travel from Theni New Bus stand to Meghamalai by bus.Can you tell me the timings of the buses from Theni. Also how to return from Meghamalai to Theni in evening by bus,what are its timings and where does the bus stops in meghamalai
வர்ணனை ரொம்ப கிறுக்குத்தனமாக இருக்கிறது. தேவையில்லாத இடத்தில் பன்மை சொற்களை பயன்படுத்துகிறீர்கள். உதாரணமாக 15-வது கொண்டை ஊசி வளைவு என்று சொல்வதற்கு 15வது கொண்டை ஊசி வளைவுகள் னு பன்மைல சொல்றீங்க. எல்லா விசயத்தையும் உறுதியில்லாத விசயம் போலவே கருதப்படுது, சொல்லப்படுது ன்னு சம்மந்தம் இல்லாத விசயம் போலவே பேசறீங்க. கண் முன்னாடி வாடகை ஜீப் நிற்குது. ஆனால் நீங்கள் அதைக்கூட உறுதிப்படுத்தாத செய்தி போல் ஜீப் வாடகைக்கு விடறதா சொல்லப்படுது ன்னு சொல்றீங்க. ஒளிப்பதிவு நன்றாக இருந்தாலும் வர்ணனை எரிச்சலூட்டுகிறது. உங்களது மற்ற வீடியோக்களும் இப்படித்தான் உள்ளது. தயவுசெய்து உங்க வர்ணனை முறையை மாத்துங்க. எந்த விசயத்தையும் உறுதிபட பேசுங்கள்.
மிகவும் நேர்த்தியான தகவல் ... ஐயா , நன்றி.
அருமை அருமை அற்புதமான படபிடிப்பு தமிழகத்தின் ஸ்விட்சர்லாந்து என்றே சொல்லலாம்.
❤️நன்றி ✌️
@@dhamumiraclemediaஅருமை 👍 from Switzerland,, இலங்கை தமிழ்
கம்பm, palaya மற்றும்,anga yar,supera,இருக்கு,அற்புதம்,மேகமலை,அருமையான,பதிவுக்கு,நன்றி,தம்பி,வாழ்க,பல்லாண்டு
கண்ணுக்கு, குளிர்ச்சி யாகஉள்ளது0arkkatha, கா ட்ச்சிகள்,சொர்க்கம்,நம்ம,தேனி,மாவட்டத்தில்,உள்ளது,பெருமையாக, இரு க்குகு, nantry,நெரில்பர்த,மாதிரி,உள்ளது
Vlog என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பாராட்டுக்கள்.
அருமை அருமை மிக அருமை பிரதர் அண்ட் ,ப்ரோ சூப்பர்
Good video. Nicely explained. Please keep it up
Thanks a lot
எனக்கு மிகவும் பிடித்த இடம் 2 முறை போய் இருக்கேன்
Good information. மேகமலை, சுருளி நீர்வீழ்ச்சி அல்லது தேனியில் உள்ள வேறு ஏதேனும் சுற்றுலா தலங்களுக்குச் சென்று குழுவாக (10 பேருக்கு மேல்) சென்றால், இந்த LAXMI MAHAL, Chinnamanur பார்ட்டி ஹால் தங்குவதற்கு சிறந்த இடமாக இருக்கும், ஏனெனில் இது தங்கும் விடுதியை விட சுத்தமான தங்குமிடத்தையும் அடிப்படை வசதிகளையும் கொண்டுள்ளது.
ரொம்ப அருமையான படபிடிப்பு நண்பா... வாழ்த்துக்கள் 🙏🙏
❤️நன்றி ✌️
பாதுகாப்பாண வனவிலங்கு காப்பகம் மேகமலை
super bro. last week I went to Male Madheshwara temple. Followed your route. It was a wonderful experience. My next trip will be Meghamalai for sure.
✌️tq bro❤️
I miss u megamall and kambam Balaisu
நிறைய தடவை நான் மேகமலைக்கு போய் இருக்கிறேன் ⛰️⛰️⛰️ இரு சக்கர வாகனத்தில் போகும் போது சாரல் மழை, பஞ்சு மேகத்துடன் அருமையாக இருக்கும் 😍
Ange thangum viduthi eathum irka ?
Evening bus eppo irukku
சூப்பர்👌💪🙏🙏🙏💐
உங்களது பல வீடியோக்களை பார்த்து மகிழ்ச்சியும், பயனுமடைந்தேன். நன்றி.
ஒரு வேண்டுகோள். ஒரு இடத்தைப் பற்றி சொல்வதன்முன், அது மலை வாசஸ்தலமோ, அருவியோ, எந்த நேரத்தில் சென்றால் பார்க்கலாம் அதாவது சீசன் டைம் எப்போது என்பதை பற்றியும் அறிந்து சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்.
