பெண்ணின் தலைவகுடு சொல்லும் குடும்ப இரகசியம்...!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 632

  • @RanjaniManish
    @RanjaniManish ปีที่แล้ว +12

    எனக்கு தேச மங்கையர்கரசி அம்மா பதிவுகள் மிக விருப்பத்துடன் கேட்பேன்.. அதே போன்று தாங்களும் சிறந்த கருத்துக்களை நிறைய பதிவிடுங்கள்! நன்றி ஸ்வாமி ஜி..

  • @srilatha1958
    @srilatha1958 4 ปีที่แล้ว +2

    எவ்வளவு அழகாக ஆழமாக சாெல்லி இருக்கிறீர்கள் குரு ஜீ...நிச்யம் கடைபிடிப்பாேம்...நன்றிகள்

  • @udhayauk6782
    @udhayauk6782 4 ปีที่แล้ว +9

    மணம் வாடிய நேரம் உங்கள் பதிவைக் கண்டுமணம் தெளிந்து நின்றேன் ஐயா நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯💯💯🔯

  • @moumiandbro...214
    @moumiandbro...214 ปีที่แล้ว +2

    நீங்கள் சொல்வதைக் கேட்டு திருமாங்கல்யத்தை மஞ்சள் கயிற்றில் மாற்றிய பின் என் மன வேதனை நீங்கியது தங்கள் பாக்கியத்தால் நன்றி ஐயா....

  • @bawyaofficial1258
    @bawyaofficial1258 3 ปีที่แล้ว

    குருவே சரணம் மிகவும் அருமையான பதிவு இன்று முதல் நான் மாறிவிட்டேன் நன்றி குருவே சரணம் சரணம்🙏🙏🙏

  • @suganyathomas3340
    @suganyathomas3340 4 ปีที่แล้ว +10

    சுவாமி வணக்கம் அருமையான பதிவு சுவாமி இதுநாள் வரையில் யாருமே இந்த மாதிரி தெள்ளத் தெளிவாக கூறியது இல்லை சுவாமி நன்றிகள் சுவாமி நீங்கள் கூறியதை பின்பற்றுகிறேன் சுவாமி

    • @kottisridhar2450
      @kottisridhar2450 4 ปีที่แล้ว +1

      மதிப்பிற்குரிய ஐயா, அவர்களுக்கு
      வணக்கம்.,
      தங்களின் கருத்து அருமையானது.

  • @nishaissack63
    @nishaissack63 2 ปีที่แล้ว

    Good words. I feel something nice sir. Thanku.

  • @buvanaramesh8497
    @buvanaramesh8497 4 ปีที่แล้ว +16

    வணக்கம் ஐயா,
    மிகவும் நல்ல பதிவு,
    நீங்கள் சொன்னது போல் நானும் நேர் வகுடு, மஞ்சள் கயிறு மாங்கல்யம் தான் அணிந்துள்ளேன்.
    எனது பெற்றோர் ஆசியுடன் எங்கள் திருமணம் நடந்தது,
    மிகவும் வருத்தமாக உள்ளது, திருமணம் ஆனதிலிருந்தே மனக்கசப்பு அதிகம்,
    எல்லா கஷ்டத்திலும் நான் நினைப்பது, தற்போது என் பிள்ளையின் வாழ்க்கையை மட்டுமே.
    நல்ல பதிவிற்கு நன்றி ஐயா.

