இந்த காணொளி மிகவும் அருமை பர்கரில் தொடங்கி ,வானிலை மாற்றம் அடைந்தது,கண்கவர் கலர் வீடுகள் பார்த்து லியோ ஹாட் சாக்லேட் குடித்து, ஆக்ரோஷமான கடலை கண்டு ,கடல் பறவையை விரட்டி,வண்ணமயமான வரைகலை பார்த்து,கடல் காற்றுடன் வாய்சண்டை போட்டு,கருப்புநாய் கண்டு பயந்து,மீண்டும் கடல் பறவை வாத்து நடை பார்த்து ஆட்டு கறி உணவுடன் மிரட்டும் மழை காற்றுடன் அருமையாக இருந்தது திண்டல் தளபதி செந்தில்குமார் நண்பரே❤❤❤❤🎉🎉🎉
Vanakam Thumbi, I live in Durban. Started watching your u tube videos from today. I see you already left to Cape Town. I live in Queensburgh which is not far from where you was staying in Durban North. Next time when you are around in Durban, reach out to us. We will take you around Durban. I don't speak much tamil. But we understand the language. I am from tamil background. We follow our culture and religion. It was so nice to see you enjoying our country. Take care and stay safe. 🙏
இந்த episode ல் முக்கியமான tourist attractions ஐ உங்களால் காட்ட இயலாவிட்டாலும், இதில் 'உங்களின் இயல்பான நிகழ்வுகளை காட்டியதே' மிக அருமையாக அமைந்து விட்டது.
பார்த்திலோமியோடஸ் இப்படி ஒரு மழை காலத்தில் South Africa வந்தவர் திரும்ப தன் நாட்டிற்கே திரும்பி விட்டார் போல ...அவர் சந்தித்த சூழல் போலவே தத்ரூபமாக அமைந்திருந்தது அருமை Bro
A Portuguese sailor Barthlomeo dias wanted to reach India. When he came to Cape of good hope. He could not cross it. So he returned to Portugal . As it was full of storm and lost many ships. He named it Cape of storm. Then a Portuguese Sailor John II was able to cross this strait. And named it Cape of good hope . Hoping that this strait would give them good hope to reach India.
Hi Kumar, we are a big fan of your channel, thanks for bringing those wonderful locations to our lounge rooms,keep up the good work and be safe. Just wanted to let you know that you need to get a wind cheater jacket or a Thinsulate jacket which are very thin and light, they protect you from the cold and the wind factor, they are easy to pack and carry in your luggage as they weigh only a few grams when you pack them. Please make sure you get those jackets which can be worn in cold, windy and rainy conditions to keep yourself healthy in some of the treacherous conditions during your travel. God bless you Victor justus
Hi Kumar bro.Myself n my husband went to SouthAfrica during Aug 2023.In Capetown the evening we reached cable car was cancelled due to windy weather.My lifetime ambition was to see tabletop mountain .Our tour manager gave us hope to see the same next day morning.We saw that It was a wonderful experience.Your r young traveller n I wish u will see that again.i wanted to recollect our memories through your excellent narration.i won't miss your places of visit.All the best for your travel blogs.God Bless u Bro.