❤️நன்றி முயற்சி செய்கிறேன் ✌️
Bus fare evalo bro atha sollave illa
அருமை அருமை
Super thambi
All the best
அருமை.
Bro return bus timings therinja sollunga Bro from magamalai...
Ticket price
Super dhamu ji. I liked yr vlog. Keep it up.
❤️tq ji✌️
Mr.Ssrajan. J ungala nerula meet pannanum unga address please
Anna, i like so much u way of explaining. More information for travellers keep doing bro ❣️👍
✌️Thank you so much 🙂
Bro ingka bike la ponathan sema enjoy ya irukum
Then mrg 8 clk malai eruna climate supera irukum na antha ooru than
Unga video superb anna ❤️❤️ keep it up 🙏🙏🙏
❤️Thank you so much✌️
Congratulations bro good job keep it up
✌️❤️Thank you so much 😀
Return bus timing bro
Very good
மஹாராஜா மெட்டு, ஹைவேஸ் அணை இன்னும் நன்றாக இருக்கும்,
ஓகே சூப்பர்
Hi...nanba nalla irukingala...paathu romba naal achu...video kaanom..❤️
❤️5n bro neenga ebdi irukinga. koncham work bro athan. tq bro✌️
Megamalai season epo ji
June July navamber December
@@dhamumiraclemedia thank you
Addicted to your voice bro 🤗
✌️Thank you so much 😀
Super
Superb video bro...konjam regular a video pota romba nalarkum
✌️tq bro ok❤️
Super bro
Unga intro ...🥰
✌️tq bro❤️
Super anna
Bus spare evlo bro
Rocking man
Super video
❤️Thanks✌️
Too good
நேத்து தான் போனோம்
Bro Weldon
❤️tq bro✌️
Bro car la polama all places kum
Top views mostly jeeb
@@dhamumiraclemedia ok bro
Super bro
✌️tq bro ❤️
Super
Bro i am from odisha.
I will travel from Theni New Bus stand to Meghamalai by bus.Can you tell me the timings of the buses from Theni.
Also how to return from Meghamalai to Theni in evening by bus,what are its timings and where does the bus stops in meghamalai
Morning ups: 3.00am, 10.00am & 12.00pm afternoon
Down : 7.00am, 8.00am, afternoon: 3.00pm, 4.00pm
@@dhamumiraclemedia thanks bro
@@dhamumiraclemedia bro can you tell me the name of the particular bus stop of Meghamalai? At which place it stops in Meghamalai
അടിപൊളി 👍
மேகமலை பயணம் வேஸ்ட் பார்க்க ஒன்றும்
சிறப்பான இடம் இல்லை
எங்க ஊர் சின்னமனூர்
Chinnamanur to megamalai ku bus timing solunga bro return timing solunga
Sry sis
💕spr ji
✌️tq ji❤️
🥶🥶🥶😇
Nice place
✌️Yes, thanks❤️
All video super I support u brother but videos one month or two or three week potareka weekly ones try me
❤️I will try my best✌️
அது ஹைவேவீஸ் highways அல்ல
Hii bro I am megamalai than.
❤️super bro ✌️
அண்ணா அண்ணா நீங்க சிறுமலை யா
Thanks 🙏 bro
Actor Surya mathri irukinga bro ❤️
✌️✌️
very nice view super
❤️Thank you very much✌️
Pesite irukaru pa ,,, athu matum than irritating 😮
Intha video va Vida voice doubbing worst endru pothu makkalal ARIYAPADUTHUUUUUU
Use some other words instead of Sollapaduthu..
வர்ணனை ரொம்ப கிறுக்குத்தனமாக இருக்கிறது. தேவையில்லாத இடத்தில் பன்மை சொற்களை பயன்படுத்துகிறீர்கள். உதாரணமாக 15-வது கொண்டை ஊசி வளைவு என்று சொல்வதற்கு 15வது கொண்டை ஊசி வளைவுகள் னு பன்மைல சொல்றீங்க.
எல்லா விசயத்தையும் உறுதியில்லாத விசயம் போலவே கருதப்படுது, சொல்லப்படுது ன்னு சம்மந்தம் இல்லாத விசயம் போலவே பேசறீங்க.
கண் முன்னாடி வாடகை ஜீப் நிற்குது. ஆனால் நீங்கள் அதைக்கூட உறுதிப்படுத்தாத செய்தி போல் ஜீப் வாடகைக்கு விடறதா சொல்லப்படுது ன்னு சொல்றீங்க.
ஒளிப்பதிவு நன்றாக இருந்தாலும் வர்ணனை எரிச்சலூட்டுகிறது.
உங்களது மற்ற வீடியோக்களும் இப்படித்தான் உள்ளது.
தயவுசெய்து உங்க வர்ணனை முறையை மாத்துங்க.
எந்த விசயத்தையும் உறுதிபட பேசுங்கள்.
✌️நன்றி ❤️
Super
✌️Thanks❤️