    • @indurani4722
      @indurani4722 4 ปีที่แล้ว +1

      Sis yanakkum ethey than daily sethudalam thonum yenna seiya kulanthaigal irukku

    • @meenadeju8935
      @meenadeju8935 3 หลายเดือนก่อน

      Sis en life idhe than but nan neru vagidu vittutu side vagidu edutha piragu nan romba happy iruken husband loving me

  • @vijayalakshmi1886
    @vijayalakshmi1886 4 ปีที่แล้ว +1

    அருமையாக கூறினீர்கள் ஐயா நன்றி

  • @buwaneshasn5090
    @buwaneshasn5090 ปีที่แล้ว

    உண்மையான நல்ல தகவல்களுக்கு நன்றி ஐயா 👌

  • @jayashreekrishnan1735
    @jayashreekrishnan1735 4 ปีที่แล้ว

    அருமை அற்புதம் அபாம் சுவாமி ஜீ

  • @kavithaa6084
    @kavithaa6084 4 ปีที่แล้ว +9

    மிக அருமையான பதிவு ஐயா. நான் ஐந்து வருடமாக தான் நோ் வகிடு எடுக்கிறேன். இப்பொழுது என் வாழ்க்கை சிறப்பாக உள்ளது. திருமணம் ஆனதிலிருந்து மஞ்சள் கயிறு தான் போடவேண்டும் என்று உறுதியாக இருக்கிறேன். தங்கக்கொடி இருந்தாலும் மஞ்சள் கயிறையே விரும்புகிறேன்.அது ஏன் என்று தொியவில்லை. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ஐயா. நன்றி.

  • @ravicarnatic
    @ravicarnatic 4 ปีที่แล้ว +34

    100% true as Kanchi Mahaperiaval has said these things

  • @sriranjani7656
    @sriranjani7656 4 ปีที่แล้ว

    கண்டிப்பாக. நீங்க ள்.சொல்வதை
    செய்கிறேன்.உங்கள் பதிவு அனைத்தும்.அருமை🙏

  • @ponmanis6122
    @ponmanis6122 4 ปีที่แล้ว +2

    Nice information gruji we are following all this gruji thank you so much

  • @sudhachezhiyan4821
    @sudhachezhiyan4821 4 ปีที่แล้ว

    Thank u.. Sir... Nee sollradhu. Unmayagavee. True.. Nenga sollradhu

  • @mathesh4776
    @mathesh4776 4 ปีที่แล้ว +1

    கண்டிப்பாக நீங்கள் சொல்றபடி தான் எப்போதும் இருப்பேன் .👍👌

  • @muruganArul555
    @muruganArul555 3 ปีที่แล้ว +3

    100% உண்மை குருஜி கணவனை இழந்துவிட்டேன். இப்போது என் பெண்ணிண் வாழ்வை காப்பாற்ற நேர்வகுடு எடுக்கிறேன். என்னுடைய செயல்கள் என் குடும்பத்தை பாதித்திருப்பதை இப்போது தான் உணர்கிறேன்.

    • @banupriya.vv.banupriya6700
      @banupriya.vv.banupriya6700 3 ปีที่แล้ว

      Eavlo periya nilaiyai adainthaalum manjal kairu nervakidum marathunu indruvarai kadaipidithukondu irukiren ungal pathuvuku nandri sir🙏

  • @sangeshsaravanan8896
    @sangeshsaravanan8896 4 ปีที่แล้ว +4

    நன்றி. இது போன்ற பதிவுகள் நிறைய வேண்டும். நாம் செய்யும் செயல்கள் காரணத்தோடுதான் அமைந்து உள்ளது என எடுத்துக்கூறுவதற்கு ஏதுவாக உள்ளது இந்த பதிவு.

  • @Kanchikamatchi03
    @Kanchikamatchi03 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏 மிகவும் சிறப்பு மிக்க நன்றி

  • @purushothamanpurushothaman1844
    @purushothamanpurushothaman1844 4 ปีที่แล้ว +2

    Excellent sir,Thank you .

  • @godhandaramanramanujadasan2995
    @godhandaramanramanujadasan2995 4 ปีที่แล้ว

    வணக்கம் குருஜீ
    அருமையான பதிவு
    இன்றய பெண் பிள்ளைகளுக்கு ஏற்ற பதிவும் கூட ...
    எத்தனை முறை நன்றி கூறினாலும் போதாது ....🙏🙏🙏

  • @melody-vibes0520
    @melody-vibes0520 4 ปีที่แล้ว +14

    Thanks sir for your valuable information

  • @user-ln5is8fe7w
    @user-ln5is8fe7w 3 ปีที่แล้ว

    Sure sir. Will follow. Thank u so much.