எங்களை போல் வளைகுடா நாடுகளில் வசிப்பவர்களுக்கு தான் இதுபோன்ற வானிலைகள் எவ்வளவு அழகு என்பது அறியும்…அருமையான வானிலை, அருமையான காணொளி…மிக்க நன்றி குமார்…
டர்பனிலிருந்து கேப் டவுன் வரும் போதுள்ள Scenery சூப்பரோ சூப்பர். என்ன அழகான வித்தியாசமான Landscape. அழகான நகரம் கேப் டவுன். மலாய் இன மக்களின் வீடுகள் அருமை. இலங்கையிலும் கூட மலாய் மக்கள் வாழ்கிறார்கள். கடற்கரைகளும் அருமை. என்ன ... வெயில் இருந்தால் பிரமாதமாக இருந்திருக்கும். ஆனாலும் இந்த காலநிலையிலும் எங்களுக்காக போய் காண்பித்ததுக்கு நன்றி வாத்தியாரே
You are wondering the name of the ''Sea Bird" It's called "seagull" in Canada, they only eat fish but in Halifax ,Canada they eat fries, hamburger, sandwiches and everything . They also steal food from the kids hand like Crow. From, Halifax, Canada
🎉குமாரு கேப்டவுன் உள்ளபடியே கலர்புல் சிட்டிதான் வீதிகள் வீடுகள் அழகு இது சவுத் ஆப்ரிக்காவா என வியப்பாக இருந்தது. ஆர்பாட்டமான அண்லாண்டிக் பெருங்கடல் ஒருபக்கம் அமைதியான மேகங்கள்சூழ்ந்த மலைகள் ஒருபக்கம் மிக அருமை. பிரமிக்க வைத்துவிட்டே குமாரு. நன்றி.🎉🎉🎉
Hi sir...as u described really Capetown is The most beautiful city..wonderful place with beaches and mountains...that beach was OMG soooooo beautiful...backdrop of the beach with houses and mountains really mindblowing...wished u were there few more days...plsss sir explore capetown nxt year for us...thank u so much for showing us this beautiful city even with so many hurdles
Durban (East Coast) to Cape Town (West Coast) 24 hours bus journey.... Like Chennai (East Coast) to Trivandrum (West Coast) When seen the map shown by you...
"ஆப்பிரிக்காவில் இந்தியர்களைக் கண்டுபிடிக்கும் தாராளமும் உற்சாகமும் கொண்ட குமாருக்கு எங்கள் வாழ்த்துக்கள்! உங்களின் துணிவும் தாராளமும் அனைவருக்கும் பெருமையை கொடுக்கும், மேலும் நீங்கள் செய்யும் சேவை அனைத்துக்கும் மிகப் பெரிய மகிழ்ச்சியும் நல்வாழ்த்துகளும்! ஆப்பிரிக்காவில் உங்கள் பயணத்தில் வெற்றி பெறுங்கள்."
I'm from srilankan tamil but live in south Africa also in port Elizabeth u must be carefully walk around ur place u must watch out back side maybe you can get robbed
Very nice climate enjoyed the vlog so much but one disappointment can't see the tourist destination you mentioned. A request season 9 pls travel aus and nz❤
Woww weather!! Woww Cape Townl!! Vera level episode after Victoria falls loved it a lot!! Thanks for showing those rain clouds and cold winds. Man what a scene! What a view! what a beach! so raw n real, made us grab our blankets here. Keep Rocking Kumar Bro!! Your Hard work is much much appreciated!! Love from Dubai! ❤❤❤
Definitely not. I have been there. The media has exaggerated the misery amd adverses. U mean US is a safe place all time. I have visited africa continent 3 times. S. Africa twice. There is so much of beauty in both places and people.
@@vicktr9601 South Africa is beautiful bro but there are remote places in South Africa even in Capetown there is place in Southern cape still has the issue even I have been to South Africa explored and spoke to locals still there is inequality and govt has been corrupted that made enter into crimes and east and western africa has lot of issues like civil war ,not proper infrastructure,medical issues and people become refugees and still it's been ongoing terrible to hear such stuffs
Muhammed hameed❤குமாரைவிட கிரிக்கெட் பைத்தியம்ப்போலவே அழகான க்ளைமெட் ஆனால் குளிரும்போலவே கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சிகள் ஆனால் நீங்க ரொம்ப கஷ்டப்பட்டுப்பிங்கன்னு தெரியுது ஆனால் முயற்சி திருவினையாக்கும் வாழ்த்துகள் குமாரு❤
Dear Kumar, why you have not made any interview with England base people in South Africa? Whether they refused to give a conversation with you, on your approach?