  • @dhivyamurugan3757
    @dhivyamurugan3757 4 ปีที่แล้ว +1

    Thank You Samiji.... Unmaiyavey Nalla Visayam Sollirukkigga...☺️

  • @Yalisailifestyle
    @Yalisailifestyle 4 ปีที่แล้ว

    Nega sonathu 100% true

  • @kamalaselvam8892
    @kamalaselvam8892 4 ปีที่แล้ว +1

    தங்களின் கருத்துக்கு நன்றி

  • @ammuraj6028
    @ammuraj6028 3 ปีที่แล้ว +1

    Ninga Sollvathu anaithum migavum pidithurukirathu 🙏🙏🙏velrivel muruga🙏

  • @Rosevlog7403
    @Rosevlog7403 6 หลายเดือนก่อน

    நீங்கள் பேசும் போது கேட்டு கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. நன்றி ஐயா.

  • @priyaramesh6095
    @priyaramesh6095 4 ปีที่แล้ว +5

    I know so many disciplined and traditional women not even able to live a good life with their own husband on previous generations so many are not happy though they lived as u said .I have brought up with disciplined and traditional but now after 40 just I am transforming to leave free hair beautifying myself to hold my own life

  • @sasirekhakumar8907
    @sasirekhakumar8907 3 หลายเดือนก่อน

    நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @vanmathiveerappan4923
    @vanmathiveerappan4923 4 ปีที่แล้ว

    Miga nalla padhivu..ubayogamaana padhivu..mikka nandri ayya..

  • @radhejay1326
    @radhejay1326 4 ปีที่แล้ว

    Vanakkam ayya... Aanmeekam kurithum maangalyam kurithum enaku oru thuli alavu kooda theriyaathu.. erundu naala ayyavoda video paarthen.. sonnathu elaamae seriya erukku.. udanae mangalya charadu vaanki naanae ketiten... Kanavar eppo veleyooril erupathaal.. Corona mudinthathum ayya sonathu polave kanavan kayaal managalya charadu kettum.. enimel ayyaovada unmayaana followersil naanum erupen..
    Thank you so much for all videos uploaded.. God bless u sir

  • @thaaraapaalkani9360
    @thaaraapaalkani9360 4 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா நிச்சயமாக நீங்கள் சொல்லும் அறிவுரையை பின்பற்றி நடப்பேன் .அருமையான தகவல்.

  • @ManiMani-jd5nx
    @ManiMani-jd5nx 4 ปีที่แล้ว +14

    நான் நீங்கள் சொல்வதை ஃபாலோ செய்கிறேன் எனக்கு இந்தக் கருத்து ரொம்ப பிடிச்சிருக்கு

    • @KrishNa-ou8zr
      @KrishNa-ou8zr 3 ปีที่แล้ว

      Thank you sir,,,🙏🙏🙏👌

  • @varadharajanvaradharajan6702
    @varadharajanvaradharajan6702 4 ปีที่แล้ว +1

    All your words are sathyam.

  • @arunakandasamy
    @arunakandasamy ปีที่แล้ว

    நன்றி 🙏

  • @PalaniPalani-y8z
    @PalaniPalani-y8z 3 หลายเดือนก่อน

    நன்றிகுறு🎉🎉🎉🎉🎉

  • @michaelraj4406
    @michaelraj4406 2 ปีที่แล้ว

    Arumaiyan thgavel thanyou

  • @bikelover4654
    @bikelover4654 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி சார்...

  • @vgaming3499
    @vgaming3499 4 ปีที่แล้ว +4

    thank you for your good speech

  • @gangakannan8494
    @gangakannan8494 4 ปีที่แล้ว +1

    Super tips for womens thanks sir🙎‍♀️

  • @bilalmhomed9114
    @bilalmhomed9114 4 ปีที่แล้ว +1

    Super sir unga advice follow panuren

  • @selvamj7002
    @selvamj7002 5 หลายเดือนก่อน

    மிக்க நன்றி🙏💕 நன்றி🙏💕

  • @srspriya8996
    @srspriya8996 4 ปีที่แล้ว

    நல்ல அறிவார்ந்த அற்புதமான தகவல் ஐயா.