நமக்கெல்லாம் சவுத் ஆப்பிரிக்கா என்றாலே நினைவுக்கு வருவது நெல்சன் மண்டேலா ஹன்சி குரானே ஜாக் காலீஸ் டேரில் கல்லினன் ஏ பி டிவில்லியர்ஸ் மக்காயா நிதினி டேல் ஸ்டெயின் கிரேமி ஸ்மித் அந்த்ரே நெல் லான்ஸ் க்ளூஸ்னர் மெக் டொனால்டு டேவிட் மில்லர் ஷான் போலாக் மார்க் பவுச்சர் நிக்கி போயே வேற ஒன்னும் தெரியாது.. இப்போ பல பக்கங்களையும் பார்க்க வச்சுட்டிங்க செந்தில் குமார் ஜி
மிகவும் அருமையாக இருந்தது நண்பரே கேப்டவுன் வீடியோ ❤️❤️ நமிபியா ஜிம்பாவே வறட்சி காரணமாக வனவிலங்குகளை வேட்டையாடும் முடிவை அரசு எடுத்துள்ளது நண்பரே தற்போது
Hi very nice ,have watched all your videos .all seasons .. Russia was the best ..one small thing ,its pronounced as latta .. e at the end silent (French origin)
Super kumar really cape town is beautiful ,super landscape ,bays,even city is beautiful,and good information's.that bird is seagull.sirapa irunthathu.its okay climate is like that❤lovely seaside roads❤
எங்கள் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் யூடியூபர் சூப்பர் ஸ்டார் எங்கள் சூப்பர் ஸ்டார் குமாரர் சார் நீங்க போற இடமெல்லாம் அமெரிக்கா மாதிரி சூப்பரா இருக்குது நல்லபடியா வாங்க நல்லபடியா பண்ணுங்க சூப்பரா பண்றீங்க சார் சூப்பர் சூப்பர் சார்🎉🎉🎉🎉🎉
The weather disappointed us but u never disappoint us dear sago. Ivvlo kadumaiyaana iyarkkai soolnilaiyilum yengalukkaaga neengal thedi thedi idangalai kaanbippathil manadhaara vaazhuthugiroam vaazhga vazhamudan Kumaru Anna & family......
உங்க வீடியோ எல்லாம் நல்ல இருக்கு 👌 மேட்ச் நடக்கும்போது TV மட்டும் பார்த்து இருக்கேன் கேப்டவுன் நான் எல்லாம் போக கூட முடியாது கேப்டவுனுக்கு நேரா போய் பார்த்தது போல் இருக்கு
Kumar how r u அவ்வல் தமிழில் முதல், மஸ்ஜித் தமிழில் பள்ளிவாசல் So தமிழில் முதல் பள்ளிவாசல் ஆஹிர் என்ற அரபி வார்தைக்கு கடைசி என்பது அர்தம். கடல் பறவையின் பெயர் seagull bird வாழ்த்துக்கள்❤
🇿🇦 ஆப்பிரிக்காவின் மிக அழகிய நகரம் Cape Town வந்தாச்சு. மறக்காம லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏🙏
South Africa full series link
EP1 - th-cam.com/video/kit0y3Ogp_M/w-d-xo.html
EP2 - th-cam.com/video/iWKTtaPXVaA/w-d-xo.html
EP3 - th-cam.com/video/3qo0PvG3xY4/w-d-xo.html
Ep4: th-cam.com/video/2OcQkEtPPWI/w-d-xo.html
Ep5: th-cam.com/video/zW8Zkbyc40g/w-d-xo.html
Ep6: th-cam.com/video/1-w2sV5ucbE/w-d-xo.html
Ep7: th-cam.com/video/xKeGO6vvxzw/w-d-xo.html
Ep8: th-cam.com/video/bkmM7xWU5wQ/w-d-xo.html
Ep9: th-cam.com/video/DJdF-rY3OYk/w-d-xo.html
Ep10: th-cam.com/video/1Hu18bGIaBw/w-d-xo.html
Ep11: th-cam.com/video/ZeW76K8MPVc/w-d-xo.html
We will not Skip ads, you try not to Skip meals. Take care of your health Kumar bro.
❤🎉🎉🎉❤ வணக்கத்துடன் திண்டுக்கல் கோபால் 🙏🙏🙏
இந்த காணொளி மிகவும் அருமை
பர்கரில் தொடங்கி ,வானிலை மாற்றம் அடைந்தது,கண்கவர் கலர் வீடுகள் பார்த்து லியோ ஹாட் சாக்லேட் குடித்து, ஆக்ரோஷமான கடலை கண்டு ,கடல் பறவையை விரட்டி,வண்ணமயமான வரைகலை பார்த்து,கடல் காற்றுடன் வாய்சண்டை போட்டு,கருப்புநாய் கண்டு பயந்து,மீண்டும் கடல் பறவை வாத்து நடை பார்த்து
ஆட்டு கறி உணவுடன் மிரட்டும் மழை காற்றுடன் அருமையாக இருந்தது திண்டல் தளபதி செந்தில்குமார் நண்பரே❤❤❤❤🎉🎉🎉
மழையில் ஊர்சுற்றுவதும் ஒரு அருமையான சுகமே.....
Vanakam Thumbi, I live in Durban. Started watching your u tube videos from today. I see you already left to Cape Town. I live in Queensburgh which is not far from where you was staying in Durban North. Next time when you are around in Durban, reach out to us. We will take you around Durban. I don't speak much tamil. But we understand the language. I am from tamil background. We follow our culture and religion. It was so nice to see you enjoying our country. Take care and stay safe. 🙏
வானிலை மோசமான சூழ்நிலையிலும் கடல் சீற்றத்திலும் தெளிவாக படம்பிடித்து இருக்கிறீர். நேரில் பார்த்து போன்ற உணர்வு நன்றி குமார்.
உங்களுக்கு மிகவும் நன்றி உங்களின் கண்கள் வழியே நான் எல்லா நாடுகளையும் பார்த்து மகிழ்ச்சியடைகிறேன்
இந்த episode ல் முக்கியமான tourist attractions ஐ உங்களால் காட்ட இயலாவிட்டாலும், இதில் 'உங்களின் இயல்பான நிகழ்வுகளை காட்டியதே' மிக அருமையாக அமைந்து விட்டது.
பார்த்திலோமியோடஸ் இப்படி ஒரு மழை காலத்தில் South Africa வந்தவர் திரும்ப தன் நாட்டிற்கே திரும்பி விட்டார் போல ...அவர் சந்தித்த சூழல் போலவே தத்ரூபமாக அமைந்திருந்தது அருமை Bro
A Portuguese sailor Barthlomeo dias wanted to reach India. When he came to Cape of good hope. He could not cross it. So he returned to Portugal . As it was full of storm and lost many ships. He named it Cape of storm. Then a Portuguese Sailor John II was able to cross this strait. And named it Cape of good hope . Hoping that this strait would give them good hope to reach India.
Hi Kumar, we are a big fan of your channel, thanks for bringing those wonderful locations to our lounge rooms,keep up the good work and be safe.
Just wanted to let you know that you need to get a wind cheater jacket or a Thinsulate jacket which are very thin and light, they protect you from the cold and the wind factor, they are easy to pack and carry in your luggage as they weigh only a few grams when you pack them.
Please make sure you get those jackets which can be worn in cold, windy and rainy conditions to keep yourself healthy in some of the treacherous conditions during your travel.
God bless you
Victor justus
அருமை அருமை குமார் சூப்பர் சூப்பர் தங்களின் பயணம் இனிதே தொடரட்டும் உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்னும் நிலவட்டும்
Hi Kumar bro.Myself n my husband went to SouthAfrica during Aug 2023.In Capetown the evening we reached cable car was cancelled due to windy weather.My lifetime ambition was to see tabletop mountain .Our tour manager gave us hope to see the same next day morning.We saw that
It was a wonderful experience.Your r young traveller n I wish u will see that again.i wanted to recollect our memories through your excellent narration.i won't miss your places of visit.All the best for your travel blogs.God Bless u Bro.