  • @mahalakshmik5320
    @mahalakshmik5320 4 ปีที่แล้ว

    This true I will follow your consept thanks

  • @r.g.vidhyar.g.vidhya5305
    @r.g.vidhyar.g.vidhya5305 4 ปีที่แล้ว +2

    GOOD information Sir

  • @sriparvathi3090
    @sriparvathi3090 4 ปีที่แล้ว

    Thank you very much sir thank you 🙏 vazaga 👍🙏

  • @ashakavi4753
    @ashakavi4753 4 ปีที่แล้ว +1

    Super sir nejama ve neenga sonnathu pudichirunthichu na follow panra sir thank you so much sir

  • @spavithra6666
    @spavithra6666 4 ปีที่แล้ว +2

    Yes sir I am following thanks for good information

  • @jesijeevan1979
    @jesijeevan1979 4 ปีที่แล้ว

    Thks iyya na neraya vusiyam therichite

  • @fgkkcvjxjofghjdjbd4986
    @fgkkcvjxjofghjdjbd4986 4 ปีที่แล้ว

    Rompa arumaipa
    Ellargum puriumpadi soli erukinga
    Valga valamudan

  • @sasthahomefoods
    @sasthahomefoods 3 ปีที่แล้ว

    Sir appo chain la saradu serthu, Thiru maangalyam korthu podalaama? Dhayavu seydhu vilakkam tharavum. Since women need to give the financial support by going to work, shall we follow this?

  • @karhirvel6242
    @karhirvel6242 4 ปีที่แล้ว

    சொல்ல வேண்டிய கருத்து ஐய்யா நன்றி

  • @selvarajr7225
    @selvarajr7225 11 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉 super sir

  • @veeralakshmit6742
    @veeralakshmit6742 4 ปีที่แล้ว +3

    Sir unga video va 1st time innakitha pakuren. Thalai vagudu paththi neenga sollitha keten. Super sir. Manjal kayaru la mangalyam poda sollirukinga. Thalikodi la manjal kayaru potu tha mangalyam potruken. Apdi poda kudatha sir.

  • @saravananns1779
    @saravananns1779 4 ปีที่แล้ว

    Super unmai ........ Ulladhu neengal solvathu neengal nantraga vaala naan iraivanai vendugiren. Ellarum intha kalathil thali chain virumbugirargal. Anal naanum ungalai maathiri thali kayiru like ....nantru ayya.......

  • @n.sathishsathishn.sathishsathi
    @n.sathishsathishn.sathishsathi ปีที่แล้ว

    நன்றி ஐயா பணிவான வணக்கம்

  • @mahalakshmi563
    @mahalakshmi563 4 ปีที่แล้ว

    ஓம் சிவாய நமக
    நமஸ்காரம் குருஜி ரொம்ப அருமையான பதிவு

  • @lakshyakalaimani8577
    @lakshyakalaimani8577 4 ปีที่แล้ว

    Sir your speech very nice., Wonderful , excellent correct spech. When your coming Vellore sir

  • @jothisugunthan6286
    @jothisugunthan6286 3 ปีที่แล้ว

    Nandri Aiya🙏🏻

  • @loganayahi3066
    @loganayahi3066 4 ปีที่แล้ว +1

    Nantry 🙏🙏🙏 unmai👌👌👍

  • @JaysubramShan
    @JaysubramShan ปีที่แล้ว

    நன்றி நன்றி சகோதரரே

  • @sangeethaa2688
    @sangeethaa2688 4 ปีที่แล้ว

    Super sir thankyou so much Nice information

  • @prakashraja62
    @prakashraja62 4 ปีที่แล้ว

    Romba nandri 👌👍🤝

  • @sairammurugan707
    @sairammurugan707 4 ปีที่แล้ว +8

    பெண்ணுக்கு அழகே கூந்தல் தானே சார் .இருப்பினும் முயற்சி பன்றோம். நன்றி

  • @premkrishna6898
    @premkrishna6898 4 ปีที่แล้ว +3

    👏👏👏👏Yengala paathu sirikkuranga guruji ....banjal kairu dhaan pottirukkom..gold chain Naanga podala....adhanala yengalukku nariyaperu respect kudukkarudhilla......

    • @Kanchikamatchi03
      @Kanchikamatchi03 หลายเดือนก่อน

      @@premkrishna6898 Inga parupa life namagaga ok va so don't worry

  • @தமிழன்விருந்து-ப1ள

    Really super sir

  • @tamilpoojadecoration8599
    @tamilpoojadecoration8599 4 ปีที่แล้ว +2

    முற்றிலும் உண்மை சார் நான் எப்போதும் அப்படியே தான் இருப்பேன் நீங்கள் சொன்ன தகவல் எல்லாம் என் அம்மா எனக்கு சிறிய வயதில் இருந்தே எனக்கு சொன்னவைகள் அதேப் போல் எப்போதும் புடவைகள் தான் அணிவேன் கை நிறைய கண்ணாடி வளையல் போடுவேன் எல்லோரும் என்னை கிண்டல் செய்வார்கள் இது என்ன நாட்டுப்புறம் போல இருக்கிற என்று நான் எதையும் காதில் வாங்கிக் கொள்ள மாட்டேன்

    • @harinikumar3298
      @harinikumar3298 4 ปีที่แล้ว

      நான் மஞ்சள் கயிறுடன்சேர்த்து செயின் போட்டிருதேன் தங்கள் பதிவினை பார்த்து மஞ்சள் கயிறுமாங்கல்யம் அணிந்து கொண்டேன்

    • @seethalakshmi2589
      @seethalakshmi2589 4 ปีที่แล้ว

      தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மை .......அம்மா.......

  • @bagyalakshmi8104
    @bagyalakshmi8104 4 ปีที่แล้ว

    Good information to woman thank you g I followed

  • @gomulakshmi9094
    @gomulakshmi9094 ปีที่แล้ว

    super sir

  • @merryjenifa17
    @merryjenifa17 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா நல்ல பதிவு

  • @gopi7720
    @gopi7720 3 ปีที่แล้ว

    Super wow

  • @Kumuthavallinatchiyar13
    @Kumuthavallinatchiyar13 4 หลายเดือนก่อน

    Sure guruji

  • @kanchanagovindharaj1426
    @kanchanagovindharaj1426 3 ปีที่แล้ว

    Tq ji

  • @SumithraSumithra-ed2vv
    @SumithraSumithra-ed2vv 4 ปีที่แล้ว +9

    Nice sir....neenga sonnathu yellame na dailyum correct'a follow panndren...netriyil kungumam ilamal and thalayil poo ilamal yeppothum na poojai Seiya matten thaliku kulikamal and thali eramaga erunthalum pinnal podamal poojai seiya matten..my life also best of one...my husband also very nice character and...no problem to me and engaluku marriage agi 10 months aguthu....so no problem...my life also happy...nice sir tq so much sir

  • @rajakohila3050
    @rajakohila3050 หลายเดือนก่อน

    Nantri iyya vungal karutthukkalai etrukkondu naddapen

  • @rohininallaperumal278
    @rohininallaperumal278 2 ปีที่แล้ว

    Nandi ayya. Ungal class attend seithu neraiya positivity vanthrukku

  • @UDAYAARTS22
    @UDAYAARTS22 3 ปีที่แล้ว

    Gold chainla manjakayaru katti than mangalyam patrukom ipdi podalama

  • @Shanthi457
    @Shanthi457 4 ปีที่แล้ว

    Very nice

  • @paneerd9542
    @paneerd9542 3 ปีที่แล้ว

    Thanks anna

  • @selvakumarikumari5502
    @selvakumarikumari5502 4 ปีที่แล้ว

    Think you sir

  • @bhuvaneshwaripalanisamy3563
    @bhuvaneshwaripalanisamy3563 3 ปีที่แล้ว

    Intha aththunai visayamgalaiyum naan follow pannitu tha irukken analum enakkum kanavrukkum udaye dandai theertha padillai. Enakku yedhavathu parikarama sollunga sir