இப்பதான் நல்லா இருக்கு உங்க குமார் அப்படின்னு சொன்னாதான் நல்லா இருக்கு வாழ்த்துக்கள் தம்பி❤❤❤❤❤
Cape Of Good Hope ( நன்னம்பிக்கை முனை ) Super Anna ❤😍 Cape Town Beautiful city🇿🇦 Kumar Sangakkara ❤🇱🇰 i am from Sri Lanka 🇱🇰❤
ஆஹா!! அண்ணா!! அந்த மோசமான வானிலையிலும் எங்களுக்குக்காக Vlog எடுத்தது, உங்களின் அற்பணிப்பைக் காட்டுகிறது❤..
Hi Kumar the birds are calling seagal’s.thank for the videos,very nice,keep it up.🎉🎉
எங்களை போல் வளைகுடா நாடுகளில் வசிப்பவர்களுக்கு தான் இதுபோன்ற வானிலைகள் எவ்வளவு அழகு என்பது அறியும்…அருமையான வானிலை, அருமையான காணொளி…மிக்க நன்றி குமார்…
டர்பனிலிருந்து கேப் டவுன் வரும் போதுள்ள Scenery சூப்பரோ சூப்பர். என்ன அழகான வித்தியாசமான Landscape. அழகான நகரம் கேப் டவுன். மலாய் இன மக்களின் வீடுகள் அருமை. இலங்கையிலும் கூட மலாய் மக்கள் வாழ்கிறார்கள். கடற்கரைகளும் அருமை. என்ன ... வெயில் இருந்தால் பிரமாதமாக இருந்திருக்கும். ஆனாலும் இந்த காலநிலையிலும் எங்களுக்காக போய் காண்பித்ததுக்கு நன்றி வாத்தியாரே
சூர்யானின் துணையுடன் உலகை பார்ப்பது அழகுதான், அதைவிட சூரினின் துணையில்லா பகளிலும் உலகை பார்ப்பது அழகினும் அழகே! நன்றி குமார் நன்றி.
You are wondering the name of the ''Sea Bird" It's called "seagull" in Canada, they only eat fish but in Halifax ,Canada they eat fries, hamburger, sandwiches and everything . They also steal food from the kids hand like Crow. From, Halifax, Canada
"Hat's off" broo for your hardworking! Every Episode gives a Raw & Real Content ❤️🙏💯
🎉குமாரு கேப்டவுன் உள்ளபடியே கலர்புல் சிட்டிதான் வீதிகள் வீடுகள் அழகு இது சவுத் ஆப்ரிக்காவா என வியப்பாக இருந்தது. ஆர்பாட்டமான அண்லாண்டிக் பெருங்கடல் ஒருபக்கம் அமைதியான மேகங்கள்சூழ்ந்த மலைகள் ஒருபக்கம்
மிக அருமை. பிரமிக்க வைத்துவிட்டே குமாரு. நன்றி.🎉🎉🎉
Superrrrr🎉
34:14 My favourite cricket player also Kumar sangakara❤️from srilanka❤🇱🇰
SOUTH. AFRICA. EP. 11.
அருமையாக. உள்ளது. வாழ்த்துக்கள் குமார். 👍👍🙋♂️🙋♀️
Hi brother vanakam welcome to Cape Town great to watch your videos ,enjoy and be safe I am from Johannesburg, South Africa 🇿🇦
Hi sir...as u described really Capetown is The most beautiful city..wonderful place with beaches and mountains...that beach was OMG soooooo beautiful...backdrop of the beach with houses and mountains really mindblowing...wished u were there few more days...plsss sir explore capetown nxt year for us...thank u so much for showing us this beautiful city even with so many hurdles
I feeling hopeless mind disturbing ah unga video parthutu irukan feeling better thanks anna🎉
உங்களுடைய சுற்றுப்பயணம் மிக மிக அருமை என்னுடைய வாழ்த்துக்கள் நன்றி
அருமையான பதிவு குமார்.... இந்த வீடியோ பார்க்கும் நேரம் எங்க ஊரிலும் செம மழை..... மழையுடன் உங்க வீடியோ பார்ப்பது அருமை❤❤❤❤
Durban (East Coast) to Cape Town (West Coast) 24 hours bus journey....
Like Chennai (East Coast) to Trivandrum (West Coast)
When seen the map shown by you...
"ஆப்பிரிக்காவில் இந்தியர்களைக் கண்டுபிடிக்கும் தாராளமும் உற்சாகமும் கொண்ட குமாருக்கு எங்கள் வாழ்த்துக்கள்! உங்களின் துணிவும் தாராளமும் அனைவருக்கும் பெருமையை கொடுக்கும், மேலும் நீங்கள் செய்யும் சேவை அனைத்துக்கும் மிகப் பெரிய மகிழ்ச்சியும் நல்வாழ்த்துகளும்! ஆப்பிரிக்காவில் உங்கள் பயணத்தில் வெற்றி பெறுங்கள்."
தெ.ஆப்பிரிக்க என்றால் காடும் பழங்குடியினரும் தான் என நினைத்திருந்த போது கேப்டவுண் வேற லெவல்
Illa bro total Africa oneside and South Africa opposite side.. vazhamana Africa naadu south africa
Super. Gave me the original feeling of travelling with you Kumar
குமார் என்றால் வேறு லெவல் என்று அர்த்தம்.மிக சிறப்பு
I'm from srilankan tamil but live in south Africa also in port Elizabeth u must be carefully walk around ur place u must watch out back side maybe you can get robbed
பாய் வெல்கம் டு வீடியோ ரொம்பவே நல்லா இருந்தது வீடியோ பார்ப்பதற்கு
Very nice climate enjoyed the vlog so much but one disappointment can't see the tourist destination you mentioned. A request season 9 pls travel aus and nz❤
Hi kumar colourful city cape town, beaches,climate every thing super❤❤❤❤
Tks 4 visiting our beautiful country Kumar. Pls can we gv English subtitles tks.🙏🙏👌👏🇿🇦
From USA. Texas.....
Super. n nice bro
சவுத் ஆப்பிரிக்கா வீடியோ சூப்பரா தான் இருக்கு. Durben top-class ஆ இருக்கு.
வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉🎉🎉
Well done keep it up Kumar, proud of you be a tamilan and brave l like your video
Nice video Kumar bro.
South Africa series video super.
மாஸ் அண்ணா❤❤❤
Mm.. Climate... Enna. Pandradhu.. Vidu. Kumaaru... Always like your raw and real... 🎉
அருமையான பதிவு நன்றி குமார் சார் வாழ்த்துக்கள் ரெம்ப அருமை யான பதிவு நன்றி குமார் சார் வாழ்த்துக்கள்
Woww weather!! Woww Cape Townl!! Vera level episode after Victoria falls loved it a lot!! Thanks for showing those rain clouds and cold winds. Man what a scene! What a view! what a beach! so raw n real, made us grab our blankets here. Keep Rocking Kumar Bro!! Your Hard work is much much appreciated!! Love from Dubai! ❤❤❤
Wow super weather Kumar, like it fr chennai. Thk u for this raw real vlog
Capetown city is so beautiful. Next time take one week time to explore
ஆப்பிரிக்கா என்றாலே பசியும் பட்டினியும் வறட்சியும் நிலவும் ஒரு தேசம் என்று ஒரு கருத்து நிலவுகிறது அதை முறியடித்த உங்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி
நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன்.
@@ragavank3532ஒரு பக்கம் தான் கட்டிருக்கிறார் மருப்பக்கம் காட்டுளே
countries innum iruku africa la pasi panjam patni odu irukum north and east Africa enoda vlog la varum Ethiopia la neenga paapinga sooner
Definitely not. I have been there. The media has exaggerated the misery amd adverses. U mean US is a safe place all time.