  • @suganyamathan3352
    @suganyamathan3352 4 ปีที่แล้ว

    Guruji saradula manjal kayir katti than thali potruken... Ipdi podalama ayya....

  • @haripriya1443
    @haripriya1443 4 ปีที่แล้ว +4

    நான் நேர் வகுடு கண்டிப்பா இனி எடுப்பேன் சுவாமி ஓம் நம சிவாய
    நான் அனுதினமும் பிரம்ம முகூர்த்தில் விளக்கேற்றி வழிபடுவேன்
    ஐயா நன்றி

    • @tgkgaming7398
      @tgkgaming7398 4 ปีที่แล้ว

      மூட நம்பிக்கை

  • @myiljanakiraman1656
    @myiljanakiraman1656 4 ปีที่แล้ว

    நன்றிகள் ஐயா....

  • @kamalathiagarajan710
    @kamalathiagarajan710 4 ปีที่แล้ว +3

    மிக நன்றி

  • @anuradhajanu3615
    @anuradhajanu3615 4 ปีที่แล้ว

    நன்றி குருஜி

  • @manimegalaibaskaran611
    @manimegalaibaskaran611 4 ปีที่แล้ว

    Omsivayanamaha vanakamayya nanmaiadaithen thelivaga soneeral nandri

  • @nanthakumaritkumarit5920
    @nanthakumaritkumarit5920 11 วันที่ผ่านมา

    Enakku ner vakidu eduthal kovam athikama varum enna seyvathu please reply

  • @naturalsworld7301
    @naturalsworld7301 4 ปีที่แล้ว

    Nandri...thats true 100%

  • @JoJo-xc9sg
    @JoJo-xc9sg 4 ปีที่แล้ว +1

    Super sir....arumai

  • @Devaraj-if9ez
    @Devaraj-if9ez 4 ปีที่แล้ว

    நல்ல விஷயம் நிங்ங வாழ்க குரு

  • @tabashrerevathi7944
    @tabashrerevathi7944 4 ปีที่แล้ว +1

    Thank you sir migavum nalla pathivu

  • @deepashanmugam3421
    @deepashanmugam3421 4 ปีที่แล้ว +1

    Nandri

  • @uthrasatheesh9885
    @uthrasatheesh9885 3 ปีที่แล้ว +1

    Enaku 2 pen kulanthaigal avargalukum neyr vagidu, muthugu varai koonthal rules ippothey follow pannanuma sir

  • @craftwithdeeps462
    @craftwithdeeps462 4 ปีที่แล้ว

    Vaazhga valamudan 🙏

  • @ssjaidev9272
    @ssjaidev9272 4 ปีที่แล้ว +1

    Cross and cross thanks sir🙏🙏🙏

    • @ಪದ್ಮಹಸ್ತಂ
      @ಪದ್ಮಹಸ್ತಂ 4 ปีที่แล้ว

      ஒரு கோடி என்பது CRORE என குறிப்பிடவேண்டும், எழுத்தில் பிழை உள்ளது.. நீங்கள் எழுதியது கிறிஸ்துவ மதத்தை குறிக்கும் CROSS , எழுதுவதை சற்று கவனத்துடன் எழுதினால் நல்லது

  • @vasanthisiva1171
    @vasanthisiva1171 4 ปีที่แล้ว +1

    நன்றி அய்யா

  • @thamaraiselvipasupathyraja6892
    @thamaraiselvipasupathyraja6892 4 ปีที่แล้ว +1

    Thanks