I have visited africa continent 3 times. S. Africa twice. There is so much of beauty in both places and people.
@@vicktr9601 South Africa is beautiful bro but there are remote places in South Africa even in Capetown there is place in Southern cape still has the issue even I have been to South Africa explored and spoke to locals still there is inequality and govt has been corrupted that made enter into crimes and east and western africa has lot of issues like civil war ,not proper infrastructure,medical issues and people become refugees and still it's been ongoing terrible to hear such stuffs
Muhammed hameed❤குமாரைவிட கிரிக்கெட் பைத்தியம்ப்போலவே அழகான க்ளைமெட் ஆனால் குளிரும்போலவே கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சிகள் ஆனால் நீங்க ரொம்ப கஷ்டப்பட்டுப்பிங்கன்னு தெரியுது ஆனால் முயற்சி திருவினையாக்கும் வாழ்த்துகள் குமாரு❤
Dear Kumar, why you have not made any interview with England base people in South Africa? Whether they refused to give a conversation with you, on your approach?
Cape Town is a Beautiful city in south Africa Tq bro 😊
நமக்கெல்லாம் சவுத் ஆப்பிரிக்கா என்றாலே நினைவுக்கு வருவது
நெல்சன் மண்டேலா
ஹன்சி குரானே
ஜாக் காலீஸ்
டேரில் கல்லினன்
ஏ பி டிவில்லியர்ஸ்
மக்காயா நிதினி
டேல் ஸ்டெயின்
கிரேமி ஸ்மித்
அந்த்ரே நெல்
லான்ஸ் க்ளூஸ்னர்
மெக் டொனால்டு
டேவிட் மில்லர்
ஷான் போலாக்
மார்க் பவுச்சர்
நிக்கி போயே
வேற ஒன்னும் தெரியாது..
இப்போ பல பக்கங்களையும் பார்க்க வச்சுட்டிங்க செந்தில் குமார் ஜி
31:42 it has mentioned that the first Muslim slave is from Ceylon (Sri Lanka) very happy to see this. Its all because of you Vathiyare
உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்...❤
Aavi sanmugi film song shooting spot very super thank you
Kandipa hittt agum
Cape Town.....No doubt a beautiful City.
ஹாய் குமார் தம்பி வணக்கம் ய எபிசோட் ரெம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள் நன்றி🎉🎉🎉
So fulfilling whenever im watching your video
Welcome to cape town city 🎉
Super Raw and Real south africa episode 11🎉😂❤
மிகவும் அருமையாக இருந்தது நண்பரே கேப்டவுன் வீடியோ ❤️❤️
நமிபியா ஜிம்பாவே வறட்சி காரணமாக வனவிலங்குகளை வேட்டையாடும் முடிவை அரசு எடுத்துள்ளது நண்பரே தற்போது
மழைக்காலம் வீடியோகுவாலிட்டி கம்மியாதான்இருக்கும்👍❤️
Maybe you are out of luck today, hope stars will shine to welcome you on the next episode, better luck next time👍
வணக்கம் குமார் நீங்கள் போடும் விடியோ எல்லாம் அருமை குமார் நீங்கள் ரியூனியன் நாட்டில் போயிட்டு விடியோ எடுத்து போடுங்கள் நன்றி குமார்
Kumar respect button ✅❤
5:43 truck la ஓம் potu irukku
கழுகு 🦅 பார்வை❤
ITha Vara mAry
Sharp eye 👀
The great travel vlogger. I ❤️ ur vlogs...
Hi very nice ,have watched all your videos .all seasons .. Russia was the best ..one small thing ,its pronounced as latta .. e at the end silent (French origin)
Super 😊
தயக்கமே இல்லாமல் பழக்கம் குமாரு சுப்பரு
Super kumar really cape town is beautiful ,super landscape ,bays,even city is beautiful,and good information's.that bird is seagull.sirapa irunthathu.its okay climate is like that❤lovely seaside roads❤
I am really experienced the adventure of Capetown. Superb.
One of the best travelling vlog
❤❤❤❤❤ தமிழன்டா❤❤❤❤❤
நன்றி குமார் , கேப்டவுன் பதிவு நன்றாக இருக்கிறது
உன்னால் முடியும் தம்பி உலகை காட்ட நான் பார்க்க அருமை தம்பி
தரம்ங்க நண்பரே குமாரு 💞💞💞👏👏👏
Its called SeaGull birds...
Wonderful cape Town... Thank you kumar!
super bro.. cape town looks neat and clean
எங்கள் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் யூடியூபர் சூப்பர் ஸ்டார் எங்கள் சூப்பர் ஸ்டார் குமாரர் சார் நீங்க போற இடமெல்லாம் அமெரிக்கா மாதிரி சூப்பரா இருக்குது நல்லபடியா வாங்க நல்லபடியா பண்ணுங்க சூப்பரா பண்றீங்க சார் சூப்பர் சூப்பர் சார்🎉🎉🎉🎉🎉
சூப்பர் குமார் , தில் குமார்.😊
Kumar sir my family enjoy seeing your volgs💯🙂do more volg like this we support u💪🎉
The weather disappointed us but u never disappoint us dear sago. Ivvlo kadumaiyaana iyarkkai soolnilaiyilum yengalukkaaga neengal thedi thedi idangalai kaanbippathil manadhaara vaazhuthugiroam vaazhga vazhamudan Kumaru Anna & family......
Kumar bro...scenes ellam ultimate bro..but table top Mattum miss pannitom bro..
Awesome video ❤😊
அருமையாக உள்ளது
அழகிய விதவிதமான வர்ண கட்டிடங்கள் அருமை எப்போதும் போல வரலாறு மற்றும் கலாச்சாரம் பற்றிய தகவல்கள். வாழ்த்துக்கள் சகோ ❤💐
Capetown really super ஆனால் மழை விளையாடிவிட்டது.
Cape town மிக அழகான நகரம் என்பது உண்மைதான். வெள்ளைக்காரர்கள் அதிகமாக வாழும் நகரம் அல்லவா. ஐரோப்பிய நகரம் போலவே இருக்கிறது.
It’s not predominantly white
Dutch were not discoverers of Africa. Credit goes to spainsh sailors and Portuguese ones
உங்க வீடியோ எல்லாம் நல்ல இருக்கு 👌 மேட்ச் நடக்கும்போது TV மட்டும் பார்த்து இருக்கேன் கேப்டவுன் நான் எல்லாம் போக கூட முடியாது கேப்டவுனுக்கு நேரா போய் பார்த்தது போல் இருக்கு
5:43 Truckla ஓம் potrukku😍😍
Keep rocking Kumaru😂
எங்களுக்கு ஓரு விருந்து தந்தீர்கள் மிகவும் அருமையான வீடியோ காட்சிகள் தந்ததற்கு நன்றி உங்களுக்கு
Super video super kumar God bless you 🙏❤️
அண்ணா இது ரே மற்றும் உண்மையான அனுபவம் கடைசி எபிசோட் மனுஷன் பாத்தாச்சு ஆனால் இயற்கை raw and real நன்றி அண்ணா
Scenic view superb., very nice thank you.,
Bolt book panen nu சொல்லுங்க, not order, food மாதிரி இருக்கு, you used the same order several days ago too😊 sorry to correct you!!😅
Kumar how r u
அவ்வல் தமிழில் முதல், மஸ்ஜித் தமிழில் பள்ளிவாசல் So தமிழில் முதல் பள்ளிவாசல்
ஆஹிர் என்ற அரபி வார்தைக்கு கடைசி என்பது அர்தம்.
கடல் பறவையின் பெயர் seagull bird வாழ்த்துக்கள்❤